Karpoora Bommai Song by

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 252

  • @karnakarna579
    @karnakarna579 6 місяців тому +162

    யாருக்கெல்லாம் srinithi குரல் தேன் மாதிரி இனிமையா இருந்துச்சு... 👌

    • @mozhiyal-o5v
      @mozhiyal-o5v 6 місяців тому +4

      கண்டிப்பாக இது உண்மை

    • @rajisubramanian2734
      @rajisubramanian2734 6 місяців тому +3

      Yes ... honey voice ... ❤❤❤

    • @karnakarna579
      @karnakarna579 6 місяців тому +3

      @@rajisubramanian2734 Yess

  • @srivelsrivel6858
    @srivelsrivel6858 6 місяців тому +99

    அய்யோ voice அப்படியே இருக்கு 🔥🔥🔥சூப்பர் ஸ்ரீநிதி sister 🥰🥰🥰

  • @erumbunanbargal3130
    @erumbunanbargal3130 6 місяців тому +50

    அன்புத்தங்கை ஸ்ரீநிதி மெல்லிசை பாடல்களை பாடுவதை கேட்பதே தாலாட்டு போல இருக்கும் தாலாட்டு பாடலை பாடும் போது கேட்கவா வேண்டும் அதன் இனிமைக்கு இசையரசி சுசிலாம்மா குரலில் பாடிய பாடலை முதன்முறையாக வேறு குரலில் இப்போதுதான் கேட்கிறேன் ஆஹா அற்புதம்மா இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்யத்தையும் தந்திட வேண்டுகிறேன் 🙏💐

  • @mohamedkasim4573
    @mohamedkasim4573 6 місяців тому +51

    Worth to watch this season.. Awesome singers

  • @mozhiyal-o5v
    @mozhiyal-o5v 6 місяців тому +23

    எங்க அம்மாவுக்கு பிடித்த பாடல்……கேட்கும்போது அழுகைதான் வரும்…..நன்றி அக்கா…..இந்த பாடல் தேர்வு செய்தமைக்கு…..❤

  • @venkatesank935
    @venkatesank935 6 місяців тому +22

    இந்த பாடலை பி. சுசிலாம்மா இழைத்து இழைத்து மிக மிக மென்மையாக பாடியிருப்பவர், அதே போலவே ஸ்ரீநிதி யும் பாடியுள்ளது பாராட்டுக்குறியது. மணி அண்ணா குழுவினரின் இசை ஒரிஜினலாக இருந்தது. அருமை அருமை.

  • @smiljose7415
    @smiljose7415 6 місяців тому +55

    தாய் அன்புக்கு ஈடேதம்மா ஆகாயம் கூட போதாது 🎶 தாய் போலவே யார் வந்தாலுமே உன் தாயைப் போல ஆகாது 🎶அழகிய வரிகள் 👌👌👌

  • @ranjisanji951
    @ranjisanji951 6 місяців тому +158

    Ellarume ippadi paduna yarukku than final parisu kodukkurathu🤔🤔🤔

    • @NiviIdhazh
      @NiviIdhazh 6 місяців тому +10

      Correct ah sonnergal...sistr

    • @nivethithathiya2894
      @nivethithathiya2894 6 місяців тому +11

      Enaku romba nalla aah antha doubt iruku sister....... judges ey bayangara confusion 😕.....

    • @VijayaLakshmi-on5lx
      @VijayaLakshmi-on5lx 6 місяців тому +3

      First Jerome 😅 2 Vignesh 🎉🎉🎉

    • @RaviIyer100
      @RaviIyer100 6 місяців тому +4

      Wow Srinidhi amazing. One of your best ma. Keep it up.

    • @chinnasamyKmca
      @chinnasamyKmca 6 місяців тому +3

      Correct sonninaga sister 😂

  • @sundaram.asundaram.a4209
    @sundaram.asundaram.a4209 6 місяців тому +28

    ஸ்ரீநிதி ஸ்ரீபிரகாஷ் குரல் இனிமை ஒன்று!!
    நம்மை தேடி வரும் தென்றல் ஒன்று!!
    வாழ்த்துகள் ஸ்ரீநிதி ஸ்ரீபிரகாஷ்!!

  • @SubramaniManinair
    @SubramaniManinair 6 місяців тому +23

    நீங்கள் சூப்பர் சிங்கர் ஜெயித்த உடன் உங்களுக்கு சீக்கிரமே திருமணம் நடைபெறும்.வாழ்த்துக்கள்.

  • @balakrishnan-ih5vd
    @balakrishnan-ih5vd 6 місяців тому +12

    One of my favourite song, wt a rendition , srinidhi outstanding

  • @sheelajayaseelan9885
    @sheelajayaseelan9885 6 місяців тому +15

    Voice semaya original mathuri eruku❤❤❤❤

  • @muthumuniyammalj2010
    @muthumuniyammalj2010 6 місяців тому +7

    எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்....இந்த பாடலை கேட்கும் போதெல்லாம்....எங்கிருந்தாலும் எங்க அம்மாவின் நினைவு வந்தது ...கண்களில் தானாகவே கண்ணீர் வந்துவிடும்❤
    நீங்கள் அருமையாக பாடுநீங்க
    ...❤

  • @AkishaAkisha-gc3uz
    @AkishaAkisha-gc3uz 6 місяців тому +12

    அழகிய பாடல் அதை மீண்டும் உன் குரலில் கேட்க தவமும் வரமே எனக்கு நல் வாழ்த்துக்கள் செல்லம் ❤

  • @venkatamadhvaraj8925
    @venkatamadhvaraj8925 6 місяців тому +3

    என்னமோ தெரியல..இந்த பாட்டு மனதை என்னவோ பண்ணுது. கேட்கக் கேட்க இன்னும் கேட்க வேண்டும் என்றே தோன்றுகிறது. நல்ல குரல் வளம் இந்த பெண்ணிற்கு....வாழ்த்துகள்.🎉🎉🎉🎉🎉

  • @prakashmani2580
    @prakashmani2580 3 місяці тому +1

    சூப்பர் ஸ்ரீநிதி

  • @JohnPeterMariadossJohnPe-pm1pb
    @JohnPeterMariadossJohnPe-pm1pb 6 місяців тому +6

    ரியல் பதிவு cute வாய்ஸ்
    வாழ்க வளமுடன். ஸ்ரீநிதி

  • @gunasekaransundarasekaran7015
    @gunasekaransundarasekaran7015 6 місяців тому +23

    Vaazhthukkal Srinidhi sriprakash . Super rendition

  • @aloysiusd0525
    @aloysiusd0525 Місяць тому +1

    இன்றைய சூழலுக்கு ஏற்ற பாடல்

  • @HaribabuPasupathy
    @HaribabuPasupathy 6 місяців тому +11

    அட கடவுளே 10 தடவைக்கு மேல கேட்டுட்டேன்! உண்மையாவே, கேட்க கூடாத பாடல்கள் தான் இவையெல்லாம்! வாழ்த்துக்கள் ஸ்ரீ நிதி.

    • @ganavasan
      @ganavasan 4 місяці тому

      Same I also heard many times

    • @ganavasan
      @ganavasan 4 місяці тому

      I am listening now

    • @ganavasan
      @ganavasan 4 місяці тому

      Any one listening

  • @sathishvk88
    @sathishvk88 6 місяців тому +5

    Best performance of this season.... Sreenidhi...❤

  • @NarainRuby
    @NarainRuby 6 місяців тому +3

    அருமையான குரல் வாழ்த்துக்கள்.❤❤❤❤❤

  • @menagam5497
    @menagam5497 6 місяців тому +5

    உங்கள் குரலில் இந்த பாடலைக் கேட்டபோது என் அம்மாவின் ஞாபகம் எனக்கு வந்தது

  • @ragothamannataran4085
    @ragothamannataran4085 6 місяців тому +8

    #Srinidhi Sriprakash# UR GANAKUIL SRINIDHI ALL THE BEST

  • @ParasuParasu-ok2mc
    @ParasuParasu-ok2mc 5 місяців тому +1

    Unga Voice ku Nangal adimai Sister kandipa Neenga periya Singer aavinga

  • @sambandama.g3418
    @sambandama.g3418 6 місяців тому +3

    உங்கள்.இசைபயணம்.தொடருட்டும்.வாழ்த்துக்கள்

  • @rajeevanmithu3645
    @rajeevanmithu3645 6 місяців тому +8

    தங்கச்சி aiyo what a wonderful singer u are ❤❤❤❤❤sema feel rendu saranmum u sing like a dream ❤️ the voice crystal o❤❤❤❤❤

  • @SrimathiTV
    @SrimathiTV 6 місяців тому +6

    இந்த ஷோவில் அனைவரின் பாட்டும் சிறப்பு.
    புல்லாங்குழல் இசைக்கலைஞர் அண்ணன் அவர்களின் பங்களிப்பு மிகவும் சிறப்பு நானெல்லாம் புல்லாங்குழல் இசைக்கலைஞர் அண்ணனின் தீவிர அடிமை என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்

  • @mksekarsbt
    @mksekarsbt 6 місяців тому +5

    Tears in my eyes, this is the ever best performance, what a dynamics and emotions in your voice, crystal clear voice! God bless you ma❤❤

  • @jayaseleanjayaselean3565
    @jayaseleanjayaselean3565 6 місяців тому +11

    I know she is from qfr. Excellent singer. May God bless her with all happiness and prosperities ❤❤❤❤

  • @vijayr8774
    @vijayr8774 6 місяців тому +15

    Waiting for your performance 🎉

  • @VENKATESHMResearchScholarPhysi
    @VENKATESHMResearchScholarPhysi 5 місяців тому +1

    😢 completely soulful performance. No words to say

  • @Sethuraman199
    @Sethuraman199 6 місяців тому +2

    Very good singing❤. Already you are a stage singer...

  • @mariyamf915
    @mariyamf915 6 місяців тому +4

    Superb singing srinidi❤❤❤

  • @Anjalirams.
    @Anjalirams. 5 місяців тому +1

    First and foremost respect & love to Maestro Ilaiyaraaja for this heart melting creation!! ❤❤❤❤❤❤❤

  • @BetsyBasker
    @BetsyBasker 6 місяців тому +2

    Nice singing Srinidhi...

  • @hamidhami3416
    @hamidhami3416 6 місяців тому +2

    Sreenidhi Sreeprakash always your singing so nice to listen congratulations ❤❤❤

  • @aloysiusd0525
    @aloysiusd0525 4 місяці тому +1

    Crystal clear voice ...

  • @jebbeach8787
    @jebbeach8787 6 місяців тому +3

    Songs all good selection this season,

  • @sst.arunkumar.1990
    @sst.arunkumar.1990 6 місяців тому +3

    Super Song Nice Voice SrinidhiSriprakash ❤👏👌

  • @LALITHAKUMAR-lm5qb
    @LALITHAKUMAR-lm5qb 6 місяців тому +2

    Excellent rendition Srinithi. ❤. I love your voice. 🎉

  • @sriganeshv2086
    @sriganeshv2086 6 місяців тому +2

    வேற லெவல் singing ❤❤❤❤❤❤❤

  • @boopalasankarl1789
    @boopalasankarl1789 6 місяців тому +5

    Title winner🎉🎉🎉🎉all the best

  • @mohamedhakeem9285
    @mohamedhakeem9285 2 місяці тому

    Srinidhi, brilliant ❤❤

  • @Sharmila-uj5zb
    @Sharmila-uj5zb 6 місяців тому +1

    Supper voice அக்கா. 🎉

  • @shinyshiny9587
    @shinyshiny9587 6 місяців тому +2

    Wow sweet voice ❤

  • @satishkumar77
    @satishkumar77 6 місяців тому +2

    nostalagic feeling ,,, remembering anushya singing the song in super singer junior 4 ... it was one of the best rendition ,,, srinidhi also did excellent rendition,,,

  • @madhubala1334
    @madhubala1334 6 місяців тому +5

    Pls vote for her in the finals ❤

  • @soundararajank-uv9if
    @soundararajank-uv9if 6 місяців тому +3

    Right song right voice

  • @MSCM-NAVEENKUMARS
    @MSCM-NAVEENKUMARS 6 місяців тому +5

    Awesome akka....❤❤❤❤ Lot of place nailed it akka.....🔥🔥🔥

  • @akilavenkataraman2797
    @akilavenkataraman2797 6 місяців тому +3

    Superb voice Wonderful Srinidhi

  • @RamaKrishnan-kp1bt
    @RamaKrishnan-kp1bt 6 місяців тому +6

    Sreenithi super voice 👌👌👌👌👌. Beautiful song

  • @DhusiDhusi-v1s
    @DhusiDhusi-v1s 6 місяців тому +2

    Iyo darling supre poga I love amma so tnx for the ithe sonng nega padunathula good 👍 😊 💖 ❤

  • @fishsat460
    @fishsat460 6 місяців тому +8

    Silky & Cristal voice

  • @IshakMaricar-xd1ob
    @IshakMaricar-xd1ob 6 місяців тому +7

    ஸ்ரீநிதி 💖🎉

  • @ok.ik679
    @ok.ik679 6 місяців тому +10

    Let her win the title

  • @subramanians7409
    @subramanians7409 6 місяців тому +3

    இளையராஜா சார் பாடல்களை
    இன்னும் எத்தனை ஆண்டுகள்
    சென்றாலும் கேட்டுக்கொண்டே
    இருப்போம்.
    நன்றி

  • @rafeekaraheem779
    @rafeekaraheem779 6 місяців тому +2

    My favourite song❤❤❤

  • @karunagomathi7203
    @karunagomathi7203 6 місяців тому +1

    வாழ்த்துக்கள் சகோதரி அருமையான பாடல்

  • @786678100
    @786678100 6 місяців тому +3

    Ennama padure... super...

  • @_1_not_0_
    @_1_not_0_ 6 місяців тому +2

    Srinithi unnoda voice kekka kekka inimaiya irukku 🎉🎉🎉

  • @Karthik-tq7ek
    @Karthik-tq7ek 5 місяців тому +1

    Super akka your song

  • @manickavasagamsp
    @manickavasagamsp 6 місяців тому +1

    Super voice and Nice singing

  • @logaphotography3329
    @logaphotography3329 6 місяців тому +1

    God bless you sister ❤️😇

  • @manivannannaveen
    @manivannannaveen 6 місяців тому +1

    Awesome

  • @thamizhselvi6539
    @thamizhselvi6539 6 місяців тому +1

    One of my favourite song...

  • @jayalakshmi2555
    @jayalakshmi2555 6 місяців тому +2

    Super srinidhi sister ❤

  • @RaviIyer100
    @RaviIyer100 6 місяців тому +1

    Wow Srinidhi amazing. One of your best ma. Keep it up. Good luck

  • @girishpollachi5838
    @girishpollachi5838 6 місяців тому +1

    Beautiful... Valka Valamudan

  • @Thangavel-f5q
    @Thangavel-f5q 4 місяці тому +2

    கேளடி கண்மணி பாடல்களை எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கிறோம்

    • @Rama-Rama74
      @Rama-Rama74 20 днів тому

      பேர் போலவே...

  • @vijir6088
    @vijir6088 6 місяців тому +1

    Wow Very soothing ❤lovely rendition👏

  • @MATHA_ANTON_NORDPOL
    @MATHA_ANTON_NORDPOL 4 місяці тому

    SRINITHI, YOU ARE MY FAVOURITE
    AND FOR ME YOU ARE THE WINNER WITH YOUR UNFORGETTABLE VOICE ❤

  • @parmisperivengidasalam4398
    @parmisperivengidasalam4398 4 місяці тому +1

    I love your voice. Title winner is not vital. You will go far … keep doing what you are doing 🙏🏼🥰

  • @boominath1507
    @boominath1507 6 місяців тому +1

    Very nice voice

  • @karancreationskaran230
    @karancreationskaran230 6 місяців тому +2

    What a voice sis very nice @ Song selection is vera level ❤❤❤❤

  • @RathigaRathiga-t2z
    @RathigaRathiga-t2z 4 місяці тому +1

    Miss you, ,Amma

  • @ziyanziyan1838
    @ziyanziyan1838 6 місяців тому +2

    She is deserving to title winner

  • @ranjinigovin
    @ranjinigovin 6 місяців тому +1

    Your “Karpoora Bommai” singing has its own kind of emotion !! The emotion that is on the dot & NOSTALGICALLY hits the heart 🧡
    And the nostalgic feel you crafted in your performance SUBCONSCIOUSLY influences the heart with PURE emotions and moves it emotionally 🥺 An intense touch !!

  • @narayananr622
    @narayananr622 6 місяців тому +3

    அருமையான குரல் வளம். வாழ்த்துக்கள்

  • @aravinth8068
    @aravinth8068 6 місяців тому +1

    Enna oru feel vera level❤❤❤

  • @rathikarathi2674
    @rathikarathi2674 6 місяців тому +1

    ❤ superb dear lotzzz of luv to u

  • @YoganathanGowthaman
    @YoganathanGowthaman 6 місяців тому +1

    Really Splendid voice ❤

  • @mokanahraman4044
    @mokanahraman4044 6 місяців тому +1

    ❤❤❤❤super voice ammah may lord baba blessin u forever

  • @JSF-yy2tk
    @JSF-yy2tk 6 місяців тому +1

    My favourite song 🎉🎉🎉🎉🎉🎉

  • @antoprasadwinston7013
    @antoprasadwinston7013 6 місяців тому +2

    Wow sema voice ma.. What a feel in your voice da thangai❤

  • @gunasekaransundarasekaran7015
    @gunasekaransundarasekaran7015 6 місяців тому +9

    Swarnalatha hits round please

  • @muthukrishnankonar7459
    @muthukrishnankonar7459 4 місяці тому

    U r great singer❤❤❤❤

  • @PRohitha-v6m
    @PRohitha-v6m Місяць тому

    My fav singer 🎉❤

  • @SuganthiP-yk1vb
    @SuganthiP-yk1vb 6 місяців тому +3

    ❤️❤️👌👌👌

  • @shanlife444
    @shanlife444 6 місяців тому +2

    Wow❤🎉

  • @syedmasood8905
    @syedmasood8905 6 місяців тому +1

    Wonderfull voice

  • @sureshkumarm9322
    @sureshkumarm9322 6 місяців тому +1

    You have got such an amazing voice, all the best

  • @mksekarsbt
    @mksekarsbt 6 місяців тому +1

    What a voice range, you nailed it 👏

  • @The_fuuny_boy_girl6
    @The_fuuny_boy_girl6 6 місяців тому +2

    Super voice

  • @be_true_always
    @be_true_always 6 місяців тому +1

    ♥️

  • @arifmohammed6736
    @arifmohammed6736 6 місяців тому +1

    சூப்பர் சகோதரி

  • @SSamynathan-x4g
    @SSamynathan-x4g 6 місяців тому +2

    🎉🎉🎉 மிக அருமை p.m.samy

  • @nitharsanyoganathan1152
    @nitharsanyoganathan1152 6 місяців тому +1

    வாழ்த்துகள் ஶ்ரீநிதி 🎉👍🎈

  • @gurusamyprakash3736
    @gurusamyprakash3736 6 місяців тому +1

    அருமையான பதிவு

  • @Sh2089-o5f
    @Sh2089-o5f 6 місяців тому +5

    You are title winner akka ❤