Adukku Malli Song by

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2025

КОМЕНТАРІ • 582

  • @84anbukkarasan
    @84anbukkarasan 10 місяців тому +557

    இந்த சீசனில் மக்கள் அதிகம் விரும்பும் பாடலை அதுவும் நேரடி நிகழ்ச்சியில் அதிகம் பாடாத பாடலை மிகவும் ரசித்து பாடுகின்றனர் கேட்க மிகவும் ரசிக்கும்படியாக உள்ளது விஜய் தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி

    • @nehrumathi791
      @nehrumathi791 10 місяців тому +12

      Yes correct 💯

    • @surenthar6032
      @surenthar6032 10 місяців тому +10

      Exactly 💯 last senior season la waste panitanga. Atleast this season is well organised with good choice of songs

    • @Mmb2121
      @Mmb2121 10 місяців тому +5

      உண்மை

    • @sofirajaiah190
      @sofirajaiah190 10 місяців тому +2

      True

    • @RajKumar-xw4lw
      @RajKumar-xw4lw 10 місяців тому +3

      True....

  • @JasplayingETS
    @JasplayingETS 10 місяців тому +98

    Priyanka என்றாலே குரல் தேவதை ❤💓💞🥰 Vignesh bro

  • @dagin3265
    @dagin3265 10 місяців тому +183

    ரெண்டு பேரும் சேர்ந்து மிக அருமை யாக பாடினார் vignesh , பிரியங்கா சூப்பர் , வாழ்க வளமுடன்

    • @irshadrinosa3735
      @irshadrinosa3735 10 місяців тому

      10 times parthuten...❤❤❤❤ supper

  • @SSamynathan-x4g
    @SSamynathan-x4g 9 місяців тому +16

    🎉❤🎉 இரண்டு பேரும் மிக அழகாக பாடுகிறார்கள்🎉

  • @84anbukkarasan
    @84anbukkarasan 10 місяців тому +173

    விக்னேஷ் மிகவும் நன்றாக பாடுகிறார் அவருக்கு வாழ்த்துக்கள் பிரியங்கா எப்பொழுதுமே மிகவும் நன்றாக பாடுவர் மிகவும் அருமை

  • @r.rajagopal4511
    @r.rajagopal4511 10 місяців тому +407

    அனைத்து பெண்களும் பாவாடை தாவணி போட்டது அழகு... தாவணியை டிரெண்ட் செய்யுங்கள் தமிழ்நாடு அழகு ஆகும்❤❤❤❤

    • @ramanpg2507
      @ramanpg2507 10 місяців тому +8

      Wonderful singing with honey dropping voice of dear Priyanka's!
      Excellent singing❤❤❤❤❤

    • @fgfgkxhkfxvnxgj7843
      @fgfgkxhkfxvnxgj7843 10 місяців тому +8

      தாவணி உடுத்தி பென்பில்லைகளும் அழகு❤ பாடல்கள் அழகோ அழகு செம்ம 🎉❤

    • @pearl2623
      @pearl2623 10 місяців тому +3

      உண்மை. பார்க்கும்பொழுது எவ்வளவு அழகாக உள்ளது 🎉🎉

    • @natarajannatarajan9457
      @natarajannatarajan9457 10 місяців тому +2

      சூப்பர் தலைவா

    • @kamalamirthalingam3715
      @kamalamirthalingam3715 10 місяців тому +2

      Super ❤ thali 🇨🇰🌹 from Australia beautiful 😍 and good songs 💖 very good sang I'm so happy 😁 tank god Tamil long life 🎉❤❤❤❤❤❤❤

  • @asaltentertainment7740
    @asaltentertainment7740 10 місяців тому +201

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்..... !!! OLD IS GOLD

  • @mvanaraja7229
    @mvanaraja7229 10 місяців тому +89

    எல்லோரும் தமிழை வளர்க்க வேண்டும் என்று சொல்லி விட்டு வேறு ஏதேதோ பண்ணுகிறார்கள், ஆனால் இது போன்ற ஒரு நிகழ்ச்சிகளால் தமிழ் மென்மேலும் வளரும் நான் நம்புகிறேன் விஜய் தொலைக்காட்சி இது போன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தவேண்டும்.

  • @sathivelpradhaban4125
    @sathivelpradhaban4125 10 місяців тому +87

    பிரியங்கா உங்கள் பாடல்னா நான் விரும்பி பபார்ப்பன்.Wish u all the best.

  • @dhiyaneshleo
    @dhiyaneshleo 9 місяців тому +17

    இந்த சீசனில் கேட்பதற்கு இனிமையான பாடல்களை பாடுகிறார்கள்.தினமும் கேட்காமல் தூங்குவதில்லை.விக்னேஷ் நல்ல குரல் வளம் பா. God bless you

  • @betsybasker1184
    @betsybasker1184 10 місяців тому +58

    The highlight is, priyanka never struggles to sing and always sings in relaxed way...

  • @balalakshmanan8974
    @balalakshmanan8974 10 місяців тому +57

    Priyanka my all time favourite!!! Priyanka எப்ப பாடினாலும் இனிமை!! சங்கதிகள்… அலாதி!! 👏👏👏
    சினிமா உலகம் ஏனோ அவரை பயன்படுத்திக்கொள்ளவேயில்லை 😞

  • @mariyamf915
    @mariyamf915 10 місяців тому +107

    ரெண்டு பேரும் மை ஃபேவரைட் சிங்கர்❤❤❤

  • @MusicLoverMars
    @MusicLoverMars 10 місяців тому +49

    கண்களில் நீர் வழிகிறது.OMG. What a lovely composition by Raaja Sir and incredible singing by spb sir & janaki Amma. Beautiful rendition by Vignesh & priyanka.
    இசைத்தவன்
    இசைத் தேவன் ஆனது இவ்வுலகில்
    இசைஞானி மட்டுமே.
    இதை புரியாதவன்
    இசையை அறியாதவன்.

  • @tmnprlsaicntr
    @tmnprlsaicntr 10 місяців тому +29

    Intha varsham Super Singer vere levellu!! Too many powerful singers !! Yaar jeichaalum happy thaan ❤❤❤❤❤

  • @priyapriya7508
    @priyapriya7508 10 місяців тому +165

    Vikki all the best🎉 tittle winner neenga aaganum😊 like pannunga friends❤

  • @kotarajasekaran5071
    @kotarajasekaran5071 10 місяців тому +19

    I never heard this before.
    Any song become favourite after you hear it from Priyanka voice. What a sweetest voice and beautiful looking Priyanka.

    • @BC999
      @BC999 10 місяців тому +5

      SERIOUSLY, do you need a Priyanka to "like" this gorgeous composition of Maestro ILAYARAJA?! This was a superhit album of the 90s. Stop flattering unnecessarily.

  • @jothidasatha
    @jothidasatha 10 місяців тому +30

    தமிழ் பெண்களின் பாரம்பரிய உடைகளில் ஜொலிக்கும் அழகே அழகு. பாடலும், பாடும் குரல்களும் மனதை கிறங்கடித்து விட்டது.

  • @selvakannan4685
    @selvakannan4685 9 місяців тому +4

    Priyanka so sweet

  • @ThanushVinushkha
    @ThanushVinushkha 10 місяців тому +34

    Very nice song. Vikki and Priyanka my favourite singers . All the best for you vikky You goes to finally ❤🎉

  • @y.staliny.stalin8965
    @y.staliny.stalin8965 10 місяців тому +53

    ஆவாரம்பூ.... இளையராஜா.... மொத்தத்தில் மணக்கிறது

  • @pandyanc6781
    @pandyanc6781 10 місяців тому +20

    பிரியங்கா உங்கள பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு இந்த பாட்டு ரொம்ப சூப்பர்

  • @BagawanOksigan
    @BagawanOksigan 10 місяців тому +51

    Super super viknesh, priyanka good 👌👌👌👌👌👌👍👍👍👍👍

  • @asrsr9204
    @asrsr9204 8 місяців тому +29

    நாளுக்கு நாள் பிரியங்கா குரல் தேனை விட இனிமையாக உள்ளது சகோதர குரலும் நன்றாக உள்ளது இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @kolanjiyappakrishnan-qp3ew
    @kolanjiyappakrishnan-qp3ew 9 місяців тому +8

    இருவரும் இனிமையாக பாடுகிறார்கள் . பாடல் சூப்பர் .

  • @Aswin778
    @Aswin778 10 місяців тому +1023

    யாரெல்லாம் பாடும் பிரியங்கா மிகவும் அழகாக இலட்சணமாக இருக்கிறார் என்று நினைக்கிறீர்கள் ❤👍😘💋💘

  • @dinveeinsongs296
    @dinveeinsongs296 10 місяців тому +48

    Waiting for this video... Priyanka❤❤❤❤❤❤❤

  • @kavithaanandharajan5381
    @kavithaanandharajan5381 10 місяців тому +17

    This season was superhit
    because of Raja sir songs .🎉🎉🎉🎉80 s 90s 2k kids forever raja sir songs

  • @kannanramasami1817
    @kannanramasami1817 10 місяців тому +13

    பிரியங்கா உங்கள் பல் அழகோ அழகு❤❤❤❤❤❤🎉

  • @nagaraninagarani2721
    @nagaraninagarani2721 10 місяців тому +15

    இருவரும் மிகவும் அழகாக பாடினார்கள் மிகவும் அழகாக இருக்கிறாய் ❤❤❤

  • @jaichanneltamil.5878
    @jaichanneltamil.5878 10 місяців тому +24

    My Favourite Singer Priyanka.So sweet , Mesmerising Voice.❤

  • @bavanip4482
    @bavanip4482 10 місяців тому +20

    always priyanga akka super ....golden performens tha yepavume...thannadakkam ulla akka

  • @Durgashreenithi7893
    @Durgashreenithi7893 10 місяців тому +18

    அருமை அருமை .வாழ்க வளமுடன் விக்னேஷ் & ஜான் & ஜீவிதா வெற்றி பெற வாழ்த்துக்கள்... 🕉ஓம் நமசிவாய 🕉 🙏🏻🙏🏻

  • @dangerdeva4992
    @dangerdeva4992 9 місяців тому +12

    எனக்கு பிடித்த ஒரே சூப்பர் சிங்கர் பிரியங்கா தான் பல வருடங்கள் கழித்து இப்போது தான் ஜான் மற்றும் ஜுவிதா குறல் பிடிக்கிறது

  • @murugankannan293
    @murugankannan293 10 місяців тому +12

    My favorite always Priyanka really very great really so sweet your voice beautiful really so amazing ❤❤❤

  • @Reality30000
    @Reality30000 10 місяців тому +7

    #vignesh #priyanka wow wow wat a voice rendition mesmerising gone back to 90s ... u guys r playback singers already... priyanka vera level watching her since juniorbsinger..🎉🎉

  • @KamalishWari-tf5ip
    @KamalishWari-tf5ip 10 місяців тому +12

    Vera levelllllllllllllllll entha episode la tharama na aalungala yerakirukanga ellarume semmmaiya patranga entha season semmma🎉🎉🎉🎉

  • @Sasiga-ej8ej
    @Sasiga-ej8ej 10 місяців тому +25

    Amazing voice vignesh priyanka❤❤❤❤🎉🎉🎉

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 10 місяців тому +5

    பிரியங்கா நீங்க இவளோ அழகா.....sema போங்க.... தாவணி பாவாடை சூப்பரா இருக்கு உங்களுக்கு.....அழகு தேவதை.....விக்னேஷ் both சூப்பர்

  • @aravinth8068
    @aravinth8068 9 місяців тому +10

    What a voice of priyanka❤❤❤

  • @fgfgkxhkfxvnxgj7843
    @fgfgkxhkfxvnxgj7843 10 місяців тому +11

    பாடல்கள் எல்லாமே அவ்வளவு அழ கு❤

  • @robsonchelladurai
    @robsonchelladurai 10 місяців тому +20

    Both of them sang well, what a melody by Raja !!!

  • @meeramurali4514
    @meeramurali4514 10 місяців тому +10

    This season is fantastic. The contestants as well as selection of songs. Too good !!! Hope it continues for some more months. Waiting to hear more of these rare beautiful collection

    • @valavanchandran8573
      @valavanchandran8573 10 місяців тому +1

      The reason is lot of Raja songs which made our childhood as Zee musik threw this on vijay tv

  • @kannangp5710
    @kannangp5710 10 місяців тому +25

    Everyone obsessed with Flutist Ashish..But this Flutist has also done a commendable job...🔥🔥

  • @selvakannan4685
    @selvakannan4685 10 місяців тому +6

    Priyanka vera level

  • @markmedia3700
    @markmedia3700 10 місяців тому +10

    சிரித்து கொண்டே பாடல் பாடும் போது பிரிங்கா மிகவும் அழகாக உள்ளார் ...❤❤❤

  • @SaruSaru-o6d
    @SaruSaru-o6d 10 місяців тому +8

    Vignesh anna unga voice vera level❤.. All the best👍💯

  • @ushasrinivasan9379
    @ushasrinivasan9379 10 місяців тому +6

    சூப்பர் சூப்பர் வாய்ஸ்
    இந்த சீசனில் பாடல் காதிற்கு ரம்யம் வித்தியாசமான 10

  • @Nahthil
    @Nahthil 10 місяців тому +5

    I love Priyanka fantastic voice super

  • @Udhaya_prince
    @Udhaya_prince 10 місяців тому +6

    Casual singing paaa... Priyanka..❤😊

  • @priyasenthil7896
    @priyasenthil7896 10 місяців тому +13

    Vignesh bro neenga periya singer a varanum

  • @srinivasanv633
    @srinivasanv633 10 місяців тому +4

    Semma song sing well by both priyanka ❤❤❤ so cute spb sir apdi padi irupar

  • @balalakshmanan8974
    @balalakshmanan8974 10 місяців тому +14

    Vijay TV, #Priyanka + #Vignesh best duet combo!!! 👏👏this will cross few million views!
    Also, plan one for #Priyanka + #John Jerome!! Sure will go 2 Million views!

  • @kalai8519
    @kalai8519 10 місяців тому +16

    Both are good singing and my wish John Jerome with priyanka pair padunaa semmaya irukum

  • @VellaSuresh-q9m
    @VellaSuresh-q9m 9 місяців тому +1

    Super na 7 seasona pakkuran adhula enakku pudicha singer priyanka ippa viknesh my favourite experience vera level nee dhaan littel adikkanum both of you da vikki❤

  • @esther2205esther
    @esther2205esther 10 місяців тому +6

    Most awaited part of this episode!! Too beautiful, to ears and eyes !! Such a sweet treat.. thank you sweetest @priyankank

  • @murugankannan293
    @murugankannan293 9 місяців тому +9

    Priyanka so sweet and very careful songs saletion super very great and beautiful Priyanka in the dressing so sweet Priyanka sister ❤❤❤

  • @verthikaverthi681
    @verthikaverthi681 10 місяців тому +16

    Priyanka ❤🥰🥰🥰🥰🥰

  • @muhamkrisharumarum4705
    @muhamkrisharumarum4705 10 місяців тому +3

    Priyank sweet voice . Forever Superb.

  • @mohana661
    @mohana661 7 місяців тому +1

    இரண்டு பேரும் அருமையாக பாடினார்கள்.மேலும் இசைக் கலைஞர்கள் சூப்பர்

  • @ramanpg2507
    @ramanpg2507 10 місяців тому +3

    Priyanka's singing is very excellent and attractive ❤❤❤❤
    God bless priyanka's!

  • @murugankannan293
    @murugankannan293 10 місяців тому +2

    my favorite singer Priyanka really very nice your voice underful sister really very great ❤❤❤ amazing

  • @srivelsrivel6858
    @srivelsrivel6858 10 місяців тому +6

    Welcome ப்ரியங்கா. சூப்பர் குரல் பிரியங்கா and விக்னேஷ் அண்ணா 🔥🔥🔥

  • @rpbalaji4620
    @rpbalaji4620 10 місяців тому +4

    Soul stirring voices. Both are very brilliant singers with magic voice Also my most favorites

  • @karancreationskaran230
    @karancreationskaran230 10 місяців тому +6

    Priyanka & vigensh Always my favorite singers ❤🎉🎉

  • @bluemoon099
    @bluemoon099 10 місяців тому +8

    priyanka amazing 👏 😍 🙌

  • @duraisamy_.
    @duraisamy_. 9 місяців тому +8

    விக்னேஷ் மிகவும் சூப்பராக பாடுகிறார் ❤❤❤

  • @barbiefashion1131
    @barbiefashion1131 10 місяців тому +8

    Priyanka my fan lovely song ❤❤

  • @paulpeter6611
    @paulpeter6611 8 місяців тому +3

    Priyanka super vazhthukkal 🎉🎉🎉

  • @kavithagovindaraj3942
    @kavithagovindaraj3942 10 місяців тому +5

    Excellent Priyanka and viki🎉🎉

  • @salemrk
    @salemrk 10 місяців тому +57

    இந்த பாடலை John Jerome பாடியிருந்தால் SPB Sir Voice அப்படியே merge ஆக பொருந்தியிருக்கும்...Vignesh க்கு அவ்வளவாக வரவில்லை....Priyanka Nice Voice....

    • @SelvarajS-qn4ef
      @SelvarajS-qn4ef 10 місяців тому +13

      Suma mudu விக்னேஷ் voice excellent

    • @VelsMurugan-ov9bh
      @VelsMurugan-ov9bh 7 місяців тому +1

      John voice இன்னும் நல்லா இருக்கும்

    • @VelsMurugan-ov9bh
      @VelsMurugan-ov9bh 7 місяців тому

      பிரியங்கா வரும் ஜீவிதாவம் ok பிரியங்கா வரும் ஜானும் ஒரு வாய்ப்பு கொடுங்க வாத்தீஸ்

    • @KeerthiMoorthi-dg3sh
      @KeerthiMoorthi-dg3sh 5 місяців тому

      .

    • @Parthaada
      @Parthaada 2 місяці тому +1

      Oruthan paad una paaratungada dai...odaney compare panni பேசறது

  • @ananthraj4010
    @ananthraj4010 10 місяців тому +19

    Priyanka viknesh ❤❤

  • @Balasaraswathi-gp6mq
    @Balasaraswathi-gp6mq 10 місяців тому +8

    This is the best season of super singer history

  • @madhumithran.rbchannel259
    @madhumithran.rbchannel259 9 місяців тому +1

    I watch this song more times Priyanka. Your voice is fantastic.

  • @mohanamtc7694
    @mohanamtc7694 10 місяців тому +2

    who's this great singer Vignesh, one really needs gifted time to listen his memorable voice, no doubt singer Dr Priyanka is a great singer. Dr T.C.MOHANAM Advocate

  • @jayapaln5555
    @jayapaln5555 10 місяців тому +7

    Priyanka sings always massssss ❤

  • @peermohamed1810
    @peermohamed1810 10 місяців тому +10

    இசை குழுக்கு வாழ்த்துக்கள்

  • @pandyanc6781
    @pandyanc6781 10 місяців тому +7

    விஜய் தொலைக்காட்சியில் பிரியங்கா பாடல் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் வெரி நைஸ்

  • @sundevi7408
    @sundevi7408 10 місяців тому +10

    Such a really is too cute Priyanka singerrrr❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @NeshArjun-cf7xi
    @NeshArjun-cf7xi 7 місяців тому

    Omg... I really mesmerized in priyanka voice...really goddess voice❤❤❤❤

  • @gnanamsambandam81
    @gnanamsambandam81 10 місяців тому +5

    What a fantastic song selection!! This is a best season of super singer!❤

  • @RajaRam-sn1fd
    @RajaRam-sn1fd Місяць тому

    Priyanka's nuances are effortlessly exemplified.God bless her.

  • @meeranbasha6524
    @meeranbasha6524 10 місяців тому +4

    Music directors should recognize the new talents and give chance for play back ,Priyanka always rocks I like her beautiful voice

  • @NazeerBasha-i4z
    @NazeerBasha-i4z 10 місяців тому +1

    Sister priyanka. So we'll singing.. God bless u. Remember u. Thank both you

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 10 місяців тому +1

    Omg ❤❤❤no word ❤❤ super Tamil long life from Australia Jaffna Tamil 🇱🇰🇨🇰🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @AswiniKumari-o5c
    @AswiniKumari-o5c 10 місяців тому +3

    Nice song best of luck ànd special Priyanka nice voice

  • @BeastProPlayer55
    @BeastProPlayer55 10 місяців тому +5

    These 2 songs are very famous in avarampoo movie in 80s. That is state award movie of actor vineeth.

  • @malarnandan2160
    @malarnandan2160 7 місяців тому

    Priyanka your voice is amazing my daughter, you are beautiful too... and the face expression for the song is so lovely..

  • @ussenthilsenthil9387
    @ussenthilsenthil9387 10 місяців тому +11

    My fav priyanka

  • @arthimuthuarthimuthu1688
    @arthimuthuarthimuthu1688 9 місяців тому

    இசை அருமை இருவரும் அருமையான பாடகர்கள் கோரஸ் சூப்பர் நன்றி

  • @KarthikaKarthika-ii1nq
    @KarthikaKarthika-ii1nq 10 місяців тому +18

    My favourite singer Vignesh...

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 9 місяців тому +2

    Vikki and Priyanka voice amazing

  • @shasvithasree6358
    @shasvithasree6358 10 місяців тому +6

    Same as original..... Voice ..... Music both...❤❤❤❤

  • @sharronnithushanesarajah
    @sharronnithushanesarajah 9 місяців тому +1

    What a beautiful voice you have girl SSJ21 Priyanka Nk. I am your biggest fan. I love you so much. I hope you love me too? You are so cute and adorable. You are one of my favorite singer's.

  • @sundevi7408
    @sundevi7408 10 місяців тому +4

    Priyankaaaaaa❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @제비샤
    @제비샤 10 місяців тому +8

    John ❤❤jeevi 🎉 🎉 best

  • @k.dinakarraj4201
    @k.dinakarraj4201 3 місяці тому

    இந்த பாட்டிற்கு இசை அமைத்த இசை அமைப்பாளர்களுக்கு மிக நன்றி. மிக அருமையாக இசை அமைத்துள்ளார்கள். பாராட்டுக்குரியவர்கள்.

    • @ArunKumar-db7rx
      @ArunKumar-db7rx 3 місяці тому

      இளையராஜா

    • @k.dinakarraj4201
      @k.dinakarraj4201 2 місяці тому

      @@ArunKumar-db7rx நண்பரே, நான் நினைவு கூர்ந்தது இந்த வீடியோவில் பாடிய பாடகர்களுக்கு இசை அமைத்த இசைக்கலைஞர்களை மட்டும் தான்.

  • @fgfgkxhkfxvnxgj7843
    @fgfgkxhkfxvnxgj7843 10 місяців тому +16

    தாவணி பெண்பிள்ளைகள் அழகோ அழகு செம்ம

  • @SelviM-u7y
    @SelviM-u7y 10 місяців тому +2

    உன பட்டோட உன் சிரிப்பு சூப்ப்ர் ❤❤❤❤❤❤❤❤❤

  • @Hariharasudhan-yz5py
    @Hariharasudhan-yz5py 10 місяців тому +2

    அருமை அழகாக இருந்தது... Priyanka Vignesh Seema Seema...❤❤❤ ആശംസകൾ നേരുന്നു ഒരായിരം....👍🥀🥀🥀👍