நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்டடி நாசமா போய்டுவ || NATHANAR VS ANNI || Neeya Naana Latest Episode

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 207

  • @vijayakannan8274
    @vijayakannan8274 2 місяці тому +8

    Episode date and season number

  • @RIAZ-t6g
    @RIAZ-t6g 2 місяці тому +56

    கடவுளே எனக்கு கிடைச்ச நாத்தனார் மாதிரி எல்லாருக்கும் குடுக்கணும்.....❤ என் நல்லது கெட்டது எல்லாத்துலயும் என் நாத்தனார் தா சப்போர்ட் பண்ணுவாங்க... நாங்க 2 பேரும் பெயர் சொல்லி தா கூப்பிட்டுக்குவோம்... இப்டி அடிச்சிட்டு எல்லாம் சாவல😂😂😂😂😂😂

  • @m.umamuthurajan8240
    @m.umamuthurajan8240 3 місяці тому +94

    என் நாத்தனார் கஷ்டப்பட்றங்கலேன்னு நெறைய உதவி பண்ணா குடும்பத்தோட வீட்டுக்குக்குள்ள வந்துட்டு சகுனி வேலை பண்ணி என் கணவரை என்னிடம் இருந்து பிரித்து விட்டார்

    • @sasisasi6798
      @sasisasi6798 2 місяці тому +1

      Nijamtham ma ellarum nallrunga nimathiya irukka vidunga

    • @sivasakthisevugan
      @sivasakthisevugan 2 місяці тому +1

      Ellam epdi than eruppaluga

    • @radhavenkataraman8284
      @radhavenkataraman8284 17 днів тому

      நன்றி இல்லாத நாத்தனார்.

  • @geetha.r5
    @geetha.r5 3 місяці тому +58

    எனக்கு நாத்தனார் இல்லை. ஆனால் அந்த இடத்தை என்னுடைய ஓரகத்தி மாமியாரோடு சேர்ந்து நிரப்பிருவா

  • @sugukuttis6020
    @sugukuttis6020 2 місяці тому +57

    என் நாத்துநார் எங்களுக்கு ஒண்ணுமே செய்யல நாங்க மட்டும் செய்யணும் என் வீட்டுக்கார் அவங்க அம்மா பேச்சு தான் கேட்பார்😢😢

  • @NaliniAlaguraja
    @NaliniAlaguraja 2 місяці тому +176

    எனக்கும் ஒரு நாத்தனார் இருக்க எங்க வீட்டுக்கு வந்தாலே இருக்குற எல்லாத்தையும் சுருட்டிட்டு போயிருவ

    • @TSS370
      @TSS370 2 місяці тому +11

      Enakum.. veg cutter vangina kooda eduthutu poitanga

    • @thalapathivijay7888
      @thalapathivijay7888 2 місяці тому

      Kekranu thapa nenaikathingha ungha vituku ningha poningna ungha vitula irunthu ethums konduvaramatighala kalyanam ana ningha vantha vudane ponugha kolanthaila irunthu valunthu vantha vita vitutu poidanuma solungha avangha veeduthana eduthutu pona enna thapu

    • @NaliniAlaguraja
      @NaliniAlaguraja 2 місяці тому +12

      @@TSS370 நாத்தனார் வராங்கனாலே பயமா இருக்கும் இப்போ எவ்ளவு செலவு வைக்க போறாங்களோன்னு.

    • @premaprem5482
      @premaprem5482 2 місяці тому

      சில நேரங்களில் குத்திகாட்டுங்க

    • @logesapna3271
      @logesapna3271 2 місяці тому +1

      ​@@NaliniAlaguraja fact fact akka

  • @nithyas2688
    @nithyas2688 Місяць тому +3

    This episode Troll👌💥👌💥👌

  • @NavanethaLakshmi
    @NavanethaLakshmi 2 місяці тому +1

    Edit super😂😂

  • @ramyaselvam-ck5xk
    @ramyaselvam-ck5xk 2 місяці тому +1

    Episode number?

  • @Dinakaranshanti
    @Dinakaranshanti Місяць тому +4

    No one should disturb others family.

  • @kingmakerkarthik8167
    @kingmakerkarthik8167 2 місяці тому +1

    Which episode

  • @sugukuttis6020
    @sugukuttis6020 2 місяці тому +68

    என் மாமியார் என்னை ஒரு வேலைக்காரி மாதிரி வேலை வாங்குது நான் என்ன பண்றது தெரியல அம்மா வீட்டுக்கு போனாள் ஒரு மாதிரியாக பேசுறாங்க இங்கேயும் நிம்மதி இல்லை நான் எங்க தான் போறது 😢 ரொம்ப கஷ்டமாக இருக்கிறது 😭😭

    • @anithavelan9258
      @anithavelan9258 2 місяці тому +7

      கவலைப்பட வேண்டாம் எல்லாம் மாரும்

    • @ATHILAKSHMI-r3f
      @ATHILAKSHMI-r3f 2 місяці тому

      எதுவுமே அதுவா மாறாது...! நீங்களா மாத்திக்கோங்க...! இப்ப விட்டா ஆயுசுக்கும் அடிமைதான்

    • @premaprem5482
      @premaprem5482 2 місяці тому +6

      ஏதாவது சம்பாதிக்க முயற்சி செய்யுங்கள்.........

    • @sdmoviesclip3483
      @sdmoviesclip3483 2 місяці тому +3

      Same

    • @rajasekaranp6749
      @rajasekaranp6749 2 місяці тому +3

      🌹பயவுள்ளைக்கு ஒரு பா யாசத்த போடுங்க ! ஸ்லோ பாய்சன்.யாருமே கண்டுபு டிக்க முடியாது.😎🙏

  • @JayasreeIyer
    @JayasreeIyer 2 місяці тому +5

    அண்ணி இரண்டாவது அம்மாவுக்கு சமம் அவர்கள் நம்மிடம் பாசமாக இருந்தாலே போதும் ஆனால் நம்மளை
    எதிரியாக பார்த்தால் என்ன செய்வது நாம் விட்டு கொடுத்தாலும் நம்மை பற்றி மோசமாக பேசுவதை நானே கேட்டிருக்கிறேன் 22 வயது வரை நான் வாழ்ந்த வீடு இவர்களால் (அண்ணியால்) அன்நியமாகி போனது நாங்கள் பிறந்தவீட்டுக்கு வந்தாலும் ஒருநேரம் கூட அவர்களை தொந்தரவு செய்ததில்லை இது உண்மை சத்தியம் ஆனால் அவர்கள் அவரது பிறந்த வீட்டுக்கு என் அண்ணன் வாங்கி கொடுத்தது அவர் பெற்றோர்க்கு போலாம் வரலாம் அதை பேசக்கூடாது நாம் வந்தால் phone செய்து அவரது அம்மாவிடம் குறை கூறுவது என்ன நியாயம்

  • @kugankumaresan9819
    @kugankumaresan9819 3 місяці тому +31

    பிறந்த நாளைக்கு சீர் செய்ய வேண்டும் என்பது நாளுவீடு போய் பிச்சை எடுக்கலாம் சகோதரி,

  • @sumiganesh8997
    @sumiganesh8997 2 місяці тому

    Editing work super...I like it....

  • @EzhilarasiArasi-gt1ko
    @EzhilarasiArasi-gt1ko 2 місяці тому +1

    Congratulations sir

  • @K.THANGAMANIK.THANGAMANI
    @K.THANGAMANIK.THANGAMANI 2 місяці тому +10

    தன்னுடைய சுயநலத்துக்காக குடும்பத்தில் உள்ள ஒட்டு மொத்த சந்தோஷத்தையும் கெடுப்பது இவர்களே

  • @bakyakannaku3785
    @bakyakannaku3785 3 місяці тому +64

    நல்லவேளை எனக்கு நாத்தனார் அப்படி என்ற ஒரு கேரக்டரையே இல்ல😂😂😂😂😂😂😂😂

    • @anithaj4919
      @anithaj4919 3 місяці тому +4

      God blessed u sis

    • @pallavi1151
      @pallavi1151 3 місяці тому +2

      Enuku rendu nathanaar . Oru kolundaar . 😂😂epdi irupen . Oru naathanar ku mrg aayirukj meedhi 2 per irukaange

    • @Priyasanjeev4647
      @Priyasanjeev4647 3 місяці тому +1

      Me too no naathanaar😂

    • @deepashomebusiness6256
      @deepashomebusiness6256 2 місяці тому +1

      எனக்கும்

    • @bakyakannaku3785
      @bakyakannaku3785 2 місяці тому

      ​@@anithaj4919வாழ்த்துக்கள் 😅

  • @nithyas2688
    @nithyas2688 Місяць тому +2

    😱😱😱😱kosukalin (nathanar)tholaiiii thanga mudiyala Sir 😂😂😂😂

  • @vansaram567
    @vansaram567 2 місяці тому +20

    எனக்கு நாத்ணர் எமன்

  • @shylajaayyappan1266
    @shylajaayyappan1266 Місяць тому +1

    Anni ellam pavam sir😭😭😭

  • @bhavyausha327
    @bhavyausha327 2 місяці тому +1

    Kadaisi varakum episode number sollave illa

  • @sankar9915
    @sankar9915 3 місяці тому +30

    இந்த மாதிரி குடும்பத்தை அனுசரிச்சு போற பொண்ணுங்க எங்க மா இருக்கீங்க

  • @ARUNKUMAR-mj7th
    @ARUNKUMAR-mj7th 2 місяці тому +1

    Episode?

  • @prakashsekar1627
    @prakashsekar1627 Місяць тому +1

    😂😂😂😂😂

  • @vishveswaranu1089
    @vishveswaranu1089 4 дні тому +1

    நா 4 பேறு கூட மாட்டிக்கிட்ட

  • @மீநு
    @மீநு 4 дні тому

    🙂🐾

  • @yasodhavinothkhanth8593
    @yasodhavinothkhanth8593 3 місяці тому +9

    Intha show க்கு வந்துட்டு போய்ட்டாவது மாறுநாங்களா

  • @sowndaryaakila398
    @sowndaryaakila398 Місяць тому

    Neeya naana vil innoru video iruku. Athai ku yen mariyadhai illai. Indha video patha puriyum

  • @rayman.s9891
    @rayman.s9891 Місяць тому +1

    Shagila nenga azhaga irukinga

  • @MANIKANDAND-kx2gr
    @MANIKANDAND-kx2gr 2 місяці тому

    Episode no. Sollungha please

  • @MageshGowtham-t6s
    @MageshGowtham-t6s 2 місяці тому +14

    நான் என் அக்கா இரண்டு பேரும் எங்க அம்மா வீட்டுக்கு போனாலும் நாங்கள் அனைத்து வேலைகளையும் செய்யனும் இரண்டு அண்ணியும் செய்ய மாட்டாங்க

  • @shanazee6509
    @shanazee6509 20 днів тому +1

    Yellow and pink sari is very extreme

  • @FathiF-i4h
    @FathiF-i4h 8 днів тому

    ஏன் நாத்தனார் எல்லாம் அப்படி இல்ல அண்ணி அண்ணி அண்ணி அண்ணி மூச்சுக்கு முன்னூரு தடவை கூப்பிடுவா எனக்கு அண்ணியின் சற்று கூப்பிடுறது பிடிக்காது கேட்டா மரியது மரியா அப்படியெல்லாம் சொல்ல ஆனா எனக்கும் அவளுக்கும் ஒரே வயசு தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கு அண்ணி இருக்காங்க நான் எங்க அண்ணனையே விஜயா அப்படின்னா பேர் சொல்லி கூப்பிடுவேன்😅😅

  • @NaghunaAadhini
    @NaghunaAadhini 2 місяці тому +7

    எதுக்கு டா இவ்ளோ clips edaila podringa.. கடுப்பாகுது.. ஒரு வீடியோ ஒழுங்கா பாக்க முடில

  • @JJ-pe5fy
    @JJ-pe5fy 2 місяці тому +2

    வீடு நடத்துவாங்கன்னுதான் கல்யாணம் பண்ணி வைச்சா எல்லாரும் பொழப்பு நடத்துறாங்க. நானெல்லாம் என் வீட்டையே உறவுக்காக வீடா பிரச்சனைக்காக வீடா அப்படின்னே என் கணவனா ரோட வீட்டையே மாத்த வேண்டிய போராட்டத்துலேயே 13 வருஷம் ஓடி போச்சு...😂😂😂

  • @RanjithaKarthik-f8r
    @RanjithaKarthik-f8r 2 місяці тому +3

    எனக்கு எங்க அம்மா தான் நாத்தனார் 😰😰எங்க அம்மா (நாத்தனார்)நல்லா என்ன வச்சி செய்யும்😆😆 பொண்ணுன்னு நல்லபடியா எனக்கும் செய்வாங்க😊😊 ஆக மொத்தத்துல நல்லா டபுல் கேம் ஆடுவாங்க😭😭

  • @tharanathakula3588
    @tharanathakula3588 3 місяці тому +10

    THE MOVIE CLIPS ARE ACTUALLY ARE DISTURBING> IT IS GOOD TO DO AWAY

  • @gloryglory4358
    @gloryglory4358 2 місяці тому +9

    எனக்கும் என் மாமியாருக்கும் ரொம்ப சண்டை வரும். ஆனா என்னோட நாத்தனாருக்கும் எனக்கும் சின்னதா ஒரு முகசுளிப்பு கூட எங்களுக்குள் வந்தது இல்லை. என்னோட நாத்தனாரை நான் சித்தி என்று தான் கூப்பிடுவேன். என்னோட ஹஸ்பெண்டுக்கு தங்கச்சி, ஆனா எனக்கு வயதில் மூத்தவர் என் நாத்தனார்.

    • @swarnaananth6117
      @swarnaananth6117 2 місяці тому +1

      My naathanaar too en husband ku thangachi but enna vida periyavanga
      Romba nalla type

  • @punithavalli8893
    @punithavalli8893 2 місяці тому +15

    என்னோட நாத்தனார் எனக்கு கிடைத்த ஒரு நல்ல தோழி

  • @ccgptk
    @ccgptk 2 місяці тому +10

    That yellow saree pink border lady so irritating.

    • @swarnaananth6117
      @swarnaananth6117 2 місяці тому +1

      Exactly
      Sema aathiram varudhu ava moonjiya paathaaalae

    • @ccgptk
      @ccgptk 2 місяці тому

      @@swarnaananth6117 naan matum anthe sil ah iruntha, nadakurathey vera

  • @mariaparanamkuppusamy2057
    @mariaparanamkuppusamy2057 Місяць тому +4

    Sister expecting married brother to listen to her to decide naming their child is too much 😢

  • @SivaKumar-se1sf
    @SivaKumar-se1sf Місяць тому

    Yenga anni ippadi yallam illa yanaku yallama avanga dha

  • @Sukoon_AF
    @Sukoon_AF 3 місяці тому

    Superb sir

  • @kalaimohan1275
    @kalaimohan1275 3 місяці тому +21

    நிகழ்ச்சியின் தொடர்ச்சியை விட மூவி க்ளிப்ஸ் அதிகமாக இருக்கே

  • @santhiyasuganthi8853
    @santhiyasuganthi8853 2 місяці тому

    Yenakum ipdi nadanthuchu. Yen papaku name vaikumbothu avanga pasanga name ku rhyming la vaikanumnu sollitu irunthanga.nathanar pasangaluku avanga appa name base panni J la start panra name vachanga. Yen ponnukum J la name select pannitu vanthu athathan vaikanumnu sollitu irunthanga. Nan ore varthai than sonnen."yen ponnuku parents nanga than nanga decide panikirom. Yen husband name D,yen name S la start agum.yenga name mismatch panni name vachom. Respect pannalam , common things accept pannikalam. But yellathaum avanga solrathu than seiynumnu sonna face to face nooooo than. Athula compromise illa.

  • @nilavaipalaniappan1507
    @nilavaipalaniappan1507 29 днів тому +1

    நாட்டையும் நாட்டு மக்களையும் இந்த Media எங்கே இட்டுச் செல்கிறது?

  • @rajaroshini4322
    @rajaroshini4322 2 місяці тому +1

    எபிசோடு என்ன

  • @MyGame-1412
    @MyGame-1412 2 місяці тому

    எனக்கும் நாத்தனார் இருக்காங்க ரெண்டுபேர் ஆனா இருக்ற இடமே தெரியாது எங்களுக்குள்ள எந்த சண்டையும் வந்ததில்லை ஏன்னா நாங்க அதிகமா பேசிக்கவே மாட்டோம் , எனக்கு வேலை அதிகமா இருந்தா உதவியும் பன்னுவாங்க❤

  • @Omnamachivaya33
    @Omnamachivaya33 2 місяці тому +1

    En husbandku thangachi naan one year anni tha sonnen avanga en husbanda vada poda nu sollum en vittu function la appadi kuppiduchu enga vittu alu ellam erukkanganu kuda antha ponnukku therila maru nale naan peru solli kuppitten en mamiyar ellor munnadiyum enna nathanar a per vittu kuppidura mariyathai ellanu sonnanga paiyana vada poda nu ellor munnadiyum kuppidurathu theriyala oethukku mattum vanthuttanga en nathanar per vittu kuppitta ethukku ma per vittu kuppidura vayasu kamminalum naan unakku anni appadiye kuppidunga unga annava enga amma vittu alunga erukkum pothu annanu kuppidu ellaina kuppidathinganu sollitten eppo vara antha ponnum anninu kuppidala karanam naan anninu kuppidala naan solli tha sllanumna appadi oru anni word enakku venam nu vitten oru function kuda kitchen pakkam vara mattanga pregnancy time nathanar poo. Mudikkura function la kuda naan mattum tha samaichen avanga tha atha seyyanum ana pannala en husband porul vangi pottu naan samaiyal panna avanga ethukku enakku poo mudikkanum ennala sutthama udambu mudiyama pochu nal kizhamai la vittu vela naan seyyanum ana ennaikku vara ava tha vilakku ethuva pongal vaikkanumna kuda anga erunthu vanthu vaikkum one kuda kula theivathukku pongal naan vachathu ella 9 year achu eppo 2 year avanga kitta pesarathu kuda ella call pannalum Naan attend pannala en husband m attended pannala 😂ozhunga eruntha ella uravum nalla erukkum athigaram panna ninaicha eppo chance kidaikkum nu paarthu pichuttu poiyidum ethuvarai en kadamai naan carrect a seythen ana eni en kid's mattum tha enakkum en husbandku m en mamiyar en kittaye solvanga en nathanar a Naan mathikka ve matten solli athulam kettu kuda etthana varusam en nathanar a mariyathai ya nadathunen atha kapathikka theriyala 😢

  • @ThirumaalV.1245-uu4mr
    @ThirumaalV.1245-uu4mr Місяць тому +1

    செவிலில் கொடுக்கும்போது சரியா கொடுத்திடணும்

  • @PushpaKanthi-t7z
    @PushpaKanthi-t7z 11 днів тому

    No.intervening into others family

  • @dhamuK.P.
    @dhamuK.P. 2 місяці тому +2

    வயதில் மூத்தவளாயிருந்தாலும், இளையவளாயிருந்தாலும் அண்ணன் மனைவியை அண்ணி என்றுதான் கூப்பிடணும்.

  • @KanchanaVenkatesan-r8b
    @KanchanaVenkatesan-r8b 3 місяці тому

    Super Super Super

  • @nivedhashri867
    @nivedhashri867 Місяць тому +1

    S23 episode 165

  • @kanthasamysekar2482
    @kanthasamysekar2482 Місяць тому +1

    அண்ணி என்பவர் அன்னைக்கு நிகரானவர் என்பது உங்களுக்கு தெரியுமா

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 3 місяці тому +37

    எம்மா கண்ணாடிகாரம்மா நீயெல்லா கொஞ்சம் தள்ளியே இரும்மா அது தான் உனக்கும் நல்லது மத்தவங்களுக்கும் நல்லது

    • @subhakavi7234
      @subhakavi7234 3 місяці тому

      Same as my nathanars in chengi

  • @Selvam-o4c
    @Selvam-o4c 8 днів тому

    My nathuar name tsunami

  • @aspurnalakshimi
    @aspurnalakshimi 3 місяці тому +5

    Changing the name is arrogance

  • @mahalakshmirajangam4566
    @mahalakshmirajangam4566 2 місяці тому

    நானும் நாத்தனார் தான கஷ்டப்படுற வீட்ல இருந்த பொண்ணை தான் கல்யாணம் செய்து கொண்டார் என் அண்ணன். ஆனா அம்மா வீட்டுக்கு போனா அவ சாப்பிடணும்னு கூட சொல்ல மாட்டா.. என் புள்ளைய கூட சாப்பிடு என்று சொன்னதில்லை என் வீட்ல இருக்கவங்க அது என்னன்னு கேட்டதுக்கு கூட இல்ல என்னதான் திட்டுவாங்க அதனால நான் இப்ப என் பிறந்த வீட்டவே டைவர்ஸ் பண்ணிட்டேன் எல்லாருக்கும் அம்மா போன மட்டும் தான் பொறந்த வீட்டு சொந்தம் போகும்னு சொல்லுவாங்க ஆனா எங்க அம்மா இருக்கு எங்க அப்பா இல்லை எனக்கு என் அப்பாவோட பிறந்துவிட்டு சொந்தம் முடிஞ்சு போச்சு

  • @harinarayanan6143
    @harinarayanan6143 2 місяці тому +2

    எனக்கு இருக்குற நாத்தனார் வீட்டுக்கு வந்த போதும்...ல்ல சண்டையும் ஒண்ணு சேந்து வரும்

  • @SHIVA-np9xz
    @SHIVA-np9xz 2 місяці тому

    En naathanar kuda yennna vadi podi nu dha solluva. Naadha avangala Anni ni kuppuduva. Enna panradhu

  • @kavithak815
    @kavithak815 2 місяці тому +3

    Nathanarku avanga amma, appa, brother mela mattum rights erruku ennoda mamiyar nan adjust pannalam y nathanar no need to sacrifice ur mental health for the sake of ur husband romba panna manam pora mari kattu vidunga illana vittuku vantha va kupudathinga avanga self respect aducha nathanar karvam adangum

  • @premaprem5482
    @premaprem5482 2 місяці тому

    நல்ல வேளை எனக்கு நாத்தனார் இல்லை 😢😢😢😢 சனியன் மாமியார் யே தொல்லை....... தான் 😂😂😂

  • @muthukrishnan3740
    @muthukrishnan3740 11 днів тому

    நானும் வாடி
    போடி
    சொல்வேன்

  • @ezecutz4270
    @ezecutz4270 2 місяці тому

    Dei channel ena episode nu potungada ella videos laum

  • @SathiyarajSathiyaraj-i8h
    @SathiyarajSathiyaraj-i8h 2 місяці тому

    Na enna pannuvena Amma v2 napakam varatha mathire akiduven satham vaticha Kalla kalanthu duven kulampu uppum karamum pottuven sakatum nammala adimaiya akituvanka Anni kethu katta venama nathanarku

  • @PleaseDontCare
    @PleaseDontCare 2 місяці тому +2

    என்னால முடியல. நான் ஜெயில் போனாலும் பரவா இல்லை. இந்த அண்ணிகளை நேரில் பார்த்தா நான் விஷம் வச்சு கொன்னுடுவென்.
    இவளுகளை பெத்தாங்களா செஞ்சாங்களா. ச்சை.

  • @ThulasiRaj-c5t
    @ThulasiRaj-c5t 2 місяці тому

    Aduthavanga videos pottu yeanda

  • @kasthuriak4686
    @kasthuriak4686 2 місяці тому +7

    En Nathanar erundhum waste

  • @sathiyasathiya774
    @sathiyasathiya774 2 місяці тому +2

    That yellow and pink saree looks like my sister in law. Nanum porumaiya nalla pillaya irukanumnu pakaren ,,😠😠😠😠😠😠

  • @pavithraselvarasu1104
    @pavithraselvarasu1104 3 місяці тому +5

    Ithunaalatha na enga appa veettukku porathe illa eppavachum function ah irunthatha poven odane vanthuruven

  • @MohanKumar-bs1hk
    @MohanKumar-bs1hk 2 місяці тому +1

    எனது தங்கை எனது மனைவியை விட நான்கு வயது மூத்தவர் இருந்தாலும் அண்ணி என்றே அழைக்கிறார்

  • @magilusworld1476
    @magilusworld1476 3 місяці тому +7

    Ena anni nu sonnathu illa..

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 3 місяці тому +5

    கோபி அண்ணா உங்க பொழப்பல் சூப்பர்

  • @kannagisethu4541
    @kannagisethu4541 2 місяці тому

    ❤❤❤❤

  • @anithavelan9258
    @anithavelan9258 2 місяці тому +5

    என் husband டன் சினிமாவுக்கு போனதற்கு என் நாத்தனார் என்னை அடித்ததார்

    • @miruthulaviji6424
      @miruthulaviji6424 2 місяці тому +2

      Avagala thirupi adikanum appo...adi vaanga koodathu... Mariyadai Yara iruthalum tharanum,ellana avaga tharadu ye thirupa tharanum...

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 2 місяці тому

    Ennai vida sinna nathanae i en mamiyar kalil vizhundhu kumbuda solluva

  • @goldskitchen867
    @goldskitchen867 2 місяці тому +1

    Nallavelai enaku nathanar ila

  • @susmithaPandi-i9e
    @susmithaPandi-i9e Місяць тому +1

    Enakku oru saniya iruku thuuuu sariyaana pajaari en veettukaarar enakku edhacham vangitu vandhaa podhum PESA ve maatra maadu apram room la kadhava saathippa. Appolaam naaan Pregnant ah iruntha dress kooda thovaikka maatta naane dhaan thovaippan kozhantha porandhaaa ellarum 5 . 7 .9 month la poguvaa avunga veettukku one year deraa potta saami

  • @shihara-dk3zv
    @shihara-dk3zv Місяць тому

    NARHTHANARHAL KUDUMBATHTHAI KALAIKKUM PEYYHAL....!!!!!

  • @Rani-q6t
    @Rani-q6t 3 місяці тому +145

    நாங்கல்லாம் நாத்துனாரை ஒரு ஆளாகவே மதிக்கமாட்டோம்‌வீட்டிற்குள் விட்டாதான் மணியம் பன்னுவார்கள்

    • @kalagnanambalbalaji7005
      @kalagnanambalbalaji7005 3 місяці тому +33

      பின்னாடி வருத்தப்படுவீர்கள்.விடவேண்டாம் ...ஆனால் மதியுங்கள்.

    • @Rani-q6t
      @Rani-q6t 3 місяці тому

      @@kalagnanambalbalaji7005 உங்களை மதித்தல் உங்களுக்கு ரொம்ப திமிர் ஏறி உடம்பை சுற்றி கொழுப்பும் வாலும் முளைத்து விடும்

    • @wahidhaa3585
      @wahidhaa3585 3 місяці тому +10

      ரொம்ப நல்லா பொண்ணு

    • @Rani-q6t
      @Rani-q6t 3 місяці тому +7

      @@wahidhaa3585 நஈரஒம்ப நல்ல மென்னு என்று நெத்தியில் பச்சைக் குத்திக் கொள்

    • @azharmohaideen6480
      @azharmohaideen6480 3 місяці тому +10

      Nee unga vettuku ponanal. Unga Anni ungaa. Mathikaavital. Manasu kasta padumla. Athuathirithan avangalukum varuthaha irukum. Namma aduthavarhalai mathithal. Namkum mariyathai kidaikum franliyairunga.

  • @susmithav-cd8yu
    @susmithav-cd8yu 2 місяці тому

    Enn husband ku rendu akka apa avanga enna epdi kupdanum..

  • @AbdulSalam-gc2br
    @AbdulSalam-gc2br 2 місяці тому

    நான் ஒரு நாத்தனார் நல்ல நாத்த நார்

  • @kanthasamysekar2482
    @kanthasamysekar2482 Місяць тому +1

    அண்ணனுக்கு வயசு 40அண்ணன் மனைவி க்கு வயசு 36உங்களுக்கு 35உங்க அண்ணன் மனைவியை எப்படி அழைப்பீர்கள்

  • @SubhaVijayakumar-j2f
    @SubhaVijayakumar-j2f 3 місяці тому +4

    Cini clips a poda vendam.

  • @prasannapriyaperumal
    @prasannapriyaperumal 2 місяці тому

    என் தம்பி பொண்டாட்டி இரண்டு அண்ணியையும் அவங்க மாமியாரையும் வந்து ஆறே மாசத்துல வெளிய துரத்திட்டா சரியான திறமைசாலி அப்படியே இருந்தா விளங்கிடும் நாடே.... இப்ப வர்ற பொண்ணுங்களுக்கு எல்லாம் புருஷன் மட்டும் போதும் மாமியார் நாத்தனாரை எல்லாம் செத்துடனும்... நாளைக்கு அவங்க பசங்களால அதே நிலைமை தான் அவங்களுக்கும் வரவும் தெரியாம போய்கிட்டு இருக்கு... மனசு ரொம்ப வேதனையா இருக்கு😭

  • @TabassumNafeezAbdullah
    @TabassumNafeezAbdullah 3 місяці тому +3

    Ovvuru ponnu onnu therinjikonga ninga naathanara. Um irrukinga Anni aagavum irruku anum.... so be careful

  • @rhoshnev1198
    @rhoshnev1198 2 місяці тому

    Yellow with pink saree worst

  • @anikutty9786
    @anikutty9786 2 місяці тому

    I got dangerous brother wife. It is impossible to call her the respected word annie

  • @balagowtham9069
    @balagowtham9069 11 днів тому

    Husband sari illa

  • @lotus8908
    @lotus8908 26 днів тому

    Ponnu iruka veetla kalyanam panna kudathupola

    • @beula-mp8uh
      @beula-mp8uh 6 днів тому

      Kandipa pana kudadhu nama nimmadhiye poidum

  • @swarnaananth6117
    @swarnaananth6117 2 місяці тому

    Andha yellow & pink colour saree naathanaar ah seruppa saani la mukki adikanum

  • @sitisaleha8145
    @sitisaleha8145 2 місяці тому

    Too much please if I no go I will divorce my husband what stupid issue no right for anything

  • @whoisshe-m
    @whoisshe-m 3 місяці тому +1

    Amma veetuku rest yeduka yen poganum?

    • @TSS370
      @TSS370 2 місяці тому +1

      Amma veetuku pona paravala. Thambi veetuku rest eduka varanga, nan night 9ku work mudichutu avangaluku cook pannanum

    • @sindhujasindhu4447
      @sindhujasindhu4447 2 місяці тому

      ​@@TSS370neenga unga Anna thambi vetuk poga matingla

    • @sindhujasindhu4447
      @sindhujasindhu4447 2 місяці тому

      Namma epadi nadanthukanum avanga epadi nadanthukanum nu therinju nadanthuklam

    • @thalapathivijay7888
      @thalapathivijay7888 2 місяці тому +1

      ​@@TSS370amma ilama thambi vanthutano athu enna thambi veeda

  • @geethau-sx3ew
    @geethau-sx3ew 2 місяці тому

    இது நடுவில் காமெடி எல்லாம் வேண்டாம்.please

  • @gloriabe5932
    @gloriabe5932 3 місяці тому +3

    Ayyyeee, Phone evlo dirty ya erku 🤮 sutam pandra palakam iliyaa ? Karumam

  • @susmithaPandi-i9e
    @susmithaPandi-i9e Місяць тому +1

    Enakku oru saniya iruku thuuuu sariyaana pajaari en veettukaarar enakku edhacham vangitu vandhaa podhum PESA ve maatra maadu apram room la kadhava saathippa. Appolaam naaan Pregnant ah iruntha dress kooda thovaikka maatta naane dhaan thovaippan kozhantha porandhaaa ellarum 5 . 7 .9 month la poguvaa avunga veettukku one year deraa potta saami