Secret of Yogam || ஜோதிட யோக இரகசியங்கள் || DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 6 лис 2019
  • Secret of Yogam || ஜோதிட யோக இரகசியங்கள் || DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
    Subscribe: bit.ly/32y9MkT
    Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
    Share this Video: ➜ goo.gl/bwojdB
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact US
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

КОМЕНТАРІ • 294

  • @astrochinnaraj
    @astrochinnaraj  3 роки тому +2

    Subscribe: bit.ly/32y9MkT

    • @ashwinkrishna8459
      @ashwinkrishna8459 3 роки тому

      அரசு கட்டிட தொழில் ஒப்பந்தக்காரர் தொழில் நஷ்டம் வேலை எதுவும் இல்லை சொந்த வீடு கார் வாகனம் எல்லாம் இருக்கிறது ஆனால் பணம் மட்டும் இல்லை கல்வியில் தடை BE முடிக்க முடியவில்லை எந்த தொழில் செட் ஆகும் நண்பர்களுடன் கூட்டு தொழில் செய்யலாமா சந்திர மங்கள யோகம் சசிமங்கள யோகம் எல்லாமே படமா தான் இருக்கிறது ஐயா..... கணவர் 04.06.1985 7.37am சென்னை

    • @gowsalyasekar1604
      @gowsalyasekar1604 3 роки тому

      🙏🙏 அண்ணா வணக்கம் எனக்கு மாங்கல்ய தோஷம் உள்ளதா... 7ல் செவ்வாய் சூரியன்... 8ல் ராகு..... ரிஷப லக்னம்... ரிஷப ராசி... லக்னாதிபதி ராசி.. அதிபதி நீசம் ஆயுள் எப்படி ...ஒரு பெண் குழந்தை உள்ளது... லக்னத்தில் சந்திரன் உச்சம் மாரகாதிபதி... பொருளாதார கஷ்டம் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் குரு சனி தசைகள் எப்படி தெளிவுபடுத்துங்கள் அண்ணா... 23.11.1991 6.37pm கேரளா குமுளி...🙏🙏 நன்றி அண்ணா🙏🙏 .....என் கணவர் 04.06.1985 7.37am சென்னை... என் கணவருக்கு கடன் தொல்லை தொழில் நஷ்டம் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் கணவர் கட்டிட தொழில் ஒப்பந்தக்காரர் வேலை எதுவும் இல்லை எந்த தொழில் அவருக்கு செட் ஆகும் சொந்த வீடு கார் எல்லாம் இருக்கிறது ஆனால் பணம் மட்டும் இல்லை லக்னத்தில் செவ்வாய் செவ்வாய் அஸ்தங்கம் ஏழாம் அதிபதி குரு நீசம் என் கணவர் மிதுன லக்னம் தனுசு ராசி புதன் அஸ்தங்கம் சனி வக்ரம் செவ்வாய் ராகு தசைகள் எப்படி அண்ணா வாழ்க்கை எவ்வாறு இருக்கும் தயவு செய்து பதில் கூறுங்கள் அண்ணா நன்றி வணக்கம்🙏🙏🙏🙏

  • @aathisakthijothidalayaaath520
    @aathisakthijothidalayaaath520 4 роки тому +14

    என் ஆசானே வாழ்க
    உங்களை என் மானசீக குருவாக
    ஏற்றுக்கொண்டேன்.வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்🙏
    விலை உயர்ந்த வைர கீரீடம் நீங்கள் தங்கமுட்டையிடும் வாத்து
    அமுதசுரபி
    முக்கனி
    நிறைந்த பௌர்ணமி

  • @santhiranisanthirani6195
    @santhiranisanthirani6195 3 роки тому +1

    சிறப்பாக புரிகிறது ஐயா,எப்பவும் நமது முன்னோர்கள் மாதிரி சுயமூளையால் சிந்தித்து விடயங்களைக கணக்கு மாதிரி சரி பார்த்து எழுதும் ஜாதகங்களும்,பலன்களும் எப்பொழுதும் துல்லியமான விளக்கமாக இருக்கும் என்பது உண்மை, நன்றி

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 4 роки тому +3

    Ayya vanakkam 🙏🏻
    Thangal Pathivugal
    Anaidhum Migavum Arumai
    Vazganalamudan
    Nanry 🙏🏻💐🌸💐

  • @karunaanugo5572
    @karunaanugo5572 4 роки тому +3

    applying full of permutation and combination and probability of occurrence ... that's the beauty of astrology. excellent explanation sir.

  • @darshanumasenthil
    @darshanumasenthil 4 роки тому +3

    Always super sir. Your speech is excellent.Thank you sir for spending your valuable times for us. Infinity power of Infinity thanks sir.

  • @pravanya2006
    @pravanya2006 4 роки тому +2

    நன்றி! அருமையான பதிவு. மிகவும் உதவியாக உள்ளது ! ஐயா👏👌🌹👍🙏🤩🙏👍🌹👌

  • @subbiaharunagiri3234
    @subbiaharunagiri3234 4 роки тому +1

    🙏🌹🌺. மிக அருமை ! ஒவ்வொரு பலன்களையும் எவ்வாறு மாறுகிறது என்பதையும் ஸ்தான மற்றும் பார்வை பலன்களையும் விரிவாக உரைத்துள்ளீர்கள்!! நன்றி !! 🌺🌹🙏

  • @tamilaudio3936
    @tamilaudio3936 4 роки тому

    சிறப்பு.. மிக்க நன்றி. உங்கள் காணொளிகள் பார்பதற்கு மிகுந்த ஆர்வமாக உள்ளது. உங்கள் வட்டார வழக்கு சிறப்பு. நன்றி..!

  • @palanisamy6782
    @palanisamy6782 2 роки тому

    பாண்டிச்சேரியிலிருந்து பழனிச்சாமி இந்த வீடியோ அருமையிலும் அருமை இந்த வீடியோவை இவ்வளவு நாளாக பார்க்காமல் இருந்தது எனது துர்பாக்கியம்

  • @rajarathinamnatarajan7713
    @rajarathinamnatarajan7713 2 роки тому +1

    Very good & clear explanation sir.
    Useful hints.

  • @srinivasansubramani6393
    @srinivasansubramani6393 4 роки тому +2

    Good explanation sir thank you very much

  • @geekysukila7530
    @geekysukila7530 4 роки тому +3

    Super..... தெளிவான கருத்து
    You r great sir

  • @shivalingampk5013
    @shivalingampk5013 4 роки тому

    மிக மிக அருமையான பதிவு. சொல்ல வந்ததை மழுப்பாமல் நேர்த்தியான முறையில் நகைச்சுவையுடன் சொல்வதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான்.

  • @geethap2465
    @geethap2465 4 роки тому +2

    Your explanation simply superb

  • @pcgopi
    @pcgopi 4 роки тому

    Fantastic information sir . Thank you for the knowledge sharing .

  • @anandaraj3366
    @anandaraj3366 4 роки тому +2

    உண்மை ஜி ! எனக்கு திருமணத்துக்கு பொருத்தம் பார்த்த இரு ஜோதிடர் ஒழுங்காய் சொல்லி இருந்தால் நான் இன்று உங்கள் வீடியோ வை பார்த்து கொண்டு இருந்திருக்க மாட்டேன்

  • @pugazhramasamy5934
    @pugazhramasamy5934 4 роки тому +3

    Sir I am fan of your tamil... Please make a special and seperate videos for pulipani songs and explanation

  • @maheswaribaskarview5111
    @maheswaribaskarview5111 4 роки тому +1

    Thank you sir

  • @sathriyanselvam4175
    @sathriyanselvam4175 4 роки тому +2

    நன்றி ஐயா

  • @CS-dm6pl
    @CS-dm6pl 4 роки тому +3

    மிகவும் அருமை 👌👏👏👏👏👏🙏நன்றி வணக்கம்...

  • @nalinirajendiran5523
    @nalinirajendiran5523 4 роки тому +2

    Clear way of explaining. Keep it up

  • @kalpanavaradharajan3288
    @kalpanavaradharajan3288 4 роки тому +2

    nice sir clearly understandable

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 роки тому +2

    விளக்கம் அருமை
    மிக்க நன்றி ஐயா

  • @trueindian4894
    @trueindian4894 4 роки тому +4

    அருமை Sir.
    தர்மகர்மாதிபதி யோகம் 9 10 குடைய கிரகம் லக்கின மறைவு ஸ்தானம் நீசநிலை இவைகளை உதார்ண ஜாதகத்துடன் விளக்குங்கள்ஐயா.

  • @user-sz9rm4ts5z
    @user-sz9rm4ts5z 4 роки тому

    ஐயா வணக்கம் தங்களுடைய ஒவ்வொரு பதிவுகளும் எனக்கு உற்சாகத்தையும் புது முயற்சியும் அளிக்கிறது மிக்க நன்றி ஐயா

  • @Positivevibes-xn6uy
    @Positivevibes-xn6uy 4 роки тому +2

    Very nice explanation sir.

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 4 роки тому +1

    Thank you so much sir

  • @muthuraj.pandiyanmuthurajp7129

    Thanks very much sir .

  • @vasuarumaigurujivazthukkal3739
    @vasuarumaigurujivazthukkal3739 4 роки тому +1

    அருமையான பதிவு சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @pvignesh6253
    @pvignesh6253 4 роки тому +1

    Excellent view anna ##very useful

  • @rkssakthivel4583
    @rkssakthivel4583 3 роки тому

    அருமையான ,எளிமையான விளக்கம் .Thank you Sir.

  • @kalaraman5115
    @kalaraman5115 4 роки тому +2

    Hello sir, your service is really commendable. And the way you explain is simply superb.
    Can you pls tell about my elder son future and further education .
    19:1:1996, 2:02 pm, Coimbatore
    He had undergone some stress and managed . Hope this just due to jenma Sani and now onwards he will be winning again.
    Thanks a lot sir

  • @raghulkannan4526
    @raghulkannan4526 4 роки тому +2

    Nandri ayya

  • @vibinkumar7781
    @vibinkumar7781 4 роки тому +2

    பாடல்கள் அனைத்தும் உங்களுக்காக எழுதிவைத்த்ாற் போல் உள்ளது.அருமையான பதிவு.நீங்கள் நலமுன் வாழ வேண்டுகிறேன்

    • @astrochinnaraj
      @astrochinnaraj  4 роки тому +1

      அது எல்லாத்துக்கும் தான் எழுதி வச்சிருக்காங்க பாடல்களை ஆனா நம்ம தான் அதை பட்டா போட்டு இருக்கோம்

  • @walajabalaji
    @walajabalaji 4 роки тому +2

    Super sir.....tnx

  • @geethaiaram6389
    @geethaiaram6389 4 роки тому +2

    மிக மிக உண்மை குருவே. விதிகளை படிக்க எளிதாக தோன்றுகிறது ஆனால் அதை பொருத்தி கணிக்க மிகக்கடினமாகதான் உள்ளது எனக்கு. இப்ப புரியுது அது ஏன்னு. எனக்கு புதன் கேந்திரத்தில்(10ல்) உள்ளதாலோ? குருவின் (9ம்) பார்வையும் அதற்கு இருப்பதாலுமா? அதிலும் ஒருவரது வாழ்க்கை எனும்போது பயம்தான் அதிகமாக உள்ளது குருவே. எதுக்கு இதெல்லாம். உங்கள் ரசிகராகவே இருந்துவிட்டு போகிறேன் குருவே. நன்றி🙏🙏🙏

  • @sivakumarin8291
    @sivakumarin8291 4 роки тому +4

    Ayya, can you talk about kaala sarpa yogam

  • @arumugamsukumar2127
    @arumugamsukumar2127 4 роки тому +1

    Very nice🌷 guru natha🌷❤❤❤

  • @rubeshrubesh903
    @rubeshrubesh903 4 роки тому +2

    VALLAVANUKU VALUKUPARAI UNDU ...I LIKE THI POINT

  • @mohant.n9133
    @mohant.n9133 4 роки тому

    அருமை ஐயா நன்றி

  • @eswaramoorthyms222
    @eswaramoorthyms222 4 роки тому +1

    Hello sir, for thula Lagna, Jupiter is not a benefic, Jupiter is placed 5th from saturn and ketu is placed 9th from saturn, is this combination not good when saturn dasha occurs? Also is this applicable to retrograde planets?

  • @Sharmila1968
    @Sharmila1968 4 роки тому

    மிகவும் அருமை நன்றி ஐயா 🙏🙏🙏

  • @premr6907
    @premr6907 4 роки тому

    Minute explanation, great astrologer like

  • @tharmananthanamarasingam7817
    @tharmananthanamarasingam7817 4 роки тому +2

    Strictly speaking, you say very well so astrology is good (கடுமையானது கூடி மிகவும் நன்றாக சொல்கிறீர்கள் எனவே ஜோதிடம் நல்லது🇨🇦🙏📕🇨🇦 )

  • @amrutharao8784
    @amrutharao8784 4 роки тому

    Superb sir. Have to watch this video 100 times to understand the rules. 😇😇😇

  • @jeevaraja8021
    @jeevaraja8021 4 роки тому +1

    Your right sir

  • @sujatharani4080
    @sujatharani4080 4 роки тому

    Sir ur voice, slang the way you explain is marvelous, really making to get addict....🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🙂

    • @astrochinnaraj
      @astrochinnaraj  4 роки тому

      இறைவனுக்குத் தான் சார் நன்றி சொல்லவேண்டும்

  • @venkatesanma4769
    @venkatesanma4769 4 роки тому +2

    👍

  • @pitchaimani.k2609
    @pitchaimani.k2609 4 роки тому +3

    வணக்கம் நன்றி வாழ்த்துக்கள்......

  • @needhirajaneedhi8581
    @needhirajaneedhi8581 4 роки тому +1

    Super ayya your great

  • @hariprabhu2692
    @hariprabhu2692 4 роки тому +1

    Super sir 👏👏👏

  • @shobanakumar2425
    @shobanakumar2425 4 роки тому +1

    Sir, my second son was born on July -03-2019 at 11:03 am in Boston USA. He has sun rahu moon mercury and Venus in 11th house. Saturn and ketu in 5th house. Does it cause pitra dosha ? How his life will be ? Please reply sir🙏

  • @ganesanr9012
    @ganesanr9012 4 роки тому

    அருமைஐயா...நன்றி

  • @rajarathinamemr1365
    @rajarathinamemr1365 4 роки тому

    தரமான பதிவுக்கு நன்றி ஐயா

  • @mkzola5219
    @mkzola5219 4 роки тому +2

    Very vivid and beautifully explained Sir 🙏, with respect to your mention about, “ whether the Lagnam / Horoscope will be wrong ...” this reminds me of my visit around this time last. Year, I was checking on horoscope predictions videos and happened to view the DNA.... Latter I took an appointment with the mentor of that type of Astrology, when I met him he said, “ if you lend money / loan ( financial products ) they will become defaulters “. I told him that he is wrong and in my 7 years association with Kotak Mahindra Bank, I have lend 2000 customers and not one customer is a defaulter. I was sent to Australia on a 10 days holiday for my performance in 2004. He immediately said , “then your horoscope is wrong” , for which I told him then you have my birth details, give me the correct horoscope. He immediately said, I don’t do the Kocharam types. He says he is perfectly correct and went on to say my horoscope is wrong.
    Sir, after watching your videos and subsequent to meeting you, I don’t watch any other videos related to astrology as all other videos to me are
    “ maempull meihvadu pol ulladhu “. GOD BLESS YOU AND YOUR FAMILY 🙏.

    • @astrochinnaraj
      @astrochinnaraj  4 роки тому

      உங்களைப் போன்றே லக்கின சந்தி அல்லது ராசி சந்தி மற்றும் நட்சத்திர சந்தியில் பிறப்பவர்கள் தங்களுடைய வாழ்நாள் முழுமையும் இந்த நட்சத்திரம் அல்லது அந்த நட்சத்திரமா இந்த ராசியா அல்லது அந்த ராசியா என்ற குழப்பத்திற்கு இடையில் தான் ஜாதகத்தைப் பார்த்துக் கொண்டு வருவார்கள் இம்மாதிரியான சூழ்நிலையில் பல ஜோதிடர்கள் ஆகவே மாறிவிடுவார்கள் ஆகவே ஒன்றும் கவலை கொள்ள வேண்டாம் கூடல் நகரத்து ஆடவல்லான் உங்களுக்கு எல்லா வளமும் நலமும் அருள்வார்

    • @mkzola5219
      @mkzola5219 4 роки тому +1

      Greetings Sir 🙏, I have met only 2 Astrologers in my life till date. Before meeting you in July 2019, I met DNA Vishal in 2018 February, at that time of appointment his mother said you can ask as many questions and doubts and satisfy yourself. When I met him and opened my dairy to ask my doubts / questions, he asked me, “ you have 2 pages of questions? “. ( I had 2 pages together for me and my son ). He immediately said I don’t do Kocharam type predictions , this is different and just told for mere “20 seconds” for my son by seeing his horoscope. For any other questions on my son he said repeatedly that I have already told you and that is all. Then he took my horoscope and started his predictions, when he predicted about my finance line, he himself asked me whether it is correct. I told him he is wrong, for which he said he can never be wrong only your horoscope is wrong. To this I told him then correct my horoscope if it is wrong as my DOB, TOB & Place of Birth is all there. For this he said I don’t do Kocharam type. I had a disagreement with him on this.
      Sir, I am Viruchigam Lagnam, Magam Natchathiram, Simma Rasi and I have no second thoughts about it. I think you mistook my comments. I drew a parallel with you because you take the adverse comment in the right sprit and discuss that in your public forum which generally nobody will do it. This shows your humble nature, openness to face the odds and your simplicity and I salute you for that. While Mr.Vishal gets very defensive, his face changed and immediately said then your horoscope is wrong.
      I thought I should clarify this to you sir, GOD BLESS YOU AND YOUR FAMILY 🙏.

    • @hemakarthik7238
      @hemakarthik7238 4 роки тому

      Me also having same doubt abt my daughters horo. Pls reply for this. Since until now nakshatra and dasa bhukthi getting different in written and comp. Horo.
      01 sep 2003
      9.55 pm
      Virudhunagar.
      Moreover thithi also differs. So really unaware what to follow.

  • @isanarul.vmganesan.
    @isanarul.vmganesan. 4 роки тому +3

    சோதிட ஆசான் அவர்களுக்கு வணக்கம். மிகவும் வித்தியாமான பதிவு நன்றி நன்றி.

  • @shobananayagam5123
    @shobananayagam5123 4 роки тому +2

    Supper sir

  • @rajavel7350
    @rajavel7350 4 роки тому +1

    அருமை சார். வாழ்த்துக்கள்

  • @gitasri4091
    @gitasri4091 4 роки тому +2

    🙏🏻

  • @msivasubramanian440
    @msivasubramanian440 3 роки тому

    Good

  • @senthilvadevu4644
    @senthilvadevu4644 4 роки тому +3

    🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 Vazthukkal Ayya

  • @vasudevan4262
    @vasudevan4262 4 роки тому +10

    ஐயா டாக்டர்படிப்பு 5 வருடம் ஜோதிடம் படிக்க 16 வருடம் வேண்டும் ஞானமும் கடவுள் அருளும் எல்லோருக்கும் கிடைக்காது

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 4 роки тому +1

    Best explanation tanq v. much 👌🙏

    • @geethakarthikeyan420
      @geethakarthikeyan420 4 роки тому +1

      பயங்கர அறிவு வேண்டும்👏👏

  • @sureshmurugesan3036
    @sureshmurugesan3036 4 роки тому +2

    ஜோதிட சூட்சுமத்தை வெளிபடையாக எங்களுக்கு கற்றுதரும் குருவே உங்களுக்கு கோடிமுறை நன்றியை தெரிவித்துகொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @astrochinnaraj
      @astrochinnaraj  4 роки тому +1

      நீங்க என்னதான் வெளிப்படையா சொல்லி கொடுத்தாலும் யாருக்கு அந்த ப்ராப்தம் இருக்கிறதோ அவர்களுக்கு மட்டுமே சென்று சேரும் இதுதான் உண்மை ஆனாலும் நமது மக்கள் ரகசியத்தை காத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்

    • @sureshmurugesan3036
      @sureshmurugesan3036 4 роки тому

      @@astrochinnaraj உன்மைதான் ஐயா...

  • @sragini7243
    @sragini7243 4 роки тому +5

    Your alll videos have natural backgound greenary.

    • @astrochinnaraj
      @astrochinnaraj  4 роки тому +4

      இயற்கை மிக அழகானது இதை மனிதனால் செய்ய முடியாது

  • @viswanathans1781
    @viswanathans1781 4 роки тому

    அருமை ஐயா

  • @mdsundar9598
    @mdsundar9598 4 роки тому

    Sir you are amazing

  • @tharmananthanamarasingam7817
    @tharmananthanamarasingam7817 3 роки тому

    இது ஒரு அருமையான விளக்கம் ஐயா எனக்கு புதன் உச்சம் வர்க்கோத்தமம் என்னால் எனது உயர் கல்வியை முழுமையாக முடிக்க முடியவில்லை🙏🇨🇦🇺🇸🙏

  • @tseducation382
    @tseducation382 4 роки тому +2

    Theeyagarajaa Rsy nanri unmai

  • @vijayatj4942
    @vijayatj4942 4 роки тому

    Super

  • @vanisrinidhi4706
    @vanisrinidhi4706 4 роки тому

    Sir can you please explain about daridra yogam please

  • @astrolearner8862
    @astrolearner8862 4 роки тому

    Super iyya.

  • @vetryvelwellness
    @vetryvelwellness 4 роки тому

    ABOUT GURU CHANDALA YOGAM. நீங்கள் ஆராய்ந்து பேசுவதுபோலவே இந்த ஆராய்ச்சியாளர் பேசுவதும் அற்புதமாக உள்ளது. நேரம் இருந்தால் கேட்டு பாருங்கள் - ua-cam.com/video/h6zBfCedEd0/v-deo.html
    இவரது பதிவுகள் நுணுக்கமான விலகங்களாக இருக்கு... நன்றி.

  • @user-ls2qo4nf5p
    @user-ls2qo4nf5p 4 роки тому

    Vanakkam sir

  • @durairaja8599
    @durairaja8599 4 роки тому +1

    Super Anna

  • @vigneshSekar706
    @vigneshSekar706 4 роки тому +1

    Sir my date of birth (26.9.94) 4.25pm sivagangai. Enoda jadhagamla kumbam lagnam sir but kumba lagnam Ku direct rashi chart la irunthu yeduthu sonna crcta prediction varathanu solranga amsam chart la iruka lagnatha rashi chart la pottu than balan solla mudiumnu solranga.so enaku confused sir.pls en jadhagatha Konjam parthu oru video Panuga sir. Kind request sir

  • @vishaltry
    @vishaltry 4 роки тому

    SUPER SIR

  • @deepikaaadhira4529
    @deepikaaadhira4529 4 роки тому

    KARAGO BHAVANANASTHI.. moon is in 4 th place in my daughter horoscope.. .. will it affecr any way... please tell about her future.. Her dob: 25/11/2015 10.31am Coimbatore.. pls reply sir..

  • @ankannaankanna467
    @ankannaankanna467 3 роки тому

    Vanakkam iyya

  • @dhandapani5649
    @dhandapani5649 4 роки тому +2

    Sir, I have learnt Astro through ur videos. Thanks for your valuable service. My Dob : 05-04-1983 04:56 am place: panapakkam Vellore Dt.36 yrs completed.Lot of health issues.whether marriage will happen or not in my life.

  • @sellathambi297
    @sellathambi297 4 роки тому +1

    👏👏👏👍👍👍

  • @chandinis7345
    @chandinis7345 4 роки тому

    Hi Sir my dob 4/9/1990 chennai at 3:56pm my guru dasa was horrible 6 surgeries and away from family for more than 15yrs..now married and came abroad my sani dasa starting and also jenma sani pls tell me how my health will be and will I get a job again as I resigned for moving abroad and my daughter dob is 12/12/2017 at 8:37pm coimbatore one josiyar told chevvai dosham is there so do life long pooja every Tuesday 500rs every week else we will become poor..is this true? Also she has kalasarpa yogam..please put a video on this topic sir..already spent lakhs of money for pariharam but I have good husband and blessed family life also cleared my BE and worked in one of the top MNC even with surgery other than that though I get minor health issues often I am happy some scare us..other josiyar said my daughter has jo dosham and all..

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Рік тому

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @manonmanic7808
    @manonmanic7808 3 роки тому

    My daughter has kiragamalika yokam. What benefit is

  • @vanithalakshminarasimhan4233
    @vanithalakshminarasimhan4233 4 роки тому +1

    Lakshminarasimhan Srinivasan · My son Kaushik born on 25/12/1983@8-15 pm @ chennai SUkra dasa bal as per vakhya panchang is 7 years 6 months 3 days
    when will his marriage happen
    We parents are very much worried since he is our only son
    He is not having a satisfied working atmosphere also.He is in USA.Will he get GC
    He is very much vexed and worried Kindly reply sir

  • @viswanathramamoorthy3521
    @viswanathramamoorthy3521 4 роки тому +2

    வணக்கம் சார்- எவ்வளவு கற்றாலும் முடிவு இல்லை. மற்றும் விதிகளை விட விதி விளக்குக்குகளை தெரிந்து கொள்வது தான் முக்கியம் என்று அருமையாக விளக்கியதற்கு மிக்க நன்றி.

    • @astrochinnaraj
      @astrochinnaraj  4 роки тому

      மிக்க நன்றி ராமமூர்த்தி எங்க அமெரிக்கால தான் இருக்கீங்களா அல்லது இந்தியாவிலா

    • @viswanathramamoorthy3521
      @viswanathramamoorthy3521 4 роки тому

      @@astrochinnaraj இந்தியாவில் தான் இருக்கிறேன் சார்.தீபாவளிக்கு முன்னால் ஊருக்கு வந்தேன். உங்களிடம் பேச முயற்சி செய்தேன். திரு ரத்தினவேல் அவர்களிடத்தில் பேச முடிந்தது. கூடிய விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பாக்கிறேன்.

    • @hemakarthik7238
      @hemakarthik7238 4 роки тому

      Ayya engalakku appt ph line kooda kidaikkala. Always coming busy. Pls sir kindly give his no sir.

  • @Mani-pb7er
    @Mani-pb7er 4 роки тому +4

    வணக்கம் ஐயா, ரகசியங்கள் அறிய அவசியங்களோடு நாங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்தது காத்திருக்கிறோம் இவன் கோ பாரதி திரு வானைக்கோவில் நன்றி

  • @bharathimanoharan6693
    @bharathimanoharan6693 4 роки тому

    Ayya
    25 26 27 decemberle 6 grahamgal dhanusuku varugiradhe
    Plan ennavaaga irukkum
    PL sollunga ayya

  • @arjunking1942
    @arjunking1942 2 роки тому

    ஐயா உங்க வீடியோஸ் எனக்கு ரொம்ப புடிக்கும் நன்றி ங்ஙே ஐயா

  • @dhuraiv6209
    @dhuraiv6209 4 роки тому +4

    வணக்கம்... தல...
    அருமையான பதிவு.... உங்களிடம் இருந்து... இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்....

    • @astrochinnaraj
      @astrochinnaraj  4 роки тому +2

      அப்படி என்னதான் சார் எதிர்பார்க்கிறீர்கள் அண்டா குண்டா பானை சட்டி இப்படியா எனக்குக் கொஞ்சம் புரியல தெளிவா சொன்னீங்கன்னா உங்க எதிர்பார்ப்பு நிறைவேற்ற முடியுமான்னு பார்க்கலாம்

    • @dhuraiv6209
      @dhuraiv6209 4 роки тому +1

      " வேதஜோதிட கவிகலாநிதி... " சின்னராஜ் ஐயாவிடமிருந்து நாங்கள் என்ன எதிர்பார்க்கப் போகிறோம்......
      இதுபோன்ற வீடியோக்களைத் தான்.... ஆசான் அவர்களே...
      எனது comment. க்கு Like செய்ததற்கும் பதில் அளித்தமைக்கும் நன்றி....

    • @hemakarthik7238
      @hemakarthik7238 4 роки тому +1

      Ayya comment reply pls

    • @dhuraiv6209
      @dhuraiv6209 4 роки тому +1

      @@astrochinnaraj வணக்கம்.... தல.....
      உங்கள் முக வசீகரத்தையும்....ஆளுமைத் தன்மையையும் பார்க்கும் பொழுது..... உங்களுக்கு... " கலாநிதி யோகம் ".....இருக்கும் போல தெரிகிறது....... அல்லது குரு..புதன்.. சுக்கிரனுக்கு ஏதாவது விதங்களில் தொடர்புகள் இருக்கலாம்... அல்லது.....
      எந்தெந்த யோகங்கள் எல்லாம் குவிந்து இருக்கிறது என்று..... தெரிந்து கொள்ள விரும்புகிறோம்....
      " சொல்ல வரும் கருத்துக்களை பாருங்கள்..... சொல்லும் ஆளைப் பார்க்காதீர்கள்...... "...என்ற உங்களது எண்ணங்கள் எங்களுக்கு தெரியும்.....
      இருந்தாலும்... ஒரு சின்ன விருப்பம்....

  • @ashwinkrishna8459
    @ashwinkrishna8459 4 роки тому

    sir plz say for my daughter iam asking so many days

  • @Saipavan2010
    @Saipavan2010 4 роки тому

    👌🏻super bro

  • @santhysivamany1071
    @santhysivamany1071 4 роки тому +2

    Good evening sir...l have watched a lot of tamil astrology you tube channels and find yours the very best...superb...l am from Malaysia and would like to have a paid predictions from you...l did sent you a comment earlier but if l have post it it here is wrong than I'm sorry...

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 4 роки тому +1

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தாங்கள் விளக்கம் தெளிவான பதில். அனுபவம் சிறந்து. Rules not விதி விளக்கு. This is rules in jodhiam. Thanks for service. அண்ணா எனக்கு இதுவரை ஜோதிடர் செரியான பதில் சொல்லவில்லை. காரணம். கடகம் லக்கனம். 2ல் ராகு , செவ்வாய், வக்கிர சனி, குரு, 8ல் கேது, 5ல் சந்திரன் நீச்சம் .அண்ணா நீங்கள் தான் எனக்கு கேள்விக்கு பதில் comment answer. Thanks lord for your service in honourable service in truthfully.

  • @ssaravanan5880
    @ssaravanan5880 4 роки тому +3

    iதெரிந்ததை சொல்வதற்கே மனம் வேண்டும் அது உங்களிடம் தாராளமாக உள்ளது

  • @sssmanogar1144
    @sssmanogar1144 6 місяців тому

    🙏🙏🙏

  • @MaduraiThala886
    @MaduraiThala886 4 роки тому

    Iyya vanakam thanuchu laknam 10 puthan suriyan 9 la sukiran sevvai 11 la sani 5 la raaku 2la Kuru 4 la santhiran suriya thisai puthan puthi kuruvum nallathu pannala seivayum nallathu pannala puthanum rompa mosama iruku iyya gornment velai kidaikuma iyya

  • @nag244
    @nag244 4 роки тому

    Hello sir,
    When will I come back to India and settle over there?
    Manoj, 24 March 1986, 2:45am (23 Mar, Night)

  • @vinothnatarajan3478
    @vinothnatarajan3478 4 роки тому

    இரவு வணக்கம் ஐயா!!!