Integrated farm-நாட்டு ரக தென்னை,மா,பலா,வாழை,கொய்யா, நாட்டு மரம்,நாட்டுமாடுகளுடன் பல்லுயிர் விவசாயம்

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 53

  • @p.subramanianilango1718
    @p.subramanianilango1718 2 роки тому +25

    பதினைந்து வருடங்களுக்கு முன்பே பல்லுயிா் பெருக்கத்திற்கான உழவில்லா வேளாண்மையை செய்யத்துவங்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள் சகோதரா.

  • @rajendiranraja4495
    @rajendiranraja4495 Рік тому +2

    தலை சுத்துது. ஆச்சரியம்.
    மிக அருமை... நேரில் வர ஆசை... ஐயா..

  • @rajendiranraja4495
    @rajendiranraja4495 Рік тому +2

    அருமை அருமை அருமை.
    மகிழ்ச்சி ஐயா...

  • @samiyappanvcchenniappagoun5182
    @samiyappanvcchenniappagoun5182 2 роки тому +5

    வாழ்கவளமுடன்!!!வாழ்கவனமுடன்!!!வாழ்த்துக்கள்!!!சாமியப்பன்( சட்டை அணியா)

  • @arunprasad4979
    @arunprasad4979 Рік тому +2

    சொர்க்கம் ❤

  • @ananthuananthu2578
    @ananthuananthu2578 Рік тому +2

    இயற்கையின் அதிசயமே சூப்பர் நன்பரே

  • @Dhajiniknisad
    @Dhajiniknisad Рік тому +2

    congrats
    congrats

  • @idreesvanishavanisha8367
    @idreesvanishavanisha8367 2 роки тому +6

    உங்கள் வேளாண்மை பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா

  • @kishorekumarkg8182
    @kishorekumarkg8182 2 роки тому +5

    இதுதான் சிறந்த முறை,நம் ஊருக்கு நம் நிலத்துக்கு என்ன வகை செடி வழறுமோ அதை சாப்பிட பழகிக்கொள்ள வேண்டும். அது சிறந்தது.

  • @mahesh20092011
    @mahesh20092011 2 роки тому +4

    சிறப்பு! சிறப்பு !
    தொடரட்டும் உங்கள் சிறப்பான பணி

  • @nandakumarg5640
    @nandakumarg5640 2 роки тому +3

    super super all the best

  • @MohamedIbrahim-bi3io
    @MohamedIbrahim-bi3io 2 роки тому +4

    well done bro, thanks for your wonderful information sharing

  • @vigneshkumar2238
    @vigneshkumar2238 6 місяців тому +1

    ❤️

  • @arund582
    @arund582 2 роки тому +3

    God gift. Best wishes both

  • @varunc4475
    @varunc4475 2 роки тому +3

    Super thanks you

  • @senthilraj2491
    @senthilraj2491 2 роки тому +3

    Sir great

  • @vinothkumarselvaraj7549
    @vinothkumarselvaraj7549 2 роки тому +3

    Super anna

  • @kamalarvinth
    @kamalarvinth Рік тому +1

    I love see more videos from your channel, have great year!! You are doing good job and creating awareness to the people!

  • @thepchidabaram
    @thepchidabaram 2 роки тому +2

    Vazthukal ji

  • @bharathimanivannan5745
    @bharathimanivannan5745 10 місяців тому +1

    ❤❤❤❤

  • @ParamuDuraisamy
    @ParamuDuraisamy 6 місяців тому +1

    Eppadi nga Coconut collect pannarathu ivalavu atarthiyana plants la

    • @agriculturalbiodiversity-6270
      @agriculturalbiodiversity-6270  6 місяців тому

      சிரமமாக தான் இருக்கும் ஆனால் மரங்கள் இருப்பதன் நன்மை அதிகம்.

  • @guhanjaguva5693
    @guhanjaguva5693 2 роки тому +1

    புதிதாக ஆரம்பிப்பவர்களுக்கு இலவசமாக ஆதரவு தருவீர்களா நண்பா...விதைகள், உயிர்வேலி போத்துக்கள் உள்பட

    • @agriculturalbiodiversity-6270
      @agriculturalbiodiversity-6270  2 роки тому +2

      எங்களுக்கு தெரிந்த நாட்டு மரங்களை அடையாளம் காட்டுகிறோம் நீங்களே விதைகளை எடுத்துக்கொள்ளலாம்....

  • @chitrasachin3094
    @chitrasachin3094 Рік тому +1

    🎉🎉🎉

  • @sukhavanamfarm3920
    @sukhavanamfarm3920 Рік тому

    Kalakkai vidhai kidaikuma

  • @Sam-ck8ds
    @Sam-ck8ds Рік тому

    Sir do you sell saplings?

  • @saranyasubramaniyam9161
    @saranyasubramaniyam9161 2 роки тому +1

    super anna. pannai neradiya pargalama

    • @agriculturalbiodiversity-6270
      @agriculturalbiodiversity-6270  2 роки тому +1

      வரலாம்ங்க ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்னரே போனில் நேரத்தை தெரிவிக்கவும்...

  • @harikrishnaraj3521
    @harikrishnaraj3521 Рік тому

    Hi bro yathanai acar?

  • @vasantharaj2212
    @vasantharaj2212 2 роки тому

    என் ஆசையும் தான் சகதோர் உங்களை பார்க்க வரலாமா உங்களால் முடிந்த உதவியை செய்ய முடியுமா

  • @healthyfood7801
    @healthyfood7801 Рік тому

    அண்ணா எவ்வள

  • @sabi56847
    @sabi56847 2 роки тому +1

    Papaya male tree we should not cut ??

  • @senthilraj2491
    @senthilraj2491 2 роки тому

    I am also permaculture

  • @healthyfood7801
    @healthyfood7801 Рік тому

    அண்ணாஎத்தணைஏக்கர்

  • @sivaselvammanoharan7171
    @sivaselvammanoharan7171 2 роки тому

    Anna August 7 Sunday unga farm ku paakaa varlaama

  • @MrPaulnishanth
    @MrPaulnishanth 2 роки тому

    Hi sir .
    how many acre forest?

  • @RamKumar-rg9zv
    @RamKumar-rg9zv 2 роки тому

    Nanau epudi pannau asaya eruku but land ella Kami rateku land kidaikumaa..bro

    • @agriculturalbiodiversity-6270
      @agriculturalbiodiversity-6270  2 роки тому +2

      அண்ணா நம்மாழ்வார் ஐயா கூறியது போல் வீட்டின் பின் புறம் இருக்கும் கழிவு நீர் செல்லும் இடத்தில் உங்களால் முடிந்த அளவு மரங்களை நட்டு பராமரியுங்கள்....

  • @selvakumar-jn9gs
    @selvakumar-jn9gs 2 роки тому

    Farm location kidukuma

  • @KadeejaZubair1227
    @KadeejaZubair1227 2 роки тому +1

    Unga number thanga.illana location sollunga Anna

  • @vinothkumarselvaraj7549
    @vinothkumarselvaraj7549 2 роки тому +1

    Super anna