Loved this KARNATAKA RAJYOTSAVA FEAST from Hallimane | A vegetarian's paradise in NAMMA BENGALURU!!!

Поділитися
Вставка
  • Опубліковано 15 лис 2024

КОМЕНТАРІ • 126

  • @geetharavi2529
    @geetharavi2529 День тому +7

    Yes veg பிரியர்களுக்கு ஓர் excllent delicious விருந்து Sir Thank you so much

  • @renukadevikrishnan8622
    @renukadevikrishnan8622 День тому +24

    எங்கள் வீட்டு கல்யாணத்தில் இப்படி தான் இரண்டு நாள் விருந்து வைத்தோம்.இப்போதும் எங்கள் சொந்தக்காரர்கள் என்னைப் பாராட்டி பேசுவார்கள்.செவ்வாய்கிழமை காலை முதல் புதன்கிழமை இரவு வரை விருந்து ஏற்பாடு செய்திருந்தோம்

    • @Uthamar108
      @Uthamar108 День тому

      My idea is buy buffet tks in 10/15 hotels and send the guests to these buffet mess/ hotels..❤❤

    • @LakshmiVyas-b7d
      @LakshmiVyas-b7d День тому

      Nanga 3 nal

    • @Intusr
      @Intusr День тому +3

      கஷ்டம் வரும் போது ஒரு சொந்தமும் இருக்காது தாயி..

    • @Uthamar108
      @Uthamar108 День тому +3

      All that we do is for our soul satisfaction. I never expect anything in return.
      There is NO, MOI - gift account ..I printed NO GIFT, in my marriage invitation. 🙏🙏

  • @chethanaj7176
    @chethanaj7176 День тому +5

    Welcome to Malleswaram sir, my birth place, not only for Rajyotsava, for each and every festival we can have festival special food. Always I watch your videos. All the best😊 please try CTR dosa and visit Veena stores and Raghavendra stores near Malleswaram railway station.

  • @geetharavi2529
    @geetharavi2529 День тому +9

    Yes பண்டிகை நாட்களில் பாயசம் இப்படி சாப்பிடும் போது இலை மூட மாட்டோம் இவென் வீட்ல பாயசம் தோடு சாப்பிடும்போது எழுந்து கை கழுவிய பின் தான் தட்டு எடுப்போம் sir

  • @HariharanDhandapani-dl9mz
    @HariharanDhandapani-dl9mz День тому +3

    Unga video eppo pathulumey ethavathu snacks sapitu kittu than pakkanum illati mouth watering &stomach burning😂😂😂

  • @vinukg5396
    @vinukg5396 День тому +9

    கர்நாடகா க்காரர்களிடமும் கன்னடா க்காரர்களிடமும் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் ரொம்ப இருக்கு சார்.

  • @கலைமாறன்
    @கலைமாறன் День тому +4

    தேனூறும் சைவ (நெய்) விருந்து.
    மிகச் சிறப்பு சார்❤

  • @RekhaS-t2d
    @RekhaS-t2d День тому +1

    அருமையான பதிவு மனோஜ் சார் bangalore food ahh நீங்க பாராட்ட விதம் எனக்கு ரொம்ப பிடிக்கும் 🎉

  • @PanneerSelvam-vy6tm
    @PanneerSelvam-vy6tm День тому +4

    Welcome to bangaluru malleshwaram sir, I highly recommend to try in the Iyer mess lunch menu very authentic brahim food must try.

  • @ramachandranranganathrao9946
    @ramachandranranganathrao9946 День тому +1

    Mouth watering dishes at Hallimane, enjoyed the video,can feel the taste from your eyes only superb, appreciated to Make such kinds of food Mela in tamilnadu on Varsha pirappu 👍🌹🌹🌹🌹💯💯💯💯💯💯💯💯💯🌹🌹🌹🌹

  • @ganesanlochana3893
    @ganesanlochana3893 День тому +2

    Ellai adai, maddur vadai yummy. Everything yummy.

  • @potatobonda
    @potatobonda День тому +2

    Manoj, the banana leaves after the lunch are not folded because as per Hinduism, only after death rites of 12 days the leaves are closed. In good times the leaves are just kept open. I liked the video about the Hallimane Rajyotsava lunch for Rs 400.

  • @mokshithkamal6450
    @mokshithkamal6450 5 годин тому

    This is my favorite go to spot during my bengaluru days.. I used to live in malleshwaram. Akki rotti @ Halli Mane is the best! And their unlimited meals used to be 50₹.. Paaa sema taste aa irukkum

  • @chockalingamalagappan1693
    @chockalingamalagappan1693 11 годин тому +1

    Its a good restaurant.quality is good and you get full value for money

  • @skHibiscus
    @skHibiscus День тому +6

    இங்கே பரிமாறியியுள்ள side dishes heavy items plus main rasam மோர் குழம்பு எல்லாம் பயங்கர heavy meal இது.

  • @hemalathavishwanathan5269
    @hemalathavishwanathan5269 День тому +2

    பல முறை ரசித்து களித்து சாப்பிட்ட பெங்களூரு வாசி நாங்க.. இந்த முறையும் போகணும், தூரம் அதிகம்.. எலக்ட்ரானிக் சிட்டியில் இருந்து போகணும்.. உங்க ரெவியூ ஆவலை தூண்டி விட்டது.. அருமையா ரசித்து போட்டு இருக்கீங்க 🎉🎉🎉🎊

  • @abhilashkashyap6084
    @abhilashkashyap6084 День тому +1

    As far as folding the banana leaf is concerned, its a tradition to leave the leaf open post meals for auspicious occasions. The leaf is folded after meals if one is attending a karmic event (tithi/tidhi etc) of a family member not very close, the leaf is kept open if the one demised is a near-dear one. It's more prevalent amongst with Brahmin community though, both Tamil and Kannada (I am cusp, so have both roots). Hope that helps.

  • @rajeshwariranju834
    @rajeshwariranju834 День тому

    Super super super awesome Mr Manoj Kumar,,,,I had also gone and ate mango meals,,,,it was delicious

  • @geetharavi2529
    @geetharavi2529 День тому +3

    Shree sagar benne masala super oh இருக்கும் போயிட்டு வீடியோ போடுங்க Sir

  • @AbiramiMahalingamMahalingam
    @AbiramiMahalingamMahalingam День тому +2

    சின்னஞ்சிறு கிளியே பின்னணி இசை அற்புதம்
    உணவும் தரம் பிரம்மாண்டம்

  • @srinivasanb3771
    @srinivasanb3771 День тому

    Excellent video.. back ground music superb ...expecting more veg restaurants reviews .

  • @alexrockbeats5910
    @alexrockbeats5910 11 годин тому +1

    We had karnataka Rajostava Meal

  • @magizhamorganictalkies612
    @magizhamorganictalkies612 День тому +3

    அருமையான பரிந்துரை.. நம்ம ஊரிலும் உணவு விடுதிகள் நம்ம பாரம்பரிய உணவை விழாக்காலத்தில் விருந்து படைக்கலாம்.❤❤❤

  • @girigirigowda8599
    @girigirigowda8599 День тому +1

    Plz try also Temple meals at By2Coffee hotels and Bharjari Oota at RotiGhar and Upahara Darshini at reasonable price good meals in bengaluru.

  • @arulmurugan7382
    @arulmurugan7382 День тому +1

    தலைவா திருநெல்வேலி டு திருச்செந்தூருக்கு போற வழியில குரும்பூர் என்ற ஊர் இருக்கிறது அந்த குறும்பூரில் குரும்பூர் புரோட்டா கடை என்று ஒரு ஓட்டல் இருக்கிறது அந்த ஓட்டலில் புரோட்டா சூ செமையாக இருக்கும். அங்கு சென்று வீடியோ போடவும்

  • @CelineNirmala-bq8ft
    @CelineNirmala-bq8ft День тому +1

    மிக அருமையான விருந்து

  • @smkjyothijyothy4850
    @smkjyothijyothy4850 День тому

    Good and nice vegetable meal 👌👍 from Andhra Pradesh Srikalahasti 🙏

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy День тому

    Nice Manoj Kumar sir ❤❤❤veg hotel good information keep it up ❤❤❤

  • @skHibiscus
    @skHibiscus День тому +2

    Bro!! அந்த crushed நெய் பூரி அது மேல பால் இல்ல பாயசம் ஊத்துவாங்க நு நினைக்கறேன்.

  • @coimbatore9739
    @coimbatore9739 День тому +4

    ஹள்ளி means village கர்நாடக பக்கம் நிறைய ஊருக்கு பேர் ஹள்ளி ன்னு முடியும் ex: மாரத்தஹள்ளி....

  • @hklgmk9076
    @hklgmk9076 19 годин тому

    That looks really yummy!

  • @sreenivasareddy1574
    @sreenivasareddy1574 День тому +1

    Sir welcome to Bengaluru

  • @NewPhone-qr2xp
    @NewPhone-qr2xp День тому +1

    Manoj Sir, am of the opinion that you should not be giving disclaimers, jus b on the flow as u always used too.
    Those who like u and ur content presentation will go ahead.
    U have proved with ur versatility so these disclaimers aren't required is my personal opinion

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 День тому

    Super❤❤❤
    Yappa elaiadai,poori ku ma ghee uthuvanga mudiyala

  • @TheVynatheya
    @TheVynatheya День тому

    Elaya mooda koodathu Sir, yummy sapadu !

  • @ganesanlochana3893
    @ganesanlochana3893 День тому

    If you go to vellore you can get ragi kalli with keerai kadiyal. Yummy

  • @amithpallavoor
    @amithpallavoor День тому

    The sweet is Halbai. There are Wheat, Ragi and Rice versions of the sweet. Ragi Halbai is my favourite.

  • @PraveenkumarManickam
    @PraveenkumarManickam День тому

    Super Video and Foods Sir ❤

  • @narayanansubramanian6019
    @narayanansubramanian6019 День тому +1

    If you are in bangalore Pl visit 7th cross malleswaram where they have a branch in which "temple meal" is served

  • @Fla-q2z
    @Fla-q2z День тому +5

    நவம்பர் 1 - தமிழ்நாடு நாள் .
    ஆனால் ,.,.,.
    தமிழ்நாட்டில் எந்த கொண்டாட்டமும் இல்லை

    • @abhilashkerala2.0
      @abhilashkerala2.0 День тому

      Tamilnadu mattum ella.. South India pirinja naal.kerala, tamilnadu,Karnataka, Andhra

  • @Fla-q2z
    @Fla-q2z 16 годин тому

    தமிழர்களின் வழக்கம் ,.,
    இலையை நம்மை நோக்கி மூடுவது ,.,
    இது போன்ற நல்ல நிகழ்ச்சி நிறைய நடக்க வேண்டும் என்பது பொருள்.
    கெட்ட காரியத்தில் இலையை எதிர்த்திசையில் மூட வேண்டும்.

  • @sreedevir8348
    @sreedevir8348 День тому +1

    We are kannadiga happy kannada rajyosthava

  • @nagarajankrishnan5438
    @nagarajankrishnan5438 День тому +1

    Deivame .. Neenga sollum podhe Naakula echai oorudhu
    😋

  • @likithakushiteulguvlogs
    @likithakushiteulguvlogs День тому

    Superb video anna

  • @kalaiselvi3789
    @kalaiselvi3789 11 годин тому

    வணக்கம் அண்ணா எங்க ஊருக்கு வந்து இருக்கீங்க 😊😊

  • @thangavel5563
    @thangavel5563 10 годин тому

    மனோஜ் அவர்களுக்கு கர்நாடாக மீல்ஸ் சிறப்பாக வீடியோ எடுத்து அனுப்பி இருந்தீர்கள் உங்களyou tupe நிறைய பார்த்து விட்டோம் இருந்தாலும் ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத் சென்று ஆந்திரா meals சாப்பிட்டுexplain சொல்லுங்க ஆந்திரா meals மாதிரி இந்தியாவில் எங்குமே இல்லை என்று தான் என் நண்பர்கள் வட்டாரத்தில் சொல்லுவார்கள் நானும் secondrapad and Hyderabad ல் சாப்பிட்டு உள்ளேன் SUPER ஆக இருக்கும நீங்க ஆந்திரா டூர் சென்று வீடியோ எடுத்து அனுப்புங்கள் மனோஜ் அவர்களே

  • @vijayaniyengar4726
    @vijayaniyengar4726 День тому

    Some popular caterers conduct Diwali / Pongal feast in Chennai. You may please check it out 😊

  • @sabarid7986
    @sabarid7986 День тому

    Sir neenga bangalore la irundha ...jp nagar wood rose club ku vaanga ..foods la spr ah irukum😅😅😅

  • @SathishKumar-wj2xs
    @SathishKumar-wj2xs День тому

    Arumai ❤

  • @nithyarupa5435
    @nithyarupa5435 День тому

    Ya its true sir its very nice and super hotel its near to our house only im in malleswaram only

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n День тому +1

    Today's Video Views 👌♥️🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kalai7753
    @kalai7753 День тому +2

    அது ராஜ முட்டே இல்லை ராகி முட்டே
    அந்த வடை மத்தூர் வடை

  • @leenadavid1290
    @leenadavid1290 День тому

    Today I had lunch in Halli Mane with my friends.its ok for veg lovers but obviously they add soda which we realise later

  • @sathananthuk8449
    @sathananthuk8449 День тому

    Yummy 🎉🎉

  • @lsampathkumar9048
    @lsampathkumar9048 День тому +2

    Even tamilnadu brahmins will not fold leaf

  • @kalai7753
    @kalai7753 День тому +1

    பொது இடங்களில் வீடியோ எடுக்கும்போது அங்கு வரும் மற்றவர்கள் ஸ்க்ரீனில் வந்தால் சங்கடப் படுகிறார்கள். அதனை அவாய்ட் செய்யவும்

  • @yagnyaharish8635
    @yagnyaharish8635 День тому +1

    Yes Sir iam from Karnataka

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 День тому

    Super👍

  • @aisamy
    @aisamy День тому

    Manoj bro pollaachi la erukuthu place order meachim in gowri krishna

  • @UshaShashi-v7b
    @UshaShashi-v7b День тому

    Super sir

  • @chethanreddy4547
    @chethanreddy4547 День тому

    Super Food Sir 🥘🥘🥘

  • @velmurugan092
    @velmurugan092 День тому

    bro welcome to bangalore. It is karnataka Rajyothsava, not kannada rajyothsava. Ok no normal person can eat so much items. No doubt they prepare delicious items. one surprise, How you chose your neighbor sister, similar to your personality! super video.

    • @vijay-fz5ln
      @vijay-fz5ln День тому +2

      Sorry bro.. It's Kannada Rajosava.. Not Karnataka Rajosava

  • @sreenivasareddy1574
    @sreenivasareddy1574 День тому

    Sir what ever accepted it should all like

  • @MaheshTanu1971
    @MaheshTanu1971 День тому

    Super hero 💪🏼

  • @MaheshTanu1971
    @MaheshTanu1971 День тому

    Anna i am banglore super 👌🏼 taste

  • @srinivassrinivas4997
    @srinivassrinivas4997 День тому

    Anna. Super. Vlog

  • @RRR........721
    @RRR........721 День тому

    Price..?

  • @deepikaasai266
    @deepikaasai266 День тому

    அருமையான உணவு

  • @apadmanaban1
    @apadmanaban1 День тому

    Bro one time try to visit Mangalore. Fish items are delicious

  • @ramya462
    @ramya462 15 годин тому

    That poori like sweet should be chirotti I donno why they didnt serve milk on top .. only then it is complete sweet..

  • @michaelpoulospd2789
    @michaelpoulospd2789 11 годин тому

    Pumpkin also unlimited

  • @ranjeetavel
    @ranjeetavel 8 годин тому

    Pineapple gojju !

  • @tsamidurai396
    @tsamidurai396 День тому +1

    யாரும் சாப்பாட்டை வேஸ்ட் பண்ண வேண்டாம் plz

  • @madhukademane7648
    @madhukademane7648 День тому

    Hi sir from DAVANGERE🎉🎉🎉🎉

  • @kohilasakthi8083
    @kohilasakthi8083 День тому

    தொடர்ந்து வீடியோ போடுங்கள் மனோஜ் அண்ணா கர்நாடகாவில் ஆறு வருடம் வேலை செய்தேன் உணவு நன்றாக இருக்கும் திருப்பூரில் இருந்து சக்திவேல்

  • @nijokongapally4791
    @nijokongapally4791 День тому

    Welcome kerala available big vegetarian sadhya👍💯270.only

  • @Baskaran-x9k
    @Baskaran-x9k День тому

    Thanks

  • @ASHOKKUMAR-m9j1j
    @ASHOKKUMAR-m9j1j День тому +1

    சார் என்ன சார் கோயம்புத்தூர் எடுக்குறது இல்லையா சார் யாரோ பண்ற நீங்க பண்ணுங்க சார் கோயம்புத்தூர்ல நீங்க பண்ணுங்க சார் கரெக்டா இருக்கும் எவனோ வட செட்டியா அவன் போய் எடுத்துட்டு இருக்கான் நீ இங்க பண்ணு சார் நீங்க பண்ணாதான் கரெக்ட்டா இருக்கும்

  • @ganeshk5077
    @ganeshk5077 День тому

    Hi sir🎉

  • @prakasharunagiri7495
    @prakasharunagiri7495 День тому

    I been visited three years ago this place and had lunch , my opinion is not worth for 300 rs.

  • @sundarrajv5642
    @sundarrajv5642 День тому +1

    Dharmasthala prasadhathirku eedu inai illai

  • @Fla-q2z
    @Fla-q2z День тому

    நவம்பர் 1 - தமிழ்நாடு நாள்

  • @SenthiS-m5g
    @SenthiS-m5g День тому +1

    இந்த கடையோட ஃபுல் அட்ரஸ் போடவும்

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  День тому

      Description இல் அனைத்து விபரங்களும் இருக்கும் சார். Please check

  • @manju5259
    @manju5259 13 годин тому

    ✋🙋

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 День тому

    👌👌👌👌

  • @lakshmir5644
    @lakshmir5644 День тому

    Anna I'm from banglore

  • @Fla-q2z
    @Fla-q2z День тому +2

    நவம்பர் 1 - தமிழ்நாடு நாள் .
    தமிழ்நாட்டில் விடுமுறை இல்லை

  • @vikaskumar-ju3uv
    @vikaskumar-ju3uv День тому

    Please visit Veena stores in mallewaram

  • @lakshmivenkatrangan129
    @lakshmivenkatrangan129 День тому

    😍😋

  • @sripriyar4721
    @sripriyar4721 День тому

    Eppo ellam inga taste kammi aayiduchu.Munna irundha taste ippo illai.

  • @pagadalaharish2823
    @pagadalaharish2823 11 годин тому

    சாப்பாடு waste பண்ணாதிணு சொல்லுங்க

  • @kalaishanmugam85
    @kalaishanmugam85 День тому +1

    U 2 boss, don't create Tooooooo much hype,hallimane is dam costly and ok taste only

  • @sriram8625
    @sriram8625 День тому

    Boli per Holige....

  • @Shalini5792
    @Shalini5792 День тому

    🤤😋

  • @pagadalaharish2823
    @pagadalaharish2823 12 годин тому

    ரசம் இல்லை உளி சார்

  • @barkrish
    @barkrish День тому

    Chavu veetle than eleya madipanga

  • @gangadharannarayanan5963
    @gangadharannarayanan5963 12 годин тому

    You are again wasting food.. Millions of people are starving I humbly request you not to waste food in leaf

  • @deathwish5872
    @deathwish5872 День тому

    🙏🍛🙏

  • @elangobaskaran799
    @elangobaskaran799 День тому +1

    Pricccceeé adha ponga sir ippo ninga rombavum costly agiringa you are waste sir

  • @devsanjay7063
    @devsanjay7063 День тому +2

    எதுக்காக 😂😂😂😂நம்ம அவங்க ஸ்டைல் பாலோ பண்ணனும் நமக்கு தேவையில்லாதது 400 ருபாய் என்பது மிக பெரிய தொகை ஒரு சாதாரண குடும்பத்திற்கு ப்ரோ