Sunday Holiday!!! Address of idly shop: Dwellart complex, main road, near Soap Company, Nallampalayam, Kavundampalayam to Nallampalayam road, Coimbatore, Tamil Nadu 641006 Google maps goo.gl/maps/tLJh47NmFiyy9cNt8 Contact number of idly shop: 9942331709 Pricing range from 8 Rs for 1 idly and maximum of 60 Rs for Paneer fried idly. No items above 60 Rs!!!
இடியாப்பம் தேங்காய் பால் சாப்பிட்ட விதம் எனக்கு சாப்பிடலாம் என்று ஆவலை தூண்டியதாக இருந்தது.முகம் சுளிக்க வைக்காமல் எச்சில் ஊற வைக்கும் விதமான உங்கள் உணவு உண்ணும் பழக்கம் சிறப்பு. வாழ்த்துக்கள் சார்.
மிகவும் சிறப்பு. நான் நல்லாம்பாளையத்தில்தான் இருக்கிறேன். சதீஸ் நல்ல மனிதர். போன் ஆடர் செய்தால் தயாராக வைத்திருப்பார். எல்லா டிபன் வகையும் சிறப்பு. நான் இடியாப்பம் தேங்காய்பால் விரும்பி சாப்பிடுவேன். சதீஸ் மென்மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துகள்
இந்தமாதிரி உணவகங்களை தேர்ந்தெடுத்து ரிவ்யூ செய்வது நன்றாக உள்ளது மேலும் தாங்கள் உணவை ரசித்து சுவைத்து சாப்பிடுவது மிகவும் அருமை எங்களுக்கு நாவில் எச்சில் ஊறுகிறது
பொண்டாட்டி கைப்பக்குவத்தில் சொல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் சிக்கி சின்னாபின்னமாகும் குடும்பத்தஸ்களுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம்.சாப்பாட்டிற்கு அங்கும் இங்கும் ஆலாய் பறக்கும் வேலையை மிச்சப் படுத்தி விட்டாய், சொமோட்டோ நீ வாழ்க.நல்ல உணவகத்தைத் தேடி என்பது தொழிலல்ல சேவை.அதில் மனோஜ் முதன்மை வகிக்கிறார்.
Very nice video Manoj! Have a small request, if your bite sizes are smaller then it would be aesthetically good to view. Please don’t mistake me for saying this. Please continue with your excellent coverage ( of vegetarian food I mean :))) )
IMO... I really like Manoj (and others') veg food reviews. Manoj eating methods are more or less pretty good... one (old) comment is to wash/wipe fingers if possible, between different dishes... again, personal opinion.
உங்கள் வீடியோ பதிவுகளில் அடிக்கடி டேஸ்ட் பார்க்கலாம் என்று சொல்கிறீர்கள். டேஸ்ட் பார்ப்பது என்றால் பல வகையான உணவுகளில் சிறிய அளவில் எடுத்து சுவை பார்ப்பது. ஆனால் நீங்கள் எல்லா உணவுகளையும் முழுவதும் சாப்பிடுவதால் இனிமேல் டேஸ்ட் பார்ப்போம் என்று சொல்ல வேண்டாம்
Superb information with tasty&cheap👌 Pl try this useful latest 6 updates for successful utuber like u bro (for time saving information) MY SMART SUPPORT
Sunday Holiday!!!
Address of idly shop:
Dwellart complex, main road, near Soap Company, Nallampalayam, Kavundampalayam to Nallampalayam road, Coimbatore, Tamil Nadu 641006
Google maps
goo.gl/maps/tLJh47NmFiyy9cNt8
Contact number of idly shop:
9942331709
Pricing range from 8 Rs for 1 idly and maximum of 60 Rs for Paneer fried idly. No items above 60 Rs!!!
இடியாப்பம் தேங்காய் பால் சாப்பிட்ட விதம் எனக்கு சாப்பிடலாம் என்று ஆவலை தூண்டியதாக இருந்தது.முகம் சுளிக்க வைக்காமல் எச்சில் ஊற வைக்கும் விதமான உங்கள் உணவு உண்ணும் பழக்கம் சிறப்பு. வாழ்த்துக்கள் சார்.
வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது. பழமொழிhealth is wealth ஆரோக்கியமே உண்மையான செல்வம்
மிகவும் சிறப்பு. நான் நல்லாம்பாளையத்தில்தான் இருக்கிறேன். சதீஸ் நல்ல மனிதர். போன் ஆடர் செய்தால் தயாராக வைத்திருப்பார். எல்லா டிபன் வகையும் சிறப்பு. நான் இடியாப்பம் தேங்காய்பால் விரும்பி சாப்பிடுவேன். சதீஸ் மென்மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துகள்
இடியாப்பம் தேங்காய்பால் சூப்பர் delicious rs 50 icecteam melt panni sapta மாதிரி இருக்கு பூண்டு தோசை சூப்பர்
இந்தமாதிரி உணவகங்களை தேர்ந்தெடுத்து ரிவ்யூ செய்வது நன்றாக உள்ளது மேலும் தாங்கள் உணவை ரசித்து சுவைத்து சாப்பிடுவது மிகவும் அருமை எங்களுக்கு நாவில் எச்சில் ஊறுகிறது
ஒரு இட்லி 8 rs விலை மிக மலிவு தட்டு இட்லி பனீர் இட்லி, காளான் இட்லி அருமை தட்டு பொடி இட்லி,nostalagic,மினி இட்லி super video sir
பொண்டாட்டி கைப்பக்குவத்தில் சொல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் சிக்கி சின்னாபின்னமாகும் குடும்பத்தஸ்களுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம்.சாப்பாட்டிற்கு அங்கும் இங்கும் ஆலாய் பறக்கும் வேலையை மிச்சப் படுத்தி விட்டாய், சொமோட்டோ நீ வாழ்க.நல்ல உணவகத்தைத் தேடி என்பது தொழிலல்ல சேவை.அதில் மனோஜ் முதன்மை வகிக்கிறார்.
அப்படி சின்னா பின்னம் ஆனவங்கதான் இப்படி யூ டியூப் ஆரம்பித்து ஓசியிலேயே சாப்பிடறானுங்க
Manoj sir I'm from tatanagar jharkhand I see your video your way of scribe about food is very good i like it.
இந்த மாதிரி உணவுகள் உடம்பிற்கு எந்த தொந்தரவும் பண்ணாது
நல்லாம் பாளையம் நானும் ஒரு முறை இந்த கடையில் சாப்பிட்டு பார்க்கிறேன். எங்கள் வீட்டில் இருந்து 5 கிலோமீட்டர் தூரம் இருக்கும்.
உணவே மருந்து ஆனால்
உங்கள் சேனலே மருந்து தான்
Super Manoj Sir 🔥😊👏👌
Today you tried, different varieties of idly at idly shop. It's good. Keep on rocking Manoj bro.
Super we bless the owner for grand success
Happy that after I mentioned abt this restaurant to you.. You had gone there.. Very nice video
சூப்பரோ சூப்பர் 👌👏
Really impressed with this small eatery. Keep supporting these kind of places.
Sir, your good thing is covering all over TN. Don't worry about those comments. If food is good, you can cover . No matter which city or place.
Looking Delicious And Mouth-watering
சார்!
கோயம்பத்தூர் ❌
கோயமுத்தூர் ✔️
Vera level vlogs
Appa appa kind request sivakanna and samabathu avaga hotel try panugaa appa with family ❤
சூப்பர் அண்ணா
Manoj sir, am planning to shift to Coimbatore.... only because of you. so much of restaurants and small eateries
😂😂😂
@@banana_leaf_unlimited seriously contemplating. will relocate and then come and meet you
@@banana_leaf_unlimited
Where to meet you at CBE??
நன்றாக இருக்கும் சாமி. பார்சல் அதிகம்.குட்டிஸ்க்கு ஏற்ற உணவு.
Very nice 👌 👍
Wow what a great itly of the world also great food of the world
அண்ணன் நீங்களே ஒரு சமையல் சேனல் ஆரம்பிக்கலாமே😊
இட்லியில் இத்தனை வகைகளா?
ஆகா! அடடா!!
Make more vlogs in coimbatore,
We are coimbatore people&like your video's past 3years.
Let him do, where food is good. Don't make him limit guys. He has good reputation all over TN. He is forcefully done this vlog.
Very nice video Manoj! Have a small request, if your bite sizes are smaller then it would be aesthetically good to view. Please don’t mistake me for saying this. Please continue with your excellent coverage ( of vegetarian food I mean :))) )
IMO... I really like Manoj (and others') veg food reviews. Manoj eating methods are more or less pretty good... one (old) comment is to wash/wipe fingers if possible, between different dishes... again, personal opinion.
அருமை
Superb
ஈரோடு to கோயமுத்தூர் ஹைவே செங்கபள்ளி கோச்ச கார்த்தி கடை வீடியோ பண்ணுங்க அண்ணா ❤❤❤🐓🐓🐓🐓
Good video Bro! Buy too much background noise pls work on it.
Nice food sir enjoy
வாழ்த்துக்கள் அண்ணா....
துடியலூர் அன்னலட்சுமி ஓட்டல் பற்றி ஒரு கானோலி🙏💕 போடுமாறு🙏💕 அன்புடன்🙏💕 கேட்டுக்🙏💕 கொள்கிறேன்🙏💕. நான் தாம்பரம் பகுதியில் இருக்கிறேன்🙏💕
அன்னலட்சுமி ஹோட்டல் இப்போ அதே இல்லை அது மூடி பல வருசம் ஆச்சு எங்க வீட்டு பக்கம் தான்
@@revathim3414 அப்படி..யா.. நல்ல நோக்கத்துடன் ஆரம்பிக்கபட்ட ஓட்டல்...மிகவும்🙏💕 நன்றி🙏💕 மகளே.
Hi Manoj bro ❤
Trichy district via thuraiyur poonampalayam stop hotel la idly 4 rs dosa 10rs roast 25rs 7 Verity of chatny /theangai chatney tomoto Chaney corinder chatney pudina chatney garlic chatney valai thandu chatney kadalai chatney with sambar and kurma
Seri neenga thuraiyur kadavul aasi la , ange irundhu voluntary.. matha oor vanthratheenga .. nandrigal 🙏
In Chennai la Mylapore Nilasoru hotel try pannunga sir. cheap and best... located near to tank bus stop.
Super idli
Good 👍😊
enga oorla 3pcs idiyappam 15rs with coconut milk with home delivery😊
Entha uruinga?
Town kulla town kulla town ah
சென்னைல இந்தமாதிரி எங்க இருக்கு இடியாப்பம் இதுமாதிரி எங்க கிடைக்கும். If any body knows Pl inform
நீங்க அட்ரஸ் சொன்னீங்கன்னா உங்க வீட்டு பக்கத்துல கடை போற்றுவேன் இடியாப்ப கடை 😂😂😂😂😂😂😂😂😂😂😂
Try puthur Jayaraman hotel famous for fish and prawns located in Mayiladuthurai to Chidambaram route this is very famous hotel
Kandipa nenga varanum
Anna intha shop munnani sevel cafe iruku enga shop tha plz review podunga
Taking it as a waring or not.. you are obese.. start dieting immediately. Health is everything. Do not regret when time has gone
Coimbatore ondipudur la A1 pattikadu vaga anna aga sema irukum ellam maa
Super
Nice
BRO Karur vanga bro
Try Karur beriyani center
Bro coimbatore chola hotel visit pannunga
Mm nice
Sivakumarun sabatham pathen neenga nalla nadichirithunga but unga voice la ye pesirukalam
Can you send me the movie scene of Manoj sir
அட.அது வேற நடக்குதா.
Movie name sivakumarin sabatham hip hop tamizha aadhi movie
உங்கள் வீடியோ பதிவுகளில் அடிக்கடி டேஸ்ட் பார்க்கலாம் என்று சொல்கிறீர்கள். டேஸ்ட் பார்ப்பது என்றால் பல வகையான உணவுகளில் சிறிய அளவில் எடுத்து சுவை பார்ப்பது. ஆனால் நீங்கள் எல்லா உணவுகளையும் முழுவதும் சாப்பிடுவதால் இனிமேல் டேஸ்ட் பார்ப்போம் என்று சொல்ல வேண்டாம்
எட்டு ரூபாய் என்பது பார்சலுக்கு அதிக விலை உங்களுக்கு ஓசியில் கிடைக்கிறது என்பதற்காக ஓகே என புகழவேண்டாம்
❤❤❤❤❤❤❤
Inda kadai owner banana leaf owner ku mattum oru idly 50rupeesku thaanga .....
👍
👍👍👍👍👍5⭐️⭐️⭐️⭐️⭐️
What is mean by vlog.correct meaning in tamil
👌🙏
Superb information with tasty&cheap👌
Pl try this useful latest 6 updates for successful utuber like u bro (for time saving information)
MY SMART SUPPORT
Satni sumar.Sambaril vegitable ellai.Very bad.
Kondan palayam! 😂😂😂 komedi komedi! Ini antha area veh patel palayam, ilati agrawal palayam mathiruvakeh 😂😂😂
Bro open a branch in sitra bro it will very useful for college student at psg
First comment
Don't waste food manoj
Over talking.
2like Nanu pa
அன்புமனோஜ்.தொட்டுக்கொள்ளதஞ்சைகடப்பாஇருந்தால்அருமையோஅருமை.கோவையில்கடப்பாவும்வடகறியும்எந்தஉணவுவிடுதியிலாவதுஇருக்கிறதா?இருந்தால்தெரியப்படுத்தவும்
அருமை மனோஜ். வாழ்த்துக்கள். 👌👍🙏
Super
🎉
Super
Super