சில்லென்ற தீப்பொறி ஒன்று | The Name is Vidyasagar Live in Concert | Chennai | Noise and Grains
Вставка
- Опубліковано 5 лют 2025
- The Name is Vidyasagar Live in Concert, Chennai.
Songs : Sillendra Theepori Ondru, Thithikkuthey
Singer : Neha
Follow us on
Facebook : / noiseandgrains
Twitter : / noiseandgrains
Instagram : / noiseandgrains
#noiseandgrains
#vidyasagar
#thenameisvidyasagar #thithikuthey
யாரெல்லாம் நேகா குரல் மற்றும் முகம் இரண்டுமே அம்சமாக இலட்சணமாக உள்ளது என்று நினைக்கிறீர்கள் ❤👍👌
I think so she is Malayali don’t appreciate those they are f**** n guys
Bro songs mattum paarunga edhuku unnaku thevaladha words la
Bro.. Ingaium vantiya bro
Bro chinna ponnu ivalauma 😂😂
❤ hi 👍👌
இசை அமைத்தவரே பிரமித்து விட்டார் நேகா செல்லம் 👍💗👌
❤
Right
❤True
❤❤
Ama 🙌 avar sirippu 😊
சிறிதளவும் தலைக்கனம் இல்லாத மாமனிதர்..... அனைவருக்கும் வாய்ப்பளிக்கிறார்...
..❤❤❤❤
அவரது தலையை பார்த்தாலே எல்லோரும் தெரிந்து கொள்வார்கள் தலக்கணம் இல்லாதவர் என்று
❤❤❤😊
இந்த பாடலை பாடியவர் பாட கூப்பிட்டால் அதிக சம்பளம் தர வேண்டும் அதனால் இந்த குழந்தை பாட வைத்துள்ளார் மற்றபடி வாய்ப்பு வழங்க வில்லை ஆனாலும் மிரண்டு விட்டேன் நேஹா குரல் அருமை 🔥🔥🔥🔥
உண்மை
🎉🎉🎉❤❤❤ super
இந்தக்குழந்தையின் குரலில் எத்தனை தடவை வேண்டுமானாலும் இந்தப்பாடலைக்கேட்கலாம் அவ்வளவு இனிமை
So true
Yes
இறைவா நான் ஆண் ஆனால் அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் இந்த குழந்தைக்கு நான் தாய் ஆகவோ அல்லது அவள் எனக்கு தாய் ஆகவோ பாக்கியம் அருள்வாய்.
இந்த வயதில் இதெல்லாம் ஆண்டவன் குடுத்த வரப்பிரசாதம்... God bless you child
சிறப்பு
Practice make a man perfect
53
Thiramai ku vayathu mukiyamalla
யாரெல்லாம் சுஜாதா அவர்களுக்கு பத்மஶ்ரீ விருது கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்....?
She deserves many more awards but seriya avangala recognition pannala 💔 avlovu 10000 kitta hits songs paadirukkanga but politics yellam
9😊😊😊😊😊😊😊😊😊
ഞാൻ 🥰🥰🥰🥰
Sujatha Amma didn't get Padmasree yet? Thats 😭😭
@@Siva-nm2gyaaaaaaaaa1
இந்த குழந்தை மென்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துகள்🙏💐
யப்பா புல்லாங்குழல் வசித்தவரே யாரு சாமி நீங்க மொத்த இசை கலைஞர்களையும் வணங்கி மகிழ்கிறேன்.நேகா நீதாம்மா எதிர்கால ஸ்ரேயா கோஷல்❤❤❤❤❤
புல்லாங்குழல் ❤❤❤
Aamapa.. original composing.. what’s. Quality in open stage
Great music and techinicians
Itha pathi peşim pothey nenjukula adaikuthu
Solamudiyatha oru feel
Flute - Nikhil Ram
Super voice nega
Unmai
இன்னைக்கு தேதி 19.12.2024 சிங்கப்பூர்ல வேலை பார்க்கிறேன்.... இந்தப்பாட்ட 30 தடவ மேல் கேட்டுட்டுட்டேன் தித்திக்குதே❤❤❤❤ அருமையம்மா மழழை குரலில் ❤❤❤❤❤❤❤🎉
❤
2000ம் ஆண்டின் இசை நாயகன்.. வித்யாசாகர்..
இளம் சிட்டு பறவைக்கு பாட.. வாய்ப்பு கொடுத்து அசத்தி விட்டார்...
ஒலித்தரம் ஆக சிறப்பு.... வாழ்த்துக்கள் NG..
The way he admires her singing.... Pure musician Vidyasagar Sir❤
Yes i totally agree
She is got a beautiful voice and she sang beautifully. You can see it from Vidyasekar sir’s face that he enjoyed every moment of it.
வித்யாசாகர் என்னும் வரபிரசாதம் ♥️♥️ தமிழ் இசைக்கு கிடைத்த பொக்கிஷம்
தமிழகத்தின் மிக சிறந்த இசையமைப்பாளர்களில் இளையராஜா, ரஹ்மான் வரிசையில் வித்யாசாகரை சொல்லலாம். மிக சிறந்த காலத்தால் அழிக்க இயலாத பல பாடல்களை இசையமைத்துள்ளார். இப்பாடலை நேகா மிக நேர்த்தியாகவும் அழகாகவும் பாடி அசத்தியுள்ளார். ஆர்க்கெஸ்ட்ரா கலைஞர்களின் வாசிப்பும் மிக அருமை. மொத்தத்தில் கண்களுக்கும், செவிகளுக்கும் விருந்தளித்த அனைவருக்கும் பாராட்டுகளும் நன்றியும்.
பாடும்போது உங்கள் முக பாவனை அழகு செல்லம் ❤❤❤❤
காலத்தால் அழியாத பாடல் ..... பிரம்மிக்க வைக்கும் இந்த சிறுமியின் திறமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
திரும்ம திரும்ப கேட்கிறேன் . குரலின் தித்திப்பில்❤ என்ன இனிமை.
Loveable
உண்மையில் உன் குரல்தான் கண்ணா எனக்கு தித்திக்கின்றது . எவ்வளவு அழகாக பாடின நீ தங்கம் . வித்யாசாகர் சார் உங்களுக்கு என் நமஸ்காரம். எப்படி இதை போன்று இசை அமைக்கின் றீர்கள் . இப்போது கேட்கும் போது இன்னும் அதிகமாக தித்திக்கின்றது . சினிமாவில் இதை பாடிய சுஜாதா மேடம் இன்று மிகவும் பெருமைப் படுவார்கள் .
அனிருத் வந்தான்,எல்லாரையும் அழிச்சிட்டான்!
Sariya sonninga bro..namma tamil song oda originality eh illama poiduchu western style infuse panni
💯 correct
Fact thale
Fact fact
😂
சுஜாதா மேடம் 💕 இந்த பாடலை எங்களுக்கு கொடுத்ததற்கு மிக்க நன்றி....பாடகி சுஜாதா மோகனின் முகத்தில் அவ்வளவு சந்தோஷம் இந்தக் குழந்தை பாடும்போது.....
தித்திக்குதே... ஹம்மிங் மற்றும் கடைசி ஆலாப் -ல், அப்படியே சுஜாதா மோகன் அவர்கள் கண் முன்னே வந்து போனாங்க.....
சூப்பர் குட்டிமா.....நேஹா கிரிஷ்..💕
Big credit goes to அர்கெஷ்டிரா team 🔥🔥🔥🔥🔥
Yes yes
Yes correct vere level 🤝👌👏👏
Super vidyaji
Literally she is a mixture of Chitra , Swarnalatha , Shreya goshal and Sujatha .
❤❤❤❤❤
❤
❤
Swetha and sasha tirupati too
Sadhana tooooo
The way she stand is like chithra Amma
Enna voice da Ithu...😮 Awesome chellam...
Flute ..... ayyo vera vera leval ❤
அந்த மனசு தான் சார் கடவுள் வித்யாசாகர் சார்
Super vice
மழலையின் தேன்குரலில் இப்பாடல் இன்னும் அழகாய் தித்திக்கின்றது..!!!
🎉❤🎉
2:37 that moment when vidhyasagar sir stood awestruck looking her, listening her singing!!! What a blessed sweetheart she is 💙🥺
He forget the world at the moment.. really intha world la piranthahuku perumaipaduran
Enna oru music director
His fabulous musicians
The technicians
The angle girl voice…
Yabba eluthum pothey thondai adaikuthu
Tears by happiness
மிக அருமையான இசை அமைப்பாளர் வித்யாசாகர் அவர்கள்❤
பாடுகிறப்
பெண்ணும் அழகு, அவள் பாடுவதும் அழகு, பாடல் வரிகளும் அழகு, பின்னணி இசையும் அழகு, நடுவில் 'தித்திக்குதே தித்திக்குதே" என்று குரலெழுப்பும் பெண் குழுவும் அழகு, இத்தனை அழகையும் வாரி வழங்கும் நம் தமிழ் மொழியோ மெய்சிலிர்க்க வைக்கும் அழகு.
❤❤❤
திறமைக்கு வாய்ப்பளிக்கும் உன்னத கலைஞன் ❤
பாடல் தொடங்கும் அந்த வரியில்,சில்லென்று,
பார்த்தாயா,கேட்டாயா வரிகள் நீங்கள் பாடுவதும், புல்லாங்குழல் இசையால் மெருகேறுவதும் காண கேட்காத திரும்பத் திரும்ப கேட்க தோன்றும் இனிமையான பாடல்,
என்னமோ பண்ணுதே இந்த பாடல்,
எவர் ஒருவரும் இந்தப் பாடலை தன் வாழ்நாளில் கேட்டு விட வேண்டும் ..❤
உங்கள் புகழ் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் பாப்பா💐💐💐
வாழ்த்துக்களுடன்... சிவகங்கையிலிருந்து...
ராஜ்குமார்...❤
அழகான குரல் நேஹா குட்டி ❤ அழகான இசைக் கோர்வை ❤❤❤
Neha 😢😢
@@srinivasanv633 Thank You ❤️
@@rockypanda96 👌👌👍
Wow, neha 🤩🤩🤩🤩🎉🎉
பெண்: சில்லென்ற தீப்பொறி ஒன்று
சிலு சிலு சிலுவென
குளு குளு குளுவென
சர சர சர வென
பரவுது நெஞ்சில் பார்த்தாயா
பெண்: இதோ உன் காதலன் என்று
விறு விறு விறுவென
கல கல கலவென
அடி மன வெளிகளில்
ஒரு நொடி நகருது கேட்டாயா
பெண்: உன் மெத்தை மேல்
தலை சாய்கிறேன்
உயிர் என்னையே தின்னுதே
பெண்: உன் ஆடைகள்
நான் சூடினேன்
என்னென்னவோ பண்ணுதே
பெண்: தித்திக்குதே தித்திக்குதே
தித்திக்குதே தித்திக்குதே
குழு: தித்திக்குதே தித்திக்குதே
தித்திக்குதே
நா நான நான நான நா
குழு: தித்திக்குதே தித்திக்குதே
தித்திக்குதே
நா நான நான நான நா
பெண்: சில்லென்ற தீப்பொறி ஒன்று
சிலு சிலு சிலுவென
குளு குளு குளுவென
சர சர சரவென
பரவுது நெஞ்சில் பார்த்தாயா
பெண்: கண்ணா உன் காலணி உள்ளே
என் கால்கள் நான் சேர்ப்பதும்
கண்மூடி நான் சாய்வதும்
கனவோடு நான் தொய்வதும்
பெண்: கண்ணா உன் கால் உறை உள்ளே
என் கைகள் நான் தொய்ப்பதும்
உள்ளுற தேன் பாய்வதும்
உயிரோடு நான் தேய்வதும்
பெண்: முத்து பையன் தேநீர் உண்டு
மிச்சம் வைத்த கோப்பைகளும்
தங்க கைகள் உண்ணும்போது
தட்டில் பட்ட ரேகைகளும்
மூக்கின் மேலே முகாமிடும்
கோபங்களும்
பெண்: தித்திக்குதே தித்திக்குதே
தித்திக்குதே தித்திக்குதே
பெண்: அன்பே உன் புன்னகை கண்டு
எனக்காகதான் என்று
இரவோடு நான் எரிவதும்
பகலோடு நான் உறைவதும்
பெண்: நீ வாழும் அரை தனில் நின்று
உன் வாசம் நாசியில் உண்டு
நுரை ஈரல் பூ மலர்வதும்
நோய் கொண்டு நான் அழுவதும்
பெண்: அக்கம் பக்கம் நோட்டம்விட்டு
ஆளை தின்னும் பார்வைகளும்
நேரில் கண்டு உண்மை சொல்ல
நெஞ்சில் முட்டும் வார்த்தைகளும்
மார்பை சுடும் தூரங்களில் சுவாசங்களும்
பெண்: தித்திக்குதே தித்திக்குதே
தித்திக்குதே தித்திக்குதே
குழு: தித்திக்குதே தித்திக்குதே
தித்திக்குதே
நா நான நான நான நா
குழு: தித்திக்குதே தித்திக்குதே
தித்திக்குதே
நா நான நான நான நா
Wow, Vidhyasagar sir and Sujatha Mam are enjoying ❤️
இந்தப் பொண்ணு சூப்பர் சிங்கர் ஜூனியர் ல வின் பண்ணலன்னு யாருக்கெல்லாம் ரொம்ப வருத்தமா இருக்கு
உண்மையாகவே உன்னுடைய இனிமையான குரல் தித்திக்குது பாப்பா🥰🤩
பாபாவின் குரல் மற்றும் இசை அமைத்தவர்களுக்கு நன்றி..... மனம் மிகவும் நிம்மதியாக உள்ளது......
பாடியது பாபா
அல்ல, பாப்பா😅😅😅
4:15 சுஜாதா அம்மாவின் சிரிப்பு ❤. இந்த பாப்பாவின் பாவங்கள் மெய் சிலிர்க்கிறது ❤.
தித்திக்குதே என்று நீங்க பாடும்போது மனசுக்குள்ள ஏதோ பன்னுது உண்மையில் தித்திக்குதே வாழ்த்துக்கள் குட்டி தங்கம்
Even legend vidyasagar sir is getting melted with this lovely voice.. wow.... This child has great future ahead .. 😄😄😊😊
Look at the flutist coordination with Neha from 4:23 onwards. Absolutely wonderful team work. What a rendition!!
You're a flutist right... That is great, I heard it after u said..
Wow beautiful voice excellent singing even Vidya Sagar ji enjoying
இந்தப் பாடலை இந்த குரலில் பாடிய பிறகு உண்மையான குரல் இந்த குரலின் முன்பு தோற்றுவிட்டது ❤❤❤❤
நேகாவின் குரல் அருமை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்
90's kids are the most blessed one's to have such kind of music composer.. Thank you Vidyasagar Sir ❤❤
யாரெல்லாம் அழகுரில் பூத்தவளே பாடல் அப்லோட் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ❤👍
🙋🙋🙋
Dei gommala
Superb voice.God bless her for bright future.
Arumai ma super arumai 🌹 ❤
Vidya ji is just shocked to see a little kid with so much of singing maturity, he jusy admired her singing so much, beautiful moments of talented Artist
Who noticed .. 2:29-2:36 vidyasagar sir itself just seeing her performance & smiled the audience ... Also she is singing in front of sujatha mam who sung this song ,
sujatha mam is just enjoying her performance
She is blessed kid
..keep rocking neha
கடவுளின் வரம் நீதான் தங்கையே 💐 வாழ்த்துக்கள் ❤️👍🏻
Paapukkutti superda super singer 10ku one time vantha nallarukkum❤❤❤
இந்தக் குழந்தைக்கு சிறுவயதில் எவ்வளவு அழகான குரல் கடவுள் கொடுத்த வரப்பிரசாதம் வாழ்த்துக்கள் மிக இனிமையான குரல்
4:43 .... Sujatha Mam enjoying.... one of the greatest moment for all people... Vidhya sir asking her to perform in this stage under his band ❤❤❤❤/ neha singing in front of vidhya sir n sujatha real singer / sujatha enjoying to core .... blessed child 🙏 .... what a voice guys... every time this happens in vijay tv super singer the top most winners will never shi ne in this singing field becoz all fraud selection... but real good voice NEHA AND PRIYANKA both will see alll world all stages becoz of voice
I'm delighted that Neha finally received this opportunity after waiting for over a year. My first expression of gratitude goes to her mother, who selected this song for her during the competition. Despite being unfairly denied the title in the finale because of biased judgment, true talent will always be recognized on a larger stage, and Neha is living proof of this belief. I'm overjoyed when I see the reactions of Vidyasagar sir, Sujatha mam, and the audience. Keep up the fantastic work, Neha; you are an exceptional musician❤
Krishaang is no way lesser than her..he is a alrounder...pls don't say biased judgment..he was the best..
@@birundhamagesh5002 Finale performance speaks for itself..Krishang is also very talented but Neha knocked him off in the finale..All through the show,Krishang was overly hyped than Neha, although both have almost the same potential
Btw, Trinitha was the only all rounder in the show, her versatility is insurmountable
Krishaang's performance in the finale that song has everything in it acting ,performance, dynamics ,that performance took him to win the title I would say ...neha is equally talented but on the day a singer choice of song degree of difficulties took krishaang the title winner no biased judgement
@@manogaranmatty4164 I see, that's why Neha emerged first in judge's choice 🤣👏
Same happened to priyanka singer. Someone else won because of bias but priyanka is killing it in life performing in multiple concerts and has a huge fanbase.
Yes... தித்திக்குது...so sweet...
🎉🎉🎉🎉🎉
Melting ❤
வித்யாசாகர்... எனும்
Legend... ன்... ஈடு இணையற்ற அந்தப் பெருமிதப் புன்னகை ❤
My god blessed. Youmy dear daughter all the best
The most deserving one Neha❤️miles to go, young one🎊
உடம்பு உற்சாகத்தில் புல்லரிக்கிறது நேகா... வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Amazing voice lovely composing
One day ku 20 times kekren. . Intha neha pappa voice super
Amazing talent.. in awe Everytime I listen to this..her expressions and the way she enjoys herself .. man, I love it ❤
What a bliss to this child, singing in live with Vidyasagar in front of the Original singer Sujatha Mohan...
90s kids kaalattaal aliyaatu ❤❤❤❤
சூப்பர் சூப்பர் சூப்பர் சுஜாதா அம்மா வாய்ஸ் அப்படியே உனக்கு இருக்கு தங்கச்சி மென்மேலும் வளர என்னோட வாழ்த்துக்கள் தங்கச்சி👍👌
Singing infront of 1000s of people at this age is just unbelievable. On top of that, flawless singing.
யப்பா என்ன ஒரு அருமையான குரல் வளம் இறைவன் அருள் என்றும் இந்த பாப்பாவுக்கு உண்டு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
എത്ര മനോഹരം ആയി ആണ് മോൾ പാടുന്നത് 🌹❤️👌...👌👌👌
It's blessing to sing the song infront the original singer(Sujatha Mohan) in a concert❤
Thank u vidyasagar Ji for giving opportunities to Neha who is growing singer. We are seeing her right from her very young age and her singing performance growing drastically with all your blessings. God bless her to become a great singer in India.
இந்த பாடலை 50 தடவைக்கு மேல கேட்க கேட்க ஆசையாக இருக்கிறது அந்த குழந்தையின் குரல்
வித்தியாசாகர் சார் நீங்க ரொம்ப கிரேட் இந்த குழந்தை அழகா பாடுது இந்த குழந்தையின் குரலை எத்தனை தடவை வேணாலும் கேட்கலாம் அவ்வளவு இனிமையாக இருக்கிறது
புல்லாங்குழல் வாசித்த அண்ணா சூப்பர் சூப்பர் சொல்ல வார்த்தையே இல்லை 🎉
🥰 மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் இனிய மனதை மயக்கும் தேன் குரல் நேகாவின் குரல்.. இன்ப தேன் வந்து பாய்கிறது காதினில் ...
நேகாவின் காந்தக் குரல் மயக்கிடும் அனைவரையும்
மிக அழகான பாடல் அருமையான குரல்வளம்..... வாழ்த்துகள் பாப்பாவுக்கு🎉🎉🎉
Yow musicians and technicians… yaruya neengalam.. manushangale ila…
Open stage la ivlavu quality recording a pure composing like studio make..
8D quality
Intha concert la intha song and arjunaru villu daily 2 ti’es high volume la kekuran
Enda ears damage aakina neengathan ya mulu porupu
EarPods high sound la kekuran…
What’s base what a quality music..
Kudos to technicians
Yappa ....edhu thaa da original ❤...sema vibe
Vidyasagar sir…is awestruck..and is admiring her rendering….2.36 ❤❤
2:37 that proud look of Vidya Sagar
Superb Composition Vidyasagar Sir. Awesome singing by this prodigious talent Neha. God bless you all.
எத்தனை கடவுள்கள் இருந்தாலும் முருகா உன்னிடத்தில் மட்டும் பக்தர்கள் வைக்கும் கோரிகுகைகள் அதிகம் அது ஏனப்பா,முடியாது என்ற காரிய த்தை முடிப்பவன் முருகன் என்பதாலா முருகா
She is reminded me of my school time ex tharani ❤😍😍 her voice nd cute look sorry to say it to child but my childhood memory..
Flute ❤❤❤the legendary musician himself got suprised by her😊way to go girl
Super talented Neha…. Beautiful singing and orchestra….. Vidyasagar Sir enjoying 👏🏻👏🏻👏🏻👌👌
Flute semaya iruku bro nalla vaasikreenga
Iam kerala and iam big fan of vidhyaji..... This song ♥️♥️♥️🥰🥰🥰and neha ♥️♥️♥️🥰🥰love ❤️
ആഹാ പാട്ടിന്റെ സംഗീതം ചെയ്ത വിദ്യ ജി യുടെ മുന്നിലും അത് പാടി മനോഹരം ആക്കിയ സുജാത മാമിന്റെ മുന്നിലും നിന്നും മോൾക്ക് ഇത്ര മനോഹരം ആയി പാടാൻ കഴിഞ്ഞല്ലോ 🥰🥰🥰🥰🥰😘😘😘😘😘god bless u മോളുസേ 🥰🥰🥰🥰
Both Neha and nikhil ram(flute) rocked it. Recent addiction ❤❤. Thank you Vidya sagar sir for wonderful composition 🎉🎉
சித்ரா அம்மா பார்த்து இப்படி சிரிச்சிக்கிட்டே பாடுற இந்த அழகு இனி யாருக்கு வரும்னு தோனும். இப்போ அப்படியே அந்த அழகையும் குரலையும் உங்கிட்ட பார்க்கிறேன். சின்ன சித்ரா அம்மா. 🎉❤
வித்யாசாகர் சார் உஙகளுக்கு மிகப்பெரிய நன்றி நேகாவின் திறமையை வெளிப்படுத்தியதிற்கு
Super song
I kept replaying 2:28 - 2:56 minutes again and again!! so lovable!
அப்பா என்ன குரல் வலம் அருமை
me too
me too
தமிழகத்தின் சாபக்கேடு இந்த மாமனிதரைத் தமிழ் திரையுலகம் மறந்தது!
தித்திக்குதே என்று சொல்லும் மனதுக்குள் ஏதோ ஒரு பரவசம் ஆகிறது❤❤ 1:53
Brilliant composition and the little child sang it like a dream. So much of happiness on the face of the composer and the original singer ❤❤
Super da chellam ❤❤enna voice Vera level 🎉🎉🎉🎉🎉
திரும்ப திரும்ப கேக்க தூண்டும் இனிமையான குரல் அருமை அற்புதம் வாழ்க பல்லாண்டு தங்கப்பொண்ணு உன்னை பெற்ற தாய் தந்தை பேருக்கே பெருமை சேர்த்து விட்டாய்
Look at how he’s enjoying her voice. That’s Vidhyasagar ❤ this girl has a bright future ahead 😍😩