தமிழோடு விளையாடு | Tamilodu Vilayadu | EP-28 | James Vasanthan | Student Game Show | Kalaignar TV

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 31

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 2 місяці тому +16

    தமிழோடு விளையாடு இது விளையாட்டு தமிழ் அருமையான நிகழ்ச்சி வாழ்க தமிழ் வளர்க தமிழ் ❤❤❤

  • @dhanamgovindarj2560
    @dhanamgovindarj2560 2 місяці тому +48

    தமிழோடு விளையாடு நான் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சி இதன் மூலம் நிறைய சொற்களை கற்றுக்கொள்கிறேன் நன்றி

    • @wazeemmohamed2596
      @wazeemmohamed2596 2 місяці тому

      @@dhanamgovindarj2560 அடுத்த காலிறுதி போட்டி எப்போழுது

  • @sekarthiagarajan2071
    @sekarthiagarajan2071 2 місяці тому +14

    என் வயது 71.
    நானும் உங்களுடன் சேர்ந்து விளையாடுகிறன்.😊😊

  • @venugobal6317
    @venugobal6317 2 місяці тому +11

    கலிங்கத்துப்பரணி என்பது சிற்றிலக்கிய வகையைச் சார்ந்த நூல். சங்க கால இலக்கியம் அன்று!

  • @varshinilishalini5700
    @varshinilishalini5700 Місяць тому +2

    Super ❤️❤️❤️❤️❤️

  • @v.kv.k912
    @v.kv.k912 2 місяці тому +2

    நான் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சி 👍👍👍

  • @SeeniAyisha
    @SeeniAyisha 25 днів тому

    Super my favourite show james vasanth sir super

  • @rajeshwariR-p5z
    @rajeshwariR-p5z Місяць тому +2

    ஜேம்ஸ் ஐயா நடத்தும் நிகழ்ச்சி அ௫மை இன்னு எதிா் பாா்க்கிரேன்

  • @daredevils8680
    @daredevils8680 2 місяці тому +1

    Arukamai can be used and I like this programme I never missed

  • @arunkarthickm9273
    @arunkarthickm9273 2 місяці тому +1

    உருப்படியான நிகழ்ச்சி ❤

  • @DEVIL1515Gaming
    @DEVIL1515Gaming 2 місяці тому

    Excellent program. I like this very much and even play

  • @UshaRani-hu8lj
    @UshaRani-hu8lj 2 місяці тому +2

    Enakum pidikum

  • @vavuniyalaxmy5994
    @vavuniyalaxmy5994 Місяць тому

    கலிங்கத்துப்பரணியின் வீரமெங்கே போர்
    களப்புலிகள் நெஞ்சில் வாழுதிங்கே (ஈழவிடுதலை எழுச்சிப்பாடல்)

  • @McKarak-v4o
    @McKarak-v4o 2 місяці тому +3

    நான் கேள்விப்படாத /அகராதியில் இல்லாத தமிழ் வார்த்தைகள் எல்லாம் இங்குதான் கேட்க முடிகிறது 😂😂

  • @sathiyan7762
    @sathiyan7762 2 місяці тому +4

    Super 🎉

  • @SelvaRaj-cq9ws
    @SelvaRaj-cq9ws 2 місяці тому

    Super enjoy the weekend

  • @vanithalakshmi3510
    @vanithalakshmi3510 2 місяці тому +2

    Very much didappointed.SRM dchool eas fisserving It eas yheir bad luck.Akks should change jer rye glasses.Better lick mext tome

  • @nhbudchar1822
    @nhbudchar1822 2 місяці тому +5

    first view

  • @arunpandi6866
    @arunpandi6866 2 місяці тому +2

    ஐயா, அருகாமையில் என்ற சொல் பயன்படுத்தலாம், சரியான சொல் தான், நேரெதிர் பொருள் தராது என அண்மையில் படித்தேன். எடுத்துக்காட்டாக இல்லாமை என்ற சொல்லை விளக்கி இருந்தனர்.

    • @venugobal6317
      @venugobal6317 2 місяці тому

      @@arunpandi6866 தமிழில் ‘ஆமை’ என்பது எதிர்ப்பொருள் தரும் சொல்! இல்லாமை, இயலாமை என்பதுபோல் அருகாமை என்றால் அருகில் அன்று என்று நேரெதிராக, அதாவது பக்கத்தில் என்று பொருள் தரும்!

    • @arunpandi6866
      @arunpandi6866 2 місяці тому

      @@venugobal6317 நீங்கள் கூறுவது போல் என்றால் பக்கத்தில், அருகில் இரண்டும் ஒரே பொருள் தானே

  • @JeyaKumar-t9v
    @JeyaKumar-t9v 2 місяці тому +1

    Olliparapakum neram

    • @RSV1423
      @RSV1423 2 місяці тому +1

      Every sunday at 6pm

    • @RSV1423
      @RSV1423 2 місяці тому

      Every sunday at 6pm

  • @mohameduvaiz-cd3jv
    @mohameduvaiz-cd3jv 2 місяці тому

    Srm training

  • @gokuls7518
    @gokuls7518 Місяць тому

    அது என்ன ஒரே public school and CBSE and ICSE mattum villaiyaadureeenga yean govt sch ku allow pannala

    • @YogeshYathra
      @YogeshYathra Місяць тому

      Eligible agala

    • @gokuls7518
      @gokuls7518 Місяць тому

      @@YogeshYathra eligible pannala la nu சொல்லணும்

    • @mhn3956
      @mhn3956 21 годину тому

      ஆசிரியர்கள் மாணவர்கள் ஒத்துழைப்பு மற்றும் ஆர்வம் அரசு பள்ளிகளில் குறைவு.