முதல்வர் ஸ்டாலினுக்கு warning கொடுத்த அரசு ஊழியர்கள்| காரணம் என்ன?

Поділитися
Вставка
  • Опубліковано 16 січ 2025

КОМЕНТАРІ • 632

  • @arulkumark9906
    @arulkumark9906 Місяць тому +37

    அரசு ஊழியர்களின் அவல நிலையை விளக்கி உள்ளீர்கள்........ வாழ்த்துக்கள் தோழர்

  • @muthusamym8395
    @muthusamym8395 2 місяці тому +152

    அருமையான பேட்டி போக்குவரத்து தொழிலாளர்கள் அனைவரும் வரவேற்கிறோம் இதைப்பார்தாவது முதல்வர் மனம் மாறி திருந்த வேண்டும் நன்றி🙏💕

  • @HariRam-zc5el
    @HariRam-zc5el 2 місяці тому +57

    தமிழ் நாட்டை விட பொருளாதாரம்,உற்பத்தி,கல்வியில் பின் தங்கிய சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப், கர்நாடகாவில் எப்படி பழைய ஓய்வூதியம் கொண்டு வந்தார்கள் என்று அங்குள்ள பொருளாதார வல்லுநர்களின் ஆலோசனையை பெற்றால் தமிழ்நாட்டிலும் கொண்டுவந்துவிடலாம்.பழைய பென்சனுக்கான தேவை பணம் அல்ல_"மனம்".விகடன் கையில் எடுத்த விஷயங்கள் வெற்றி பெறும் .
    நாங்கள் விரும்புவது செயல்.கன்னித்தீவு கதை எல்லாம் எடுபடாது.பாரதப் பிரதமர் மோடிஜியின் UPS _ஒரு நேர்மையான சான்று

  • @davidamalraj2174
    @davidamalraj2174 2 місяці тому +91

    மிக சிறப்பாக அரசு ஊழியர்களின் பரிதாப நிலையை எடுத்து கூறினிர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏

    • @KarthiKeyan-ei5sv
      @KarthiKeyan-ei5sv 2 місяці тому +7

      அரசு ஊழியர்களுக்கு சம்பளம் சலுகைகள் லஞ்சம் பற்றாதா மக்களின் வரிப்பணம் அரசு ஊழியர்களுக்கே போய்விடுகிறது

    • @subbulakshmisuba9466
      @subbulakshmisuba9466 Місяць тому +4

      Sir niraiya scheme kondu vanthu selavalikurenu solranga.urupadiya padichavangaluku velai.velai pakuravangaluku prachanai ellatha oothiyam.niyayamana korikai .ethelam sari pannalamla.

    • @gop1962
      @gop1962 Місяць тому +1

      What about condition nin government employees

  • @ashaik6554
    @ashaik6554 2 місяці тому +103

    2026ல் திமுக மீண்டும் ஆட்சியமைப்பது என்பது கடினம்

    • @subbulakshmisuba9466
      @subbulakshmisuba9466 Місяць тому +9

      Correct

    • @mahendrajamesjames2827
      @mahendrajamesjames2827 Місяць тому

      2026ல் முதல்வர் தாயுள்ளதோடு எங்கள் குறைகளை கேட்டார். அதனால் நாங்கள் முதல்வரை ஆதரிக்கிறோம்னு சொல்வார்கள்.

    • @raghuramanr1837
      @raghuramanr1837 Місяць тому

      தமிழக அரசு ஊழியர்கள் என்றுமே தி.மு.கவின் ஆதரவாளர்கள்.
      தமிழக அரசின் மொத்த வருமானத்தில் 80 சதவீதம் அவர்களுக்காக செலவிடப்படுகிறது என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறிய பொழுது அரசு ஊழியர்கள் எவ்வாறு அதிமுக அரசுக்கு எதிராக நடந்து கொண்டனர் என்பது உலகிற்கே தெரியும்.
      தைரியம் இருந்தால் அரசு ஊழியர்கள் இந்த அரசுக்கு எதிராக போராடுவார்களா???

    • @padmanabanarumugam2407
      @padmanabanarumugam2407 Місяць тому +6

      டேய் திமுக தவிர வேறு கட்சி இனி ஆட்சி அமைப்பது கடினம் டா. அரசு ஊழியர்களுக்கு ஊதியமாக அரசின் முக்கால் பகுதி செலவழிக்க படுகிறது. ஏன் அவர்கள் அடங்க மாட்டார்களா?

    • @narasimhana9507
      @narasimhana9507 Місяць тому +2

      ​@@padmanabanarumugam2407இது அதிமுக ஆட்சியில் பேசியது.அதற்கே அதிகமாக காலிப்பணியிடங்கள் அதிகமாக உள்ளன.

  • @panneerselvam3717
    @panneerselvam3717 2 місяці тому +50

    சொல்வதை செய்வோம்
    சொல்லாததையும் இது போன்ற நிதியை எடுத்து எதை வேண்டுமானாலும் செய்வோம்.
    நாங்கள் அரசியல் வாதிகள்
    5 ஆண்டு பதவி MLA, MP தியாகியாகிய எங்களுக்கு உண்டு பென்சன். ஆனா 25 முதல் 35 ஆண்டு பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு இல்லை.
    இது எப்படி இருக்கு 😮

    • @Suijingames17
      @Suijingames17 2 місяці тому +6

      பென்சன் மட்டுமா.அவர்களுக்கு ஏராளமான சலுகைகள்.

    • @salathmary-dp1tg
      @salathmary-dp1tg 28 днів тому

      👌👌👌👍👍👍👏👏👏

    • @NageswaranK-w3r
      @NageswaranK-w3r 24 дні тому

      Ennaiketa. M.p
      M.l.a. election. Niruthuppa. Too to .bottom. janatjipathi. Remote jail. Vatithu. Par.mudinthal. Atchinadathatum. Military. Act varatium.

  • @AshokKumar-jt3su
    @AshokKumar-jt3su 2 місяці тому +35

    மாநிலத்தை ஆள.3 தகுதிகள் வேண்டும்.
    1. படிப்பறிவு
    2. பகுத்தறிவும் அறிவாற்றலும்.
    3..தைரியம்.மற்றும் நேர்மை
    இவை மூன்றும் இல்லாத.ஒருவரை ஏமாந்து தேர்ந்தெடுத்தது மக்கள்.அவதிப்.பாடுகின்றனர்.

    • @JaiDinesha
      @JaiDinesha Місяць тому +2

      DMK thaan wins in 2026. We support DMK❤

    • @murugesanc3936
      @murugesanc3936 Місяць тому

      Ashok kumar Arivu jeevan
      10 varudam Admk govt
      erunthathu athodu mode
      govt erunthu vari koduthu
      erukalam Arasai nadatha Arivu thava ellai
      nethi partakurai erukum pothu oru sela thettankal
      neraiverta konjam kalam thevai.

    • @balak.622
      @balak.622 Місяць тому

      ஏதாவது ஒருமொழியில் தடையின்றி பேசக்கூடியவரை முதல்வராக்கினால்தமிழகத்திற்கு விடிவு உண்டு

    • @cjk9211
      @cjk9211 10 днів тому

      அரசியல் அறிவு சிறிதுமற்ற கிராமாந்தர மக்கள் பணம் குடுப்பவனுக்கு ஓட்டுப்போடு என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுத்த ஆட்சிதான் இது..வாக்கு சுத்தமெல்லாம் எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

  • @mrrakshan23
    @mrrakshan23 2 місяці тому +68

    சார் தெளிவான விளக்கம் .ஒரேயொரு விளக்கம் தவறவிட்டுட்டீங்க . அந்த பழைய ஓய்வூதிய திட்டம் அமைச்சர்கள் முதலமைச்சர்கள் , நீதிபதிகளுக்கு மட்டும் தராங்களே .இது சாத்தியமா ??அதே IAS அதிகாரிகளுக்கும் பழைய ஓய்வூதியமுண்டு . ஏன் அவர்களெல்லாம் சம்பளமே இல்லாமல் ஏதும் சேவை செய்றாங்களா ?

    • @alagirisamybalusamy4889
      @alagirisamybalusamy4889 2 місяці тому

      இது சும்மா விளம்பரத்திற்காக அரசு ஆதரவு விளம்பரம். அதாவது அரசு ஊழியர்களின் 50 லட்சம் வாக்குகள்தான் உள்ளன அதைப்பற்றி கவலையில்லை என்ற ரீதியில் தெரிவிக்கப்படுகிறது. 2 கோடி பெண்களுக்கு 1000 த்தை 2000 மாக கொடுத்து ஓட்டுவாங்கிவிடுவோம் என மறைமுகமாக எச்சரித்துள்ளார் எச்சரித்துள்ளார்கள். விகடன் தற்போது எந்த கட்சிக்கு ஆதரவு என்பது தெரிகிறது. குடிகாரர்களின் ஓட்டும் பெண்களின் ஓட்டும் மட்டுமே போதும் என திராவிட கட்சிகள் முடிவு செய்துவிட்டது. 2026ல் திமுக வெற்றிபெற்றுவிட்டால் அவ்வளவுதான். அரசு ஊழியர்கள் ஓய்வூதியர்கள் எந்த கோரிக்கையும் வைக்கமுடியாது.

  • @Kanchipuram__Unofficial
    @Kanchipuram__Unofficial Місяць тому +8

    திரு ஸ்டாலின் அவர்கள், எதிர்க்கட்சி தலைவராகவே செயல்பட தகுதியானவர்.....😢😢

    • @renukas8944
      @renukas8944 Місяць тому

      இதில் வருத்தப்பட வேண்டியவர்கள் அரசு ஊழியர்களே.மேலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு

  • @Raja-Mohana
    @Raja-Mohana 2 місяці тому +38

    பழைய ஓய்வு ஊதிய திட்டம் இன்றும் IAS.... நீதிபதிகள்..முதல்வர், அமைச்சர்களுக்கு மட்டும் உண்டு.. இதையும் பதிவு செய்யுங்கள்.. அருமையானநேர்காணல..

    • @விடியல்-ட6ஞ
      @விடியல்-ட6ஞ Місяць тому +2

      எம்எல்ஏக்களுக்கும் உண்டு. நாட்டிலே அதிகமான ஊதியம் தமிழகத்தில் ஈபிஎஸ் கொண்டு வந்தார்

  • @nagarajandns1947
    @nagarajandns1947 2 місяці тому +21

    அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்த வேண்டும். அதுயும் விரைவாக நடக்க வேண்டும்.

  • @shibichandran8271
    @shibichandran8271 Місяць тому +13

    எங்களுக்கு பழைய ஓய்வூ தியம் வேண்டும். 58வயது ஓய்வு வயதாக மாற்றவேண்டும். இள ஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவேண்டும்.

  • @sivakumarthangavelu116
    @sivakumarthangavelu116 Місяць тому +19

    இதை விட பின் தங்கிய மாநிலங்கள் பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றபட்டுள்ளது

  • @manimaranvairan6965
    @manimaranvairan6965 Місяць тому +20

    பழைய ஓய்வூதிய திட்டம் அமுல்படுத்தாவிட்டால் ஓட்டுபோடக்கூடாது என்று உறுதிமொழி எடுக்க வேண்டும்

  • @d.sivakumarijayabalan2474
    @d.sivakumarijayabalan2474 2 місяці тому +34

    நாங்க கட்டிய பணம் எங்கே என்றுதான் கேட்கிறோம்.

  • @asarafmydheenkannu2410
    @asarafmydheenkannu2410 6 днів тому +1

    லட்சக்கணக்கான மக்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். வேண்டாம் என்றால் தயவுசெய்து மற்றவர்கள் வாய்ப்பு கொடுங்கள்

  • @raviswaminathan8275
    @raviswaminathan8275 Місяць тому +10

    அரசு ஊழியர்கள் திருந்த மாட்டார்கள் ஏசுநாதர் வழி வந்தவர்கள்.
    கலைஞர் காலத்தில் உழைக்காமல் ஈட்டிய தொகைக்கு அவருடய மகன் காலத்தில் உழைத்து ஈடு செய்கிறார்கள் மகிழ்ச்சியான நிலையே.

  • @prabuthiruvengadam5675
    @prabuthiruvengadam5675 2 місяці тому +11

    அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் இந்த முறை வாக்களிக்க போவதில்லை

  • @sivakumarthangavelu116
    @sivakumarthangavelu116 Місяць тому +16

    நிதி இல்லாமல் எப்படி உரிமை தொகை,மகளிர் இலவச பயணம்?

    • @narasimhana9507
      @narasimhana9507 Місяць тому +1

      அது அப்படி தான்.இலவச மின்சாரம் சலுகைகள் தருவதற்கு பணம் இருக்கும்.புதிய வேலைவாய்ப்பு ஊதியம் உயர்வு அகவிலைப்படி உயர்வு வழங்க நிதி ஒதுக்கீடு செய்ய முடியாது மனம் வருவதில்லை.இலவசங்கள் தரும்போது நிதியை பார்த்து வழங்க வேண்டும்.அவர்களே தருவது தவறு இல்லை.அதுவும் பணம் தான் என்று பார்க்க வேண்டும்.

    • @VijayKumar-my7hq
      @VijayKumar-my7hq Місяць тому

      இது .....தான் பத்தாவது பாஸாக பக்கத்துவீட்டு காரனுக்கு பழனிக்கு மொட்டை போடுவது.

    • @SK-wc4en
      @SK-wc4en Місяць тому

      this cm activity waste

  • @vaishnavinatarajan9606
    @vaishnavinatarajan9606 2 місяці тому +32

    சத்துணவு ஊழியர்களை இந்தஸ்டாலின்அரசுமிகமிகமோசமானநிலைக்குதள்ளிஉள்ளதுமேலும்மேலும்பழிவங்குகிறது

  • @jahabarsathik006jahabarsat6
    @jahabarsathik006jahabarsat6 Місяць тому +3

    ஓய்வூதிய நிலைப்பற்றி மிகவும் சிறப்பாக பரப்புரை நடத்தியமைக்கும் ! உண்மை நிலையை உணர்த்தியமைக்கும் ! அரசின் சூழ்நிலை பற்றியும் விளக்கியமைக்கு ! நன்றியுடன் கூடிய நல் வாழ்த்துக்கள் !

  • @Baskaran-n9k
    @Baskaran-n9k 2 місяці тому +51

    அருமையான பதிவு, யதார்த்தம், நிதர்சமான உண்மை.

    • @rvpatturaja4519
      @rvpatturaja4519 2 місяці тому +1

      அருமையான பதிவு

  • @dineshk9733
    @dineshk9733 2 місяці тому +59

    ஜெயலலிதா இல்லாததால் திமுக ஆணவத்துடன் செயல்படுகிறது. இது ஆபத்தை விளைவிக்கும் இவர்களுக்கு

    • @vishvinpannerselvam
      @vishvinpannerselvam 2 місяці тому +4

      Dai tharkuri Jayalalitha tan 1.5 lks government staff ah veetu ku anupuchi

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 2 місяці тому +3

      ஊழல் வழக்கில் சிறை சென்ற சென்ற செயலலாதா வா?

    • @dpvasanthaprema629
      @dpvasanthaprema629 2 місяці тому

      @@vishvinpannerselvamyou are right Bro

    • @RavindranRavindran-n8e
      @RavindranRavindran-n8e 2 місяці тому

      ஜெ இருந்திருந்தால்.

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 2 місяці тому

      @@RavindranRavindran-n8e உயிரோடு இருப்பார்.

  • @isabellarajasekar
    @isabellarajasekar 2 місяці тому +30

    நாளன் retired ஆகி 2 years ஆயிடுச்சு. 15 years தான் சர்வீஸ். Late appointment. இப்போ என் பொண்ணுக்கு marriage pannanum. கையில் காசில்லை. இனி நோ salary.. No pension also
    Enna செய்யட்டும் சாகவா? பொண்ண சாகடிக்கவா? ஸ்டாலின் சார் உங்களை நம்பித்தானே vote போட்டோம்.. இது நியாயமா?

    • @kovaisaisaratha
      @kovaisaisaratha 2 місяці тому +5

      இதே நிலை தான் என் கணவருக்கும்.... குறைந்த பட்ச பென்ஷன் ஆவது தரலாம் ஒரு மருந்து மாத்திரை கூட வாங்க முடியவில்லை...என்ன செய்வது என்ன தெரியவில்லை....

    • @vincentgoodandusefulinterv9084
      @vincentgoodandusefulinterv9084 Місяць тому

      ஓட்டு போடாவிட்டாலும் இதுதான் நடக்கும். எந்த அரசாக இருந்தாலும் ஒற்றுமையாய் போராடினால்தான் ஏதாவது நடக்கும். அதுவும் இப்போது உலகம் முழுதும் வலதுசாரிகளின் கை ஓங்கியிருக்குது. எதுவும் நிலையில்லை. எல்லாமே use and throw, hire and fire என்பதுதான் கார்ப்பரேட் களின் தாரக மந்திரம்.

    • @sundaril6785
      @sundaril6785 Місяць тому

      எனக்கு இதே நிலைமை தான் நான் late appointment 2023 retairment no pension.

    • @alamelumangai8200
      @alamelumangai8200 20 днів тому

      En husband redairment aga poranga 2025 el pension scheme ellai

  • @polytricks9655
    @polytricks9655 Місяць тому +6

    நிதி இல்லாமல் எப்படி மகளிருக்கு 1000 ரூபாய் , மனமிருந்தால் இடமிருக்கு, முதலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

  • @eswaramurthyvp541
    @eswaramurthyvp541 2 місяці тому +26

    முதல்வர் திருந்த மாட்டார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை நிம்மதியாக இருக்க விடமாட்டார்

  • @KotteeswaranE-f3p
    @KotteeswaranE-f3p Місяць тому +8

    அரசு ஊழியர் சங்கம் திமுக அரசுக்கு 2026 பரிசாக கொடுக்கப்படும் மு க ஸ்டாலின் எனக்கு கொடுக்கப்படும் பரிசு சிறப்பானது என்பதை அரசு ஊழியர் சங்கமும் போக்குவரத்து தொழிலாளிகளும் முடிவு செய்வார்கள்

  • @srijai9767
    @srijai9767 2 місяці тому +14

    மக்கள் வரிப்பணத்தில் அரசு ஊழியர்களுக்கு அரசாங்கம் சம்பளம் கொடுக்கிறது தற்போது தமிழ்நாட்டில் தேவைக்கு அதிகமாகவே சம்பளம் வழங்கப்படுகிறது விவசாயி எடுத்துக் கொண்டால் விவசாயி விவசாயம் இல்லாமல் இந்த உலகத்தில் மனிதரோ மற்றொரு விலங்கு இனங்களோ உயிர் வாழ முடியாது

    • @subbulakshmisuba9466
      @subbulakshmisuba9466 Місяць тому +1

      அரசு ஊழியர்களும் வாங்குற ஊதியத்திற்கு ஏற்றார் போல அதிகமாகவே வரி கட்டுறாங்க.அது தான் மற்றவர்கள் கட்டும் வரியை விட அதிகம்.அரசுக்கு நிறைய ஆதாயம் அரசு ஊழியர்கள் வரிப்பணம் தான்

    • @raghuramanr1837
      @raghuramanr1837 Місяць тому +2

      ​@@subbulakshmisuba9466 லஞ்சப் பணம் எந்த கணக்கில் சேரும் என்று தெரியவில்லை பிறப்பு சான்றிதழ் முதல் இறப்பு சான்றிதழ் வரை பட்டா சிட்டா பத்திரப்பதிவு அலுவலகம் ஆகிய இடங்களுக்கு சாமானிய மனிதராக சென்று பார்த்தல் உண்மை தெரியவரும்

    • @subbulakshmisuba9466
      @subbulakshmisuba9466 Місяць тому

      @@raghuramanr1837 அது சில அலுவலகங்களில் உள்ளது சார்.கறை படியாத கைகளும் உள்ள அலுவலகங்கள் இருக்கிறது.என்ன செய்வது?நல்லதும் கெட்டதும் சேர்ந்தது தானே உலகம் எல்லாவற்றிலும் இருக்கிறது.

    • @subbulakshmisuba9466
      @subbulakshmisuba9466 Місяць тому

      @@raghuramanr1837 நல்லவர்களும் நல்ல அலுவலகங்களும் இருக்கிறதே.லஞ்சம் இல்லாத நல்ல இடங்களும் இருக்கிறது.

    • @Thamizh_aarvalar_007
      @Thamizh_aarvalar_007 Місяць тому

      ​@@raghuramanr1837லஞ்சம் வாங்காமல் பிழப்பு நடத்தும் ஏழை அரசு ஊழியர்களையும் நினைவில் கூர்க. லஞ்சம், விளையாடும் துறைகள் சிலவே உள்ளன.

  • @kamalamu3349
    @kamalamu3349 Місяць тому +6

    நான் ஓட்டுப்போட ஆரம்பித்த நாள் முதல் திமுக.விற்குத்தான் ஓட்டு போட்டுள்ளேன்.திரு.கலைஞர் போல் இருப்பார் என்று நினைத்தேன்.
    எனக்கே கோபம் வருகிறது இந்த அரசின் நிலைப்பாடு கண்டு.
    மிகவும் வருந்துகிறேன் ஐயா.
    எல்லோரையும் வாழவிடுங்கள்.இன்றுவரை மாத சம்பளம்.அடுத்த நாளிலிருந்து தான் ஒரு கையாலாகாதவன் என்று நினைக்க வைக்காதீர்கள்.
    ஒரு குறிப்பிட்ட தொகையை மாதாமாதம் வழங்க வழி செய்யுங்கள் முதலமைச்சர் ஐயாஅவர்களே.
    நான் old pension scheme லவ் உள்ளேன்.மற்றவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்று நம் எல்லோருக்கும் தெரியும்.
    வாழ்க அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கம்.
    நல்லது நடக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் 🎉🎉🎉🎉

  • @arumugasamy4529
    @arumugasamy4529 Місяць тому +4

    காலியாக உள்ள அனைத்து பணியிடம் நிரப்பினாலே போதும் அரசு சரியாக செயல்படும்

  • @johnrussel6934
    @johnrussel6934 2 місяці тому +38

    உழைத்து ஓய்வு பெற்றவர் வைத்தில் அடித்த வர்கள் மீண்டும் ஆட்சிக்கு வர கூடாது.

  • @duraipandian1652
    @duraipandian1652 Місяць тому +5

    ஓய்வூதியம் வழங்க வேண்டும் அதற்கு உச்ச வரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும் ஒரு நபர் இரண்டு பென்ஷன் வாங்கிக் கொண்டு உள்ளார்கள் அதை ஒரு பென்ஷன் மட்டும் கொடுக்க வேண்டும் கணவன் மனைவி இருவரும் அரசு ஊழியர்கள் இருந்தால் ஒருவர் இறந்துவிட்டால் ஒருவருக்கு இரண்டு பென்ஷன் வருகிறது ஒருவரை 90 வயது 95 வயசு வரைக்கும் இருக்கிறார்கள் மாதம் 90,000 பென்ஷன் வாங்குகிறார்கள் இது தேவையில்லை அதனால் உச்ச வரம்பு நிர்ணயிக்க வேண்டும்

    • @selvarajr374
      @selvarajr374 Місяць тому

      90வயதை தாண்டி பென்சன் வாங்குபவர்கள்மாநில்அளவில்1760 பேர் மட்டும் 100 வயதினை தாண்டி ஓய்வூதியம் பெருபவகள் வெறும் 120 பேர்‌ மட்டும்.

  • @தமிழ்தென்றல்-ய9ஞ

    விகடன் இதழில் துறை நண்பர்கள் அனைவரும் நன்றி
    ஊடகங்கள் பேச மறுக்கும் செய்திகளை உலகிற்கு தரும் உங்களுக்கு இதயம் நிறைந்த நன்றி

  • @sivagautham1253
    @sivagautham1253 2 місяці тому +12

    பழைய ஓய்வூதியம், 2013 டெட் தேர்வர்கள் கோரிக்கை,
    காலிப்பணியிடங்கள், பணி நிரந்தரம், ஊதிய முரண்பாடு, ஆசிரியர் அரசு ஊழியர் கோரிக்கை,
    போக்குவரத்து தொழிலாளர், மின் ஊழியர், ஆவின் நிறுவனம் இப்படி செய்யாத பிரச்சனைகள் ஏராளம்.

  • @muthukaruppancn7160
    @muthukaruppancn7160 Місяць тому +4

    உண்மையை உரத்து சொன்னதற்கு நன்றி.

  • @mrrakshan23
    @mrrakshan23 2 місяці тому +18

    மக்கள் அரசு ஊழியர்களே வசை பாடுகிறோம் . அவர்கள் செலுத்திய பணத்தே தானே கேட்கிறார்கள் . அப்ப அரசு அதற்கான விளக்கத்தை கொடுக்கவேண்டிய கடமை தானே .

  • @truthchannel4836
    @truthchannel4836 2 місяці тому +7

    முதல்வர் இக்காணொளியை பார்த்து, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.... 🙏🙏🙏. ஆணவம் வேண்டாமே

  • @SelvaRaj-qm7pm
    @SelvaRaj-qm7pm 2 місяці тому +14

    ஐயா வணக்கம் மின்சார ஊழியர்கள் பழைய ஓய்வூதியம் கொண்டுவரச் சொல்லி பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகிறார்கள் மின்சார வாரியம் 4 லட்சம் கோடி கடனில் உள்ளதாக கூறுகிறார்கள் மின்சார ஊழியர்களுக்கு பல அரசு சலுகைகள் பறிக்கப்பட்டுள்ளன மின்சார ஊழியர்கள் கொதித்து போய் இருக்கிறார்கள் அவர்களும் போராட்டத்தில் பழைய ஓய்வூதியம் கொண்டுவரச் சொல்லி போராட்டத்தில் குதிக்க உள்ளார்கள் முன் வாரியத்தில் 55,000 காலி பணியிடங்கள் உள்ளன மின் கணக்கு எடுக்க கணக்கீட்டாளர் 900 காளி இடம் இருக்கிறது 900 கணக்கிட்டால் எடுப்பதாக கூறினார்கள் அதை கிடப்பில் போட்டு விட்டார்கள் 15 வருடம் கணக்கீட்டு பணி செய்து பதவி உயர்வு பெற்று வந்த இன்ஸ்பெக்டர் கணக்கிட்டு ஆய்வாளர் பணியாளர்கள் மீண்டும் அந்த பணியை செய்து கொண்டிருக்கிறார்கள் சிலருக்கு பணி மூப்பு ஆகிவிட்டது உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வருகிறார்கள் ஆனால் இந்த திராவிட அரசு கண்டுகொள்ளவில்லை இந்த மாதிரி ஆட்சி எந்த காலத்திலும் கலைஞர் கருணாநிதி அவர்கள் கூட அரசு ஊழியருக்கு செய்து வந்தார் முறையாக எடுத்துக் கூறினால் கலைஞர் அவர்கள் செய்துகொண்டிருந்த ஆனால் நான் கலைஞரின் மகன் அல்லவா இன்று பீத்திக் கொண்டிருக்கும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் ஒரு பொம்மை முதலமைச்சராக தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியை கூறுவது உண்மை இந்த முறை மின்சார ஊழியர்களுக்கு பென்ஷன் அறிவிக்கவில்லை என்றால் 55,000 காலில் இடம் பணிகள் திமுக அரசு நிரப்பவில்லை என்றால் அடுத்த முறை மின்சார ஊழியர்கள் 2026 மாற்றுக் கட்சிக்கு வாக்களிக்க உள்ளார்கள் யாரும் வாக்களிக்க மாட்டார்கள் திமுகவிற்கு இது 100% உறுதி களப்பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது பதவி உயர்வு செய்யவில்லை இரண்டு வருடத்தில் பதவி உயர்வு வர வேண்டும் எட்டு வருடம் ஆகியும் பதவி உயர்வு வரவில்லை மிக மிக மோசம் திமுக அரசு மின்சார வாரிய ஊழியர்கள் வாழ்வா சாவா என்று போராடுகிறார்கள்

  • @kamalamu3349
    @kamalamu3349 Місяць тому +5

    உண்மை நிலையைக் கூறியதற்கு நன்றி 🎉🎉இதை அரசு சார்ந்த உயர் அதிகாரிகள், இயக்குநர்கள் மற்றும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள் உணர வேண்டும்.
    அரசு ஊழியர்களுக்கு நல்லது நடக்க வேண்டும்.இல்லையேல் அனைவரின் சாபமும் சும்மா விடாது.

  • @padminisaravanan63
    @padminisaravanan63 2 місяці тому +7

    .அரசாங்க ஊழியர்களால் எத்தனை பொது ஜனங்கள் நீதிமன்றத்திற்கு அலைகிறார்கள் அதிலும் மின் வாரியம் வட்டாட்சியர் அலுவலகம் பதிவு துறை காவல்துறை இவைகளெல்லாம் அரசாங்க பணி தானே இங்கெல்லாம் கையூட்டு எவ்வளவு விளையாடி பொது ஜனங்கள் வாழ்வில் விளையாடுது. சம்பளம்+கிம்பளம் இதெல்லாம் போதாது. இன்னும் வேண்டுமா. அப்போ அரசாங்கத்தில் வேலை செய்யாதவர்கள் நிலைமை இப்போது இருப்பதை பார்க்கிலும் இன்னும் கொடுமை தான்.

  • @kalaiselvanselvanyokesh1018
    @kalaiselvanselvanyokesh1018 2 місяці тому +17

    181 வாக்குறுதியாக 2021 ல் திமுக பகுதி நேர சிறப்பாசிரியர்களை பணிநிரந்தரம்செய்வோம் என வாக்குறுதி அளித்தார்கள் ஆனால் 3 1/2 ஆண்டு ஆகியும் செய்யவில்லை. இதன் பலனை 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்திக்கும்.

  • @gps2432
    @gps2432 Місяць тому

    தற்போதைய நிலையில் குறிப்பாக படித்த இளைய சமுதாயம் அறிந்து புரிந்து கொள்ளும் வகையில் ஆரம்பம் முதல் தற்போதைய நிலை வரை மிக துல்லியமாக தெளிவான விளக்கம் நன்றி

  • @MadhavanKl-v8j
    @MadhavanKl-v8j Місяць тому +4

    அருமையான செய்திகள்

  • @nidhyanandhisekar5607
    @nidhyanandhisekar5607 2 місяці тому +26

    Super explanation sir very nice.. thank you sir 🎉🎉🎉 useful message to government staff... particularly after,2004 staff

  • @govindasamy5312
    @govindasamy5312 Місяць тому +5

    1985 ல் பணியில் சேர்ந்து 38 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றி 2023 மே ஓய்வு பெற்று இன்னும் ஓய்வூதியம் பெற முடியலை மிகவும் வேதனை பென்சன் பேப்பர் அனுப்பி வைத்தார்கள்.தீர்வேஇல்லை.என்ன அரசோ போங்க.

  • @rubiakani7792
    @rubiakani7792 Місяць тому

    அரசு ஊழியர்களின் மனநிலையை அழகாக எடுத்துக் கூறிய தோழர்களுக்கு மிக்க நன்றி

  • @sathiyamoorthysathiyamoort8722
    @sathiyamoorthysathiyamoort8722 2 місяці тому +48

    தமிழக அரசே அரசு ஊழியர்கள் வஞ்சிக்கவேண்டாம் 😢😢😢

    • @SK-wc4en
      @SK-wc4en Місяць тому +1

      Coming election not give .vote DMK

  • @muthusamyramasamy6228
    @muthusamyramasamy6228 Місяць тому +4

    IAS அதிகாரிகளுக்கும் புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும், அப்போதான் அவர்களுக்கும் புரியும், இந்திய அரசியல் அமைப்பு என்பது எம்எல்ஏ எம்பி, மந்திரி, நீதிபதி எல்லோருக்குமே இது பொருந்தும் அவர்களுக்கு எல்லாம் ஓய்வூதியம் உண்டு, அப்படி இருக்கையில் அரசு ஊழியர்களுக்கு மட்டும் புதிய திட்டம், ஓய்வூதியம் கிடையாது இது என்ன தர்மம் இதுதான் நீதியா? அது மட்டுமல்லாமல் புதிய ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் தொகை எங்கு போகிறது எங்கு முதலீடு செய்ய படுகிறது என்று எந்த ஊழியர்களுக்கும் தெரியவில்லை

    • @SK-wc4en
      @SK-wc4en Місяць тому

      MP MLA governor president PM not gives pension

  • @SbSbaa-ql4st
    @SbSbaa-ql4st 2 місяці тому +71

    தி மு க டெபாசிட் இழக்கணும்

    • @AlagappanBharathi-o3n
      @AlagappanBharathi-o3n 2 місяці тому

      தேர்தலுக்கும் இதற்கும் தேவை இல்லாமல் இதை சம்மந்த படுத்த கூடாது. அனத்து மக்களும் வாழ வேண்டும். சம தர்மம். சமூக நீதி வேண்டும்.. ஒரு வருக்கு மட்டுப் அள்ளி க் கொடுக்கா தே

    • @dpvasanthaprema629
      @dpvasanthaprema629 2 місяці тому

      I think DMK should Awaken themselves and settle their genuine problems avoiding unnecessarily expenses and avoidable expenses🐤

    • @Indraprema
      @Indraprema 2 місяці тому

      Don't dream of it, no chance of losing deposit

    • @SVS75ify
      @SVS75ify 2 місяці тому

      No chance, dmk is for marginalised and common people.

    • @srirangana8747
      @srirangana8747 2 місяці тому

      90% அரசு ஊழியர்கள் திமுக வாழைப்பழத்தை வாயில் சாகும் வரை சுவைப்பான்

  • @ThulasidossT
    @ThulasidossT 2 місяці тому +25

    போக்குவரத்து துறை ஊழியர்கள் விடியல் இல்லை இலவசம் கொடுத்து தனியார் விற்று அரசு

  • @muralik5687
    @muralik5687 Місяць тому +12

    ஆசிரியர்கள் கண்டிப்பாக எதிர்க்கட்சி பதவியை கூட தர மாட்டார்கள்.

  • @ushar8762
    @ushar8762 2 місяці тому +7

    Ias அதிகாரிகள் பழைய ஓய்வு ஊதியத்தில்தான் உள்ளார்கள்.ஆனால் இவர்கள் அரசு ஊழியர்களுக்கு ஓய்வு ஊதியம் கொடுக்காமல் இழுத்தடிக்கிறது

  • @RajuDuraisami
    @RajuDuraisami Місяць тому +4

    தயவுசெய்து தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை மாண்புமிகு முதலமைச்சர் நிறைவேற்ற வேண்டும்.வேலையில்லா படித்த இளைஞர்கள் நிலமையை அறிந்து அனைத்து காலிப்பணியிடங்களையும் நேர்மையான முறையில் நிரப்ப வேண்டும்...

  • @jeniferchellam4125
    @jeniferchellam4125 29 днів тому

    போக்குவரத்து ஊழியர்களை அதிகமாக தாக்குகிறார்கள். கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் 25பேரை ஏற்றினால் தான் பஸ் எடுக்க வேண்டும். என்ற ஒரு சட்டத்தால். டிக்கெட் எடுத்துக் கொள்ளுங்கள் என்று டிக்கெட் கொடுத்து விட்டு 2 --3மணி நேரம் பஸ்சில் பயணிகள் உட்கார்ந்து இருக்கிறார்கள் அநியாயம் இந்த ஆட்சியில் 😢😢😢😢😢

  • @nagarajansrinivasan1153
    @nagarajansrinivasan1153 2 місяці тому +2

    ஸ்டாலின் மகனுக்கு பட்டாம்சுட்டியாட்சி பேரனுக்கும் துணை முதல்வர் பதவி குடுத்து பிறகு அரசு ஊழியர் பற்றி 2026 பரிசிலிப்பார்

  • @handstogetherlearningskill6265
    @handstogetherlearningskill6265 Місяць тому +1

    ரொம்ப அருமையான பதிவு பேசினாங்க அந்த நபருக்கு நாங்க ரொம்ப நன்றி கடன் பட்டிருக்கும் ஒரு சின்ன கரெக்ஷன் ஒப்பந்த ஆசிரியர்கள் சொல்லாம சென்னை மாநகராட்சியின் மழலையர் பள்ளி ஆசிரியர்கள் அப்படின்னு சொன்னாங்கன்னா இன்னும் கொஞ்சம் நல்லா இருக்கும்னு நான் நினைக்கிறேன்

  • @N.ChandranN.Chandran-z1l
    @N.ChandranN.Chandran-z1l 29 днів тому

    அய்யா நீங்க சொல்றது எல்லாம் உண்மை தான் ஆனால் அரசியல் வாதிகள் எம் எல் ஏ மற்றும் எம்.பி. அமைச்சர் வெறும் 5ந்து வருடம் ஆட்சியில் இருந்து ஓய்வு பெற்றால் அவர்களுக்கு மட்டும் ஓய்வூதியம் வழங்கிட மட்டும் எப்படி பணம் வருகிறது என்று சொன்னால் அது வேக்கக்கேடானது நன்றி வாழ்த்துக்கள் 🙏❤️🔥❤

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 2 місяці тому +6

    ஒரு ஆசிரியர் 29 ஆண்டுகள் பணியில் உள்ள ஒருவர் இதுவரை பதவி உயர்வு வழங்கல் உள்ளனர் இரண்டு ஆட்சியாளரும்..... இதுக்கு தீர்வு 2026-ல் குறிப்பாக திமுக -விற்கு கிடைக்கும்......

  • @selvarajkandasamy3788
    @selvarajkandasamy3788 2 місяці тому +21

    மிகச் சிறப்பான அருமையான பதிவு ... உள்ளதை உள்ளபடி விளக்கியுள்ளது இந்த காணொளி.. விகடனுக்கு நன்றி

    • @antonysakthisaminathan9847
      @antonysakthisaminathan9847 2 місяці тому

      தமிழகத்தில் அரச கல்லூரி பேராசிரியர்களுக்கு இணைபேராசிரியராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதற்கான படிப்பவர்களும் வழங்கப்பட்டது.
      ஆனால் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு (2006 & 2007 கலைஞர் அரசால் பணியமர்த்த பட்ட ) இன்றளவும் 17 ஆண்டுகளுக்கு பிறகும் பதவி உயர்வும் நிலுவை தொகையையும் வழங்கப்படவில்லை.
      4 , 5 ஆண்டுகள் ஆகியும் பல போராட்டங்கள் நடத்தியும் இணைப்பேராசிரியராகப் பதவி உயர்வு வழங்கப்படவில்லை. பல ஆண்டுகளாக தி.மு.க விற்கு தேர்தல்களில் வாக்களித்தது நாங்கள் செய்த தவறா???
      இதுநாள் வரை அரசு கல்லூரி,
      அரசு உதவி பெறும் கல்லூரி என வேறுபாடுகள் காட்டாமல் பதவி உயர்வு மற்றும் படிப்பவர்களை வழங்கிய தமிழக அரசு இன்று மாற்றாந்தாய் மனப்பான்மையோடு அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியர்களை வஞ்சிப்பது ஏன்??? கலைஞர் அரசு அமைந்தால் பதவி உயர்வு வரும் என்று தேர்தலில் ஓட்டளித்து காத்திருந்த எங்களுக்கு ஏமாற்றத்தை தளபதி அரசு தரலாமா???
      எனவே தளபதி மு.க ஸ்டாலின் அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கும் பதவி உயர்வு மற்றும் நிலுவைத் தொகையையும் வழங்கிட வேண்டுமாறு தமிழக முதலமைச்சர் அவர்களை வேண்டுகிறோம்..

  • @MaryKavitha-wi4hr
    @MaryKavitha-wi4hr 2 місяці тому +8

    தம்பி இவர்கள் நம்மை இவ்வளவு stress ஆக வைக்கும் போது டென்ஷன் வாங்குவதற்கு உயிரோட இருந்தாதானே அப்படின்னு அவங்களுக்கு ஒரு நினைப்பு

  • @rameshshalini4491
    @rameshshalini4491 2 місяці тому +10

    போக்குவரத்து ஊழியர்களுக்கு 7000 கோடி நிலுவைத் தொகை தமிழக அரசு வைத்துள்ளது ஆனால் மகளிர்க்கும் மாணவனுக்கும் காலேஜ் பெண்களுக்கும்₹1000 கொடுக்கிறது இது எவன் அப்பன் வீட்டு பணம்

  • @nagulsamy7522
    @nagulsamy7522 2 місяці тому +18

    அரசு ஊழியர்களுக்கு எதுவும் செய்ய வேண்டாம்.எங்களை நிம்மதியாக விட்டால் போதும்.

  • @senthilp5667
    @senthilp5667 2 місяці тому +5

    மக்கள்புரியனும் இது சம்பள உயர்வு போராட்டம் இல்லை

  • @thiyageshthiyagu3350
    @thiyageshthiyagu3350 Місяць тому +2

    நீங்க இதுக்கே மற்ற ஊழியர்கள் கு சொல்றிங்க
    ஆனா காவல் துறை யாரிடம் முறை இதுவது😢😢

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 Місяць тому +1

    எம்.ஜி.ஆர் ஆட்சியில் JACTEA போராட்டம் நடந்ததே, அதைவிட பெரிய நெருக்கடியை தற்போது அரசு ஊழியர் இயக்கங்கள் அளிக்கின்றனவோ? அரசு ஊழியர்கள் நெருக்குவதும், அரசு கடைசியில் நெகிழ்வதும் வழக்கமானதே.

  • @thirithuvakumar9773
    @thirithuvakumar9773 Місяць тому +2

    அரசியல்வாதிகளுக்குக் கொடுக்கக்கூடிய சலுகைகள் மற்றும் பென்ஷனை நிறுத்த எதிர்வரும் தேர்தல்களில் பொதுமக்கள் மற்றும் அரசு துறையினர் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.

  • @JothiKalaiselvan-t7q
    @JothiKalaiselvan-t7q Місяць тому

    Arumaiyana Patty vivarathai arumaiya sonneenga nandri

  • @babykrishnanbabykrishnan1488
    @babykrishnanbabykrishnan1488 2 місяці тому +9

    இனிமே அரசு ஊழியர்களுக்கு புத்தி வரட்டும்

  • @ushar8762
    @ushar8762 2 місяці тому +3

    பழைய ஓய்வு ஊதிய திட்டம் mla mpஇவர்களுக்கு பழைய ஓய்வு ஊதிய திட்டம் .அரசு ஊழியர்களுக்கு. பழைய திட்டம் கிடையாது.இது எந்த வழியில் ஏமாற்றுவேலை.

  • @maduraipillai1917
    @maduraipillai1917 Місяць тому

    அரசு ஊழியர்கள் பரிசு பொருட்கள் வாங்குவதில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள் அவர்களுக்கு என் என்ன குறை உள்ளது ஒன்று நிச்சயம் டெம்பர் வரியாக உள்ள ஊழியர்களை நிரந்தரம் செய்தால் போதும் அதை தான் இந்த அரசு உடனே செய்ய வேண்டும் இந்தியாவில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதியரசர்கள் அவர்கள் மற்றும் தமிழ் நாட்டில் உள்ள காவல் துறை தலைவர் அவர்கள் கவனத்திற்கு நன்றி வணக்கம் 🙏🙏🙏.

  • @ptapta4502
    @ptapta4502 Місяць тому +3

    அருமை, செவ்வணக்கம்

  • @nagarasanc536
    @nagarasanc536 Місяць тому +1

    இது போன்ற சாமானியர்களுக்கு புதியது போல நிதி சார்ந்த நேர்காணல் தொடர்ந்து அளிக்க வேண்டும் சிறப்பான நேர்காணல்

  • @Sundaramurthy-h1n
    @Sundaramurthy-h1n 2 місяці тому +3

    விகடனுக்கு நன்றி

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 Місяць тому +3

    அப்போ உயர் அதிகாரிகள் அரசு ஊழியர்களா? அவர்கள் ஏன் அரசு ஊழியர்களுக்கு எதிராக வழிகாட்டுகிறார்கள். இவர்களை எதிரிகளாக பார்க்காமல் அரசியல்வாதிகள் மட்டுமே மோசமானவர்கள் என்று சித்தரிக்கும்வரை நாம் பிரச்னைகளை சரியான பரிமானத்தில் புரிந்துகொள்ள முடியாது.

  • @the_online_cricketer
    @the_online_cricketer Місяць тому +1

    நேரடி ஐஏஸ் தவிர மற்ற மாவட்ட ஆட்சியர்கள் மாதாமாதம் 1 கோடிக்கு மேல் தனக்கு கீழ் உள்ள அதிகாரிகளிடம் பங்குதொகை (பிச்சை) பெறுகிறார்கள். இதை தட்டி கேட்க யாரும் இல்லை.

  • @johnsonm9101
    @johnsonm9101 Місяць тому +4

    நான் திமுக கார்ன் கலைஞர் அவர்கள் இருக்கும் போது வழங்கிய சலுகைகள் பறிக்கப்பட்டது தான் மிச்சம்.
    இப்போது ஆட்சியாளர்களை வெறுக்கிறேன்
    தெண்ட தீவட்டிகளாக பார்க்கிறேன்

  • @karthikeyankarthi6700
    @karthikeyankarthi6700 Місяць тому +2

    போக்கு வரத்து துறை தான் பாவம் பேருந்து அரசுக்கு சொந்தம் அதன் வருமானம் அரசுக்கு அலுவலக ஊழியர் அரசு ஊழியர். ஓட்டுநர் நடத்துனர் அரசு ஊழியர் அல்ல. அவர்களுக்கு பென்சன் குறைவு அதுவும் நிரந்தரம். ஏறவே ஏராது. எனது தந்தை இறந்து எட்டு வருடம் ஆச்சு இன்னும் நிலுவை துகை வரல. கருணாநிதி அரசு ஊழியர் ஆக்கறேன் என்டார். ஆனால் தோழில் சங்கங்கள் சொல்லணும் ஏண்டார். சங்கங்கள் அரசு ஊழியர் ஆக்க வேண்டாம் ஏன்டார் கள். அன்றே தோழிலாளர்கள் சங்கம் கலைசிரிக்கணும். சங்கம் இன்னும் இருக்குது.

  • @RajeshM-pc1nn
    @RajeshM-pc1nn 2 місяці тому +2

    Thanks to விகடன் ❤❤

  • @balamuruganshanmugamariapp3613
    @balamuruganshanmugamariapp3613 Місяць тому +2

    அரசூழியர் ஆசிரியர் என்னவோ தனியுலகம் என எண்ண வேண்டாம் அவர்களுக்கும் அப்பா, அம்மா, உடன்பிறப்பு, நண்பர்கள் என்ற உறவினர்கள் உள்ளனர். என்பதை மறக்க வேண்டாம்.

  • @shajinelsakumar5663
    @shajinelsakumar5663 18 днів тому

    சீமான் தமிழகத்தை ஆண்டால் எல்லாம் சரியாகும் 2026 நாம் தமிழர் ஆட்சி தமிழகத்தில் உதயமாகும் அரசு ஊழியர்களே நீங்கள் நினைத்தால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட வாய்ப்புள்ளது

  • @shibichandran8271
    @shibichandran8271 Місяць тому +1

    நல்ல நிகழ்வு.

  • @nagarajan4397
    @nagarajan4397 Місяць тому +3

    அடுத்த முறையில் ஆட்சி அமைந்தால் நிச்சயமாக விரைவில் பரிசீலனை செய்யப்படும்

    • @rjchandran3489
      @rjchandran3489 Місяць тому

      எப்படி 😂😂நாமம் போடவா

    • @nagarajan4397
      @nagarajan4397 Місяць тому

      பட்டை நாமம் போடுவதற்காக அல்ல எங்கள் உதயநிதி முதல்வர் ஆனது ம் நிச்சயமாக பரிசீலனை செய்ய முடியும்

  • @ephraimmosesm2863
    @ephraimmosesm2863 Місяць тому +1

    அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களை அரசு நியாயமாக நடத்தவில்லை, அது சரிசெய்யப்பட வேண்டும்.
    அரசு தேர்தலில் கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும்.
    அதிகபட்சமான அரசு ஊழியர்கள் ஊழல் பேர்வழிகள், அவர்கள் நேர்மையாக செயல்படவேண்டும்.

  • @grandpa8619
    @grandpa8619 Місяць тому +1

    அரசு ஊழியர்களை.......அம்மா...எப்படி நடத்துனாங்க?......மறுபடிவந்த எடப்பாடி
    அரசு எப்படி நட்த்துனாங்க நீங்கள்
    அறிவீர்கள்.....மனிதாபிமான அடிப்படையில்
    அரசும் தொழிலாளிகள் சங்கமும் நடந்து கொள்ள மக்கள் எண்ணம்.....

  • @Sugumar-wk1cy
    @Sugumar-wk1cy Місяць тому

    அரசு ஊழியர்களுக்கு ஒன்றும்செய்யாத நம்பிக்கைதுரோக

  • @palanivelkandasamy7530
    @palanivelkandasamy7530 Місяць тому

    விகடன் பேட்டி வீரவணக்கம்🙏🤝🌹

  • @SmilingDolphin-nq5yf
    @SmilingDolphin-nq5yf Місяць тому +1

    அங்கன்வாடி ஊழியர்களை அரசு வஞ்சிக்கிறது பகுதி நேர ஊழியராக வேலை செய்கிறோம்

  • @yaminig3984
    @yaminig3984 Місяць тому +2

    Very clear explanation sir

  • @ramachandranchandran5741
    @ramachandranchandran5741 2 місяці тому +2

    திமுக ஆட்சி தமிழ்நாட்டை திவால் நிலைக்கு கொண்டு செல்லும்.

  • @செந்தமிழ்-ட2ங
    @செந்தமிழ்-ட2ங 2 місяці тому +2

    மிக அருமையான முயற்சி

  • @kamaraj4000
    @kamaraj4000 2 місяці тому +4

    தமிழ் நாடு அரசின் பணிபுரியும் தற்காலிக அரசு அதிகாரிகளின் அவல நிலை பற்றி பேசுங்கள் sir

  • @MohanaRaman-o5w
    @MohanaRaman-o5w 2 місяці тому +26

    நிர்வாக சீர்கேடு உச்சம்.
    காவல் துறையிலும்
    பதவி உயர்வுக்காக காத்தியிருக்கும் பல அதிகாரிகள் பணியை நிறைவு செய்ய உள்ளனர்.
    இந்த துறையில் உள்ளவர்கள் கோரிக்கையை யார் பேசுவது.

    • @naveenganesan8789
      @naveenganesan8789 2 місяці тому +1

      நீங்கதான் அவங்க உத்தரவு போட்ட உடனே ஸ்ட்ரைக் பண்டிரவங்கள உதைக்கிறிங்களே

    • @SaravananMuthu-v9q
      @SaravananMuthu-v9q 2 місяці тому

      ஆசிரியர்கள்தான் sir பேசனும்!!!

    • @naveenganesan8789
      @naveenganesan8789 2 місяці тому

      @@SaravananMuthu-v9q ஏன் ஆசிரியர்கள் பேச வேண்டும் மனசாட்சி இல்லாமல் நடந்து இருக்கீங்களா உங்களுக்கு நீங்க தான் பேசணும்

  • @mariarosemariarose6786
    @mariarosemariarose6786 Місяць тому

    Welcome to your speech.

  • @krishnamoorthy1185
    @krishnamoorthy1185 2 місяці тому +2

    மேற்பட்டவர்களுடன் பேட்டி பாராட்டுக்கள்.

  • @mshariharan2669
    @mshariharan2669 Місяць тому +1

    பல்வேறு துறைகளில் 90% மேல் தினக்கூலி, தொகுப்பூதியப் பணியாளர்கள் தான் உள்ளனர். அரசு ஊழியருக்கு நன்மை செய்தாலும் இவர்கள் (90% மேல் உள்ள தொகுப்பூதியப் பணியாளர்கள்) vote bank அறுவடை செய்ய வாய்ப்பில்லை என்றும் அரசு கணக்கு போடுகிறது.

  • @v.natarajannatarajan962
    @v.natarajannatarajan962 2 місяці тому +1

    அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் கொடுக்கவேண்டாம், அவர்கள் நீங்கள் கொடுக்கும் சம்பளத்தில் ஏகபோகமாக வசதியாக வாழ்கிறார்கள். அதற்குபதிலாக ஓய்வு வயதை 68 ஆக ஆக்கவும். ஓய்வு ஊதியம் வேண்டும் என்றால் ஓய்வு வயதை 50 ஆக குறைக்கவும்.

  • @arur614
    @arur614 2 місяці тому +1

    Correct sir..thank you both sir

  • @selvamani8395
    @selvamani8395 2 місяці тому +17

    Nanu oru teacher tha last time nanu DMK vote pana my family members kuda DMK vote panama
    But this time i will vote against DMK party.

    • @balasubramanianchandrasekh5150
      @balasubramanianchandrasekh5150 2 місяці тому

      Please selvamani sir. Never vote to DMK

    • @nani-cn7yu
      @nani-cn7yu 2 місяці тому

      ​. Bjp க்கு Vote podunga எல்லா வேலைகளிலும் முன்பு மாதிரி பால்ப்பானே அமர்ந்திருப்பான் அடுத்த ததலைமுறை நாசமாப் போகட்டும்

    • @jeevar5424
      @jeevar5424 Місяць тому

      ​@@nani-cn7yuBJP no avanga tha intha new pension scheme central ha kondu vanthanga

  • @victorygoldsuperhealth6986
    @victorygoldsuperhealth6986 Місяць тому +2

    பென்சன் 70 வயதில் 10% ஊதியம் அதிகம் தர உறுதி என்னாச்சு.

  • @Baskaran777053
    @Baskaran777053 Місяць тому +6

    அனைவருக்கும் புரியும்படியான தெளிவான விளக்கம்💐