மனித வரலாற்றையே மாற்றி எழுதும் 11,000 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய கட்டுமானம்? | Göbekli tepe History

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • Göbekli tepe History: உலகின் முதல் கோயில் இது தானா? மனித வரலாற்றையே மாற்றி எழுதும் 11,000 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய கட்டுமானம்?
    #Gobeklitepe #Travel #HumanCivilization
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

КОМЕНТАРІ • 288

  • @mamannanrajarajan3652
    @mamannanrajarajan3652 3 роки тому +28

    ஹா ஹாஹா
    இங்கே 11500 வருடங்களுக்கு முன்பு
    பூம்புகார் என்ற துறைமுக நகரம்
    மூழ்கியது
    என்பதற்கு சாட்சியாக ஆதாரங்கள்
    இன்றும்
    அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறது.
    ஆராய்ந்து காலத் தொன்மையை நிரூபித்து சொன்னவரையும்
    மேற்கொண்டு ஆராய விடாமல்
    உண்மையை வெளியே சொல்ல விடாமல்
    தடுத்துக் கொண்டிருக்கின்றனர்
    இந்த மண்ணுக்கு சம்மந்தமே இல்லாதவர்கள்.

    • @michealjoyel281
      @michealjoyel281 7 місяців тому

      என்னுடைய ஏக்கமும் இதுதான் 😢

  • @gowrisundaresan1559
    @gowrisundaresan1559 3 роки тому +11

    எப்போது பார்த்தாலும் தமிழன் தான் பழமையான மனிதன் என்று சொல்வதை தயவுசெய்து விடுங்கள்... கடவுள் படைப்பில் ஒரே நேரத்தில் பல இடங்களில் மனிதனின் அறிவு வெளிப்பட்டிருப்பதை ஒப்புக்கொள்வதில் என்ன தயக்கம்? அறிவை விசாலமாக வைத்திருங்கள்.... எல்லா வற்றையும் கேளுங்கள் .பாருங்கள். உடனே எதிர்ப்பு தெரிவித்து. கேலி செய்யாதீர்கள்...

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 2 місяці тому

      நீங்கள் தமிழரில்லைய்யா

  • @SasiKumar-tx5oq
    @SasiKumar-tx5oq 3 роки тому +22

    11,000 ஆண்டுகளுக்கு முன்
    வானிலிருந்து வந்த மிகப் பெரிய கல் ஒன்று மடகாஸ்கர் பக்கத்தில்
    மோதியது.
    அதனால் மிகப்பெரிய வெடிச்சத்ததுடன் குமரி கண்ட தட்டு தாழ்ந்தது.
    இன்று பாலைவனமாக கருதபடும்
    சகாரா பாலைவனம்(சகாரம் என்றால் கடல் என்றுதான் பொருள்) மற்றும் அரேபிய பாலைவனம் போன்ற பகுதியிலிருந்த கடல்,
    தாழ்வான குமரி கண்டத்தை நோக்கி வடிந்தது.
    அப்போதுதான் நோவா கப்பல் கட்டி மக்களோடு கடலில் பயனமானார்.
    பல நாட்கள் பயனத்திற்க்கு பின் அராத் மலையில் கப்பல் தரை தட்டியது.
    தங்களை காத்த மலையில்
    கோவில் எழுப்பபட்டது.
    இதுதான் உண்மை.
    வரலாற்று ஆசிரியர்கள் யாரும் குமரி கண்டத்தை ஆய்வு செய்யவில்லை.
    பைபிள், குரான்.
    இதை உறுதிபடுத்துகிறது.
    நோவா என்றால்?
    நாவாய் கட்டி தப்பித்ததால் அவரை
    நாவாயால் காத்தவர் என்ற பொருளால் நோவா என்று வந்தது.
    நோவா தாங்கள் மட்டுமே தப்பித்ததாகவும்,
    மற்றவர்கள் குமரிகண்டத்தில் அழிந்து விட்டதாக தவறாக நினைத்துவிட்டார்.
    சிலப்பதிகாரம்
    தொல்காப்பியம் போன்ற தமிழ் நூல்கள் அதை உறுதிபடுத்துகிறது.
    அந்த நிருழியில் முருகனுடன் மக்களும் தப்பித்து
    இலங்கையின் கதிர்காமத்தில் குடியேறினார்கள்.
    குமரி என்ற சொல் எதை குறிக்கிறது?
    கும்பலாய் மரித்த கண்டம்
    குமரி கண்டம்.
    குமரி கண்ட அழிவிலிருந்து தங்களை காப்பாற்றிய முருகனுக்கு குமரன் என்று மக்கள் அழைத்தார்கள்.
    தமிழர்களின் திருமன பத்திரிக்கையில் குமரன்,குமாரத்தி
    என்று போடுவதின் அர்த்தம்?
    அழிந்த போன குமரி கண்டம் மக்களின் வம்சாவளி என்பதற்க்காகத்தான்.
    உலகத்தின் வரலாறு ?
    யூதனால் எழுதபடுகிறது.
    இந்தியாவின் வரலாறு?
    பிராமனன் போர்வையிவ் இருக்கும் யூதனால் எழுதபடுகிறது.
    அதனால்தான்
    மறைக்கபடுகிறது.
    நன்றி
    சசிக்குமார்

    • @imatheistandslaveoflucifer279
      @imatheistandslaveoflucifer279 3 роки тому +1

      பைபிளுக்கும் தமிழுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆதாம் ஏவாள் கதையெல்லாம் போய் வேறு யாரிடமாவது சொல்லூ.

    • @smhajasmkaja7936
      @smhajasmkaja7936 2 роки тому

      Noah translation. Tamil entru. Netil processing. Bannavum

    • @_Brain_hub_
      @_Brain_hub_ 3 місяці тому

      Idhu endha book la sollirukanga bro I meant eandha ilakiyathula idha sollirukanga or any holy books la sollirundha adhu reference sollunga bcoz kadhaigal yaaru naalum sollalam aadharam irundha Naa neenga solluratha pathi pesuren

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 2 місяці тому +1

      குமரி என்றால் கன்னிகை சிறு பெண் என்று அர்த்தம்
      மகன் மகள் என்ற பொருளில் குமாரன் குமாறத்தி என்று அழைக்கின்றார்கள். நீயும் உமது விளக்கமும்.

  • @ananda9736
    @ananda9736 3 роки тому +21

    பூமியின் வரலாறு பல ஆயிரம் கோடி ஆண்டுகள்.அதில் இது வெறும் தூசு

  • @srinuvasan2120
    @srinuvasan2120 3 роки тому +22

    ko bekli tepe என்றாலும் தமிழில் மாடு தாப்பை போன்ற வயிறு என்றுதான் பொருள்.

  • @tamilissweet
    @tamilissweet 3 роки тому +48

    இவர் போன்ற ஆராய்ச்சியாளர்கள் கீழடியில் வந்து பார்க்கவோ ஆராய்ச்சி செய்ய விடுவார்களா இந்த சங்கிகளும் திராவிடர்களும்??😡😡😡😡😡

    • @sanjeevi.t1046
      @sanjeevi.t1046 3 роки тому +9

      Boss Dravidiam nu onnu ila athu dmk va create pannathu only tamilans

    • @charlesrajw
      @charlesrajw 3 роки тому +3

      thozha inga thamizar sonna yaarukum kovam varathu aathu perumai thaan ...daravidar enbathu scientific code aathavathu race eppade sollanum nah , Egyptian, Jewish,aaryans, Mayans , mesopotamians intha mathiri oru oldest race thaan .....aathula namma thamizh thaan mootha mozhi thamizh la erunthu pirintha Poona pala mozhigala sethu daravidar mozhi nu solluvaanga eppade piripangana aavangaloda mozhi ,kalacharam,panpaadu,kalvi aparama aavanga vazhimoraigalum nerimozahigalum thaan .... dravidam mozhi verum South la mattum pesala ulagathula pala idathula thamizh ooda erunthu pirintha mozhiya pesa paduthu ...so blind ah ethuvum nambathinga padinga research pannunga ....aariya thiraavida poor innaiku nethu nandanthathu illa naalaiyura varusama nadakuthu

    • @sanjeevi.t1046
      @sanjeevi.t1046 3 роки тому +1

      @@charlesrajw but Dravidiam nu words dmk dk create pannathu thana

    • @charlesrajw
      @charlesrajw 3 роки тому +2

      @@sanjeevi.t1046 thavaru aathu dmk creat pannathu illa aathu varalatru vaarthai iavnaga aatha use pannanaga pre independence hey aatha ooruvakitabgan appo madars presidency ah erunthu kerala , thamiz nadu , some portion of Karnataka and Andhra ithalam Sethu ......proto dravidan language nu type pannunga ungaluku idea kedaikum ....same time indus valley civilization kooda dravidan ooda ulla thaan varum (Thamiz head of dravidan families) thamiz ooda mozhi kudumbatha thaan britian ooda oru researcher dravidan family nu name thararu pre 19th century la ....

    • @charlesrajw
      @charlesrajw 3 роки тому +1

      @@sanjeevi.t1046 ippa erukura dravidam yenbathu oru ideology against Aaryans ideology ...80s years back ellam tharapu makkalum senthu thaan pooradunanga orey oru tharapu samugam mathavanga ellaam thaanaku keezhanu panni vachathula erunthu ....mudinja nala books padinga and research pannunga

  • @vishnupriyaseenivasan5246
    @vishnupriyaseenivasan5246 3 роки тому +2

    Dai loosu bbc india has also very old temples in our hindhu religion..... don't spread fake news 😠😠😠😠

  • @aariff83
    @aariff83 3 роки тому +23

    Hollywood ku content kidaicurichu da adutha padam mega budget😀😀

    • @greatpathy1546
      @greatpathy1546 3 роки тому

      Ithu poi tamils only first people first civilization first people to teach others to live like human tamils teach them to build like that sangha ilaykiyathil ulathu

    • @subathrashyama2150
      @subathrashyama2150 3 роки тому +3

      Already the series GIFT is fully based on gobekli tepe

  • @event1organaiser
    @event1organaiser 3 роки тому +3

    கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்லுறான் பாருங்க

  • @rramesh1912
    @rramesh1912 3 роки тому +8

    I never found anything related to religion in this videos
    Wonder why would they mention it as church or temple
    This place could be the assembly or
    Council

  • @masiphotography1189
    @masiphotography1189 3 роки тому +43

    தமிழ் நாகரிகம் இதை விட பழமையானது

    • @சரவணன்-ர6ண
      @சரவணன்-ர6ண 3 роки тому +1

      உலகின் முதல் மனிதன் தோன்றிய அதிரம்பாக்கம்
      ua-cam.com/video/EJGT2fEkNnA/v-deo.html

    • @_IT_Jason
      @_IT_Jason 3 роки тому +6

      No.We have history with evidence just 3,200 years ago.Thats it.Dont be fooled by what others keep speaking plz go and research for yourself.If puranams were true then there must be archaelogical evidences at least.But there isnt.

    • @godfather738
      @godfather738 3 роки тому +4

      Don't see world with in the eye of Tamil

    • @_IT_Jason
      @_IT_Jason 3 роки тому +2

      The oldest civilization till now which is accepted all around the world is Mesopotamian and Egypt which is 4500-5000 years old.Period.

    • @spetznazzz5546
      @spetznazzz5546 3 роки тому +2

      nammale solikka vendyadhu dha

  • @neerajaram8198
    @neerajaram8198 3 роки тому +22

    11000 வருசம் அப்‌‌‌டீனு பெரிய கப்சா விடுரானுங்‌‌‌க ( கார்பன் டேட்டிங்கு எதை பயன்படுத்தினர்)? உலகில் நாகரிகங்களே 7000 ஆண்டாகதான்‌‌‌ உள்ளது.

    • @greatpathy1546
      @greatpathy1546 3 роки тому +6

      Ithu poi tamils only first people first civilization first people to teach others to live like human tamils teach them to build like that sangha ilaykiyathil ulathu

    • @Leo_K1ng
      @Leo_K1ng 3 роки тому

      @@greatpathy1546 🤔🤔

    • @mothilal6479
      @mothilal6479 3 роки тому

      ua-cam.com/video/Kqcpkx8tfKI/v-deo.html

    • @roguedravidan2746
      @roguedravidan2746 3 роки тому +10

      Radio carbon dating முறையை பயன் படுத்தி தான் இதையும் கண்டு பிடிச்சிருக்காங்க. நீங்க கடைசியா படிச்சதுதான் உண்மைனு நம்புறது என்ன விதமான தர்க்கம். அறிவியல் மூலம் தினம் தினம் புது புது விடங்கள் கண்டு பிடித்து கொண்டு இருக்கிறோம், ஆனா நீங்க 10 வருடத்துக்கு முன்ன படிச்சதோட நிறுத்திடிங்கனா, அதுக்கு அப்புறம் எதுவும் நடக்க கூடாதா?
      கொஞ்ச நாள் முன்ன வரைக்கும் பூமியில் உயிர்கள் தோன்றி 3.5 பில்லியன் வருடங்கள் ஆகுதுன்னு நமக்கு தெரியும், ஆனா இப்ப சமீபத்துல 4.28 பில்லியன் பழமையான உயிரியின் fossil கண்டுபிடிச்சி இருக்காங்க.
      தமிழ் நாட்டில் கூட கீழடி தான் பழையதுன்னு நினைச்சோம், ஆனா இப்ப இப்ப போருநை நதிக்கரை நாகரீகம் அத விட பழையாதுனு கண்டுபிடிச்சிருக்கோம், அத நீங்க ஏத்துக்கிட மாட்டிங்களா?
      உங்க பதிவை like செய்த ஆட்களை என்ன சொல்றதுன்னு தெரியல!

    • @annamalaiganesan4524
      @annamalaiganesan4524 3 роки тому +2

      @@roguedravidan2746 sema reply bro 👍🏻

  • @govindskuttystories0310
    @govindskuttystories0310 3 роки тому +13

    Vellaikaran araichi senja adhisayam, tamilan kandupudicha chinna vishayam.. Keezhadiya patri BBC la solllunga sir

    • @greatpathy1546
      @greatpathy1546 3 роки тому

      Ithu poi tamils only first people first civilization first people to teach others to live like human tamils teach them to build like that sangha ilaykiyathil ulathu

    • @govindskuttystories0310
      @govindskuttystories0310 3 роки тому

      @@greatpathy1546 yes, BBC tamil nu pera vechikittu Keezhadiya patriyum sollama irukkanga..

    • @roguedravidan2746
      @roguedravidan2746 3 роки тому +3

      தமிழ் நாட்டில் கீழடி தான் பழையதுன்னு நினைச்சோம், ஆனா இப்ப இப்ப போருநை நதிக்கரை நாகரீகம் அத விட பழையாதுனு கண்டுபிடிச்சிருக்கோம். அத பத்தியம் BBC-ல நிறைய காணொளிகள் இருக்கு. அவங்க channel link-க்ளிக் செய்து பாருங்கள்.

  • @FactsSlayer
    @FactsSlayer 3 роки тому +5

    BBC, why not you say the same about Kizhadi research?

    • @malar1455
      @malar1455 7 місяців тому

      Keeladi 2200 - 2600 years old . Athu 11,500 yeats old . 😂

  • @abulkalam8682
    @abulkalam8682 3 роки тому +3

    اَفَلَمْ يَهْدِ لَهُمْ كَمْ اَهْلَكْنَا قَبْلَهُمْ مِّنَ الْقُرُوْنِ يَمْشُوْنَ فِىْ مَسٰكِنِهِمْ‌ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّاُولِى النُّهٰى‏
    இவர்களுக்கு முன் நாம் எத்தனையோ தலைமுறையினரை அழித்திருக்கிறோம் என்பது அவர்களுக்கு(ப் படிப்பினையைத் தந்து) நேர் வழி காட்டவில்லையா? (அழிந்து போன) அவர்கள் குடியிருந்த இடங்களில் தானே இவர்கள் நடக்கிறார்கள்; நிச்சயமாக அதில் அறிவுடையோருக்கு அத்தாட்சிகள் உள்ளன.
    (அல்குர்ஆன் : 20:128 )

  • @abulkalam8682
    @abulkalam8682 3 роки тому +10

    وَكَمْ اَهْلَكْنَا قَبْلَهُمْ مِّنْ قَرْنٍ هُمْ اَحْسَنُ اَثَاثًا وَّرِءْيًا‏
    இன்னும், இவர்களைவிட மிக்க அழகான தளவாடங்களையும், தோற்றத்தையும் பெற்றிருந்த எத்தனையோ தலைமுறைகளை இவர்களுக்கு முன் நாம் அழித்திருக்கிறோம்.
    (அல்குர்ஆன் : 19:74 )

  • @RaviK-cc4wk
    @RaviK-cc4wk 3 роки тому +5

    Tamil name coveli thoppai....

  • @sanjeevi.t1046
    @sanjeevi.t1046 3 роки тому +17

    Lemuria island down in ocean .world oldest century

    • @monicaravichandran6816
      @monicaravichandran6816 3 роки тому +5

      Kumari kandam

    • @greatpathy1546
      @greatpathy1546 3 роки тому

      Ithu poi tamils only first people first civilization first people to teach others to live like human tamils teach them to build like that sangha ilaykiyathil ulathu

    • @spetznazzz5546
      @spetznazzz5546 3 роки тому

      enada olara, lemuria theory la 50 varshathuku munadiyae debunk panita

    • @monicaravichandran6816
      @monicaravichandran6816 3 роки тому

      @@spetznazzz5546 Acc to our literatures some landmass(A "KANDAM" WITH 40 SOMETHING " NADU") is drowned by a tsunami it need not be a size of a continent(the word kandam is mentioned, we just don't know what exactly they meant by it...In present reference, the mentioned KANDAM with 40 something NADU may denote a land of a "STATE with 40 districts" or of a "district with 40 cities".

    • @spetznazzz5546
      @spetznazzz5546 3 роки тому +1

      @@monicaravichandran6816 but physically there was no evidence to support that claim

  • @ashirvadassemblyofgodchurc5776

    இனி புது கதைவிடனுமே

  • @Darthvader00
    @Darthvader00 3 роки тому +4

    Aliens kattitu poiruchu daaww

  • @yuvasankar1709
    @yuvasankar1709 3 роки тому +7

    இதை பார்த்தால் ஆவர்கள் சொல்லுவது போல் மிகவும் பழமையான கட்டிடமாக தெரியவில்லை

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 роки тому +5

    BBC TAMIL ஓரு இடதுசாரி Channel
    இதற்க்குள் பார்ப்பனர்களுக்கு என்ன வேலை ? ஊடுருவி Or அனைத்து அழிப்பதா ? திரிப்பதா ?

    • @kumarmaran885
      @kumarmaran885 3 роки тому +1

      BBC ஒரு இடதுசாரி சேனலா?
      இந்திய பார்ப்பனர்களை விட உலகத்தின் மிகவும் ஆபத்தான ஆக்கிரமிப்பாளர்கள். பார்ப்பானைவிட அறிவியல் ஆதாரம் என்ற பெயரில் புளுகும் புளுகுண்ணிகள். ஆக்கிரமிப்பாளர்கள்.

  • @Sures-ny7ch
    @Sures-ny7ch 4 місяці тому

    படைத்தவரே பல முறை தோல்வி கண்டது தெளிவாக தெரிகிறது

  • @abulkalam8682
    @abulkalam8682 3 роки тому +6

    وَكَمْ قَصَمْنَا مِنْ قَرْيَةٍ كَانَتْ ظَالِمَةً وَّاَنْشَاْنَا بَعْدَهَا قَوْمًا اٰخَرِيْنَ‏
    மேலும், அநியாயக்கார(ர்கள் வாழ்ந்த) ஊர்கள் எத்தனையோ நாம் அழித்தோம்; அதற்குப் பின் (அங்கு) வேறு சமூகத்தை உண்டாக்கினோம்.
    (அல்குர்ஆன் : 21:11 )

    • @veebee0071
      @veebee0071 3 роки тому

      அப்போத்திருந்து அடுத்தவனை அழிப்பது என்பது தான் பொட்டைகளின் வேலையா?

  • @Bernardshawn77
    @Bernardshawn77 3 роки тому +8

    whatever india or Egypt or any where .respect history.never go on blind supporting and fighting for it.work for future 'lets make the future people praise us what we do now '

  • @rajendrennatraj6901
    @rajendrennatraj6901 3 роки тому +2

    அனடோல்யா பகுதி மனித நாகரிகம் செழிக்க துவங்கிய இடமாகும்

  • @yousaymyname5174
    @yousaymyname5174 3 роки тому +1

    அப்படினா தமிழன் ஆதிகுடி அல்ல. அப்படி சொல்லுங்க.

  • @அருண்-ழ7வ
    @அருண்-ழ7வ 3 роки тому +3

    துர்கை தாணியங்கள் சேமிப்பு கிடங்கு

  • @MarleyCreation
    @MarleyCreation 3 роки тому +5

    First yaru varanu mukkiyam illa
    Last ah vanthu yaru first varandrathu ta mukkiyam 👈👈👈👈👈
    Innum tamila exploring mudila ippo ta arambichurukom inime ta Aattame iruku

  • @slking1006
    @slking1006 3 роки тому +2

    Athu eppadi 11000 aandugal endu uruthiya koora mudiyum
    Kuththu madippa kurugiragalaa
    Athu mattum than puriyala

    • @cinefan555
      @cinefan555 3 роки тому

      Carbon dating vachu kandupidippanga athula ethana percent caebon meethi irukkoa atha vachu. Athan pazhamayai. Kandupidippanga 11000 aanduna 10000 irunthu 11000 illai athai vida konjam athigamagave ieukkalam

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 3 роки тому +1

    எல்லாம் யூகம்தான்.
    முடிவல்ல.

  • @kaviyaharsha7535
    @kaviyaharsha7535 3 роки тому +1

    Poi kumari kandam video podunga...atha vittutu....ithalam eduthunu vanthuduringa🤧

  • @rajenthiraprasathr378
    @rajenthiraprasathr378 3 роки тому +3

    Super archeology discover!???

  • @rajendranravikumar7650
    @rajendranravikumar7650 3 роки тому +3

    நம்பிட்டோம்

  • @akvadhan87kumar43
    @akvadhan87kumar43 Рік тому

    Kizhadiku pazhasu....

  • @boxy6643
    @boxy6643 3 роки тому +5

    இதை விட பழமையானது கீழடி நாகரிகம், அது ஏனோ நம் அருமை நமக்கு ஏன் புரியவில்லை, வெளிநாடு என்றால் வாய பிளந்து கொண்டு பார்க்கிறார்கள்!?

    • @stellaruban1895
      @stellaruban1895 3 роки тому

      ஆமாம்

    • @அருள்பிரகாஷ்
      @அருள்பிரகாஷ் 3 роки тому

      ஆமா மச்சி

    • @roshanrajakrishnan4435
      @roshanrajakrishnan4435 3 роки тому +2

      Boss... idhu 11000 varsham palasu. Sindhu samaveli naagarigham eh 5000-7000 varsham than palasu. Keeladi 3000-3500 varsham.

    • @malar1455
      @malar1455 7 місяців тому

      ​@@roshanrajakrishnan4435Keeladi only about 2200 - 2600 year old . Not even 3000 . Athichcnalur about 3000 year.

  • @america6363
    @america6363 3 роки тому +5

    Thanks for 🥰 your foodege 👍

  • @abulkalam8682
    @abulkalam8682 3 роки тому +3

    وَكَمْ اَهْلَكْنَا قَبْلَهُمْ مِّنْ قَرْنٍؕ هَلْ تُحِسُّ مِنْهُمْ مِّنْ اَحَدٍ اَوْ تَسْمَعُ لَهُمْ رِكْزًا‏
    அவர்களுக்கு முன்னர், எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்திருக்கிறோம்; அவர்களில் ஒருவரையேனும் நீர் பார்க்கிறீரா? அல்லது அவர்களுடைய இலேசான சப்தத்தை நீர் கேட்கிறீரா?
    (அல்குர்ஆன் : 19:98 )

  • @harrisonford4344
    @harrisonford4344 3 роки тому +1

    History of Tamilians!!!

  • @chandupuneeth89
    @chandupuneeth89 3 роки тому +2

    Already Uma Telugu Traveller Shown In His Channel

  • @kumareson.mkumareson.m2147
    @kumareson.mkumareson.m2147 4 місяці тому

    என

  • @tamilunarvu8706
    @tamilunarvu8706 3 роки тому +4

    இருப்பனையும் வரக்கூடிய புதிய சந்ததிகளையும் நிம்மதியாக வாழ வழி பண்ணுங்கடா பிண ஆராய்ச்சி எதற்கு

    • @siva-kc7re
      @siva-kc7re 3 роки тому

      இனி வரவிருக்கும் பல பிரச்சனைகளுக்கான விடையை சங்ககாலத்தின் சான்றுகள் கூறும். வரலாற்றில் விடையிருக்கும்.

  • @karupusamynagen3190
    @karupusamynagen3190 3 роки тому

    Not true

  • @anilkumar.dkarthik5123
    @anilkumar.dkarthik5123 3 роки тому +3

    Ko bekli tape என்பது உலகின் பழமையான கோவில் .. அதில் ஒரு விலங்கின் சிலை இருந்தது. அது ஓநாய் சிலை ..

  • @jo.p7109
    @jo.p7109 3 роки тому +2

    The Gift series. They have already taken the series in Turkish. Same place!!

    • @greatpathy1546
      @greatpathy1546 3 роки тому +1

      Ithu poi tamils only first people first civilization first people to teach others to live like human tamils teach them to build like that sangha ilaykiyathil ulathu

    • @jo.p7109
      @jo.p7109 3 роки тому

      @@greatpathy1546 👍

  • @Sumerian_Tamil
    @Sumerian_Tamil 3 роки тому

    Interesting...
    But tools, technology & methods ought to be studied..
    Reminded of Aratta, where circular forts were present as messenger of Mergar was sent...
    Reminded of Gudea texts on construction of Ningirsu temple..how materials were procured from mountain..

  • @karkuzhali9046
    @karkuzhali9046 3 роки тому +2

    அருமை

  • @jeer7996
    @jeer7996 2 роки тому

    It looks like architect of Tamil people.Tamil archaelogists should research on this place directly

  • @jeer7996
    @jeer7996 2 роки тому

    It may be Temple built by tamilians from India ,Tamil is worlds first language

  • @amjadhahamed9018
    @amjadhahamed9018 3 роки тому +1

    First like

  • @abubakarali3494
    @abubakarali3494 3 роки тому

    Padipparivillata kalattil manitanukku vera enna velai.kallal sirpam seivatu tan velai.atu ottakasukum punniyamillata velai.akkalalatil arabuvasigal valntargalenbatarku itu oru sandru.ituve kalappokil avargalukkena sonta nadaga uruvagiratu.turuki nattil kandupidittalum koilendru sollugrirgal.ennaya itu...koil katta terintavanukku oru nattai sontamaga uruvakka teriyata...vellaikarantan mada samrani matiri parpavargalaiyellam muttalakikitiruppan.atai kettu rasikavum pattu per irukatan seivargal.😁😁😁

  • @Thatchur.Devanesan
    @Thatchur.Devanesan 3 роки тому +22

    வாழ்க தமிழன்!🐅🙏🤝❤️😊👍🐅
    கோபெக்லி தெப்பே என்ற பெயரில் இஇரண்டு தமிழ் வார்த்ைதகள் உள்ளது. கோ+தொப்பை என்பன. குமரிக்கண்டத்திலிருந்து சென்ற தமிழர்களாக இருக்க வேண்டும்.
    வளர்க வள்ளுவம்!🐅👍😊❤️🤝🙏🐅

    • @prabaharanaece
      @prabaharanaece 3 роки тому +4

      yarru ayya neenga ellam

    • @pandiya_elavarasan
      @pandiya_elavarasan 3 роки тому +4

      சிறப்பாக சொன்னீங்க
      கானொளி தொடக்கத்திலே "பெருவயிறு மலை" என்ற துருக்கி மொழி கூறுகிறது

    • @greatpathy1546
      @greatpathy1546 3 роки тому +1

      Ithu poi tamils only first people first civilization first people to teach others to live like human tamils teach them to build like that sangha ilaykiyathil ulathu

    • @saravanangunasekar495
      @saravanangunasekar495 3 роки тому +1

      Yaara neenga?

    • @pandiya_elavarasan
      @pandiya_elavarasan 3 роки тому +2

      தமிழ் நாட்டில் ஆயிரம் இருக்கு இது போல

  • @centurybond4308
    @centurybond4308 3 роки тому +3

    Niceee

  • @najanmaran7959
    @najanmaran7959 3 роки тому +10

    இறந்த காலம் பற்றி பேசி பயனில்லை. நாம் இவ்வளவு தூரம் கடந்து விட்டோம். இனி வரப்போகும் பிரச்சினைகளை தவிர்க்க வழி செய்வதே நல்லது.

    • @siva-kc7re
      @siva-kc7re 3 роки тому

      இனி வரவிருக்கும் பல பிரச்சனைகளுக்கான விடையை சங்ககாலத்தின் சான்றுகள் கூறும். வரலாறு முக்கியம் அமைச்சரே.

    • @najanmaran7959
      @najanmaran7959 3 роки тому

      @@siva-kc7re கொரோனாவிற்கு பதில் உள்ளதா

    • @siva-kc7re
      @siva-kc7re 3 роки тому

      மொழி, இனம், மரபு, சமூகம், பண்பாடு, நாகரிகம், கலாச்சாரம், இலக்கியம், மருத்துவம், வீரம், வேளாண்மை, போன்ற கலைகளுக்கு உலகின் சிறந்த முன்னோடி நம் தமிழ்நாடு.
      நம் சித்தர்கள் வாழ்ந்த பூமி தமிழ்நாடு. சித்தர்களின் வரலாற்றை படித்தால் அனைத்திற்கும் விடைகாணலாம்.
      இதில் கொரோனா என்ன கொம்பா.
      "ஷன்முககவசம்" புத்தகத்தை படித்தால் சித்தர்களை பற்றி அறியலாம்.
      உணவிற்கு சித்தர், மருத்துவத்திற்கு சித்தர் என பல சித்தர்கள் வாழ்ந்த பூமி இது.
      போதிதர்மர்.

    • @najanmaran7959
      @najanmaran7959 3 роки тому +1

      @@siva-kc7re உங்கள் தமிழ் பற்றை மதிக்கிறேன்

    • @siva-kc7re
      @siva-kc7re 3 роки тому

      திருமூலர், போகர், அகஸ்தியர், கொரக்கர், காகபுஜண்டர், தேரையர், சட்டமுனி, கருவூரார், மச்சமுனி, புலிப்பாணி, பாம்பாட்டி .. ..

  • @naveenkumarc72
    @naveenkumarc72 3 роки тому +1

    Irukura kaduvulukae sanda oyala, idhu Yaara pudhu komaali

  • @DE-shorts
    @DE-shorts 3 роки тому

    11000 years I don't believe it

  • @freemind9188
    @freemind9188 3 роки тому +1

    Intha BBC karan ethuvenalum pannuvan

  • @saisankar.m2580
    @saisankar.m2580 3 роки тому

    1000. 2000. 5000 bambilike bimba 😀

  • @gvaanang
    @gvaanang 3 роки тому +5

    Dating is debatable

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 3 роки тому +1

    💯

  • @-methagurasigan1712
    @-methagurasigan1712 3 роки тому +9

    கம்பி கற்ற வேலையெல்லாம் சொல்றான் பாரு...தமிழ் நாகரிகத்தை விட வேறு நாகரிகம் முந்திய நாகரிகம் கிடையாது.

    • @kalirajan9070
      @kalirajan9070 3 роки тому +2

      ஆகா ஓகோ அற்புதம். எல்லாம் தமிழ். சூரியனை கண்டு பிடித்த விஞ்ஞானி

    • @mikesan2463
      @mikesan2463 3 роки тому

      @@kalirajan9070 poda thevidiya magane

    • @vasankrishnaswamy2606
      @vasankrishnaswamy2606 3 роки тому

      அப்போ பெரியார் தமிழ் காட்டுமிராண்டிகள் மொழி என்று சொன்னது பொய்யா.தமிழர்கள் நாகரிகத்தை கற்று கொடுத்ததே பெரியார்தான் என்று சொல்லுவது பொய்யா.பெரியார் வந்ததுக்கு அப்புறம்தான் தமிழர்கள் கோமணம் ஜெட்டி போட ஆரம்பித்தார்கள் என்று சொல்லுவது பொய்யா.அவர்கள் கூற்றுப்படி பார்த்தால் தமிழர்களின் நாகரிகம் நூறு ஆண்டுதான்.

    • @smileinurhand
      @smileinurhand 3 роки тому +1

      @@vasankrishnaswamy2606 Haha

    • @smileinurhand
      @smileinurhand 3 роки тому +1

      (Jason Kevin)
      No. We have a history with evidence just 3,200 years ago.That's it.Don't be fooled by what others keep speaking plz go and research for yourself. If Puranas were true then there must be archaeological evidence at least. But there isnt.

  • @sugangvlogs3900
    @sugangvlogs3900 3 роки тому +4

    அண்டபுழுகு வரலாறு சொல்லாதங்க ஓய் நாளைக்கு ஒன்று இன்றைக்கு ஒன்று கூறுவயள்
    உலகவரலாறு புவியியல் 5.000 ஆயிரம் ஆண்டுகள் மட்டுமே பூமீ புதியதாகி பழயதாகின்றது
    அவ்வளவே ஒரு நாள் கண்டிப்பாக இந்த வரலாற்றை அறிந்து கூறும் நாள் மிக தொலைவில் இல்லலை

    • @ananda9736
      @ananda9736 3 роки тому +2

      1 செ.மீ மண் உண்டாகவே 100ஆண்டுகள் ஆகும்பா😂😂😂😂

  • @ABOOUMAR_ILYAS
    @ABOOUMAR_ILYAS 3 роки тому +10

    History reveals the mysteries!

  • @CaesarT973
    @CaesarT973 3 роки тому +1

    Vanakam 🦚

    • @greatpathy1546
      @greatpathy1546 3 роки тому

      Ithu poi tamils only first people first civilization first people to teach others to live like human tamils teach them to build like that sangha ilaykiyathil ulathu

  • @alfredjoseph1246
    @alfredjoseph1246 3 роки тому

    Five tamil shanham and ntk win people's

  • @nasirthien480
    @nasirthien480 3 роки тому +4

    Tamilan paarampariyam ithai vida palamaiyaanathu....

    • @vignesh9458
      @vignesh9458 3 роки тому

      Yes. Nam thamizargalaium kovilgalaum pirika mudiathathu. Engellam thamizar iruthano angellam koilgalum irunthana.

    • @vicky2rap
      @vicky2rap 3 роки тому

      No records . Only 3200 years record available from keezhadi

  • @vishallakshmi6579
    @vishallakshmi6579 3 роки тому +3

    Try kalpa vighrahs. It is supposed to be 27000 years old.

  • @VIKI_0007
    @VIKI_0007 3 роки тому +3

    Thank you for the video.

  • @saishneganvjr4084
    @saishneganvjr4084 3 роки тому +1

    பழையவையை பிடித்து தொங்குதை விட்டுவிட்டு வருங்கால சந்ததிக்கு என்ன மாதி அறிவியலை கண்டுபிடிப்பை கொடுக்கிறோம் என்பதைப் பொறுத்துதான் நம் சிறப்பே அமையும்.

  • @thangaraj622
    @thangaraj622 3 роки тому +1

    My question is how did they all go in to soil..??

  • @sarvasreesathyanandhanaath7940
    @sarvasreesathyanandhanaath7940 3 роки тому +1

    இது ஒரு வகையான கால்நடைகள் பட்டியல் (மந்தை கட்டும் இடம்).

  • @kksk8737
    @kksk8737 3 роки тому +2

    கீழடி ஊ ஊ சங்குதான்

    • @rajaaramachandran2310
      @rajaaramachandran2310 3 роки тому

      இதில் சொல்லப்பட்டுள்ளது அனைத்துமே கட்டு கதயாக கூட இருக்கலாம் ஏன் எனில் தமிழ் தான் தொன்மை நாகரீகம் என்பதை மறைக்க இன்று உலகின் பல நாடுகள் முயற்சி செய்கின்றன என்பது பல்வேறு ஆதாரங்களோடு நிரூபிக்கப்பட்டுள்ளது.....

    • @godfather738
      @godfather738 3 роки тому

      @@rajaaramachandran2310 ஓ அப்படியா அதை காட்டினவங்க யார்

  • @veereshwarvir8089
    @veereshwarvir8089 3 роки тому

    Mars il kovil kattiya tamilanukku eedu varuma

  • @sankarnadar4
    @sankarnadar4 3 роки тому +3

    முக்கியமாக அது கோவிலில் அல்ல....
    அந்த இடம் முன்னோர்கள் வழிபாட்டுக்கான இடம்....
    எந்த ஒரு மதத்தையும் சார்ந்தது அல்ல....

  • @vinolochi9551
    @vinolochi9551 3 роки тому

    தமிழர் நாகரிகமா.பிரமிய நாகரிகமா.திராவிட நாகரிகமா. ஹிந்து நாகரிகமா எதாச்சும் ஒன்னு சொல்லுங்கள்

  • @Abdullah-bm9uo
    @Abdullah-bm9uo 3 роки тому +4

    மனித இனம் தோன்றி 7-8 ஆயிரம் வருடங்களே ஆகின்றனர் உலகின் முதல் இறை ஆலயம் மக்காவில் உள்ள காபா ஆலயமாகும் இது ஆதம் ஆல் கட்டப்பட்டது

    • @சரவணன்-ர6ண
      @சரவணன்-ர6ண 3 роки тому +10

      அதிரம்பாக்கம் ஆய்வில் ஆதி மனிதன் உபயோகப்படுத்திய கல் ஆயுதங்கள் ,3,80,000 ஆண்டுகள் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்🙄

    • @shawn-ng3xd
      @shawn-ng3xd 3 роки тому +6

      🤣🤣🤣🤣🤣

    • @சரவணன்-ர6ண
      @சரவணன்-ர6ண 3 роки тому +15

      இஸ்ஸாம் தோன்றி 1,500 வருடங்கள் கூட ஆகவில்லையே ?

    • @சரவணன்-ர6ண
      @சரவணன்-ர6ண 3 роки тому +2

      ua-cam.com/video/EJGT2fEkNnA/v-deo.html அதிரம்பாக்கம் பற்றிய தகவல்கள் இதை பார்த்து உலக அறிவை வளர்த்துக்கொள்ளவும்

    • @Abdullah-bm9uo
      @Abdullah-bm9uo 3 роки тому

      உலகம் உருவாகி பல லட்சம் வருடங்கள் ஆகிவிட்டன ஆனால் மனிதன் தோன்றி சில ஆயிரம் வருடங்கள் தான்