Tamilodu Vilayadu Season 2 | EP-1 | James Vasanthan | Student Game Show | Kalaignar TV

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • #kalaignartv #tamiloduvilayadu #jamesvasanthan #season2 #tamiloduvilayadukalaignar #studentgameshow #gameshow #tamilgameshow #wordgames #tamilgameshowkalaignar #tamiloduvilayadugameshow #tamiloduvilayadukalaignar #tamilgameshow
    Tamilodu Vilayadu Season 2 | EP-1 | James Vasanthan | Student Game Show | Kalaignar TV
    பள்ளி மாணவ, மாணவியர் ஆர்வமாய் பங்கேற்கும் ஓர் பிரம்மாண்ட நிகழ்ச்சி..!
    இது தமிழுக்கான மேடை..! கடை கோடி மாணவனும் கலந்து கொண்டு கலக்கும் தமிழ் திருவிழா..!
    தமிழோடு விளையாடு - சீசன் 2 செப்டம்பர் 22 முதல் ஞாயிறுதோறும் மாலை 6 மணிக்கு காணத்தவறாதீர்கள்..
    "இது தமிழறிவை சோதிக்கும் நிகழ்ச்சி அல்ல ! தமிழறிவை ஊட்டும் நிகழ்ச்சி"
    Stay tuned with us : bit.ly/subscrib...
    For More Updates:
    Follow us On
    Facebook : / kalaignartvofficial
    Instagram : www.instagram....
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignart...

КОМЕНТАРІ • 160

  • @pramilaraghavendran4057
    @pramilaraghavendran4057 5 днів тому +87

    முதல் பருவம் இன்னும் ஸ்வாரஸ்யமாக இருந்தது.

    • @SanjanaJaya2308
      @SanjanaJaya2308 3 дні тому +5

      Old Mari vandha nalla irukum.adhu dhan namalum kooda serndhu guess panni vilaiyadinom.interest oda paka mudinjidhu.idhu konjam nalla ila

    • @vgfc1989
      @vgfc1989 День тому

      Ithu oru vaarthai oru latcham aache

  • @batchasaleem
    @batchasaleem 5 днів тому +75

    பழையது போலவே இருந்தால் நல்லது ❤

  • @padminilibi4621
    @padminilibi4621 4 дні тому +19

    அனைத்து சுற்றுகளும் ஒரே மாதிரி உள்ளது.. சிறிது மாற்றம் செய்தால் சுவாரஸ்யமாக இருக்கும்.. கவனத்தில் கொள்ளுமா?? கலைஞர் டிவி

  • @8dthamizha845
    @8dthamizha845 5 днів тому +40

    சீசன் 1 தான் நன்றாக இருந்தது.

  • @krishnamoorthy1904
    @krishnamoorthy1904 4 дні тому +20

    பழைய நிகழ்ச்சியே அருமையாக இருந்தது

  • @GanGow1994
    @GanGow1994 5 днів тому +42

    Actually 4 rounds are similar. Please change it to different type of rounds.
    In previous season 4th round is very good to see. And semi final 3rd round also very superb.

  • @Azar_bhaiofficial
    @Azar_bhaiofficial 5 днів тому +45

    Season 1 is best

  • @aravinthn2560
    @aravinthn2560 4 дні тому +29

    இந்த பருவம் சுவாரஸ்யமானதாக இல்லை

  • @visuvasamstephen323
    @visuvasamstephen323 5 днів тому +11

    தமிழன் என்று சொல்லுடா, தலை நிமிர்ந்து நில்லுடா. மாணவ,மாணவியர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @gayathri9599
    @gayathri9599 4 дні тому +15

    சீசன் 1 நல்லா இருந்தது அதே போல் இருந்தால் நன்றாக இருக்கும்

  • @bennykirubakaran7135
    @bennykirubakaran7135 5 днів тому +25

    சீசன் 1 பார்வையாளர்களையும் சிந்திக்க வைத்து நிகழ்ச்சியுடன் ஒன்ற வைத்தது. இந்த சீசன் பார்வையாளர்களை ஒன்ற வைக்க வில்லை.

    • @vanamalabhat1042
      @vanamalabhat1042 2 дні тому

      Vijay TV yin oru varthai oru latcham mathiri vara vara interest aaga irukkum..(utube le irukkum parunge..host James vasanthan sir thaan)

  • @thiruvenisitaraman4311
    @thiruvenisitaraman4311 5 днів тому +12

    The signature music was all time fav …
    This is boring like a suspense thriller 😂

  • @Phoenix_Sugu
    @Phoenix_Sugu 4 дні тому +6

    I'm excited waiting for season 2. But full of disappointment. Compared to the first season this season not interested 😞.... Please change the game.....

  • @bennykirubakaran7135
    @bennykirubakaran7135 5 днів тому +13

    Please bring back season 1 style. This rounds are boring.

  • @yuvarajmanoharan4802
    @yuvarajmanoharan4802 4 дні тому +7

    First season format is ultimate . I like season 1

  • @janarthanasamyr7357
    @janarthanasamyr7357 4 дні тому +6

    பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யம் இல்லை.

  • @aravinthn2560
    @aravinthn2560 4 дні тому +4

    முதல் பருவத்தில் ஒவ்வொரு நபருடைய தனித் திறமை வெளிப்பட்டது

  • @anusai9738
    @anusai9738 3 дні тому +2

    இது ஒரு வார்த்தை ஒரு லட்சம் நிகழ்ச்சி மாதிரி இருக்கு

  • @reenanancy9431
    @reenanancy9431 5 днів тому +12

    I like this program but not impressed has 1st season

  • @nirmalaxavier3126
    @nirmalaxavier3126 4 дні тому +3

    Ist episode audience also eager to play by testing their Tamil talent. 2nd episode we cannot participate but just be a spectator.

  • @rajeshmech926
    @rajeshmech926 5 днів тому +13

    Old is gold

  • @ejebarajan
    @ejebarajan 4 дні тому +2

    Previous season allowed the audience to try the words among ourselves and improve our Tamil vocabulary. Please bring back the old format. Not curious at all to see the next episode.

  • @wanderer8091
    @wanderer8091 5 днів тому +6

    BGM missing

  • @wanderer8091
    @wanderer8091 5 днів тому +7

    Music missing😢

  • @sekarthiagarajan2071
    @sekarthiagarajan2071 5 днів тому +3

    வாழ்த்துக்கள். Mr. James. 👏🏻👏🏻

  • @manikandanmanikandan-mz8ss
    @manikandanmanikandan-mz8ss 5 днів тому +8

    I love this program ❤

  • @saravanang.k2161
    @saravanang.k2161 4 дні тому +5

    Season 1 best sir 👍🙏❤

  • @natarajanraj7910
    @natarajanraj7910 4 дні тому +2

    எனக்கு மிகவும் பிடித்தமான நிகழ்ச்சி

  • @nooribegum3682
    @nooribegum3682 4 дні тому +4

    Music irritating ah irukku

  • @ShanthinyAras
    @ShanthinyAras 5 днів тому +21

    எனக்கு இந்த நிகழ்ச்சி மிகவும் பிடிக்கும். ஜெயம் சார் வேட்டி அணிந்தால் நன்றாக இருக்கும்.🙏

    • @peacelover7074
      @peacelover7074 День тому

      ஆமாம் நிகழ்ச்சியோ தமிழோடு விளையாடு ஜேம்ஸ் வசந்தன் அணிவதோ ஆங்கிலேய உடை என்ன ஐயா அடுத்த பகுதியில் உங்களை வேட்டி சட்டையில் வரவேண்டு(கிறோ)ம்
      முதல் பாகம் நன்றாக இருந்தது இந்த பாகம் ஏனோ மனதை தொடவில்லை

  • @charlesa5612
    @charlesa5612 4 дні тому +1

    மீண்டும் தொடங்கியதற்கு நன்றி.

  • @kuralarasug9286
    @kuralarasug9286 5 днів тому +2

    3rd and 4th round same person given clue for valivalam school. Not fair

  • @JayanthiRavikumar-nd4ir
    @JayanthiRavikumar-nd4ir 4 дні тому +1

    முதல் பருவத்தை போலவே இந்த பருவத்திலும் ஒரு சுற்று வைத்திக்கலாம் என்பது எனது கருத்து.

  • @shankarivalluvan3893
    @shankarivalluvan3893 4 дні тому +1

    1st session very interesting, in 2nd all 4 is same

  • @jayanthil4258
    @jayanthil4258 3 дні тому +1

    Please first season nalla irunthathu .Appadiye podunga please.

  • @kalaivani4875
    @kalaivani4875 4 дні тому +1

    Words screenla vara mattanguthu anna why 😭😭😭😭😭😭

  • @nandhinipragapragal1931
    @nandhinipragapragal1931 3 дні тому +1

    மேல எங்களுக்கும் சொற்கள் தெரிந்தால் நன்றாக இருக்கும்

  • @angelinsubha282
    @angelinsubha282 3 дні тому

    Season _1 is best

  • @lakshmipereira3776
    @lakshmipereira3776 4 дні тому

    Congratulations to the children. It takes lots of courage.
    Change is always welcome.
    Hats off to you sir, conducted very well.
    Big thanks for the organizers.

  • @Sp_vlogs321
    @Sp_vlogs321 5 днів тому +3

    Best perfamance

  • @srithar736
    @srithar736 4 дні тому +1

    Season 2 vithyasama irukku

  • @anusai9738
    @anusai9738 3 дні тому

    ஐயா வீட்டில் இருக்கும் எனை போன்ற தமிழ் ஆர்வமுள்ள பெண்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள்

  • @viji4409
    @viji4409 3 дні тому

    ரூல்ஸ் chenge panunga plz..பார்வையாளர் சொற்கள் தெரியுமாறு செய்யவும்

  • @viji4409
    @viji4409 3 дні тому

    முதல் பருவம் அருமை... 😊

  • @srinivaasan1179
    @srinivaasan1179 4 дні тому +1

    பருவம்2சரியில்லை

  • @saravanankandasamy1709
    @saravanankandasamy1709 4 дні тому +1

    Old wine in new bottle

  • @annievasan4807
    @annievasan4807 4 дні тому +4

    First season is way better.
    Congratulations to the entire team. We live in the US and we did enjoy watching your season 1 with our grand kids 11 and 8 years old.
    I have 35 years of teaching experience and also conducting quizzes at national and international levels. I do have some constructive criticism to Mr JV and his entire team.
    1. When you start your first episode before each round you need to explain the rules.
    For example they answer, opposite words, same sounding words etc etc.we are confused.
    2. You need to show the timer in one corner. You need to show the words given to them to the viewers, then only you will have our participation.
    3. This season is so monotonous as all the rounds are basically same. It is so boring with the repeated pattern and not knowing that word they are trying to tell and without knowing the time limits.
    4. Mr vasanthan please tell the producers to do something to take off this monotonous ways of continuing this game.
    I love your show and please make the show more interesting.
    God Bless

  • @nanthakumarchitra120
    @nanthakumarchitra120 4 дні тому +2

    எங்களுக்கும் திரையில் எழுத்துக்களை தெரியும்படி செய்யுங்கள்.

  • @253Azeez
    @253Azeez 3 дні тому

    Actually nalla irukku. Aanaa onnum puriala

  • @AENDBHARATHS
    @AENDBHARATHS 4 дні тому

    சுவாரஸ்யம் ❤

  • @AnsidaIda
    @AnsidaIda 5 днів тому

    எனக்குஇந்தநிகழ்சிரோம்பபிடிக்கும்

  • @perumalperumal1731
    @perumalperumal1731 4 дні тому

    Oru varthai oru latcham antha show mari kondu varanga

  • @kavithamohan8236
    @kavithamohan8236 4 дні тому

    Congratulation students 🎈🎈🎈🎈👏🎈👏🎈👏🎈

  • @RajaRaja-ti6ri
    @RajaRaja-ti6ri 3 дні тому

    தமிழோடு விளையாடு நிகழ்ச்சியில், பாடசாலையின் பெயர் எதுக்குடா ஆங்கிலத்தில்

  • @Ravi_ravi67
    @Ravi_ravi67 4 дні тому

    முதல் சீசன் போல் சுவாரஸ்யம் இல்லை. மூன்று கட்டங்கள் ஒரே மாதிரியாக இருப்பதால் சுவாரஸ்யம் இல்லை

  • @vadivukumeresan6825
    @vadivukumeresan6825 4 дні тому

    ஒருவார்த்தை ஒருலட்சம்தமிழோடுவிளையாடுசீசன்ஒன்றுமீகவும்சிறப்பு இது இன்னும்வெளிப்படையாக இருந்தால்நலமா

  • @vinayagamg6587
    @vinayagamg6587 4 дні тому

    ❤ super

  • @GCAWSVelachery
    @GCAWSVelachery 4 дні тому

    Ithu oru varthai oru latcham Mari iruku... 1st season Nala irunthuchu....change the concept plz

  • @kasukartik5553
    @kasukartik5553 4 дні тому

    To All student wish Good luck

  • @nasrinaus1205
    @nasrinaus1205 4 дні тому

    Pona season la enga moolaikum Vela kudukura maari sutrugal irunthathu but intha season la ivanga veladrathe puriyala...aarvamum engalku kammi agiduchu

  • @Siyatha-bi1gt
    @Siyatha-bi1gt 4 дні тому +1

    Ithu parppathatku pitikkavillai indrest illai

  • @geethar3826
    @geethar3826 4 дні тому +1

    Same type of games for all rounds. It should be different. Viewers got bored.

  • @Muhammed-vj2nh
    @Muhammed-vj2nh 4 дні тому

    Best of luck

  • @gurunathankuyilgurunathankuyil

    My school valivalam... My students.

  • @ARTF39
    @ARTF39 4 дні тому

    Vijay tvla vantha oru varthai oru latcham mathiriye iruku konja change

  • @revathi5956
    @revathi5956 5 днів тому +1

    Music not nice

  • @vadivukumeresan6825
    @vadivukumeresan6825 4 дні тому +1

    கேள்விபதில்எங்களுக்கும்தெரியப்படுத்தவும்

  • @JayaLakshmi-zb1qh
    @JayaLakshmi-zb1qh 4 дні тому

    ஐய்யா ,ஸ்கூல் பெயர் தமிழ் ல இருந்தா நல்லா இருக்கும்

  • @SamarSamar-zd5ll
    @SamarSamar-zd5ll 5 днів тому +2

    Valivalam enga uru

  • @HencyEsthak
    @HencyEsthak 4 дні тому

    Music nalla illai..old dhan nallarundhuchu

  • @VasukiVasuki-l1v
    @VasukiVasuki-l1v 4 дні тому

    Musiri

  • @mathanboy6696
    @mathanboy6696 3 дні тому

    Ithu nallave ille season 1 mari game veingge

  • @mohamedmursith4440
    @mohamedmursith4440 3 дні тому

    Intha session rounds nalla illa

  • @sabarmathisa7893
    @sabarmathisa7893 4 дні тому

    இந்த 2 பருவம் கொஞ்சம் கூட நல்லாவே இல்ல.10 நிமிடம் பார்த்த உடன்யே சேனல்மாத்திவிட்டேன்.கொஞ்சம் கூட ஸ்வாரஸ்யமே இல்ல

  • @balajiisnow
    @balajiisnow 3 дні тому

    Boring

  • @vidhyan9922
    @vidhyan9922 5 днів тому +7

    Season 1 is best

  • @rangarajanm7155
    @rangarajanm7155 5 днів тому +9

    Totally disappointed with season 2. Still I am watching season 1 if I am stressed. But this season 2, not at all entertaining, not showing the words to the audience. If you change the rounds in upcoming episode then only viewers or view will get increase or else this show will sunset soon without any audience. Please change the rules or keep the similar like season 1

    • @revathi5956
      @revathi5956 5 днів тому +4

      Yes you are correct not interested adutha episode parkavay thoanala music is disappointed our mind

  • @revathi5956
    @revathi5956 5 днів тому +18

    Old than nallaarukku

  • @rajeshwariR-p5z
    @rajeshwariR-p5z 4 дні тому +9

    பழயது போல இ௫ந்தாள் நண்ராக இ௫க்கும்

  • @AjiKrishna-wq9gt
    @AjiKrishna-wq9gt 5 днів тому +13

    Season 1 best

  • @bennykirubakaran7135
    @bennykirubakaran7135 5 днів тому +6

    ஏமாற்றம்

  • @vasiyavasi2615
    @vasiyavasi2615 4 дні тому +8

    Old episodes is better

  • @santhanamm.r4654
    @santhanamm.r4654 4 дні тому +4

    பழைய முறை சிறந்த முறை

  • @Breeze0416
    @Breeze0416 4 дні тому +6

    Surely season 1 will be the best..

  • @karpagamkalyanaraman5613
    @karpagamkalyanaraman5613 4 дні тому +1

    முதல் பருவம் போல் இல்லை. ஒரு வார்த்தை ஒரு நிமிடம் போல் உள்ளது. பார்வையாளர்களுக்கு பார்க்க ஆர்வம் தொய்ந்துவடுபோல் இல்லை. குறிப்புகளை தொலைக்காட்சியில் காண்பிதாலாவது ஆர்வத்தை தூண்டுமா?
    பார்வையாளர்கள் சொல்லப்படும் பதில்களை கேட்பதில் என்ன இருக்கிறது?
    ஏன் மாற்றினீர்கள்?

  • @PalpandiLawStudent
    @PalpandiLawStudent 5 днів тому +8

    Why neenga Government School Students aa kupuda matringa😢 avungalum talent thann 😢

    • @mmlakshmivasanth-vb4pz
      @mmlakshmivasanth-vb4pz 4 дні тому

      Athane

    • @Creation-l4x
      @Creation-l4x 4 дні тому

      Yarum wanted ah ivangala kupdranga… ithula kuda government aided school vanthuruku parunga,, avanga school and teachers step edukanum… English medium schools publicity ku students ah nalla train panni anupuranga

    • @padminilibi4621
      @padminilibi4621 4 дні тому +2

      ஆம்.. அரசு பள்ளிக்கும் அனுமதி உண்டு.. மாணவர்களுக்கு நல்ல பயிற்சி அளித்தால் மட்டுமே நுழைய முடியும்..

    • @user-mm8wm6fj2v
      @user-mm8wm6fj2v 3 дні тому +1

      Enaku therinji niraiya per select aagi ponanga apparam vilaiyada mudila .. innum payirchi venum avangaluku train pannuna nalla varuvanga

  • @Vinikannan942
    @Vinikannan942 4 дні тому +2

    Pls change than music students coming that position you put tamilodu vilaiyadu song 😅

  • @MangaleshwaranA.V.M
    @MangaleshwaranA.V.M 5 днів тому +2

    Roundu இல்லை சுற்று

  • @ragusethu9522
    @ragusethu9522 4 дні тому +1

    ஐயா தயவுசெய்து முதல் சுற்று போலவே மாற்றம் செய்தால் நன்றாக இருக்கும்

  • @KrishnanSathiyamoorthy
    @KrishnanSathiyamoorthy 4 дні тому +3

    Old method is good

  • @l21soniyak50
    @l21soniyak50 5 днів тому +11

    I am so happy to see this program

  • @rajamanimani7743
    @rajamanimani7743 4 дні тому +1

    தமிழ் மேதைகளே கமெண்ட்க்கு செவி சாய்க்கவும்

  • @Vinukvijay
    @Vinukvijay 19 годин тому +1

    Worst Season...

  • @sangeethapsd3245
    @sangeethapsd3245 День тому

    Makkalukum question teriura madri screen la podunga...... Answer matum dan screen la varuthu....

  • @t10avarshidhshivakumar6
    @t10avarshidhshivakumar6 День тому +1

    It’s boring

  • @Anandham_vlogs_1987
    @Anandham_vlogs_1987 27 хвилин тому

    Bore அடிக்கிறது சீசன்1தான் அருமை

  • @selvarajumuthaiya6505
    @selvarajumuthaiya6505 Годину тому

    விழப்புரம் பள்ளிக்கூட மாணவ மாணவியர்கள் மிக சிறப்பாக ஆடினார்கள் வதேமேபள்ளி பயிற்சி தேவை

  • @akashvelavan8764
    @akashvelavan8764 День тому

    Tamilodu vilayadu 2...❌
    Oru vaarthai oru latcham...✅
    Makers atha tha pannitu erukanga...Better they should change some rounds....

  • @balamurugan2613
    @balamurugan2613 4 дні тому +1

    Need more improvement
    1. Sound
    2. Can display all the words in screen for viewers..
    3. Y there is buzzer??? It diverts the mind for children
    4. Rushed to start the next season but rounds can be more better. Looking forward ur improvement in the show...

    • @lotus4867
      @lotus4867 4 дні тому

      @@balamurugan2613 ஆம் , நாமும்‌ சொற்களை பார்க்க ஆவலாக உள்ளோம்‌.

  • @sangeethapsd3245
    @sangeethapsd3245 День тому

    Over speed ah irukuthu.... Makkal guess pana time ila..... 1 st season nangalum sernthu vilayaduna madri irunthuchu.... Intha season pakura madri matum dan iruku..... Please do some changes