Neeya Naana | நீயா நானா 12/15/13

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • Husband Vs Wife!
    Today's debate is about "Does a wife give their husband some personal space?"

КОМЕНТАРІ • 245

  • @nagendranj1845
    @nagendranj1845 5 місяців тому +21

    நிறைய கணவன் மனைவி மனம் விட்டு பேசுவதில்லை,எப்போதும் காதலர்களாக நினைத்துக் கொண்டிருந்தால் காலர்களாக வாழ்ந்து வந்தால் எப்போதும் மகிழ்ச்சியாக வாழலாம், இருவருக்கும் புரிந்துகொண்டு வாழ்ந்தால் வாழ்வு வளம்பெரும்

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Рік тому +27

    கணவன் மனைவி இருவரும் புரிந்து கொண்டார்கள். சிறப்பான முறையில் இந்தப் பிரச்சனைக்கு கூர்மையாக தீர்வு கண்ட திரு. கோபிநாத் சாருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். நன்றி.

    • @Aaaa-fy9rj
      @Aaaa-fy9rj Рік тому +3

      Kanavanei va po endru pesuvathu anaga rigam .kanavanukku mathippu kodukka kattru kollongal.

    • @Abis-jh8pu
      @Abis-jh8pu Рік тому +2

      ​@@Aaaa-fy9rjneengalum manaiviyai yei va po endru pesathirgal.. vaanga ponga nu pesunga.. boomer.

    • @chandrukrishna8957
      @chandrukrishna8957 11 місяців тому

      ​@@Aaaa-fy9rj⁵qaws

    • @AdhilakshmiMeenatchisund-jv2qn
      @AdhilakshmiMeenatchisund-jv2qn 3 місяці тому

      Kanavanum❤manaiviyim❤manam❤vittu❤pesi❤oruvarai❤oruvar❤purinthu❤kondu❤vittu❤koduthu❤ponal❤antha❤valkai❤migavum❤sirappaga❤irukum❤nantri❤vanakam❤

    • @AdhilakshmiMeenatchisund-jv2qn
      @AdhilakshmiMeenatchisund-jv2qn 3 місяці тому

      Vunga❤kanavai❤nan❤theerthu❤vaippen❤saiappa❤pothuma❤adutha❤velaiyai❤parkavum❤santhosh❤sayai❤nangu❤sirikka❤sollavum❤vishnu❤sayidam❤yethuvum❤solathillai❤polum❤saiappa❤sirithal❤nan❤srikira❤mathiri❤nantri❤vanakam❤

  • @Universe0706
    @Universe0706 Рік тому +29

    Closesness does not increase love, distance does not kill love … if a couple understands this … life is a bliss.

    • @Jeyakumar-no5ip
      @Jeyakumar-no5ip Рік тому +1

      நல்ல கருத்து அண்ணா

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn Місяць тому +2

    கணவன்❤மனைவி❤இருவரும்❤ஒருவரை❤ஒருவர்❤புரிந்து❤கொள்ள❤வேண்டும்❤பிரச்சனையே❤வராது❤ ஒளிவு மறைவு ❤இருக்க❤கூடாது❤

  • @passiondrives
    @passiondrives 10 років тому +13

    1.13 தான் சுப்பர் காமெடி. ரெண்டு மதமுமே கிடையாதாம்.. அப்படி என்றால் அந்த பெண் ஏன் மதம் மாற வேண்டும்...? குரூரத்தின் மறு பக்கம்

  • @n.panchumittai2674
    @n.panchumittai2674 6 місяців тому +16

    என் கணவர் வேலை சம்பந்தப்பட்ட விஷயத்தில் இருந்து எந்த விஷயம் ஆனாலும் என்கிட்ட பகிர்ந்துப்பார். அவர் நிறைய படித்திருக்கிறார் நான் வெறும் 10 வது தான் படித்து இருக்கிறேன். நண்பர்களை விடவும் என்கிட்ட தான் பகிர்ந்து கொள்ளவார். நண்பர்களிடம் பகிர நான் எந்த வித தடையில்லை.

  • @vimalalwaysrocks
    @vimalalwaysrocks 4 місяці тому +10

    பழைய நீயா நானா மிகவும் நன்றாக இருக்கிறது❤

  • @SanthiSanthi-bk9qs
    @SanthiSanthi-bk9qs 6 місяців тому +16

    கணவன் மனைவி இயல்பாக பேசிக்கொள்வது இது போன்ற நிகழ்ச்சியில் பல பேர் முன்னிலையில் வராது.

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn Місяць тому +1

    எங்க ❤வீட்டிலேயும்❤இதே❤பிரச்சனைதான்❤

  • @subbalakshmisubrahmanyam4207
    @subbalakshmisubrahmanyam4207 22 дні тому +1

    Really enjoyed
    True

  • @sakthikitchen879
    @sakthikitchen879 6 місяців тому +5

    இந்த அராத்து ஒரு எபிசோடு விடாம வர்றாரு. ஆனா நம்ம கலந்துக்க போன் போட்டா கூப்பிட மாட்டேங்கிறாங்க. எனக்கு வாச்ச வரெல்லாம் காலைல எழுந்திருச்சு வேலைக்கு போனா அன்னைக்கு நைட்டு வீடு திரும்புவாரா எங்க போய் இருக்காரு என்னைக்கு வருவாருனே தெரியாது. வேலைக்கு போன கையோட அப்படியே வேலை விஷயமா வெளியூர் போயிருவாரு. வேற யாரு மூலமாவது தான் ரொம்ப நேரம் கழிச்சு தெரியும். அதுவும் சென்னையிலிருந்து போயி அந்த கிராமத்துல நான் பட்ட பாடு அடடா என் ஆயுள் பத்தாது என் கதையை சொல்ல.

  • @sathiyarajan8109
    @sathiyarajan8109 Рік тому +92

    இன்றுதான் இந்த நிகழ்ச்சியை பார்த்தேன். நானும் பெண்தான். ஒரு பெண் தந்தைக்கு உடம்புக்கு முடியவில்லை, போகமுடியவில்லை. இதற்கு பதிலில்லை. ஆண்களுக்கு சார்பாக பேசவேண்டும் என்று கோபி முடிவெடுத்துதான், நிகழ்ச்சிக்குள் வந்துள்ளீர்கள். நன்றி. 🎉😂😂

    • @Kris-ws3il
      @Kris-ws3il Рік тому +7

      I can understand your pain, but this topic is about male space

    • @Jeyakumar-no5ip
      @Jeyakumar-no5ip Рік тому +1

      ​@@Kris-ws3ilநல்ல கருத்து அண்ணா

    • @Jeyakumar-no5ip
      @Jeyakumar-no5ip Рік тому +2

      ​@@Kris-ws3ilநல்ல கேள்வி அண்ணா

    • @Abis-jh8pu
      @Abis-jh8pu Рік тому +1

      ​@@Kris-ws3ilbut the reality is even has no space.. so how will she give him space when he doesn't?

    • @Kris-ws3il
      @Kris-ws3il 11 місяців тому

      @@Abis-jh8pu varuthangal.. only way to solve is make your hubby understand you better. Even if it not works, reach through your in laws. Even if it not works means, then you have to make bold move

  • @jayakumar4256
    @jayakumar4256 Рік тому +14

    கணவன் மனைவியும் இருவரும் இணைந்து பார்க்க வேண்டிய நிகழ்ச்சி

  • @DVssTamilSongs
    @DVssTamilSongs 9 місяців тому +8

    Red shirt talk fact 💯. That's the reality. U unable to talk anything to wife but can talk anything 2 friends. Wife counter with negativity, friends take it easy

    • @jslv2020
      @jslv2020 6 місяців тому +2

      அவரு எழுத்தாளர் 'அராத்து'.
      உயிர் மெய், ப்ரேக் அப், சயனைட், இங்கு பஞ்சர் போடப்படும்... போன்ற புத்தகங்களை எழுதியவர்.

  • @kavintamilviral1629
    @kavintamilviral1629 Рік тому +10

    Kalyanam nadakanuma nu engura 90skid sarbaga oru comment

  • @gerzomsuganthi1805
    @gerzomsuganthi1805 Рік тому +7

    திருமணமான ஆனோ பெண்னோ திருமணமான அன்று இல் இருந்து வேறு உலகத்துக்குள் போகிறோம். இரண்டு பேரும் விட்டு கொடுக்க வேண்டும் இரண்டு பேரும் ஊக்கபடுத்த வேண்டும்.

  • @nivethav8994
    @nivethav8994 2 місяці тому +1

    Actually accept and respect their individually with love never kill their inner child that's it ❤

  • @kamalnayansaravanan4610
    @kamalnayansaravanan4610 Рік тому +3

    முற்றிலும் உண்மை

  • @madannarayee9185
    @madannarayee9185 Рік тому +3

    🎉very nice and matured loving.truthful couples.

  • @nivethav8994
    @nivethav8994 2 місяці тому +1

    Yes every mens deserves freedom and space too they have their own wishes ❤

  • @BruhTubs
    @BruhTubs 8 місяців тому +6

    Don't the women also need personal space and hobbies? Why is it that men can put aside their responsibilities. While he's out, she has to stay home and take care of the kids. They should at least take turns.

    • @shakthivarman5484
      @shakthivarman5484 5 місяців тому +1

      Yeah, Gopi was not even trying to question the privileges' husbands have. In fact he kept villainizing the ladies for every valid reason they express. He wants the wife to treat husbands as their child? lol

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn Місяць тому

    Kalyanam❤ana❤yenna❤agatti❤yenna❤nan❤ எப்பவோ ❤உன்னை❤மனதால்❤கலந்து❤விட்டேன்❤பொடா❤போய்❤வேலை❤இருந்தால்❤ பாரு ❤

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn Місяць тому +1

    புருசனும்❤பொண்டாட்டியும்❤சேர்ந்து❤ தான் ❤பார்க்கணும்❤ஆனாலும்❤நிஜ❤வாழ்கையில்❤முடியாது❤

  • @jaiguru2728
    @jaiguru2728 5 місяців тому +5

    25.40அந்த பெண் பாவம் அந்த பெண்ணுக்கு பிடித்ததை அந்த பெண்ணால செய்ய முடியுமா

  • @adamidk581
    @adamidk581 Рік тому +5

    களப்பணிக்கு பாராட்டுக்கள் தோழரே அதே சமயத்தில் பாதுகாப்பும் அவசியம்.
    நாம் பயந்தவர்கள் இல்லை ஆனால் முன் எச்செரிக்கையாக செயல்படவேண்டும்

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn Місяць тому

    Correct answer ❤அதைத்தான்❤என்❤பையனிடம்❤பார்கிறேன்❤அதனால்❤அவர்கள்❤இருவருக்கும்❤என்❤ஆதரவை❤அன்பை❤கொடுக்க❤நினைக்கிறேன்❤

  • @hemanagarajan208
    @hemanagarajan208 17 днів тому

    வயதான காலத்திலும் தனிமையாக இருக்க வேண்டியிருக்கிறது.
    I e compartmentalization

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn Місяць тому +1

    Nanga❤pesuna❤sami❤ பக்தி ❤போகாது❤இன்னும்❤கடுமையாக❤உழைப்போம்❤

  • @Abis-jh8pu
    @Abis-jh8pu Рік тому +8

    10:27 this guy is just teasing her fully and didn't initiate any conversation. Fit for nothing

    • @alegr3093
      @alegr3093 5 місяців тому

      True👏🏻

    • @gurunathangurusamy2093
      @gurunathangurusamy2093 Місяць тому

      insulting the partnee in public isnot a good idea. we all make mistakes but he is doing purposefully.

  • @sakthivel1084
    @sakthivel1084 11 місяців тому +4

    சிவப்பு அருமையா சொன்ன.

    • @jslv2020
      @jslv2020 6 місяців тому

      அவர் பெயர் 'அராத்து' எழுத்தாளர்

  • @Redrose_Tamil
    @Redrose_Tamil 5 місяців тому

    En life la neya nana va paathi mattum paakura episode ithu mattum than. Gents kaga pesunathu okay but ladies ah erakki pesirukka vendam. I am very disappointed Gopi anna. Topic good. Topic related ah pesunathum good. Gents ah pathi therinchukka intha topic romba help pannirukku. Thank you

  • @Aadithyarishi
    @Aadithyarishi Місяць тому

    ரெண்டு மதமுமே கிடையாதாம் ஆனால் பெயரை மாற்றி கொண்டு கிறிஸ்டீனாக மாறிடனுமாம்

  • @user-ro6zk7pr5l
    @user-ro6zk7pr5l 3 місяці тому

    Excellent show

  • @MsChuty18
    @MsChuty18 3 місяці тому

    Great collection ❤

  • @poojmaruthan1994
    @poojmaruthan1994 9 місяців тому +2

    Please repeat another one with the same couple to assess any improvement 😂

  • @madscientist.
    @madscientist. Рік тому +4

    Elarum pakrapo casual a pesunganu sona conciously nama casuals pesamato.

  • @anparasithangarasu7719
    @anparasithangarasu7719 3 місяці тому

    கோப்பி சார் அராத்து சார் சொன்னது சிரிப்பாவந்தது🤣🤣

  • @sangeethasivasamy7693
    @sangeethasivasamy7693 4 місяці тому +1

    Friends kooda outings poradhu thappu illa but anga poyi drings and others pandradhu thaan problem...nabikai veru...thavarugal veru... Family a poyita prachanaiye illa.... Girls epodhum husband kku over importance kuduka kudadhu..adhoda arumaiye avangalukki puriyadhu... Boys avanga parents kku girls care edukkanum nu sollum bodhu boysum girls oda parents mela care edukanum .. Both sides equal a irukkum bodhu 2 sidum parents kku care kidaikkum...

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 9 місяців тому

    Na staff work pannumbodhu neraya thatha patti moody ya iruppanga. Na poi pesi avangaloda jolly ya pesuven sudden avanga marumaga vandha silent aiduvanga. Silaru wife sandapottu Adichu hospital la admit pannittu thanni adichittu vandhu sanda poduvanga. Nalla uravugal amayuradhu God gift

  • @shankarm439
    @shankarm439 Рік тому +4

    இந்த தலைப்பை இப்ப எடுத்து விவாதம் பண்ணுங்க....

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn Місяць тому

    இங்கதான்❤பார்த்து❤கொண்டுதான்❤இருக்கோம்❤அதுங்குள்ள❤அங்க❤வந்து❤myik ❤பிடித்து❤lullalla ❤padanuma ❤படவா❤ பாருங்க ❤அப்பா❤உங்க❤பிள்ளையே❤

  • @neema843
    @neema843 6 місяців тому +2

    Can’t blame the ladies too . From my experience I say so. I have too much of freedom to my husband. He could travel as he wished. Could plan parties and travel with and for his friends. Never checked his chats . Never asked how much he spent for his parents or siblings.
    So the result is now he has taken me and kids for granted . He is a free bird . Comes and goes as he wishes . Doesn’t bother to explain anything. His life his wish .

  • @tamilmagan2816
    @tamilmagan2816 10 місяців тому +1

    கோபி அண்ணா உன்மயிலே சூப்பர் கரெக்டா காண்டில் பண்ணுரார்

  • @aishwaryab.s.5031
    @aishwaryab.s.5031 4 місяці тому

    In 1:13:00 mins there is a discussion about inter religion love marriage, where the girl is converted to Christianity... Gopinath lauded the husband because he said he doesn't go to church... the person has to be appreciated if they had opted to marry with neither of them converting... I see this just as a gimmick on the screen...

  • @user-yv4nm7ng4f
    @user-yv4nm7ng4f 7 місяців тому

    அருமை

  • @user-qp9ml6vc2r
    @user-qp9ml6vc2r 8 місяців тому +4

    இந்த விவாதத்தில் சிலர் மட்டுமே மீண்டும் மீண்டும் பேசினார்கள் ஒரு இஸ்லாமிய பெண் ஏன் பேச வாய்ப்பு கொடுக்க வில்லை. இல்லை அவருக்கு பேச தெரியாதா ஏன்❓

    • @VChandra-ur2uv
      @VChandra-ur2uv 5 місяців тому +1

      Bro enn madatha ilukurega

    • @VChandra-ur2uv
      @VChandra-ur2uv 5 місяців тому +2

      Religion ahh konduvaradega

    • @umasankar4807
      @umasankar4807 5 місяців тому +1

      ஏண்டா இப்படி வம்பு இழுக்கறீங்க

    • @NoOne00015
      @NoOne00015 3 місяці тому

      Yaar nalla pesurangalo avangaluku thaan niraya chance kidaikum.

    • @Ghilli154
      @Ghilli154 Місяць тому

      Mottai sunni po da😅😅

  • @zoraj1668
    @zoraj1668 3 місяці тому

    1.Ivanga Ela veetla kudi irunthutu office porangala
    2.Ila office la kudi irunthutu veetuku poitu varangala

  • @zoraj1668
    @zoraj1668 3 місяці тому

    Ithu palaya video ithu pakumod enaku old movie pakra madri iruku sight adikrathu Ela ponnugalu panvanga
    1.pon öndru kanden pathirkingala

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn Місяць тому

    Sir❤yenga❤mama❤gooda❤pesa❤permission❤vangi❤கொடுங்க❤அப்பா❤

  • @sowmyas6155
    @sowmyas6155 3 місяці тому

    Red clr shirt sir nalla explain panranga

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn Місяць тому

    அதே❤சமயம்❤ஆணும்❤பெண்ணை❤அடக்கி❤ ஆள ❤நினைக்கிறான்❤உண்மையா❤இல்லையா❤

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn Місяць тому

    Ithanmya❤பொண்ணு❤மனசு❤

  • @videorocker256
    @videorocker256 22 дні тому

    Super da

  • @familylibraryrelax6961
    @familylibraryrelax6961 7 місяців тому +4

    1:01:00 super bounce

  • @sandjaieravi9486
    @sandjaieravi9486 3 дні тому

    42:20 Aarathu, adhu ena koopathu aal madri pesarathu? Shankar fan pola ..

  • @Rajaraj-pi6ld
    @Rajaraj-pi6ld 2 місяці тому

    West best sir Gopinath super pro

  • @AlexClayland1232
    @AlexClayland1232 Місяць тому

    55:31 Gopi super lmao

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn Місяць тому

    சமாளிக்க❤தெரியல❤

  • @sparky78
    @sparky78 Рік тому

    Any human being should be given their own space

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn Місяць тому

    படிக்காத❤மேதை

  • @user-yv4nm7ng4f
    @user-yv4nm7ng4f 7 місяців тому

    verie nice

  • @zoraj1668
    @zoraj1668 3 місяці тому

    IPO 2024 la girls um sight adikranga boys ah

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn Місяць тому

    Evening❤

  • @kavintamilviral1629
    @kavintamilviral1629 Рік тому +1

    Kalyanam aguma nu dovet la ye pakra

  • @mathubalamunusamy1274
    @mathubalamunusamy1274 9 днів тому

    👍🏻👍🏻

  • @kalpalathika8961
    @kalpalathika8961 6 місяців тому

    Good show

  • @eshwarim6251
    @eshwarim6251 2 місяці тому

    Adheke indha ladies yellam setrelaam ungalake yennatheke kalyanam pongadi

  • @hemanagarajan208
    @hemanagarajan208 17 днів тому

    Male chauvinist conversation

  • @gparamaeswary7276
    @gparamaeswary7276 Місяць тому

    Wife dont have friends to chill out with?

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn Місяць тому

    Parthu❤இருக்கேன்❤படிகதமேதை❤அண்ணனுக்கு❤பார்த்த❤பெண்ணை❤தம்பியும்❤தம்பிக்கு❤பார்த்த❤பெண்ணை❤அண்ணனும்❤கல்யாணம்❤பண்ணிகொள்ளும்❤கதை❤

  • @nagavallykalliappan1189
    @nagavallykalliappan1189 Місяць тому

    👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼🙏🏽

  • @balachandran2946
    @balachandran2946 6 місяців тому

    14:00

  • @rojasktlam3132
    @rojasktlam3132 5 місяців тому +1

    kevalamana episode

  • @fluffyflix4175
    @fluffyflix4175 Місяць тому

    18:22😂

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn Місяць тому

    பொருளாதார❤உதவியும்❤செய்ய❤நினைக்கிறேன்❤தகப்பன்❤நினைப்பர்❤

  • @hemavathi2061
    @hemavathi2061 3 місяці тому +1

    I think Gopinath sir is biast in this episode 🤔

  • @lakshmiramachandran7771
    @lakshmiramachandran7771 5 місяців тому

    Whysame person ,eeps talking why are the others there?

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 Рік тому

    Yes news channel also harrassing

  • @vanamamalaivenks806
    @vanamamalaivenks806 11 місяців тому +1

    Iyya jolly . Kooru kettavangha ellaam sendhu pesuraangha

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 9 місяців тому +2

    Gopinath sir not good .this episode

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn Місяць тому

    நீங்கவெற❤சிலர்❤ஃபோன்ல❤கூட❤பேச❤மாட்டாங்க❤

  • @kuwaitkuwait4271
    @kuwaitkuwait4271 Рік тому +2

    😮😮

  • @rajeshmitai6874
    @rajeshmitai6874 10 місяців тому

    Ana overa English pesurungada kandaa avudhu

  • @prabinprabhakar4687
    @prabinprabhakar4687 5 місяців тому

    Yenna karumum da

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn Місяць тому

    உண்மையிலே

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 Рік тому

    Debates bour

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 Рік тому

    Inheritance genetics also causing disorders

  • @happyplus-tx7sx
    @happyplus-tx7sx 9 місяців тому

    Wife pechu oru elavukum aavaathu

  • @shajahansinger9136
    @shajahansinger9136 Рік тому +4

    சார்
    ஆண்கள் சொல்லும் அளவுக்கு சரியான முறையில் பேசியுள்ளீர் 😂
    அதேபோல்
    பெண்கள் சொல்லும் அளவிற்கு மோசமாக பேசியுள்ளீர்கள்😮
    உண்மையில் நீங்கள் தலைப்புக்காக சரியான முறையில் பேசியுள்ளீர்கள் 🎉
    ஆனால் தயவு செய்து உங்கள் மனைியிடம் காண்பித்து விடாதீர்கள் மிகப்பெரிய சண்டை வந்துவிடும்

    • @shajahansinger9136
      @shajahansinger9136 Рік тому

      அது என் அப்டின
      ஆண்கள் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வார்கள் ஆனால் பெண்களால் ஏற்றுக்கொள்ள முடியாது
      எனவே இதை புரிந்து இருக்கவேண்டியது நாம்தான்
      அதாவது ஆண்கள்

  • @spd1525
    @spd1525 4 місяці тому

    😂😂😂😂

  • @vallimangai2236
    @vallimangai2236 Рік тому

    S7uu

  • @manomithran.r.v411
    @manomithran.r.v411 28 днів тому

    🅰🌱🌱

  • @baskerjohn3574
    @baskerjohn3574 11 місяців тому

    Addu kku edukukku de Kalpana appan nodded kaliyyan panikodi. Irresponsible lady .

  • @pratheepj8451
    @pratheepj8451 Рік тому +1

    Po poori

  • @happyplus-tx7sx
    @happyplus-tx7sx 9 місяців тому

    10.0 minutes lady speech mokkai

  • @sivayoharanmalathy6314
    @sivayoharanmalathy6314 Рік тому

    😂😂😂😂🤔🤔🤔

  • @happyplus-tx7sx
    @happyplus-tx7sx 9 місяців тому

    7.o minutes lady speech mokkai

  • @paulchristy007
    @paulchristy007 10 років тому +7

    This was the one of the best debate i have scan in Neeya Naana, i enjoyed last 1/30Hr. Thumbs up for Neeya Naana.....

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn Місяць тому

    எல்லோர்❤முன்னிலையிலும்❤பேச❤முடியாது❤

  • @pathmasup2261
    @pathmasup2261 5 місяців тому

    😂