உலகின் 5 மர்ம புனித இடங்கள் இதுதான்; இவை எங்கே இருக்கின்றன தெரியுமா? Five Mysterious Sacred Sites

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2022
  • Five Mysterious Sacred Sites in Ancient World: மங்கோலியாவின் மர்மமான மான் கற்கள் முதல், இறந்தவர்களுக்கு மரியாதை அளிக்கும் நகரங்கள் வரை, மக்கள் தங்களது வாழ்க்கை, மரணம் மற்றும் இந்தப் பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்ளும் பல முயற்சிகள் பூமி முழுவதும் கிடக்கின்றன.
    வாழ்க்கையின் அர்த்தம் என்பது மர்மமாக இருக்கிறது. இது காலங்காலமாக கலாசாரங்களுடன் மல்லுக்கட்டியே வந்திருக்கிறது. இது கிரகம் முழுவதும் உள்ள மக்கள் தங்களின் கடவுள்களை கெளரவப்படுத்த கட்டடக்கலை அற்புதங்களைக் கொண்ட புனித ஸ்தலங்களை உருவாக்குவதை நோக்கி இட்டுச் சென்றது. பிறர் இயற்கையின் மகத்துவத்தை போற்றும் வகையில், புனிதமான வனங்கள், புனிதமான மலைசிகரங்கள், புனிதமான பாறைகள் ஆகியவற்றுடனான அர்த்தமுள்ள தொடர்புகளை கண்டறிந்தனர்.
    #History #Mystery #Travel
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

КОМЕНТАРІ • 74

  • @arivananthanarivu1108
    @arivananthanarivu1108 Рік тому +17

    இந்த மாதிரியான தொகுப்புக்கள் அடங்கிய பதிவுகளை மேலும் எதிர்பார்கிறோம்.

  • @GandhiKesav
    @GandhiKesav Рік тому +7

    அருமையான தொகுப்பு 👌✌ நன்றி☺

  • @user-eg5pw4rv7e
    @user-eg5pw4rv7e Рік тому +6

    நேரில் கண்டு களித்த மகிழ்ச்சி
    நன்றி BBC 🙏💕💐

  • @mehasuraj6526
    @mehasuraj6526 Рік тому +6

    please increase the sound quality of your content its low comparing other youtube videos . thank you .

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Рік тому +1

    அருமையான தகவல் பதிவு

  • @raaja369
    @raaja369 Рік тому +3

    Fantastic research. 👌

  • @CaesarT973
    @CaesarT973 Рік тому +1

    Vanakam 🦚🌦🪷
    Thank you for sharing

  • @karkuzhali9046
    @karkuzhali9046 Рік тому +1

    அருமை

  • @user-kb4li7hj7g
    @user-kb4li7hj7g Рік тому +1

    நன்றி

  • @Devar-3
    @Devar-3 Рік тому +4

    மிக்க மகிழ்ச்சி BBC...

  • @manjulamanoharan3467
    @manjulamanoharan3467 Рік тому +11

    அங்கோர்வாட் ஆதிதமிழர்களின் அரிய படைப்பு

  • @user-oi4ox2ll2b
    @user-oi4ox2ll2b 4 місяці тому +1

    சர🎉🎉🎉🎉அருமையான பதிவு🎉

  • @ABCDEF-xu3mc
    @ABCDEF-xu3mc Рік тому +1

    Big temple in Tanjore is also belongs to 9 the century with very rich history but BBC never focus on Hindu ancient history

  • @suganthir7211
    @suganthir7211 Рік тому

    Superb message Nothing 👏 to say more Thank you

  • @voiceofsheenbird
    @voiceofsheenbird Рік тому +1

    Nice

  • @p.sivakumarswamigalias2580
    @p.sivakumarswamigalias2580 Рік тому +12

    பி பி சி யின் ஒரு அற்புதமான படைப்பு! மனித குலத்தின் அதிக வெளிச்சம் இல்லாத மங்கலான காலப் பெருவெளியில் பயணிப்பது போன்ற ஒரு அனுபவம் உண்டாகிறது! ரெயினருக்கு எனது 8எனது வாழ்த்துக்கள்! பிபிசிக்கு என்னுடைய பாராட்டுக்கள்!

  • @roseyrose8390
    @roseyrose8390 Рік тому +1

    🥰 awesome

  • @waranraj7925
    @waranraj7925 Рік тому +4

    அருமையான பதிவு தொடரவும்..

  • @maslj.
    @maslj. Рік тому +1

    Thank u BBC

  • @raaja369
    @raaja369 3 місяці тому +1

    நல்ல உருப்படியான பதிவு.

  • @anilwins6415
    @anilwins6415 Рік тому +1

    Thankyou bbc

  • @vairavanmanchu5187
    @vairavanmanchu5187 Рік тому +14

    மரியாதைக்காக தான் இந்த சிலைகள் வைக்கப்பட்டுள்ளதா எங்கள் மன்னன் இரண்டாம் சூரியவர்மனால் கட்டப்பட்டது கோயில் தமிழன் வரலாற்றை நீங்கள் அளிக்கலாம் தமிழன் அழிய மாட்டான்

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +3

    🙏💚🙏💚🙏

  • @mohamedthihariya3183
    @mohamedthihariya3183 Рік тому +1

    நல்ல முயற்சி ஆய்வு வி வி சி

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 3 місяці тому +1

    Good Information ❤

  • @mahendranj22
    @mahendranj22 Рік тому +1

    👍👍👍👍👍

  • @velumalaiganesanarumugam6134

    🙏

  • @MaxcareSunrise
    @MaxcareSunrise Рік тому +1

    This reporter must visit India Tamil nadu and sri Lanka to learn more. BBC news reporter please advice him.

  • @kannadasanmarimuthu1629
    @kannadasanmarimuthu1629 Рік тому +3

    ungal pronounciation for kalasaram was purposefully done instead of kalacharam...any reason for that???????????

    • @kishorerr2001
      @kishorerr2001 Рік тому

      ஆம், 'புகைப்பட'
      வார்த்தையும்,

  • @sumathic3835
    @sumathic3835 Рік тому +1

    Hi viewers, anyone visited Angorwat?

  • @pgskannan
    @pgskannan Рік тому +2

    கலாசாரம் or கலாச்சாரம்??

  • @vaiyapuribabu2911
    @vaiyapuribabu2911 Рік тому

    🥰

  • @Soumya.L
    @Soumya.L Рік тому

    'கலாச்சாரம்' உச்சரிப்பைத் தெளிவாகவும் அழுத்தமாகவும் உச்சரிக்க வேண்டும்

  • @seanconnery1277
    @seanconnery1277 Рік тому

    26.11.2022.Not bad.

  • @ravimp3111
    @ravimp3111 Рік тому

    தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் பக்கம் வரலை போல் தெரிகிறது?

  • @poovarasu3906
    @poovarasu3906 Рік тому

    கலாஸாரமல்ல... கலாச்சாரம்...
    தமிழில்
    பண்பாடு.

  • @sureshgobi2450
    @sureshgobi2450 Рік тому +1

    அங்கோர் வாட் கோயில் தமிழர்களின் கட்டிடக் கலை க்கு உதாரணம்

    • @aruponnmathi4281
      @aruponnmathi4281 Рік тому

      தென்னிந்தியா முழுவதும் ஒரேமாதிரியான பண்டைய கட்டிடக்கலைதான் உள்ளது.தமிழ்நாட்டில் முதன் முதலில் சிற்பக்கலை, கட்டிடக்கலையை அறிமுகப்படுத்தியது பல்லவர்களே.பல்லவர்கள் தமிழர்களா.

    • @sureshgobi2450
      @sureshgobi2450 Рік тому +2

      @@aruponnmathi4281 பல்லவர்கள் தமிழர்களா இல்லையா என்பது பற்றி நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளது. தமிழ் கட்டிடக்கலை சிறப்புக்கு பல்லவர்கள் மட்டும் தான் காரணம் என்று கூறிவிட முடியாது. சங்க காலம் அதற்கு முந்தைய காலத்திலிருந்தே தமிழ் கட்டிடக்கலை சிறப்பு நிலையில் இருந்து வந்துள்ளது. இதற்கு மகேந்திரவர்மனின் மண்டகப்பட்டு கல்வெட்டில் நிறைய குறிப்புகள் உள்ளன. பல்லவர்கள் கற்சிற்பக் கலைக்கு வளமை சேர்த்தனர். மேலும் அவர்கள் வட இந்திய கட்டிடக் கலையையும் தமிழ்/திராவிட கட்டிடக்கலையில் உட்புகுத்தினர்.

  • @sentamilselvans1011
    @sentamilselvans1011 Рік тому

    ஊர்ல இருப்பவரை மூளை கோளாறா ஆக்குறீங்க

  • @ktt168
    @ktt168 Рік тому

    11.15Tamil navigation

  • @vinothm8726
    @vinothm8726 Рік тому

    Kalasaram illa thambi kalacharam

  • @salmanm395
    @salmanm395 Рік тому

    Mecca Zazam well

  • @thavasilingarasa
    @thavasilingarasa 11 місяців тому

    கலாச்சாரம் என்று சொல்லலாமே தம்பி

  • @sivakumarponnusamy4650
    @sivakumarponnusamy4650 Рік тому +7

    இவனுக்கு தஞ்சை பெரிய கோயில்பற்றியும்...கல்லணை பற்றியும் தெரியாதுபோலிருக்கிறது.

    • @ManiKandan-hc7fx
      @ManiKandan-hc7fx Рік тому +1

      avanuku idinju setharam aana than peasuvan.. namma koyil kambeerama nikkuthula apo oruthum avanuku

    • @MegaKumar55
      @MegaKumar55 Рік тому +1

      அவன் இவன் எனும் ஏகவசனம்
      கூடாது .

    • @sivakumarponnusamy4650
      @sivakumarponnusamy4650 Рік тому

      @@MegaKumar55 He .....

    • @sivakumarponnusamy4650
      @sivakumarponnusamy4650 Рік тому

      @@MegaKumar55 He .....

    • @raaja369
      @raaja369 Рік тому +1

      Bro, தஞ்சை கோவிலில் மர்மம் இல்லை.

  • @vengadesanperumal147
    @vengadesanperumal147 Рік тому +4

    இந்து தர்ம பிரகாரம் வாழ்ந்து தர்மத்தை கற்று அறி. பிறப்பின் ரகசியம் புரிந்து விடும்.இந்துவாக வாழ்வதற்கே ஞானம் வேண்டும். பிறப்பின் வாழ்வாதாரப்படியே இந்து தர்மத்தின் வாழ்க்கை.நல்ல நடத்தை, தர்ம நெறிஉடை,ஜீவகாருண்ய உணவு தெளிவு படுத்தி விடும்.

  • @kumarshanmugamshanmugam8010
    @kumarshanmugamshanmugam8010 Рік тому +9

    அங்கோவார் கோவில்
    இந்து கோவில் இல்லை
    அது தமிழ் மன்னர்
    சோழர் களால்
    கட்டி முடிக்கப்பட்டது
    தமிழ் நாட்டின்
    கட்டிட கலை தான்
    அங்கு உள்ளது
    பிபிசி க்கு
    வாழ்த்துக்கள்
    🌹🌹🌹🌹🌹
    👏👏👏👏👏
    👍👍👍👍👍

    • @sgp-mas1165
      @sgp-mas1165 Рік тому +1

      ஒரே பூமி . ஒரே சாமி . ஒரே இனம் .. மனித இனம். .. வாழ்க வையகம் ... எங்கும் தமிழ் .. எதிலும் தமிழ்

    • @prasathr6344
      @prasathr6344 Рік тому

      சோழர்களால் கட்டி முடிக்கப்பட்ட சிவன் கோயில்,பெருமாள் விஷ்ணுவிற்கும் சிலைகள் அங்கு உண்டு்....தமிழர்களின் கோயில்

  • @jansirani8962
    @jansirani8962 Рік тому +2

    இவை புனித இடங்கள் என்று எதை வைத்து தீர்மானித்தீர்கள்? நீங்களும் சங்கிகளுக்கு சொம்பா?

    • @instrukarthik
      @instrukarthik Рік тому +7

      Sari pavadai.. appo jerusalem onnu than punithama

    • @arjunkongu3042
      @arjunkongu3042 Рік тому

      Paithiyame bbc britshkaran sompu naye

    • @MakkalNaayagan
      @MakkalNaayagan Рік тому

      @@instrukarthik 😁😁

    • @madanopbolthe7753
      @madanopbolthe7753 Рік тому +2

      Enda pavada apo Vatican City punithama😂??

    • @madanopbolthe7753
      @madanopbolthe7753 Рік тому

      Enda dei nee enda adhuven nambikkaya nodra?? Ungala nalla dha da matha kalavaram undagarathu , nanga chumma irundhalam nee enda vumbukku varinga ?? And Jesus itself not a Christian and he is jew, yesuappava neenga romba pada paduthuringa dei matha veriyargala 🤮 poi vera vela irundha paru da matha veri pudicha mirugamae

  • @paalmuru9598
    @paalmuru9598 Рік тому

    Xyz vcx njh urgent thanks for all