தமிழோடு விளையாடு | Tamilodu Vilayadu | EP-31 | James Vasanthan | Student Game Show | Kalaignar TV

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 86

  • @menaham.krishnan6148
    @menaham.krishnan6148 2 місяці тому +48

    16:08 very good boy who resists to get score when they gave mark to சாகாமை instead of சாவாமை...
    உன்னுடைய உண்மைத்தன்மையை மனமார பாராட்டுகிறேன் ❣

  • @menaham.krishnan6148
    @menaham.krishnan6148 2 місяці тому +37

    17:37 paiyan romba intelligent and tricky too. Boy Said as களிமம், but James Sir said as கனிமம் so he immediately changed his guessing...

    • @arunpandi6866
      @arunpandi6866 2 місяці тому

      பையன் சொன்னது களிமம் தான், , சூழலுக்கு ஏற்ப மாற்றி விட்டான்.

    • @veerakumarthangaraj5107
      @veerakumarthangaraj5107 2 місяці тому +1

      Antha payan semma clever and cutii.. romba intelligent .. athepol dharmpuri scool senior girl romba intelligent

    • @victordaas
      @victordaas 2 місяці тому +8

      Thats cheating. he is a smart kid but he cheated twice. kanimam and uzhakku.. he didnt know either. It was James whose prejuidice worked well for him

  • @vinothkumar8535
    @vinothkumar8535 28 днів тому +10

    30:50 sonna paaru sirichitte 😂😂😂😂

    • @asadabdul5154
      @asadabdul5154 18 днів тому +1

      @@vinothkumar8535 bro indha comment dha evanachum potrukaananu theditu irundha 😂😂😂😂

    • @shanmugamn1623
      @shanmugamn1623 5 днів тому

      @@vinothkumar8535 bro 🤣😂

    • @anjel..gamer8883
      @anjel..gamer8883 15 годин тому +1

      ​@@asadabdul5154 same bro 🤣

  • @k.ganeshkumar480
    @k.ganeshkumar480 2 місяці тому +20

    17:38 boy said களிமம் and also he said உலக்கு.two times he got score for wrong answering

  • @menaham.krishnan6148
    @menaham.krishnan6148 2 місяці тому +10

    18:58 he said உலக்கு but James sir taken as உழக்கு and James sir was trying to re-confirm with him and he said உழக்கு only meaningful and no other word with meaning. Then James sir was asking the meaning of it he does not know the meaning. If he is not knowing the meaning then how could he say as this pronunciation only having the meaning 😢 ...
    Two times wrongly issued score to Karthi Vidyalaya 😢

  • @saravanankandasamy1709
    @saravanankandasamy1709 2 місяці тому +8

    நல்ல பயிற்சி ஆனால் கடினத் தன்மையை அவர்கள் மனதில் கொள்ளவில்லை வாழ்த்துக்கள் கனிஷ்கா பள்ளி🎉அணிக்கு

  • @valliyappanvalliyappanvall932
    @valliyappanvalliyappanvall932 2 місяці тому +4

    கணியன் பூங்குன்றனார் பிறந்த ஊர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள மகிபாலன்பட்டி..ஆகும் நான் தேவகோட்டை..அருமையான நிகழ்ச்சி...🎉🎉🎉

  • @sahabdeenkuwait2786
    @sahabdeenkuwait2786 2 місяці тому +67

    சிறு திருத்தம் ஐயா செப்பு என்றால் தாமிரம்,செம்பு என்ற அர்த்தத்தில் தான் வரும்.. செப்பு- சொல்லு என்பது தெலுங்கு வார்த்தை ஐயா..

    • @suriyaa280
      @suriyaa280 2 місяці тому +9

      தமிழில் இருந்து தெலுங்கிற்கு சென்ற சொல். தொல்காப்பியத்தில் செப்பு உள்ளது

    • @arunpandi6866
      @arunpandi6866 2 місяці тому +3

      செப்பு என்பது தமிழ்ச்சொல் தான். தமிழில் இருந்து சென்றது தான். செப்புவீர் என செய்யுளில் உள்ளது.
      செம்பு என்ற மற்றொரு பொருளும் உண்டு.

    • @sivam450
      @sivam450 2 місяці тому +2

      செப்பு என்பது சொல் என்று பொருட்பட கூடிய தூய தமிழ் வார்த்தை. திருக்குறளில் கூட இருக்கிறது.

    • @victordaas
      @victordaas 2 місяці тому +3

      Cheppu is Tamil. Remember telugu is just daughter of tamil. Pure telugu without sanskrit is actually tamil

    • @yokeshtamiluniverse6472
      @yokeshtamiluniverse6472 2 місяці тому +2

      செப்புதல் என்பது கூறுதல் என்ற தூய தமிழ் சொல்

  • @nathiyakathiresan3953
    @nathiyakathiresan3953 2 місяці тому +10

    That boy said களிமம். Another team lost their chance .

  • @MalaSivasamy
    @MalaSivasamy 2 місяці тому +5

    enakku romba pudicha nigazhtchi......❤

  • @Shals2008
    @Shals2008 2 місяці тому +2

    I had learnt many words today..thank you❤

  • @venugobal6317
    @venugobal6317 2 місяці тому +9

    குற்றாலக் குறவஞ்சி சங்க இலக்கிய நூலன்று! சிற்றிலக்கிய வகை சார்ந்த பிற்காலத்துப் படைப்பு!

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 2 місяці тому +2

    Superb.God bless everybody. ❤❤❤

  • @GowthamE-m3d
    @GowthamE-m3d 2 місяці тому +1

    குற்றாலக் குறவஞ்சி 🎉 அருமை ❤

  • @pushpalathapushpalatha4634
    @pushpalathapushpalatha4634 День тому

    செப்புதல் தமிழையும் குறிக்கும் செப்பு மொழி பதினெட்டுடையாள் பாரதி வாக்கு

  • @ArunArun-ch8bt
    @ArunArun-ch8bt 2 місяці тому +20

    Kalimam nu sonna avare answer kanimam nu sollitaru.

    • @kumaresan2480
      @kumaresan2480 2 місяці тому +1

      Yes

    • @kumaresan2480
      @kumaresan2480 2 місяці тому +2

      He said ulakku but Mr.James said uzhaku. He always insist on pronunciation

    • @leenagrace4737
      @leenagrace4737 2 місяці тому +1

      Yes Kalimam nu sonnan

  • @SELVAKUMAR-sr1rd
    @SELVAKUMAR-sr1rd 2 місяці тому +5

    Jeyendhra school one of the talented school...Sri vallai andha team oda strong participant...avanga veliya poradha ennala accept pannikkave mudiyala

  • @renujarenuja5197
    @renujarenuja5197 2 місяці тому

    Wowww super😍👏❤

  • @Ezhilleafezhilleaf
    @Ezhilleafezhilleaf 2 місяці тому +3

    Pinju 😂😂😂😂😂😂😂

  • @vanithalakshmi3510
    @vanithalakshmi3510 2 місяці тому +2

    Eagerly waiting

  • @annerosamervin1744
    @annerosamervin1744 Місяць тому +1

    nanri naviluthal

  • @jamilacrescent6455
    @jamilacrescent6455 2 місяці тому

    "விஜய்" அருமை பிள்ளைகள்
    Greetings from Dharmapuri

  • @venugobal6317
    @venugobal6317 2 місяці тому +2

    பூச்சிகொல்லி என்பதே சரி. வலிமிகாது! பதினெண்கீழ்க்கணக்கு என்று இருத்தல் வேண்டும்.

  • @hepzibahepziba5301
    @hepzibahepziba5301 2 місяці тому +2

    ஆர்வமாக உள்ளேன்

  • @brindhavenu2551
    @brindhavenu2551 2 місяці тому

    Arumai, lot what i guess 🤷 ❤

  • @sivam450
    @sivam450 2 місяці тому

    The best program in TV.

  • @kowsikowsi7312
    @kowsikowsi7312 2 місяці тому

    My wishes goes to Kumbakonam Karthi vidhyalaya 🎉

  • @dhwaniswhistling1219
    @dhwaniswhistling1219 2 місяці тому +1

    How can a team from school participate in this for the next season?

  • @GowthamE-m3d
    @GowthamE-m3d 2 місяці тому +2

    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @gnanakannumanikam4751
    @gnanakannumanikam4751 11 днів тому

    pillaighala arai iruthee sudru so elakkiya vaarthaighalai thaan sollavendum

  • @Buvana-qy3to
    @Buvana-qy3to 2 місяці тому +5

    எனக்கு விளையாட ஆசை

  • @selvanudaya7421
    @selvanudaya7421 2 місяці тому +4

    நான் உங்கள் வருகையை காத்திருக்கிறேன்

  • @sampathsampath8320
    @sampathsampath8320 2 місяці тому

    செப்பு மொழி பதினெட்டுடையாள் என பாரதி பாடியுள்ளார்.
    செப்பு=சொல்

  • @jayaveludorai
    @jayaveludorai 2 місяці тому

    ஏற்கெனவே படிவங்களை கொடுத்து PPP அலுவலகத்திற்கு சென்று ம் இதுவரை பெறப் பட முடியவில்லை.

  • @sundsrik2154
    @sundsrik2154 10 днів тому

    30:51 😂😂😂😂😂

  • @muthunatarajan4498
    @muthunatarajan4498 2 місяці тому

    சாகசம் என்று சொன்ன போது, திரையில் ‘ம’ தெரிந்தது ஆனால் ‘ம்’ தெரியவில்லை (@27,20 கவனிக்கவும்.) ஏன் என்று புரியவில்லை.

  • @bathurudeen5524
    @bathurudeen5524 2 місяці тому

    Thoothukudi Mavattam next time

  • @SafiudeenSyed-sp6ut
    @SafiudeenSyed-sp6ut 2 місяці тому

    Waiting...

  • @MayilMurugan-dy4gp
    @MayilMurugan-dy4gp 2 місяці тому +2

    மந்தம் என்பதன் பொருள் ஆடுமாடு வளரும் இடம்

    • @arunpandi6866
      @arunpandi6866 2 місяці тому +4

      அது மந்தை,
      பொதுவாக மக்கள் கூடும் இடம் கூட மந்தை என்று சொல்வதுண்டு

  • @vigneswaransinnappu3559
    @vigneswaransinnappu3559 2 місяці тому

    🎉🎉🎉🎉🎉🎉

  • @mohankrishnan1557
    @mohankrishnan1557 2 місяці тому +4

    செப்பு என்பது தெலுகு வார்த்தை

    • @sathishkumar-yu2ty
      @sathishkumar-yu2ty 2 місяці тому +1

      seppu means pesu. bharathiyar wrote in his poem as well. seppu mozhi pathinettudayaal endru

    • @ramsankar1969
      @ramsankar1969 2 місяці тому

      @@sathishkumar-yu2ty Very nice example

    • @malathinmjv182
      @malathinmjv182 2 місяці тому

      @@mohankrishnan1557 இல்லை.. அது ஒரு உலோகம்

    • @mohankrishnan1557
      @mohankrishnan1557 2 місяці тому +1

      @@malathinmjv182 அது செம்பு

    • @malathinmjv182
      @malathinmjv182 2 місяці тому

      @@mohankrishnan1557 செப்பு மருவி செம்பு என்றாகிவிட்டது.. அதாவது தாமிரம்

  • @gnanakannumanikam4751
    @gnanakannumanikam4751 9 днів тому

    intha amount pichai kaasu ean ten lacks koduthaal enna?

  • @sivakami.vganeshan2214
    @sivakami.vganeshan2214 2 місяці тому

    இப்போது அரிசியை தம்ளரில் அளந்து போடுகிறார்கள்.

  • @pasumponkumar8754
    @pasumponkumar8754 2 місяці тому +1

    I am waiting

  • @bhuvaneswarimuthuvel
    @bhuvaneswarimuthuvel Місяць тому

    naanu kumbakonam elumachangapalaiyam

  • @malligapandian3551
    @malligapandian3551 2 місяці тому

    Meaning correvt .... Cortectonly

  • @sivakami.vganeshan2214
    @sivakami.vganeshan2214 2 місяці тому

    மிக்ஸி இருப்பதால் குழவி தெரியாது.

  • @LoveJoyPeace378
    @LoveJoyPeace378 2 місяці тому

    Dear thamby, why not wear some Thamizh clothing, rather than Western dress? Tie is worn to keep the cold out...not needed in Chennai!😊

  • @pathysapa6855
    @pathysapa6855 28 днів тому

    Risk

  • @MaryAnthonyDoss
    @MaryAnthonyDoss 2 місяці тому

    ஐயா இந்த நிகழ்ச்சி எப்போது வரும் என்ற ஆவல் தூண்டுகிறது.

  • @MaryAnthonyDoss
    @MaryAnthonyDoss 2 місяці тому

    ஐயா நேரத்தை கொஞ்சம் அதிகப்படுத்தலாம்.

  • @pushkalamoorthi6223
    @pushkalamoorthi6223 2 місяці тому +2

    l am waiting