50Kg மாட்டு தீவனம் ரூ.850 மட்டுமே, 100% ஆர்கானிக், 12 வகையான தானியம், 5 வகையான சத்துக்கள் நிறைந்தது

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024
  • #SKcattleFeed
    S K கால்நடை தீவனம்(ஈரத் தீவனம்)
    கலப்புத் தீவனம் ஸ்பெசல் 50 கிலோ ரூபாய் 500
    (மக்கா சோளம், கம்பு, கேழ்வரகு, உளுத்தம் பொட்டு, கடலை பொட்டு, துவரை பொட்டு, சிறுதானிய தவிடு, கருக்கா தவுடு, கடலை புண்ணாக்கு, பீர் மால்ட், மரவள்ளி, மஞ்சள், உப்பு மற்றும் தாது உப்பு கலவை)
    S K கால்நடை தீவனம்(உலர் தீவனம்)
    1.சிவன்மா மாட்டுத் தீவனம் 50 கிலோ ரூபாய் 850
    ((மக்கா சோளம், கம்பு, கேழ்வரகு, கோதுமை தவிடு, உளுத்தம் பொட்டு, கடலை பொட்டு, துவரை பொட்டு, சிறுதானிய தவிடு, கருக்கா தவுடு, புண்ணாக்கு, மஞ்சள், உப்பு மற்றும் தாது உப்பு கலவை)
    2. சிவன்மா கோழி தீவனம் 50 கிலோ ரூபாய் 900
    ( மக்கா சோளம், கம்பு, கேழ்வரகு, கோதுமை, அரிசி, சிறுதானிய தவிடு, கருவாடு தூள், புண்ணாக்கு, மஞ்சள், உப்பு மற்றும் தாது உப்பு கலவை)
    தொடர்புக்கு:-
    S K கால்நடை தீவனம்
    V.நெற்குணம் கிராமம்,
    திருக்கனூர் அருகில்,
    விழுப்புரம் மாவட்டம்.
    Cell - 7010564182
    9342085420

КОМЕНТАРІ • 174

  • @gkmarivu8983
    @gkmarivu8983 3 роки тому +11

    வணக்கம் . நல்ல பயனுள்ள தகவல்கள் , மிகவும் நன்றி .

  • @muralidharan38
    @muralidharan38 5 місяців тому

    இந்தவிளக்கம் தெளிவு நேரடிபதிவு எவனும்தந்ததில்லை...இதற்குமேல்இவங்களகேள்விகேட்கிற திறமைதெளிவுஇல்லை...👍👍👍👍இதுதான்டாஆர்கானிக். ஆயிரம்தீவனகடைகள்பேட்டிகொடுத்தாலும் இதுதான்கெத்து.....❤

  • @gopal9436
    @gopal9436 2 роки тому +1

    சகோதரியோட பதில் விளக்கம் அருமை

  • @manokaranmanokaran1055
    @manokaranmanokaran1055 2 роки тому +2

    நல்ல பதிவு மேடம் நன்றி

  • @turningpoint3281
    @turningpoint3281 3 роки тому +2

    Arumaiyana presentation ji

  • @drkumarponnusamy1898
    @drkumarponnusamy1898 3 роки тому +9

    மென் மேலூம் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள் தங்கச்சி, நல்ல மனம் வாழ்க, நாடு போற்ற வாழ்க😇🙏🙏🙏

  • @thiyanvetri007
    @thiyanvetri007 2 роки тому +3

    Evlo days la iruthu chick ku etha feed a kuduka start panrathu ..... Soluga bro

  • @skathan3227
    @skathan3227 Рік тому +1

    Ooga videos supper ❤

  • @VINOTHP.
    @VINOTHP. 3 роки тому +4

    THANK YOU VERY MUCH

  • @jagatheshg4306
    @jagatheshg4306 2 роки тому +3

    நன்றி அண்ணா

  • @RaslanMohammad-hx5cr
    @RaslanMohammad-hx5cr Рік тому

    Hi bro en kitta 5 madu ullathu athatkana meichal idam eggalidam illa nagga pakkathu thottathulathan meichal katturom silaper kaluthukayirutale aruthu widuragga eggalukku eppawum puthithaha kayiru matrum nilamaietpaduhirathu nagga thodarnthum inda pirachinaikku muham kodukkurom eggalukku kottahaila mulu neramum mattukku adarthiyana thiwanam perawum wendum madu adaithiyaha walarawum wendum athatku enna pannalam eppadiya thewanam kodukkalam

  • @kumar-zc1rn
    @kumar-zc1rn 3 місяці тому +1

    3 மூட் டை கிடைக்குமா

  • @sureshsmile2203
    @sureshsmile2203 Місяць тому

    I want wheat pottu thoudu price?

  • @kadharak286
    @kadharak286 4 місяці тому

    Super

  • @rajabavai7554
    @rajabavai7554 3 роки тому +3

    அருமை அருமை அருமையான பதிவு அண்ணா சூப்பர்

  • @lksinternational3358
    @lksinternational3358 3 роки тому +4

    Good job mam

  • @snaveenkumarandskrishnakum6731
    @snaveenkumarandskrishnakum6731 3 роки тому +7

    ஒரு மூட்டை அனுப்ப முடியுமா நன்றாக இருந்தால் வாரம் 10 மூட்டை எடுப்போம்

  • @ManiKandan-pk3gq
    @ManiKandan-pk3gq 3 роки тому +1

    Super pro good impermaion

  • @skskl9081
    @skskl9081 3 роки тому +2

    அருமை

  • @sivakumarvelusamy1894
    @sivakumarvelusamy1894 2 роки тому +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றிகள்

  • @jegathieshkannan6256
    @jegathieshkannan6256 2 роки тому +4

    Kumily ku anupa mudiyuma? 1 bag anupunga. If it ok means, I ll come there and take 1 ton from my pickup vehicle on every month

  • @farmers1204
    @farmers1204 3 роки тому +1

    Super bro And medam

  • @jagdieshchithiran4170
    @jagdieshchithiran4170 3 роки тому +20

    முதல்ல நிங்க ஒரு வீடியோல 100 கிலோ தீவனம் மூட்டை அறைக்குத் உள்ள ரெட் 2126 ரூபாய் இதற்கு அமைப்பு கூலி வேற
    இப்ப ஒரு வீடியோல 50 கிலோ மூட்டை 850 ரூபாய்ங்கிற இது எப்படி ?

    • @தனிக்காட்டுராஜா-ள9ழ
      @தனிக்காட்டுராஜா-ள9ழ 3 роки тому +4

      நானும் அதே தான் நினைத்தேன் தோழர்.. 50Kg 850ரூபாய்க்கு விற்றால் எப்படி கட்டுப்படியாகும்..

    • @aravinthar914
      @aravinthar914 3 роки тому +1

      Oru vela ella products um wholesale ah vaangurathunaala kammiya kudukuraangalo ennavo

    • @babubabu8718
      @babubabu8718 2 роки тому

      illa bro enakku 100kg waste verum thavidu than athikam kozhi edukkave illa

    • @babubabu8718
      @babubabu8718 2 роки тому

      ithellam summa

    • @BabuRam-wm8kt
      @BabuRam-wm8kt 2 роки тому

      தாராளமாகட்டு படியாகும் ஊருக்கு ஒரு நேஷன் கடை இருக்கல்ல
      இதுங்களை எல்லாம் பழைய செருப்புல பிய்யி லெ நனச்சு
      தலையில் யே அடிக்கனும்

  • @sanuputhi6043
    @sanuputhi6043 2 роки тому +1

    Pudukkotai la kitaikuma

  • @mehastanis2006
    @mehastanis2006 2 роки тому +1

    Anna hosre ku kutukkalamaa

  • @மஇன்பரஜ்
    @மஇன்பரஜ் 3 роки тому +6

    திருநெல்வேலியில் எங்க கிடைக்கும் சொல்லுங்க

  • @farmereffort2551
    @farmereffort2551 3 роки тому +2

    சகோ கோழி தீவனத்தை பற்றி சொல்லவும்

  • @vijayaramasamy1057
    @vijayaramasamy1057 Рік тому

    Attur delivery kitikuma

  • @jfjebinfamily9635
    @jfjebinfamily9635 3 роки тому +7

    Single pack anupamudiyathunu soluranga single pack குறைந்த விலையில் கிடைக்கும் இடம் இருந்தால் சொல்லுங்க

  • @mimmanuvel1441
    @mimmanuvel1441 2 роки тому +1

    Super spik

  • @kannanbiran8806
    @kannanbiran8806 2 роки тому +1

    Thirupatur la kedaikuma

  • @loganathan2913
    @loganathan2913 3 роки тому +11

    தயாரிக்கும் இடம் எங்கே உள்ளது

  • @sivasekaran189
    @sivasekaran189 3 роки тому +5

    கலப்பு தீவனத்தை ஆடுகளுக்கு எப்படி கொடுக்க வேண்டும்.

  • @parabuparabu491
    @parabuparabu491 2 роки тому +1

    Edathanur tiruvannamalai dist door cash on delivery kedaikkuma solluka sir

  • @Dominic15106
    @Dominic15106 Рік тому +2

    8 மாத கன்று குட்டிக்கு என்ன அளவு கொடுக்கவேண்டும்?

  • @yoges-shanmugam
    @yoges-shanmugam 3 роки тому +1

    Arumiyana pathivu nanba 👍🙏

  • @vvramarajan4947
    @vvramarajan4947 Рік тому +1

    மாதிரிக்கு ஒரு மூட்டை அனுப்ப முடியுமா?

    • @vvramarajan4947
      @vvramarajan4947 Рік тому

      நல்ல இருந்தால் தொடர்ந்து வாடிக்கையாளராக இருப்போம்

  • @smtpoultryfarmthanjavur5461
    @smtpoultryfarmthanjavur5461 2 роки тому +4

    தஞ்சாவூரில் கிடைக்குமா...?

  • @saravanansaran801
    @saravanansaran801 2 роки тому +2

    Super anna ❤️❤️🙏👍

  • @sasisasikumar5660
    @sasisasikumar5660 2 роки тому

    வாழ்க வளர்க!!!

  • @BabuBabu-nj5sg
    @BabuBabu-nj5sg Рік тому

    Good s,k🎉

  • @KalimuthuCP
    @KalimuthuCP 3 роки тому +3

    கோயமுத்தூரில் கிடைக்குமா தம்பி

  • @saravananplpsaravanan9134
    @saravananplpsaravanan9134 3 роки тому +2

    Coimbatore la kidaikkuma

  • @rajendranpaneerselvam
    @rajendranpaneerselvam Рік тому

    Tindivanam this item available la

  • @sakthivel-lm9ro
    @sakthivel-lm9ro 3 роки тому +1

    Namakkal la kedaikuma sir

  • @shihabafnan2490
    @shihabafnan2490 2 роки тому +1

    Karala tip kadikkumoo

  • @SathiyaBama-kd4bh
    @SathiyaBama-kd4bh Рік тому

    தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டியில் கிடைக்கும் மா

  • @ashasivaji4456
    @ashasivaji4456 2 роки тому +1

    Boiled or unboiled form?

  • @revanthav7026
    @revanthav7026 2 роки тому +1

    Tiruppur Avinashi delevery iruka

  • @subramanianasokan7871
    @subramanianasokan7871 3 роки тому +2

    சேலத்தில் கிடைக்குமா?

  • @johngilbert7251
    @johngilbert7251 3 роки тому +1

    முயலுக்கு கொடுக்கலாமா

  • @sathishkumark9155
    @sathishkumark9155 3 роки тому +2

    நண்பா தர்மபுரிக்கு 1மூட்டை செம்பில்க்காக வேண்டும் கிடைக்குமா

  • @MemesHub-m7
    @MemesHub-m7 Рік тому

    Bro Perambalur district ku delivery kittakuma

  • @Rajaraja-rw4rc
    @Rajaraja-rw4rc 3 роки тому +1

    Trichy la kedaikuma

  • @rojaroja9866
    @rojaroja9866 3 роки тому

    Elumalai Kavi super pur...

  • @geraldarulselvan3219
    @geraldarulselvan3219 3 роки тому

    Kozhi theevanam kidikuma

  • @c.josephmohan6578
    @c.josephmohan6578 3 роки тому

    Good👍😊📰

  • @msstargopi
    @msstargopi 3 роки тому

    First comments 💐💐💐💐

  • @yogeeyogee648
    @yogeeyogee648 3 роки тому +1

    அண்ணா நாங்கள் வேளாங்கண்ணி இருக்கிறோம் நாங்கள் எப்படி வாங்குவது

  • @RajkumarRajkumar-sd9ll
    @RajkumarRajkumar-sd9ll 3 роки тому

    சேலம் பக்கம் வீடியோ பண்ணுங்க

  • @rafeeqrahiman4539
    @rafeeqrahiman4539 3 роки тому

    Kerala in delivery available

  • @rithanyagomathi736
    @rithanyagomathi736 3 роки тому +1

    Karurla enga kedaikum bro

  • @ansaris9661
    @ansaris9661 2 роки тому +3

    நண்பா அவர்கள் தெடர்பு கொள்ள முடியவில்லை எப்படி நாம் அவர்களை நம்பி வாங்குவது 🤔🤔

  • @veeramadurai9956
    @veeramadurai9956 3 роки тому +4

    Fields la ella plants eellam chemical pottu valarthal.. ungalukku yeppadi theriyum

  • @thangammanikandan7025
    @thangammanikandan7025 Рік тому

    அருமை 👍

  • @ramraj1989
    @ramraj1989 3 роки тому +4

    கோழி தீவனம் பத்தி போடுங்க அண்ணா

  • @vigneshishu1373
    @vigneshishu1373 3 роки тому +2

    அண்ணா எனக்கு நாட்டு விதைகள் வேனும்

  • @veeramahendran.cmahendran778
    @veeramahendran.cmahendran778 2 роки тому +2

    Bro description la rs 500 irunthuchu but owner mam 850 nu soltranga pls reply

  • @salemvivasayiinfo816
    @salemvivasayiinfo816 3 роки тому

    Result nalla irukuthaa bro

  • @suresh.e1146
    @suresh.e1146 2 роки тому +1

    காஞ்சிபுரம்தில் கிடைக்கும்மா

  • @sivakumar6254
    @sivakumar6254 3 роки тому +1

    தேனிமாவட்டம் கம்பம் கிடைக்குமா

  • @jothybaran6801
    @jothybaran6801 3 роки тому +1

    Well wishes to you brother and sister 🙏🏼🙏🏼🙏🏼

  • @srisaiprasadhhhh
    @srisaiprasadhhhh 3 роки тому

    I need at sriperumbudur

  • @bala8906
    @bala8906 3 роки тому

    👌👌

  • @ckisinger2010
    @ckisinger2010 3 роки тому

    Thirunelveli la enga kidaikum bro

  • @baiyareddybaiyareddy9212
    @baiyareddybaiyareddy9212 2 роки тому +1

    Please address

  • @balaiahallam7093
    @balaiahallam7093 3 роки тому

    Please send feed cost

  • @shajushajukt4517
    @shajushajukt4517 3 роки тому

    സൂപ്പർ ബ്രോ

  • @shajushajukt4517
    @shajushajukt4517 3 роки тому

    👍👍👍

  • @thilagathilaga3633
    @thilagathilaga3633 2 роки тому +1

    Dever

  • @m.ayyanarchelladhurai511
    @m.ayyanarchelladhurai511 2 роки тому +3

    இந்த தவுடுக்கு பால் இல்லை என்னிடம் 15 மாடுகள் உள்ளன எனக்கு மாதம் 20 முட்டை ஆகும் அப்பத்தான் இந்த வீடியொவை பார்த்தென் டெஸ்ட்க்கு 2 முட்டை வாங்கினேன் ஆனால் இதில் பால் இல்லை

    • @BabuRam-wm8kt
      @BabuRam-wm8kt 2 роки тому

      நல்ல வேளை தப்பிச்சீங்க

  • @manoharmuthurajatiruchy1459
    @manoharmuthurajatiruchy1459 3 роки тому +1

    திருச்சிக்கு parcel service la மூட்டைக்கு என்ன விலை 850+_____ எவ்வளவு வரும்

  • @chokkalingama1762
    @chokkalingama1762 Рік тому

    Address send pannunga

  • @thiyanvetri007
    @thiyanvetri007 2 роки тому +5

    இந்த திவணம் கோழி சாப்பிடவே இல்லை.........! Rs 900 out of services 😑😏

  • @Mrpa691
    @Mrpa691 11 місяців тому

    இந்த வீடியோவில் டீசர்ட் சரியில்லை கொஞ்சம் நல்லா போட்டு போயிருக்க எனக்கு தோணுச்சு அவ்வளவுதான்

  • @dineshadinesha637
    @dineshadinesha637 3 роки тому

    single bag tharuvangala bro

  • @SankarSankar-vn5oo
    @SankarSankar-vn5oo 2 роки тому

    தஞ்சாவூர் மாவட்டத்தில் கிடைக்குமா

  • @akhilraju6016
    @akhilraju6016 Рік тому

    Is delivery available in ernakulam , Kerala?

  • @இயற்கை-ட9ங
    @இயற்கை-ட9ங 3 роки тому +9

    கோழி தீவனம் 50 கிலோ 900 அத பற்றி எதுவுமே சொல்லல...

  • @mariadoss9886
    @mariadoss9886 3 роки тому +1

    100 % ஆர்கானிக் னா, இதில் கலக்கப்படும் அணைத்து தானியங்களும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டதா?

  • @naveenprathap7511
    @naveenprathap7511 3 роки тому

    Address and address madam

  • @rafeekrafeek6524
    @rafeekrafeek6524 3 роки тому

    ஆட்டு தீவனம் கொடுக்கலாமதனியா இருக்கா

  • @susu-casual
    @susu-casual 2 роки тому +1

    ஏங்க இத அப்படியே பெல்லட்ஸ் சாக மாற்றி உபயோகபடுத்தினால் என்ன ?

  • @RaslanMohammad-hx5cr
    @RaslanMohammad-hx5cr Рік тому

    Pls rply anna

  • @ramalingama.m799
    @ramalingama.m799 2 роки тому +1

    எப்படி உங்களுக்கு கட்டுப்படியாகும்?

    • @BabuRam-wm8kt
      @BabuRam-wm8kt 2 роки тому

      காசு சம்பாரிக்க ஆயிரம் வழி இருக்கு
      இப்படி ஒரு கம்பெனி வச்சு சம்பாதிக்கிறது க்கு பதிலா
      தூ
      இதெல்லாம் ஒரு பொழப்பா
      ரேஷன் அரிசி மட்டும் போடலைன்னா இந்த மாதிரி
      கொலைகார
      தீவனக் கம்பெனியே
      உருவாகாது.

  • @dhiros6021
    @dhiros6021 3 роки тому

    Call pna eduka maatranga bro

  • @sabarirajan9528
    @sabarirajan9528 2 роки тому +18

    முதல் முறை தீவனம் நல்ல இருந்தது அடுத்த முறை நிறைய அரிசி கலப்பு உல்லது வருத்தம் அளிக்கிறது.

    • @BabuRam-wm8kt
      @BabuRam-wm8kt 2 роки тому +2

      ரேஷனில் அரிசி மட்டும்போடலைன்னா
      இந்த மாதிரி மோசடி கம்பெனிகள் உருவாகாது. நாளைக்கு அவுங்க பிள்ளைகளுக்கு வரும் போதுதான் செஞ்ச பாவம் உரைக்கும்.

  • @jothybaran6801
    @jothybaran6801 3 роки тому +1

    Very good . Video . Full information .and contect number . ❤

  • @rafeeqrahiman4539
    @rafeeqrahiman4539 3 роки тому

    Have a 50bag

  • @baburaja8588
    @baburaja8588 3 роки тому

    நீங்கள் உபயோகித்து பார்த்து உள்ளார்களா