ஆசையை தூண்டும் துவரம்பருப்பு அடை, மசாலா சுண்டல், beetroot bhajji, vegetable bonda | அறம் சிற்றுண்டி

Поділитися
Вставка
  • Опубліковано 18 гру 2024

КОМЕНТАРІ •

  • @கலைமாறன்
    @கலைமாறன் 11 місяців тому +1

    பிறர் உடல்நலனில் உண்மையான அக்கறை கொள்ளும் உயர்ந்த உள்ளங்களே நீடு வாழிய!
    அறம் பெயரில் மட்டுமன்று.
    தரமிகு சுவையிலும்...
    மிக்க நன்றி சார்!

  • @PSrinivasan-l3p
    @PSrinivasan-l3p Рік тому +4

    எங்களுக்கு ஆரோக்கியமான ஒரு சிற்றுண்டிச் சாலையை அறிமுகப்படுத்திய மனோஜ் அவர்களுக்கு மிகவும் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @benjaminc6522
    @benjaminc6522 Рік тому +6

    All healthy items under one roof = அறம் உணவகம்.. pocket friendly also👍👍

  • @paramasivamGvpmsk
    @paramasivamGvpmsk Рік тому +10

    Hidden jem - அறம் உணவகம் ( ஒரே முறை மட்டுமே சென்று சாப்பிட்டுள்ளேன், தரம் மற்றும் சுவை அருமை, இவர்கள் பயன்படுத்தும் எண்ணெயின் தரம் நன்றாக இருக்கும்.

  • @kathirvel1093
    @kathirvel1093 Рік тому +2

    பெரும்பாலும் பாசிட்டிவ் கமென்ட்ஸ். இந்த கடையின் சிறப்பை காட்டுகிறது.🎉

  • @RameshKumarN_1977
    @RameshKumarN_1977 Рік тому +5

    அருமையான மாலை நேர பலகாரம்❤❤❤

  • @sudalaimanis1829
    @sudalaimanis1829 Рік тому +4

    அருமை அறம் செய விரும்பு

  • @balajagadeesan974
    @balajagadeesan974 Рік тому +4

    One more good video from BLU thank you very much sir. Hat's off to the owner.

  • @ravid8245
    @ravid8245 Рік тому +4

    சிறப்பு...

  • @sellamuthuramasamy3567
    @sellamuthuramasamy3567 2 місяці тому

    நான் இங்கு நிறைய தடவை சாப்பிட்டு உள்ளேன் நான் சாப்பிட ஆரம்பித்த போது அடை ₹6 மட்டுமே. தரம் மிக அருமையாக இருக்கும். வாழ்த்துக்கள் Manoj

  • @BalaSub-c9c
    @BalaSub-c9c Рік тому +1

    Inda kadai super..mass video..vlog.anda amma thangam..

  • @rangap82
    @rangap82 Рік тому +3

    Trichyla eppadi akka kadai famous
    Tirupurku Patti kadai famous
    Hats off Manoj sir

  • @geetharavi2529
    @geetharavi2529 Рік тому

    ஆவி பறக்கும் பீட்ரூட் பஜ்ஜி எல்லாமே தரம் சூப்பர் sir

  • @georgepj3067
    @georgepj3067 Рік тому +2

    Happy to see your videos

  • @paramasivamGvpmsk
    @paramasivamGvpmsk Рік тому

    முக்கியமாக இவர்களின் விருந்தோம்பல் மிகச்சிறப்பு❤

  • @jamburajan9274
    @jamburajan9274 Рік тому

    நமஸ்காரம் சார். . திருப்பூர் மாநகரில் அருமையான சிறு தானிய உணவகம் அறம். அருமயான தாய் விஜயலெக்ஷ்மி மற்றும் அன்பு மகன் விஷ்ணு இருவரும் இணைந்து அற்புதமாக தயாரித்து வழங்கும் துவரம்பருப்பு அடை வாழைக்காய் பஜ்ஜி சுரைக்காய் பீட்ரூட் பஜ்ஜி வாழைப் பூ பொறியல் மசால் சுண்டல் வெஜிடபிள் போண்டா பொன்னாங்கண்ணி கீரை சூப் 22வகை சிறுதானியங்கள் கலந்த பாயாசம் ஸ்வீட் கார்ன் சூப் மரவள்ளி கிழங்கு சுணடல் என உடலுக்கு நன்மை பயக்கும் உணவு வகைகளை அறத்துடன் சேய்து வழங்கி வரும் விஜயலக்ஷ்மி அம்மா விஷ்ணு அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகிறேன் அருமையான பதிவு அன்புடன் வாழ்த்துகிறன்.. தீபாவளி 🎉 நல்வாழ்த்துக்கள் மனோஜ் சார் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நம் பனானா லீப் சப்ஸ்கிரைப்பர்கள் அனைவருக்கும். நன்றி வாழ்க வளமுடன்

  • @senthilkumar6876
    @senthilkumar6876 Рік тому +4

    நான் இங்கு சாப்பிட்டு இருக்கிறேன். இவர்களுடைய அடை பிரமாதமாக இருக்கும்.

  • @BennyAlexander
    @BennyAlexander Рік тому

    உங்களுக்குத்தான் கண்டெண்ட். பார்க்கும் எங்களுக்கல்ல.

  • @vijay-fz5ln
    @vijay-fz5ln Рік тому +1

    All the best 🎉🎉🎉 God bless them with lots of happinesses, health and business.

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 Рік тому +3

    Just looking like a wow❤

  • @geetharavi2529
    @geetharavi2529 Рік тому

    Hidden Jam அரம் உணவகம் சூப்பர் Sir

  • @thirurajagopal1063
    @thirurajagopal1063 Рік тому

    Honest people running the eatery. May god bless them with success in their business, happiness and good health.👍👍👍👍

  • @geetharavi2529
    @geetharavi2529 Рік тому

    பொன்னாங்கண்ணி கீரை சூப்
    சுண்டல் வாழை பூ பொரியல் ஸ்வீட் கார்ன் சுண்டல் மரவள்ளி கிழங்கு பச்ச பயிறு சுண்டல் கருப்பு கொண்டை கடலை சுண்டல் 22 சிறுதானிய வகை பாயசம் கொத்த மல்லி பஜ்ஜி அருமை
    பீட்ரூட் பஜ்ஜி மசாலா சுண்டல் all items very reasonable price sir

  • @santhipravin9615
    @santhipravin9615 Рік тому

    A healthy snack item, much appreciated ,good content

  • @magendralingam7501
    @magendralingam7501 Рік тому

    All variety of traditional health conscious food items spread. Looks very tasty to the palate...must try😊😊😊

  • @krishnaraj_fkae
    @krishnaraj_fkae Рік тому

    Very nice always my favourite snacks shop in our city.....

  • @rohithlivinyesuraj3934
    @rohithlivinyesuraj3934 Рік тому

    Hello Guys, I visit regularly to this shop. One of the favorite shop of Tirupur peoples...We like their food and mainly their welcoming . They will keep us in mind and the next time we visit . They do remember us and serve us.......Must try shop for all the Tirupurians❤

  • @geetharavi2529
    @geetharavi2529 Рік тому

    சுரக்க பஜ்ஜி super sir

  • @KumarP-vb3pd
    @KumarP-vb3pd Рік тому

    அறம் சிற்றுண்டி super always going alone eating not inviting me.

  • @deepakkumarg7531
    @deepakkumarg7531 Рік тому +1

    Super video 😊

  • @tamilselvam8797
    @tamilselvam8797 Рік тому

    Everyone must learn to respect that one who is serving us... ... Respect each other... Live a heather life...

  • @vigneshwaran4418
    @vigneshwaran4418 Рік тому +1

    My ஃபேவரைட் shop

  • @suseendarraj
    @suseendarraj Рік тому

    Unga video la once oru hotel la podalankai chilli item show paninga. Apa iruthu we trying that dish often. And oru periya hotel la chili chicken coloring agent ku pathila beetroot juice use panatha show paninga.we tried that too. Now in that list sorakkai, beetroot, coriander bhajis🤗🙏

  • @geetharavi2529
    @geetharavi2529 Рік тому

    Diwali traffic midandhuttu தான் வந்தோம் 🎉🎉🎉sir

  • @anushan1191
    @anushan1191 Рік тому

    சூப்பர்.

  • @geetharavi2529
    @geetharavi2529 Рік тому

    Healthy உணவகம் சிர்

  • @Manikandan-n7y4y
    @Manikandan-n7y4y Рік тому

    Sunday irukuma

  • @ananthakrishnanmuthusamy1086

    Very excellent 👌👍

  • @sekarm8666
    @sekarm8666 Рік тому

    Super 👌

  • @santhir9642
    @santhir9642 Рік тому +3

    Arumai

  • @sp.nachiyappannachu1425
    @sp.nachiyappannachu1425 Рік тому

    I know this shop sir..healthy snacks

  • @venkataramani5657
    @venkataramani5657 Рік тому

    Olai Vedi yaanai Vedi Vengaaya vedi Taana Kuzhai vedi marunthu with Iron Aani Closure enghu Kidaikum Prices too post please

  • @RAMESHJEEMI
    @RAMESHJEEMI Рік тому

    Nice place and nice bonda.

  • @kamarajm9291
    @kamarajm9291 Рік тому +1

    Attagasam sir

  • @geetharavi2529
    @geetharavi2529 Рік тому

    Vegetable bonda அமோகம்
    Sir

  • @chandrasekarchandrasekar2491
    @chandrasekarchandrasekar2491 Рік тому +2

    இந்த கடை ஏற்கனவே தங்களால் பதிவு செய்யபட்டது..இது என் நினைவுக்கு எட்டியது..

  • @haribasker5001
    @haribasker5001 Рік тому

    Arumai manoj.

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Рік тому

    Thuvarmparuppu adai epdi pandradhu sollunga. Paper cover vachi pack pandrangana sandhoahama iruku😂😂😂😂❤❤❤🎉🎉

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 Рік тому

    Vera level vlogs

  • @sathishkaliyapermal168
    @sathishkaliyapermal168 Рік тому +2

    Hi monoj sir

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 Рік тому

    Super

  • @shaliniprabaharan4554
    @shaliniprabaharan4554 Рік тому

    Yummy

  • @SuperSanthar
    @SuperSanthar Рік тому

    Sir Timing Sir

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 Рік тому +1

    🤤🙏🏽

  • @AS-ni9tg
    @AS-ni9tg Рік тому

    Bruh.. am back.. love from Montréal..pin my comment bruh😋

  • @vigneshsubramani9694
    @vigneshsubramani9694 Рік тому +1

    Manoj nee unnoda wait kamipannu romba Gunda iruka sudden ah heart attack vanthurum

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  Рік тому +1

      Thank you for your heartwarming blessings on Deepavali occasion 😃🙏