Hello sister. Super explanation 🙏🙏. Indha video pakkum pothu panam illathavunga kooda future kaga save pannanumnu oru mindset varum. 👍👍tanks for your useful video 🤗🤗
Wonderful my child. Long live. Super all r u clipping r useful message. Thank u for u r response to my request. I request you to be till bit slow while u explain. Now i am able to follow the message u convey. Thank u so much.
6:10 9 லட்ச ரூபா இருந்தா ஹோம் லோன் முடிச்சுட்டு நிம்மதியா உட்காருவேன் வீட்டில் எப்படி வீட்டு லோன் முடிப்பது என்று எத்தனை வீடியோ போட்டாலும் புரிய மாட்டேங்குது எப்படி முடிப்பது என்று😢
@@truthits3325 வீட்டுக் கடனை சீக்கிரம் முடிக்கனும்னா... நீங்க கட்டுற மாதத்தவணையையும் அதோடு இன்னும் கொஞ்சம் பணத்தையும் மாதாமாதம் கட்டுனீங்கன்னா.. .. தவணையைத் தாண்டி அதிகம் கட்ற தொகை உங்க முதல்ல வரவு வைக்கப்படும். முதல் குறைந்தால் வட்டியும் குறையும் சீக்கிரமே அடைச்சிடலாம்.
நன்றி மேடம் .என்னிடம் போஸ்ட் ஆபிஸ் கார்டே உள்ளது.( நான் மாற்றுதிறனாளி) அருகில் ஆபீஸ் வாகனங்கள் அதிகம் செல்லும் இடத்தில் உள்ளது. மாதம் 1500 வருவதுப் போல் இருக்கனும் என்றால் எவ்வளவு தொகை இருக்கனும்.
Post office Monthly income scheme is better because it gives monthly returns, senior citizens scheme is also good for quarterly, rest of the scheme nothing in cagr less than 7, buy when the returns are obtained in monthly and quarterly its value is more
மேடம் எனக்கு 37 வயசு ஆகுது எனக்கு வீட்டு கார் இல்ல bloodcensar லா இறந்து போயிட்டாரு 7 years ஆகுது நான் டெய்லர் கடை vatchiruken வாடகை வீடு தா எனக்கு 2 பசங்க இருக்காங்க என் பையன் 10.000 நான் ஒரு 20000 சம்பாதிகுறோ எனக்கு சொந்த வீடு வேணும் அதுக்கு நான் என்ன பண்ணனும் சொல்லுங்க pls
Madam i watch your video recently your explain full detailed about post office savings bank ts very useful to us. I dont know full bank deposit scheme. Thank you
SSA full details vendum... என் மகளுக்கு பத்து வயதுலstart பண்ணேன்.படிப்புக்கு கூட எப்படியாவது கடன் வாங்கி படிகவசுடுவென். ஆனா அவள் கல்யாணம் பண்ணும் போது பணம் வேண்டும்.21 வயதுள்ள கல்யாணம் பண்ணா பணம் கிடைக்குமா.சந்தேகமா இருக்கு..full video poduma...
Apdi illa Sir ✅ Naanum indha details direct a ketten idhu chinna Vayasulendhe Serka aarambikanum nu sonnanga Indha scheme 15 years panam kattanum apram 6 years edhuvum katta thevai illa 6 years ku apram total 21 years la Neenga kattuna panam intrest oada serthu tharuvanga kandipa 21 years indha scheme la irkanum Chinna vayasulendhe idhu sertha dhan benefit
RD starts from 100/- maam..not 10.. And theres a locking period for mis and scss.. If case of premature, amount will be deducted from the principle. And the interest from scss is taxable.. Mis is not taxable
Very good video for people. But I have a doubt? Scss scheme bank மூலமாகவும் தொடங்கலாம் but bank மூலமாக போடுவது safeஆ இல்லை Post Officeல open செய்வது safeஆ? Because bankல 5lakhs only insured by DICGC already you told........ Which one is best !!!!????
Hi mam, can you tell me about term insurance and health insurance.. yarkitta entha companykitta thodangalam , athukku enna procedure ithellam solunga mam..
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி இந்தப் பதிவை தான் நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் அக்கா. நானே உங்களிடம் இதைப்பற்றி சொல்லி இதற்கு ஒரு தெளிவான வீடியோ போடுங்கள் என்று சொல்லலாம் நினைத்தேன்.. இப்பொழுது எனக்கு தெளிவாக புரிந்து விட்டது. இரண்டு வருடங்களுக்கு முன்பு இதே மாதிரி ஒரு காணொளியை நீங்கள் பதிவு செய்தீர்கள் அதில் பிக்ஸட் டெபாசிட்டில் 7.2 பர்சன்டேஜ் வட்டி வரும் என்று இதில் 6.5 என்று சொல்கிறீர்கள் அதான் குழப்பமாக உள்ளது
📬Post Office Scheme - ffdm.app/rz4q
Govt free health insurance pathi podunka
kandpa post pannirlam bro. 🥰🥰
@@ffreedomapptamil mam I lost my RD book got missing and I forgot my account number also and aadhar card number is not link what I want to do
@freedom app tamil pls explain about ups pension scheme and there benefits
@@ffreedomapptamil SIP pathi detail ah solunga Yuvarani
சூப்பர் மேடம் எனக்கு செல்வமகள் சேமிப்பு திட்டம் பற்றி தெளிவான விளக்கம் தேவை..
நன்றி..
தெளிவான விளக்கத்திற்கு நன்றி.சகோதரி.
Hello sister. Super explanation 🙏🙏. Indha video pakkum pothu panam illathavunga kooda future kaga save pannanumnu oru mindset varum. 👍👍tanks for your useful video 🤗🤗
😌💯🥳
Wonderful my child. Long live. Super all r u clipping r useful message. Thank u for u r response to my request. I request you to be till bit slow while u explain. Now i am able to follow the message u convey. Thank u so much.
சூப்பர் இன்பர்மேஷன் அபவுட் டேட்டா இன்றைய முயற்சி மிகவும் அருமையாக உள்ளது
Gold investments pathi oru video podunga...
Normal ah gold vangi save pandrom anthamari illama ethachum different ah solunga useful ah..
6:10 9 லட்ச ரூபா இருந்தா ஹோம் லோன் முடிச்சுட்டு நிம்மதியா உட்காருவேன் வீட்டில் எப்படி வீட்டு லோன் முடிப்பது என்று எத்தனை வீடியோ போட்டாலும் புரிய மாட்டேங்குது எப்படி முடிப்பது என்று😢
Enaku. Homeloan 20 laks bro
@@truthits3325 வீட்டுக் கடனை சீக்கிரம் முடிக்கனும்னா... நீங்க கட்டுற மாதத்தவணையையும் அதோடு இன்னும் கொஞ்சம் பணத்தையும் மாதாமாதம் கட்டுனீங்கன்னா.. .. தவணையைத் தாண்டி அதிகம் கட்ற தொகை உங்க முதல்ல வரவு வைக்கப்படும். முதல் குறைந்தால் வட்டியும் குறையும் சீக்கிரமே அடைச்சிடலாம்.
Monthly Evolo pay pandringa bro unga salary monthly evolo
@@truthits3325 yaaru saamy neenga Ellam enaku ellam 90 lacs iruku
90 lacs enaku home loan
Whats the difference between NSC and FD ...... Because both seems to be same .?!
Akka Student related ahh savings solunga kaa
தங்கமகன் சேமிப்பு திட்டம் மற்றும் பொன் மகள் சேமிப்பு திட்டம் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்... என் மகளுக்கும் மகனுக்கும் போட வேண்டும்
தங்கமகன் திட்டம் சொல்லுங்க
Hi Please make the Video for Post office Life Insurance Fund
Sure ramesh bro. Check our channel also
Very confident explanation. Great going. All the best
5% intrest ku veliye kuduthale Rs 45000 kidakkume....
நன்றி மேடம் .என்னிடம் போஸ்ட் ஆபிஸ் கார்டே உள்ளது.( நான் மாற்றுதிறனாளி) அருகில் ஆபீஸ் வாகனங்கள் அதிகம் செல்லும் இடத்தில் உள்ளது. மாதம் 1500 வருவதுப் போல் இருக்கனும் என்றால் எவ்வளவு தொகை இருக்கனும்.
Hi sister
Hi
For 9 lakhs 5500 per month. So 3 lakhs 1833 per month.
Maam what about TDS
@@gnanasoundari2973 just search inn google...TDS post office. U can check the list
Tnx for your explanation medam
Rnaku romba nalala purinchathu
Enaku inum konjam guide pannunga medam 🎉❤
Nicely explained.. Had a good clarity.. Good job 👍
So nice very useful video yuva ❤❤❤👌👌👌 kvp pathi details theriyuma
Ur amt will be doubled after 9.6 yrs
Selva magan scheme & monthly sip, gold loan, 24 k digital gold savings in phone pay app itha pathilam konjam detailed ah sollunga sis
Video starts from here 2:35
Very good explanation Yuvarani👌👏👍
Thanks for Your support. share your friends and families 🥰🥰
Small Finance bank higher than u said & govt guarantee 5 lakh
சூப்பர் மேடம் ஆன இந்த Sch came கொஞ்சம் clear ahh sonnenga sollunga sis ....
Post office insurance PLI and RPLI explain pannuga
Post office Monthly income scheme is better because it gives monthly returns, senior citizens scheme is also good for quarterly, rest of the scheme nothing in cagr less than 7, buy when the returns are obtained in monthly and quarterly its value is more
Lic pension scheme best..
No 5 years,
life long income.
மேடம் எனக்கு 37 வயசு ஆகுது எனக்கு வீட்டு கார் இல்ல bloodcensar லா இறந்து போயிட்டாரு 7 years ஆகுது நான் டெய்லர் கடை vatchiruken வாடகை வீடு தா எனக்கு 2 பசங்க இருக்காங்க என் பையன் 10.000 நான் ஒரு 20000 சம்பாதிகுறோ எனக்கு சொந்த வீடு வேணும் அதுக்கு நான் என்ன பண்ணனும் சொல்லுங்க pls
O k .
.,,k.. . @@Sharmi-j4e
MONEY LASE AGUMA BRO
எந்தெந்த திட்டங்களுக்கு வருமான வரி உள்ள விபரம் தெரிவிக்கவில்லை.பணத்தை நேரடியாகவா அல்லது காசோலை மூலமாகவா எப்படி செலுத்துவது?
Suganya sumruth thittam 15 years pathi sollunga madam
Yuvarani fan 🎉🎉🎉😊
😂
Mam plz explained about Mutual funds
Recurring deposit pathi theliva sollunga sister epotha frst tym unga video pakkuran inum thelivana vilakkam venum sister😊
Please explained lot of post office schemes
Thanks lot for your explanation madam, Please keep same momentum in which you will have large family of youtube member
Saving account post office la open panna terms and conditions oru video podunga ❤
madam plz avoid background music. can't lesion probably.😊
தெளிவான பதிவு.. நன்றி!
Entha interest la romba kammi ungalukku athigamana interest venuma appo naan soldratha kelunga, oru 15000 potty rendu goat 🐐 vaangi v2 kudunga athula ungalukku yearkku year double triple ah aagum 😎
U missed mahila samman scheme for women which gives 7.5% interest within short period (i.e., 2yrs mature period only).
Really
Great video goodness
Clearly clarification 🙏
Video starts 2:35
Thank You Bro.... Naa direct ah Indha Time line ke vandute
Thanks alot bro 😂😂😂
Thanks 😂
For each scheme, tell us the tax applicable for interest.
Nee solra ellam ok but tax la poga evlo kalaila varum atha sollunga
Nama avungalukku kadan kuduthal 7% ithey namma avunga kitta kadan ketta 15%
Morning to night varaikkum kasta pattu inoruthan atha easy ah vangittu poidran
Thank you madam very useful video......One of the best uploaded Video madam.....🙏🙏🙏
Lic pathi solunga ka
Ama appudiyee kutturavau susaiti deposit sceam pathiyum video podunga
Madam i watch your video recently your explain full detailed about post office savings bank ts very useful to us. I dont know full bank deposit scheme. Thank you
SSA full details vendum... என் மகளுக்கு பத்து வயதுலstart பண்ணேன்.படிப்புக்கு கூட எப்படியாவது கடன் வாங்கி படிகவசுடுவென். ஆனா அவள் கல்யாணம் பண்ணும் போது பணம் வேண்டும்.21 வயதுள்ள கல்யாணம் பண்ணா பணம் கிடைக்குமா.சந்தேகமா இருக்கு..full video poduma...
Apdi illa Sir ✅
Naanum indha details direct a ketten idhu chinna Vayasulendhe Serka aarambikanum nu sonnanga
Indha scheme 15 years panam kattanum apram 6 years edhuvum katta thevai illa 6 years ku apram total 21 years la Neenga kattuna panam intrest oada serthu tharuvanga kandipa 21 years indha scheme la irkanum
Chinna vayasulendhe idhu sertha dhan benefit
Sir ennota ponnu 2018. Ipa na katta aramikalama.. entha scheme pathi enaku detail ah solunka
21 வயதில் திருமணம் எனும் பட்சத்தில் திருமணத்திற்கான ஆதாரத்தைச் சமர்ப்பித்து கணக்கை மூடி பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்
Super explanation ✨👏👏but oru doubt, ellam scheme principal amount sollrenga above 5000 / 100000 / 200000 mathumthaan example kamikirenga, ana minimum amount Rs.1000 or 2000 deposit paana avalo perusa amount maturity varathey
Yes
Mam SIP yenga yedi invest pananumnu explain panuga
GROWW APP
IOB இல் FD 444 day's 7.3% per annum
மேடம் தெளிவாக தான் மேடம் சொல்றீங்க அழகா இருக்கு மேடம்
RD starts from 100/- maam..not 10.. And theres a locking period for mis and scss.. If case of premature, amount will be deducted from the principle. And the interest from scss is taxable.. Mis is not taxable
Cmnt ku Rply pandrathu YuvaRani ya...
Children post office scheme video podunga 11:10
How to pay amount by bank or offline cash.. if by bank account... in which bank we have open account
Even public sector banks are having the same schemes....SCSS ,TAX Saver, RD, Mahila samman, .etc
Best sip funds sollunga, which fund we invest
Dear sis thank you for clear content ❤
Very useful info sissy, but I have a doubt how the NSC scheme interest is calculated???
Very Useful News Yuvarani Sister ❤🎉
Thanks for Your support 🥰😘🤩
Sip Details,how start & Bank Details?
Sip government or private. Sip ya nambalaamaa? Sip Monthly 1000 for 10yrs maturity amount Evlo varum
900000 invested 5500 monthly recieved
Recieved amount deposited as RD for 5 years. Nice plan.
One Amount 2 plans
Purila
யேதோ insurance Post office la இருக்காம்..அது பற்றி சொல்லுங்க...
RPLI and PLI pathi solunga mam
Very good explanation thanks
Very good video for people.
But I have a doubt?
Scss scheme bank மூலமாகவும் தொடங்கலாம் but bank மூலமாக போடுவது safeஆ இல்லை Post Officeல open செய்வது safeஆ?
Because bankல 5lakhs only insured by DICGC already you told........
Which one is best !!!!????
You are genius ma thanks ❤
Very useful 👌
Thank you and I want details of selvamagal sceme and I got 2 daughter so better scheme for me who? your sujesion
Hi Yuvarani I want best home purchasing amount & loan emi details video
Very informative akka ❤❤❤ keep doing like this akka 🎉
Thanga Magan saving scheme detail ah sollunga
Explain PLI Yuvarani Mam
Pli and ppf pathi solunga
Post Office insurance pathie solunka mam🤝🙏👌
Please explain about Sukanya Samruddhi yojana
FD, NSC both are same ah ?
Or else what is the difference ?
Sis after 5 years how many % of GST or taxes and fees
அக்கா எனக்கு 15 வயது நான் சேமிப்பு பண்ண எதாவது ஒரு scheam சொல்லுங்க please
Insurance இதை பத்தி கொஞ்சம் சொல்லுங்க
Hi mam, can you tell me about term insurance and health insurance.. yarkitta entha companykitta thodangalam , athukku enna procedure ithellam solunga mam..
Mam tell about gold sovereign bond scheme
Tamilnadu grama bank is giving more interest rates than PO
R.D பத்தின வீவரிக்கவும்
யுவரானி
Really your post is very good and more importants to all.. thank you and thank you so much
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி இந்தப் பதிவை தான் நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் அக்கா. நானே உங்களிடம் இதைப்பற்றி சொல்லி இதற்கு ஒரு தெளிவான வீடியோ போடுங்கள் என்று சொல்லலாம் நினைத்தேன்.. இப்பொழுது எனக்கு தெளிவாக புரிந்து விட்டது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு இதே மாதிரி ஒரு காணொளியை நீங்கள் பதிவு செய்தீர்கள் அதில் பிக்ஸட் டெபாசிட்டில் 7.2 பர்சன்டேஜ் வட்டி வரும் என்று இதில் 6.5 என்று சொல்கிறீர்கள் அதான் குழப்பமாக உள்ளது
Neenga post info app download pannungah. All details is there about interest
About Mss scheme mam ..clear vedio podunga
@@dr.viswabarathi4339 hi madam ninga scheme potu irukingla
@@dr.viswabarathi4339 gold scheme potu irukingla
@@dr.viswabarathi4339 Bharathi entha shop la scheme potu iruka
Neenga ithula which plan goin bannirukinga mam
PPF scheme explanation please
I'm a salary person how to save the money with interest in post office
Video nalla irundhuchu akka 👍
Recurring Deposit, Fixed Deposit paththi innum detail ah sollunga akka
PLI schemes benefits,terms and conditions patri video upload pannunga sister
Nice medam very usefull video thanks you
Freelancing eppadi start pannurathu sollunga sis
Mam naan RD potta ana eppa 5yr kazhithu thaan eduka mudium.😢😢ana interest ethume ella mam
Nan rd and mis pottu iruken next year mudithu
And ippo ladies ku vanthu irukka scheme la m pottu irukan
Useful messages
5% vattikku veliye kuduthal 900000 ku 45000 intrest varume.... Rs 5500 😫
Sister ppf and thangamagan scheme same eh???
Personally i feel PPF SSA are good for long term investment