இதுதான் 'Permaculture'ஆ! - சென்னை அருகில் இப்படி ஒரு காடு!

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 136

  • @Rmeenu255
    @Rmeenu255 2 роки тому +6

    எங்களுக்கும் இந்த ஆக்கப்பூர்வ கனவு இருக்கின்றது ....கடவுளின் ஆசிர்வாதம் கிடைக்கட்டும்...

  • @rajasekarant2050
    @rajasekarant2050 Рік тому +2

    வாழ்த்துக்கள் Mr. பரத். இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ்கிறீர்கள். சூப்பர்.

  • @arunachalamvallinayagam2440
    @arunachalamvallinayagam2440 2 роки тому +42

    கேட்கவேண்டிய கேள்விகள் அனைத்தையும் ஊடகவியலாளர் ( பெயர் கூறவில்லை என்று எண்ணுகிறேன்) அருமையாக்க் கேட்டிருக்கிறார். பாராட்டுகள். பரத் அவர்களும் அருமையாக, உண்மையாக பதில் கூறியிருக்கிறார். அவருக்கும் என் பாராட்டுகள். அவரது இந்த பயணம் இனிமையாகவும், செழிப்பாகவும் அமைந்திட எனது வாழ்த்துக்கள்!

    • @naveenauzhavan
      @naveenauzhavan  2 роки тому +2

      மிக்க நன்றிங்க

  • @EternalBlissVaramUnlimited
    @EternalBlissVaramUnlimited 2 роки тому +9

    அடுத்த பதிவில் அழகான வீட்டை எதிர்பார்க்கிறோம். முற்றம் வைத்து லாரி பேக்கர் மாடலில் கட்டியுள்ள வீடு. வீட்டில் செய்த பெரும்பாலான பொருட்கள் அவரது பண்ணையில் விளைந்தது. அபார சுவை. அவர்கள் அளித்த பழங்களின் சுவையும் அருமை. ❤️அவர் கூறியது போல சுத்தமான காற்று 2 வயதில் பள்ளிக்கு தள்ளி விடாமல் சூழலில் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு. இவையே பணம் சம்பாதிப்பதை விட மிக முக்கியம். மகனுக்கு தோள் கொடுக்கும் அன்பான தந்தை... இவர்களை சந்திக்க இறை அளித்த வாய்ப்புக்கு நன்றி🙏...

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 2 роки тому +2

    அருமை அற்புதமாக உள்ளது இது போல் இன்றைய இளைஞர்கள் நிறையப் பேர் இயற்கை சூழ்நிலைக்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது இவர்கள் மனதார வாழ்த்துகிறேன்

  • @muralidharan2727
    @muralidharan2727 2 роки тому +8

    சிறந்த காணொலி👏👏👏

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 2 роки тому +4

    சூப்பராக இருக்கு 🌵🌴🌳🌲🪴🌱☘🍀🍁🌿

  • @viswanathanvenkateswaran2718
    @viswanathanvenkateswaran2718 2 роки тому +3

    Very encouraging and enterprising to the youngsters. Something great. All the best Bharath🌹👍

  • @shivamfa8414
    @shivamfa8414 2 роки тому +3

    Wow super that's life natural healthy good information sir 🤩💯💪💪👏👏👏👌👌👌

  • @samsuperbroa0142
    @samsuperbroa0142 2 роки тому +3

    Very nice Agriculture form 👌
    Congratulations brother.

  • @amuthaselvan5782
    @amuthaselvan5782 2 роки тому

    Really👍👍👍 very super idea💡💡💡 natural life kku maralam

  • @shruthik5865
    @shruthik5865 Рік тому +3

    Great job anna pls continue your journey in this field. May God bless you 🙏 ❤️

  • @lakshmipandian7471
    @lakshmipandian7471 2 роки тому

    Vazhgha valamudan endha siriya vayathil periya kolghai super

  • @travelexplore3306
    @travelexplore3306 2 роки тому

    Congratulations Bharat..nice to see your farm..more informative.. Thank you..

  • @part005
    @part005 2 роки тому +2

    Superb clarity of thoughts ... vazthukal

  • @GreenlandNursery
    @GreenlandNursery 6 місяців тому

    வாழ்த்துக்கள் அருமை
    யான பதிவு புதிய தாக விவசாயம் செய்பவர்களுக்கு உதவும் பதிவு .

  • @youtubenanbankannan301
    @youtubenanbankannan301 2 роки тому +4

    பள்ளி மாணவர்களுக்கு சுற்றிக் காண்பிக்கலாம். அவர்களுக்கும் ஆர்வம் வரும்.

  • @riyainteriordesigners7
    @riyainteriordesigners7 2 роки тому +3

    Dr .Bharath hats off Sirji

  • @suresh9171171711
    @suresh9171171711 2 роки тому +2

    Yaennoda manasulae irrukurae idea bro i love this video thanks for giving this video

  • @janushkumaren
    @janushkumaren 2 роки тому +2

    Lot of love thalaa…its wai..and each day my dream is like this….
    And apdiyeaaaa same my mindset..adeaaa thaa…semaaa…

  • @amudhakeerthi5178
    @amudhakeerthi5178 2 роки тому +6

    Super try. Best wishes to you 👍

  • @dr.amarnathjeyakodi8116
    @dr.amarnathjeyakodi8116 Рік тому

    More informative... Thanks for sharing....

  • @geethad6867
    @geethad6867 2 роки тому +5

    great sir. nan kooda endha soolalai romba virumbuven. but ellarukum endha varam
    kidaippathillai. vazhthukkal sir.

  • @DNAthiran
    @DNAthiran 2 роки тому +2

    Really super all the best ✌️

  • @sarathbabu9215
    @sarathbabu9215 2 роки тому +2

    Nice.. i expect more videos on permaculture

  • @user-qz4lc9yy3y
    @user-qz4lc9yy3y 2 роки тому +2

    தான்றிக்காய் போல அசுவகந்தா கூட வளர்க்கலாம் நல்ல பதிவு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 👍👍

  • @vijayragavan2750
    @vijayragavan2750 2 роки тому +9

    இது அருமையான பதிவு ஆனால் இதை துவங்கிய போது அவர் சற்று சிரமமாக இருக்கும்.. ஆனால் future super irukum.

  • @udayachandranchellappa9888
    @udayachandranchellappa9888 2 роки тому +2

    Valthugal bro Valgavalamudan

  • @seenivmg8911
    @seenivmg8911 2 роки тому

    அருமையான பதிவு 👍

  • @narendran1894
    @narendran1894 2 роки тому +1

    All the best for 1M to more....

  • @yuvithelegend
    @yuvithelegend 2 роки тому +1

    Great Work Bharath

  • @jaik9321
    @jaik9321 2 роки тому +10

    Great to see this ; much needed for a country like India ; where we have more polluted cities in the world. we need to increase Green / forest cover...which in turn helps o yield money too...

  • @sheelu2003
    @sheelu2003 2 роки тому

    Awesome Bro . Great efforts 👍

  • @tamil6285
    @tamil6285 2 роки тому +2

    சூப்பர் 👌👌👌

  • @shanjaypharmaceuticals8602
    @shanjaypharmaceuticals8602 Рік тому

    Bharath bro you explained very clearly without any hide and seek...
    All the best

  • @danielezekiel6370
    @danielezekiel6370 2 роки тому +3

    Awesome, please add apiculture, honey has excellent returns and mutually beneficial for your forest

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 2 роки тому

    Super useful vedio

  • @saralashakti6913
    @saralashakti6913 Рік тому

    Though I have seen this blog few months back,to day I felt like seeing your blog again, thanks and all the best to your efforts Bharath ,you are living a meaningful life.I would like to come and see your farm soon, I talked to you over the phone today,I am based at Chennai, Saligramam, a retired person

    • @bharathmano
      @bharathmano 6 місяців тому

      thanks sir
      u can call and visit our farm

  • @Saff2015
    @Saff2015 Рік тому

    Heartwarming to see this happen. May this grow well .Where is this farm located

  • @varadharajuluramakrishnan512
    @varadharajuluramakrishnan512 2 роки тому

    very nice God bless you

  • @musicmate793
    @musicmate793 2 роки тому

    மிகவும் அருமை,,,,,

  • @S.R.Agriculture
    @S.R.Agriculture Рік тому

    அருமை அண்ணா

  • @suriyamoorthy2208
    @suriyamoorthy2208 2 роки тому +8

    Very good explanation👍

  • @saransuriya8789
    @saransuriya8789 2 роки тому +1

    ரொம்ப சூப்பர்

  • @sellaganapathynamasivayam7602
    @sellaganapathynamasivayam7602 10 місяців тому

    Great Super bro👌👌👌

  • @susanvincent1905
    @susanvincent1905 2 роки тому

    Congrats bro!any idea for harvesting spirulina,very costly in market

  • @nirmalaponnusamy1126
    @nirmalaponnusamy1126 2 роки тому

    Great inspiration .. 👍🙏

  • @vidhyavidhu6310
    @vidhyavidhu6310 2 роки тому

    Sooper nice work

  • @HabibBena2810
    @HabibBena2810 2 роки тому +1

    VERY NICE

  • @hidream3748
    @hidream3748 2 роки тому

    அருமை...

  • @gnanakumartheerthamalai8755
    @gnanakumartheerthamalai8755 2 роки тому

    வாழ்க வளமுடன் நவீன ‌ உழவன்

  • @venkateswarisivanantham6448
    @venkateswarisivanantham6448 2 роки тому

    Very good agrofarming...

  • @suresh9171171711
    @suresh9171171711 2 роки тому +2

    Super bro 👍

  • @sayedhamid7339
    @sayedhamid7339 2 роки тому +1

    Good dinesh. Syed Aurobindo.

  • @ManiMani-cr1ll
    @ManiMani-cr1ll 2 роки тому +3

    ❤️👍 super

  • @ravichandran7234
    @ravichandran7234 2 роки тому

    வாழ்த்துக்கள் ஆ

  • @ViswanathanGurusamy
    @ViswanathanGurusamy 2 роки тому

    Very intresting

  • @dodialbayath5255
    @dodialbayath5255 2 роки тому +9

    சூப்பர் அண்ணா 💚💚💚

  • @maltishah1189
    @maltishah1189 2 роки тому +1

    Very nicely done and very informative video ...thank you. Can you please share Mr. Bharat’s contact and the name of his farm please. Thank you.

  • @sivasankaran.g2493
    @sivasankaran.g2493 2 роки тому

    Super💚

  • @sagadevan2634
    @sagadevan2634 2 роки тому +8

    இவர் தோட்டத்தில் தேனீப் பெட்டிகள் வைக்கலாம்👍👍👍

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan3116 6 місяців тому

    Super Brother, go on. Long live do many more.
    Brother why don't you have a pond in the middle , Bio gas solar panels, natu madugal, fish and prons. Add these if you can.
    Super bro, All the best.

    • @bharathmano
      @bharathmano 4 місяці тому

      there are 3 ponds in my farm

  • @mmmnaavith6663
    @mmmnaavith6663 2 роки тому +5

    மாடு ஒன்று இருந்தால் இன்னும் சிறப்பு

  • @palanimech
    @palanimech 2 роки тому

    Nice to see this farm. Kudos to him. But this guy is doing timepass in his land. He doesn't seem to be worried about income. He seems to have earned much before starting this.

  • @soundar4270
    @soundar4270 2 роки тому

    Entire Tamilnadu should be like this.
    Corporate people should enter into Farming & associated services to modernize Agriculture sector and make Tamilnadu green like Kerala & Srilanka.
    60% of arable land in Tamilnadu is not utilized by farmers or land owners and are keeping as barren.
    Karuvelam Trees (Prosopis Juliflora) are growing in the unutilized land by bird dropping

  • @gfoodworld877
    @gfoodworld877 2 роки тому +6

    இந்த இடம் எங்க இருக்கு

  • @seeddontraditionalandnatur5441
    @seeddontraditionalandnatur5441 2 роки тому +1

    Well done keep it up. Stay blessed Why not try apiculture too along

  • @elangomarimuthu8741
    @elangomarimuthu8741 2 роки тому

    Super bro

  • @gfoodworld877
    @gfoodworld877 2 роки тому +2

    Correct டான place

  • @varunm7011
    @varunm7011 10 місяців тому

    Please use Stabilization gimble for the camera

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan3464 2 роки тому +1

    supper

  • @fakrudinahmed5141
    @fakrudinahmed5141 2 роки тому +1

    How much money is needed to do this type of Fram

  • @drdeepasi4097
    @drdeepasi4097 2 роки тому

    sir where s this place near chennai ?? name of the area ??

  • @moulimouli591
    @moulimouli591 2 роки тому

    Sema

  • @loveall4969
    @loveall4969 Рік тому +1

    👍

  • @s.lokeshverstl1340
    @s.lokeshverstl1340 2 роки тому +2

    Location add pannuga bro

  • @MithunKumar-pr8te
    @MithunKumar-pr8te 2 роки тому +2

    Preplanned Farming 👌👏

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 2 роки тому +1

    Sir where ur in channei this farm

  • @hemalatha-el7yn
    @hemalatha-el7yn 2 роки тому +1

    அருமை நண்பா பாம்புகள் தொல்லை இல்லையா

  • @pallavan7
    @pallavan7 2 роки тому +1

    I preferred these kind of people should nominate for Badmashiri or BharatRathna.

  • @Punicolours
    @Punicolours 2 роки тому

    👏👏👏👏👏

  • @gowthushobi9209
    @gowthushobi9209 2 роки тому +1

    🙏🙏🙏🙏👍

  • @94884dinesh
    @94884dinesh 2 роки тому

    Which area is this sir?

  • @yogambikakkumaraguru
    @yogambikakkumaraguru 2 роки тому

    Where is this ?

  • @r.jaisriram9279
    @r.jaisriram9279 2 роки тому +1

    Exact location or village name.

  • @jasminey807
    @jasminey807 2 роки тому

    Bro bio medical padichu velai kedaikalayaa

  • @ganeshmoorthy129
    @ganeshmoorthy129 2 роки тому +1

    👍🙏❤️🌹

  • @vanarajanm6997
    @vanarajanm6997 2 роки тому

    👌👍👌

  • @jebinah8677
    @jebinah8677 2 роки тому

    Exact place location

  • @manimekalaikr5469
    @manimekalaikr5469 2 роки тому

    எந்த இடம்.

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg 2 роки тому +2

    ஒரே ஒரு வேண்டுகோள்
    புளிய மரம் வைத்து பராமரியுங்கள்
    Because 25 வருடத்திற்கு முன் 1kg புளி கிட்ட தட்ட below 20 rupees தான்
    இப்போது எவ்வளவு உங்களுக்கே தெரியும் காரணம் (Bangalore Chennai Highway project)
    Tumkur புளி வருது அதுவும் இல்லையென்றால் import தான் பண்ணனும்

    • @bharathmano
      @bharathmano 2 роки тому +2

      3 trees iruku sir

    • @santhoshkumar-fb7qg
      @santhoshkumar-fb7qg 2 роки тому

      @@bharathmano இடம் இருந்தால் number's increase பண்ணுங்க sir
      It has a long term benefit
      &
      உங்க குடும்ப தேவைக்கு போக மீதி இருப்பதை நீங்க நல்ல விலைக்கு விற்கலாம் (because it's 100% organic) (seasonal income கிடைக்கும் )

    • @magic5k
      @magic5k 2 роки тому

      Bharath , Can I visit your farm ?

    • @santhoshkumar-fb7qg
      @santhoshkumar-fb7qg 2 роки тому

      @@magic5k his mobile number is in description
      you can ask him directly 👍

    • @yathokthakari1270
      @yathokthakari1270 Рік тому

      உண்மையில புளிய மரம் ஆக்ஸிஜனை மிக மிக மிக குறைவா தான் வெளியிடும். பறவைகளோ உயிரினங்களோ தங்காது அதிகமா. அடர்வா இருக்கும். அதனால‌ தான் புளியமரத்தில பேய் இருக்குனுலாம் சொல்வாங்க. ஆரோக்கியத்துக்கும் சிறந்ததில்ல. அதனால தான் அலர்ஜி ஆட்கள் மருந்து சாப்பிடரவங்கலாம் இத சாப்பிட கூடாதுனு சொல்வாங்க.

  • @rationalthinking1283
    @rationalthinking1283 2 роки тому

    Bro poly house review poodu nga

  • @allanraj7000
    @allanraj7000 2 роки тому

    சிறந்த முன்னெடுப்பு

  • @hayaseenmeem4862
    @hayaseenmeem4862 2 роки тому +3

    The way the design this structure is brilliant idea. We have some land. Around 40 acre. We want to design like forest set up. We need some ideas and some intellectual people contact can you refer some one.

  • @ArifsInfoMania
    @ArifsInfoMania 2 роки тому +7

    தமிழில் பேசினால் நல்லா இருக்கும்.
    ஒரு பனை மரம் கூட நட்டு வைக்கவில்லையே?????

    • @bharathmano
      @bharathmano 2 роки тому +6

      3000 panai maram irukku

    • @ArifsInfoMania
      @ArifsInfoMania 2 роки тому

      @@bharathmano நன்றி

    • @AS-vm6pj
      @AS-vm6pj 2 роки тому

      Can we plant mahogany tree as a border crop

  • @janushkumaren
    @janushkumaren 2 роки тому

    I have lakhs of questions….

  • @selva3919
    @selva3919 2 роки тому

    Missing Palm trees !!!

    • @bharathmano
      @bharathmano 2 роки тому

      Its there as boundary trees

  • @Bala-eq9oy
    @Bala-eq9oy 2 роки тому +1

    super anna

  • @karthikeyan-lf5uc
    @karthikeyan-lf5uc 2 роки тому

    Pana maram missing

  • @user-qz4lc9yy3y
    @user-qz4lc9yy3y 2 роки тому +1

    PERMA CULTURE பரத்துக்கு 🙏🙏 பதிவாளர் கு 👍👍👍
    நவீன உழவன் பதிவாளர் பெயர் என்ன 🤬???