வாழ்த்துக்கள் நானா பாரம்பரிய முறைப்படி பண்ணை அமைத்து உணவு உற்பத்தி, கால்நடை, கோழி வளர்ப்பு குறித்து தெளிவான விளக்கம் அளித்து மற்றவர்களுக்கு விவசாயத்தின் அருமையை எடுத்து உணர்த்தும் வகையில் உங்களின் பேச்சு மிகச்சிறப்பாக உளளது.
ஐயா தங்களுக்கு மிகப்பெரிய ஒரு வணக்கம் இயற்கை வேளாண்மை அதை சார்ந்த இயற்கையின் கொடை வள்ளலாக தந்தருளிய ஆடு மாடு கோழி வளர்ப்பு களை பராமரித்து செலவுகளை பார்க்காமல் தங்களது முயற்சிக்கு பாராட்டுக்கள் உரித்தாகுக
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றவரெல்லாம் தொழுதுண்டு பின் செல்வார். லாபமில்லை என்று தெரிந்தும் பாரம்பரிய விவசாயத்தை பராமரித்து வரும் மூன்று தலைமுறைக்கும் வாழ்த்துக்கள். அரசு மானியங்கள் பெறுவது எப்படி. என்னென்ன திட்டங்கள் உள்ளன என்பது குறித்தும் விவரங்கள் கேட்டு தனி வீடியோ போடுங்கள்.
சகோதரர் அவர்கள் குடும்பத்தினரின் சீரிய தலைமுறை விவசாய சேவை மேன்மேலும் சிறக்க நல்வாழ்த்துக்கள் . புதிய விவசாய ஆர்வலர்களுக்கு உத்வேகத்தை தரும் வகையில் நல்லதோர் பதிவுயினை வழங்கிய இ.ராஜா அவர்களின் சேவைகள் தொடர வாழ்த்துக்கள் நன்றி.
Wonderful video , please continue like this with more videos of poultry , cattle and how they manage it. Unlike many videos which are just monotonus interview than actual video
Mullseetha maran cancer Ku marundhu nngg sir.Prevention a use aagum cancer vandha piragum chemotherapy koduthu hairfall aagurapaum romba useful a irukum. Romba rare tree nngg sir.niraya maram naduga sir.avlavu medicine andha fruit LA irukudhu.enga amma cancer patient .avagalukaga indha fruit vaguvom so indha tree details konjam therium.
இதுவெல்லாம் பணக்கார விவசாயிகள் அல்ல அல்ல வியாபாரிகளால் தான் முடியும்.சாதாரண விவசாய்த் தொழிலாளர் க்கு எட்டா கணி. இதைப்பார்த்து என் நேரத்தை வீணடித்த என்னை எதனாலும் அடித்தாலும் தகும். ஐயோ...ஐயோ...
அருமையான ஒருங்கிணைந்த பண்ணை!!! மிகச் சிறந்த கால்நடை, விவசாயம் மற்றும் தோட்டக்கலைக் கல்லூரி போல உள்ளது.. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!
Bro egg and birds and one day chiks price video podunga bro
அருமையான உரிமையாளர். வாழ்த்துக்கள்.
ஒருங்கிணைந்த பண்ணையில் பெரிய பண்ணை அண்ணா😍😍😍
வாழ்க வளமுடன்.
கவுனி அரிசி போன்ற பாரம்பரிய நெல் ரகம் விளைவிக்க விவசாயிகள் முன்வர வேண்டும்.
கால் நடை வளர்ப்போருக்கு நல்ல விழிப்புணர்வான பதிவு ..💐💐வாழ்த்துக்கள் ராஜா 💐💐💐
அருமையான பதிவு
வாழ்க வளமுடன் உழைப்பே உயர்வு தம்பி 💪💪💪
வாழ்த்துக்கள் நானா பாரம்பரிய முறைப்படி பண்ணை அமைத்து உணவு உற்பத்தி, கால்நடை, கோழி வளர்ப்பு குறித்து தெளிவான விளக்கம் அளித்து மற்றவர்களுக்கு விவசாயத்தின் அருமையை எடுத்து உணர்த்தும் வகையில் உங்களின் பேச்சு மிகச்சிறப்பாக உளளது.
ஐயா தங்களுக்கு மிகப்பெரிய ஒரு வணக்கம் இயற்கை வேளாண்மை அதை சார்ந்த இயற்கையின் கொடை வள்ளலாக தந்தருளிய ஆடு மாடு கோழி வளர்ப்பு களை பராமரித்து செலவுகளை பார்க்காமல் தங்களது முயற்சிக்கு பாராட்டுக்கள் உரித்தாகுக
மூங்கில் மரத்தை வைத்து வேலிகள் அமைப்பதற்கும் , கூரையில் (கொட்டகை) அமைப்பதற்கும் பயன்படுத்தலாம்.
உங்களின் பயணம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் அண்ணா... 🌹🌹
விவசாய மேலாண்மையில் ஒருங்கிணைந்த பண்ணை மிக சிறப்பான பண்ணை வாழ்த்துக்கள் 👍🇮🇳
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றவரெல்லாம்
தொழுதுண்டு பின் செல்வார்.
லாபமில்லை என்று தெரிந்தும் பாரம்பரிய விவசாயத்தை பராமரித்து வரும் மூன்று தலைமுறைக்கும் வாழ்த்துக்கள்.
அரசு மானியங்கள் பெறுவது எப்படி. என்னென்ன திட்டங்கள் உள்ளன என்பது குறித்தும் விவரங்கள் கேட்டு தனி வீடியோ போடுங்கள்.
கண்டிப்பாக சார்
Excellent Very great Viittil thottam amaippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom
Makkalukku theevai aakkappanihal Thaan Viittil thottam amaippom
மிகவும் அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள், வாழ்க வளர்க வளமுடன்.
மிகவும் பயனுள்ள அருமையான தெளிவான காணொளி, பண்ணை உரிமையாளருக்கும் சேனல் உரிமையாளருக்கும் வாழ்த்துகள்.
நன்றி சார்
அருமையான பண்ணை. எதார்த்தமான நேர் காணல்.வாழ்த்துக்கள்
சகோதரர் அவர்கள் குடும்பத்தினரின் சீரிய
தலைமுறை விவசாய சேவை மேன்மேலும் சிறக்க நல்வாழ்த்துக்கள் . புதிய விவசாய ஆர்வலர்களுக்கு உத்வேகத்தை தரும் வகையில் நல்லதோர் பதிவுயினை வழங்கிய இ.ராஜா அவர்களின் சேவைகள் தொடர வாழ்த்துக்கள் நன்றி.
நன்றி சார்
Pannai urimaiyalar Thiru. Shahul hameed avargalukku mana aarndha nandrigalum vaazhthukkalum.....!
❤️ மணப்பாறை மாட்டு சந்தை மற்றும் குதிரை சந்தை வீடியோ போடுங்க அண்ணா வணக்கம் ❤️❤️👍👍
aanaivarukum payanulla pathivu pannai supara irku 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Vaalga valamudan
அருமையான தகவல் நண்பா சூப்பர் 👌👍
அருமை வாழ்த்துக்கள்
Wonderful video , please continue like this with more videos of poultry , cattle and how they manage it. Unlike many videos which are just monotonus interview than actual video
சூப்பர் வீடியோ அண்ணன்
Mullseetha maran cancer Ku marundhu nngg sir.Prevention a use aagum cancer vandha piragum chemotherapy koduthu hairfall aagurapaum romba useful a irukum. Romba rare tree nngg sir.niraya maram naduga sir.avlavu medicine andha fruit LA irukudhu.enga amma cancer patient .avagalukaga indha fruit vaguvom so indha tree details konjam therium.
Super video .... 👍👍👍Nxt video fast ayi podu anna
Ayya super
Anna Arumaiyaana👌 Pathivu🙏🙏🙏🙏🙏
Valga valarga.
Superb great efforts clear mesges
Migavum arumaiyana post super
செமையா இருக்கு....
பிடிச்சிருக்கு. சூப்பர்
வாழ்த்துக்கள் சார்
சூப்பர் ராஜா
Congratulations Shagul sir.we need karuppu kavini rice.10 kilo.
Great congraulations
Entha farm marbadiyum 2024 la eppadi erukku nu oru video podungga bro.
அருமை 🔥
Really great
Nice Future,Nice Nature Things
Really super 👍🥳
Arpudham vetri tq for video vmnm9
சூப்பர் மசாஅல்லாஹ்
Very nice 👍👍👍👍 God bless...
Great sir 👌
நன்றி ந ன்றி நன்றி
Simple humble person
நன்றி
Unexpected wonderful
Bhai, super. Very nice👍
Best wishes
Yes do part 1 / 2 / 3. Video
அருமையான பதிவு
Super 👍👍👍👍👍👌👌👌👌👌
Mashallah mashallah mashallah mashallah
We need to visit the farm
Super.bai.thanks
Very super cute😍😍
Assalamu alaikum
Congratulations
Add farm location map also. It's useful to visit and purchased..
Sure sir
My villages super
Very useful video sir
Good one👍
அருமை சகோ
உங்கள் அப்பா மிக மிக சிறந்த மனிதர்
மூங்கில் மரத்தில் இருந்து கரண்டி , டம்ளர், ஷோபா, செயர் செய்யலாம்
Super!
சிறப்பு bro
ALHAMDULILLAH
Thanks sir
Good video sir
Ufff.....royal salute
Wonderful farm... Good
👍👍👍 super G👍👍👍
good share !. thanks !
இதுவெல்லாம் பணக்கார விவசாயிகள் அல்ல அல்ல வியாபாரிகளால் தான் முடியும்.சாதாரண விவசாய்த் தொழிலாளர் க்கு எட்டா கணி.
இதைப்பார்த்து என் நேரத்தை வீணடித்த என்னை எதனாலும் அடித்தாலும் தகும்.
ஐயோ...ஐயோ...
இவர்கள் பண்ணையில் கற்று கொள்ள வேண்டிய விஷயம் ஒன்றுமே இல்லையா? என்றோ ஒரு நாள் பயன்படும் சகோ
Suppar bro
Good video
Super bro
Wonder full farm in Tamilnadu congratulations 🎉
Super anna
Good Video 👍❤️🙏
Super sir
Super bro keep it up
கவுனி அரிசி ஆன்லைன் சேல்ஸ் இருக்குங்களா
🙏👍wonderful
வாழ்த்துக்கள்
Super farm
👍👏👏👏👌
Super work🐓🐓🐓👌
Superb
சிங்கார வேலன் 😇
Super bro....
சகோ அரிசி கிடைக்குமா ?இந்த ஒருங்கிணைந்த பண்ணையை பற்றி மேலும் ஒரு காணொளி எடுத்து மக்களுக்கு தெரியப்படுத்தவும்
ஜனவரி வரும் சகோ
Fist comment Anna🙂🙂🙂🙂🙂
தேன் வளர்க்கவும்
I love