Chinna Ponnuthan Song by

Поділитися
Вставка
  • Опубліковано 8 бер 2024
  • பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை 🧑‍🎤 Super Singer Season 10 - சனி மாலை 6:30 மற்றும் ஞாயிறு மாலை 6 மணிக்கு மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... Click here www.hotstar.com/in/shows/supe... to watch the show on hotstar. 🎼#SuperSinger #SuperSinger10 #SS10 #VijayTelevision #VijayTV
  • Розваги

КОМЕНТАРІ • 493

  • @meenatchikannan4642
    @meenatchikannan4642 3 місяці тому +95

    இந்த பாட்டெல்லாம் கேட்டு ரொம்ப நாளாச்சு.நன்றி சூப்பர் சிங்கர்💞💞

  • @k.shajisaravanan8596
    @k.shajisaravanan8596 3 місяці тому +85

    Intha ponnu evlo casual a super a paduthu❤🎉🎉

  • @bthasnimbhanu8405
    @bthasnimbhanu8405 3 місяці тому +242

    இப்படியே இந்த சீசன் முடியாமல் இருக்கனும்

  • @sundaram.asundaram.a4209
    @sundaram.asundaram.a4209 3 місяці тому +183

    என்னவென்று சொல்வதம்மா!
    ஸ்ரீநிதியின் துள்ளல் குரல் ஓசையை!!
    வாழ்த்துகள் ஸ்ரீநிதி ஸ்ரீபிரகாஷ்!!!

  • @murali2414
    @murali2414 3 місяці тому +113

    Endha season tha pa semma 🎉🎉🎉🎉 songs ellam repeat 🔁 agama new songs ah eruku❤

    • @easythinks679
      @easythinks679 3 місяці тому +2

      Crctuuu🥰🥰🥰

    • @SUCBDHANAPRABHUKR
      @SUCBDHANAPRABHUKR 3 місяці тому +1

      Super season 🎉🎉🎉 avanga alam meendu vantha padacha nala erukam konjam days round athigam padatha na nala erukam 🎉🎉🎉

    • @user-dm7mo8ds9l
      @user-dm7mo8ds9l 3 місяці тому +1

      Yes atha nallark

    • @ArunKing-wp2ye
      @ArunKing-wp2ye 2 місяці тому

      😊😊​@@easythinks679

  • @shivas1208
    @shivas1208 3 місяці тому +74

    Ajay krishna enna voice ya Samy apppppapaaa God grace superb voice ajay

  • @niroshanniroshan3621
    @niroshanniroshan3621 3 місяці тому +107

    தேனிசை தேவா ஐயா. அவர்களை நமக்கு எல்லாம் அடையாளம் காண்பித்த பாடல்... 👍👍🎼🎼🎼❤️❤️

    • @ACS2351
      @ACS2351 2 місяці тому

      Ooohhdwl

  • @thirugnanasambandamsamnand8122
    @thirugnanasambandamsamnand8122 3 місяці тому +67

    இந்த சூப்பர் சிங்கர் 10 ல் பாடக்கூடிய பாடல்கள் அனைத்தும் மிக அற்புதமான பாடல்கள். பாடல் தேர்வு செய்யும் குழுவிற்கும் விஜய் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்

  • @mariyamf915
    @mariyamf915 3 місяці тому +168

    மை ஃபேவரிட் சிங்கர் ஸ்ரீநிதி ஸ்ரீ பிரகாஷ் சூப்பர் வாய்ஸ்❤❤❤

    • @prakashaero1987
      @prakashaero1987 3 місяці тому +8

      Yes, Initially I thought Jeevitha was the best one but slowly aligned towards srinidhi.

    • @suniledwindodo
      @suniledwindodo 3 місяці тому +2

      We can’t compare Srinidhi with Jeevidha. Srinidhi is very talented.

    • @ngmzoology3143
      @ngmzoology3143 3 місяці тому

      @@prakashaero1987,,,,, kk,,, ws,,, k, sskkkk, Kmm,,,, s, kkkk, K,. K,,, kkk, k,,, k, K, K, K,,, k, kks,, k, kk,,,, k, kk, o, K, Ss, k. Kkkkk,, kk,, z, Ksssssw, s, Szs,, skkks... sss, ssssso, oo,, w, Ssssk,, k, Kzsss., k,,. s. Sk,,, z, sssss. Sss. S.. skk, Kkkkk,, kss, ,

    • @aadhithyanjagadeesan8859
      @aadhithyanjagadeesan8859 Місяць тому

      ​@@suniledwindodosrinithi sriprakash very very talented don't compare jeevitha

    • @paadalukkunaan5477
      @paadalukkunaan5477 7 днів тому

      Naa pesanum ava kooda padatheriyala. தூளிடையில் தென்னெடுத்து 1001 கதை நான் சொல்லவா❤❤❤

  • @anistananis8527
    @anistananis8527 3 місяці тому +39

    இந்த சீசன் வேற லெவல் மெலோடிக்கு்பஞ்சமில்ல. ❤

  • @riya198508
    @riya198508 3 місяці тому +34

    Rendu per voice um vera level...romba azhaga paadureenga....you both have a wonderful talent ❤❤❤

  • @sachins6422
    @sachins6422 3 місяці тому +66

    புல்லாங்குழல் வாசிப்பவர் மிக அருமையாக வசிக்கிறார்... வாழ்த்துக்கள் பல....

  • @JohnPeterMariadossJohnPe-pm1pb
    @JohnPeterMariadossJohnPe-pm1pb 3 місяці тому +13

    வாவ். உங்கள் குரல் வேற வேற லெவல். ஸ்ரீநிதி. ரியல். சித்ரா. மாம் வாய்ஸ் வாழ்த்துக்கள். பல💪💪💪

  • @VaaThalaiva-gq7il
    @VaaThalaiva-gq7il 3 місяці тому +18

    இந்த சீசன் ல எல்லாம் பாடலும் நான் கேட்டு ரசித்து மீண்டும் மீண்டும் கேட்டு கொண்டு இருக்கும் பாடல்கள் எல்லாம் பாடுராங்க விஜய் டிவி நீங்க எப்பவுமே ஸ்டார் தான் ஜெயம்

  • @dineshrevareva5388
    @dineshrevareva5388 3 місяці тому +27

    Ajay krishna voice superrr...

  • @suganyaprakash3053
    @suganyaprakash3053 3 місяці тому +324

    இந்த சீசன் ல tha பாடாத சாங்ஸ் எல்லாம் பாடுறாங்க

  • @harchukutty
    @harchukutty 3 місяці тому +32

    Intha season mattum than pa yellarukum pudicha mathiri songs iruku ❤❤❤

  • @rajeevanmithu3645
    @rajeevanmithu3645 3 місяці тому +16

    Wow wow what a sweet singing ❤️ excellent தங்கச்சி srinidhi அண்ட் ajye wow srinidhi sriprakash என்ன ஒரு அழகான வார்த்தை தெளிவு கிரேட் singer u are ❤❤❤❤

  • @AnnakkiliDalla-xk6qi
    @AnnakkiliDalla-xk6qi 3 місяці тому +25

    அஜய், ஸ்ரீநிதி,சூப்பர் குரல்,

  • @ganapathyganapathy5643
    @ganapathyganapathy5643 2 місяці тому +13

    Ledy voice semma...

  • @singaivendan369
    @singaivendan369 2 місяці тому +8

    I LOVE YOU BOTH...ALMOST MY TEARS ARE OUT!!! LOVE U MY DEARS. Srinidhi is my all-time favourite for life time no doubt. what an amazing singing. she sounds like an instrument. love you for ever and ever.

  • @maheshwariN-fv4zv
    @maheshwariN-fv4zv 2 місяці тому +7

    வாழ்த்துக்கள் srinithi sriprakash super voice

  • @chithalamputhursuperkings2018
    @chithalamputhursuperkings2018 3 місяці тому +80

    டாப்ஸ்டார் பிரசாந்தின் முதல் வெற்றி படம், அவரை chief guest ஆ கூப்பிடலாமே.,தயவுசெய்து சூப்பர் சிங்கர் ஷோவில் இனிமேல் 1980ல் இருந்து பாடல்கள் மற்றும் 1995 வரையிலனா பாடல்களை மட்டும் பாடுங்களேன் 🙏மிக மிக அழகான பல கவிதை வரிகளை மென்மையான இசைகளை கொண்டு வந்த பாடல்கள் இந்த காலங்களில் மட்டும் தான் நிறைய வந்தது.

  • @haiyajollyjolly4469
    @haiyajollyjolly4469 3 місяці тому +14

    Sharp voice srinidhi.. Best for u❤❤❤❤

  • @srivelsrivel6858
    @srivelsrivel6858 3 місяці тому +11

    My love ஸ்ரீநிதி voice ❤❤❤மட்டும் அடிமை

  • @skannaskanna1533
    @skannaskanna1533 3 місяці тому +18

    இந்த சீசன் உண்மையாகவே நல்லா இருக்கு ஜான் ஜூவிதா ஜோடி சூப்பர் எல்லாருமே நல்லா பாடுராங்க பாட்டு தேர்ந்தெடுப்படுதும் சூப்பர் விஜய் TVக்கு வாழ்த்துகள் நன்றி

  • @user-fw4ww6zq3k
    @user-fw4ww6zq3k Місяць тому +3

    இனிமையான பாடல் அது மட்டுமன்றி யாரும் மேடையில் பாடி கேட்டதில்லை

  • @actionmedia1858
    @actionmedia1858 2 місяці тому +11

    தினமும் 10 முறைக்கு மேல் கேட்டு கொண்டு இருக்கிறேன்

  • @wfjtamil
    @wfjtamil 3 місяці тому +34

    Ppa flute is mind blowing...

  • @user-rl7gh3cx6i
    @user-rl7gh3cx6i 3 місяці тому +9

    Ajay Krishna ❤❤❤❤❤❤❤❤❤❤❤ enna voice da super alaguda nee❤❤❤❤❤❤Sri nethi voice super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-qi8gd1dw9j
    @user-qi8gd1dw9j 11 днів тому +1

    Yellorum supera paduranga indha seasonla 🎉 all the best

  • @sugumarstr8025
    @sugumarstr8025 3 місяці тому +8

    Beautiful voice Srinidhi❤

  • @LafiyanoLiyano
    @LafiyanoLiyano 3 місяці тому +14

    Lovly voice Ajay Anna🎉

  • @dhanaprabhudhanam1303
    @dhanaprabhudhanam1303 3 місяці тому +6

    Wat a opening of female voice is outstanding

  • @muthukumars1461
    @muthukumars1461 Місяць тому +3

    அட அட அட இந்த பாடலை பேருந்தில் போகும்போது கேட்டால் அது ஒரு தனி சுகம் தான்...👌

  • @user-vz2fg2vi6c
    @user-vz2fg2vi6c 3 місяці тому +15

    காஞ்சிபுரம் பெருமை ஸ்ரீநிதி

  • @rakshithae68
    @rakshithae68 3 місяці тому +34

    Ajay krishna voice superrrrrrrrŕrrrrrrr...

  • @darkmodemc3172
    @darkmodemc3172 3 місяці тому +11

    Both r rocked❤❤❤❤ especially budget udai❤❤❤❤❤😊

  • @RMIC153
    @RMIC153 3 місяці тому +7

    Srinidhi ❤🎉
    well done 👍

  • @user-yv7fq8rn3s
    @user-yv7fq8rn3s 3 місяці тому +7

    Mind blowing by srinithi ... awesome voice..

  • @pazhanibrave3668
    @pazhanibrave3668 18 днів тому +1

    Unforgettable memories of 90's songs...

  • @vembumoorthy306
    @vembumoorthy306 3 місяці тому +14

    Both are nice singing feeling was so good

  • @balasubramaniyam.s4600
    @balasubramaniyam.s4600 3 місяці тому +7

    என்ன ஒரு இனிமை சூப்பரோ சூப்பர்

  • @kasibaki
    @kasibaki 3 місяці тому +4

    ஐயோ செம வாய்ஸ் ரெண்டு பேருக்குமே ஸ்ரீநிதி என்னங்க பாடுறீங்க நீங்க போங்க செம சூப்பருங்க அஜய் கிருஷ்ணா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சூப்பர்

  • @ramamoorthyshine1511
    @ramamoorthyshine1511 3 місяці тому +3

    It's a excellent performance..I loved it ...congrats dear Ajay &Srinithi

  • @Pandiselvamjaya
    @Pandiselvamjaya Місяць тому +2

    இத்தனை சீசனை விட பிரமாண்டமான அளவில் இல்லை பாடல்கள் அனைத்தும் கிளாசிக் ஹிட்ஸ் ஆல்பத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சீசன் இது தான் நான் நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட பாடல்கள் அனைத்தும் வந்து கொண்டிருப்பதால் வேற மாதிரி உணர்வுகள் கொண்ட சீசன் நன்றி

  • @o.anandhakumar5641
    @o.anandhakumar5641 24 дні тому +1

    நடிகர் பிரசாந்த் அறிமுகமான வைகாசி பொறந்தாச்சு(1991)படத்தில் வரும் அருமையான பாடல்.my favourite film.i have music cassette in this film in my home.All songs are super dooper hit in this film composed by musi director Deva.

  • @ajithkumarkk6531
    @ajithkumarkk6531 2 місяці тому +2

    Ajay Krishna....no words to describe his performance level.
    Srinidhi..if she can sing like this in a open stage what would be the result of she sings in a studio. Kudos to both of them.

  • @KrishnaveniKrishna-sh4yx
    @KrishnaveniKrishna-sh4yx 3 місяці тому +21

    Lovely voice Ajay Anna❤❤❤🥰🥰🥰

  • @surya_sk7752
    @surya_sk7752 3 місяці тому +23

    2:02 just mind blowing 🎉❤

  • @bavyap2764
    @bavyap2764 3 місяці тому +3

    Ithu mari 80, 90,s melody song select panni padurathu super 🧡🧡🧡🧡🧡🧡🧡👍👌🙏

  • @ramusellakannu4272
    @ramusellakannu4272 Місяць тому +1

    இருவரும் குரல் அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏👌👌அண்ணன் அக்கா ❤❤❤❤

  • @muthiahperumal8299
    @muthiahperumal8299 3 місяці тому +2

    Srinidhi sings like a professional singer effortlessly and she has a good future in Tamizh cinema industry! Keep it up Srinidhi Sriprakah.👏🏼👏🏼😄

  • @user-rd5ys1sf2l
    @user-rd5ys1sf2l Місяць тому +1

    இருவருக்கும் நல்ல குரல் வளம் ஸ்ரீ நிதி ஒரு படி மேல வாய்ஸ்.. சூப்பர் வாழ்த்துக்கள் 👍👍👍👍🙏🌹

  • @BalakrishnanR-jv6jj
    @BalakrishnanR-jv6jj Місяць тому +2

    தாவணி கட்டிய தேவதை ஸ்ரீ நிதி ஸ்ரீ பிரகாஷ் மிக சிறந்த பாரம்பரிய தேவதை வாழ்த்துக்கள் மிக அழகாக பாடினீர்கள் வாழ்த்துக்கள்

  • @anandmani1171
    @anandmani1171 3 місяці тому +6

    Janaki Amma chitra Amma swarnalatha Amma ruled 90s song

    • @truth502
      @truth502 3 місяці тому +1

      Sujatha Amma also >>>>>

    • @vinothpkt2452
      @vinothpkt2452 3 місяці тому

      Minmini Amma um

  • @vijaykumarn6726
    @vijaykumarn6726 3 місяці тому +4

    Ajay Krishna voice super 👌

  • @user-vf6go3no3u
    @user-vf6go3no3u 3 місяці тому +13

    John ❤❤jeevi🎉🎉

  • @TheMoviemakerdj
    @TheMoviemakerdj 3 місяці тому +5

    Wonderful and skillful singing Srinidhi. Looks like a simple song but the pacing in the song keeps changing and the sankathi’s are very intricate. Especially the ease with she rendered the sangathi at 2:12 is absolutely wonderful. Kudos Srinidhi.
    🫶🏼

  • @BharathiBharathi-ty1gn
    @BharathiBharathi-ty1gn 2 місяці тому +3

    இருவருக்கும் அருமையான குரல் எதிர்கால வளர்ச்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்...

  • @Childsudeepvlogs7338
    @Childsudeepvlogs7338 Місяць тому +1

    Srinithi voice semma clarity.. Superb

  • @saravanans31
    @saravanans31 2 місяці тому +1

    மிகவும் அருமை என்னுடைய பழைய நியாபகம் வருது சிறந்த பாடகர் ஆவதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் 💖💖💖👌👌👌👌👌👌💖

  • @annadurai141
    @annadurai141 3 місяці тому +3

    புல்லாங்குழல் வாசிப்பு அருமை❤❤

  • @tmnprlsaicntr
    @tmnprlsaicntr 3 місяці тому +3

    After Vignesh, Sanjiv, Arun, Vaishnavi & Linsy, both Shrinidhis continue to Wow fans non stop !

  • @dharmaduraiklecturertkpc1872
    @dharmaduraiklecturertkpc1872 16 днів тому

    அஜய், ஸ்ரீநிதி வாய்ஸ் Super

  • @hardharg8004
    @hardharg8004 3 місяці тому +7

    What a voice Srinidhi🎉.

  • @ultimatestar007
    @ultimatestar007 3 місяці тому +5

    தேனிசை தென்றல் தேவா அவர்களின் முதல் படம் "வைகாசி பொறந்தாச்சு"

  • @sumithrabalaji5346
    @sumithrabalaji5346 3 місяці тому +2

    Nice voice srinithi. Ajay sooparo super. Rock it

  • @thirunavukkarasuc4418
    @thirunavukkarasuc4418 Місяць тому

    Very beautiful energetic voice I love u dear srinidhi 💋💋💋❤💖💖🌺🌻🌹🌷🌼💐

  • @shanmugamrengasamy8234
    @shanmugamrengasamy8234 2 дні тому

    Esai. Enroll
    Migayum
    Arumai. Arumai arumai
    Super

  • @markandeyanbhagya
    @markandeyanbhagya 3 місяці тому +2

    ❤❤❤,,,😘😘😘 ajay srinidhi singing super🎉🎉🎉🎉❤ my fov song❤

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 2 місяці тому +1

    Wow ❤ wow ❤ my favourite song 😍 thanks guys from Australia 🇱🇰🌹🇨🇰🇨🇰

  • @naveenadlnaveennvbfnanavee7011
    @naveenadlnaveennvbfnanavee7011 3 місяці тому +3

    Ajay sir voice vera level ❤

  • @ragothamannataran4085
    @ragothamannataran4085 3 місяці тому +2

    Amazing voice srinidhi

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 3 місяці тому +8

    Plz invite meena n devayani n jyothika n sneha n suvalakshmi mam her songs round

  • @ARUMUGAMELUMALAI-ui7jy
    @ARUMUGAMELUMALAI-ui7jy 2 місяці тому

    super voice nice ajaykrishna and srinidhisriprakash

  • @dhanasingh1108
    @dhanasingh1108 3 місяці тому +2

    Super voice srinidhi keep it up ❤❤❤

  • @shivas1208
    @shivas1208 3 місяці тому +8

    Srinidhi melding voice superb da

  • @Kkhoney12
    @Kkhoney12 3 місяці тому +4

    Everyone are singing very nicely this season ❤

  • @prembds1042
    @prembds1042 Місяць тому +1

    My fav this song daily min 20 time I see this 🎶🎶🎼

  • @royalsankar1013
    @royalsankar1013 2 місяці тому

    இருவரின் குரலும் இசைக்கலைஞர்கள் எல்லாம் மிகவும் அருமை.

  • @Raja-vo7sp
    @Raja-vo7sp 7 днів тому +1

    Super song's

  • @ragothamannataran4085
    @ragothamannataran4085 3 місяці тому +3

    There is no words to appreciate ur voice. Marvellous

  • @karunagomathi7203
    @karunagomathi7203 2 місяці тому

    வாழ்த்துக்கள் சகோதரி அருமையான பாடல்

  • @kumaravel396
    @kumaravel396 3 місяці тому +1

    அருமை அருமை👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 3 місяці тому +1

    Hats of Vijay kirushna ,Srinithi supper.

  • @muralisachin4532
    @muralisachin4532 8 годин тому

    ❤srinithi❤❤❤❤❤ka

  • @gunatamil9482
    @gunatamil9482 9 днів тому

    Original son oda indha sond ultimate mt favourite singing

  • @dinu1548
    @dinu1548 3 місяці тому +2

    thambi ajaykrishna your voice is fantastic, make this your main song this has a lot of potential! and also srinidhi supper voice keep going

  • @prabayuvaa-ul1ue
    @prabayuvaa-ul1ue 6 днів тому

    அருமை அருமை அருமை

  • @jebinrmsc7963
    @jebinrmsc7963 3 місяці тому +2

    My favrt புல்லாங்குழல் அண்ணன்

  • @rizamt
    @rizamt 2 місяці тому +9

    இதற்க்கு முன் இந்த பாடலை நான் அவ்வளவாக கேட்டதில்லை ஆனால் இவர்கள் கொஞ்சி கொஞ்சி பாடுவதை ஒரு நாளும் கேட்காமல் இருப்பதே இல்லை

  • @mjmmusicchannel2023
    @mjmmusicchannel2023 2 місяці тому

    srinidhi performance ❤❤❤❤

  • @mothilal2001
    @mothilal2001 3 місяці тому +2

    Sri nidhi❤❤❤❤❤

  • @sakthivel-ni9bb
    @sakthivel-ni9bb День тому

    அருமை அருமை

  • @user-dn8ez7oi8y
    @user-dn8ez7oi8y 3 місяці тому +3

    Nalla song nalla singer endrume nammai vittu neegathu......

  • @simonthirumavalavan6892
    @simonthirumavalavan6892 3 місяці тому +1

    Intha season la Ellamea super hit song selection 😊

  • @RajeshK-nx4bq
    @RajeshK-nx4bq 8 днів тому

    மகிழ்ச்சி ஸ்ரீ நிதி

  • @jayaseleanjayaselean3565
    @jayaseleanjayaselean3565 3 місяці тому +1

    Wowe, amazing......❤❤❤❤

  • @malathimalathivelvm8817
    @malathimalathivelvm8817 Місяць тому

    Ajay bro very nice ❤❤❤❤