ஐந்து அடுக்கு ஏக்கரில் வருடம் 5 லட்சம் / இடுபொருள் என்பதே இல்லை MODEL AGRI FAMING ??

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 67

  • @karthikprabakaran253
    @karthikprabakaran253 2 роки тому +6

    I have visited his farm personally ... What ever he talks is reality and it's a totally functioning farm with utmost success... Every word of him is totally true... Amazon person with great ethics ... Very happy to have met him and seen his farm.

  • @ManiKandan-ez7mc
    @ManiKandan-ez7mc 2 роки тому +21

    நண்பா இவர் எங்க ஊர்
    பக்கத்தில்தான் இவரோட ஊர்
    உண்மையாலுமே மிகச்சிறந்த இயற்க்கை விவசாயி நல்ல மணிதர்

    • @periyasamyn4561
      @periyasamyn4561 2 роки тому +1

      நீங்க எந்த ஊர் சகோ....

    • @kgmano64
      @kgmano64 2 роки тому

      Address and landmark please.

  • @தமிழ்ச்செல்வன்-ந9ற

    வாழ்த்துக்கள் சகோ!
    எங்களுக்கு இது போல 5 அடுக்கு பயிர் சாகுபடி பயிற்சி பெற சரியான வழிமுறை வேண்டும் சகோ!, இது பலரது வாழ்வில் முன்னேற்றமடைய வழிவகை செய்யும் சகோ.

  • @CharalTamizhi
    @CharalTamizhi 2 роки тому +7

    நீங்கள் நம்மாழ்வார் சீடர் என்பதே எனக்கு மிகப்பிடித்த விடயம்

  • @padsv
    @padsv 2 роки тому +23

    வருமானம் வருமானம் என்று கூறுவதால் கூடிய சீக்கிரத்தில் சரக்கு மற்றும் சேவை வரி கட்டவேண்டிய சூழ்நிலை அமையக்கூடும்.

    • @ISG.GANAPATHY
      @ISG.GANAPATHY 2 роки тому +1

      கரக்டா சொன்னீங்க நிம்மி முண்டை கவணத்திற்க்கு போனால் முடிஞ்சுது சோலி

  • @kgmano64
    @kgmano64 2 роки тому +1

    அருமை. அவருடைய மொபைல் எண் மற்றும் முகவரியை பதிவு செய்யவும். நேரில் சென்று பார்க்கவேண்டும்.

  • @VivasayaNanbanOfficial
    @VivasayaNanbanOfficial 2 роки тому +2

    *மிக அருமை*

  • @ratheesrathees6841
    @ratheesrathees6841 2 роки тому +11

    பண்ணை full vlog போடுங்க சகோ💖💖

  • @playstorerewive1758
    @playstorerewive1758 2 роки тому

    Bro na oinga big fan aanaku oru parunjathi saval potta thanga entha comments ta paatha next video la sollunga bor big fan ❤️

  • @jaffnathavakaran3902
    @jaffnathavakaran3902 2 роки тому +1

    மிகவும் அருமையான பதிவு சகோ

  • @VetriVel-ny1vp
    @VetriVel-ny1vp 2 роки тому +3

    அலங்கார கோழிபண்ணை வீடியோ போடுங்க ப்ரோ 🧐

  • @arunpandiyan1631
    @arunpandiyan1631 2 роки тому +13

    Inga vanthu vazhanum pola irukku😍😍😍😍😍

  • @arunkumardevendiran
    @arunkumardevendiran Рік тому

    யாருப்பா இவர் ஐயா 🙏🏻 கடவுள் மாதிரி இயற்கையை சொல்லித்தரார் ❤️🤩🥳

  • @johnissac4802
    @johnissac4802 2 роки тому +1

    ஐயாவின் தோட்டத்தைக்காண முடியுமா? இவரது முழு முகவரி மற்றும் போன் நம்பர் தருவீர்களா ஐயா ?நல்ல பதிவு நன்றி ஐயா

  • @VijayVijay-ny8vb
    @VijayVijay-ny8vb 2 роки тому +2

    புயல் மழை பெய்யும் பொழுது என்ன செய்ய முடியும்

  • @karthimssk5266
    @karthimssk5266 2 роки тому +1

    Bro Kodi kedukuma bro mamma local area la irukuma

  • @KarishmaGarden
    @KarishmaGarden 2 роки тому

    Plz tell us the papaya variety and where its available?

  • @TamizhanNature
    @TamizhanNature Рік тому

    எந்த திசையில் குழி எடுக்க வேண்டும்

  • @dratamilarasimca5519
    @dratamilarasimca5519 2 роки тому +2

    ஆமாம். ஒரு சிலருக்கு லாபம் இருக்கலாம். எல்லோருக்கும் இது ஒத்து வராது. So government think that agriculture is profit Yielding. Not at all. One or two may.

  • @thangadurai7701
    @thangadurai7701 2 роки тому

    Adar nadavu l49 koiya vaithullen 2.5 years innum kaaikkala eyarkkai vivasaayam seiren enna kaaranam please sollunga raju ayya

  • @karthikanandh669
    @karthikanandh669 2 роки тому

    Super bro welcome to my native bro

  • @karthimssk5266
    @karthimssk5266 2 роки тому

    Bro Kodi adu kidukuma

  • @spsevam6669
    @spsevam6669 2 роки тому

    #Valthukkal ayya 🙏

  • @Uzhavar360
    @Uzhavar360 2 роки тому

    Sago wireless mic super 🔥🔥🔥

  • @dhanalakshmiravichandran2871
    @dhanalakshmiravichandran2871 2 роки тому +1

    உங்க நிலத்தை பார்வையிட முடியுமா? உங்க போன் நெம்பர் வேணும்

  • @arthiE6871
    @arthiE6871 2 роки тому

    அண்ணா நீங்க சண்டை கோழிகளை வைத்து வீடியோ போடுங்கள்

  • @kradhakrishnankradhakrishn4148
    @kradhakrishnankradhakrishn4148 2 роки тому

    Enna oru vivasaya gnanam ayyu ku 🙏🙏

  • @saransuriya8789
    @saransuriya8789 2 роки тому

    ரொம்ப சூப்பர் எங்களுடைய வாழ்த்துக்கள்

  • @AjayAjay-ws9mo
    @AjayAjay-ws9mo 2 роки тому

    ஜீவாமிர்தம் என்றால் என்ன ?

  • @grajan3844
    @grajan3844 2 роки тому

    pramadham 👌

  • @annaifarms473
    @annaifarms473 2 роки тому

    Super👏

  • @abinathan1526
    @abinathan1526 2 роки тому

    Bro enakku kili mukku kozhi kunji venum bro please help pannuga bro

  • @SoI_JEE_NEET_Physics_Math_IITB
    @SoI_JEE_NEET_Physics_Math_IITB 2 роки тому

    7 lacs in 1 acre in how much time ?
    per month ? per year ?

  • @MR-bhavani123
    @MR-bhavani123 2 роки тому +1

    சகோதரரே தங்கள் விவசாய உலகம் app Google Play Store லவ் பதிவு இறக்கம் செய்ய முடியவில்லையே தங்கள்யிடம் பல முறை சொல்லியும் தங்கள் பதில் தரவில்லை என்ன காரணம்

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  2 роки тому +2

      சகோ ஒரு சின்ன பிரச்சனை under review ல இருக்கு .. கண்டிப்பா சரியானதும் தகவல் தருகிறேன்

  • @dhileepkumarv2294
    @dhileepkumarv2294 2 роки тому

    farm vlog podunga sago

  • @sureshkumark5828
    @sureshkumark5828 2 роки тому

    அண்ணா அவர்களின் முகவரி கிடைக்குமா நண்பா

  • @smartdeepak6494
    @smartdeepak6494 2 роки тому

    பார்த்தீனிய செடியை எப்படி ஒழிப்பது

  • @ghsloyalmill9469
    @ghsloyalmill9469 2 роки тому

    வாழ்க வளமுடன்

  • @jagannathank2806
    @jagannathank2806 2 роки тому +1

    For income from agricultural and livestock no income tax!

  • @isitinteresting3487
    @isitinteresting3487 2 роки тому

    Arumai broo

  • @MEdeepakd
    @MEdeepakd 2 роки тому

    Bro namma farm podunga bro

  • @VetriVel-ny1vp
    @VetriVel-ny1vp 2 роки тому +3

    அலங்காரக் கோழி வளர்ப்பு முறை

  • @RamasamyR-nd7ri
    @RamasamyR-nd7ri Рік тому

    Hi anna

  • @mmk1596
    @mmk1596 2 роки тому +1

    Iyaa apdiye naatu kozhi vidunga

  • @karthimssk5266
    @karthimssk5266 2 роки тому

    I m from annur

  • @tn32vengamursundar32
    @tn32vengamursundar32 2 роки тому

    Super

  • @mohanyuvaraj4419
    @mohanyuvaraj4419 2 роки тому

    Anna Unga panna vlog poduinga

  • @selvamsivaselvamsiva1337
    @selvamsivaselvamsiva1337 2 роки тому

    Super very nice to share

  • @saravanakumarg5422
    @saravanakumarg5422 2 роки тому

    Arumai Arumai Arumai 🙏🙏🙏

  • @bharathkumara7117
    @bharathkumara7117 2 роки тому

    Motha ethana acre

  • @prabhu1808
    @prabhu1808 2 роки тому +1

    owner will allow to visit sago? Thalaivasal la land mark pls sago

    • @Arun-nz3jg
      @Arun-nz3jg 2 роки тому

      Kandipaa thottam pakkalam

  • @vishvavishva8122
    @vishvavishva8122 2 роки тому

    Anna edaivittu seval sandai seval la kadala kotta daily um podalama anna

    • @baranitharan1850
      @baranitharan1850 2 роки тому

      Podalam bro daily morning 10 nos kadalai podunga pothum bro....

  • @Dhilip007
    @Dhilip007 2 роки тому +1

    Onion and chilli intercrop cause trips attack more..

  • @mkrishnareddy4993
    @mkrishnareddy4993 2 роки тому

    Valley vandududha

  • @boopathiraj7737
    @boopathiraj7737 2 роки тому

    Rabbit eeappadi irrukku

  • @மேதகுமாணவன்26

    💚

  • @murugankaruppan6519
    @murugankaruppan6519 2 роки тому

    🤲😇👌👍

  • @lokesh7042
    @lokesh7042 2 роки тому

    சகொ Live