50 கிலோ கோழி தீவனம் வெறும் ரூ.900 மட்டுமே, 100% இயற்கை தீவனம், 7வகையான தானியகலவை

Поділитися
Вставка
  • Опубліковано 24 лип 2024
  • #SKcattleFeed
    S K கால்நடை தீவனம்(ஈரத் தீவனம்)
    கலப்புத் தீவனம் ஸ்பெசல் 50 கிலோ ரூபாய் 500
    (மக்கா சோளம், கம்பு, கேழ்வரகு, உளுத்தம் பொட்டு, கடலை பொட்டு, துவரை பொட்டு, சிறுதானிய தவிடு, கருக்கா தவுடு, கடலை புண்ணாக்கு, பீர் மால்ட், மரவள்ளி, மஞ்சள், உப்பு மற்றும் தாது உப்பு கலவை)
    S K கால்நடை தீவனம்(உலர் தீவனம்)
    1.சிவன்மா மாட்டுத் தீவனம் 50 கிலோ ரூபாய் 850
    ((மக்கா சோளம், கம்பு, கேழ்வரகு, கோதுமை தவிடு, உளுத்தம் பொட்டு, கடலை பொட்டு, துவரை பொட்டு, சிறுதானிய தவிடு, கருக்கா தவுடு, புண்ணாக்கு, மஞ்சள், உப்பு மற்றும் தாது உப்பு கலவை)
    2. சிவன்மா கோழி தீவனம் 50 கிலோ ரூபாய் 900
    ( மக்கா சோளம், கம்பு, கேழ்வரகு, கோதுமை, அரிசி, சிறுதானிய தவிடு, கருவாடு தூள், புண்ணாக்கு, மஞ்சள், உப்பு மற்றும் தாது உப்பு கலவை)
    தொடர்புக்கு:-
    S K கால்நடை தீவனம்
    V.நெற்குணம் கிராமம்,
    திருக்கனூர் அருகில்,
    விழுப்புரம் மாவட்டம்.
    Cell - 7010564182
    9342085420
  • Домашні улюбленці та дикі тварини

КОМЕНТАРІ • 251

  • @bharathbharath9983
    @bharathbharath9983 2 роки тому

    Good bro .......
    மகிழ்ச்சி

  • @sundararchunan1978
    @sundararchunan1978 2 роки тому +2

    nampathenka nanparkale.....

  • @Rkavi7570
    @Rkavi7570 Рік тому

    Super video Amazing Next video Mom Happy New Year Good Morning I'm like all video very nice video 👍👍👍👍🙏🙏🙏🙏👌👌👌👌👌👌🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🇪🇬

  • @vadivelkasinadhan6687
    @vadivelkasinadhan6687 2 роки тому +2

    Thanks bro

  • @devsarveesh4822
    @devsarveesh4822 2 роки тому +3

    Super and useful.

  • @user-br8eo5yr1c
    @user-br8eo5yr1c 2 роки тому +2

    அருமையான தகவல்

  • @munawwarnisha5028
    @munawwarnisha5028 Рік тому

    அக்கா வாழ்த்துக்கள்

  • @rajabavai7554
    @rajabavai7554 2 роки тому +1

    சூப்பர் அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா அக்கா

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  2 роки тому

      நன்றி

    • @ganmoo8308
      @ganmoo8308 Рік тому

      @@vithaigaliyakkam the quality of the chicken feed is very very poor, I bought this product and felt cheated.

  • @felsisalma1081
    @felsisalma1081 2 роки тому +3

    Explanation Nice Anna🤩👌👌👍

    • @joker-111
      @joker-111 2 роки тому

      Salma 😼😼😼

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 2 роки тому

    👍👌👌👌👍

  • @VRtamilanvoiceover
    @VRtamilanvoiceover 2 роки тому

    Thanks you very much

  • @sriseenuvasan2126
    @sriseenuvasan2126 2 роки тому +6

    Thanjavoor district pattukkottai taluk அனுப்ப முடியுமா

  • @jayavaishnavees1256
    @jayavaishnavees1256 20 днів тому

    Orunal koli kunju thivanam erukka thakaval sollunkal

  • @VINOTHP.
    @VINOTHP. 2 роки тому +5

    THANK YOU VERY MUCH

  • @jeyanarayananjeyanarayanan9688
    @jeyanarayananjeyanarayanan9688 2 роки тому +6

    அருப்புக்கோட்டை க்கு தீவனம் அனுப்ப முடியுமா?

  • @anandraj3456
    @anandraj3456 10 місяців тому +1

    Super sister

  • @jyothimaniv1382
    @jyothimaniv1382 Рік тому

    Mam 1 mootai annupa mudingala tirupur dt Avinashi

  • @vanavil682
    @vanavil682 2 роки тому +2

    Super

  • @humunity9480
    @humunity9480 2 роки тому +1

    Madurai district ku send panna mudiyum ma yenakku oru mudai venum

  • @asjaganstudiochennai9538
    @asjaganstudiochennai9538 Рік тому +1

    Tiruvallur dist minjur varuma sister

  • @shriram4382
    @shriram4382 2 роки тому +1

    Periyapalayam delivery mudium ma

  • @e.sathyakalaiarasu9703
    @e.sathyakalaiarasu9703 2 роки тому +5

    பழனியில் இருந்து 50கிலோ
    கிடைக்குமா
    அக்கா

  • @skskr1884
    @skskr1884 2 роки тому +2

    இந்த கோழி தீவனம் முயலுக்கு கொடுக்கலாமா? கொடுக்கலாம் என்றால் பெல்லட் வடிவில் கிடைக்குமா?.

  • @mohamedsithikriyas3851
    @mohamedsithikriyas3851 2 роки тому +1

    Koothanllur truvarur distiq 50kg kedaikuma pro

  • @AjithKumar-gq1pu
    @AjithKumar-gq1pu 2 роки тому +2

    Bear wast eanna

  • @premiskitchen3098
    @premiskitchen3098 2 роки тому +2

    Do you have chennai delivery

  • @akilbhar9886
    @akilbhar9886 Рік тому +1

    Quail feed iruga

  • @vnb10kke
    @vnb10kke 2 роки тому +1

    Kozhi theevanam starter or Layer Grower???

  • @ajinjenishd889
    @ajinjenishd889 2 роки тому

    Kanniyakumari ku delivery unda

  • @Mary-cd2ub
    @Mary-cd2ub Рік тому +1

    சிறிலங்கா அனுப்பமுடியுமா

  • @KarthiKeyan-yt4dw
    @KarthiKeyan-yt4dw 2 роки тому +2

    Sir Goat theevanam Enna Rate 50killo

  • @rajesheswaran770
    @rajesheswaran770 2 роки тому +2

    Sivakasiku anupa mudiyuma

  • @tajudeen4792
    @tajudeen4792 2 роки тому

    OK thanks bro

  • @selvi6108
    @selvi6108 2 роки тому +2

    Anghu kidaikkum

  • @gokulraj7291
    @gokulraj7291 2 роки тому +3

    Salem 50kg Deilvery irka akka

  • @gmtextiles3261
    @gmtextiles3261 3 місяці тому

    50 kg kanniyakumari anuppi tharuvinkala

  • @vijay-kc6kv
    @vijay-kc6kv 2 роки тому +2

    Laryer feed price

  • @victorp2580
    @victorp2580 Рік тому

    100kg required per month is available

  • @RajaRaja-qb8oz
    @RajaRaja-qb8oz 2 роки тому +1

    Kozli helthya irruku but romba powder form la irruku,
    Kurunai type la kidaikuma?

  • @simplyrithu
    @simplyrithu Рік тому

    Kambu matum kedaikuma 10 kilo

  • @selvamselvam3425
    @selvamselvam3425 2 роки тому +1

    Vedaranyam 50 kg anupalama sister

  • @mohamedasarudeen2430
    @mohamedasarudeen2430 2 роки тому +1

    Cuddalore dt anuppuvingala ka

  • @santhiyagukishore4418
    @santhiyagukishore4418 2 роки тому +1

    Nagarcoil ku anupa mudiuma, inga vonga dealer irukangala

    • @sajint1706
      @sajint1706 2 роки тому

      Hi bro. Yanna kozhi farm vaithuerukkingka

  • @saravanakumar8017
    @saravanakumar8017 2 роки тому +3

    Medam, aruppukottai ku 50 kgs அனுப்ப முடியுமா எனக்கு தேவை படுகிறது விருதுநகர் மாவட்டம்

  • @ragavanboxing9018
    @ragavanboxing9018 2 роки тому +1

    மேடம் இந்த தீவனத்தை குட்டி கோழி கொடுக்கலாமா

  • @aravind495
    @aravind495 2 роки тому +1

    Kaadai ke podalama

  • @kesavanpa7284
    @kesavanpa7284 2 роки тому

    Karur delear irrukaa, delivery kedaikumma

  • @abinutime
    @abinutime 2 роки тому +1

    Kanyakumari District ku anupi vaipeengala

  • @mysongs4252
    @mysongs4252 2 роки тому +1

    😀😀😀😀

  • @jothibasu1796
    @jothibasu1796 2 роки тому +9

    இந்த தீவனம் போட்டு கோழிகள் செத்தது தான் மிச்சம்.

  • @balaeswersaravananbalaeswe9323
    @balaeswersaravananbalaeswe9323 2 роки тому +1

    Thiruvarur district

  • @poovarasanbruce5921
    @poovarasanbruce5921 2 роки тому +2

    Krishanagiri district la kidaikkuma

  • @jayaprakashb14
    @jayaprakashb14 2 роки тому +1

    do you send hyderabad

  • @muthukrishnanjayabal369
    @muthukrishnanjayabal369 2 роки тому +1

    Karaikal கிடைக்குமா bro

    • @ankaiarkanni446
      @ankaiarkanni446 Рік тому

      I am from karaikal. Neenga vangunigala .eppadi irruku.please reply

  • @banupriya6486
    @banupriya6486 2 роки тому

    Tanjore kadaikuma

    • @venukumarbr3248
      @venukumarbr3248 2 роки тому

      50 kg one bag available in pudukkottai Reply me

  • @rania-mw2ei
    @rania-mw2ei 2 роки тому +1

    Anna nanga Mettur Salem District enka kidakuma

  • @dafarms3715
    @dafarms3715 2 роки тому +3

    Thiruvallur district Delivery available ah Medan....

  • @pleosugu
    @pleosugu Рік тому +4

    நான் எங்கள் கோழிகளுக்கு வாங்கினேன்.முதலில் முரண்டு பிடிக்கும் பிறகு தீனி மிச்சமில்லாமல் இரை எடுக்குகிறது. நல்ல தீவனம்...

    • @sivaprakas2830
      @sivaprakas2830 6 місяців тому

      ​@@saravanansaravanan3457 எதுக்கு வீட்டுக்கு போய் அடிக்கவா 😂

    • @saravanansaravanan3457
      @saravanansaravanan3457 6 місяців тому

      @@sivaprakas2830 naanum koli pannai start panna poran athan antha anna number ketta

  • @srikanthm9905
    @srikanthm9905 2 роки тому +1

    Description address pls put in English also, I don't know know tamil

  • @plrjsh7
    @plrjsh7 2 роки тому +1

    கோட்டயம் மாவட்டத்தில் உள்ள வைக்கம் அருகே உள்ள கேரளாவை எனக்கு அனுப்ப முடியுமா?

  • @jokerjames5567
    @jokerjames5567 Рік тому +2

    அன்புள்ள சகோதரி வணக்கம் என் பெயர் சாமுவேல். எனக்கு கோழி தீவனம் சென்னை ஆவடிக்கு. அனுப்புவிர்களா மா. மேட்டூர் பார்சல் சர்விஸ். இருக்கு மா M.S.S..

  • @srsfamilybeautyandbusiness6908
    @srsfamilybeautyandbusiness6908 2 роки тому +3

    Kallakurichi delivery available irukka

  • @amuthaiah4574
    @amuthaiah4574 Рік тому

    மதுரைக்கு 50kg வேணும் அனுப்பமுடியும்மா

  • @prabhudharmaraj2977
    @prabhudharmaraj2977 2 роки тому +1

    madurai district feed sent to me how many kg minimum....

  • @ravichandran8851
    @ravichandran8851 2 роки тому +2

    ஒசூர் பகுதிக்கு அனுப்பி வைக்க முடியுமா

  • @samykaruppa5994
    @samykaruppa5994 2 роки тому +3

    அக்கா எனக்கு ரெண்டு மூட்டை கோழி தீவனம் வேண்டும் நான் திருப்பூரில் இருக்கிறேன் எனக்கு டெலிவரி செய்ய முடியுமா அக்கா

  • @karthickv5317
    @karthickv5317 2 роки тому +2

    grains evlo ratio la add panringa..

  • @devamanohariprabu5950
    @devamanohariprabu5950 2 роки тому

    Can you send to Nagercoil . I need only 10 kilos

  • @gokulkanthm594
    @gokulkanthm594 2 роки тому +1

    Salem delivery irukka mam

  • @g.dinakarang.dinakar3294
    @g.dinakarang.dinakar3294 2 роки тому +2

    எத்தனை நாள் வைத்திருந்து உபயோகிக்கலாம்

  • @ragavanboxing9018
    @ragavanboxing9018 2 роки тому +6

    இந்த தீவனத்தை வாங்கிக் கொடுக்கும் போது ஏற்கனவே கொடுத்த தீவனத்தை நிப்பாட்டாதீங் கொஞ்சம் கொஞ்சமாக குடித்து பழகுங்கள் நான் இந்த தீவனத்தை வாங்கி பயன்படுத்துகிறேன்

  • @pselvin8
    @pselvin8 2 роки тому +2

    Nagercoil I want 50kg

  • @velusamy3969
    @velusamy3969 2 роки тому +1

    ஈரோடு மாவட்டம் கிடைக்குமா

  • @alagualagupandy2796
    @alagualagupandy2796 2 роки тому

    Maduraiku ஒரு 50kg மட்டும் அனுப்ப முடியும் ma

  • @devanandanandan5627
    @devanandanandan5627 2 роки тому +1

    Trivandrum delivery unda

  • @mohamedabubaker1297
    @mohamedabubaker1297 2 роки тому +5

    They are fraud they will not send it to the person who has paid for the package they will send it to their person for which you have paid and when you enquire there will be no response. They are fraud don’t trust them and waste your money.

  • @sathishg1982
    @sathishg1982 2 роки тому +1

    Chennai delivery

  • @shajvloger6314
    @shajvloger6314 2 роки тому +5

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதிக்கு அனுப்ப முடியுமா நண்பரே...!

    • @venukumarbr3248
      @venukumarbr3248 2 роки тому +2

      Nanba enta ethu stock irruku venum na sollunga.. Pudukkottai than nan 50kg one irruku

    • @invisiblepdkt2525
      @invisiblepdkt2525 2 роки тому

      @@venukumarbr3248 ungala apud contact pndrathu

    • @balajiabinaya
      @balajiabinaya 2 роки тому

      @@venukumarbr3248 bro phone number

  • @akilbhar9886
    @akilbhar9886 Рік тому

    Sollu ga bro

  • @a.s.karthikeyan4029
    @a.s.karthikeyan4029 2 роки тому +2

    பியர் வெஸ்ட் அப்படி என்றால் என்ன?

  • @jothibasu1796
    @jothibasu1796 2 роки тому +6

    தயவு செய்து யாரும் முட்டை கோழிகளுக்கு இந்த தீவனம் போட வேண்டாம்.

    • @parthiban51643
      @parthiban51643 Рік тому

      Yes.they are cheating

    • @Anbalagan-hv8ci
      @Anbalagan-hv8ci 17 днів тому

      இவர்கள் யுடூபைவய்து பார்பவரை ஏமாற்றுகிரார்கள் இது ஒரு சதவீதம் உன்மைஇள்ளை தயவுசெய்து யாரும்வாங்கவேன்டாம் மக்களே இவங்க யுடூப் விளம்பரம்பாற்து ஏமாறவேன்டாம் மக்களே ஏமாத்து வேளை

    • @Anbalagan-hv8ci
      @Anbalagan-hv8ci 17 днів тому

      0:22

  • @SudhaKar-r7o
    @SudhaKar-r7o 14 днів тому

    Contact venum vanga

  • @AnrmaniAnrmani
    @AnrmaniAnrmani 2 роки тому

    Nanga தஞ்சாவூர் மாவட்டம் திவனம் கிடைக்குமா

  • @ranjeetgaunder1641
    @ranjeetgaunder1641 2 роки тому +1

    It is possible to transport to GOA

  • @velusamy3969
    @velusamy3969 2 роки тому

    சத்தியமங்கலம் கிடைக்கும்

  • @sulthayapallivasalodiampet6226
    @sulthayapallivasalodiampet6226 2 роки тому

    புறா விட்கு இந்த தீவனம் தரலாமா?

  • @freddysmiles7678
    @freddysmiles7678 2 роки тому +2

    Good one. I need Kozhi feed . I am in Chennai. Can you supply?

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  2 роки тому +1

      See discribtion get contact details

    • @freddysmiles7678
      @freddysmiles7678 2 роки тому +1

      Ok Bro. Thank you. God bless you in all your endeavours. With Prayers 🙏🙂

    • @Sk_Cattle_Feed
      @Sk_Cattle_Feed 2 роки тому

      Yes

    • @tnkids8341
      @tnkids8341 2 роки тому

      Tiruvannmalai dist delivery Erika madam

    • @freddysmiles7678
      @freddysmiles7678 2 роки тому

      மேடம் பேசினாங்க. தீவனம் வாங்க வங்கி கணக்கு விவரம் அனுப்பவில்லை. தொடர்பு கொள்ள முடியவில்லையே

  • @shawkathsha875
    @shawkathsha875 2 роки тому +1

    இந்த தீவனம் தர்மபுரி மாவட்டத்தில் டெலிவரி செய்வார்களா அண்ணா...
    சொல்லுங்க... Please...

  • @chidambaram4
    @chidambaram4 2 роки тому

    Phone pannina yarum eduka la bro . Enna Karanam ?

  • @ValuValu-ti1bg
    @ValuValu-ti1bg Місяць тому

    Veest

  • @susilasubramanian7458
    @susilasubramanian7458 2 роки тому +3

    கருவாட்டு தூள் விற்பனைக்கு...

  • @Jeevasugan3
    @Jeevasugan3 2 роки тому +1

    திருப்பூர் பல்லடத்திற்கு டெலிவரி கிடைக்குமா

  • @ayyanarexploreyt7348
    @ayyanarexploreyt7348 Рік тому +1

    பிராய்லர் கோழிக்கு தரலாம கறிகோழி

  • @chandrasekar2917
    @chandrasekar2917 2 роки тому

    மதுரைக்கு 50கிலோ 5 மூடை பார்சல் அனுப்ப முடியுமா மேடம்

  • @selvaraju89
    @selvaraju89 2 роки тому

    இதனை காடைக்கு தீவனமாக பயனெ,ஃபடுத்தலமா?

  • @saravananbalasubramaniam3379
    @saravananbalasubramaniam3379 2 роки тому +2

    50kg vangunom..koli ellam melinji pochu..

  • @GaneshKumar-sm9mz
    @GaneshKumar-sm9mz 2 роки тому +1

    Deewana comedy

  • @Hariharan-wr5sg
    @Hariharan-wr5sg 2 роки тому +1

    கமுதி. தீவனம். அனுப்ப. முடியும் மா. ப்ரோ 50.கிலோ.விலை

  • @krishnashankarpapavinasam6727
    @krishnashankarpapavinasam6727 2 роки тому

    Is it available in madurai For poultry ?

  • @jayaprakashjayaprakash8657
    @jayaprakashjayaprakash8657 Рік тому +1

    ரொம்ப மட்டமா இருக்கு தவிடு ரேசன் அரிசி அதிகமா இருக்கு....