பழனிபாபாவை கொன்றது யார் ... உடையும் மர்மம்..! Advocate Charles | NakkheeranTV

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2024
  • #NakkheeranTV #Kutramnadanthakathai #Palanibaba #Encounter #PoliceEncounter #PalaniBabaCase #AdvocateCharlesInterview #AdvocateCharles #CrimeCase #Tnpolice #PalaniBabaCaseDetails #PalaniBabaEncounter #NakkheeranTv
    இன்று வரை தொடரும் மரணத்தில் உள்ள மர்மம்... பழனி பாபாவின் கதை! Advocate Charles | NakkheeranTV
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official UA-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

КОМЕНТАРІ • 242

  • @Noyes920
    @Noyes920 3 місяці тому +237

    உண்மையில் ஒரு சிங்கம் தான் பழனி பாபா....

    • @nandhilpubg4889
      @nandhilpubg4889 3 місяці тому +2

      Hmm
      ஆமா அந்த சிங்கத்துக்கு ஒரு ரெண்டரை கிலோ கறி வாங்கி போட்டுட்டு வந்தோம் 😂😂😂

    • @gandhimahaangov
      @gandhimahaangov 3 місяці тому

      SOOOTHA MOODRA SANGHI @@nandhilpubg4889

    • @hussainyafih2747
      @hussainyafih2747 3 місяці тому

      ​@@nandhilpubg4889யோவ் அவர் செயல் இன்று வரை யாரும் செய்யவில்லை உனக்கு பிடிக்கல நா ஒதுங்கி போ

    • @beunique9984
      @beunique9984 3 місяці тому

      ​@@nandhilpubg4889Ada tharkuri thavdiyaa payala 😅

    • @ifrahasim3455
      @ifrahasim3455 3 місяці тому

      ​@@nandhilpubg4889history theriyama nakkal la pesatha Nanba avarapathi therinchikitu cmnt pannu🔥

  • @jn.channel3546
    @jn.channel3546 3 місяці тому +190

    வருகால வாரிசுகள் என்னுடைய எலும்புகளை தோண்டி எடுத்து எனக்கு நன்றி செலுத்துவார்கள்
    :அல்ஹாஜ் பழனிபாபா"

  • @Jolly_times07
    @Jolly_times07 4 місяці тому +130

    நான் ஒரு சைவ ர் ஆனால் எனக்கு பழனி பாபா வை ரெம்ப புடிக்கும்

  • @user-kj9gh7uv4r
    @user-kj9gh7uv4r 4 місяці тому +280

    நான் இந்து ஆனால் புனித போராளிபழனிபாபா 🔥வின் மாணவர்.

    • @AbdullatheefAbdullatheef-xl7yp
      @AbdullatheefAbdullatheef-xl7yp 3 місяці тому +11

      எம்ஜிஆர் ஆட்சி செய்த காலகட்டத்தில் ஐயா பிரபாகரர் தமிழ்நாட்டுக்குள் வந்தபோது உளவுத்துறை மூலமாக எம்ஜிஆர் வின் ஆட்சியின் போது உள்ள காவல் துறைகளுக்கு செய்தி கூறப்பட்டு அதனால் பிரபாகரர் ஐயா பழனிபாபாவிடம் தஞ்சம் அடைந்து பழனிபாபா அவரை அடைக்கலம் காத்து வைத்திருந்தார்... என்னை தெரிந்து கொண்ட எம்ஜிஆர் பழனி பாபாவை பிடித்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைதான்...

    • @AnsariWahab-hb4zw
      @AnsariWahab-hb4zw 3 місяці тому +12

      I was also hindu but alhamthulillah now converted to Islam after so many researches about Islam. But it's amazing way of life which gives me peace and degnity.

    • @arraheema2606
      @arraheema2606 2 місяці тому

      ❤❤❤

    • @AnthonyEdwardStarkIronMan
      @AnthonyEdwardStarkIronMan Місяць тому +1

      ​@@AnsariWahab-hb4zw Mukka Poola talk about Muslim or your Religion, innore religion compara pannadha. Unnamaari na compare Panni pesinan na naaridum.

  • @Nishathar1978
    @Nishathar1978 4 місяці тому +163

    மரத்தை வெட்டினாலும், விதைகள் உறங்குவதில்லை All time லீடர் நமது வீரர் பழனி பாபா

  • @user-lo2zr1pc3g
    @user-lo2zr1pc3g 4 місяці тому +116

    மறக்க முடியாத மாமனிதர் பாபா
    வீரர்களுக்கு மரணமில்லை

  • @dubaiblazhadubai3700
    @dubaiblazhadubai3700 4 місяці тому +84

    சுப்ரிம் லீடர்🎉🎉🎉🎉🎉 பழனி பாபா

  • @abdulabdul-io5ml
    @abdulabdul-io5ml 3 місяці тому +122

    He was a Teacher,
    He was a Supreme Leader,
    He was a legend,
    He was a politician.
    He was Involved Indian social activist,
    He was a stage speaker,
    He was a scholar,
    He was a famous Senior advocate,
    He was a friend of Ex CM's Kalaingar & MGR,
    இடி முழக்கம்
    சமூக நீதிப் போராளி
    வீரத்தமிழன்
    கொடை வள்ளல்
    Al Haaj,
    Jihaadhi

    • @user-kaarmugil
      @user-kaarmugil 3 місяці тому +3

      Small correction....avar yaaraiyum mirattuvathilla....
      Mirattal mannanum illai...
      Avar sonnal seythuviduvaar...

  • @mohamedriyasnoor892
    @mohamedriyasnoor892 3 місяці тому +36

    பழனிபாபா மாபெரும் சகாப்தம் எதிரிகளின் சிம்ம சொப்பணம்❤️

  • @sadamhussainsadamhussain1659
    @sadamhussainsadamhussain1659 3 місяці тому +98

    இந்தியாவின் சிங்கம் டா போராளி பழனி பாபா 🔥🔥🔥🔥

  • @VenuGopal-pt7km
    @VenuGopal-pt7km 3 місяці тому +39

    விதைத்தவன் உறங்காலம் விதைகள் உறங்காது பழனி பாபாவின் உதவிகள் ஏழைகலுக்கானது நினைவில் மறவாது

  • @mdnizam1987
    @mdnizam1987 4 місяці тому +90

    மாவீரன் பழனிபாபா 🔥🔥🔥🔥

  • @user-zh9rk5ms7l
    @user-zh9rk5ms7l 3 місяці тому +37

    எனது மனதில் நின்ற. தலைவர்.. பாபா

  • @mohamed313717
    @mohamed313717 4 місяці тому +45

    மாவீரன் பாபா ❤

  • @RiRafeek
    @RiRafeek 4 місяці тому +57

    புரட்சி போராளி பழனிபாபாவை பற்றி காணொளியிட்டதற்கு நன்றி சார் இருவருக்கும்.பிற ஜாதி மக்களின் உரிமைக்காக அதிகம் போராடிய பழனி பாபாவின் காணொளிகளை கண்டு பல பயனுள்ள கருத்துக்களை தெரிந்து கொள்வோம்.

  • @Darkside33538
    @Darkside33538 4 місяці тому +54

    Miss U Baba😭❤

  • @fazilkhan8238
    @fazilkhan8238 3 місяці тому +20

    என்னைக்குமே தலைவர் பழனி பாபா அவர்கள் மட்டும் தான்

  • @jamaludain6709
    @jamaludain6709 3 місяці тому +30

    நன்றி கெட்டவன்
    அந்த மருத்துவன்...
    அவர் பேச்சால் மட்டுமே
    அவன் கட்சி வளர்ந்தது.
    நன்றி கொன்றவன் அய்யா அந்த மருத்துவன்.

  • @mohamedriyaz.s4704
    @mohamedriyaz.s4704 4 місяці тому +48

    இதுவரை இவர் பேசிய சூழ்நிலையால் தாதாவானவங்க பற்றி வீடியோக்கு மத்தியில தமிழ் சமுதாய மக்களுக்காகவும் ஈழ மக்களுக்காகவும் போராடு ஷஹீத் பழனி பாபாவை பற்றிய இந்த வீடியோ அருமை...
    வாழ்த்துகள் சார்.

  • @farookn7904
    @farookn7904 3 місяці тому +23

    தாங்கள் மிகச்சரியாக சொன்னீர்கள் நன்றி சார்

  • @yoursheart2205
    @yoursheart2205 3 місяці тому +29

    அல்லாஹ் அக்பர்

  • @AbdulKareem-uo8yl
    @AbdulKareem-uo8yl 3 місяці тому +27

    போராளிகள் மரணிப்பதில்லை ...ஷஹீத் பழனி பாபா அஹ்மது அலி அவர்கள் ஓர் சகாப்தம் ..எல்லா சமூக மக்களின் வாழ்வியலுக்கு போராடிய வீரர் ...அவரின் பேச்சும் போராட்ட குணமும் எல்லா சமூக மக்களையும் கேட்கத்தூண்டும்.. அவர் வீழ்ந்தாலும் அவரின் செயலும் சொல்லும் என்றும் நிலைத்து நிற்கும் ..பிரார்த்திப்போம் அன்னாரின் மறுமை சிறக்க ..

  • @mukkking6577
    @mukkking6577 3 місяці тому +45

    என் உயிர் தலைவர்❤

  • @salautheen7468
    @salautheen7468 3 місяці тому +26

    ஒரு போராளியை பற்றி பேசும் போது தெளிவான தகவல்கள் உடன் பேசுங்கள். மேம்போக்காக பேசிவிட்டு செல்லாதீர்கள். இந்த காணொளியை பார்க்கும் போது தவறான புரிதல் ஏற்படுகிறது. அவர் ஒரு மாதத்திற்கான தலைவர் இல்லை அவர் மனிதர்களை நேசித்த ஒருவர்..

    • @ramt6102
      @ramt6102 3 місяці тому

      அவர் மததலைவர் இல்லையா?

    • @user-se8te7bs6k
      @user-se8te7bs6k 3 місяці тому +1

      உண்மை... எனது நிலைப்பாடும் அதுவே.... பழநி பாபா is Legend.

    • @user-se8te7bs6k
      @user-se8te7bs6k 3 місяці тому

      ​@@ramt6102அவர் மதத் தலைவரென்று யார் சொன்னது?

    • @user-se8te7bs6k
      @user-se8te7bs6k 3 місяці тому

      அரசியல் கொலையை எவ்வளவு அழகாக மதச்சண்டைக்கான கொலையென்று பதிவு செய்கின்றனர்.

    • @user-mu7bb6gm3s
      @user-mu7bb6gm3s 2 місяці тому +1

      தமிழ் இனத் தலைவர்
      தமிழ் இன் போராளி பாவா ஜ்

  • @sivasugansivasugan4362
    @sivasugansivasugan4362 2 місяці тому +6

    பழனி பாபா ஒரு புனிதர்...

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 Місяць тому +4

    மாவீரன் பழனி பாபாவுக்கு.வீரவணக்கம்😢😢😢

  • @anandanegambaram3677
    @anandanegambaram3677 3 місяці тому +11

    இந்த நேரத்தில் இதை பதிவிட்டதால் சிலருக்கு எச்சரிக்கை விடுவதாக தோன்றுகிறது.

  • @SKsanthosh-mg6jj
    @SKsanthosh-mg6jj 3 місяці тому +20

    🔥king of man Mass 🔥

  • @rajendranraman7949
    @rajendranraman7949 3 місяці тому +14

    Maaveeran Palani baba ,,,,,,,,

  • @nazeeryazer3998
    @nazeeryazer3998 4 місяці тому +68

    இன்னும் வீரம் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் மக்கள் மனதில்... உண்மையான ஆண் சிங்கம் பழனி பாபா... சங்கி பொட்டகளை கதற விட்டவர்

  • @foodtravelvideo
    @foodtravelvideo 3 місяці тому +17

    வழக்கறிஞர் பழனி பாபா பற்றி அழகான விளக்கம்

    • @jamaludain6709
      @jamaludain6709 3 місяці тому

      அவர் வழக்கறிஞ ர் என்பது
      மட்டும் அவர் அடையாளம்மல்ல...
      பல வழக்குகளில் நீதிபதிகளையே மிரள
      வைத்த புரட்சிப் போராளி...
      அவரின் மரணம் கூட
      தீர்க்க தரிசனம்.கையில்
      ஆயுதம் இருந்தும் அதை
      அவர்களை எதிர்த்து பயன்
      படுத்தவில்லை.மரணத்தை
      நேசித்த மாவீரன்...ஜிஹாத் பீ
      சபீலில்லாஹ் என்று அடிக்கடி
      மேடைகளில் முழங்கிய சிங்கம்
      வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்டது.
      அவரால் வாழ்வும் வளமும்
      பெற்றவர்கள் இன்று வசதியாக...இன்னும் வசதியாக...

  • @surendrank5272
    @surendrank5272 3 місяці тому +16

    He was very close spiritual adviser to P.K Mookaiah Thevar

  • @mohamedhussain6721
    @mohamedhussain6721 3 місяці тому +17

    நல்ல செய்தி

  • @a1rajesh13
    @a1rajesh13 3 місяці тому +20

    புனிதப் போராளி அல் ஹஜ் பழநி பாபா 💪💞

  • @thanzeemtaheem...
    @thanzeemtaheem... 3 місяці тому +6

    பாபா என் தலைவன் என்பதில் பெருமை படுகிறேன்

  • @gurusamy1454
    @gurusamy1454 4 місяці тому +29

    அருமையான பதிவு நல்ல விளக்கம் நல்ல பேச்சு நன்றி

  • @abuabdullah6282
    @abuabdullah6282 3 місяці тому +41

    பாபா வைக் கொன்றது யார் என்று தெளிவாக-வெளிப்படையாக சொல்ல பயப்படுகிறார்.சகோதரர்.

    • @abuthalib1
      @abuthalib1 3 місяці тому +6

      Rss team

    • @abuabdullah6282
      @abuabdullah6282 3 місяці тому +7

      @@abuthalib1 இதில் தமிழக அரசியல் வாதிகளுக்கும் பங்குண்டு-வளர்த்த கிடா வும் மார்பில் பாய்ந்தது.

    • @n.mohamedali4000
      @n.mohamedali4000 3 місяці тому +4

      Raamathaas kondu puttaan

    • @sheikmeeran9040
      @sheikmeeran9040 3 місяці тому +1

      One and only karunanidhi

    • @n.mohamedali4000
      @n.mohamedali4000 3 місяці тому +1

      @@sheikmeeran9040 iravan arivaan maveeran Palani baba vaanil pachai kili pol paranthu kondu irupaar inshallah

  • @ahameda5555
    @ahameda5555 3 місяці тому +20

    Palani baba ❤

  • @nooruljavid6777
    @nooruljavid6777 3 місяці тому +23

    மாவீரன் பழனி பாபா.......🔥

  • @muhammadbinazees9510
    @muhammadbinazees9510 3 місяці тому +7

    கொன்றது யார்? தெளிவாக சொல்லவும்

  • @dhakshanpasupathi-lu1ng
    @dhakshanpasupathi-lu1ng 4 місяці тому +18

    Sir super

  • @azeesthalaazees2453
    @azeesthalaazees2453 3 місяці тому +20

    தவறு செய்துவிட்டார்கள் அவர்கள் செய்யவில்லை என்று வெளியில் வந்தவுடன் செய்தவர்கள் தலையை காணாமல் செய்து இருக்க வேண்டும்

    • @raghusharma7054
      @raghusharma7054 3 місяці тому

      கிழிச்ச 🤣🤣🤣

    • @azeesthalaazees2453
      @azeesthalaazees2453 3 місяці тому +3

      @@raghusharma7054 😡

    • @abuthalib1
      @abuthalib1 3 місяці тому

      ​@@raghusharma7054 waiting list'

    • @MohamedAsif123
      @MohamedAsif123 3 місяці тому

      @@raghusharma7054 on no kudu brw😁

    • @user-vh9cc5jt5j
      @user-vh9cc5jt5j 3 місяці тому

      ​@@raghusharma7054சங்கீகள் எல்லாம் இவ்வாறு தான் கதறுவார்கள்

  • @karki_dilip_
    @karki_dilip_ 3 місяці тому +16

    Comrade palani baba🫡

  • @AnsariWahab-hb4zw
    @AnsariWahab-hb4zw 3 місяці тому +8

    I was also hindu but alhamthulillah now converted to Islam after so many researches about Islam. But it's amazing way of life which gives me peace and degnity.
    It's all credit which will go to baba.

  • @Hisham829
    @Hisham829 4 місяці тому +17

    Maaveeran Al asheedh Ahmed Ali palani baba....

  • @mohamedazarudeen6753
    @mohamedazarudeen6753 3 місяці тому +4

    One man army 💪💪

  • @mohammedirfan3519
    @mohammedirfan3519 4 місяці тому +15

    சட்டம் யார் பக்கம் அது தான் கேள்வி எழுகிறது

  • @maryamabdulsalam7572
    @maryamabdulsalam7572 4 місяці тому +14

    Eni appadi oru thalyvan perakka povathilly

  • @mahboobsubhani7334
    @mahboobsubhani7334 4 місяці тому +20

    Real Roaring Tamil lion 🦁

  • @bnews2354
    @bnews2354 6 днів тому +1

    பேப்பர்களை மட்டுமே படித்துவிட்டு புதிய தரவுகள் எதுவுமின்றி நேரத்தை ஒப்பேத்தி இருக்கிறார் வழக்கறிஞர் அலெக்ஸ்.

  • @zakir1520
    @zakir1520 3 місяці тому +9

    Baba❤❤

  • @surendrank5272
    @surendrank5272 3 місяці тому +7

    He has become a scholar in the early 70 itself
    He is a siththar abd a bhabaha

  • @MOHAMEDFAIZALHMECH_
    @MOHAMEDFAIZALHMECH_ 3 місяці тому +11

    King of thug life 🔥

  • @ameerali-hm4nb
    @ameerali-hm4nb 3 місяці тому +9

    Super

  • @shakirahmed8386
    @shakirahmed8386 3 місяці тому +6

    Legend

  • @appasm220
    @appasm220 2 місяці тому +3

    ❤பழனி பாபா❤

  • @alivlogs2803
    @alivlogs2803 3 місяці тому +8

    பழனிபாபாஅவர்கள்கருணாநிதியையும்கதறவிட்டுஅழவிட்டவர்அதைமட்டும்ஏன்திமுகவுக்குசொம்படிப்பவர்கள்யாரும்சொல்வதில்லை

  • @kajameeran604
    @kajameeran604 3 місяці тому +3

    சுயநலமற்ற சிங்கம்

  • @CuteVijay-ig8wm
    @CuteVijay-ig8wm 24 дні тому +1

    சுப்ரீம் லீடர் பழனி பாபா 🔥

  • @carnivalismail73
    @carnivalismail73 3 місяці тому +4

    Ever time leader Palani Baba....

  • @shaikhalaudeen6205
    @shaikhalaudeen6205 3 місяці тому +3

    பழனிபாபா என்ற பெயரை கேட்டவுடன் சங்கீகளுக்கு கோபம் தான் வருகிறது

  • @user-bd8pd2jn3e
    @user-bd8pd2jn3e 3 місяці тому +3

    உணர்ச்சி வாசப்பட்டு பேசல ப்ரோ, உண்மையா பேசுனாரு,, உண்மையில் அவர் போட்ட விதை இன்று முலைத்துக்கொண்டு இருக்கிறது

  • @syedbuhari7525
    @syedbuhari7525 3 місяці тому +4

    Good explanation, thanks both of you brothers.

  • @finding4567
    @finding4567 4 місяці тому +9

    கடைசி வரை சொல்ல வில்லை

  • @albaasithalhayyualqayyum7778
    @albaasithalhayyualqayyum7778 3 місяці тому +7

    Palani baba is a fire 🔥...those who killed will not live good life

  • @MarwairfaanhameedMarwairfaanhm
    @MarwairfaanhameedMarwairfaanhm 3 місяці тому +4

    Real hero in India my balani baba

  • @_Nini_Ruby_Jane_.
    @_Nini_Ruby_Jane_. 3 місяці тому +2

    இவர் இன்டெர்வியூ வரும் முன் பழனிபாபா என google ல் type செய்து, விக்கிபீடியா page ல் பாபா பற்றி வரும் ஒரு பக்க தகவல்களை படித்து, அப்படியே ஒரு வரி மாறாமல் பேசிவிட்டார்.

  • @saffique11
    @saffique11 2 місяці тому +1

    Great man with bold face

  • @safikmass3194
    @safikmass3194 3 місяці тому +5

    King of lion al haj palanibaba

  • @welcome2tamila458
    @welcome2tamila458 3 місяці тому +2

    இவனுக்கு ஒண்ணுமே தெரியல இவனெல்லாம் என் பேட்டியில் பேச விடுறீங்க

  • @sirajdeen2154
    @sirajdeen2154 3 місяці тому +4

    பழனி பாபா சிஷ்யன்...

  • @kathir7446
    @kathir7446 4 місяці тому +5

    🔥

  • @Zinhaf
    @Zinhaf 2 місяці тому

    Advocate Charles Wonderfull

  • @Partha562
    @Partha562 2 місяці тому +1

    Muthuramalinga devar and Palani Baba were good friends❤

  • @RTSSabish
    @RTSSabish 4 місяці тому +7

    ⚔️❤️⚔️

  • @MrNHK
    @MrNHK 13 годин тому +1

    மாவீரன் பழனி பாபா

  • @jainulabudeensh9443
    @jainulabudeensh9443 4 місяці тому +43

    அரசியளில் ஆன்மீகத்திலும்
    பழனிபாபாக்கு நிகர் அன்றும் இன்றும் என்றும் எவரும் இல்லை....
    பாபா மரனம் அன்றைய அரசியல்வாதிகளே...காரனம்...

  • @user-nr9ih3eg6v
    @user-nr9ih3eg6v 6 днів тому

    Nice story

  • @coimbatoretamilnadu5934
    @coimbatoretamilnadu5934 11 днів тому

    PHD - 6
    ARREST - 125 TIMES What a man ❤

  • @mohamedsait7453
    @mohamedsait7453 3 місяці тому +2

    Miss u bass❤❤❤❤❤

  • @nizammuddinrajamohamed2418
    @nizammuddinrajamohamed2418 3 місяці тому +4

    முழுக்க முழுக்க RSSன் சதி இதைமூடிமறைக்க H.ராஜாபானியில் சொல்லப்போனால் புனைசுருட்டல்கள் ஏராளம்

  • @TheDanzir
    @TheDanzir 3 місяці тому +4

    ❤palani baba the lion

  • @balakrishnand9166
    @balakrishnand9166 4 місяці тому +3

    ❤🎉

  • @noornisha347
    @noornisha347 3 місяці тому +1

    ❤❤🙏

  • @user-vs6vt2op2g
    @user-vs6vt2op2g 3 місяці тому +4

    இவரைக் கொல்ல மறைமுகமாக உதவியவர் கலைஞர் என்பது
    உண்மையா ?

    • @naanthamilan8088
      @naanthamilan8088 3 місяці тому

      அன்றைய காலத்தில் நக்கீரன்
      இதழில் நான் வாங்கி படித்தேன் அதில் ஒரு பக்கத்தில்
      கலைஞர் கருணாநிதி அத்வானி இருவரும் சந்தித்து பேசினார்கள்
      அதற்கும் கீழ் பாராவில்
      முஸ்லிம் தலைவர்
      கொல்லப்படுவார் என்ற செய்தியையும் பதிவிட்டிருந்தார்கள் அன்றறைய நக்கீரனில் பார்க்கலாம்

  • @muhammadriyas1175
    @muhammadriyas1175 4 місяці тому +3

    🥰🥰🥰👍👍👍

  • @InDIA12313
    @InDIA12313 3 місяці тому +5

    விதைகள் ...😅

  • @hajjikaleel6863
    @hajjikaleel6863 3 місяці тому

    Very good mg sir

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 3 місяці тому +2

    He was real hero in the tamil peoples and he was perfect honest and pure politician and he was helping poor people's in society peoples and he was ask against ruling party poltician with questions in media and he was killed by revange and thanks to nakeeran media vison ok go head

  • @SEYADABUBACKER
    @SEYADABUBACKER 3 місяці тому

    ஓர் திருத்தம் ஹாஜி பழனிபாபா அவர்கள் . ஓர் சமுதாயத்துக்கு மட்டும் குரல் கொடுக்கவில்லை, அனை சமுதாயத்துக்கும் குரல் கொடுத்தார், ஒன்றினைக் க பாடுப்பட்டார். தாழ்ந்தவன், பெரியவன் என்ற பிரிவினையை, சமம்படுத்த பாடுப்பட்டார்.

  • @mohamedshafi1386
    @mohamedshafi1386 3 місяці тому +8

    உலகத்தில் மூன்று நபர்கள் மட்டுமே கார் வரி கட்டாத நபர்களில் நானும் ஒருவன்
    1) குயின் எலிசபெத் ராணி
    2) தமிழ்நாடு கவர்னர்
    3) இந்த பழனிபாபா
    வேற லெவல்

  • @muhamedajmayeen730
    @muhamedajmayeen730 3 місяці тому

    "Calling a spade, a spade" is a virtue...

  • @arifconstruction492
    @arifconstruction492 3 місяці тому +1

    Ayakudi karan ♥️😍

  • @user-qg5uj3ln3o
    @user-qg5uj3ln3o 3 місяці тому

    الله يرحم😢

  • @user-lr1sd4ck7w
    @user-lr1sd4ck7w Місяць тому

    True

  • @mohamedyounus6841
    @mohamedyounus6841 2 місяці тому +1

    ❤❤❤❤

  • @Truth_is_01
    @Truth_is_01 3 місяці тому

    அவர் அல்லாஹ்விடம் கேட்ட துஆ என்ன தெரியுமா ?
    அவர் ஷஹீத் என்ற மரணம் வேண்டும் என்று தான். அவரது உறைகளிலேயே அவர் இதை சொல்வதை பார்க்க முடியும் ! .

  • @secularman3402
    @secularman3402 3 місяці тому +2

    Palanibaba is the great.

  • @user-bw7ep6et4j
    @user-bw7ep6et4j 3 місяці тому +1

    ❤❤❤

  • @ahamedtamilnadu
    @ahamedtamilnadu 3 місяці тому +2

    ❤🎉❤🎉