Tamilodu Vilayadu Grand Finale | EP-32 | James Vasanthan | Student Game Show | Kalaignar TV

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 225

  • @dkbrothers8202
    @dkbrothers8202 2 місяці тому +284

    தொலைக்காட்சி வரலாற்றில் மிகச் சிறப்பான நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று, மேலும் எதிர்பார்க்கின்றோம்,

  • @vramkani6777
    @vramkani6777 2 місяці тому +75

    தொடர்ந்து இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்
    இது போன்ற நிகழ்ச்சிகளை ஊக்குவிக்கும் பங்களிப்பாளர்களுக்கு நன்றி
    இந்த நிகழ்ச்சியை மிகச் சிறப்பான முறையில் தொகுத்து வழங்கிய திரு ஜேம்ஸ் வசந்த் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் கலைஞர் தொலைக்காட்சிக்கு எனது நன்றிகள் ❤❤❤❤❤❤❤❤

  • @sureshvenkat9973
    @sureshvenkat9973 2 місяці тому +35

    அனைத்து தொலைக்காட்சிகளிலும் இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியை வரவேண்டும்

  • @selvikailash1350
    @selvikailash1350 2 місяці тому +58

    இவ்வளவு சீக்கிரம் முடிந்து விட்டது அடுத்த எபிசோட் சீக்கிரம் ஆரம்பிங்க ஜேம்ஸ் வசந்த் ஐயா 🎉🎉

    • @vikkyvikky8348
      @vikkyvikky8348 2 місяці тому

      ஆங்கிலப் பள்ளி

  • @gayathiriparthasarathy3698
    @gayathiriparthasarathy3698 2 місяці тому +21

    அருமையான நிகழ்ச்சி. பெரியவர்களுக்கும்மிகுந்த உற்சாகத்தை கொடுத்த உங்களைவருக்கும் மிக்க நன்றி. உங்கள் இந்த முயற்சி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறோம். இதுபோன்ற தமிழ்சிறப்பை எடுத்து சொல்லும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க வேண்டுகிறோம்.

  • @muthurajjeyabal
    @muthurajjeyabal 2 дні тому +1

    போட்டிகளை தனித்தனியாக நடத்தி அனைவருக்கும் ஒரே கேள்வியை கொடுத்து அதில் வெற்றி பெறுபவர்கள் தான் உண்மையான வெற்றியாளர்கள்...
    இது ஏற்புடையது அல்ல

  • @sheikhussain1244
    @sheikhussain1244 24 дні тому +36

    நீங்கள் நினைக்கும் சொல்லை எதிர்பார்ப்பது தவறு...... வே - -..... இந்த சொல்லிற்கு அதிகமான வார்த்தைகள் உள்ளது.....

    • @anbarasirajagopal6329
      @anbarasirajagopal6329 5 днів тому

      Correct uh soninga bro

    • @Gayu_with_terra
      @Gayu_with_terra 5 днів тому

      இது ஒரு விளையாட்டு நிகழ்ச்சி..
      ஊகம் செய்வதுதான் முதல் சுற்று .. அதில் 5 வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
      நேர்த்தியாக விளையாட தெரிந்தவர்களால் 5 வாய்ப்பை பயன்படுத்தி நிச்சயம் மதிப்பெண் பெற முடியும்..
      இதற்க்கு நல்ல முயற்சி எடுத்துகொண்டு விளையாட வரவேண்டும்...

  • @selvarajm3565
    @selvarajm3565 8 днів тому +3

    சாதாரண விளையாட்டு போல் உள்ளது ஆனால் மிகவும் ஆர்வத்தை தூண்டுவதாக உள்ளது .... ஒரு சுற்றை பார்த்தால் முழுவதும் பார்க்காமல் இருக்க முடியாது....

  • @kannammalt3021
    @kannammalt3021 Місяць тому +6

    உண்மையில் பயனுள்ள நிகழ்ச்சி இது! மாணவர்கள் மட்டுமல்ல எங்களுக்கும் சுவையுடன் பயனுள்ளதாக இருந்தது... மிக மிக நன்றி🙏🙏 தொடர்ந்து இந்த நிகழ்ச்சி வரவேண்டும் என்பது எமது வேண்டுகோள்!!! பங்கேற்ற அனைத்து செல்வங்களுக்கும், ஏற்பாட்டாளர்கள்,,,ஐயா ஜேம்ஸ் வசந்தன் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉நன்றி🙏

  • @BaskarBaskar-u8l
    @BaskarBaskar-u8l 2 місяці тому +23

    தீம்பால் சரியான விளக்கம் !
    கரும்பிலிருந்து பிழியப்படும் சாறிலிருந்து வெல்லத்திற்காக காய்ச்சப்படும் பாகு பதத்தில் எடுத்து சேமித்து வைக்கப்படும் ஒரு இனிப்புபாகு , இதைத்தான்"""தீம்பால்""
    என்பார்கள் ,1970−80களில் வயல்வெளிகளில் நாட்டுச்சர்கரைக்காக (வெல்லத்திற்காக) செய்வது !
    பாகு காய்ச்சும்போது பலமயில் தூரத்திலிருந்தாலும் அதனமனம் ,நம்மை சுண்டிஇழுக்கும் !
    இப்போதெல்லாம் சர்க்கரை தொழிர்ச்சாலைபக்கம்போனாலே கப்படிக்கிது !

  • @kumaresan2480
    @kumaresan2480 2 місяці тому +5

    Congratulations to all schools participated for the final round and congratulations to every school students attended this program from the beginning and somehow couldn't continue further rounds. If same group of schools play once again the results may change, if repeated it may change again. But participation is important, the will and courage. Congratulations to everyone involved in this program, the conductor, the conductee and the participants (students and school)🎉🎉🎉

  • @kadhaipoma1535
    @kadhaipoma1535 2 місяці тому +38

    அனைத்து பள்ளிகளுக்கும் வாழ்த்துகள். ஜேம்ஸ் வசந்தன் மற்றும் அவர் குழுவினருக்கும், பரிசுகள் வழங்கிய ஆதரவாளர்களுக்கும் வாழ்த்துகள்.

  • @ahamedmaji2969
    @ahamedmaji2969 2 місяці тому +14

    நான்கு பள்ளிகளும் வெற்றியாளர்கள் தான் வாழ்த்துக்கள் அனைவருக்கும்🎉❤❤❤ 51:46 ❤🎉❤🎉🎉🎉🎉❤

  • @sumatradevi.m2111
    @sumatradevi.m2111 2 місяці тому +9

    சூப்பர் சூப்பர் சாதனையாளர்களே.வாழ்க வளமுடன்.

  • @thasankansuntharamoorthy6084
    @thasankansuntharamoorthy6084 15 днів тому +8

    மிகவும் அருமையான நிக்ழ்ச்சி. இது போன்ற நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒரு வார்த்தை ஒரு இலட்சம் என்று நடாத்தப்பட்டது.

    • @henishgodwin5643
      @henishgodwin5643 10 днів тому

      yes bro. Um a big fan of ORU VAARTAHAI ORU LATCHAM. But james mentioned that this is the first show, which is absolutely wrong

  • @kaladevi7532
    @kaladevi7532 2 години тому

    வணக்கம் ஐயா இதுபோல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குங்கள் ஐயா வருங்கால சந்ததிகளுக்கு நல்ல ஒழுக்கத்தையும் நல்ல பண்புகளையும் நல்ல பழக்கங்களையும் கற்றுக் கொடுக்கும் எதிர்கால சந்ததி ஒரு நல்ல சந்ததிகள் ஆக மாறுவார்கள்

  • @gitasubramanian9072
    @gitasubramanian9072 2 місяці тому +19

    Please continue this programme

  • @rockforthariharan3092
    @rockforthariharan3092 Місяць тому +16

    தமிழ் வாழ்க.
    கலைஞர் தொலைக் காட்சிக்கும் இதனை அருமையாக நடத்தி கொடுத்த திரு. ஜேம்ஸ் வசந்தன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
    அதில் ஆர்வமுடன் கலந்து கொண்டு சிறப்பித்த குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுக்கு வணக்கங்கள்.
    பரிசளித்த நிறுவனங்களுக்கு நன்றிகள்.

  • @stalinjoseph6808
    @stalinjoseph6808 2 місяці тому +5

    நீண்ட நாள் கழித்து ரசித்து ரசித்து பார்த்த நிகழ்ச்சி மிகவும் நன்றி

  • @soniasakthivel2303
    @soniasakthivel2303 2 місяці тому +3

    மிகவும் அருமையான நிகழ்ச்சி... மேலும் தொடர வேண்டுகிறோம். வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவியருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். 💐💐💐💐

  • @nathiyakathiresan3953
    @nathiyakathiresan3953 2 місяці тому +30

    களிமம் கனிமம் ஆனதால் இன்று வெற்றியையே மாற்றி விட்டது.

  • @lingeshwaribhaskaran4606
    @lingeshwaribhaskaran4606 2 місяці тому +14

    இது போன்ற நிகழ்ச்சிகளை அடிக்கடி அடத்த வேண்டும். வெற்றி பெற்ற அனைத்துப் பள்ளிகளுக்கும் வாழ்த்துக்கள்.கலைஞர் டிவி க்கு நன்றி நன்றி🙏

  • @srimathi9149
    @srimathi9149 2 місяці тому +2

    அருமையான நிகழ்ச்சி தொடரட்டும். 🎉🎉🎉🎉🎉

  • @umamohan2099
    @umamohan2099 2 місяці тому +118

    அழகான தமிழ் பாரம்பரிய உடை(வேட்டி சட்டை) அணிந்து இருக்கலாம் திரு ஜேம்ஸ் வசந்தன்

    • @MaryAnthonyDoss
      @MaryAnthonyDoss 2 місяці тому +12

      ஐயா கோ மணமும் இடையில் அணியும் வேட்டியும் தமிழர் தாழ்த்தப்பட்ட பண்பாடு தான் அணியலாம்.

    • @sermansuresh8995
      @sermansuresh8995 2 місяці тому +4

      It is his comfort

    • @umamohan2099
      @umamohan2099 2 місяці тому +5

      ​@@sermansuresh8995தமிழ் தமிழ் என்றும் கூறுகிறார்.அப்படி இருக்கும் பொழுது அந்த உடையில் வருவதே பொறுத்தம்.ஆங்கில உடையை பற்றி தவறாக செல்லவில்லை

    • @HelenJespha
      @HelenJespha 2 місяці тому +3

      Kurai solama iruntha kastam laa atha

    • @mahalakshmikousalya
      @mahalakshmikousalya Місяць тому

      @@umamohan2099 idhu vilaiyaattutthamizh endru avarey sollivittaar. Piragenna?
      Tamil vilaiyaadugiradhu.
      Vettiyudan vilaiyaaduvadhu kadinam

  • @kcvbgamer5998
    @kcvbgamer5998 16 днів тому +4

    மெட்ரிக் என்பது தமிழ் சொல் அல்ல.. பதின்மம் மேல்நிலைப்பள்ளி என்பது சரியானது 👍🏻

  • @chokomahasarchoko1068
    @chokomahasarchoko1068 16 днів тому +1

    Nalla manidharai naduvaraga potirundhal nigalchi sirakkum.. Pugal perum...

  • @natural1641
    @natural1641 2 місяці тому +13

    4th prize 25000 koduthirukkalaam.kulanthaigal thaane. Paavam

  • @Sahana-b1w
    @Sahana-b1w 23 дні тому +3

    This program please conduct all channels and not only the students and all the youngsters .

  • @funzone3.078
    @funzone3.078 Місяць тому +4

    ஒரு வார்த்தை ஒரு லட்சம் நிகழ்ச்சியை மீண்டும் நடத்த வேண்டும் !

  • @puwanalogini9585
    @puwanalogini9585 2 місяці тому +1

    Weldon sir .pani uyara valthukal.god bless you

  • @manic1927
    @manic1927 2 місяці тому +4

    Very good show...love this show . James vasandhan good job

  • @LHADarrenGriffin
    @LHADarrenGriffin 13 днів тому +2

    My favourite program 🎉

  • @jamalmohamed
    @jamalmohamed 4 дні тому

    Best Wishes to all the participants. I don't know how to use Tamizh ponts. Hence in English. But I have been following almost all your programs

  • @packiaprasanna4332
    @packiaprasanna4332 2 місяці тому +13

    Government studentkkum vaingalam ennum palaper thiramaiyai kondu varalam,my request 😊😊😊

    • @SaiKrishnan29111993
      @SaiKrishnan29111993 2 місяці тому +2

      Government school was there but they can't make it up till here

    • @Creation-l4x
      @Creation-l4x 2 місяці тому +1

      Final ku qualify agala.. teachers training nalla iruntha vaipugal iruku

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 2 місяці тому +1

    தமிழோடு விளையாடு இது விளையாட்டு தமிழ் அருமையான நிகழ்ச்சி தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தமிழே நம் உயிர் மொழி தாய் மொழி ❤❤❤❤❤

  • @agnesanni9329
    @agnesanni9329 Місяць тому +1

    மிகச்சிறந்த நிகழ்ச்சி .வாழ்த்துக்கள்

  • @MohanRaj-z1n
    @MohanRaj-z1n Місяць тому

    மிகச் சிறப்பான தமிழ் நிகழ்ச்சி. இது பற்றி ஆங்கிலத்தில் கருத்து பதிவு செய்வது ஆரோக்கியமாக இல்லை

  • @selvarajselvaraj6590
    @selvarajselvaraj6590 3 дні тому

    Arumai❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉

  • @geethafoods4504
    @geethafoods4504 2 місяці тому +11

    super programe congratulations students

  • @MaryAnthonyDoss
    @MaryAnthonyDoss 2 місяці тому +7

    வசந்தன் ஐயாவுக்கு வாழ்த்துக்கள் நன்றாய் மாணவர்களை ஊக்கமூட்டுகிறார்.

    • @malaradhakrishnani8822
      @malaradhakrishnani8822 2 місяці тому

      மையல் என்றால் ஈர்ப்பு அல்லவா?
      மலரில் மேவும் திருவே.. உன் மேல் மையல் கொண்டு நின்றேன்...

  • @v.kv.k912
    @v.kv.k912 2 місяці тому +2

    உங்கள் பயணம் தொடரட்டும்

  • @leelabai7849
    @leelabai7849 2 місяці тому +6

    மையல் என்றால் அன்பு அல்லது காதல் என்பது தானே பொருள்

    • @jo-vd2wd
      @jo-vd2wd Місяць тому

      @@leelabai7849 yes

  • @v.kv.k912
    @v.kv.k912 2 місяці тому +4

    வெற்றி பெற்ற நான்கு பள்ளிகளுக்கும் வாழ்த்துக்கள்

  • @ansarianwari8560
    @ansarianwari8560 6 днів тому

    அளபெடை. நான் புதிதாக அறிந்து கொண்ட வார்த்தை

  • @abimanyuc9933
    @abimanyuc9933 12 годин тому

    Kumbakonam ❤❤❤❤❤❤❤❤

  • @kevinkumar8350
    @kevinkumar8350 2 місяці тому +9

    இதற்கு முன் பார்த்தது போல் உள்ளது.

    • @vijaya670
      @vijaya670 2 місяці тому

      @@kevinkumar8350 ஆமாம். எப்படி?

  • @muhamedfakruddin1622
    @muhamedfakruddin1622 2 місяці тому +4

    வெற்றி பெற்ற கார்த்திக் வித்யாலயா மாணவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்... அனைத்து சுற்றுக்களையும் பார்த்து ரசித்தேன்.. மிக சிறந்த தொடர்

  • @allinall5084
    @allinall5084 15 днів тому +1

    Good.. Keep it up. Please continue..

  • @வரை-ச2ச
    @வரை-ச2ச 2 місяці тому +16

    தூதல் என்று சொல்லி தூதர் என்று எடுத்துக் கொண்டீர் ஐயா😢😢

    • @selvajos1184
      @selvajos1184 2 місяці тому

      😂

    • @vikkyvikky8348
      @vikkyvikky8348 2 місяці тому +1

      இது வருமான தொடர் இலஞ்சம் எந்த பள்ளி அதிகமோ அவர்களுக்கு முன்னுரிமை

  • @p_ponmudi8892
    @p_ponmudi8892 2 місяці тому

    அருமையான நிகழ்ச்சி 💚💚

  • @vishwaramesh
    @vishwaramesh 2 місяці тому +1

    What a fantastic program!

  • @SamsonFernondez
    @SamsonFernondez Місяць тому +5

    தமிழோடு விளையாடு... ஏன் கிராண்ட் பைனல்... இறுதி சுற்று என்று தலைப்பு போடலாமே

  • @blackchannel..6373
    @blackchannel..6373 Місяць тому

    வாழ்க தமிழ் வளர்க தமிழ்✨❤️..

  • @saravanankandasamy1709
    @saravanankandasamy1709 2 місяці тому

    அருமை அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்🎉🎉

  • @karthiraja9927
    @karthiraja9927 2 місяці тому +7

    நன்றி மிஸ்டர் ஜேம்ஸ் ஆனந் சிறப்பாக வழி நடத்தி இந்நிகழ்ச்சியை இதை தொலைக்காட்சி மூலம் காண வந்த எங்களுக்கும் தமிழை ஊட்டி இருக்கிறீர்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள் தங்கள் பெயர் ஜேம்ஸ் வசந்த் தவறாக உச்சரித்து விட்டேன்

  • @GnanajothiJoseph-je1df
    @GnanajothiJoseph-je1df 2 місяці тому +1

    Well done, everyone. We are very proud of you guys!

  • @Akalya17TNPSC
    @Akalya17TNPSC 15 днів тому +1

    எளிமையான வார்த்தைகளைக் கூட இவர்கள் யோசனை செய்யவில்லை அந்த அளவிற்கு தமிழ் பயன்பாடு குறைந்துகொண்டே வருகிறது... இருந்தாலும் சிறப்பாக விளையாடிய மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்...

  • @GowthamE-m3d
    @GowthamE-m3d 2 місяці тому +3

    காத்கிடக்கேன் நல்ல ஒரு விளையாட்டு ❤

  • @Tamilamuthu8244
    @Tamilamuthu8244 Місяць тому +1

    சிறப்பு 💃💃💃👏👏

  • @இந்தியன்-786
    @இந்தியன்-786 23 дні тому

    அழகிய நாட்கள் 😢❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @positiveitea
    @positiveitea 13 днів тому +1

    இரண்டாம், மூன்றாம் அணிக்கும் ஒரு கோப்பை கொடுத்து இருக்கலாம்

  • @veeramania5567
    @veeramania5567 2 місяці тому

    சிறந்த நிகழ்வு

  • @Mehala-gy7us
    @Mehala-gy7us 2 місяці тому

    Please continue the program sir 🙏 ❤superb 👏

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 місяці тому +1

    Students very Very nice 👌 thanks J V sir 🙏

  • @MullaiCanada
    @MullaiCanada 2 місяці тому +7

    All the best to all participants... you all are winners 🏆 🏆 🏆 🏆 👏 👏 👏 👏

  • @253Azeez
    @253Azeez 2 місяці тому

    3rd round romba kashtama irukke. Onnu, arthangala kudukkanum, illanaa thodarbu solla kudukkanum. Ippadi ellaathayum kalandhu kuduthaa kashtam. Kaavadi Ku Pazhani sariyadhan irukkanum. Aanaal adhu thavaru nu sollirukeenga. Idhu maadhiri neraya varudhu

    • @SaiKrishnan29111993
      @SaiKrishnan29111993 2 місяці тому

      Finals na apudi than irukkum the meaning only they have mentioned

  • @anukrishnan9060
    @anukrishnan9060 Місяць тому

    Super genaral knowledge program 🎉❤

  • @RaneesRanees-j1d
    @RaneesRanees-j1d 3 дні тому

    Super👍👍🤲

  • @mvijayalakshmi7513
    @mvijayalakshmi7513 2 місяці тому +1

    பிச்சை புகினும் கற்கை நன்றே _ அதிவீரராமபாண்டியன்

    • @ShyamSundar-dj6ez
      @ShyamSundar-dj6ez Місяць тому

      ஆமாம் ஒற்று வரக்கூடாது

  • @Manjula-i5w
    @Manjula-i5w 2 місяці тому +1

    God bless brothers

  • @santhoshsivamani
    @santhoshsivamani 3 дні тому +1

    கும்பகோணம் மாவட்டமா என்ன ஜேம்ஸ் சொல்ற 😂

  • @arunkumart1380
    @arunkumart1380 2 місяці тому +2

    ஐயா இறுதிப் போட்டியிலாது தமிழரின் பாரம்பரியமான வேட்டி சட்டை துண்டு அணிந்து இந்த போட்டியில் நீங்கள் பங்கெடுத்து இருக்கலாம் என்பது எனது கருத்து ஆயினும் அருமையான நிகழ்ச்சி இதனை அடுத்தடுத்து தொடர்ந்து தொடர்ந்து நிகழ்ச்சியை நடத்தி வாருங்கள்

  • @anjudev9715
    @anjudev9715 6 днів тому

    மையல் மயக்கம்

  • @grenapoognanamh.d1711
    @grenapoognanamh.d1711 2 місяці тому +9

    ஆசிரியர் வாய் வச்சாலே விளங்க மாட்டேங்குது

  • @malaradhakrishnani8822
    @malaradhakrishnani8822 2 місяці тому +3

    உற்சாகமூட்ட பாராட்டினாலுமே அது பதற்றத்தை ஏற்றுகிறது - பெருமை நிலைக்க வேண்டுமே..? பயம்..!

  • @kasukartik5553
    @kasukartik5553 2 місяці тому +5

    All participants Good luck

  • @catherinenirmalanirmala2014
    @catherinenirmalanirmala2014 2 місяці тому +9

    Waiting for Season 2

  • @வரை-ச2ச
    @வரை-ச2ச 2 місяці тому +7

    I think he support karthi vithyala kumbakonam

    • @vikkyvikky8348
      @vikkyvikky8348 2 місяці тому

      உண்மையை சொன்னீர்

  • @manivannanmuthuvel3123
    @manivannanmuthuvel3123 Місяць тому

    Sir, Make one Episode for Parents please...

  • @PerumPalli
    @PerumPalli 2 місяці тому +1

    *Awesome 👏👏👏💖💖💖*

  • @rajeshwariR-p5z
    @rajeshwariR-p5z Місяць тому

    ஜேம்ஸ் அய்யா நடத்தும் நிகள்சி அ௫மை 46:20

  • @indradorasamy1638
    @indradorasamy1638 2 місяці тому

    மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். வாழ்க தமிழ்..

  • @AbdullahAbdullah-mw7ob
    @AbdullahAbdullah-mw7ob Місяць тому +5

    Teemball 😂konja ovara teriyala 😅😮

  • @krishnamoorthi004
    @krishnamoorthi004 Місяць тому

    Dharmapuri❤️🔥

  • @Dharsane
    @Dharsane 22 дні тому

    சாரகம் என்பது வடமொழி சொல்
    பொருள்:கடல்

  • @vanamalabhat1042
    @vanamalabhat1042 Місяць тому +2

    Vijay TV s"oru varthai oru latcham"you are the anchor

  • @favoritesongsaathi7162
    @favoritesongsaathi7162 2 місяці тому +3

    All the best to all participants 🎉🎉

  • @SapAnnex
    @SapAnnex Місяць тому

    Super James uncle

  • @archanakumar4506
    @archanakumar4506 2 місяці тому +7

    Karthi vidhyalaya dha win pannanum nu already mudivu pannitinga...arai iruthi laya 2 words oda madhipen neenga kudukama irundhurundha indha school final ke vandhurukadhu..avangaluku mattum elimayana sorkal..ponga da neengalum unga show um

  • @kavithamohan8236
    @kavithamohan8236 2 місяці тому

    Waiting for second season 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Dharu0403
    @Dharu0403 13 днів тому +1

    கும்பகோணம் மாவட்டமா? சரியாக சொல்லுங்க

    • @mohamedirfan8716
      @mohamedirfan8716 День тому

      @@Dharu0403 kumbakonam is not a district, comes under Thanjavur district.

  • @vigneshvicky2163
    @vigneshvicky2163 2 місяці тому +4

    அரை இறுதிப் போட்டியின் போது சில வார்த்தைகள் தவறாக கூறப்பட்டு இருந்தது.
    அதன் காரணமாகவே இறுதி போட்டிக்கு வந்தார்கள் மற்றும் பட்டத்தை வந்தார்கள்

  • @angusamychandrasekaran3320
    @angusamychandrasekaran3320 2 місяці тому

    சிறப்பு! 👌👌👌👏👏👏🎉🎉🎉

  • @tamizharasanbe
    @tamizharasanbe 2 дні тому

    James sir, my humble opinion - plz do not delay the students submissions and allow full use of the 30 sec allotted time. Your follow-ups are mostly unnecessary and only delays/confuses the kids. Let them guess as much faster as possible and you may provide your valuable feedback after their allotted 30 seconds.

  • @khannal3183
    @khannal3183 Місяць тому

    கும்பக்கோணம் மாவட்ட மா(அ)கும்பக்கோணம் கல்வி மாவட்டமா ?

  • @ShyamSundar-dj6ez
    @ShyamSundar-dj6ez Місяць тому +1

    "வரட்டி" என்பதுதான் சரி.

  • @dossdoss5395
    @dossdoss5395 Місяць тому

    எல்லாம் தனியார் பள்ளி

  • @Kailash-t1i
    @Kailash-t1i 2 місяці тому +1

    மையல் என்றால் காதல்

    • @ShyamSundar-dj6ez
      @ShyamSundar-dj6ez Місяць тому

      @@Kailash-t1i காதல் என்பதுதான் சரி

  • @MuthuKumar-nq9xz
    @MuthuKumar-nq9xz 16 днів тому

    அரசு பள்ளிகள் வந்தால் நல்லா இருக்கும்

  • @sahuldeen3173
    @sahuldeen3173 2 місяці тому +3

    வசந்சார் கேப்ல...தான்இசையமைத்த படத்தின் பாடலை நினைவுகூர்ந்தார்....