Subash Palekar Method: The Secret to 24 Acres of Organic Farming in Coimbatore

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024

КОМЕНТАРІ • 117

  • @groworganic1077
    @groworganic1077 Рік тому +18

    அருமை .
    நாகரத்தினம் அம்மாவுக்கும் மானிக்கராசா அயாவுக்கும் வாழ்த்துக்கள்.
    இதுதான் எங்கள் பாரம்பரிய முறை.
    London இல் வீடு தோட்டத்தில் இயற்கை முறையில் வீடு தோட்டம் செய்கிறேன்.
    அய்யா நம்மாழ்வரின் வழி.

    • @manickarajtm6565
      @manickarajtm6565 Рік тому +1

      நன்றி அய்யா

    • @manickarajtm6565
      @manickarajtm6565 Рік тому

      Thank you sir. Roti [food] is more important than Kapda [dress] and Makaan [home]

  • @ravia7856
    @ravia7856 Рік тому +6

    இளைஞர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் தம்பதி.
    நீங்கள் நன்றாக விவசாயம் செய்து நீண்ட காலம் வாழ வேண்டும்.
    அப்போதுதான் எங்களுக்கு நீண்ட காலம் உணவு கிடைக்கும்.

  • @anithanagarajan3895
    @anithanagarajan3895 Рік тому +11

    அருமை. அம்மா உங்கள் விளக்கம் உங்களின் இயற்கை வழி வேளாண்மை மீது உள்ள பற்றை அழகாக விவரிக்கிறது. நன்றி அம்மா. உங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் போது நேரில் வந்து காண வேண்டும் என்று ஆர்வமாக உள்ளது. 🙏🏻🙏🏻🙏🏻

  • @karthikeyana35
    @karthikeyana35 Рік тому +11

    The maturity of them both allowing each other to convey the message without interrupting.. Wish them both all the best.

    • @manickarajtm6565
      @manickarajtm6565 Рік тому +2

      சக்தி இல்லையேல் சிவன் இல்லை

  • @munawwarnisha5028
    @munawwarnisha5028 Рік тому +12

    வாழ்த்துக்கள் அம்மா நீங்கள் பெண் நம்மாழ்வார் 🌹🌹🌹🙏🙏🙏

  • @neelakandan4900
    @neelakandan4900 Рік тому +1

    நல்ல அறிவுரை பசுமையான காணொளி

  • @selvakumar8773
    @selvakumar8773 Рік тому +6

    தெய்வங்களை வணங்கி வழிபடுகிறேன்.

  • @premanathanv8568
    @premanathanv8568 Рік тому +7

    கோயம்புத்தூரில் உங்கள் ஊறுகாய் கிடைக்குமா. மிகவும் அருமைங்க சூப்பர்.வாழ்த்துக்கள்.

  • @venkatesansrinivasan8108
    @venkatesansrinivasan8108 Рік тому +5

    அருமை, மிகவும் மகிழ்வாக உள்ளது

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 Рік тому +4

    Eyess... Absolutely right..Madam..and..Sir...!*🙏💐🌻Shri.. Subhash.Palekhar...Farming..System...!**Quite natural...manner... 🙏 Thanks for.. sharing ☺️😊 Your .. experience...!*

  • @1970sugan
    @1970sugan Рік тому +4

    People like Suresh Palekar are recognized now. He is the pioneer for nature based farming. Good to see it is entirely home grown literally and intellectually. People are adopting to this style of farming.

  • @sriramanr3786
    @sriramanr3786 Рік тому +32

    இயற்கை அன்னையோடு இரண்டற இயைந்த அன்னையோ... இப்பெண்...!!!

    • @ganeshworld334
      @ganeshworld334 Рік тому +3

      அவங்க வியாபாரம்ந்த பன்றாங்க சேவை இல்லை

    • @sriramanr3786
      @sriramanr3786 Рік тому +5

      @@ganeshworld334 இரும்புத் தொழில் செய்து இயற்கையை அழிக்கும் வாணிபத்தைவிட, இயற்கையுடன் இயைந்து, பேசி வாழும் வாழ்க்கை சிறப்பு. சேவை என்பது பாழ்பட்ட மனிதர்களுக்கு. இயற்கைக்கு அல்ல. அதனின் ஒவ்வொரு செயலும் சேவையே...!!! அதை நாம் பெற்று பகுத்துண்டு வாழவேண்டும். நன்றி.

    • @ganeshworld334
      @ganeshworld334 Рік тому +1

      நீங்களும் இயற்கையதான் அழிக்கிறிங்க எப்பதான் அடுத்தவங்க செய்ரதுக்கு கைதட்றுதவிட்டு நீங்க இயற்கைக்கு என்ன செய்ய போகிறோம் யோசிக்க போறிங்களே

    • @sriramanr3786
      @sriramanr3786 Рік тому +4

      @@ganeshworld334 நான் இயற்கையை அழிக்கமாட்டேன். நான் மரங்களோடு பேசுபவன்... !!! மற்றவர்களை ஊக்கப்படுத்துகிறேன் அவ்வளவே...

    • @ganeshworld334
      @ganeshworld334 Рік тому +2

      நாம என்ன செய்றோம்னு தெரியாம செய்றோம் தினமும் செய்வதில் இயற்கைக்கு என்ன நன்மை என்ன தீமைன்னு ஆழமாக யோசியுங்கள் அப்பறம் மனிதர்களை மாற்ற முடியாது அழிவை ஒரு நாள் நோக்கி காத்திருக்கிறோம்

  • @TSR64
    @TSR64 Рік тому +2

    அருமை அருமை ஐயா. பாராட்டுக்கள். நன்றி வணக்கம்.

  • @peacenvoice6569
    @peacenvoice6569 4 місяці тому

    வாழ்த்துக்கள்
    வாழ்த்துக்கள்
    வாழ்த்துக்கள்
    நீங்கள் உங்கள் சந்ததிகள்
    நீடூடி வாழ வாழ்த்துக்கள்
    இயற்கை விவசாயம் செய்யும் செய்ய போற
    விவசாயிகள் அனைவருக்கும்
    பொது மக்கள் சார்பாக கோடானுகோடி வாழ்த்துக்கள்
    நன்றி

  • @kumarram2955
    @kumarram2955 Рік тому +2

    You are great saving the earth and people

  • @jaik9321
    @jaik9321 Рік тому +6

    Congrats for your love on nature -- we require more such farms acorss India

  • @natarajanramasamy5510
    @natarajanramasamy5510 Рік тому +6

    Very clear explanation and useful information. Thank you so much Dr.Manickaraj sir and his wife. May God bless you and your family. Salute you both.🙏🙏 Natarajan, Mettupalayam.

  • @truenews3476
    @truenews3476 Рік тому +1

    இயற்கை விவசாயம் நன்மை பயக்கும் 👍

  • @jesril3172
    @jesril3172 Рік тому +1

    He lets his wife talk...and not interfering. Great.

  • @shwatasureshkumar8631
    @shwatasureshkumar8631 Рік тому +2

    You are not only saving people but the earth! What an inspiration to future genarations

  • @balajikandavel
    @balajikandavel Рік тому

    What Isha and Subash Palekhar has done to farmers is amazing..

  • @donboscoswamynathan153
    @donboscoswamynathan153 Рік тому

    Excellent video and very informative to the society thanks for both of you.

  • @huthasalmath5886
    @huthasalmath5886 Рік тому +1

    Valha valtukkal koodi sir,

  • @lifemaximum1712
    @lifemaximum1712 Рік тому

    Excellent effort indeed.

  • @shanthimanish7021
    @shanthimanish7021 Рік тому +2

    Thank you anachi for your clear explanation and information 🙏🙏

  • @gayathridevi3756
    @gayathridevi3756 Рік тому +1

    அருமை அருமை. வாழ்த்துக்கள் மேடம்.

  • @soundaryasaravanan7860
    @soundaryasaravanan7860 Рік тому +6

    Love this farm.. want to be a part of it..

    • @menakamanickaraj
      @menakamanickaraj Рік тому +2

      Definitely 😊.pls visit us

    • @PalMuThangam
      @PalMuThangam Рік тому

      @@menakamanickaraj வணக்கம். Please share your farm address . What are the convenient days /times we can visit.

  • @sathyapriya5058
    @sathyapriya5058 Рік тому +1

    Very informative 👏
    Thanks a lot 🙏

  • @prasathm2698
    @prasathm2698 Рік тому +3

    God blessing you..

  • @jjfarm-technologyforfarming
    @jjfarm-technologyforfarming Рік тому +5

    மிக்க மகிழ்ச்சி..என் தோட்டத்தில் இரசாயன பயன்பாடு இல்லை..தென்னை, பழங்கள்,கீரை விவசாயம், என்னிடம் மாடு கூட இல்லை, ultra low cost farming - Jadam technique

    • @kgmanoharan34
      @kgmanoharan34 Рік тому

      What is Jadam technique? How to implement?

    • @jjfarm-technologyforfarming
      @jjfarm-technologyforfarming Рік тому

      see above link even in that i dont use sulphur i use Jadam microbial solution + Jadam fertilizer solution

  • @MK-by6pm
    @MK-by6pm Рік тому

    Wow..super mam. God bless you 💐💐

  • @soofi2631
    @soofi2631 Рік тому

    Sir,& Madam, 🙏 Your explanation excellent god bless your family. Kindly make video monthly once that will help for others if possible.

  • @VinodKumar-pj9pf
    @VinodKumar-pj9pf Рік тому

    Very nice explanation. Thankyou

  • @fundamentalslearner7460
    @fundamentalslearner7460 Рік тому

    Vanakkam to Dr. Sir and Madam ,This is my dream. I am going to start small. I can understand and appreciate the efforts you would have put into this. Excellent to watch that you allow your wife to speak without any hinderance. I have learnt and got inspired by many things in this video. Thanks a lot Dr.Sir and Madam

    • @manickarajtm6565
      @manickarajtm6565 Рік тому +2

      Thank you very much for your kind words. I am not at all tired of repeating a wonderful quote: " This world is not inherited from our ancesters. This world is borrowed from our children. We have to return it to them in a better shape."

  • @adamu6151
    @adamu6151 Рік тому

    Very good farmers,they are great,other farmers should follow them,I request both of them to write in magazines, news papers etc.Vazga vazamudan ,nazamudan.

  • @prasanthakhan9995
    @prasanthakhan9995 Рік тому

    Super 👍 Dr amma ❤

  • @mohankumarm5482
    @mohankumarm5482 Рік тому

    Welldone sir,appreciate your efforts and enthusiasm. God bless you for hale and healthy living.Why don't you try vegetables?

    • @manickarajtm6565
      @manickarajtm6565 Рік тому

      Sir, now we are raising vegetables for our 3 families. Short of land area is the problem. But we are trying to expand by inter cropping.Thanks

  • @1970sugan
    @1970sugan Рік тому +1

    Amazing work 🙏🙏🙏🙏

  • @s.m.peermohamed9212
    @s.m.peermohamed9212 Рік тому

    Amma&Aya valzha wallamudan super spech

  • @jothinagarajann8267
    @jothinagarajann8267 7 місяців тому

    Superb Akka.

  • @lalgudisuryanarayanan4221
    @lalgudisuryanarayanan4221 Рік тому

    Only one aspect was a bit confusing ,regarding watering of coconut tree. It is because of editing I think. Otherwise, a very good informative video . Thank you

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 Рік тому +3

    வெளியூர் value added பொருட்கள் அனுப்ப வார்களா?

  • @Mani-jh7tg
    @Mani-jh7tg Рік тому

    Valka valamudan..!

  • @akshayhb8035
    @akshayhb8035 Рік тому

    Please provide English subtitle. I recently purchased an agricultural land and would love to practise Natural farming.

  • @rajku446
    @rajku446 Рік тому

    Your r god of natura. long live god

  • @sureshmohan458
    @sureshmohan458 Рік тому

    Great dedicated farming.

  • @BalaShanmugam-qu2xb
    @BalaShanmugam-qu2xb Рік тому +2

    arumai

  • @sathishnishan4051
    @sathishnishan4051 Рік тому +1

    Agri lovers

  • @ganapraasam8306
    @ganapraasam8306 Рік тому +2

    Nice

  • @vajrampeanut2453
    @vajrampeanut2453 Рік тому

    அம்மா எனக்கு இரண்டு ஏக்கர் தென்னை நெருக்கமாக (18அடிக்கு) உள்ளது ஊடுபயீரோ மரமோ வைக்கலாமா?

  • @aadhilaafiq4355
    @aadhilaafiq4355 Рік тому

    Nadauu seiya thennanganru sales pannuvaangala?

  • @kcsundhararajanchithambara4727

    Super super super super super 👍

  • @indhumathibalasubramanian1630
    @indhumathibalasubramanian1630 Рік тому +1

    Good

  • @hbgfuhhggh
    @hbgfuhhggh Рік тому

    அருமை

  • @kingsleyedward4308
    @kingsleyedward4308 3 місяці тому

    Water irrigation explanation correct 💯😂😂😂😂

  • @kokilavidhya7974
    @kokilavidhya7974 Рік тому

    Nice video ... can u pls share u r location.. like to visit

  • @pencilpoint2249
    @pencilpoint2249 Рік тому

    Jeevamirtham clock wise la thaan kalakanaum

  • @boominamadhu1436
    @boominamadhu1436 Рік тому

    The product of namallvar

  • @sivaramakrishnar7355
    @sivaramakrishnar7355 Рік тому +1

    👏👏👏👍🙌

  • @balajieee340
    @balajieee340 Рік тому

    Work irutha sollunga sir

  • @pandiyanr8522
    @pandiyanr8522 Рік тому

    நீங்கள் பேசும் விவசாயம் பற்றிய புத்தகங்கள் இருக்கின்றனவா....?
    இருந்த சொல்லுங்க

    • @vedanti1985
      @vedanti1985 Рік тому

      Subhash palkar book on agriculture is available in most of languages & even he teach on UA-cam. Take 📝

  • @suresh.krishnasamy1414
    @suresh.krishnasamy1414 Рік тому

    Sir very good.
    I am also have 9 acres land in Erode dt Arachalur. Under LBP WATER.
    And one well 7.5 hp free EB..
    My grantfather property.
    I want to sell ...interest to buy sir.

    • @manickarajtm6565
      @manickarajtm6565 Рік тому +1

      Sir, kindly keep your land for future generation. Pl dont sell unless absolutely unavoidable. Land is the only thing man cannot create. Please think 100 times before selling/

  • @ANNAMALAIfarm
    @ANNAMALAIfarm Рік тому +2

    👍

  • @anitharajesh5057
    @anitharajesh5057 Рік тому

    👍👍👍👍👍

  • @koteeswarankolanthaiachari3408

    Please show your house for rob !!

    • @manickarajtm6565
      @manickarajtm6565 Рік тому

      எங்கள் வீட்டுக்கு வந்தால். பரிதாபப்பட்டு ஏதா வது கொடுக்கத்தான் செய்வீர்கள். நன்றி

  • @deepasampath1121
    @deepasampath1121 Рік тому

    👌

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan1764 Рік тому

    600 runs this over..

  • @ravia7856
    @ravia7856 Рік тому +1

    நம்மாழ்வார் சாகவில்லை

  • @fcmettupatti6118
    @fcmettupatti6118 Рік тому

    Apo Esha voda binomi ya niga

  • @PandiyanKottur-li7zu
    @PandiyanKottur-li7zu 6 місяців тому

    0

  • @vajrampeanut2453
    @vajrampeanut2453 Рік тому

    பூச்சியிலகூட நல்லபூச்சி ஏமாளியதான் இருக்கு கெட்டபூச்சி திராவிடத்தை போல தெளிவாதான் இருக்கு

  • @highendcustomdesigncaraudi1777

    Y cow shit . In forest there no cow shit . God created plants before create human. Human knowledge is nonsense.

    • @rajarajank6705
      @rajarajank6705 Рік тому +1

      Cow dung comes from eating plants, and with more nutrients required for soil to nourish

    • @menakamanickaraj
      @menakamanickaraj Рік тому +1

      Herbivorous mammal shit! Do you understand that?

    • @manickarajtm6565
      @manickarajtm6565 Рік тому +1

      Forest was created by God's shit. Later on, he was unable to travel far and wide.,moreover the quantity was not sufficient.So HE created mammals to give more and more shit from eating plants, grass snd other vegetables. The biggest mammal ,the Pachyderm is responsible for the vast stretch of grass grown in our farm over 7 acres which is enough to feed 10 cattlles and 25 goats in our farm. Even Human shit may have the same value if excreted after eating what the mammals eat. Thinking of a Research Project?

    • @menakamanickaraj
      @menakamanickaraj Рік тому +2

      I'm guessing you are human. According to you human knowledge is nonsense. Which means ' your comment is nonsense'

  • @girijavenkatraman2978
    @girijavenkatraman2978 Місяць тому

    I would like to visit your farm. Iam also following Subhash palekar Guruji's method. Please share your contact number