Veerapan கோடை காலத்தில் காடுகளில் என்ன செய்வார்? - Mugil சுவாரஸ்ய தகவல்! | Mugil Veerapan

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ •

  • @ananthkalpana3625
    @ananthkalpana3625 Рік тому +181

    வீரப்பன் அய்யா அவர்களை பேசுவதே பெருமை அதற்காகவே இவருக்கு ஒரு like போடுங்கள். நாம் தமிழர்

  • @karthimonisha4919
    @karthimonisha4919 11 місяців тому +15

    முகில் அண்ணா.. வீரப்பானர் பற்றி கேக்க கேக்க அத்தனை வியப்பாக உள்ளது

  • @MuthuKumar-rv5ix
    @MuthuKumar-rv5ix 10 місяців тому +7

    அனுப்பவித்தினால் மட்டும் தான் இப்படி விரிவாக பேச முடியும் 👍👍👌👌🙏🙏🙏🙏

    • @Bm-bv8qw
      @Bm-bv8qw 5 місяців тому +1

      Avan fraud Karan daa😂😂

    • @romankanna283
      @romankanna283 14 днів тому

      ​@@Bm-bv8qw😂😂😂

  • @karthimonisha4919
    @karthimonisha4919 11 місяців тому +10

    முகில் அண்ணா நீங்கள் வீரப்பானர் உடன் இருந்த புகை படங்கள் பதிவிடுங்கள்

  • @respectgoat95
    @respectgoat95 Рік тому +72

    வீரப்பணுடன் பயணிக்காமல் இருந்தால் இவ்வளவு தெளிவாக பகிர முடியாது 🔥🔥👍

  • @jayavelvarmanarthar9322
    @jayavelvarmanarthar9322 Рік тому +63

    அய்யா வீரப்பனார் இறந்து 19 ஆண்டுகள் ஆகி விட்டது இப்போதும் கேக்கும் போது பிரமிப்பாக உள்ளது

  • @jagadeesanr3108
    @jagadeesanr3108 Рік тому +15

    உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை!

  • @kannan4101
    @kannan4101 Рік тому

    vanakkam mugil Anna super👌🏻👌🏻❤❤❤❤❤❤❤❤

  • @logannathan3459
    @logannathan3459 10 місяців тому +5

    வன கடவுள் வீரப்பன்🙏

  • @INDHUMATHI-kh1wf
    @INDHUMATHI-kh1wf 2 місяці тому

    இறந்த தலைவர்களை உன் நண்பன் ஆக்கு கதைகளை அவுள்த்து விடு❤❤
    தலைவர் முகில் ❤

  • @romankanna283
    @romankanna283 4 місяці тому +4

    வானாந்தர காடுகள்....செம்புளிச்சான் மரம்... அதிரடிப்படை என்கின்ற அட்டூழியப்படை... மதிப்பிற்குரிய பெரியவர்... மதிப்பிற்குரிய சிறியவர்...துமிக்கிகள்... விடையங்கள்...இத விட்ட வேற எதுவும் தெரியாது இவனுக்கு 😂😂😂

  • @NtkfansFanofntk
    @NtkfansFanofntk 6 місяців тому +1

    I love mugil annaaaa❤❤❤

  • @shanthanshan6074
    @shanthanshan6074 2 місяці тому

    சிறப்பான உரையாடல்.❤

  • @funpanrombro5919
    @funpanrombro5919 Рік тому +13

    அண்ணனின் 1000 வது உருட்டுக்களுக்கு, என்னோட வாழ்த்துக்கள் 👍

  • @gurudharmalingam9153
    @gurudharmalingam9153 Рік тому +35

    வீரப்பனும் பிரபாகரனும் எந்திரிச்சு வரப்போறதில்லை.என்ன உருட்டு வேணாலும் யாரு வேணாலும் உருட்டிக்கலாம்.நல்லா உருட்டுங்கப்பா.

    • @sakthivel-lz2ti
      @sakthivel-lz2ti Рік тому +3

      இதில் பொய் சொல்ல வேண்டிய அவசியம் என்ன.... அவசியமில்லை.‌‌.....அந்த இடங்களை சென்று பாருங்கள்....உண்மை தெரியும்....

    • @MaMamundi-e4x
      @MaMamundi-e4x 9 місяців тому

      Ldd

  • @SritharSamsrithar
    @SritharSamsrithar 12 днів тому +1

    2024 watching hear

  • @MrKarthikeyanp365
    @MrKarthikeyanp365 Рік тому +60

    வீரப்பனிடம் சமையல்காரராக மட்டுமே பணிபுரிந்தார். இப்போது தளபதியாக கதை சொல்கிறார்

    • @guhanvelu4754
      @guhanvelu4754 Рік тому +8

      சைமனையும் மிஞ்சிருவாரு போலயே....

    • @oloko983
      @oloko983 Рік тому +3

      இவனை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்து விசாரித்தால் வீரப்பன் பதுக்கி வைத்திருந்த பணம் பற்றிய விவரம் தெரியும்

    • @kpadmanathan
      @kpadmanathan Рік тому +1

      😀😀😀😀

    • @birdbirdbirdbird6549
      @birdbirdbirdbird6549 Рік тому +11

      அவர் அனுபவத்தை கூறுகிறார்.உண்மை என்று நம்பினால் பாரு இல்லையெனில் தவிர்த்து விட்டு செல்லுடா.உன்னை பார்க்க எவண்டா வற்புறுத்தினார்

    • @tamils4436
      @tamils4436 Рік тому

      @@guhanvelu4754 சுடலை கேடி மோடிய விட பொய் பேச யாரும் இல்ல

  • @dhamotharanm6444
    @dhamotharanm6444 2 місяці тому

    இவர் வீரப்பனுடன் பல மாதங்கள் பயணித்து இருக்கிறார், அதனால் ஒவ்வொரு நிகழ்வும் துல்லியமாக சொல்கிறார்,பல அறிய தகவல்கள், நன்றிகள் பலப்பல

  • @R.sathiya94
    @R.sathiya94 Рік тому +133

    அவர் நடந்தது தான் பேசி இருக்கிறார் கண் முன் நடந்த அனுபவத்தை பகிர்கிறார்

  • @Magilamcorner
    @Magilamcorner Рік тому +15

    பாடகர் அந்தோணிதாசன் அவர்களின் பாடல்களுக்கு நான் ரசிகன், இப்போது அவரது இந்த காணொளியும் அருமையாக உள்ளது...

  • @sathyarajpandiyan7346
    @sathyarajpandiyan7346 Рік тому +1

    Anna nice speech continue don't mind about bad comments

  • @kannankumutha5280
    @kannankumutha5280 Рік тому +4

    Mukil ayya vanakam thotarnthu veerappan ayya avarota video podunga

  • @karthimonisha4919
    @karthimonisha4919 11 місяців тому +5

    வன காவலன் வஞ்சர்களால் வீழ்த்தப்பட்டது தமிழ் நாட்டிற்கு பெரிய இழப்பு

  • @vimalkumarg
    @vimalkumarg Рік тому +49

    அந்த பனிக்கரடி கூட பாசமாக பழகியது.. காங்காரு கூட கண்ணாமூச்சி விளையாடியது.. டால்பின் கூட டைவ் அடிச்சது இதெல்லாம் சொல்ல மறந்துட்டயே அண்ணே...😂😂😂

  • @ChelladuraiN-lu5eu
    @ChelladuraiN-lu5eu 3 місяці тому

    Great experience contributed welcome

  • @pasupathychinnathambi5471
    @pasupathychinnathambi5471 Рік тому +11

    " பொய் சொல்றதயே.. எவ்வளவு கரெக்ட்டா.. சொல்றான் பாருங்க....!!??

  • @STEPTV-cw7gp
    @STEPTV-cw7gp Рік тому +6

    மீன் பிடிப்பது அதை கருவாடா காயப் போடுவது மாம்பழம் பொறுக்கி சாறு பிரிந்து சாப்பிடுவது இதெல்லாம் வரலாறா,.? சாதாரண சம்பவங்கள். வீரப்பன் சம்பாதித்ததை விட வீரப்பனை வைத்து உங்கள் பிழைப்பு நன்றாக ஓடுகிறது...

  • @Dhanalakshmi-d2f
    @Dhanalakshmi-d2f 2 місяці тому +1

    Nanum ungalo2 payanipathupol oru feel

  • @2277-d3r
    @2277-d3r Рік тому +36

    இவர் வீரப்பனாருடன் இருந்ததே ஒரேஒரு வாரம் மட்டுமே ...பணம் வாங்கீட்டு ஒரு வாரத்துக்குள் திரும்பி வர்றேன்னு கிளம்பிட்டார்...

  • @Yayini
    @Yayini Рік тому +6

    Really love the way Mr.Mugil shares his experience, everything is raw and genuine compared to other interviews! Hope can see more of his videos in this channel 🤩

  • @krishwithrehimaliyan5225
    @krishwithrehimaliyan5225 Рік тому +2

    23:50 😂 என்னடா ஆய் கழுவுரதெல்லாம் வரலாறுனு சொல்ற

  • @marymary0992
    @marymary0992 Рік тому

    Super 👍 sir 🎉

  • @maheshwaran9590
    @maheshwaran9590 Рік тому +2

    Meena karuvadu aakurathu varalatru sambavama?

  • @SivaKumar-tk6oe
    @SivaKumar-tk6oe Рік тому +7

    Anybody can say simple comments but the real situation in deep forest is very difficult brothers ..once you stay one night in forest you can understand ...do not simple others ... everything is very difficult ...

    • @tamilarasan1613
      @tamilarasan1613 Рік тому

      டேய் சிவக்குமார் நீதானே இந்த முகில்

    • @KALAIMUKIL_THAMBIDURAi
      @KALAIMUKIL_THAMBIDURAi Рік тому

      Haan have ever stayed in forest ...im a solo trekker

  • @areyarpartha3857
    @areyarpartha3857 Рік тому +5

    ಅದ್ಭುತ ಅನುಭವ.....

  • @MuthuKrishnan-ob3mv
    @MuthuKrishnan-ob3mv Рік тому +29

    வன்னிக்காட்டுக்கு ஒரு சீமான்...சந்தனக்காட்டுக்கு ஒரு முகிலன்.... ரெண்டுமே பிராடு.....

  • @manivannanpalanisamy5899
    @manivannanpalanisamy5899 Рік тому +13

    Simon mind voice ivan nammala vidaaa nalla oluuu vidranae

  • @baluavudaiappan6470
    @baluavudaiappan6470 Рік тому +4

    காலை கடன்ல என்னடா வரலாறுகள் உண்டு 😇

  • @தமிழ்ஈழம்-ம9ள

    உருட்டு உருட்டு உருப்படி உருட்டு

  • @karunar4325
    @karunar4325 Рік тому +1

    Sakthi engineering karunakaran Chennai Nazarathpet super super o

  • @justbysandy2274
    @justbysandy2274 Рік тому +6

    சீமானுக்கு சரியான போட்டி 😂

  • @kalamuthu9129
    @kalamuthu9129 8 місяців тому

    நீங்கள் வாழ்க

  • @balamurugannagaraj9820
    @balamurugannagaraj9820 Рік тому +15

    Poiya konja alanthu pesalam ...
    Adichi vidran appadiyae...
    Shiva anna is the only person who knows in and out of the Veerapan ayya

    • @gurunathan-ed3yx
      @gurunathan-ed3yx Рік тому

      Nee kuda irunthu pathiya.....respect everyone ,each one has their own experiences

    • @gurunathan-ed3yx
      @gurunathan-ed3yx Рік тому

      Antha Shiva tha veerappan ya solimudichi vitutan....photo eduthu....Shiva is a betrayer

  • @123true
    @123true Рік тому +9

    Oru episode ku payment evlo sir

    • @deenavicky5559
      @deenavicky5559 Рік тому +4

      Bus fare 108rs plus one kushka

    • @oloko983
      @oloko983 Рік тому

      இவனைப் பிடித்து நன்றாக உதைத்து உதைத்தால் வீரப்பன் பதுக்கி வைத்திருக்கும் பணம் பற்றிய விவரம் தெரியும்

  • @arulsekar2065
    @arulsekar2065 Рік тому +25

    அப்படி நீ எத்தனை நாள் தான்டா இருந்த சமையல் கார

  • @kuppurajtamil4851
    @kuppurajtamil4851 Рік тому +8

    Eyya kasu ellam selavu pannitiya marupadium vanthu irukka

  • @manikandan.n2598
    @manikandan.n2598 Рік тому +3

    இவன் கூறுவது எல்லாம் நம்பாதீர்கள் இவன் பணத்திற்காக எதையும் பேசி வருகிறார்

  • @mikymichael3571
    @mikymichael3571 Рік тому +7

    விடயம் முயல் முகில்....

  • @rhodesmari9617
    @rhodesmari9617 Рік тому +29

    செத்தவன் வரவா போறான்.. ம்ம்ம் அள்ளி
    உடு

    • @oloko983
      @oloko983 Рік тому

      வீரப்பன் உடன் இருந்த காலகட்டத்தில் போலீசாருடன் நடந்த மோதலில் போலீசார் பலர் கொல்லப்பட்டனர் அதில் முக்கிய பங்கு இவனுக்கு இருக்கிறது இவனது தோட்டா தான் குறி தவறாமல் இரண்டு போலீசாரை சுட்டுக் கொன்றதாகவும் ஒரு தகவல் ஆகவே இவனைப் பிடித்து விசாரித்து மூன்று ஆயுள் தண்டனையை கொடுக்க வேண்டும்

  • @kaleeshsmable
    @kaleeshsmable Рік тому +8

    நக்கீரன் கோபாலயே கத கட்டறுதல மீறிடுவான் போலவே.....

  • @MnkA-h8g
    @MnkA-h8g Рік тому

    Veerappa iyya kattu deivam

  • @lavanyamsc9063
    @lavanyamsc9063 Рік тому +8

    ஒரு வாரம் இருந்தாலும்நூறு ஆண்டுகள் கதை

  • @selvam.s9430
    @selvam.s9430 Рік тому +1

    Super Anna 👍👍👍

  • @thamots7129
    @thamots7129 Рік тому +1

    All of the Veerapen friends in jail many tears, why he is not in the short period, he was polite informer

  • @VelayuthamTs
    @VelayuthamTs Рік тому

    Sir sugar epdi kedaikum

  • @RajaRaja-rr7wn
    @RajaRaja-rr7wn Рік тому

    Good

  • @tc-master5560
    @tc-master5560 Рік тому +5

    Siruthai kootam comment section la kadharitu irukanunga🇫🇷

  • @snk0016
    @snk0016 Рік тому +5

    Ivaru entha time la Veerappan Ayya oda ituntharu epo veliya vanthru athu epdi Veerappan anumathitthar atha first kelungaya

    • @oloko983
      @oloko983 Рік тому

      பலமுறை போலீசாருடன் நடந்த மோதலில் பலர் காவல்துறையினர் கொல்லப்பட்டனர் அதில் இவனுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது இவனைப் பிடித்து விசாரித்தால் பல கொலைகள் உண்மை வெளிவரும் மரண தண்டனை தீர்ப்பு கூட வரலாம்

  • @radhakannanr2596
    @radhakannanr2596 Рік тому

    Kattai patri evvalavu pesanum na naraya anubavam vaendum kadaya irundalum intresting Gopalai Vida evar paravaeilli

  • @abdegopi5664
    @abdegopi5664 6 місяців тому

    Anchor voice too much of noise😮

  • @kathirvel9797
    @kathirvel9797 Рік тому

    இவன் பேசுவதை பார்த்தால் சீமானுக்கு அண்ணன் போல் தெரிகிறது...

  • @prabhur9659
    @prabhur9659 Рік тому +2

    வாழ்த்துக்கள் முகில் 👏👏👏

    • @tamilarasan1613
      @tamilarasan1613 Рік тому +1

      எதுக்கு காட்டிக்குடுத்ததுக்கா..?

  • @guhanvelu4754
    @guhanvelu4754 Рік тому +3

    பல கேள்விகள் இருக்கிறது வாருங்கள் அவரிடமே கேட்போம்...இத எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே!!

  • @priyannavan1885
    @priyannavan1885 Рік тому

    ungala arrest pannangala sir pls neenga solluraruthu unmaya illa poyya theriyalaye

  • @krishnamoorthy1636
    @krishnamoorthy1636 6 місяців тому

    இன்னும் நிறைய பேட்டி எடுக்கவும்

  • @kalishkl5263
    @kalishkl5263 Рік тому

    Elephant ku medmix soap suthamana urrutu ya

  • @SelviGopi-se5vb
    @SelviGopi-se5vb 10 місяців тому

    ❤❤

  • @wilsonrd9063
    @wilsonrd9063 Рік тому +2

    No one on earth can live like him, it's very difficult

  • @kevinrajesh5304
    @kevinrajesh5304 Рік тому +46

    சீமானுக்கே, டப் கொடுக்குராப்புல! 😁

    • @sigams1529
      @sigams1529 Рік тому +1

      Y

    • @kuchelananandakumar506
      @kuchelananandakumar506 Рік тому

      @@sigams1529 puluguraan...anda pulugan

    • @MuruganMurugan-mi3hm
      @MuruganMurugan-mi3hm Рік тому +2

      Ne yokekeyana

    • @balaanbu5376
      @balaanbu5376 Рік тому

      சீமான் உக்கடம் ட போகலன உபி கெல்லாம் சோறு கிடைக்காது போல

  • @FOREFRONT-h7f
    @FOREFRONT-h7f Рік тому +45

    பின்புறம் கழுவும் நிகழ்வை கூட ஒரு "வரலாறு " ங்கிறனே.... ம்ம்ம்ம் 🤔

    • @Radhakrishnan-th9ew
      @Radhakrishnan-th9ew Рік тому +3

      😂😂😂😂

    • @jerinv8551
      @jerinv8551 Рік тому +3

      😂😂😂😂😂

    • @oloko983
      @oloko983 Рік тому

      முக்கிய போலீசார் கொள்ளப்பட்டது இவனுடைய பங்கு இருக்கிறது இவனுடைய துப்பாக்கி சூட்டில் தான் அவர் இறந்திருப்பார் கண்டிப்பாக இவனைப் பிடித்து விசாரித்து தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும்

    • @birdbirdbirdbird6549
      @birdbirdbirdbird6549 Рік тому

      உனக்கு வராதா அப்போ.அப்படியே அடக்கி வெசிப்பியோ

    • @kalishkl5263
      @kalishkl5263 Рік тому +2

      😂😂😂😂😂

  • @bharathib7724
    @bharathib7724 Рік тому +1

    கல்யாண முருங்கை தான் புரச மரம் , flame of forest என்பார்கள். இது சற்று பெரிய இலையாக இருக்கும்.
    ஆனால் இவர் காட்டுவது சிறிய இலையாக உள்ளது. வேறு பெயராக இருக்கலாம்.

  • @exploree_wrrld
    @exploree_wrrld Рік тому +8

    Dear I Tamil Channel Oru Episode Ku Evlo Tharainga ? Naa Kuda Shiva Anna Video Va Pakren.. Avaru Pesunadha Nanum Unga Channel La Solren Enkum Payment Kudpingala 😂

  • @wilsonrd9063
    @wilsonrd9063 Рік тому +1

    I think mugil is tamilan and not other people who tell lies for making properties

  • @UdhayanithiMaran
    @UdhayanithiMaran 7 місяців тому

    முகில் வீரப்பன் அண்ணன் number கிடைக்குமா அண்ணா

  • @jayaprakash351
    @jayaprakash351 Рік тому

    Super Anna..... nice speech

  • @guruprakashguruprakash3058
    @guruprakashguruprakash3058 Рік тому +12

    முகில் நீ புளுக்காதே...சிவா மீடியா பாரு

  • @imayavaramban1649
    @imayavaramban1649 Рік тому +5

    சீமானின் தம்பி அவன் அண்ட புளுகன் இவன் ஆகாச புளுகன் சேத்துக்குளிக்கே தெரியாத விஷியம் இந்த சமையல் காரனுக்கு தெரியுமா

    • @baskarboss6005
      @baskarboss6005 9 місяців тому +1

      உங்களுக்கு எல்லாம் தெரியும் போல.....

    • @imayavaramban1649
      @imayavaramban1649 9 місяців тому

      @@baskarboss6005 எனக்கு தெரியாது சிவசுப்பரமணியனுக்கு தெரியும்

    • @vigneshg6313
      @vigneshg6313 8 місяців тому

      Please Thambi thappa pesavendam

    • @ganesansam3835
      @ganesansam3835 7 місяців тому

      Ne periya pun.....than

  • @ElangoElango-u2u
    @ElangoElango-u2u 2 місяці тому

    கிளிர் முஹம்மது மந்திரிப்பட்டினம்

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 Рік тому +1

    அன்புராஜ்.அண்ணணிடம்.நேர்காணல் எடுங்கள். சமையல்கார.திராவிட. அடிமையிடம்.ஏன் நேர்காணல். எடுக்கிறீர்கள்...

  • @svsathish6644
    @svsathish6644 Рік тому

    Tamil people to giving in water in Cauvery dam in first step to Veerappan 1 audio cassette😂 in possible in Kannada😅 people wanted to giving in Veerappan this is beautiful ❤human

  • @kannanr8064
    @kannanr8064 Рік тому

    இவர் சொல்வது எல்லாம் பொய் என்றாலும். .அதை எல்லாரும் ரசிக்கும் படி சொல்வார். ......

    • @soundar1212
      @soundar1212 Рік тому

      Seri nee poi unmaiya solu

    • @kannanr8064
      @kannanr8064 Рік тому

      @@soundar1212 முகிலை சொன்னால் உனக்கு எதுக்கு கோவம் வருது. .அவன் உனக்கு அப்பனா. ...

  • @sabarinathan9036
    @sabarinathan9036 Рік тому +1

    என்னது... வரலாற்று சம்பவமா

  • @billyhero2611
    @billyhero2611 11 місяців тому +1

    என்னய பாக்க பட்டாசு பாலு மாதிரியே இருக்க 🤣🤣

  • @HariHari-yq5vm
    @HariHari-yq5vm Рік тому +3

    நாங்க யாரும் வீரப்பன் ஐயா வைத்து அரசியல் செய்யவில்லை

  • @kalishkl5263
    @kalishkl5263 Рік тому

    Thudaikarathula Eanna da varalaru mendal

  • @poopathimvi6699
    @poopathimvi6699 Рік тому +6

    வரலாற்று சம்பவங்களும் நடந்துள்ளன 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @kpadmanathan
    @kpadmanathan Рік тому +1

    Alakadula engaya nongu irukum

  • @muruganloganathan6498
    @muruganloganathan6498 Рік тому +1

    😭🤪🥲

  • @radhika7910
    @radhika7910 Рік тому +4

    Village la irunthavaruku nongu sapda theriyathunu soninga parunga athu poi

  • @geekay82
    @geekay82 Рік тому

    Your name is sivakumar ?

  • @Gstudiokathir4455
    @Gstudiokathir4455 Рік тому +2

    இவர் பேசும் தமிழுக்கே பெரிய விசிறி நான்

  • @roobannatarajan9468
    @roobannatarajan9468 Рік тому +12

    கருவாடு காய வைக்குறது வரலாறா..

  • @suryanagaraj2483
    @suryanagaraj2483 10 місяців тому

    Nan thoothaganajur tha

  • @govindbathma9458
    @govindbathma9458 Рік тому

    Nalla urutdra da

  • @prakashkokil4909
    @prakashkokil4909 Рік тому

    U r with around 3 to 4 years????

  • @Maruthu8664
    @Maruthu8664 Рік тому +2

    வீரத்திற்கு அப்பன்
    வீரப்பன்

  • @HARISk-ov8yf
    @HARISk-ov8yf Рік тому +1

    அட பாவி நுங்கு சாப்பிடறது மறக்குமாடா கம்பி கட்ர கதைன்னு சொல்வாங்க இது தானா அது

  • @deivakuttykutty9529
    @deivakuttykutty9529 Рік тому +2

    Vidayam ngira word ah yepdio padichittan vidave matran

  • @moorthymoorthy2564
    @moorthymoorthy2564 Рік тому

    தம்பிஒருமனுசபொய்சொல்லாம்அதுக்காக ஏக்ரகனக்குலெசொல்லகூடதுஅதுஎப்படிடநெஞ்சுலகொஞ்சம்கூட இரம்மில்லாமெபொய்சொல்லுரெ

  • @BhimaSekar-007
    @BhimaSekar-007 Рік тому

    Shiva media UA-cam channel