Don't create negativity...world is moving towards electric..due to global warming...if we burn more fossil fuels mankind will be destroyed . .our normal living temperature is 26 to 37..currently the temperature is 46 degree celcius ..
நம்ம எண்ணெய் நிறுவனங்கள் பேட்டரி பைக்குகள் அதிக அளவில் விற்பனை ஆனால் நமக்கு ஆபத்து என்று மக்கள் மனதை மாற்ற இது போன்ற குரலி வித்தைகளில் ஈடுபடுவார்கள் எனக்கு தெரிந்து பலர் வைத்துள்ளனர் இது போன்று கேள்வி பட்டதில்லை
இதற்கு முதல் காரணம் அரசு தான் அரசு அதிகாரிகள் தான் ஒ௫ பொருள் சந்தைக்கு வரும் போது அதன் தரத்தை பரிசோதிக்கும் மத்திய மாநில அரசு சரியாக தேர்ந்தெடுக்க வேண்டும்
He must be stupidest doctor if the bike gave him trouble he could have left it there instead of burning it as it have the highly flammable thing inside of it
இவர் தான் மனிதன் அந்நிறுவனம் இவருக்கு இழப்பீடு தரவேண்டும் . இது அவருக்காக இச்செயலை செய்யவில்லை இனிமேல் யாரும் ஏமாறா கூடாது என்பதற்காக செய்துள்ளார் எனவே இவருக்காக நாம் குரல் கொடுக்க வேண்டும்
இவனுகளுக்கு ஸ்கூட்டர் விற்றால் போதும் அதுக்கப்புறம் அந்த பக்கம் தல வச்சே படுக்கமாட்டானுக.ப்ராடு பயலுக.அவருக்கு எவ்வளவு வயித்தெரிச்சல் இருந்திருந்தா அந்த ஸ்கூட்டர எரிச்சிருப்பார்.இவனுகளுக்கு சூடு சொரணையே கிடையாது.நல்ல ஒழுக்கமான கம்பெனியா இருந்தா அவருக்கு புதிய ஸ்கூட்டர் கொடுத்து தவறுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் இந்த ஓலா நிறுவனம்.இல்லையெனில் ஒருவரும் இந்த இ பைக் வாங்க கூடாது.
உண்மையிலேயே மற்றவர்களும் வாங்கி ஏமாறக்கூடாதுன்னு ஆத்திரத்தில் எரித்தார். விற்பதற்காக பல பொய்களைச்சொல்கிறார்கள். இப்படிச்செய்தால் தான் பலரும் வாங்காமல் மிகவும் எச்சரிக்கையாக இருப்பார்கள்.
Yes ola won't response at all. They don't support customers. Ola cab eh apudi dhan pannuvanga 2000₹ driver aataya potu customer pay panla nu inform pannadhuku. Nanga customer care ku call panna response eh illa. They were supporting driver. Finally they forced us to pay another 2000₹. Since it was happened in Trichy, we couldn't notice the driver details also. Ola mattum book panniravey kudathu.
Electric Bus and Cars are running in road without any complaints even TVS and Hero EV bikes are not much of a complaint only OLA is issue ,Govt has to take proper action on OLA 👉
அண்ணா சுப்பர் அப்படியே ஓலா கம்பெனி மேல ஒரு கேஷ் போடுங்க உங்களுக்கு விற்பனை செய்த வர் மேலயும் கேஷ் போடுங்க அண்ணா இப்படி தான பொய் சொல்லி எல்லோர்க்கிட்டையும் விற்பனை செய்யுரங்க
தயாரிப்பு நிறுவனத்தின் வாசலில் வைத்து சம்பவம் செய்திருந்தால் உலக அளவில் எட்டியிருக்கும் ( கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தான் அந்த நிறுவனம் உள்ளதாக கேள்வி பட்டேன்)
That's why i am still using my ACTIVA for past 10yrs and just now booked new Activa 125cc which comes with disc and smart hybrid technology. It's a petrol but still I can plan my trip and need not to worry if needs an unplanned fuelling in between trips.. electric vechicle when becomes heat it has the property to flame on batteries which produces the maximum heat on usage
@@gs2627 மேடம் ஒரு பொருள் வாங்க அவன் சும்மா ஒன்னும் பணம் 💰 அளிக்க வில்லை நல்ல பொருள் கோடு இல்லா தேழிர்ச்சாலை மூடு உங்கள் அப்பா வீட்டு பணமா போகுது நீ எதுக்கு இவ்வளவு பேசுற என்ன டேட்டா இருக்குனா...
@@mharaj1512 பேட்டரி... ஒரு வருடம் கூட உழைக்கவில்லை. பாதியளவு சார்ஜ் இருக்கும்போதே வேகம் குறைந்து விடுகிறது. மைலேஜ்... சொல்லியதில் பாதிகூட வரவில்லை. இதை நம்பி 25 கிலோமீட்டர் தூரத்திற்கு சென்று வரமுடியவில்லை.
ஓலா இபைக் வேஸ்ட்.... அதே நேரம் கவ்ரா .. ஆம்பீர் போன்ற வண்டிகள் பிரச்சினை இல்லை... நான் கவ்ரா பயன் படுத்துகிறேன்... தினமும் 80 கிலோ மீட்டர் வரை பயணிக்கிறோம் ... பிரச்சனை எதுவும் இல்லை..
அவர் நுகர்வோர் கழகத்துக்கு ஒரு புகார் கொடுத்திருக்க வேண்டும். இப்போது யாருக்கு நஷ்டம்? பொது இடத்தில் அவரது வாகனத்திற்கு தீ வைத்ததற்கு அவர் மீது நடவடிக்கை எடுப்பார்களா?
Yes it's very irritating if fully charged and battery died in middle that too several times and no proper response from support team, now It's time to shut OLA or recalibrate already sold OLA vehicle. People issue with the OLA vehicle only so please support electric vehicle's
Electric ஸ்கூட்டரில் சென்றவர்க்கு நடுவழியில் பெட்ரோல் எப்படி கிடைத்தது கையில் கொண்டு சென்றாரா.electric scooter ல் செல்பவர் கையில் பெட்ரோல் கொண்டு செல்ல அவசியம் என்ன.புரியவில்லை
அய்யா நீங்க மருத்துவர் மன நல மருத்துவரை அவசியம் பாருங்கள் அடுத்தவங்கள நாம ஏமாத்தனா நம்ம ஒருத்தன் வச்சி செய்வான் உங்களை இந்த செய்ய வைத்து உங்களை புரிய வைத்த கடவுளுக்கு நன்றி
சும்மா சும்மா பீதிய கிளப்பி விடாதீங்க இதுக்கு பின்னாடி மத்த கம்பெனி அல்லது அரசியலா இருக்கும் ola கம்பெனி பெரிய கம்பெனி அவங்க அப்படி தரம் குறைந்த பொருள் செய்ய மாட்டாங்க. The indian company
Since battery operated vehicles are in development stage. Without testing and proper updation in system they sell the products, but don't worry there more to update. So currently getting electric vehicles is not an good option wait for few years.
Development stage ah???? Tesla car பாயும் புலி வேகத்தில் பறக்குது... இன்னும் development stage... நிலாவுக்கு விக்ரம் லேண்டர் அனுப்பி tracking பண்ணும் அளவுக்கு முன்னேறியும் e scooter ல development stage... Ah ah ah....
@@சான்றோன்-ர1ஞ @சான்றோன் But those technologies are not used in running electric scooters of tamilnadu and more over think Tesla price in india at its current technology aspects, if you want to implement the Vikram lander technologies in electric scooters you have to pay 400% more than current price of telsa for your electric scooter. May be you can but not the people's from tamilnadu. Technologies are developed much more as what we need but marketed technologies are only grown by period to period as they shown in mobiles phones as well in now-a-days. So by current state they release more versions from time to time. We think they are updating time by time in technologies but they marketed the products time by time. That's the reality in india in all aspects.
E-Bike Full charge போட்டு pay load இல்லாம rollers மேல் ஓட விடுவாங்க. அப்ப அது அவங்க சொல்ற mileage கிடைக்கும் horn, indicator, brake light இதெல்லாம் மைனஸ் panna என்ன தரும்? 80ன்னா 60தான் தரும். வாங்கும் முன் யோசிக்க வேண்டும். மசால் வேலை செய்யணும்.🤔🤔🤔
ஏன் அந்த ஓலாஸ்கூட்டரை வாங்க வேண்டும் வேறு நல்ல தரமான கம்பெனி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இருக்கிறதே.... விலை குறைவாக வாங்கினாலேஅது இப்படித்தான் தரமற்றதாகஇருக்கும்...
இதை செய்தியாக பார்க்காமல் தீர்வு காணவேண்டும் இதன் வலி எனக்கு புரிகிறது நான் எனது பைக்கில் டீவ்ஒரு மாதம் கட்டவில்லை என்றவுடண் பைன் போட்டார்கள் ஆனா விபத்து நடந்த பின்பு இன்சூரன்ஸ் பணம் மட்டும் கொடுக்க ஆறு மாத காலம் அலைந்தேன்
Any kind of new findings will take it's own time to sustain in the market as well as in R&D. Lot of research works going on from Engineers side. Trust them they will solve those issues in upcoming days. In Future all will depends only on Electrical supply.
தல நல்ல வேல, நீங்களே ஏறிச்சிடிங்க, இல்லனா நீங்க தூங்கரப்போ, அதுவா எரிஞ்சிடும்.. நல்ல வேளை உங்க வீடு தப்பிச்சது... Don't Worry... Be happy 😊
Dai, bangam da
Don't create negativity...world is moving towards electric..due to global warming...if we burn more fossil fuels mankind will be destroyed . .our normal living temperature is 26 to 37..currently the temperature is 46 degree celcius ..
Super rrrrrr
Adhuva yearyadhu bro ellamay government panrdhu
நம்ம எண்ணெய் நிறுவனங்கள் பேட்டரி பைக்குகள் அதிக அளவில் விற்பனை ஆனால் நமக்கு ஆபத்து என்று மக்கள் மனதை மாற்ற இது போன்ற குரலி வித்தைகளில் ஈடுபடுவார்கள் எனக்கு தெரிந்து பலர் வைத்துள்ளனர் இது போன்று கேள்வி பட்டதில்லை
இதற்கு முதல் காரணம் அரசு தான்
அரசு அதிகாரிகள் தான்
ஒ௫ பொருள் சந்தைக்கு வரும் போது
அதன் தரத்தை பரிசோதிக்கும் மத்திய மாநில அரசு சரியாக தேர்ந்தெடுக்க வேண்டும்
அரசு சரியில்லை என்றால் இப்படி தான் 🤦🤦🤦🤦🤦🤦
மொத்தத்துல எதுமே சரியில்ல
Correct
Micchar sappitu vittu kaasai vangi sendru vidum atharku mattum than arasu
என்னத்தான் பேட்டரி ஸ்கூட்டரா இருந்தாலும், எரியுறதுக்கு பெட்ரோல் தான் தேவை படுது! 😅
Parra..
Dai Vera level.. 😂 😂
Nice quote 👌
😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣
Thalaiva vera level😁😁
OLA should answer for him..i could feel the pain of a common man
It's big brand damage.
Petrol increase anadhum e bikes pakkam tirumba koodadhu nu petrol corporates seira vela ya idhu.. Yandha lusu paiyanavdhu lakhs kuduthu pudusa vandi vangitu adha eripana.. Adhum vandi ninu poiduchu.. Aduku munadi irundae vdo eduthanga but nikra vdo ila.. Vandi ae ninuduchi.. Petrol yapdi ya vangitu vandinga🤣🤣... Yosinga makalae
@@solostergowtham4180 good logic
@@solostergowtham4180 yes we should think about it bro..same time we can't doubt everything
He must be stupidest doctor if the bike gave him trouble he could have left it there instead of burning it as it have the highly flammable thing inside of it
வாகனம் வாங்கும்போது தரும் எந்த வாக்குறுதியும் வாகன நிறுவனங்கள் பின்பற்றுவது இல்லை....
Well said.
Yes bro
Unmai than
இவர் தான் மனிதன் அந்நிறுவனம் இவருக்கு இழப்பீடு தரவேண்டும் . இது அவருக்காக இச்செயலை செய்யவில்லை இனிமேல் யாரும் ஏமாறா கூடாது என்பதற்காக செய்துள்ளார் எனவே இவருக்காக நாம் குரல் கொடுக்க வேண்டும்
அவர் எரிக்கவில்லை என்றாலும் அதுவே தானா எரிஞ்சிருக்கும் ஏன்னா இப்ப வரும் ஓலா எல்லாம் அப்படித்தானே எரியுது
Ena athu olaaa 😂
@@Harish-G28 😁😅😂😂
Nice 👍🏼BALA COMMENTED about OLA 😀
Sema comedy
இவனுகளுக்கு ஸ்கூட்டர் விற்றால் போதும் அதுக்கப்புறம் அந்த பக்கம் தல வச்சே படுக்கமாட்டானுக.ப்ராடு பயலுக.அவருக்கு எவ்வளவு வயித்தெரிச்சல் இருந்திருந்தா அந்த ஸ்கூட்டர எரிச்சிருப்பார்.இவனுகளுக்கு சூடு சொரணையே கிடையாது.நல்ல ஒழுக்கமான கம்பெனியா இருந்தா அவருக்கு புதிய ஸ்கூட்டர் கொடுத்து தவறுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் இந்த ஓலா நிறுவனம்.இல்லையெனில் ஒருவரும் இந்த இ பைக் வாங்க கூடாது.
Anger, sadness and anxiety made him to do like that. It is a fantastic lesson to Ola and their irresponsibility.🔥
Irundha.. olunga irukanum illana , irukave koodadhu koluthidanum😎super bro👌
😂😂🤣🤣
வண்டி மட்டும் எரியல
அவர் வயிரும் தான் எரிஞ்சிருக்கும்😔
இப்ப என்ன பெட்ரோல் விலை எவ்வளவு உயர்ந்தாலும் பெட்ரோல் வண்டி தான் ஓட்டனும் யாரும் மின்சார வண்டிக்கு மாறக்கூடாது அவ்வளவுதானெ வேல்ராஜ் அண்ணே?
Ather தவிர இப்போதைக்கு வேறு எந்த ப்ராண்டும் நம்ப கூடியதாக இல்லை.
😂😂😂
Athey tha bro
@@hoppes979 yes bro ather pakka va irukku only disadvantage yenna na battery remove panna mudiyala
நிச்சயமாக அதற்காக தான் இது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது
He felt waste of time to approach consumer court. This is a very good reply to OLA
ஒரே காணொளி ஒட்டுமொத்த ஓலா நிறுவனமும் காலி
Yes
Ola fraud
Yes
Yes
Yes
உண்மையிலேயே மற்றவர்களும் வாங்கி ஏமாறக்கூடாதுன்னு ஆத்திரத்தில் எரித்தார்.
விற்பதற்காக பல பொய்களைச்சொல்கிறார்கள்.
இப்படிச்செய்தால் தான் பலரும் வாங்காமல் மிகவும் எச்சரிக்கையாக இருப்பார்கள்.
உண்மை சகோ
அவசரம் அவசரமாக உற்பத்தி செய்த பேட்டரி வண்டி சரியான கண்காணிப்பும் வாடிக்கையாளரை துச்சமாக மதித்தால் ஒரு தொழிற்சாலை கூட வணிகம் செய்ய முடியாது.
ஆதாரதோடு பதிவிட்டு உள்ளார் ஓலா மேலும் நடவடிக்கைகள் எடுக்க விட்டால் கம்பனியை இழந்து மூடுங்க... National level ல out
Ola mudinalum Alo entra name thirumbi varuvarkal
OLA நல்ல ஓலா.. Good job and be safe bro... U r the real beast 🔥🔥🔥
👍
@@RamKumar-pp1pz 🤣
It's not OLA Company, it's OLU Company
Yes ola won't response at all. They don't support customers. Ola cab eh apudi dhan pannuvanga 2000₹ driver aataya potu customer pay panla nu inform pannadhuku. Nanga customer care ku call panna response eh illa. They were supporting driver. Finally they forced us to pay another 2000₹. Since it was happened in Trichy, we couldn't notice the driver details also. Ola mattum book panniravey kudathu.
இதுல அவருக்கு 1 லட்சம் தான் நஷ்டம் ஆனா OLA கு கோடியில் நஷ்டம் ஆகும்
இவன் தான் என் மனசு தமிழ்நாட்டுல எல்லாரும் இப்படி வேணும்
இதை கொழுத்த வேண்டிய இடம் இது அல்ல.
Olo நிறுவனம் முன்பு.
Correct.well said
yes ola company fraud
Yes
Yes
அவர் அப்படி நினைத்திருந்தால் பல மணி நேரம் தள்ளிக் கொண்டு போயி தான் கொளுத்திருக்க முடியும்.
Great job 👍 I can feel your pain as a common man.
Electric Bus and Cars are running in road without any complaints even TVS and Hero EV bikes are not much of a complaint only OLA is issue ,Govt has to take proper action on OLA 👉
Avangale return edukanga bro.. recent ah news pathen
Try flio very good customer care service
பணம் உள்ளவர்கள் கோபப்படலாம். ஆனால் ஏழைகள் கோபப்பட முடியாது
Fact thala 💯
வாங்கிய கடையின் வெளியில் வைத்து எரித்தால் கூட தீ வைத்து எரித்த தற்கு பலன் கிடைத்திருக்கும்
அறிவாளி சார்ஜ் இல்லாம நடு ரோட்டுல நின்னு போச்சு
ama joil ya jail ku poirukalam
Ola ku showrooms keddayathu bro
நீங்களாம் எங்கிருந்து யா வர்றீங்க 😆😆😂 ?? Show room ea illa, ithula ithu vera
வெயில்ல நிறுத்திவைத்தால் தானாகவே எரிய போகுது (வடிவேலு காமடி ஞாபகம் வருது ). இப்படியே ஒவ்வொரு parts ஆ நொருக்குனா எப்படி😅
நமக்கும் எரிச்சல் ல எதாவது விஷயத்துல இப்படி தோணும், ஆனா mind divert ஆகிடும்.
அண்ணா சுப்பர் அப்படியே ஓலா கம்பெனி மேல ஒரு கேஷ் போடுங்க உங்களுக்கு விற்பனை செய்த வர் மேலயும் கேஷ் போடுங்க அண்ணா இப்படி தான பொய் சொல்லி எல்லோர்க்கிட்டையும் விற்பனை செய்யுரங்க
நம்மள விட ரொம்ப கோவக்காரன இருக்கனே ( ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு)
Best reply to Ola 👍🏼
தயாரிப்பு நிறுவனத்தின் வாசலில் வைத்து சம்பவம் செய்திருந்தால் உலக அளவில் எட்டியிருக்கும் ( கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தான் அந்த நிறுவனம் உள்ளதாக கேள்வி பட்டேன்)
போச்சம்பள்ளி லவ் உள்ளது நன்பா
@@tn24krishnagiri14 நன்றிகள் மிகப்பல நண்பரே இனி அடுத்த சம்பவம் அங்குதான் அரங்கேறும் என்று நினைக்கிறேன் 🤝
Sariya senjoga sir nanum ippadi bathikkap pattullen
That's why i am still using my ACTIVA for past 10yrs and just now booked new Activa 125cc which comes with disc and smart hybrid technology. It's a petrol but still I can plan my trip and need not to worry if needs an unplanned fuelling in between trips.. electric vechicle when becomes heat it has the property to flame on batteries which produces the maximum heat on usage
🙌🔥🔥🔥activa 5g
சூப்பர் அருமை
இன்னும் ஹீரோ, ஹோண்டா, பஜாஜ், YEMAHA போன்ற பெரிய நிறுவனம் ஏன் எலக்ட்ரிகல் BIKE released பண்ணலைன்னு புரியலையா???
Y bro
Hero e bike iruku
Bro I m working in Hyundai motors Indian Chennai. 2026 la tha bro 6 electric car model launch pandragga
@@Gaminggodpuresoul Hero Electric vera Hero Motocorp Ltd vera Different thernjikonga
Name hero nu iruka nala 2um onu kedaiyathu
BAJAJ la E -Scotter iruku Bajaj Chetak Ev
Ola doesn't do any R&D they simply buy a Netherland e scooter company. Which is also a startup , mass produced it and created hype around it
தனிப்பட்ட முறையில் அவர் செயெதது தவறு. ஆனால் அந்த கம்பெனிக்கு இது பெரும் அவப் பெயர் மற்றும் நட்டம்
Avar vandi avar koluthuraaru adhula ennya thappu irukku 😒😒
Kodikkanakkil vaithirukkum avarukku nastam endral kastapattu vangum manithargalukku evvalavu nastam
@@DANKU_DURAI First thing he is wasting money, second thing he is polluting public place
@@nandhakumar7090 antha vandi tha odamatithula.. Apram epdi money waste aagum?
@@nandhakumar7090 Athu irunthu tholla tharuthu naalathana panirukar.. Peria company ku nattam ah?
Vera lavel
நட்டம் ஏற்பட்டது அவருக்கு சரியான இழப்பீடு வழங்க வேண்டும்...
அவனுக்கு எரித்தற்கு எதற்கு நஷ்ட ஈடு . ஏதாவது பேசணும் பேசாத 😡😡😡
@@gs2627 மேடம் ஒரு பொருள் வாங்க அவன் சும்மா ஒன்னும் பணம் 💰 அளிக்க வில்லை நல்ல பொருள் கோடு இல்லா தேழிர்ச்சாலை மூடு உங்கள் அப்பா வீட்டு பணமா போகுது நீ எதுக்கு இவ்வளவு பேசுற என்ன டேட்டா இருக்குனா...
வாங்கும் போதே நல்ல தரமான பொருளைக் வாங்கினால். ஏதருகு இந்த நிலை
@@gs2627 நல்ல பொருள் என்று எதர்க்கு விற்பனை தர முடியிலன மூடிட்டு போக வேண்டியது தானே...
உங்கள் கருத்துக்களை பதிவு செய்தலுக்கு நன்றி நீங்கள் பாரட்டா தக்கவர்...
தரமான சம்பவம்👍
நானும் ஒரு
(HERO என்னும்)
பேட்டரி வாகனம் வாங்கி
ZERO ஆனவன் தான்.
இப்போதைக்கு யாரும்
பேட்டரி வாகனம் வாங்காதீர்கள்.
Iam hero (zero) nyx user bro
@@aes1890 நீங்க எப்படி feel panriga
@@gunalanguna4603 very worst service
ஏன் என்று விளக்கமா சொல்லுங்க
@@mharaj1512
பேட்டரி...
ஒரு வருடம் கூட உழைக்கவில்லை.
பாதியளவு சார்ஜ் இருக்கும்போதே வேகம் குறைந்து விடுகிறது.
மைலேஜ்... சொல்லியதில் பாதிகூட வரவில்லை.
இதை நம்பி 25 கிலோமீட்டர் தூரத்திற்கு சென்று வரமுடியவில்லை.
Supper Thalaiva
பணத்தின் அருமை அது இல்லாமல் இருக்கும் எங்களை போன்றவர்கள் அறிவார்கள்
🙏
தரம் பரிசோதித்த பிறகே விற்பனைக்கு அனுமதி அளிக்க வேண்டும்.
எலக்ட்ரிக் வாகனங்களுக்கு எதிராக ஊடகங்கள் இவ்வாறு செய்தி வெளியிடுவதன் காரணம்
அணில் அம்பானிய முன்னேற்றுவதற்காக
Nalla kelvi nalla kelunka
பெட்ரோல் , பைக்ல பெட்ரோல் கையில் காசு
கமிஷன் இன்னும் வரவில்லை நினைக்கிறேன்
Super தலைவா
Nowadays more problems from electric bikes. Government should analyse this.
எரித்ததைவிட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து இருக்கலாம்....
ஓலா இபைக் வேஸ்ட்.... அதே நேரம் கவ்ரா .. ஆம்பீர் போன்ற வண்டிகள் பிரச்சினை இல்லை... நான் கவ்ரா பயன் படுத்துகிறேன்... தினமும் 80 கிலோ மீட்டர் வரை பயணிக்கிறோம் ... பிரச்சனை எதுவும் இல்லை..
Super bro no used battery 🔋🔋
அவர் நுகர்வோர் கழகத்துக்கு ஒரு புகார் கொடுத்திருக்க வேண்டும். இப்போது யாருக்கு நஷ்டம்? பொது இடத்தில் அவரது வாகனத்திற்கு தீ வைத்ததற்கு அவர் மீது நடவடிக்கை எடுப்பார்களா?
மருத்துவரின் செயல் சரியானது.ஓலா தயாரிப்பை நிறுத்த வேண்டும்
மருத்துவருக்கு ஆத்திரம் வரலாமா.
Avaruu manusan dhana
மூத்திரம் வரலாமா
@@Swami_ji_96 😆😆😆
எவ்வளவு நொந்து இருப்பர் மனுசன் பாவம்...
எப்போதும் இன்ஜின் வண்டிகள் தான் பெஸ்ட்.......
ரொம்ப நன்றி தலைவா ஓலா பேட்டரி வண்டிதான் வாங்கலாம்னு இருந்தேன் இந்த வீடியோவ பார்த்ததுக்கப்பறம் முடிவ மாத்திக்கிட்டேன் வேற கம்பெனி பேட்டரி வண்டி வாங்கிக்கறேன்..
Sir you are a real hero..🔥👏👏
Correct 💯
Yes it's very irritating if fully charged and battery died in middle that too several times and no proper response from support team, now It's time to shut OLA or recalibrate already sold OLA vehicle.
People issue with the OLA vehicle only so please support electric vehicle's
அவசர குடுக்கை... இவர் மேலே சட்டபடி நடவடிக்கை வேண்டும்.
மாற்று வாகனத்தை பயன்படுத்தியுள்ளதாக இருந்த மாட்டுவண்டி தான் சரியான வழி வகுக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம்
Electric ஸ்கூட்டரில் சென்றவர்க்கு நடுவழியில் பெட்ரோல் எப்படி கிடைத்தது கையில் கொண்டு சென்றாரா.electric scooter ல் செல்பவர் கையில் பெட்ரோல் கொண்டு செல்ல அவசியம் என்ன.புரியவில்லை
when you buy something particularly a vehicle you need to consider the capability of manufacturer
Super Sir.,.. 👌👌👌
இப்படியே விட்டால் E- BIKE எல்லாரும் வாங்கிருவாங்க, அப்புறம் பெட்ரோல் யாரு வாங்குறது? இப்படி கிளப்பி விடனும் ல
Wow 👌 sema arivu intha maari arivana ponnathaan thedikkitu irunthen...
@@MurugeshOriginals thank you
@@cuteadvika6658 petrol bike vedikurathu illaya?
🤣😂😂😂
அய்யா நீங்க மருத்துவர் மன நல மருத்துவரை அவசியம் பாருங்கள் அடுத்தவங்கள நாம ஏமாத்தனா நம்ம ஒருத்தன் வச்சி செய்வான் உங்களை இந்த செய்ய வைத்து உங்களை புரிய வைத்த கடவுளுக்கு நன்றி
கஷ்டபட்டு சம்பாருச்சா அந்த அருமை தெரியும்😐
Pinna eppadi sambathishathu v
Which is offence uder IPC 435 and he shall be punishable with 7year imprisonment and fine
சும்மா சும்மா பீதிய கிளப்பி விடாதீங்க இதுக்கு பின்னாடி மத்த கம்பெனி அல்லது அரசியலா இருக்கும் ola கம்பெனி பெரிய கம்பெனி அவங்க அப்படி தரம் குறைந்த பொருள் செய்ய மாட்டாங்க. The indian company
Deii poi Twitter parruda ola scooter tag la complaints ha pulithu kathyathookittu vanthuduva
Nee vakiparu pa
Super 👍
Already automatic ah yaruriya scooter ah petrol utti yarukireenga vera level 🤣🤣🤣,
Petrol velai athigama irukunu ellarum battery vandi vankiduvangalono epdi panrangàlo
கொஞ்ச நாள் விட்டிருந்தா அதுவே எரிஞ்சிருக்கும் பெட்ரோல் வேஸ்ட்..🤣
Yes 🤣🤣😃😃😃
நானும் பேட்டரி வண்டிதான் நல்லதுன்னு நினைத்தேன் கொஞ்ச நாளா எங்க பாத்தாலும் நல்ல செய்தியா இல்லை விழிப்புனவு ஏற்படுத்தியதற்க்கு நன்றி
My support always for u brother
ஏன்டா வெண்ண பெட்ரோல் விற்கு விலைக்கு 1 லிட்டர் வினாக்கி விட்டிய
Petrol and diesel engines always powerful 💥💥💥💥💥💥
சூப்பர்
Since battery operated vehicles are in development stage. Without testing and proper updation in system they sell the products, but don't worry there more to update. So currently getting electric vehicles is not an good option wait for few years.
Development stage ah???? Tesla car பாயும் புலி வேகத்தில் பறக்குது... இன்னும் development stage... நிலாவுக்கு விக்ரம் லேண்டர் அனுப்பி tracking பண்ணும் அளவுக்கு முன்னேறியும் e scooter ல development stage... Ah ah ah....
@@சான்றோன்-ர1ஞ @சான்றோன் But those technologies are not used in running electric scooters of tamilnadu and more over think Tesla price in india at its current technology aspects, if you want to implement the Vikram lander technologies in electric scooters you have to pay 400% more than current price of telsa for your electric scooter. May be you can but not the people's from tamilnadu. Technologies are developed much more as what we need but marketed technologies are only grown by period to period as they shown in mobiles phones as well in now-a-days. So by current state they release more versions from time to time. We think they are updating time by time in technologies but they marketed the products time by time. That's the reality in india in all aspects.
Super thala naanoom edhaa pannallam nu parurran
E-Bike Full charge போட்டு pay load இல்லாம rollers மேல் ஓட விடுவாங்க. அப்ப அது அவங்க சொல்ற mileage கிடைக்கும் horn, indicator, brake light இதெல்லாம் மைனஸ் panna என்ன தரும்? 80ன்னா 60தான் தரும். வாங்கும் முன் யோசிக்க வேண்டும். மசால் வேலை செய்யணும்.🤔🤔🤔
என்னதான் சொல்லுங்க
சைக்கிளுக்கு விட்டதுதான்
மத்த வண்டியெல்லாம்.
டாக்டருக்கு பொருமை மிக அவசியம் பல நூறு கோடி செலவு செய்து விண் வெளிக்கு ராக்கெட் அனுப்பினாலும் சில நேரங்களில் அது வேலை செய்வதில்லை
நீங்க கஸ்ட்டபட்டு இருந்தா இப்படி பேச மனசு வராது.. நீங்கள் ஏமாற்றவில்லை அதான் இப்படி
அந்த சோதனையை கம்பெனிகாரன் அவன் காசுல செய்யனும். அடுத்தவன் காசில் செய்ய கூடாது.
Wow super, 🔥🔥🔥🔥
ஏன் அந்த ஓலாஸ்கூட்டரை வாங்க வேண்டும் வேறு நல்ல தரமான கம்பெனி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இருக்கிறதே.... விலை குறைவாக வாங்கினாலேஅது இப்படித்தான் தரமற்றதாகஇருக்கும்...
Raja athu vilai kuraiva apo 1lakh rs vilai kuraiva.
Sir, which one good electric bike.....?
U know this ola bike price...?
ஏதாச்சும் சொல்லனும்னு சொல்லுவியா நீ. 1 லட்சத்துக்கும் மேல் அதன் விலை.
பைத்தியம்
😢
Mass bro
ஆனால் இதனால். உங்களுக்கு தானே நஷ்டம்....
Semma thug uh... slipper shot to manufacturers 💥💥💥
தனி ஒருவன்
ஜெயம் ரவி
சொன்னா மாதிரி அனைத்தும்
அரசியல், எரிபொருள் அரசியல்
இதை செய்தியாக பார்க்காமல் தீர்வு காணவேண்டும் இதன் வலி எனக்கு புரிகிறது நான் எனது பைக்கில் டீவ்ஒரு மாதம் கட்டவில்லை என்றவுடண் பைன் போட்டார்கள் ஆனா விபத்து நடந்த பின்பு இன்சூரன்ஸ் பணம் மட்டும் கொடுக்க ஆறு மாத காலம் அலைந்தேன்
இதில் உள்நோக்கம் உள்ளது என்று நினைக்கிறேன்... என்னிடம் ஆதாரம் உள்ளது... என்று சொல்லும் போதே தெரிகிறது..
Avaru 2 months a complaint panna mail, calls apram tweets athan agharamnu solrar
கைலயே பெட்ரோல் வாங்கிட்டு registration போயிருப்பாரோ???
Not all E bikes are like this I am using ather for 3 years it's really amazing, I have not faced any single issues
Really
@@matheen3832 yes 🤍
@@matheen3832 ila ivan ebike showroom owner ha irupan adhan indha uruttu urutran
@@sathishyuvaraj7838 Ather company pathi search pani parunga Bro one or two negative iruku dhan ana Market la adhu dhan Best
@@sathishyuvaraj7838 bro y ippudi pesuriga I'm student in Coimbatore
நல்ல வேலை செய்தார் 👍🏻🔥
இவர் பங்கில் அல்லது வேறு எங்கும் பாட்டிலில் பெட்ரோல் வாங்கியிருப்பார் எனின் அதற்கான சட்ட நடவடிக்கை எடுக்குமா காவல்துறை?
இவரை போல தன்னார்வலர்கள் பலர் தோன்றி இது போல பல அரிய சாதனைகளை படைக்க என் மனமார்ந்த நன்றிகள் பாராட்டுகள் 👌🎉🎉
Any kind of new findings will take it's own time to sustain in the market as well as in R&D. Lot of research works going on from Engineers side. Trust them they will solve those issues in upcoming days. In Future all will depends only on Electrical supply.
They have to do all r&d before releasing humans are not lab rats to test
100% right... Whoever got brains won't buy ebikes atleast for next 4yrs... Ppl need common sense
@@vasanthrio2582 ola is just dumping the bikes in indian market. It takes nearly 5 years to move to ev
@@karthik27190 ppl should realise that🙂
Thanks
பெட்ரோல் விலையை குறைக்க அனைவராலும் வாங்கப்பட வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
வேலூர்ல இருந்து ஆம்பூர் 50 km ஆம்...
இது முன்பே திட்டம் போட்டு விட்டு தான் கொடுத்திருக்காங்க.ஏனா.பெட்ரோல்எப்படிவந்து
Unmai bro
Dei avan friend kuptirukan varumbodhu petrolum vangitu vara sollirukan periya detective ivaru kandu pidichitaru
@@punithan2977 plz see his full vedio in UA-cam. He is very painful. His disession is correct.