ஒரே குழியில் பழ மரத்தையும் டிம்பர் மரத்தையும் சேர்த்து வளர்த்து வெற்றி கண்ட விவசாயி!

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 76

  • @SaveSoil-CauveryCalling
    @SaveSoil-CauveryCalling  9 місяців тому +3

    மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தொடர்ந்து பெற உங்கள் மாவட்ட WhatsApp குழுவில் இணைந்து கொள்ளவும்.
    👇
    bit.ly/3GesaSf
    காவேரி கூக்குரல்
    80009 80009

  • @ravinarayana2197
    @ravinarayana2197 2 роки тому +11

    நானும் வடமாநிலத்தில் பணிபுரிகின்றேன் என் தந்தையினால் விவசாயம் செய்ய இயலவில்லை அதனால் நானும் மர விவசாயத்தில் இறங்க உள்ளேன் எனக்கு உதவுங்கள்

  • @kozhunji
    @kozhunji 3 місяці тому +2

    அருமை ஐயா ❤

  • @ravinarayana2197
    @ravinarayana2197 2 роки тому +7

    ஐயா திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அங்கு தான் வசித்து இருந்து வெளியே இப்போது வேலை செய்கின்றேன் ஈஷா வீடியோ பார்த்து பார்த்து எனக்கும் மறவாசத்தில் ஆர்வம் அதிகமாக வளர்ந்து உள்ளனர்

  • @Vaitheesview
    @Vaitheesview Рік тому +7

    அர்த்தமுள்ள வாழ்க்கை அய்யா....

  • @BarathaPakthan
    @BarathaPakthan Рік тому +3

    அருமையான தகவல்
    இந்த வீடியோ வெளியிட்ட தமிழ்மாறன் ஜி க்கு நன்றி

  • @purushothamanjps3919
    @purushothamanjps3919 2 роки тому +4

    ஐயா.. மிக அருமையான பதிவு. நீங்கள்.. வாழ்க100ஆண்டு

  • @Thulir544
    @Thulir544 Рік тому +4

    அருமை இன்று 500 மரகன்றுகள் வாங்கிஉள்ளேன்..

  • @ravinarayana2197
    @ravinarayana2197 2 роки тому +6

    இந்த வீடியோவில் உள்ள தோப்பின் முதலாளி ஐயா மற்றும் தமிழ்மாறன் அய்யா நீங்க நல்ல ஸ்பீச் கொடுக்குறீங்க

  • @radhaveerabadran220
    @radhaveerabadran220 9 місяців тому +1

    மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @Ananthi_vlog
    @Ananthi_vlog Рік тому +2

    பெருமையாக இருக்கு அய்யா🎉

  • @Vaitheesview
    @Vaitheesview Рік тому +1

    பாராட்டுகள் அய்யா.....

  • @ravinarayana2197
    @ravinarayana2197 2 роки тому +6

    ஈஷாவில் தென்னை கன்றுகள் கிடைத்தால் இன்றும் மகிழ்ச்சியாக இருக்கும் மற்றும் பழக்கன்றுகள் பூச்செடிகள் இவற்றையெல்லாம் வேண்டும் மர முன்னோடி விவசாயிகள் எனக்கு ஆலோசனை மற்றும் மறவாசன் வேளாளர்கள் தமிழ் மாறன் ஐயா அவர்கள் மற்றும் அனைத்து நண்பர்கள் எனக்கு உதவும்

  • @poovarasand3139
    @poovarasand3139 2 роки тому +5

    சிறந்த முறையில் மர பயிர் செய்யப்பட்டுள்ளது... வாழ்த்துக்கள் ஐயா

  • @nice2talk585
    @nice2talk585 2 роки тому +5

    அழகான 🌈 வாழ்க்கை ஐயா, நன்றி

  • @இயற்கையோடுஇணைந்திருப்போம்

    நாம் நடும் மரமும் நம் தலைமுறை தான்

  • @ajeethkumar3604
    @ajeethkumar3604 26 днів тому

    Nandri ayya super information my garden development ku super idea 1 acre 3 years i development trees

  • @ravinarayana2197
    @ravinarayana2197 2 роки тому +6

    என்னுடைய நோக்கங்கள் வேங்கை தேக்கு மகோகனி இலுப்பை மற்றும் மலைவேம்பு மரம் குமிழ் தேக்கு

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision 2 роки тому +4

    #மிகசிறப்பு.

  • @venkyvpl1
    @venkyvpl1 2 роки тому +3

    மிகமிக அருமையான பதிவு ஐயா.

  • @okrradhakrishnan7057
    @okrradhakrishnan7057 2 роки тому +2

    Namaskaram Anna
    Really fantastic with 200 types of trees and 20 lakhs income 👌 per year. Hard and planned work never fails. You are a typical example for that. Best wishes. Keep it up 🙏 👍 🙏
    Pranam.
    OKR Radhakrishnan Velayuthampalayam
    Karur District

  • @fanslovers.p1985
    @fanslovers.p1985 2 роки тому +3

    அருமை 🙏நன்றி ஐயா

  • @Sasikumar_Vellingiri
    @Sasikumar_Vellingiri 2 роки тому +3

    சிறந்த பதிவு

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan3116 Рік тому +3

    🙏🙏🙏 Ayya Sammaie, Supeer. All the best. Aarumaie. Please train many people around you. You are a back bone to our country. God's grace will always be ith you 🙏

  • @balutalkies1183
    @balutalkies1183 2 роки тому +7

    Award winning farmer
    Slow and sustainable development

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas7914 2 роки тому +3

    தேசத்தின் உயர்வும் தனிமனித உயர்வும் ஆரேக்கியத்தின் உயர்வும் நிலத்தின் உயர்வும் இயர்கையின் உயர்வும் சகல ஜீவராசிகளின் உயர்வும் இவ்வாரு சொல்லிக்கெண்டே போகலாம் நீங்கல் சிறந்த பனி செய்கிறீர்கள் இதுவே தியானம்

  • @ramachandransreenivasan7246
    @ramachandransreenivasan7246 2 роки тому +4

    Good try. More & more farmers should try yr way.

  • @varnikhasreesethurajan5071
    @varnikhasreesethurajan5071 2 місяці тому

    Fantastic ayya.

  • @cryptotechtamil3068
    @cryptotechtamil3068 2 роки тому +3

    Great farmer🔥

  • @balakrishnab719
    @balakrishnab719 2 роки тому +8

    எந்தந்த டிம்பர் மரங்கள் எந்த பழமரத்துடன் வைக்கலாம்.

  • @babukarthick7616
    @babukarthick7616 2 роки тому +5

    Ithu thaan sorgam

  • @velss2723
    @velss2723 6 місяців тому +1

    Tree farming is best 👍💯

  • @domscosmo-plur
    @domscosmo-plur 2 роки тому +2

    Vera Vera Vera level sir salute 🫡✌️

  • @ravinarayana2197
    @ravinarayana2197 2 роки тому +5

    ஐயா வணக்கம் நான் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வசிக்கின்றேன் நானும் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஈஷா வேளாண் காடு திட்டங்களை வீடியோக்களாகவும் பார்த்துக் கொண்டு வருகின்றேன் இந்த நிலைமையில் நானும் எனது இரண்டு ஏக்கர் விவசாய நிலத்தில் மறவாசகம் செய்ய விரும்ப உள்ளேன் நான் ஜனவரியில் செய்யப் போவதற்கு உறுதி எடுத்து உள்ளோம் குடும்பத்தோட உதவுங்கள் எங்களுக்கும்

  • @balasubramaniangovindasamy2208
    @balasubramaniangovindasamy2208 2 роки тому +2

    Verygood 🔑

  • @eswaribalan164
    @eswaribalan164 Рік тому +1

    Best concept, greetings from Borneo.

  • @pkvimpex5396
    @pkvimpex5396 2 роки тому +1

    Nice

  • @mukilanmukilan1
    @mukilanmukilan1 2 роки тому +3

    Perfect💯

  • @sasikaran3003
    @sasikaran3003 2 роки тому +1

    Super sir daily

  • @pavipuppy14edits26
    @pavipuppy14edits26 Рік тому +1

    🎉🎉🎉🎉🎉

  • @devakolangal562
    @devakolangal562 2 роки тому +1

    🙏🏽🙏🏽🙏🏽👌👌👌👍👍👍

  • @balutalkies1183
    @balutalkies1183 2 роки тому +2

    Carbon credit I future business

  • @swathigunasekaran6817
    @swathigunasekaran6817 2 роки тому +2

    Sir, what is the total area and cultivated area of your Tamil Nilam?

  • @ravisankarsamynathan7013
    @ravisankarsamynathan7013 Рік тому +1

    இந்த திட்டம் எந்த ஊரில் இருக்கின்றது

    • @SaveSoil-CauveryCalling
      @SaveSoil-CauveryCalling  Рік тому +1

      வணக்கம் அண்ணா
      இந்த மாதிரி பண்ணை திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளது

    • @sivad7266
      @sivad7266 Рік тому +1

      @@SaveSoil-CauveryCalling Contact number pls?

  • @VijayThangavel
    @VijayThangavel Рік тому +1

    Where to buy kavvathu கத்தி

    • @SaveSoil-CauveryCalling
      @SaveSoil-CauveryCalling  Рік тому +3

      உங்கள் அருகில் உள்ள உரக்கடை மற்றும் ஆன்லைன் மூலம் வாங்க முடியும் அண்ணா.

  • @ravinarayana2197
    @ravinarayana2197 2 роки тому +2

    என்னுடைய நிலம் நல்ல மண்ணு நல்ல தண்ணி ஆனால் நீர் தேங்கும் இடம் மனங்கால் கலந்த மண் களிமண் கலந்த மண் தன்னை நல்ல தண்ணி தான் துவர்ப்பு இல்லாத தன்மை

  • @ma.jayakumarjaikumar6098
    @ma.jayakumarjaikumar6098 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @K.herlinrubava
    @K.herlinrubava Рік тому

    Where is this garden sir like to visit

    • @SaveSoil-CauveryCalling
      @SaveSoil-CauveryCalling  Рік тому

      வணக்கம் அண்ணா
      இந்த மாதிரி பண்ணை திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளது

  • @KungumaKarthik
    @KungumaKarthik 2 роки тому +1

    Im looking for farm land and i need 25 acre im keen on farming

  • @saivainavidesigns3224
    @saivainavidesigns3224 Рік тому +1

    Branches varatha timber edu sir

    • @SaveSoil-CauveryCalling
      @SaveSoil-CauveryCalling  Рік тому +1

      தேக்கு மற்றும் மகோகனி போன்ற மரங்களை அதிக கிளை விடாமல் வளர்க்கலாம். நீங்கள் எந்த மாவட்டத்தில் மரம் நட விரும்புகிறீர்கள் அண்ணா.

  • @kannann6301
    @kannann6301 3 місяці тому

    எனக்கு ஒரு வீடு கூட இல்ல நான் எப்படி இதெல்லாம் செய்யமுடியும்

  • @AravindSkyEditz6761
    @AravindSkyEditz6761 2 роки тому +2

    ஐயா B.SC agri யில் இயற்கை விவசாயம் Course இருக்கா

    • @programming6881
      @programming6881 2 роки тому +1

      Agri will not talk about these techniques. There are lots of books, you can search about nammalvar and pamayan books. I bought them for my kids and myself

  • @nature8178
    @nature8178 2 роки тому +2

    Timber ungha oorla tamil laa thambi neeyum un tamilum modho maathuyaa

  • @mahaalakshmislakshmis7690
    @mahaalakshmislakshmis7690 2 роки тому +4

    Hello sir. Good Morning.
    Oruu trees. Kku Oruu trees. 15 feet. Nuu sollurennga. ..
    15×15 =225 sqft
    225×2=450sqft (435.5 )
    One sent. ..okay. .
    One Acker 100 / sent. .OK. ...
    100 ×2=200. ...okay
    15 ackers. Yours land
    1500 sents Only. Yours
    Places ....okay.
    1500 ×2=3000 trees
    Only. Yours. Places
    Cappasity. ..okay.
    Appuudie yyaa.
    20 thousands trees.
    Vanthachie. ..?
    20 thousands trees. Laa ierunthu 20 lakcsss.
    Aeppadiee yaa varum.
    Tree's ierukku rathu 3000. ..Aathu Aeppuudie 20,000. Vanduchie. ...?
    Answer pannunga please. ....
    Aeppadiee iedeyyvaa
    Aengalukkuu sollunga.
    Mudallaa. Sollunga sir. .

    • @MuthuHerbals
      @MuthuHerbals 2 роки тому +3

      Namaskaram Sir, Deivasigamani ayya never said 20,000 Fruit Trees. he said 2,000 Fruit trees (in tamil இரண்டாயிரம் பழ மரங்கள்) yearly income from one tree is 1,000 rupees, 2,000 X 1,000 is 20,00,000. there is no mismatch in calculation. thanks

    • @peruveli8490
      @peruveli8490 2 роки тому +1

      He planting 20ft row distance and 15ft per tree distance,
      so in 1 acre 10rows (208ft/20ft) x 13 tree (208ft/15ft) = total 130 trees
      His total area is 15 acr,
      so 15acr x 130 trees = 1950(nearly 2000 Tress)

    • @selvaraj3572
      @selvaraj3572 Рік тому

      Mahalakshmi kutti kalichi parunga unga kanakku thappuuuuu

    • @selvaraj3572
      @selvaraj3572 Рік тому

      Avaru sonnathu 2000 maram

  • @jananaidharmu9897
    @jananaidharmu9897 9 місяців тому

    Poda.frade