வீரப்பனை சித்தரவதை செய்து கொன்ற கொடூரம் | உடைக்கும் வேடியப்பன் | AADHAN NEWS

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 115

  • @priyakutty1442
    @priyakutty1442 2 місяці тому +43

    அண்ணன் வேடியப்பன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அய்யா வீரப்பனார் புகழ் வாழ்க

  • @praburamasamy4238
    @praburamasamy4238 2 місяці тому +6

    அண்ணன் வேடியப்பன் அவர்களுக்கு.., தாங்கள் மீது இருந்த சந்தேகங்களை தீர்த்து வைத்தீர்கள் ..
    நன்றி அண்ணா..
    நானும் எஸ் ஐ துரை பாண்டியன் ஊர் செல்லியம்பட்டி அருகில் உள்ள சிங்கம்புணரியை சேர்ந்தவர்.
    நன்றி அண்ணா.

  • @dr.rajkumar1332
    @dr.rajkumar1332 2 місяці тому +33

    கடந்த பேட்டி தவறுகளை திருத்திக் கொண்ட நெறியாளர்க்கு பாராட்டுக்கள். வாழ்க வளமுடன்

  • @baraneedharanbb2021
    @baraneedharanbb2021 2 місяці тому +54

    இந்த மாவோயிஸ்ட் கும்பல் காட்டுக்குள் செல்லவில்லை என்றால் இந்நேரம் வீரப்பன் அண்ணன் உயிரோடு இருந்திருப்பார்.

  • @pandikumar3918
    @pandikumar3918 2 місяці тому +46

    அந்த தேவராஜா வீடியோ எடுக்கவும்

  • @jagadeesanr3108
    @jagadeesanr3108 2 місяці тому +20

    மாவீரன் வீரப்பன் புகழ் ஓங்குக 👍🏻

    • @RVL977
      @RVL977 2 місяці тому

      😂😂😂😂

  • @senthilm9991
    @senthilm9991 29 днів тому +3

    நீங்கள் கூறும் அந்த நல்லாம்பட்டி எங்கள் ஊரின் பக்கத்தில் உள்ளது. சிக்கனம் பட்டி செந்தில்

  • @abbashase6435
    @abbashase6435 2 місяці тому +7

    Vediyappan sir nalla thelivaana pechu....nandri...

  • @sandeepajeethraja3395
    @sandeepajeethraja3395 2 місяці тому +42

    Shiva media உண்மையின் உரைக்கல்

  • @Pro_2006-v4b
    @Pro_2006-v4b 2 місяці тому +6

    Nalla appanukkum adhavukkum pirantha manithanayamikka manathamilan iya veerappanar 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @thangaswamyr7922
    @thangaswamyr7922 2 місяці тому +82

    கஷ்ட பட்டவனுக்கு வாழ்த்து சொல்லாமல் சும்மா தின்னும் ips களுக்கு பரிசு கொடுத்தால் எவண்டா வேலை செய்வான்

    • @pmohankumarpmohankumar2174
      @pmohankumarpmohankumar2174 2 місяці тому +9

      உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே! உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே! உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!

    • @pmohankumarpmohankumar2174
      @pmohankumarpmohankumar2174 2 місяці тому +1

      Qaq

    • @pmohankumarpmohankumar2174
      @pmohankumarpmohankumar2174 2 місяці тому

      Qq1qqqqq1q

    • @pmohankumarpmohankumar2174
      @pmohankumarpmohankumar2174 2 місяці тому +1

      Qqqqqqqqq1qq

    • @MrSathiyad
      @MrSathiyad 2 місяці тому

      Ips yendra moondru eluthu varuvathatku evalavu ulaikka vendum yendru theriyuma, kayil vandhadhai eluthuvathu, vayil vandhadhai pesuvathu yellam asatithanam.

  • @anandhajit7340
    @anandhajit7340 2 місяці тому +2

    Veerappan great person 🎉🎉🎉

  • @Rajkumarpakki11
    @Rajkumarpakki11 2 місяці тому +4

    நல்லாம்பட்டி பெருமாள் கவுண்டர் எலும்பு முறிவு நாட்டு வைத்தியம்
    நம்ம ஊர் ❤❤❤❤

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN Місяць тому +4

    வீரப்பன் அண்ணா இப்ப இருந்து இருதால் தாத்தா ஆகி இருப்பார் 😂😂😂

    • @prabhumedia7358
      @prabhumedia7358 Місяць тому

      என் உன் பொண்டாட்டி கூட்டிவச்சி இருப்பியா இல்லனா 😂

  • @D.Ramachandran
    @D.Ramachandran 10 днів тому +2

    இந்த இடதுசாரியால் தான் நல்லவர்கள் வாழ முடியாது

  • @SivakumarSivakumar-tc4bd
    @SivakumarSivakumar-tc4bd Місяць тому +3

    தேவராஜ் நேர்காணல் எடுங்கள்

  • @palanivelunachiappan8658
    @palanivelunachiappan8658 3 дні тому +1

    தீவிரவாதிகளை மாவீரர்களாகசித்தரிக்காதீர்கள் நண்பர்களே.

    • @90skidschannel56
      @90skidschannel56 2 дні тому

      Mooditu poda... Kola kollai uzhal nu pandravanalam pathavila irukanuva

  • @Jokin5051
    @Jokin5051 Місяць тому +4

    அய்யா வீரப்பனார் காடு ராஜாவைக் வனம் தேடுகிறது 💔

  • @p.madhanmadhan4881
    @p.madhanmadhan4881 2 місяці тому +10

    M1 Devaraj , the police spy betrayed Veerappan

  • @dheerannaturals8684
    @dheerannaturals8684 2 місяці тому +12

    உங்களை மாதிரி வேண்டாத வெட்டியாளர்களை கூட சேர்த்துக்கொண்டதால் தான் அவரின் மரணம்..

  • @selvarajp7279
    @selvarajp7279 2 місяці тому

    வாழ்க kattai குடதவர்க

  • @madhankumar241
    @madhankumar241 2 місяці тому

    Super sir

  • @selvarajp7279
    @selvarajp7279 2 місяці тому +1

    Epadiyo பார்க்க சென்றவர் கள் அனைவரும் kateikudthu vetarkal

  • @gladstoneb879
    @gladstoneb879 2 місяці тому +1

    Veerappan made his last mistake by contacting the maoist group and Vediappan, Kaliaperumal and Dhevaraj contacts made the capture and killing of Veerappan and his gang members ..it is very clear Vediappan group saved their lives but betrayed Veerappan. This is very clear from Vediappans own statements.😊

  • @sema5395
    @sema5395 2 місяці тому

    Good job interviewer cleanly non interuption....

  • @amalraj5507
    @amalraj5507 2 місяці тому +4

    veerappan marana seithi varumpothu neengal enna seithukondu iruntheerkal ungal mana nilai appothu eppadi irunthathu ask to vediyappan

  • @abdulsaliha8680
    @abdulsaliha8680 2 місяці тому +1

    அருமை

  • @Nadaraj-po5uh
    @Nadaraj-po5uh 2 місяці тому +4

    Siva media fan...🔥

  • @villagevideos5179
    @villagevideos5179 2 місяці тому

    Dollar ke valthukkal🎉🎉

  • @charlesthomas5754
    @charlesthomas5754 2 місяці тому

    🎉👍

  • @ravichandran7234
    @ravichandran7234 2 місяці тому +7

    ஒடுக்கப்பட்டவர்கள்தான் வீரப்பனை காட்டிக்கொடுத்தார்கள்..யார் என்பதும் எங்களுக்குதெரியும்

    • @chennaie-bikes5592
      @chennaie-bikes5592 2 місяці тому

      Yar soluga

    • @gobigayle3387
      @gobigayle3387 18 днів тому

      யாரு

    • @ravichandran7234
      @ravichandran7234 18 днів тому

      @@chennaie-bikes5592 எங்கள் ஊருக்கு பக்கத்துஊர்தான் தமிழ்தேசியவிடுதலைப்படையில் இருந்தவர்

  • @jonam463
    @jonam463 2 місяці тому +5

    Anchor need to stop throwing tantrums

  • @r.chandrasekaransrikkanth7254
    @r.chandrasekaransrikkanth7254 2 місяці тому +4

    Annapoorani arasu enbaval palarai kanavarga vaithaval enbadhu therindhum aval sakthi adi parasakthi endru nambum kootam tamil nattu hindukkalaga mattume irukka muditum.siva subramaniam kitta thatta police kadhai sari dhan but end is slightly different endru
    vandhu vittar.
    Anal naan ezhipiya kelvikku avaridam irundhu badhil illai.
    Police had the powers to bring veerappan dead or alive.
    Appadi irukkum bodhu siva kootru padiye thumkal vittilaye police veersppan + 3 suttu kondrikkalam. Avargalai vaithu 20 kms aduthu papparappatti kku eduthu sendru sooda vendum enbadharkku siva vidam badhil illai

    • @ArulArul-bg1hp
      @ArulArul-bg1hp 2 місяці тому

      இதில் இருக்கும் இன்பார்மர் தேவராஜ் m1 அவர்கள் வெளியே தெரியகூடாது என்பதர்க்காக துரைபாண்டியன் siயும் பாண்டி கண்ணன் அவர்களும் எங்களை எக்காரணம் கொண்டும் வெளிப்படுத்த வேண்டாம் என்று சொல்லியதற்கிணங்க விஜயகுமார் ips அவர்கள் ஒரு நாடகத்தை நடத்தி கொன்று பின் பாப்பாரப்பட்டியில் கதையை முடித்துகொண்டனர் சிவா மீடியா சிவசுப்பிரமணியம் அவர் கூறுவது தொண்ணூறு சதவீதம் உண்மை 🙏

    • @AjmalKhan_J
      @AjmalKhan_J Місяць тому

      Public ilatha place la than police intha madiri pannuvanga. Eye witness ilama pathupanga

    • @gobigayle3387
      @gobigayle3387 18 днів тому

      வீரப்பன் முதல் செத்துபோய்ட்டார் அப்ரோதான் வண்டியில் போகும்போது சுட்டதா சொன்னாங்க

  • @renganathanr1392
    @renganathanr1392 2 місяці тому +1

    அதில்‌என்ன காட்டி கொடுப்பது

  • @JayaprakashJayaprakash-vb5mt
    @JayaprakashJayaprakash-vb5mt 2 місяці тому +17

    வீரப்பன் நல்லவன் ஆனா அவ்வளவு நல்லவன் இல்ல ok😊 ....உங்கள கூட சேத்தார் செத்தார்

    • @RVL977
      @RVL977 2 місяці тому

      😂😂😂😂

    • @palio470
      @palio470 2 місяці тому +4

      நில அபகரிப்பு, கொலைகள், தடை செய்யப்பட்ட விலங்குகளை வேட்டையாடுதல்
      தந்தம் சந்தன மரம் விற்றல்
      ஆட்கள் கடத்தி பணம் பறிப்பது
      இத்தனையும் செய்தவன் இன்னைக்கு நல்லவன் 😂😂😂

    • @MrSathiyad
      @MrSathiyad 2 місяці тому +2

      Elephant and other animals killing, government assets loot,. Every one in the life is have tough situations, for that reason can anyone can lift weapons.

    • @MrSathiyad
      @MrSathiyad 2 місяці тому +1

      More than 1000 elephants killed, he is the saviour of forest. Without elephant how can a forest.

    • @gobigayle3387
      @gobigayle3387 18 днів тому

      ​@@palio470எல்லாம் பண்ணுனாரு சரி அதை எங்க விற்பனை செய்தார் அதற்கு யார் ஆதரவு குடித்தது அரசியல் பின்புலம் இல்லாமல் இதை செய்ய முடியுமா சந்தன கட்டை ரெண்டு வருஷம் தான் வெட்டி இருக்காராமா சொல்லுங்க யார் வாங்குனா யார் ஆதரவு குடுத்தா

  • @karthikeyann2682
    @karthikeyann2682 29 днів тому +1

    எப்படியதுரோகத்தால்வீழ்ந்ததுவீரப்பண்வரலாரு

  • @karthisticker2023
    @karthisticker2023 2 місяці тому +2

    Virappan eippo eiruthu eirukanum miss you

    • @sugarmatchan9755
      @sugarmatchan9755 Місяць тому

      எதுக்கு ஒர்க்சாப்ல பல அப்பாவிகள் கொடுமைப்படுத்தி சாகடிக்கவா
      மக்களுக்கு குரல் கொடுங்கடா
      சினிமாவா இது
      வீரப்பனை முடிச்சது தான் நல்லது

  • @balachander5285
    @balachander5285 2 місяці тому +1

    Veerapanai kattikodutha nallavergalnu sollunga oru kutravaliyai neyapaduthathirgal

  • @chennaiking8623
    @chennaiking8623 2 місяці тому +6

    Devaraj ..police.???

    • @karthikrajagopal4800
      @karthikrajagopal4800 2 місяці тому +5

      No வீரப்பனார் உறவினர் ஒரே ஜாதி

  • @chennaiking8623
    @chennaiking8623 2 місяці тому +1

    Unmiya soluinga ..

  • @stalinr6139
    @stalinr6139 2 місяці тому +1

    Plz don’t put this anchor he’s irritating

  • @SenthilKumar-ce6ew
    @SenthilKumar-ce6ew 2 місяці тому +6

    பல அப்பாவி உயிர்களை கொன்ற வீரப்பன் ஐயா வாழ்க

    • @RVL977
      @RVL977 2 місяці тому

      😂😂😂😂

    • @MrSathiyad
      @MrSathiyad 2 місяці тому

      Needuli valka

    • @Parthiban-r5l
      @Parthiban-r5l 2 місяці тому +2

      Pala Appavi makkalai kondra Athiridapadaium vashka

  • @k.s.vetrivel1278
    @k.s.vetrivel1278 День тому

    ua-cam.com/video/oas5fPL8pik/v-deo.html&lc=UgxM8d_YNmXgy7OTDfB4AaABAg&si=-QR4y5huM-ivQxEZ

  • @Pro_2006-v4b
    @Pro_2006-v4b 2 місяці тому +2

    Bala appanukku pirandha manangangtta yachagala nai jayalalithavukku vilakku pidchiya manangangtta yachagala nai malayali manangangtta yachagala nai vijakumar yachagala nai cinthikkavum 😮😮😮😮😮😮

  • @DurgaS-g3z
    @DurgaS-g3z 2 місяці тому +1

    தாமரை. Waste. தாமரை தன். அதிகமாக. பெடரர்

  • @sampathbaby7357
    @sampathbaby7357 Місяць тому

    Maha veerathi veeran veerappanar avar pugazh vaazhga martum iya solvathu athanaiyum unmai

  • @MaraSame-j8q
    @MaraSame-j8q 2 місяці тому

    Veerapan,,,nallavar,,I,as,,,athigari,,,,ean,,,goverment,,,,,baad,,,,,,,,,till,,,,sutathu,,,,,,,,police,,,,phool,,,,,

  • @user-kirukkal
    @user-kirukkal 2 місяці тому +1

    Devarajan kollapadanum

  • @HariHaran-b5g
    @HariHaran-b5g 2 місяці тому +2

    தம்பி இன்னும் கொறைக்கனும்

  • @elangovan.velangovan.v1372
    @elangovan.velangovan.v1372 2 місяці тому +1

    இவர் சொல்வது பாதி அளவு

  • @chennaiking8623
    @chennaiking8623 2 місяці тому

    Apo yaru...????

  • @gopalanncs5890
    @gopalanncs5890 2 місяці тому

    Pe0⁰

  • @chennaiking8623
    @chennaiking8623 2 місяці тому

    Loose koothu>

  • @SupriyaSupriya-u9z
    @SupriyaSupriya-u9z 2 місяці тому +2

    அடுத்த முகில் இவன் 😜😜😂😂

  • @SupriyaSupriya-u9z
    @SupriyaSupriya-u9z 2 місяці тому

    😂😂😂😂காமெடி டைம் 😂😂

  • @siddiq7779
    @siddiq7779 2 місяці тому +1

    SIVA SUBRAMNIYAM only making story, , its not true, veerapan gang got up by police informer, no need to use this GRANADE Bomb when police informer already in veerapan gang