வாழ்வில் இவையெல்லாம் தவறவிடக்கூடாத இடங்கள் ... இவர்களைப் போன்ற தன்னம்பிக்கை உள்ள பெண்கள் மேலும் வளம் பெற வாய்ப்பளிப்பது நமது தலையாய கடமை. தொடரட்டும்... வாழ்த்துகள் சார்!
வணக்கம் மஹா பிரபூ. சசிகலா அக்கா சாவிதரி அம்மா தனலெஷ்மி அக்கா சித்ரா அக்கா புஷ் பா அக்கா அனைவருக்கும் எனது பணிவான வணக்கங்கள் மற்றும் வாழ்த்தக்கள். நீங்கள் அனைவரும் மேலும் ஒற்றுமையாக இருந்து செயல்பட்டு இந்த சிறிய தள்ளு வண்டி கடையை பெரிய உணவகமாக மாற்றி சிறந்து விளங்க வாழ்க வளமுடன் என்று அன்புடன் வாழ்த்துகிறேன். கண்டிப்பாக கோவை வந்து ஒரு நாள் உங்கள் கடைக்குவந்து சாப்பிடுகிறேன். நன்றி வணக்கம் வாழ்க வளமூடன்
It's truly wonderful to come across these charming street food stalls. A sincere salute to the women who are managing this incredible street-side culinary venture. Big kudos to you, Manoj bro - your efforts command immense respect. We've been eagerly seeking out videos like these from you, and rest assured, you have our unwavering backing and encouragement. Please, keep up the remarkable work, as these unique street food stalls thrive on your support, and we're right here, standing by to bolster you. It's like one cohesive UA-cam family - we're united in this journey.
ருசி கண்ட பூனைகளுக்கு நடுவே ஒரு ருசி காணும் பூனை.குறைந்த செலவில் நிறைந்த திருப்தி.இது போன்ற சிறப்பான சிறு கையேந்தி பவன்களுக்கும் zomoto,Swiggy போன்றவை சேவைகளை விரிவுபடுத்தலாமே.
yen avanga nalla irukkarudhu pudikalaya..ellanave oru Normal rs.10 dosa hey online 30 to 40 aprom tax,delivery charges,gst,packing charge nu kollai adikkuranga...pesama direct vanguradhu nalladhu
The best out of the best, explanation of items,( The way you explain and vedio coverage,we feel we are eating with you----------honestly i am saying your Banana leaf is ultimate). Keep it up GOOD LUCK
Sir coimbatore la saravanampatti to periyanayakapalayam road la govindhanayakapalayam la hotel seeraga samba briyani new aa arrive aairuku so taste su superaa irukuu kandippa try panungaa and thodarnthu chinna hotel ku support panunga sir😇
I feared about bad experience in Selam.. just I was asked for a adress with locals.. suddenly they were agressive and try to assault me.. only because of Iam an Kanndiga..But Still I wish to visit Tamilnadu only to know the good things in TN.
Google map to reach Savithri akka kadai:
www.google.co.in/maps/place/2X32%2BFP2+savithri+tiffen+house,+E+Arunachalam+Rd,+R.S.+Puram,+Coimbatore,+Tamil+Nadu+641002/@11.0036486,76.9517521,16z/data=!4m6!3m5!1s0x3ba8591ac72f6dd1:0x1566418f5e02f98b!8m2!3d11.0036486!4d76.9517521!16s%2Fg%2F11g6ly727n
Address:
Savithri Akka Kadai
East Arunachalam Road
RS Puram
Coimbatore
Contact number: 8122365848
Working Hours: 7 pm to 11 pm
சசிகலா டிபன் சென்ட்ரலில் தோசை நல்லா இருக்கும் மசால் தோசை கொஞ்சம் விலை ஜாஸ்தியா இருக்கு கொஞ்சம் விலை கொஞ்சம் கம்மி
சிறிய உணவகங்கள் சிறக்க இது போன்ற video க்கள் நல்ல விசயம். வாழ்த்துக்கள்.
தலைவர் கிட்ட இருந்து negative word varathu, very positive approach, unga videos patha oru positive feel வரும்.
வாழ்வில் இவையெல்லாம் தவறவிடக்கூடாத இடங்கள் ...
இவர்களைப் போன்ற தன்னம்பிக்கை உள்ள பெண்கள் மேலும் வளம் பெற வாய்ப்பளிப்பது நமது தலையாய கடமை.
தொடரட்டும்...
வாழ்த்துகள் சார்!
சுவையும் தரமும் இருந்தால் மக்கள் ஆதரவு உண்டு
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மென் மேலும் வெற்றிகள் குவிக்க வேண்டும்
Excellent team சாவித்ரி அக்கா கடை super video sir
Super video bro. I am shifted to kovai recently will try this shop soon.
சீரங்கம் அப்புறம் இங்குதான் அடை, மற்றும் தோசை வகைகள் பார்ப்பதற்கே நன்றாக உள்ளது சாப்பிட்டால் அருமையாக இருக்கும் போல அருமை ஐயா😊😊😊
5 months. Great ❤❤❤. I love your all. Good food. Good vedio brother
Only such people are feeding the real hungry great ❤
Please encourage such hardworking ladies..great video sir,thanks for letting us know
💐thanks for detailed excellent information 🎉
A genuine and humble food logger. Congratulations Manoj sir.
வணக்கம் மஹா பிரபூ. சசிகலா அக்கா சாவிதரி அம்மா தனலெஷ்மி அக்கா சித்ரா அக்கா புஷ் பா அக்கா அனைவருக்கும் எனது பணிவான வணக்கங்கள் மற்றும் வாழ்த்தக்கள். நீங்கள் அனைவரும் மேலும் ஒற்றுமையாக இருந்து செயல்பட்டு இந்த சிறிய தள்ளு வண்டி கடையை பெரிய உணவகமாக மாற்றி சிறந்து விளங்க வாழ்க வளமுடன் என்று அன்புடன் வாழ்த்துகிறேன். கண்டிப்பாக கோவை வந்து ஒரு நாள் உங்கள் கடைக்குவந்து சாப்பிடுகிறேன். நன்றி வணக்கம் வாழ்க வளமூடன்
Vazhthukal Mr.Manoj sir .Continue your Good job.
It's truly wonderful to come across these charming street food stalls. A sincere salute to the women who are managing this incredible street-side culinary venture. Big kudos to you, Manoj bro - your efforts command immense respect. We've been eagerly seeking out videos like these from you, and rest assured, you have our unwavering backing and encouragement. Please, keep up the remarkable work, as these unique street food stalls thrive on your support, and we're right here, standing by to bolster you. It's like one cohesive UA-cam family - we're united in this journey.
ருசி கண்ட பூனைகளுக்கு நடுவே ஒரு ருசி காணும் பூனை.குறைந்த செலவில் நிறைந்த திருப்தி.இது போன்ற சிறப்பான சிறு கையேந்தி பவன்களுக்கும் zomoto,Swiggy போன்றவை சேவைகளை விரிவுபடுத்தலாமே.
வணக்கம்மனோ
@@AZ-ze5xb ஏனுங்க நாளைக்கே நடந்திர்ர மாதிரி சடச்சுக்கிறீங்க.
@@ManoMeena-n4h இருக்கட்டும் இருக்கட்டும்.
yen avanga nalla irukkarudhu pudikalaya..ellanave oru Normal rs.10 dosa hey online 30 to 40 aprom tax,delivery charges,gst,packing charge nu kollai adikkuranga...pesama direct vanguradhu nalladhu
@@saranraj4822 ஒன்றை அடைய வேண்டுமென்றால் ஒன்றை விட்டுக் கொடுப்பது உலக நியதி.
Street food no 1❤❤❤❤ i so much love street food
ஈரோடு to கோயமுத்தூர் ஹைவே செங்கபள்ளி கோச்ச கார்த்தி கடை ஃட்ரை பண்ணுங்க அண்ணா ❤❤❤🐓🐓🐓🐓
The best out of the best, explanation of items,( The way you explain and vedio coverage,we feel we are eating with you----------honestly i am saying your Banana leaf is ultimate). Keep it up GOOD LUCK
Chidambaram Krishna vilas மற்றும் மூர்த்தி கஃபே வீடியோ போடுங்க கிருஷ்ணா விலாஸ் special இட்லி கோஸ்து மற்றும் ஒரிஜினல் அடை அவியல்
Bro my favorite shop Sundaram street fans 🎉
Excellent 👍 job.
Ennoda favourite kadai masal dosai ennoda favourite ❤❤❤❤❤❤
Masal dosai ultimate super sir
Wow what a great food of the world
டேஸ்ட் "அல்டிமேட்" என்ற யூஸேஜ்க்கு ஒரு பிக் ஸல்யூட் 👍👌
Bro brookfields kitta meenachi messnu oru kadai iruku after noon and night mattumthan . Intha kadaiku oru video podunga bro . Taste semaya irukum .
The house on top of it is mine😊
I always order there on sundays
❤ I love food there doing well
Very good approach Mr. Manoj
Super bro 👍 👍 💕 💕 💕 👌 💕,
Butter sevai soft idli um Super Sir
When we compare to big hotels.Road side hotel taste is super and ultimate.
Spr video bro
Super sir..nakku ooruthu
Super video ❤❤❤❤❤
Nice🎉 as always
Super Bro 👍
இவர்கள் கடையில் அனைத்துமே நன்றாக இருக்கும் அடை தோசை மிக மிக நன்றாக இருக்கும் மசால் தோசை நன்றாக இருக்கும் ஆனால் அடிக்கடி லீவு போட்டு விடுவார்கள்
women's power
Arumai❤
Super video
Good information sir
நான் 15 வருடத்திற்கு மேல் இங்கு வாடிக்கையாளர்..
BEAUTIFULLLLLLL COLORFUL DOSAI
Brw atha show owner s Vikas nu oru periya aalu avaru ah miss panitagalae
Dubai trip vaanga bro
after long time in coimbatore Manoj sir👍
Vera level vlogs
😮Road side food review, good Manoj bro. Keep on rocking.
Super B bro
Anna super
Super
Nice🎉always
nice video
🎉😊 super
மசால் தோசை சசி😅😂🎉
International trip Dubai ponga bro 👌👏👍
Nice
Couldn't find this place with help of location shared.
Sir coimbatore la saravanampatti to periyanayakapalayam road la govindhanayakapalayam la hotel seeraga samba briyani new aa arrive aairuku so taste su superaa irukuu kandippa try panungaa and thodarnthu chinna hotel ku support panunga sir😇
Restaurant name, correct location, contact number share pannunga brother, will surely visit
I feared about bad experience in Selam.. just I was asked for a adress with locals.. suddenly they were agressive and try to assault me.. only because of Iam an Kanndiga..But Still I wish to visit Tamilnadu only to know the good things in TN.
You coming to my friends restaurants from variyankaval hotal name சோழன் biriyani chicken your village variyankaval
Nice na
நாங்க ஹோட்டல்லேயே சாப்பிட்டேன் இல்லையா
Land mark solli location sollunga bro.... Map paakkarathu velaiki avaathu
Google map pinned in first comment bro with contact number
என்ன ப்ரோ கடைசியா உங்க favorite கலக்கி ய விட்டுட்டீங்க ளே போங்க ப்ரோ
Anga ennoda chithi velai pakkuranga
Salem vandal Lakshmi Hotel review pannavum.
❤❤❤❤❤
mass
Subscriber's துணை butter Adai and kathirika gothsu தக்காளி chutney thenga chutney தரமா இருக்கு 5 ladies கடின உழைப்பு
👌👌👌👌👌💐💐💐
😋👌
👌🏻👌🏻👌🏻👌🏻
Boss.... அப்படியே விலை சொன்னா... இன்னும் கொஞ்சம் உதவியா இருக்கும்.... ஆர்வமும் வரும்.... ( பணமும் முக்கியம் boss )
Every item price in d video
Maximum price eh 40 Rs thaan sir. Dhairiyama poi sapdalam 😂
@@balakaruppyah7963 sorry bro.... இருங்க மறுபடியும் பார்த்திடறேன் 🙏
@@banana_leaf_unlimitedthank you
👍👍👍👍👍5⭐️⭐️⭐️⭐️⭐️
First comment
Second comment
Anna egg also non veg 😂
😂😂😂
Anna unga call number kedaikala talavady RR hotel vanha
Super