அன்னையை மனக்கண்ணால் வரைந்து இதயத்தில் நிறுத்தி வணங்கினாலே போதும்! நமக்குள்ளிருந்து நம்மையும் நம் குடும்பத்தையும் பாதுகாப்பார் அன்பே வடிவான அம்மா 🙏🙏🙏🙏 நல்லவர்களை போல் நடித்து நம் வீட்டிற்க்குள் நுழைந்து நம் கையால் உணவருந்தி நமக்கே நயவஞ்சகம் செய்வோரை நாம் ஏதும் சொல்லாமலேயே நமக்குள்ளிருக்கும் அன்னை பார்த்துக் கொள்வார்! ஏனென்றால் அந்த தாய் குடியிருக்கும் இந்த மனதிற்கு கெடுதல் நினைப்போர் அந்த அன்னைக்கே தீங்கு நினைப்பதாகும்! ஓம் வாராகி தாயே போற்றி🙏🙏🙏🙏
unmai & thooimayana anbu .. I understood her without seeing any vedios prior. she is ultimate protector for those who are truthful and Yama for those who wants to pray to her after doing all witch crafts
Na 2007 la erunthu Na kumbren oru book la. Parthu avanga story parthu avanga solgam Solla arambichan. Enna nala tha pathukaranga. Ana. Avanga photo. 2023 la tha vangito vanthen .vittuku ❤
varahi amma enge appa vele pakre edadhle oru parachanele matirkange adhe onar enge appa k enndhe oru pachane kuduke kudadh vele yu kudutu sambalamu ethikudukanu amma enge appa ennu endhe thappu panne kudadh amma engale appa ve kapathanu amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om varahiamma thaya pottri ama bless me kid give strength courage to live remove all my problems in life and give solution to my problems in life 🙏 om vajrakosham om athisaya kariyasithithaya varahi thaya pottri ama give good health amma
நான் கருவாய் உருவானதில் இருந்து வாராஹியை கும்பிட்டு வருகிறோம் எல்லா கஷ்டத்துலயும் இருந்து காத்து வருகிறாள் எங்க அம்மா வாராஹி 🙏
What’s your age mam ? Plus why we are celebrating varahi alone and leaving othe 6 Sabtha kanni?
@@dearthozhi 39
😊😊
Yes
Pulugarthuku oru alavu ilaiya sis? Varahi famous ipothaan unga family ku yaaru guru mudhala adha sollunga sis?
கூப்பிட்ட குரலுக்கு நம்மை தேடிவரும் தெய்வம் என் அம்மா வாராஹி அம்மா ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி🙏🙏🙏
Om varahai thaiya thonnai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amma Amma kapthunga Thayer🙏🙏🙏
ஆமாம் உண்மையான அன்பிற்கும் தூய்மையான மனத்திற்கும் ஒடோடி வந்து விடுவாள் வாராஹி தாய்❤❤❤❤❤❤ ஶ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி❤❤❤❤❤❤❤❤❤
நன்றி அம்மா .அற்புதமான பதிவு எளிதாக வணங்கும் நிலையில் நான் இருக்கிறேன். வாராகி தாயே போற்றி போற்றி
அன்னையை மனக்கண்ணால் வரைந்து இதயத்தில் நிறுத்தி வணங்கினாலே போதும்! நமக்குள்ளிருந்து நம்மையும் நம் குடும்பத்தையும் பாதுகாப்பார் அன்பே வடிவான அம்மா 🙏🙏🙏🙏 நல்லவர்களை போல் நடித்து நம் வீட்டிற்க்குள் நுழைந்து நம் கையால் உணவருந்தி நமக்கே நயவஞ்சகம் செய்வோரை நாம் ஏதும் சொல்லாமலேயே நமக்குள்ளிருக்கும் அன்னை பார்த்துக் கொள்வார்! ஏனென்றால் அந்த தாய் குடியிருக்கும் இந்த மனதிற்கு கெடுதல் நினைப்போர் அந்த அன்னைக்கே தீங்கு நினைப்பதாகும்! ஓம் வாராகி தாயே போற்றி🙏🙏🙏🙏
ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க
Super 'a sonninga, same my mind words..
Unga vaarthai romba azhagu Kodi nandrigal ❤
ஓம் வாராஹி தாயே போற்றி. மிக நன்றாக சொன்னீர்கள். மனத்தூய்மையும் உண்மையான அன்பும் இருந்தால் போதும். வாராஹி தாய் துணை நிற்பார்கள். 🙏
Whenever I see Amman face I end up in tears🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நீங்க சொன்ன அறிவுரை பெரிய நம்பிக்கையே குடுத்துருச்சு வாராகி போற்றி போற்றி
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
உண்மையில் நாம் மனதார
வணங்கினால்
அம்மா வாராகி தாய்
அருள் நமக்கு கண்டிப்பாக
கிடைக்கும்
அனைவருக்கும்
அருள் புரிவாயாக
ஓம் வாராகி
தாயே துணை 🙏🙏🙏
Truely I am telling Varahi Amman changed my life❤❤❤❤❤❤I love my varahi Amma she is my mother I feel❤
I overcame much struggles and 🙏🙏🙏🙏things
Unmaya vey solldra Amma varagi thaiku me periya Shakthi undu edha na vunadhuruka❤
🙏🙏🙏நினைத்தது நடக்கும் உண்மை 🙏🙏🙏
அம்மா வாராஹி தாயே என் உடல் முழுவதும் எப்போதும் வழி இருக்கிறது என் உடல் நிலை சரியாக அருள் புரிய வேண்டும் அம்மா மன்றாடி கேட்கிறேன்
ஓம் சியாமளாய வித்மஹே ஹலஹஸ்தாய தீமஹி தந்தோ வாராஹி ப்ரஜோதயாத்
என் குலதெய்வம் கண்ணில் காண்பித்த உயிர் வாங்கிய கடனை திருப்பி கொடுத்துட்டு நிம்மதியான வாழ்க்கை வாழனும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நம்பியவர்களக்கு வேண்டிய நலன்களம் தந்து அருளும் வாராஹி அன்னையே போற்றி வழிபடுவோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
நம் தெய்வம் நம்பிக்கை உண்மையை உணர்ந்து கொண்ட அன்பு செலுத்தி வழிபட்டால் சகல விதமான தேவைகளை பூர்த்தி செய்யும் தெய்வம்
I ❤ have realiaized she is always with me ❤
ஓம் வராகி அம்மா ஓம் வராகி அம்மா ஓம் வராகி அம்மா ஓம் வராகி அம்மா ஓம் வராகி அம்மா🙏🙏🙏🙏🙏🙏
*யாரு நம்மமேல அதிக அன்பு வைக்கிறாங்கலோ அவங்களதான் ஆண்டவன் முதல கூப்பிட்டுக்குவாருனு சொல்லுவாங்க🥺!
ஆனா எனக்கு எல்லாமே அம்மாதானு யார்கிட்ட சொல்லுவேன் மா🥀*
உண்மையான தெய்வம் 🙏🙏🙏🙏
அம்மா தாயே உன் அருள் என் குடும்பம் அனைவருக்கும் வேண்டும் தாயே
நான் வாராகி அம்மன் poto வாங்கி கொன் டு வந்து ரொம்ப கொலம்பி போயி இருந்தேன் இப்போ எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு......நிம்மதியா இருக்கு ......
வராஹி அம்மா எனக்கு என்ன சொல்லுறதுனு தெரியல என்னோட மனசு உங்களுக்குதான் தெரியும் 😢😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
unmai & thooimayana anbu .. I understood her without seeing any vedios prior.
she is ultimate protector for those who are truthful and Yama for those who wants to pray to her after doing all witch crafts
Om shivaya namaha 🔱🔥🙏
❤சென்ற வாரம் வாராஹி அம்மன் கோவில் போனேன் கண்ணீர் கண்களில் வந்துட்டே இருந்துச்சு ஏனு எனக்கு தெரியலை அம்மா
19/10/2024 சனிக்கிழமை இன்று வேலையில் நிம்மதியா பணி செய்யணும் காப்பது அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அம்மா ❤❤❤❤❤
🙏🙏🙏 OM VARAHI AMMA 🙏🙏🙏
ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி
Thank you so much... after seeing ur video i was crying... because so many videos i was scared... but now im happy...
Mee tooo
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக சிறப்பான தகவல் அம்மா ! மிக மிக நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂❤❤❤
வாராஹி அம்மா கண்கண்ட தெய்வம்... அம்மானு அழைச்சா ஓடோடி வருவாள்... ஓம் ஶ்ரீ வாராஹி அம்மா போற்றிப் போற்றி
💯 sariya.sonninga.amma..,.
Thank you 😢😢❤❤❤❤❤ this video gives me pure relief hearing this 💚💚💚
🙏🙏🙏🙏🙏🙏🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️
என் அம்மா...
ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி...
ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி...
ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி...
ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி...
🙏🙏🙏🙏🙏🙏🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️
🙏 வராகி அம்மன் தாயே போற்றி
Amma 🙏🏻🙏🏻🙏🏻🥺🥺🙇♂️🙇♂️🙇♂️🙇♂️
உண்மை தான் நீங்கள் சொல்லுவது திரு உத்திரகோசமங்கையில் வராகஹி தாய் சுயம்புவாக இருக்கிறது நீங்கள் சொல்லுவது சக்தி வாய்ந்த தாய் தான்
அம்மா நீங்கலைவுக்கு வருவிங்கிலாநான் உங்களிடம் பேசவேண்டும் விஜயலட்சுமி👍👍👍🙏
Amma thayae en kulanthai nalla padiyaka pirakka vendum amma kaapatrunkal
Thanks 🙏 for your support KURUJIMADAM❤
Varahi Amma, naan yarum illathe ananthai.... Tangaiyudan valnthu varukiren..breast Cancer 4th stage... Nadake mudileh Amma... Back bone fractures... Enai heal panungge Amma... Varahi taye unngalai nambi taan valkiren.... Pls pray for me😢🙏🙇🏻♀️🔱
மிக நண்றி தாயே ! 🌹🌹🌹🙏
Amma varaki thaye 😭 a pull kaviyakku nall varn amjju kudung Amma thaye 🙏 a pull kaviya sammathathod amjju kudung Amma thaye 😭 ningtha ethajju panni sammthikk vakknu thaye 😭😭😭😭😭😭😭😭
நன்றி அம்மா தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
Om sakthi om 🙏🙏🙏💐💐💐
Miracle amma Dan yyen life la nadanthu irukku om varahi thaey saranam🙏🙏🙏
வாராகி தாயே போற்றி ❤❤❤
உண்மை அம்மா ❤❤❤🙏
ஓம் ஸ்ரீ வாராஹி அம்மா தயே அம்மா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amma varahi thaye en magan nalla padiganum om varahi thaye potri
Na 2007 la erunthu Na kumbren oru book la. Parthu avanga story parthu avanga solgam Solla arambichan. Enna nala tha pathukaranga. Ana. Avanga photo. 2023 la tha vangito vanthen .vittuku ❤
OM SRI VARAGI AMMA NAINA THUNAI UNGAL PAADAM SARANAM
Enge appa k oru parachane neju erkame path kudunge Amma,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Niga pesubodhu robhavam sandhoshama erukuu i love do Mach varaki amm❤❤❤❤❤❤❤❤
ஓம் வராகி தாயின் திருவடிகள்போற்றி
Romba thanks Amma
Varahi Amma saranam saranam
Om varahi thaye potri.gowthami enna puruchukanum ava enkuda pesanum varahi thaye 🙏🙏🙏🙏🙏🙏🙏
ShreeVarahiThaye PotriPotri ❤🎉😊😊😊
அற்புதமான பதிவு விளக்கம் அருமை காலை வணக்கம் சகோதரி
Amma
Bless me with good job and long life
Vataaki Amma thaye nenga enaku thunaiyirunhamma rn pillakalaium parthukongama
om varahi thaye thunai endrum
Amma thayee varahi🙏🙏🙏🙏🙏🙏
ஹிந்து தர்மம் வாழ்க
varahi ammangey phiten magey pathuma itu wewa sadu sadu sadu 🙏🙏🙏🙏🙏🙏🙏
Om varahi amman thunai ❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் வராகி அம்மா ஓம் வராகி அம்மா ஓம் வராகி அம்மா ஓம் வராகி அம்மா ஓம் வராகி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Na resanta tha entha varahi Amman pathi pathen enakku asaiya iruku amma va valipatanum kantipa valipatuve
varahi amma enge appa vele pakre edadhle oru parachanele matirkange adhe onar enge appa k enndhe oru pachane kuduke kudadh vele yu kudutu sambalamu ethikudukanu amma enge appa ennu endhe thappu panne kudadh amma engale appa ve kapathanu amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤❤ ஒம் சக்தி வாராஹி அம்மன் தாயே போற்றி
அம்மா ஆஷாட நவராத்திரி 2024 வீடியோ போடுங்கள் 🙏🙏🙏
Om Sai Varahi Vardhali Vardhali Amma Neye Thunai 🕉
Amma enga oorukku vanthu pesiyathu rombavume arumaiyaga irunthathu enga ooru kumarapalayam ,🙏
மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤
அம்மன் துனை
வஜ்ரகோஷம் ஓம் வாராகி தாயே போற்றி
🎉🎉🎉 ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி
Vajrakosam Vajrakosam Vajrakosam அதிசய காரிய சித்தி தாயே ஓம் வாராஹியே நமோ நமஹ
Om Varahi Thaye Saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி❤❤❤❤❤❤
Wow u glow up jasmine in ur head add extra charm
Yen Amma Varahi amma
Om varahiamma thaya pottri ama bless me kid give strength courage to live remove all my problems in life and give solution to my problems in life 🙏 om vajrakosham om athisaya kariyasithithaya varahi thaya pottri ama give good health amma
ஓம் வாராகி போற்றி 💐💐💐🙏🙏🙏
🙏ஓம் வராஹு தாயே 🙏
🌹🌹🌹🙏
Ok❤❤❤❤❤❤thankyou ❤❤❤❤❤
Thiygarasa.omvanaja❤❤❤❤❤❤ thankyou ❤❤❤❤❤
ஓம் வாராகி தாய்யே போற்றி போற்றி போற்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Om varahi Amma 🙏🙏🙏
Om varahi Amma pottri pottri pottri pottri pottri
Om 🙏👍🙏👍🙏👍🙏👍🙏👍🙏👍 vaarakithaaya potri potri
Varagi amma eppothan athikama kelvi padugirem
eppo athigamaga pesapadum kadavul
அம்மா எனக்கு குழந்தை வாரம் தாருங்கள் வராஹி தாய் 🙏🙏🙏
Om sakthi varahi Amman thaye potri🙏🙏🙏
Varahi❤️🔥