திறமை மட்டும் தான் முக்கியம், கலை மக்களுக்கே! - சுந்தரி | Sun Kudumbam Virudhugal 2022 | Sun TV

Поділитися
Вставка
  • Опубліковано 27 кві 2022
  • Get to know who won the ‘Favourite heroine’ of the year! She is expressing her lovely bonding with her Grandmother. Watch the full video to know more.
    The Sun Kudumbam Awards is an awards ceremony held to honor the cast and crew of the television serials which air on Sun TV, presented by Sun Network.
    #Sundari #SunKudumbamVirudhugal #SunTV
    👉 Don't forget to SUBSCRIBE to Sun TV UA-cam channel - bit.ly/suntvsubscribe
    ---------------------------------------------------------
    Watch more:
    Shows from Sun Music - bit.ly/2YS5eBi
    Comedy Shows from AdithyaTV - bit.ly/2K6VaiZ
    Kids' Shows on Chutti TV - bit.ly/2YwmNKd
    News from Sun News - bit.ly/2Yyvgsi
    Movie Clips on SUN NXT - bit.ly/3gc1dPI
    ---------------------------------------------------------
    SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials, Music Videos, Comedy and exclusives on SUN NXT at anywhere anytime.
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    ---------------------------------------------------------
    Follow Us for More Latest Updates:
    Facebook: / suntv
    Twitter: / suntv
    Instagram: / suntv
    ---------------------------------------------------------
    #SunTV #SunNXT #SunTVserials #SunTVProgram
    #SunTVPromos #TamilSerials #TamilTVserials #TamilSerialEpisodes
    ---------------------------------------------------------
  • Розваги

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @kalai2369
    @kalai2369 2 роки тому +366

    சுந்தரி உனக்கு கிடைக்க வேண்டிய award தான் வாழ்த்துக்கள் 🌹இன்னும் பல வெற்றிவகை சூடவேண்டும்.🌹🌹🌹👏👏

  • @jananim5134
    @jananim5134 2 роки тому +381

    Sundari congrats
    Karthik - standing ovation - great man

  • @rathaa2082
    @rathaa2082 2 роки тому +425

    திறமையால் மக்கள் மனதை கவர்ந்த "சுந்தரி" க்கு 🏆மனதார கைகளால் ஒரு சேதி 👏👏👏

  • @priyamanavalhoney
    @priyamanavalhoney 2 роки тому +272

    கண்கலங்க வச்சிட்டிங்க சன்.. சாதாரண குடும்ப சூழ்நிலையிலிருந்து திறமையால் முன்னேறிய பெண்... வாழ்த்துக்கள்..

  • @selvimani2513
    @selvimani2513 2 роки тому +58

    உன் அம்மாச்சி மாதிரி இங்கு நிறைய அம்மாச்சி இருக்காங்க கவலை பட வேண்டாம் சந்தோஷமாக இருங்கள் சுந்தரி உன்னை பிடிக்கும் இங்கு நிறைய பேர் உன் சொந்தம் தான்

  • @MuthuMuthu-mb4ry
    @MuthuMuthu-mb4ry 2 роки тому +232

    எண்ணம் போல் வாழ்க்கை என்று கூறுவார்கள் அது உனக்கு தான் பொருந்தும் சுந்தரி... உனக்கு வெற்றி நிச்சயம்...

  • @jjoshuasamuel
    @jjoshuasamuel 2 роки тому +704

    அழகு முக்கியம் அல்ல... திறமைதான் முக்கியம் என்பதை உணர்த்திய தருணம்... 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 கண்களில் கண்ணீர் தானாகவே வழிந்து ஓடுகிறது.... ❤️❤️❤️❤️❤️❤️❤️😭😭😭😭😭😭😭😭😭😭😭😭.

  • @allah9021
    @allah9021 2 роки тому +16

    அழகு தான் முக்கியம் என்று நினைப்பவர்களுக்கு செருப்பு அடி கொடுத்த சுந்தரி serial க்கு thanks

  • @banumathi8642
    @banumathi8642 2 роки тому +965

    சுந்தரியை எனக்கு ரொம்ப பிடிக்கும் அவங்க பேரழகி தான் அவங்க நடிப்பும் சூப்பர்...😍😍😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @thanjaimohankavitha
    @thanjaimohankavitha 2 роки тому +211

    கண்ணுல கண்ணீர் தானாகவே வந்து விட்டது சுந்தரி சூப்பர் மா நீ நல்லா இருப்ப மா

  • @arthithiru7434
    @arthithiru7434 2 роки тому +41

    நான் இந்த சன் டிவி விருது வழங்கும் விழாவில் ஓட்டு போட்டது சுந்தரிக்கு மட்டும் தான் வேறு எந்த பங்கேற்பாளர்கள் ஓட்டு போடவில்லை.. உண்மையாகவே சுந்தரி நடிப்பு அருமை

  • @nandhinissamayal3527
    @nandhinissamayal3527 2 роки тому +39

    திறமையை மதித்து கொடுத்த பரிசு 👏👏👏👏 அழகு முக்கியமில்லை திறமை தான் முக்கியம்👌👌👌 காப்ரில்லாவின் பேச்சு திறமையை பார்த்து பிரமித்து போனவள் நான்🙋 😍God bless you dear🤝💐

  • @DRDR0730
    @DRDR0730 2 роки тому +894

    சுந்தரி அழாதே ..நீ அழகோ அழகு...my hearty congratulations..💥💥💥

    • @jeyamary8734
      @jeyamary8734 2 роки тому +3

      Sundari l love your acting very much. So talented you are. I cried after seeing your award. Keep it up.

    • @arthiarthi5174
      @arthiarthi5174 2 роки тому +1

      Sun

    • @vinogitharajasingam6267
      @vinogitharajasingam6267 2 роки тому +4

      சுந்தரியின் அழகு கறுப்பென்றாலும் உறுப்பு👍🏻

    • @mahaeswar9569
      @mahaeswar9569 2 роки тому +1

      Super talent sundari do more achievements my wishes for you

    • @anbuinbha6364
      @anbuinbha6364 2 роки тому

      @@jeyamary8734 aaaaa..aaaaaaaaaaaa.

  • @vidyav893
    @vidyav893 2 роки тому +172

    Very emotional ❤️... Karthik was so good respecting the award.... And could see the pain in Anu and krishna love you guys....

    • @tamuwinkavidhaigal
      @tamuwinkavidhaigal 2 роки тому +4

      Truee!!! Sundari is such a talented actress and such a sweet gesture by Karthik... I couldn't control my tears😭😭😭

  • @challengewithgiridharan2262
    @challengewithgiridharan2262 2 роки тому +134

    சுந்தரி என்னை அறியாமலேயே கண்களில் கண்ணீர் வருகிறது 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @ranjinideviantany1073
    @ranjinideviantany1073 2 роки тому +7

    நீங்க அழும்பேரதே நானும் அழுதிற்றேன்.நீங்கள் நல்லா இருப்பீங்க உங்கள் திறமைகளை மூடிவிட வேண்டாம்.வாழ்க

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 роки тому +978

    மணம்கவர்ந்த்த நாயகி சுந்தரி....சூப்பர் award

  • @balasmurugan5638
    @balasmurugan5638 2 роки тому +212

    நான் சுந்தரிக்கு தான் ஓட்டு போட்டேன். So so happy💐💐💐💐💐💐💐💐💐💐

  • @rangarajc9720
    @rangarajc9720 2 роки тому +108

    அருமையா பேசுனீங்க சகோதரி உங்களின் இந்த தைரியம் தான் சுந்தரி சீரியலை வெற்றி பாதையை நோக்கி அழைத்துக்கொண்டு போகிறது வாழ்த்துக்கள் சுந்தரி மா 👍👍👍

    • @ramakrishnannatarajan8593
      @ramakrishnannatarajan8593 2 роки тому

      My dear Sundari
      தங்களின் உணர்ச்சி மிக்க ப
      பேச்சும், ஆச்சியின் இழப்பினால் நீங்கள் கண்ணீர் விட்டு கதறியதும் எலலோர் கண்ணிலும் கண்ணீர் வழிந்தோடியது.
      ஆச்சியின் ஆசி இருக்கும் வரை சின்னத் திரையில் மிளர மனமார்ந்த வாழ்த்துக்கள்.
      தைரியம், தன்னம்பிக்கை, உண்மை, உழைய்பு இவகைள் உள்ளவர்கள் எவ்வளவு கஷ்டப் பட்டாலும் என்றாவது ஒரு நாள் இறைவன் உயர்த்தி விடுவான்.
      வாழ்த்துக்கள் !!! மகளே .
      அன்புடன் நளினி நடராஜன்.

  • @amish80_am
    @amish80_am Рік тому +3

    Sundari ku award kedayikiruthile karthik ku evalo sandhasham paringe the real care person ❤

  • @rashidhajainoor9951
    @rashidhajainoor9951 2 роки тому +294

    கிருஷ்ணா சீரியலிலும் சரி நிஜத்திலும் சரி சுந்தரிக்காக கண் கலங்கும் ஒரு சகோதரன்

  • @sasmithanmanjulamanjula2573
    @sasmithanmanjulamanjula2573 2 роки тому +320

    மனசே வலிக்குது சுந்தரி அக்காவை பார்க்கும் போது அவர் இன்னும் பல விருதுகளோடு பல இடத்துக்கு மேலோங்கி போக வாழ்த்துக்கள் 😭😭😭😭😭😭💔💔💔💔💔💔💔💔

  • @graceepge2521
    @graceepge2521 2 роки тому +140

    She deserves to be in movies, her acting is outstanding.

  • @sudhakarg3033
    @sudhakarg3033 2 роки тому +38

    சுந்தரி எனக்கு மிகவும் ரொம்ப பிடிக்கும்.. ஸ்டில் எபிசோடில் இருந்து நான் சுந்தரி நாடகத்தை பார்த்து வருகிறேன்..... சுந்தரி மேலும் விருதுகள் வாங்க மனமார்ந்த வாழ்த்துக்க.. உங்களுடைய பாட்டியின் ஆசீர்வாதம் என்றைக்கும் உங்களுக்கு இருக்கும் ...லவ் யூ சுந்தரி அக்கா.. நீங்க என்னோட இறந்த அக்கா மாதிரியே இருக்கிங்க....

  • @reevareeva2312
    @reevareeva2312 2 роки тому +1032

    கண்களில் கண்ணீர் வழிந்து ஓடுகிறது.. அடக்க முடியவில்லை அழுகையை. சன் டிவி சீரியல்ஸ் பார்க்கவே மாட்டேன்.. எப்போ சுந்தரி வந்துச்சோ அப்ப பார்க்க ஆரம்பித்தேன்.. I love u sundhari sis

  • @reynaturevlogs9336
    @reynaturevlogs9336 2 роки тому +70

    I like jishnu respect and reaction towards his co star... Wat a nice person.. Only onscreen villain..

  • @devikab9782
    @devikab9782 2 роки тому +10

    I vote சுந்தரி,and win the சுந்தரி,i really happy and congratulations சுந்தரி sister

  • @kanapathysam3333
    @kanapathysam3333 2 роки тому +16

    Congratulations Gabriella, you truly deserved this award.
    Singapore 🇸🇬

  • @sathyahashini8028
    @sathyahashini8028 2 роки тому +181

    எங்களின் மனம் கவர்ந்த நாயகி சுந்தரி தான்👌👌வாழ்த்துகள் சுந்தரி 🌹🌹🌹🌹🌹

  • @kalaivaniganapathy2460
    @kalaivaniganapathy2460 2 роки тому +81

    She is beautiful, pretty, talented above all u r blessed by family and God. That is the gift for life

  • @sivagnanalakshmisundaramoo862
    @sivagnanalakshmisundaramoo862 2 роки тому +13

    சுந்தரி நீங்கள் இந்த விருதுக்கு தகுதியானவங்க. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் ❤❤❤❤

  • @humanityprevails2273
    @humanityprevails2273 2 роки тому +10

    Very sincere, Words came from bottom her heart extremely emotional talk made every one in tears . we too from London were in tears. Kalyani Raja.
    We all wish you good luck for a very bright future.

  • @Rolex-1211
    @Rolex-1211 2 роки тому +255

    இங்கே பலர் வெள்ளையாக இருந்தால் தான் அழகு என்று நினைக்கிறார்கள் அது அழகு இல்லை தன்னம்பிக்கையும், முயற்சியும் இருந்தால் அதுதான் உண்மையான அழகே ஆகும் ❤✨️👍

  • @t.rajkumar1080
    @t.rajkumar1080 2 роки тому +127

    சுந்தரி அக்கா அழாதீங்க
    உங்கள் அம்மாச்சி உங்களோடு கூடவே வருவார்..காலம் முழுதும்.
    இலங்கை தமிழனாக உங்கள் நடிப்பை பாராட்டுகின்றேன்.
    வாழ்த்துக்கள்

  • @akashakash7499
    @akashakash7499 2 роки тому +74

    சுந்தரி போல் அழகு இந்த உலகில் யாரும் இல்லை 1000000000000000000000000000%%%%%%%%%

  • @poojaparan4985
    @poojaparan4985 2 роки тому +2

    நானும் அன்புக்கு ஏங்கிறவள் சந்தரியை எனக்கு மிகவும் பிடிக்கும் நான் இலங்கையை சேர்ந்தவள் காபிரில்லா இயேசப்பா உங்களுடன் கூட இருப்பார்

  • @axiomservice
    @axiomservice 2 роки тому +22

    I am a keralite ..
    I have been watching sundari serial ..really I am proud of gabriyella ...all the best my dear ..live u so much.
    zeenath beevi alapuzha Kerala State

  • @periyasamyd7746
    @periyasamyd7746 2 роки тому +1819

    Life ல அழகு முக்கியம் இல்லை,, நம்ம திறமை தான் முக்கியம் னு சுந்தரி எடுத்துக்காட்டு

    • @gokul6314
      @gokul6314 2 роки тому +82

      இவங்கத்தான் இயற்கை அழகு மத்தவங்கலாம் ஆழங்காரம்

    • @Priyanka-ov8gi
      @Priyanka-ov8gi 2 роки тому +50

      But ivanga alaga tha iruganga

    • @shivaneel369
      @shivaneel369 2 роки тому +9

      @@gokul6314 apdiya poi ava instagram photos paaru evlo filters evlo make up potrupa nu oru mannum puriyama pesadha.

    • @babumaligai9272
      @babumaligai9272 2 роки тому +5

      Yes

    • @melophilely2077
      @melophilely2077 2 роки тому +11

      Life la colour ah fair ah irukanumnu mukkiyam illa ,Namma thiramai dhan mukkiyam nu sollunga ..She is beautiful.(Beauty doesn't depend on being fair).But elarum.adha dhan papanga.

  • @chithra8754
    @chithra8754 2 роки тому +5

    Sundri deserves this award....her acting is outstanding 👏

  • @sonjonehls
    @sonjonehls 2 роки тому +10

    Sundari you deserve it! Beauty is only skin deep. You are special amongst all. Your performance gives confidence to 1000s' women to be independent, to have self respect, love oneself and live with integrity. Your beautiful heart reflects on your face and speech. GOD BLESS YOU!

  • @jehabarshaikdawood2149
    @jehabarshaikdawood2149 2 роки тому +9

    தொடர்களில் அவ்வளவு ஆர்வமில்லை ஆனாலும் தற்செயலாக சுந்தரி தொடரில் சில எபிசோடுகள் கண்டேன் பின்னர் சுந்தரி என்ற அந்த பிரபஞ்ச அழகியின் நடிப்பு மற்றும் நளினத்தால் ஈர்க்கப்பட்டு அந்த தொடரை தொடர்ந்து காணும் நிலைக்கு தள்ளப்பட்டேன்..
    Simply Superb சுந்தரி 👍👍
    சுந்தரி என்றால் மலையாளத்தில் அழகி என்று பொருள்... பேருக்கு ஏற்ற மாதிரியே சுந்தரி தான்..

  • @periyathambithiruchelvam7000
    @periyathambithiruchelvam7000 2 роки тому +13

    நீங்கள் யாபேரும் அழகு என நினைப்பது எதனை நிறத்தையா திறமையையா இவரிடம் எல்லாமே இருக்கிறது. சிலர் நினைக்கிறார்கள் சிலவற்றை, அது மிகவும் மடமை.

  • @varunam7156
    @varunam7156 2 роки тому +18

    7:35 Amma saying nee azhagi than Only dusky beauties can feel that pain

  • @sankarbala4015
    @sankarbala4015 2 роки тому +12

    விருதுக்கு மிக தகுதியானவர் சுந்தரி. அவருக்கு பாராட்டுகள். சின்னத்திரை வெற்றி நாயகி சுந்தரி. சன் டிவி இன் சிறந்த கதை கொண்ட தொடர் சுந்தரி மட்டும் தான்.

  • @KannanKannan-hm1bm
    @KannanKannan-hm1bm 2 роки тому +24

    சுந்தரி அக்கா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க சீரியல் ரொம்ப எனக்கு பிடிக்கும் முருகன் அண்ணா எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤️❤️❤️❤️❤️❤️

  • @mothersnotes6793
    @mothersnotes6793 2 роки тому +634

    சுந்தரிக்கு நாங்க ஓட்டு போட்டது தான் உத்தமம்.

  • @achusanju3775
    @achusanju3775 2 роки тому +2

    சுந்தரி நீங்கள் மிகவும் அழகான பெண்.. கலையான முகம். 🤗

  • @snehamariya6196
    @snehamariya6196 2 роки тому +2

    Ammachiiii naale ammava vida periya oru uravu........ Nanum miss pantran... Enakum avanga blessings erukkum nu nambaran........ Ennoda uyir avanga...... Am really Missing ....... 😭😭😭😭😭😭😭😭😭😭

    • @ranganayakik3962
      @ranganayakik3962 Рік тому

      I admire and like all the characters in the serial especially Sri Murugan, Sri Karthik,and the handsome young boy (sundari’ s classmate) the innocent and charming mother of Sundari.

  • @jagadeeswaran4664
    @jagadeeswaran4664 2 роки тому +43

    Sundari acting supper, antha serial nadikkiravanga ellarum suppera nadikkiranga👌👌👌👌👌👌

  • @ushamanoharan8216
    @ushamanoharan8216 2 роки тому +115

    உங்கள் நடிப்பு அழகு சுந்தரி தலை வணங்குகிறேன் my fav serial heroin sundari

  • @SivaKumar-eg1fk
    @SivaKumar-eg1fk 2 роки тому +60

    இவர் கருப்பாக இருந்ததாலும் இவர் உள்ளம் சிறந்தது: 🙂🙂🙂😥😥

  • @jothihari6839
    @jothihari6839 2 роки тому +3

    சுந்தரி இது உன் திறமைக்கு கிடைத்த பாராட்டுமா . மேலும் மேலும் உயர வேண்டும்.

  • @balakumarnachimuthu915
    @balakumarnachimuthu915 2 роки тому +134

    அழகு ஒரு முக்கியம் இல்லை திறமைக்கு கிடைத்த வெற்றி 👏👏👏👏👏

  • @fathimahima9133
    @fathimahima9133 2 роки тому +29

    Gabriella seriala thaandi real life layum romba nallavanga...🥰🥰😍😍
    Love you gabi ❤️
    Neenga melum melum neriya achieve pannanum pannuvinga all the best 🤝😍

  • @saraswathisaminathanvicepr6741
    @saraswathisaminathanvicepr6741 2 роки тому +2

    சுந்தரி யை யார்க்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

  • @pavithra8363
    @pavithra8363 2 роки тому +1

    Akka en manasara vazhthure neenga rombo periya heroine aa varno na nambura Karumari Amman kite vendikire love you so much akka❤️❤️❤️😘😘😘

  • @priyamani4145
    @priyamani4145 2 роки тому +50

    Natural beauty, talented , Acting perfectly,All in all good.All the best.

  • @kala1819
    @kala1819 2 роки тому +113

    அம்மா உங்களுக்கு மட்டும் சுந்தரி அழகி இல்லம்மா எங்களுக்கும் அழகுதான் கண்ணீரோடு சொல்றவங்க நிகழ்ச்சியை பார்த்ததுமே கண்ணீரோட சொல்கிறோமா சுந்தரி அழகி அம்மா ரொம்ப அழகு தான்

  • @manosadasivam
    @manosadasivam 2 роки тому +2

    Sunthari karthi Anu lots of love

  • @saranya2212
    @saranya2212 2 роки тому +7

    Really i proud of u dear ,god blessing u ..dear Gabrilla ..❣️ ur acting is excellent..

  • @kumarasamypunniyamurthy8597
    @kumarasamypunniyamurthy8597 2 роки тому +6

    சுந்தரி நான் இலங்கை தமிழன் உன்னை உன் நடிப்புக்காக பாராட்டுவதோடு உன் உறவுமுறை என்னும் மென்மேலும் வானுயர வளர்ந்து வர மனமார்ந்த வாழ்த்துக்கள் .

  • @karthikamandhra299
    @karthikamandhra299 2 роки тому +38

    Itha pakkum pothu rompa alugaya vanthurichi realy heart tuching and emotional

  • @laavanyalaava7430
    @laavanyalaava7430 2 роки тому +4

    She deserves more and good movie this change of choice with plp 🥺is so happy.. Best wishes

  • @premaviswanathan4945
    @premaviswanathan4945 2 роки тому +7

    Very very nice 👍 Speech of Sundari , yes Emotional Scenes too . You got it Sundari
    Very happy for You !! 💞🙏👍

  • @anandselvamlaxmi5421
    @anandselvamlaxmi5421 2 роки тому +76

    Super sundari👌👌👌👌

  • @blueskyblogs7532
    @blueskyblogs7532 2 роки тому +69

    I can't control my tears 😭 grandparents are always strength ❤

  • @TN-ie3oh
    @TN-ie3oh 2 роки тому +9

    உலக அழகி உன் முன் தோற்று போகும் கருப்பு நிறம் தமிழ்யார் அடையாளம் சூப்பர் சுந்தரி

  • @hemalatharamasamy7760
    @hemalatharamasamy7760 2 роки тому +6

    👏👏👏We knew it! She is great! You are great,Sundari Akka! Everyone's blessings and God's blessings are with you!😄👏

  • @vigneshwaranvigneshwaran6511
    @vigneshwaranvigneshwaran6511 2 роки тому +38

    Truly deserve to this award💯 na vote pannathu veen pogala makkalin favorite heroine

  • @ranjitharanji5209
    @ranjitharanji5209 2 роки тому +10

    Etha pakumpothu azhugaya varuthu thiramaiku azhagu thadai Ella aptin proof pannirkinga na sundarikutha voot pota win pannathula I am so happy love u so much sundari nenga ennum niraya life la vetri pera my best wishes

  • @visalakshinatarajan211
    @visalakshinatarajan211 2 роки тому +1

    மணம்கவர்ந்த்த நாயகி சுந்தரி....சூப்பர் award, i love u do Gabi... acting superb u are a natural instal actoress.

  • @tamilmani4765
    @tamilmani4765 2 роки тому +53

    I can't control I am crying there's is big pain behind everyone's success.....

  • @avanthumafunnyvideos4958
    @avanthumafunnyvideos4958 2 роки тому +35

    Sundari u really really very great I like ur way of speech and everything 👏

  • @suganyakarthi6637
    @suganyakarthi6637 2 роки тому +26

    I'm proud to be her child hood frd neibour also her mother also kind hearted person nice family too

  • @fathimanuzlamirzanmirzan3121
    @fathimanuzlamirzanmirzan3121 2 роки тому +6

    Sundhari (gabhi) colour is not important dr.... u r acting Vera level 👌❤

  • @naantamilan..4010
    @naantamilan..4010 2 роки тому +1

    அவார்டு குடுக்குரனு இந்த அழகு தேவதைய அழ வைச்சிடிங்கடா..♥♥

  • @dinoshanthvimalanathan
    @dinoshanthvimalanathan 2 роки тому +13

    Sundari fans in srilanka❤

  • @lakshmi7519
    @lakshmi7519 2 роки тому +7

    உங்கல எனக்கு ரொம்ப புடிக்கும்....கவலை படாதீங்க அக்கா .....❣️❣️❣️❣️❣️சுந்தரி அக்கா அழகு தா 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺😘😘😘😘😘😘😘😘😘😘

  • @SenthilKumar-ft8ct
    @SenthilKumar-ft8ct 2 роки тому +22

    சுந்தரி எதற்கும் அழாதே, அடுத்த விருதில் அழகூடது.

  • @pakkiyarajv4069
    @pakkiyarajv4069 2 роки тому +4

    அழகு என்பது நாம் உள்ளிருந்து வரும் திறமை வெளிப்படும் போது தான் அழகு அங்கு பளிச்சென்று மின்னும்

  • @noornadeeha7265
    @noornadeeha7265 2 роки тому +19

    My heart congratulations சுந்தரி.அழாதே .......

  • @anathakumar6595
    @anathakumar6595 2 роки тому +35

    உங்களுடைய நடிப்பு மிகவும் அழகாக உள்ளது நீங்க ரொம்ப அழகு ❤️

  • @shyma445
    @shyma445 2 роки тому +7

    I'm from Kerala,,a Malayalee, every day watching sundari tamil serial..Her acting outstanding

    • @prajithkarakkunnel5482
      @prajithkarakkunnel5482 Рік тому +1

      മലയാളം സീരിയൽ സുന്ദരി ബോർ ആണ്.

  • @kumaran9823
    @kumaran9823 2 роки тому +4

    சுந்திரி வாழ்த்துக்கள் sun tv🎉🎊🎊👍

  • @harithasparkles1858
    @harithasparkles1858 2 роки тому +22

    Love you Sundari❤ from the bottom of my heart..you are an excellent actor and a spectacular beauty..I adore you and wish you all success ahead👍👍

  • @ManoMano-gc4bu
    @ManoMano-gc4bu 2 роки тому +35

    சுந்தரிரொம்ரொம்ப அழகுயார்சொன்னதுஅழகில்லைஎன்று உன்மையில் அழகு

  • @aishwaryadevi1814
    @aishwaryadevi1814 2 роки тому +16

    Karthik really great
    Giving standing ovation

  • @rajin1938
    @rajin1938 2 роки тому +2

    She is latchanam...happy moment ku happyaa kv podunga da...

  • @selvanathan6390
    @selvanathan6390 2 роки тому +7

    திறமைக்கு வெற்றி , சுந்தரி வாழ்க வளர்க. [ நன்றி ] -- [ இலங்கை ]

  • @chandruvinayagar7268
    @chandruvinayagar7268 2 роки тому +10

    Ala Vachitinga Ponga😢😢 Automatic Ah Non Stop Crying Ah Poitu irruku😢😢
    Well Done Sundari Caby

  • @sudhavelmurugan8785
    @sudhavelmurugan8785 2 роки тому +1

    வாழ்த்துகள் சகோதரி.... வாழ்க வளமுடன்.... சிறந்த நடிகைக்கான விருது அளிக்கப்பட்டது மிகவும் சந்தோஷமாக இருந்தது...

  • @vasanth6266
    @vasanth6266 2 роки тому +1

    அருமை! அருமை 🙏🙏🙏🌹🌹🌹திறமை தான் முக்கியம்! இந்த சகோதரியை நான் டிக்டாக்கில்தான் முதன்முதலில் பார்த்தேன்,... பின் தொடர்ந்தேன் அந்த முதல் வீடியோ (பூப்பெய்தல்) சம்மந்தமான வீடியோ ஞாபகம் உள்ளது 🙏🙏🙏💐💐💐(மாடியில் உட்கார்ந்து கொண்டு பேசினார் இந்த சகோதரி நன்றாக இருந்தது) நன்றி வாழ்க வளமுடன்,.... மகிழ்ச்சி🌹🌹🌹

  • @najah1395
    @najah1395 2 роки тому +20

    Who said she not beautifully. She is a woman with beauty n brain and talent. Her smile says it all

  • @gnanasundarik4370
    @gnanasundarik4370 2 роки тому +4

    Thiramai than miga mukkiyam... 👏👏👏👌👌💐enpathai alaga ahlama sonna varthai ku kebrilla vs sundari sister ku very very thank u my dr sister....🙏

  • @peermohammed9663
    @peermohammed9663 2 роки тому +2

    I like sundari (Gabrielle) sister..I am a malayali...but I watch sundari serial..every day

  • @girijajancya2156
    @girijajancya2156 2 роки тому +1

    உங்கள் திறமையும் உங்கள் நம்பிக்கையும் உங்கள் வாழ்வில் முன்னேற பல பல பரிசுகளை வென்று வாழ வாழ்த்துகிறேன்🙋‍♀️☦🙏

  • @srimuthu6857
    @srimuthu6857 2 роки тому +31

    Love you sundhari akka

  • @arthis2694
    @arthis2694 2 роки тому +30

    கண்ணில் கண்ணீர் வழியுது,தொண்டை விம்முது .இதெல்லாம் எனக்கு மட்டும்தானா?......சுந்தரிம்மா நீ எப்ப விருது வாங்குவன்னு காத்துக்கிட்டு இருந்தேன்.இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு.நீ உன் திறமைய காட்டிக்கிட்டே இரும்மா.......

  • @user-ke4hz7ys7m
    @user-ke4hz7ys7m 2 роки тому +1

    சுந்தரி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 2 роки тому +2

    கருப்பு தான் எனக்கு பிடிச்ச அழகு.. பார்க்கிறவர்களை கவர்ந்து இழுக்கும் அழகு நீங்க.. வாழ்த்துக்கள்