Це відео не доступне.
Перепрошуємо.

கும்பம் லக்னம் முன்ஜென்மத்தில் நீங்கள்யார்?5th House,Place,Sani,Chevvai,Rahu Kethu,Palan,Pariharam

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2020
  • ANS 24/7 TAMIL
    Kumbam Lagnam | Aquarius | Poorva Punniya Sthanam Palan | 5th House - Place | Sani,Chevvai,Rahu Kethu | Pariharam | Aquarius | Kumbarasi | கும்பம் லக்னம் | கும்பராசி - பூர்வ புண்ணியம் ஸ்தானம் பலன் | 5 ஆம் இடம் - 5 ம் வீடு | சனி,செவ்வாய்,ராகு கேது | பரிகாரம்
    மீன லக்னம் முன்ஜென்மத்தில் நீங்கள் யார்? உங்கள் பாவம் என்ன? 5th House(Place)Sani,Chevvai,Rahu Kethu,Palan,Pariharam
    👇👇👇👇
    • மீனம் லக்னம் முன்ஜென்ம...
    *****************************************
    ஜோதிடத்தில் முன் ஜென்மத்தின் பலனை பூர்வ புண்ணியம் ஸ்தானம் என்று அழைக்கிறார்கள், அதன் வீடாக 5 ஆம் வீட்டையும் குறிக்கிறது.
    கால புருஷத்தத்துவப்படி ஐந்தாம் வீடு சிம்மம். அதன் அதிபதி சூரியன். சூரியனை சுற்றித்தான் மற்ற கிரகங்கள் இயங்குகின்றன. சூரியன் ஒரு ராஜகிரகம். 9 ஆம் இடம் என்பது ஒருவர் அதிர்ஷ்டத்தை அனுபவிப்பதைக் குறிக்கும். 5 ஆம் இடத்துக்கு ஒன்பதாமிடம் லக்னம் ஆகும். இதிலிருந்து ஒருவர் பூர்வ புண்ணியத்தை அனுபவிக்கவே பிறவியெடுக்கிறார் என்பது புலனாகிறது.
    நமது ஜோதிட நூல்கள், ஒருவர் கடந்த பிறவியில் செய்த பாவ - புண்ணிய கணக்குக்கேற்ப எப்போது கோட்சார கிரகங்கள் நிலைகொள்கின்றனவோ,அப்போதுதான் அந்த ஜாதகரின் பிறப்பு நிகழ்கிறதென்று உறுதிபடக் கூறுகின்றன.
    கடந்த பிறவியின் செயல்களை சஞ்சித கர்மா என்றும், இந்தப் பிறவியின் செயல்களை பிராரப்த கர்மா என்றும் கூறுகிறார்கள்.
    மேலும் கர்மத்தை சுகர்மம்,குகர்மம் என்றும் பிரித்துள்ளனர்.சுகர்மம் என்பது புண்ணியச் செயல்களையும், குகர்மம் என்பது பாவச் செயல்களையும் குறிக்கும்.
    5 ஆம் இடம் எனும் பூர்வ புண்ணிய ஸ்தானமானது சுபர் பார்வை,சுப கிரக இருப்பு, சுபத்தன்மையோடு பழுதுபடாமல் இருப்பின், ஜாதகர் பூர்வ ஜென்மத்தில் நற்செயல்கள் செய்திருக்கிறார் என்று பொருள்.
    இனி, இயற்கை பாவர்களான சனி,செவ்வாய்,ராகு - கேது 5 ம் இடத்தில் இருந்தால், மேஷம் லக்னம் முதல் மீனம் லக்னம் வரை என்ன? பலன்கள் என்று மேலே உள்ள வீடியோ பதிவுகளில் நாம் தெரிந்துக்கொள்ளலாம்...!
    **************************************
    In astrology the fruit of the pre-genm is called Purva Punniyam Sthanam, which also refers to the 5th house as its home.
    Fifth house lion according to term masculinity. Its lord is the sun. The other planets revolve around the sun. The sun is a planet. 9th place means that one enjoys luck. Lakshman is in ninth place to 5th place. From this it is clear that one is born to enjoy the ancient bliss.
    Our astrological texts confirm that the birth of the horoscope takes place only when the planets of the zodiac are in line with the sinful-holy account made by one in the previous birth.
    The actions of the last birth are called sanchita karma and the actions of this birth are called prarapta karma.
    They also divide karma into sukarma and kukarma. Sukarma refers to pious deeds and kukarma to sinful deeds.
    The 5th place is the ancient holy place, the super vision, the auspicious planetary existence, if not fixed with good fortune, it means that the horoscope has done good deeds in the previous life.
    Now, if the natural powers Saturn, Mars, Rahu - Ketu are in 5th place
    What is Aries lagnam to Pisces laknam? We can know the benefits in the video recordings above ...!
    ******************************************
    #KumbamLagnam #5thHousePalan
    #PoorvaJenmaPavamPalan #PoorvaPunniyaSthanam #SaniChevvaiRahuKethuEffectsInPariharam
    #5ilSaniChevvaiRahuKethuIrunthal
    #MunJenmamPiraviPalan
    #கும்பம்லக்னம் #5ஆம்இடம் #5ம்வீடு #பூர்வஜென்மபாவம்என்ன #பூர்வபுண்ணியஸ்தானம்பலன் #சனிசெவ்வாய்ராகுகேதுஐந்தாம்வீடுபலன்
    #ஐந்தாம்பாவம்புத்திரஸ்தானம்
    #5ஆம்வீட்டில்சனிசெவ்வாய்ராகுகேதுஇருந்தால்
    #5ஆம்இடத்தில்சனிசெவ்வாய்ராகுகேதுஇருந்தால்
    #கும்பம்லக்னம்பாவபலன்கள்
    *****************************
    #5thHouseinAstrologyPalangal
    #Poorvapunniyasthanampalanin5thPlace
    #Anstamil

КОМЕНТАРІ • 51

  • @grs1074
    @grs1074 2 роки тому +13

    மொத்தத்தில போன கணக்கை தீர்க்க தான் இந்த ஜென்மமா வாழ்றதுக்கில்லே

  • @priyaharsha6946
    @priyaharsha6946 Рік тому +1

    இதுவரை புரியாமல் இருந்த தகவலை தெளிவாக புரிய வைத்ததற்கு ரொம்ப நன்றி.. 🙏🙏🙏

  • @Kumar-iv7nt
    @Kumar-iv7nt 23 дні тому

    🌹🌹🌹🌿🌿🌿🌷🌷🌷🌲🌲🌲🪴🪴🪴💜❤️💚👌👌👌 ARUMAI SUPPER VALTHUKAL VAZHGA VALAMUDAN 👌👌👌💚❤️💜🪴🪴🪴🌲🌲🌲🌷🌷🌷👍👍👍🌿🌿🌿🌹🌹🌹🙏🙏🙏

  • @mukeashdsp8602
    @mukeashdsp8602 3 роки тому +4

    Simma rasi kumba lagnam .6 yrs ah veala illa life um keavalamaa poothu yenna thaan aagum nu sollungalea thalaivarea

  • @vimalsathish2063
    @vimalsathish2063 2 роки тому +4

    கட்டம் காலியாக இருந்தால் என்ன செய்வது

  • @sindhujaselvam944
    @sindhujaselvam944 Рік тому

    Ethuvaraikkum pureyatha vesayathai pureyumpadi sonnegga super sir

  • @sheebadev5978
    @sheebadev5978 Рік тому

    Sir, I am kumba lagnam. 5th place nothing. Puthan in virichigam. In virichigam Gilligan and suryan also. So what is the pava palan in the last janmam.

  • @vasuruban3395
    @vasuruban3395 10 місяців тому

    நன்றி ஐயா

  • @ssskwithhindiexams4698
    @ssskwithhindiexams4698 Рік тому +2

    ஐந்தாம் இடத்தில் சந்திரன் இருந்தால் ? என்ன நடக்கும்

  • @dhruvsugendran1323
    @dhruvsugendran1323 Рік тому

    Super Explanation sir

  • @selvamckm5214
    @selvamckm5214 Рік тому

    Super ra sonnigga sir tq

  • @r.muthukumaranr.muthukumar6778
    @r.muthukumaranr.muthukumar6778 5 днів тому

    ஐந்தாம் இடத்தில் புதனும் சூரியன் இருக்கிறார் என்ன பலன் ஐயா

  • @SURESHSURESH-gx5pm
    @SURESHSURESH-gx5pm 3 роки тому

    நன்றி

  • @vimalkumar9117
    @vimalkumar9117 3 роки тому +13

    5 ஆம் இடம் கிரங்கள் இல்லயே !

  • @santhimaghi2747
    @santhimaghi2747 Рік тому

    Ann ponnu sathayam natchathiram kumparasi magara lagnam ann varisu erukuma reply sir pl pl sir

  • @thinkpositivethinkpositive6412
    @thinkpositivethinkpositive6412 2 роки тому

    Super anna thankyou

  • @karuthukannama9775
    @karuthukannama9775 3 роки тому +2

    Sir kanni rasi, hastha nactra 3 padam, kumba lagnam ithuku video podunga sir

  • @selvamckm5214
    @selvamckm5214 Рік тому

    Super sir 👍👍👍👍

  • @nivethasivakumar4344
    @nivethasivakumar4344 2 роки тому

    Super bro keep rocking I am your shishyan

  • @gnanasakaran1883
    @gnanasakaran1883 2 роки тому +1

    Kumba laknam pudhan sukkaran suriyan three kirakam

  • @narmathas3361
    @narmathas3361 5 місяців тому +1

    Eppadi 5th place simmam மிதுனம் தானே 5th place

  • @marumugam3205
    @marumugam3205 5 місяців тому

    கும்ப லகினம் 5 இடம் அதாவது மிதுனம் ... பூர்வ ஜென்ம ஸ்தானம்..அதில் சந்திரனும் சூரியனும் சேர்ந்திருந்தால் என்ன பலன் கிடைக்கும் அய்யா....
    ரசியதிபதி புதன்....புதனும் சந்திரனும் பாவ கிரகம்

  • @Meymuru
    @Meymuru 3 місяці тому

    கும்பலக்கணம் 5 இடம் கேது மற்றும் மா இருக்கு அப்படினா , மா இருந்த என்ன

  • @ravisivagami7167
    @ravisivagami7167 Рік тому +1

    கும்ப ராசி நான்

  • @sheebadev5978
    @sheebadev5978 Рік тому

    நான் கும்பலக்னம். ஐந்தாம் இடத்தில் கிரகம் ஒன்றும் இல்லை. ஐந்தாம் இடத்தின் அதிபர் புதன் பத்தாம் இடத்தில் சூரியன், குளிகனுடன் சேர்ந்து இருக்கிறது.

  • @pthangaraj511
    @pthangaraj511 3 місяці тому

    Kumba lagnam 5 il guru ok va sir

  • @gowthamramachandran3444
    @gowthamramachandran3444 3 місяці тому

    🙏

  • @madheshwaran2594
    @madheshwaran2594 Рік тому

    விருச்சிக லக்கனம் 5ஆம் இடம் சுக்கிரன் இருந்தால் என்ன பலன் சொல்லுங்க சார்

  • @pranavns6229
    @pranavns6229 Рік тому

    Thanusu laknaa pathi solunga

  • @jothibasu9106
    @jothibasu9106 2 місяці тому

    5il sani vakkama iruntha...

  • @sriparvathi3090
    @sriparvathi3090 2 роки тому

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி 🙏🙏💐🙏

  • @saraswathia7349
    @saraswathia7349 7 місяців тому

    5th house Kali kattama irunthal wy sir

  • @esaihariniharini7913
    @esaihariniharini7913 2 роки тому

    Kumbha lagnam mithuna rasi pls share

  • @dharsiniearthmovers2678
    @dharsiniearthmovers2678 Рік тому

    Verum kaddatai eppadi kanakku poduvathu

  • @VijayKumar-gb7ry
    @VijayKumar-gb7ry 3 роки тому +1

    What rasi are u

  • @muruganac8832
    @muruganac8832 2 роки тому

    End 2 kulanthaigalum kumba lagnam

  • @BalaMurugan-vk7dr
    @BalaMurugan-vk7dr 2 роки тому +1

    சூரியன் சுப கிரகமா ????

  • @ramdhanabalanyazhini4095
    @ramdhanabalanyazhini4095 Рік тому

    Sani ketu 5th house kumbalakna

  • @soundarsrs2075
    @soundarsrs2075 Рік тому

    மாந்தி என்று ஜாதகத்தில் குறிப்பிடுவது எந்த கிரகத்தை குறிக்கும்

  • @BalaMurugan-vk7dr
    @BalaMurugan-vk7dr 2 роки тому

    5ம் இடமா ?அல்லது 5ம் பாவமா ?

  • @improvefashionboy432
    @improvefashionboy432 3 роки тому +1

    5 ல் சூரியன் +சுக்கிரன் +புதன் இருக்கு

  • @dhruvsugendran1323
    @dhruvsugendran1323 Рік тому

    Number sir

  • @ravisivagami7167
    @ravisivagami7167 Рік тому +1

    கும்ப ராசி கன்னி லக்னம்

  • @ravan0.747
    @ravan0.747 3 роки тому

    சிம்ம ராசி கும்ப லக்னம்
    நல்ல தொழில் அமையப்பெறுமா?

  • @ganesh5997
    @ganesh5997 3 роки тому

    எனக்கு சுக்கிரன்,சூரியன்,புதன்,சனி 4 கிரகங்கள் உள்ளன அப்போது பலன் எப்படி இருக்கும்

    • @jaiaaroneraj7728
      @jaiaaroneraj7728 3 роки тому

      For me Sukran, Suriyan, pudhan, kethu in 5 th place mithunam

  • @VijayKumar-gb7ry
    @VijayKumar-gb7ry 3 роки тому +1

    Fool

  • @VENUSARUN
    @VENUSARUN 2 роки тому

    நன்றி