23 ரூபாயில் பெரிய கோழிகளுக்கு தீவனம் தயார் செய்யும் முறை | TAMIL | GUNA NATTUKOZHI PANNAI

Поділитися
Вставка
  • Опубліковано 28 лют 2021
  • Join this channel to get access to Membership:
    / @gunanattukozhipannai
    WHATSAPP GROUP LINK :
    GUNA NATTUKOZHI PANNAI 1
    chat.whatsapp.com/Km20BgZlkv1...
    GUNA NATTUKOZHI PANNAI 2
    chat.whatsapp.com/I1uqpMucrRn...
    TELEGRAM GROUP LINK : GUNA NATTUKOZHI PANNAI
    t.me/gunanattukozhipannai
    ________________________________________________________________
    23 ரூபாயில் பெரிய கோழிகளுக்கு தீவனம் தயார் செய்யும் முறை | TAMIL | GUNA NATTUKOZHI PANNAI - Like this video and Share, Subscribe and Support us.
    Thanks in Advance for Subscribing..
    -----------------------------------------------------------------------------------------------
    CONTACT : -
    GUNA : +91 93844 32899
    -------------------------------------------------------------------------------------------
    தேவையான பொருட்கள் : -
    ---------------------------------------------------------
    1. கம்பு ( PEARL MILLET ) - 5 Kg
    2. மக்கா சோளம் ( MAIZE ) - 5 Kg
    3. கோதுமை தவிடு ( WHEAT BRAN ) - 1 Kg
    4. அரிசி ( RICE ) - 1 Kg
    5. கருவாடு ( DRIED FISH ) - 1/2 Kg
    -----------------------------------------------------------------------------------------
    கோழிக்கு சுக்கா நோயா இனி பயப்பட தேவையில்லை | கத்திமார், எலும்புருக்கி |TAMIL| GUNA NATTUKOZHI PANNAI
    • கோழிக்கு சுக்கா நோயா இ...
    புதுசா கோழி வளர்க்கப்போறிங்களா ? | அவசரப்படாம இதை பாருங்க | TAMIL | GUNA NATTUKOZHI PANNAI
    • புதுசா கோழி வளர்க்கப்ப...
    சண்டைசேவல்கள் வேண்டுமா ? | இந்த வீடியோ பாருங்க | TAMIL | GUNA NATTUKOZHI PANNAI
    • சண்டைசேவல்கள் வேண்டுமா...
    சிறுவிடை கோழி வளர்த்தால் லாபமா ? | பெருவிடை கோழி வளர்த்தால் லாபமா ? | TAMIL | GUNA NATTUKOZHI PANNAI
    • சிறுவிடை கோழி வளர்த்தா...
    கருங்கோழி முட்டை கருப்பா ? | பெண்களின் கருப்பைக்கு நல்லதா ? | TAMIL | GUNA NATTUKOZHI PANNAI
    • கருங்கோழி முட்டை கருப்...
    இந்த கோழிகளை மட்டும் வாங்கி ஏமாந்துராதிங்க | TAMIL | GUNA NATTUKOZHI PANNAI
    • இந்த கோழிகளை மட்டும் வ...
    கோழி உறங்கி நிற்கிறதா | வெள்ளை / பச்சை கழிச்சல் | ஒரே நாளில் தீர்வு | TAMIL | GUNA NATTUKOZHI PANNAI
    • Video
    உறங்கும் கோழிக்குஞ்சிகளை ஒரே நாளில் குணப்படுத்தும் மருந்து | TAMIL | GUNA NATTUKOZHI PANNAI |
    • Video
    பறவை காய்ச்சல் நோய் வராமல் இருக்க தடுப்பு முறைகள் | BIRD FLU | TAMIL | GUNA NATTUKOZHI PANNAI
    • பறவை காய்ச்சல் நோய் வர...
    கோழி வாயை திறந்து திறந்து மூடுதா | CORYZA | இந்த INJECTION போடுங்க | TAMIL | GUNA NATTUKOZHI PANNAI
    • Video
    கோழிகள் சளியால் சாகின்றதா ? | ஒரே நாளில் தீர்வு | Guna Naattukozhi Pannai | TAMIL | INCREDIBLE FACTS
    • Video
    வெள்ளை / பச்சை கழிச்சலுடன் சளியும் சேர் ந்து வருகிறதா | ஒரே நாளில் தீர்வு | TAMIL | GUNA KOZHI PANNAI
    • Video
    கோழிகளுக்கு சளியா ? | இயற்கை மூலிகை ரசம் குடுங்க | TAMIL | GUNA NATTUKOZHI PANNAI
    • கோழிகளுக்கு சளியா ? | ...
    இந்த மருந்த மட்டும் போடுங்க | கோழிகளுக்கு சளியே வராது | GUNA NAATUKOZHI PANNAI | INCREDIBLE FACTS
    • இந்த மருந்த மட்டும் போ...
    கோழிகளுக்கு சளியா ? | இயற்கை மூலிகை மருந்தால் குணப்படுத்தலாம் | Guna kozhi Pannai | INCREDIBLE FACTS
    • கோழிகளுக்கு சளியா ? | ...
    கோழிகளுக்கு மூச்சி திணறுகிறதா இந்த INJECTION போடுங்க | PART 1 | GUNA KOZHI PANNAI | INCREDIBLE FACTS
    • Video
    கோழிகளுக்கு மூச்சி திணறுகிறதா இந்த INJECTION போடுங்க | PART 2 | GUNA KOZHI PANNAI | INCREDIBLE FACTS
    • Video
    கோழிகளுக்கு பேன் தொல்லையா ? | ஒரே நாளில் தீர்வு | TAMIL | GUNA NATTUKOZHI PANNAI
    • Video
    சிறந்த மூலிகை மருந்து | குடல்புழுக்களை நீக்க | Guna Natukozhi Pannai | TAMIL | INCREDIBLE FACTS
    • சிறந்த மூலிகை மருந்து ...
    வெள்ளை / பச்சை கழிச்சல் நோயை கண்டுபுடிக்கும் முறை | Guna Natukozhi Pannai | Tamil | INCREDIBLE FACTS
    • Video
    வெள்ளை / பச்சை கழிச்சல் நோயை ஒரே நாளில் குணப்படுத்தும் மருந்து | Ranikhet | Tamil | INCREDIBLE FACTS
    • Video
    ----------------------------------------------------------------------------------------------------
    Follow us on:
    UA-cam :
    INCREDIBLE FACTS : / incrediblefactskirthi
    Facebook :
    / naattukozhivalarpu
    Instagram :
    / naattu_kozhi_valarpu
    --------------------------------------------------------------------------------------------
    #theevanamthayarikummurai #kozhitheevanam #veetilayekozhitheevanamseiyummurai #kurainthaselvailtheevanamthayarikummurai #kozhikunjitheevanam #periyakozhikkutheevanam #gunapannai #gunakozhipannai #gunanattukozhipannai #குணாபண்ணை #குணாகோழிபண்ணை #குணாநாட்டுக்கோழிபண்ணை #kozhitheevanamthayarikkummurai
  • Домашні улюбленці та дикі тварини

КОМЕНТАРІ • 187

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 Рік тому +16

    கம்பெனி ஒற்றுமையாக ஒரு சங்கம் வைத்து விலை ஏற்றுகிறார்கள் தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் கோழி வளர்ப்போர் ஒரு சங்கம் நடத்தவேண்டும்

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 Рік тому +13

    கோழி வளர்ப்போர் ஒரு சங்கம் தமிழகம் முழுவதும் நடத்தவேண்டும் விவசாயிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் ஒரு நிரந்தர விலை நாமும் கம்பெனி போல் விலை வைக்க வேண்டும்

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 3 роки тому +5

    அருமையான பகிர்வு சகோதரா 👍🙏

  • @RajKumar-gv6qw
    @RajKumar-gv6qw 3 роки тому +3

    Thankyou Soooo much Good Information

  • @dharmaboopathi6354
    @dharmaboopathi6354 2 роки тому +1

    சிறப்பான பதிவு நன்றி நண்பரே

  • @uzhavarpoomi-8230
    @uzhavarpoomi-8230 3 роки тому +1

    சிறப்பு.

  • @kabilannamachivayam6475
    @kabilannamachivayam6475 3 роки тому +2

    Arumai 🔥👍

  • @editingsachin3229
    @editingsachin3229 3 роки тому +3

    நல்ல கருத்துக்கள் நல்ல தகவல். நன்றி அண்ணா

  • @jillarahul626
    @jillarahul626 3 роки тому +11

    Intha video ku dhan waiting sir ❤️❤️🔥🔥🔥

  • @geethamuniswamy5125
    @geethamuniswamy5125 3 роки тому +2

    நன்றி அண்ணா

  • @apdurairaj7411
    @apdurairaj7411 3 роки тому +2

    வணக்கம் அண்ணா நல்ல பதிவு நன்றி நன்றி வாழ்க வளமுடன்

  • @balajibalakrishnan5068
    @balajibalakrishnan5068 3 роки тому +1

    Useful tips anna👌👌👌

  • @arunachallamarunachallam5881
    @arunachallamarunachallam5881 2 роки тому +1

    அருமையான பதிவு anna

  • @lathachinnadurai2794
    @lathachinnadurai2794 3 роки тому +2

    Very useful

  • @murali7685
    @murali7685 3 роки тому +1

    நல்ல தகவல்

  • @manikandan363
    @manikandan363 3 роки тому

    நன்றி

  • @mariajosephraj.r5762
    @mariajosephraj.r5762 3 роки тому

    Very good your speaking foods

  • @manimaranm7016
    @manimaranm7016 2 роки тому +1

    Unga thagavalgal ellam romba use fulla iruku anna engalukaga nenga time spen panni video podringa athuku romba thanks anna

  • @sadeekfawas6398
    @sadeekfawas6398 3 роки тому +2

    Sir unga information superb

  • @ragunathan5425
    @ragunathan5425 2 роки тому

    நன்றி நண்பரே

  • @mohamedzine1215
    @mohamedzine1215 3 роки тому +2

    Tnx anna

  • @manimaranm7016
    @manimaranm7016 2 роки тому +1

    Super nanun itha try pandren anna 🙏

  • @p.jkaruppuulavanformingcha6629
    @p.jkaruppuulavanformingcha6629 3 роки тому

    Arumai anna

  • @Longtermisbestinstockmarket
    @Longtermisbestinstockmarket 3 роки тому +3

    Unmaiyilaye nalla padhivu nanba.. 👍👍👍👍

  • @nsapannai9582
    @nsapannai9582 3 роки тому

    Super annachi

  • @pshivanantham5386
    @pshivanantham5386 3 роки тому +3

    Super👌👌

  • @h2killer345
    @h2killer345 3 роки тому +1

    Super 👍👍👍👍👍👍👍👍

  • @prabhumuthusamy9653
    @prabhumuthusamy9653 3 роки тому

    Thanks pro

  • @vinothavinoalex2242
    @vinothavinoalex2242 3 роки тому +1

    Super information Anna i am alex Pudukkottai

  • @ganesanp287
    @ganesanp287 3 роки тому +1

    Super 👍

  • @ganapathi7648
    @ganapathi7648 3 роки тому +1

    super dear

  • @tmurugesanthiraviam6018
    @tmurugesanthiraviam6018 2 роки тому +2

    Super bro

  • @a.senthilkumar100
    @a.senthilkumar100 3 роки тому +3

    Thank you for this video

  • @rajandigitalstudio4216
    @rajandigitalstudio4216 2 роки тому +1

    Super brother

  • @ragupathiragu2957
    @ragupathiragu2957 3 роки тому +1

    Super sir

  • @sandiyarsuman4276
    @sandiyarsuman4276 3 роки тому +1

    Arumai nanbare Miga Arumai😄😄😄😄😄😄😄

  • @hariniharitha8067
    @hariniharitha8067 2 роки тому +1

    Super anna

  • @gopilook
    @gopilook 3 роки тому +4

    Hydrophobics la innum theevana selava korakkalal kambu semmaya valaridhu sir

  • @spidygaming333
    @spidygaming333 2 роки тому +1

    👌👌👌

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 3 роки тому +9

    அருமையான தகவல்

  • @manikandanpitchandi9751
    @manikandanpitchandi9751 2 роки тому +1

    👌👌😃❤

  • @kumarsan301
    @kumarsan301 3 роки тому +12

    அருமையாக உண்மை நிலமை சொண்ணிங்க அண்ணா

  • @user-co8oy8uu4q
    @user-co8oy8uu4q 3 роки тому +3

    👌👌👌👌👌

  • @user-te2ct1zx9n
    @user-te2ct1zx9n 3 роки тому +1

    Please tell where from we can get wheat skin?

  • @manikandanpitchandi9751
    @manikandanpitchandi9751 2 роки тому +1

    👍😃

  • @jillarahul626
    @jillarahul626 3 роки тому +5

    Sir intha mixture aha parents stock ku mattum dhan feed pannanuma illa 3 months old chicks kum podalama?

  • @selvi8612
    @selvi8612 3 роки тому

    அருமை அண்ணா நானும் இந்த பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்று தெரியாமல் இருந்தேன் தேவையான நேரத்தில் நால்ல ஐடியா தந்ததற்க்கு நன்றி ணா

  • @ayishaanees6819
    @ayishaanees6819 3 роки тому

    Sir plz knjm help panunga enga kozhi kunji poricha kozhi kunji knjm valanthuruchi kozhi kunji a veratti vittu seval oda sera arambichichu apa oru thadava athuku etho Kudal mari veliya vanthutuchi en apd

  • @selvakumara8205
    @selvakumara8205 3 роки тому

    Anna chinna koli kuchikal luku tharalama please sollunga

  • @KapilDev-uz7qj
    @KapilDev-uz7qj 3 роки тому

    Very useful message thank u bro

  • @harish12-a31
    @harish12-a31 Рік тому +6

    நேற்று உங்கள் வீடியோ பார்த்துஊசி போட்டு என் கோழிபிழைத்தது ரொம்ப நனறி

  • @sadeekfawas6398
    @sadeekfawas6398 3 роки тому

    🤩😍🤩🤩😍😍🤩

  • @manimaranm7016
    @manimaranm7016 2 роки тому +1

    Anna kozhigaluku pasunthivanam enna kudukalam

  • @mercurytry
    @mercurytry 3 роки тому +9

    Unwanted speech in the beginning. More for the sellers businessman, they will not watch your channel, only we people watch your videos. You can advise them in separate video. My humble request.

  • @palanivel949
    @palanivel949 2 роки тому +1

    Kozhi kuchi ku thevanam yeppadi thayaripayhu Bro?? Please soluga

  • @kalidass5656
    @kalidass5656 3 роки тому +2

    Sippi thul luku pathilaa..
    Naththai oodu podalaama sir

  • @thangadurai5665
    @thangadurai5665 2 роки тому

    Anna Vankkam Nan palanila irunthu msg pannuren Nan peruvedai Kolikal valarthu varukern ippa Periya breablem Enna dheidr nu ( sadanly) die morning nalla irukku night la die Enna karanum entru Theriyala bro Ethavathu medicine Sollunga please

  • @sumaiyapeermohammed17
    @sumaiyapeermohammed17 2 роки тому

    Sathu maavu kudukalaama bro

  • @baijus855
    @baijus855 3 роки тому +2

    Karuvatila salt poda lama sir

  • @naveenbirds7886
    @naveenbirds7886 2 роки тому +7

    கோழி பெருசாவே ஆக மாட்டேங்குது அதுக்கு என்ன தீவனம் கொடுக்கலாம்

  • @uma.n8881
    @uma.n8881 3 роки тому +6

    9.40 la irunthu parunga time will save

  • @edwinviji7270
    @edwinviji7270 3 роки тому +2

    Ennoda ooru Nagercoi. Unga kitterunthu epadi koligal vanguvathu

  • @ssabishekssabishek3983
    @ssabishekssabishek3983 2 роки тому

    Anna ennoda seval patham vikieruka Anna enna medicine Anna pananum

  • @pugazhendhi_prakash_
    @pugazhendhi_prakash_ 3 роки тому +1

    Thala pekin vathu patthi kojam video podunga

  • @janathestar81
    @janathestar81 3 роки тому

    Anna potta koli ku kodhumai thavudu kudukalama

  • @ralaguvel2413
    @ralaguvel2413 3 роки тому

    Super anna im alaguuvel

  • @balajeeraji2855
    @balajeeraji2855 3 роки тому

    Anna giriraja kozhi kedaikuma ...na Pondicherry...

  • @dinesha7124
    @dinesha7124 3 роки тому +2

    Kaadai ku theevanam thayaripathu eppadi?

  • @fathimanasla3719
    @fathimanasla3719 2 роки тому

    Kambu endral enna sir?

  • @sadaruwandinesh9789
    @sadaruwandinesh9789 3 роки тому +1

    Hi naa Sri Lanka brother engaladhu vettil varakkum seval thidir enru nadakka mudiyamal poi vettadhu idhuku enna pannuvadhu edhum medicine irukkinradha

    • @sadaruwandinesh9789
      @sadaruwandinesh9789 3 роки тому

      @@gunanattukozhipannai bro thank you very much brother ungala contact pannanum plz edhum contact kidaikuma

  • @manimaranm7016
    @manimaranm7016 2 роки тому +1

    Anna ithuku ration arici payan paduthala ma illa kada arisi than payan paduthanuma

    • @manimaranm7016
      @manimaranm7016 2 роки тому

      @@gunanattukozhipannai nadri anna 🙏

  • @sivamurali5525
    @sivamurali5525 2 роки тому +2

    Ratio brother for all components, please

  • @Tuntun83659
    @Tuntun83659 3 роки тому

    Raggi kalakka kudadha bro

  • @monisharejikumar9511
    @monisharejikumar9511 2 роки тому +1

    Wattsapp group full nu kamikuthu

  • @funnyvideokids80
    @funnyvideokids80 3 роки тому +1

    நல்ல பதிவு தண்ணியில் கலப்பது பத்தி வீடியோ போடுங்க கருவாடு உப்பு போட்ட கருவாடா courier service யில் முட்டை ஆனுப்ப முடியுமா எல்ல விதமான முட்டை இருக்கிறதா

  • @bublukutty9269
    @bublukutty9269 3 роки тому

    Hi anna,na erode le erunthu meg panure yenkau natukoli panai vaikanum nu periye kenavu. Yenaku naraiya doubt eruku and naraiya idea theve paduthu. Nenga support panuvinganu rompe nampara unga contact no venum anna

  • @s.mshehan1732
    @s.mshehan1732 3 роки тому +1

    Kambu andu solluradu anna adu meening

  • @ruleofshariyat5685
    @ruleofshariyat5685 2 роки тому +1

    அன்னா வெளியில் மேயும் கோழிக்கு இந்த தீவனம் தரும் போது vaimaral தண்ணீல கலக்கனுமா

  • @kareemm3969
    @kareemm3969 3 роки тому +2

    Adai vacha kozhiya Ethana Nalaikku oru Mura thivanam vaikkanum

  • @g.boopathyboopathy1586
    @g.boopathyboopathy1586 3 роки тому

    Hi

  • @jerosteve6320
    @jerosteve6320 2 роки тому +1

    அண்ணா என்னா மடிசின் சேதிகா

  • @ajkpillai9760
    @ajkpillai9760 3 роки тому +6

    கருத்துகளை சுருக்கமாகசொல்லவும் .வலை வலை தேவை இல்லை

  • @farhanafarhana2813
    @farhanafarhana2813 3 роки тому

    Koali kunjuhal soarndu irukkirazu enna teen poaveanum koalikkunjuhal valara enna teeni adukka wenum naan sri lanka

  • @DineshKumar-jz1qv
    @DineshKumar-jz1qv 2 роки тому

    Explain

  • @kathirvel3431
    @kathirvel3431 3 роки тому

    வணக்கம் அண்ணா இந்த தீவனம் அப்படியே குடுக்களாமா இல்லை தண்ணீரில் கலந்து குடுக்களாமா நான் தண்ணீர் கலந்து குடுக்கிரேன் எப்படி குடுக்க வேண்டும் செல்லுங்கள் அண்ணா

  • @saravananm3391
    @saravananm3391 3 роки тому +1

    Karuvattu thool 1kg enna rate anna

  • @sksvellar
    @sksvellar 3 роки тому

    தண்ணீர் ல கலந்து வைக்க சொன்னது சத்தம் கேக்கல bro. This feed direct ah kudulalama illa water mix pandi tharanuma...

    • @sksvellar
      @sksvellar 3 роки тому

      @@gunanattukozhipannai நன்றி

  • @livewithJesus12
    @livewithJesus12 3 роки тому +1

    Anna na first time kozhi valarkuren kozhi oru naall vittu oru naall nu 3 mutta pottuchi but athuku apram mutta podave illa so yenna pandrathu anna

  • @vickytp1425
    @vickytp1425 3 роки тому +1

    Tp..... Vicky.....i

  • @rgopalakrishnan2779
    @rgopalakrishnan2779 2 роки тому +1

    💚❤💚🙏🏽🙏🏽🙏🏽🌻

  • @lazer.f5304
    @lazer.f5304 3 роки тому +1

    எனக்கு சண்டை கோழி குஞ்சு வேண்டும் எவ்வளவு சொல்லுங்க

  • @natarajan1675
    @natarajan1675 3 роки тому

    Neega yetha district ana

    • @natarajan1675
      @natarajan1675 3 роки тому

      @@gunanattukozhipannai super .....

  • @rjfoodkitchentamil345
    @rjfoodkitchentamil345 2 роки тому

    Anna makka solam anbadn karuttu anna,kambu

  • @mohamedhussain9171
    @mohamedhussain9171 3 роки тому

    அண்ணா சேவல்க்கு காென்டை கருப்புக ஆகுது என்ன செய்லாம் உங்கள் செல்க்கு சேவல் பாேட்டாே அனுப்பி உள்ளேன்

  • @rjfoodkitchentamil345
    @rjfoodkitchentamil345 2 роки тому

    Srilankan

  • @haadhihamednus5558
    @haadhihamednus5558 2 роки тому

    Anna sollaratha seekiram sollunga length a povuthu

  • @selvar1876
    @selvar1876 3 роки тому

    Neenga feed ready panreengala for sale ...bro

  • @samsonleo3826
    @samsonleo3826 2 роки тому

    Gothumai kalakalama

  • @sunmathisbirdsfarmsbf
    @sunmathisbirdsfarmsbf 3 роки тому

    Sir I call you many time .but your side no response

  • @s.murugalakshmi1239
    @s.murugalakshmi1239 3 роки тому +1

    🙏🙏🙏🦃🙋🙋🙋🙋🙋