வீரப்பன் மரணத்தில் மர்மம் | மர்மம் உடைக்கும் முகில் | சந்தனக்காட்டின் ரகசியங்கள் EP 01 | Mugil

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 689

  • @selvarasanagalingam3710
    @selvarasanagalingam3710 3 роки тому +271

    வீரப்பனாருக்கு எங்கள் வீரவணக்கம்

  • @masoodafridi3131
    @masoodafridi3131 3 роки тому +26

    ஐயா வீரப்பன் எப்பவுமே சிறந்த வீரர். ❤❤❤

  • @கி.கவி
    @கி.கவி 3 роки тому +60

    எங்கள் தமிழினத்தின் இனக் காவலர் எங்கள் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் வனக்காவலர் எங்கள் மாவீரன் வீரப்பனார் புகழ் வாழ்க வளர்க

  • @samking9132
    @samking9132 3 роки тому +26

    அண்ணா நீங்கள் ஒரு போராளி💪💪
    அது மட்டுமல்ல வீரப்பன் காட்ட ஆள வந்த ராஜா 👌👌👌

  • @mukilanvettri3999
    @mukilanvettri3999 3 роки тому +231

    இன காவலன் பிரபாகரன் ❤
    வீரப்பன் வன காவலன் ❤

    • @Anonymous-zs7wt
      @Anonymous-zs7wt 3 роки тому

      @Shukriyadhan 😂😉👍

    • @karthickdevaraj8467
      @karthickdevaraj8467 3 роки тому

      Tamilan word serthutta entha thappu pannalum OK va 500 kum merpatta yanai, 184 manithargakalai kondravan nallavana?

    • @johntheuncomparable
      @johntheuncomparable 3 роки тому +2

      @Shukriyadhan கடைசியில் அதிரடிப்படை அமைத்து, வீரப்பனை மட்டுமல்லாது, அந்த மலைவாழ் மக்களின் வாழ்க்கையை நாசம் செய்து விட்டு போய்விட்டார் அந்த புண்ணியவதி..

    • @pradeeshroxx
      @pradeeshroxx 3 роки тому

      @@karthickdevaraj8467 Suma pora varavana lan konna nee sonadhu seri. Indha kola lan en nadanchunu therinjiko. Andha kodumai lan una suthi irukavangaluku anyayama nadandha unoda mananilai mudivu Ellam avar pana Mari dhan irukum

    • @joelprem6359
      @joelprem6359 3 роки тому +1

      @@karthickdevaraj8467 Ji naan padicha comment la nega mattum thaan correct taa na question kettu irukkiga. Namba aalugalukku ellaraiyum hero thiyagi aakki pazhakkam. Thalaivar prabaakaran kuda veerappan na compare pannuraanuga paarunga. Oru thavaraana varalaaru new generation Ku pugutha paarkuraanuga. Elam thamizhar viduthalai nu pesura avanum athukaga poradula. Tv petty thaan tharanuga. Weapons training athu ethu nu ennama poi solluraanuga. Ethula yenna pa thesathukkaana porattam. Pannathu ellam thiruttu thanam. Thesathukku poradanum na military la join pannirukkanum da. Entha interview ku lam positive comment podauraga paaru. Namba aalugala thiruta mudiyathu.

  • @sbkcbe123
    @sbkcbe123 3 роки тому +23

    வீரப்பன் என்பவர் மிகப்பெரிய மாமனிதர் அவரைப் பற்றி தெரிவித்ததற்கு மிக்க நன்றி

  • @shankarb6183
    @shankarb6183 3 роки тому +185

    ஐயா வீரப்பானாரை பற்றி தெரியாத பல தகவல்களை பகிர்ந்து கொண்டது,அருமை

    • @venkataramanvaidehi5181
      @venkataramanvaidehi5181 3 роки тому +3

      வீரப்பனுக்கு கோவில் கட்டுவது எப்போது?
      😂😂😂

    • @haripadaiyatchidavandherig6017
      @haripadaiyatchidavandherig6017 3 роки тому +2

      @@venkataramanvaidehi5181 ungha Amma koodhila

    • @venkataramanvaidehi5181
      @venkataramanvaidehi5181 3 роки тому

      @@haripadaiyatchidavandherig6017 வீரப்பனாருக்கு கோவில் கட்டி இப்ப சொன்ன வார்த்தைல அர்ச்சனை பன்னுப்பா.
      நல்லா இருக்கும்.🤣🤣🤣

    • @haripadaiyatchidavandherig6017
      @haripadaiyatchidavandherig6017 3 роки тому +1

      @@venkataramanvaidehi5181 💩💩💩💩

    • @skaska7662
      @skaska7662 3 роки тому +5

      அய்யனாரும்....முனியப்பரும்...கருப்பரும்...காளியும்...காமாட்சியும்......மாரியும்.....சொக்கியும்....எப்படி எமது கிராமங்களை உருவாக்கி பாதுகாத்து..மக்களை நல்வழிப்படுத்தி ஆட்சி புரிந்து ஆயுளை முடித்து ஊரின் எல்லையில் அடக்கமாகி...கடவுலாக்கப்பட்டார்களோ....அதைப்போல தமிழர் கடவுளாய் வீரப்பனார் தமிழர் தேசம் முழுவதும் வணங்குவது காலத்தின் நிச்சயம்.

  • @karthivk737
    @karthivk737 3 роки тому +15

    இவரது பேச்சு மிகவும் அழகாக உள்ளது ஒவ்வொருவரையும் குறிப்பிடும் பொழுது மரியாதையோடு குறிப்பிடுகிறார் வீரப்பனார் என்பதை மிக அழகாக குறிப்பிடுகிறார் இவரது பேச்சு கேட்டுக்கொண்டே இருக்கலாம்

  • @maheshwarisarma9092
    @maheshwarisarma9092 3 роки тому +194

    கன்னட இன வெறி பிடித்த மக்கள் இந்த வீரனை மறக்கமாட்டார்கள் தனி புலி 💪🇩🇪

    • @ShyamSundar-zt7jp
      @ShyamSundar-zt7jp 3 роки тому

      Veerappan era is over. The terror created , the hundreds of policemen killed , thousands of elephants killed , sandalwood trees cut for sale. Now this man is speaking as though Veerappan fought for a cause . Shame !

    • @suryashark4343
      @suryashark4343 3 роки тому

      @@ShyamSundar-zt7jp then why the police man tortured a lot of peoples in police camps... 🥺 answer me sir

    • @devaraj168
      @devaraj168 Рік тому

      கர்நாடகா அதிரடிப்படை செய்த தவறுகளுக்கு மக்கள் என்ன செய்வார்கள் எப்படியோ நம்மைப் போன்று மக்களும் நல்லவர்களாக இருப்பார்கள்

  • @ntk_daily_bodi
    @ntk_daily_bodi 3 роки тому +139

    பிரபாகரன் எமது இன காவலன் 🐯
    வீரப்பன் எமது வன காவலன் 💚
    சீமான் காலத்தின் கட்டாயம் ❤️🇰🇬

    • @vijayagopalc6281
      @vijayagopalc6281 3 роки тому +5

      Certainly your not doing any favour to Seeman....fools.

    • @sureshselvaratnam8977
      @sureshselvaratnam8977 3 роки тому +7

      @@vijayagopalc6281 இப்படி உன்னை ஒப்பாரி வைக்க வைத்தவர் சீமான்

    • @karikazhasozhan4248
      @karikazhasozhan4248 3 роки тому

      @@sureshselvaratnam8977 நீ என்ன சங்கியா உ பி யாரு டா

    • @sureshselvaratnam8977
      @sureshselvaratnam8977 3 роки тому

      @@karikazhasozhan4248 உ பி நீ தான்டா கேணை

    • @Tamizh_Mozhi
      @Tamizh_Mozhi 3 роки тому

      @@vijayagopalc6281 கிளம்புடா டேய்

  • @selvarasanagalingam3710
    @selvarasanagalingam3710 3 роки тому +154

    எல்லா எதிரிகளும் துரோகிகளும் வெளியே வருவது போல் உள்ளது பொறுத்திருந்து பார்ப்போம்

  • @nareshasaithambi6616
    @nareshasaithambi6616 3 роки тому +21

    உங்களின் பேச்சு அருமையாக தெளிவாக இருக்கிறது..👍👍

  • @புலிபாய்ச்சல்வலையொளி

    இந்த தமிழினம் என்றும் எதிரிகளால் வீழவில்லை துரோகிகளாலே வீழ்த்தப்பட்டிருக்கின்றோம் என்பது மீண்டும் மீண்டும் நமக்கு கற்றுக்கொடுக்கிறது

    • @subramanianperumalndr2937
      @subramanianperumalndr2937 3 роки тому +8

      உண்மை நண்பா 💯💯💯💯

    • @mahadevamahadeva2794
      @mahadevamahadeva2794 3 роки тому +4

      Vijikumar potta veeapanoda yella meesaia nera pathirundale mutthram poerupa voijikumaru oda teem

    • @Kk1986scopy
      @Kk1986scopy 3 роки тому +1

      Dmk ku vote potathum kuda

    • @umarani-xq7bt
      @umarani-xq7bt 3 роки тому +2

      Supper...arumaiiiiiiiiiii brother🤩

    • @srisaranff1439
      @srisaranff1439 3 роки тому

      @@subramanianperumalndr2937 nil

  • @Gauthamdev
    @Gauthamdev 3 роки тому +17

    இனி ஒரு வீரப்பன் வரும் வரை காத்திருப்போம் 🙏

  • @MuthuKumar-jz7yr
    @MuthuKumar-jz7yr 3 роки тому +88

    நீங்கள் பிறந்த புதுக்கோட்டையில் நானும் பிறந்தேன் என்பதில் கர்வபடுகிறேன்.
    நாம் தமிழர்

  • @thandathanda1970
    @thandathanda1970 3 роки тому +231

    தமிழன் வீரப்பன் வரலாறு.கடந்து.போகமுடியாது..வீரம் விதைக்க பட வேண்டும்

    • @jayyadav4475
      @jayyadav4475 3 роки тому +2

      I like

    • @matthewcameraman1648
      @matthewcameraman1648 3 роки тому +1

      அவர் தமிழர் இல்லை ஆனால் தமிழருக்காக உயிர் தியாகம் செய்த ஒரு நாய்க்கர் , அவர் தமிழுக்காக போராடுகிறார் என்பதால் அவரை வளைத்து வளைத்து அவரை சாகடித்தவர்கள் நாயக்கர் கூட்டம்தான்.

    • @matthewcameraman1648
      @matthewcameraman1648 3 роки тому

      @@vigneshp5220 He is from naaykar caste, but had a heart for tamils, originally naaykars invaded Tamilnadu and their goal is to wipe out tamils and the language but over time some naaykars realized that was not right and started to protect tamils and their language, Veerappan is one such good soul. If he did only terorrism or smuggling they would not have killed him, the reason for killing him was that he protected Tamils.

    • @வீரத்தமிழன்வானவன்
      @வீரத்தமிழன்வானவன் 3 роки тому

      @@matthewcameraman1648 வீரப்பனுக்கு நாயக்கர் பட்டமா அருமை அருமை....

    • @matthewcameraman1648
      @matthewcameraman1648 3 роки тому

      @@வீரத்தமிழன்வானவன் ஆமாம் அய்யா அவர் விஜய்குமாரிடம் சவ்வால் விட்ட அப்போ சொன்னது , நீயும் நாயக்கன் நானும் நாயக்கன் மோதி பாக்கலாம் வா என்று சொன்னார் , இதை ஒரு நக்கீரன் வீடியோவில் பார்த்தேன்

  • @அக்னிஊடகம்
    @அக்னிஊடகம் 3 роки тому +55

    மாவீரன் வீரப்பன் 🔥

  • @ranjithkumar6666
    @ranjithkumar6666 3 роки тому +151

    வீரப்பன் என்ற மாவீரர் துரோகத்தால் வீழ்த்தப்பட்டார்😭😭😭

    • @soundaryakumar7316
      @soundaryakumar7316 3 роки тому +2

      நல்லவெலைசுதந்த்திறபொறட்டதில்கலந்துகொன்டறெனசொல்லாமல்விடிர்கல்

    • @dboopathi6574
      @dboopathi6574 3 роки тому +1

      @@soundaryakumar7316 nadaka group ah

    • @kathiravankalidass7852
      @kathiravankalidass7852 3 роки тому

      j.jayalalitha take action to encounter veerappan , after the dead of veerappan tamilnadu peoples had no affect on that incidence why ?

  • @seeralanp6510
    @seeralanp6510 3 роки тому +21

    இவர் சொல்வது உண்மை . நான் தர்மபுரி மாவட்டம்

  • @rajeevanrajeevan1849
    @rajeevanrajeevan1849 3 роки тому +121

    நான் ஈழத்தமிழன் வடமறாட்ச்சி எங்கள் பகுதிக்கு வந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்

    • @stephenstephen1936
      @stephenstephen1936 3 роки тому +1

      எனக்கு பெண் பார்க்க முடியுமா அண்ணா

    • @cskchandru6627
      @cskchandru6627 3 роки тому

      எனக்கும் தான் அண்ணா

    • @kajenkanaga
      @kajenkanaga 3 роки тому +4

      @@stephenstephen1936 நீங்கள் தமிழரா, தமிழ் குடியில் பிறந்தீங்களா? அப்ப பார்க்கலாம்.

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 3 роки тому

      “வடமராட்சி”

  • @SelvarajSelvaraj-xd5eh
    @SelvarajSelvaraj-xd5eh 3 роки тому +40

    சந்தன வீரப்பன் வீரம் சந்தனம் போல் என்றும் வீரம் நிறைந்த தமிழக மக்கள் மனதில் நிலைத்து நிற்கும்.

  • @ashwinkumar441
    @ashwinkumar441 3 роки тому +38

    தமிழர்களின் வீரத்தின் அடையாளம் வீரப்பன் 🔥

  • @sathiaseelan494
    @sathiaseelan494 3 роки тому +28

    உலகத்தமிழர்க்கு மட்டுமல்ல உலகநாடுகளுக்கே முன்மாதிரியாக விளங்கிய வீரத்தமிழ்மகன் வீரப்பன்

    • @senthil4912
      @senthil4912 3 роки тому +1

      Then freedom fighters yellam yarapa ..

  • @masoodafridi3131
    @masoodafridi3131 3 роки тому +13

    கேக்க கேக்க இனிமையாக உள்ளது, கயவர்களின் சூழ்ச்சியால் வீழ்ந்த மாமனிதன். நீ மரனித்தாலும் உன் நினைவுகள் என்றும் மறையாது❤

  • @Kandasamy7
    @Kandasamy7 3 роки тому +170

    அதே slow poison யார் உதவியில், உத்தரவில் வைக்கபட்டதோ காலம் திருப்பி கொடுத்தது.
    இறவனுக்கு 🙏👍

    • @thirustr_5
      @thirustr_5 3 роки тому +4

      Unmai 👍👍👍

    • @thirustr_5
      @thirustr_5 3 роки тому +33

      நேரடியாக சொல்லுங்கள் ஜெயலலிதா என்று

    • @kabisri7580
      @kabisri7580 3 роки тому +1

      Hii

    • @maya.sahayam1671
      @maya.sahayam1671 3 роки тому +3

      உண்மை 👍👍👍👍🙏🙏🙏

    • @saravanank610
      @saravanank610 3 роки тому +1

      உண்மை அண்ணா 💞👏💖👌

  • @அமுதல்ஃவரை-ட9ள
    @அமுதல்ஃவரை-ட9ள 3 роки тому +108

    ஐயா வீரப்பன் பற்றிய தகவல்கள் இன்னும் அதிக அளவில் வெளிவரும் நன்றி

    • @moorthic2372
      @moorthic2372 3 роки тому

      விஜயகுமார் ips பிராடு

  • @பாண்டியன்இகுகாகூ

    Police அல்ல Fraud என மிகச் சரியாக சொன்னீர்.

  • @maheshwarisarma9092
    @maheshwarisarma9092 3 роки тому +17

    வீரப்பன் வீர தமிழன் 😍😍😍😍💪🇩🇪

  • @baskarboss46
    @baskarboss46 3 роки тому +17

    Ayya super interview 👌👌👌

  • @jonathang500
    @jonathang500 3 роки тому +20

    Great job aadhan.. my sincere thanks and hearty wishes to your team for bringing out the veerapan history in your channel.. love you all..

  • @jeyakumargopalapillai1220
    @jeyakumargopalapillai1220 3 роки тому +6

    Very clean explanation and very good questions. (From Canada Eelathamilan)

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 3 роки тому +17

    🙏💕தமிழ் வீரத்தின் இருப்பிடம்💕🙏

  • @madhumvs2695
    @madhumvs2695 3 роки тому +8

    இவருடைய பேச்சு ஆதங்கம் மிக தெளிவானது

  • @ashwinkumar441
    @ashwinkumar441 3 роки тому +46

    வீரத்துக்கு அப்பன் 🔥🔥🔥

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 3 роки тому +30

    தோழர் சிவக்குமார் நேர்த்தியான தமிழீழஆதரவாளர் எனக்கு மிகவும் பிடித்த ஈழப்போராளீ ♥️♥️♥️

    • @skaska7662
      @skaska7662 3 роки тому +2

      மகிழ்ச்சி தோழர்.உங்கள் கருத்தியலுக்காக உம்மை வணங்குகிறேன்.

  • @murugesupirabaharan9216
    @murugesupirabaharan9216 3 роки тому +16

    அருமை அண்ணா ❤️

  • @balajikrishnaraj7680
    @balajikrishnaraj7680 3 роки тому +63

    முத்துக்குமார் என்பவரது பெயர் தமிழ் தேசியத்தில் அடிக்கடி கேள்விப்படும் பெயர்...ஆனான் அவர் முகத்தை பார்த்ததில்லை

    • @வீரத்தமிழன்வானவன்
      @வீரத்தமிழன்வானவன் 3 роки тому +4

      ஆமாம் தோழர் முத்துக்குமார் 80களுக்கு பிறகான தமிழ் தேசிய புரட்சி தீயை ஏந்தியவர்...மிகச் சிறந்த ஆளுமை ....

    • @sureshanandakumar8254
      @sureshanandakumar8254 3 роки тому +2

      சுப முத்துக்குமார் என தேடிப்பாருங்க கிடைக்கும்

  • @cskchandru6627
    @cskchandru6627 3 роки тому +33

    வீரப்பன் அய்யா அவர்களை வண்குகிறேன் !

  • @muruganmurugan4750
    @muruganmurugan4750 3 роки тому +1

    Mukil Annan vazhga sema speech

  • @jeanhuretj
    @jeanhuretj 3 роки тому +7

    வணக்கம் தோழர் முகிலன் , நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை இந்த காணொளி மூலம் பார்ப்பதில் மகிழ்ச்சி

  • @priyaranjan5292
    @priyaranjan5292 3 роки тому +26

    துரோகத்தால் வீழ்த்தப்பட்டார்கள் எங்கள் மாவீரர்கள்

  • @antonyraj7483
    @antonyraj7483 3 роки тому +2

    அன்ணே ௨ங்களை நேரில்சந்திக்கஆவலாயிருக்கிறேன்

    • @skaska7662
      @skaska7662 3 роки тому +1

      உங்கள் எண்ணை தாருங்கள்.பேசிவிட்டு சந்திப்போம்.முகில்.

  • @Painthamil28
    @Painthamil28 3 роки тому +82

    எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.

    • @balamuruganm6771
      @balamuruganm6771 3 роки тому +3

      Enna solla Vara

    • @viratmanojviratmanoj7374
      @viratmanojviratmanoj7374 3 роки тому

      Ai poriala ar sola katalum aaip porul kanbatha aarivu from London

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 3 роки тому +2

      @@viratmanojviratmanoj7374 சரி நீங்க என்ன மெய்ப்பொருள் கண்டுபுடிச்சிங்கன்னு தமிழ் மக்களுக்குத் தெரியப்படுத்துங்க!

    • @dhinakaran6483
      @dhinakaran6483 3 роки тому

      Ipo ena bro solla varinga

  • @MUTHUKUMAR-st9ly
    @MUTHUKUMAR-st9ly 3 роки тому +9

    நான் இராணுவத்திலும் 13வருடமா, பேசுவதும் 80% தமிழ் தான்,
    என் பெயர் முத்துக்குமார் − மதுரை.

  • @divyamariselvam3453
    @divyamariselvam3453 3 роки тому +11

    உண்மையான சமகால மாவீரன் அண்ணன் வீரப்பன்..!!

  • @VelMurugan-qb1xq
    @VelMurugan-qb1xq 3 роки тому +6

    Veerappan will forever be remembered as our Tamil Nation Hero. He was a well-read and well informed man. He was also a brilliant thinker, jungle survival expert, sharp negotiator and a man filled with love for the greater Tamil cause.
    Very valuable and never-before-heard information... Thank you Sir.
    Three fisted salutes to Veerappan

  • @thatchinamoorthy.k
    @thatchinamoorthy.k 3 роки тому +8

    நல்ல தகவல் அண்ணா... அருமை... நன்றி

  • @Satiz181992
    @Satiz181992 3 роки тому

    மெய் சிலிர்த்துகிறது வீரப்பனார் அவர்களை சந்தித்தது குறித்து கூறிய விடயம்..... வீரப்பனார் 🙏🏻🙏🏻

  • @anumutheananumuthan341
    @anumutheananumuthan341 Рік тому

    ஐயா வீரப்பனாரின் புகழ் மேலும் மேலும் ஓங்குக

  • @prabhakarans1945
    @prabhakarans1945 3 роки тому +2

    உங்களை போன்ற வீரர்களை எனக்கு பிடிக்கும்

  • @dalu3950
    @dalu3950 3 роки тому +8

    💪💪💪💪💪💪💪💪 thanks for this amazing interview , I am waiting next video

  • @Susi40771
    @Susi40771 3 роки тому +26

    வீரப்பனாரை கொன்றது அதிமுக ஆட்சியில் தான் , ஆனால் இன்று பாமக அதிமுக க்கு ஆதரவு தருகிறது , இது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை

  • @pkpkumar4909
    @pkpkumar4909 3 роки тому +1

    அருமை சகோ

  • @manimurugesan7831
    @manimurugesan7831 3 роки тому

    முகில் அண்ணா வாழ்த்துக்கள் மிகப்பெரிய தமிழனத்தலைவர் இனக்காவலன் மானத்தமிழ்த் தலைவர் வனப்பாதுகாவலார் வீரப்பானார் ஜயா🙏🙏🙏

  • @THANGARAJA689
    @THANGARAJA689 3 роки тому +23

    சிவா மீடியா சேனல் பாருங்கள் போட்டோ வீடியோ எல்லாம் இருக்கு இன்னும் தெரிந்துகொள்ளளாம்

  • @கார்த்திக்தனபால்

    *தமிழ்தேசியம் எழும்🔥🔥🔥*

  • @poomesh2338
    @poomesh2338 3 роки тому

    வீரப்பனார் தெய்வமாய்டார் முகிழன் சார் சூப்பர் உங்கள் ஸ்பீச் உங்க தைரியம் புடிச்சுர்க்கு ஆண் 🦁 என்றால் இப்படிதான் இருக்க வேண்டும்

  • @sivasubramaniyan2245
    @sivasubramaniyan2245 3 роки тому +5

    எம் இனக் காவலன் பிரபாகரன் 💪
    எம் வனக் காவலன் வீரப்பன் 💪

  • @sathishscrak4947
    @sathishscrak4947 3 роки тому +21

    சிவா மீடியா சேனல் பாருங்க வீரப்பன் அய்யாவை பற்றி நிறைய தகவல்கள் கிடைக்கும்

  • @vijay-cx8rr
    @vijay-cx8rr 3 роки тому +1

    Great salute sir......Ithu varai ippadi solla yarukum thairiyam illa

  • @arockiasamysoosai6328
    @arockiasamysoosai6328 3 роки тому +28

    Thiru veerappan endrum vaalga

  • @அன்னைதெரசாஅறக்கட்டளை

    தோழர் சிவகுமார் நீங்கள் ஒரு உண்மையான போராளி....இரண்டு மாபெரும் இயங்கங்களுக்கு நீங்கள் தோல் கொடுத்து உள்ளீர்கள் மிக சிறந்த மா மனிதர்...அனால் இங்கே சில பேர் ஈழத்துக்கு அரிசி கப்பலில் போனதாகவும் ஆமகாரி,இட்லி கரி,AK 74, பல வகையான கதைகளை கூறி வருவது மிகவும் வருந்த தக்கது

    • @venkatjanaki2673
      @venkatjanaki2673 3 роки тому

      Ivar Annan seemanukkum uthaviyalaraha konjam naal irunththathaga gnapagam.

    • @வீரத்தமிழன்வானவன்
      @வீரத்தமிழன்வானவன் 3 роки тому

      @@venkatjanaki2673 சீமானை தமிழ் தேசிய அரசியலுக்கு கைபிடித்து அழைத்து வந்தவர்கள்...பின்னாளில் சீமானின் அரசியல் பாதையில் ஏற்பட்ட மாறுதலை கண்டு வெளியேறியவர்கள்...

  • @JBEedits
    @JBEedits 3 роки тому +7

    தமிழன் வீரப்பன்

  • @arjunangovindaraj8183
    @arjunangovindaraj8183 3 роки тому

    சிறப்பாக இருந்தது அண்ணா உங்களை பார்க்கனும்.

  • @gowrishankargowrishankar1035
    @gowrishankargowrishankar1035 3 роки тому +35

    27:30 ல் இருந்து இவர் பேசுவது உண்மையாக இருக்கலாம்

  • @ragasiyaondran3058
    @ragasiyaondran3058 3 роки тому +14

    முற்றிலும் உண்மை மறுக்க முடியாது

  • @vinothurai9599
    @vinothurai9599 3 роки тому +1

    annan prabagaran annan veeeeeerappan thamilarin kaaval theivankal🐅🐅🐅🐅🐅🙏🙏🙏

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul 3 роки тому +1

    Respected sir, your videos are excellent.please keep on saying more about dark areas. God bless you.

  • @சக்திவிவசாயம்-ஞ1ய

    உண்மை அருமையான பதிவு நாம் தமிழர்

  • @karti4181
    @karti4181 3 роки тому +1

    Thamizharason patrib solluga

  • @ask4773
    @ask4773 3 роки тому +4

    ஆவலான தகவல். வீரப்பன் தமிழினத்தின் மாவீரன்

  • @gopim2992
    @gopim2992 3 роки тому +11

    Ayya nencharntha nanrikal 🙏

  • @blueiye3494
    @blueiye3494 3 роки тому +17

    பிரபாகரன் எம் இனக்காவலன்
    வீரப்பன் எம் வனக்காவலன்
    அண்ணன் செந்தமிழன் சீமான்

  • @MuraliMurali-hx4yv
    @MuraliMurali-hx4yv 3 роки тому +1

    Anna unga speech very intrst Super nandri

  • @ArunkumAR-gu7bs
    @ArunkumAR-gu7bs 3 роки тому +6

    Maveerargal Veerappan , Prabhakaran 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sundarapandian5299
    @sundarapandian5299 3 роки тому +29

    நன்றி அண்ணா நாம் தமிழர் கத்தார் 💪💪💪

  • @velarumugam1155
    @velarumugam1155 3 роки тому +32

    இவரின் கதை நாம் தமிழர் அமைப்புக்கு எதிராக உருவாக்கப்படுகிறார்கள் என்று சந்தேகம் வந்தது. பொறுத்திருந்து பார்ப்போம் இவர் இந்திய உளவுப் பிரிவின் கையாளாக இருக்கலாம்.

    • @MrArangulavan
      @MrArangulavan 3 роки тому +1

      நுணுக்கமாக யோசிக்க வேண்டிய விடயம்.

    • @skaska7662
      @skaska7662 3 роки тому +4

      இல்லாத இந்திய தேசியத்திற்கு உளவாலியாய் இருப்பதை விட...உயிரை மாய்த்து கொள்வது மேலானது.இளவளே...கருத்தியலை எளிமையாக சொல்லிவிடலாம்.காடுகளில் பயணிப்பது கடினம்.போராளிகளை நீங்கள் மதிக்க வேண்டாம்.அவர்களின் போராட்ட வலிகளை இழிவு படுத்த வேண்டாம்.கருத்தியலுக்கு நன்றி.

  • @avinashavi8332
    @avinashavi8332 3 роки тому +1

    Super and bold speech.....!

  • @ask4773
    @ask4773 3 роки тому +2

    சுவாரஷ்யமா இருக்கிறது அண்ணா

  • @gowthamshankarj210
    @gowthamshankarj210 3 роки тому +2

    சத்தியமங்கலம் 🙌🙌🙌

  • @prashanthchandrasekaran2229
    @prashanthchandrasekaran2229 3 роки тому +4

    Waiting for the real movie of Veerapanar anna 🙏🏼

  • @mahendirant2293
    @mahendirant2293 3 роки тому +29

    ஏன் இப்போது இந்த நேர் காணல்.
    இதை எல்லாம் ஏன் முன்பு கதைக்கவில்லை
    தேவை இல்லாமல்
    வி புலிகளை இவரின் கதைக்குள்
    புனைக்கின்றார்.
    இரகசியம் பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தையில் வளர்ந்தவர் எப்படி இப்போது இரகசியம் வெளியே
    பரப்புகின்றார் இதன் பின்னணியில் இரகசியம் உண்டு.

    • @sagamagakalaimathi8461
      @sagamagakalaimathi8461 3 роки тому +3

      அடுத்து சீமானை பற்றிய கேள்விகள் எழும்!.

  • @sumathitailor7829
    @sumathitailor7829 3 роки тому +1

    மிக சிற்ப்பு ங்க அண்ணா நன்றி 👍💪

  • @manoharanprasanna8056
    @manoharanprasanna8056 3 роки тому

    🗣🤝👍👌🙏🙏🙏nalla pathizhu nanree

  • @packirisamynagarajan1679
    @packirisamynagarajan1679 3 роки тому +7

    Best wishes bro

  • @dhanakodi7844
    @dhanakodi7844 3 роки тому +4

    இவர் சொல்லுவது தான் உண்மை

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 3 роки тому +1

    Veerappan mass leader veara level 👍🙏

  • @santhoss
    @santhoss 3 роки тому +10

    நீங்கள் வீரப்பன் ஐயா விட்டு விலகியது பற்றி காணொளி காட்சி அளியுங்கள்

  • @ajiajith5452
    @ajiajith5452 3 роки тому +1

    அருமையான சவால்

  • @ashikaliashikali254
    @ashikaliashikali254 3 роки тому

    Mass 💥💥💥

  • @AnandAnand-dg7go
    @AnandAnand-dg7go 3 роки тому +6

    Nanri ayya

  • @pugalenthi0077
    @pugalenthi0077 3 роки тому +4

    அருமையான பதிவு

    • @maheshwarisarma9092
      @maheshwarisarma9092 3 роки тому

      Danke

    • @maheshwarisarma9092
      @maheshwarisarma9092 3 роки тому

      ஈழத் தமிழர் நண்பன் வீரப்பனின் வீரம் செறிந்த ஒரு சாட்சி 🇩🇪

  • @prajwalraj9931
    @prajwalraj9931 3 роки тому +3

    Super sir Next episode please sir

  • @samviveksamvivek3941
    @samviveksamvivek3941 3 роки тому

    Super na

  • @madhanvijay1997
    @madhanvijay1997 3 роки тому

    Super nice video 👍👍👍

  • @srithatejwant9741
    @srithatejwant9741 3 роки тому

    Ayya ungaloda kovatil terigiratu ungaloda anbu alavukadantatu...

  • @karthiyayinikarthiyayini9383
    @karthiyayinikarthiyayini9383 3 роки тому +14

    Maaviran iya Veerappan ❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @dhayalanmunirathinamnaidu6727
    @dhayalanmunirathinamnaidu6727 3 роки тому +4

    Thiru mugil sir interesting speech super

  • @naveenkutty4823
    @naveenkutty4823 3 роки тому +14

    Maaveeran veerappan ayya💪🙏😭

  • @blessynabovas6139
    @blessynabovas6139 3 роки тому +1

    தேன் சுவை போன்ற உங்கள் வார்த்தை எமக்கு திகட்ட வில்லை.