கேரளாவின் மிக ஆபத்தான Gavi காடு| அடர்ந்த காட்டில் மரத்தின் மேல் இரண்டே வீடுகள்|Tribal Village

Поділитися
Вставка
  • Опубліковано 20 лис 2023
  • Dangerous Gavi Forest and Tribal Village
    முதுவன் பழங்குடியின மக்களின் வித்தியாசமான வாழ்க்கை முறை part - 1👇🔗
    • வெளியாட்கள் யாரும் செல...
    அடர்ந்த மறையூர் காடுகளில் வாழும் தமிழ் முதுவன் பழங்குடியின மக்கள்👇🔗
    • அடர்ந்த மறையூர் காடுகள...
    யாரும் எளிதில் செல்ல முடியாத அடர்ந்த காட்டில் அழிவின் விளிம்பில் ஒரு மலை கிராமம்👇🔗
    • யாரும் எளிதில் செல்ல ம...
    கற்பனைக்கும் எட்டாத மலை உச்சியில் 50 வீடுகள் மட்டுமே உள்ள மலை கிராமம்👇🔗
    • கற்பனைக்கும் எட்டாத மல...
    இந்த பதிவில் கேரளாவில் உள்ள அடர்ந்த கவி காடுகளில் பயணம் செய்து அங்கு வாழும் சில முதுவன் பழங்குடியின மக்கள் மற்றும் அவர்கள் வசிக்கும் வீடுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.மரத்தின் மேல் வீடுகள் கட்டி வாழும் இவர்கள்,எந்த வித அடிப்படை வசதியின்றி காட்டில் தேன் மற்றும் விறகுகள் சேகரித்து வாழ்கையை நடத்திகின்றனர்.மேலும் கவி காடுகள் ஒரு சிறந்த சுற்றுலா தளம்,அதன் சிறப்புகள் கீழே குறிப்பிட பட்டுள்ளது.கவி என்பது கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள கேரள வன மேம்பாட்டுக் கழகத்தின் ஒரு சுற்றுச்சூழல் சுற்றுலாத் திட்டமாகும்.பாலூட்டிகளில் யானை, புலி, இந்திய ராட்சத அணில், காட்டில் பூனை, சோம்பல் கரடி, நீலகிரி தஹ்ர் மற்றும் குரைக்கும் அன்பே ஆகியவை அடங்கும். கவி 150 வகையான பட்டாம்பூச்சிகள் மற்றும் 40 வகையான ஊர்வனவற்றின் தாயகமாகவும் உள்ளது.கவியின் பசுமையான காடுகளில் புலி, யானைகள், சிறுத்தைகள், கரடிகள், இந்திய கவுர், சாம்பார், குரைக்கும் மற்றும் சுட்டி மான்கள், சிங்கவால் மக்காக், நீலகிரி லங்கூர், நீலகிரி மார்டன், மலபார் ராட்சத அணில் மற்றும் 250 க்கும் மேற்பட்ட பறவைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஏராளமாக உள்ளன.மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகள், வெப்பமண்டல காடுகள், புல்வெளிகள், கண்கவர் நீர்வீழ்ச்சிகள், ஏலக்காய் தோட்டங்கள் போன்றவற்றின் காட்சிகளால் பரவசப்படுங்கள். கவி பெரியார் புலிகள் காப்பகத்தின் ஒரு பகுதியாகும். காவிக்கு ஒரு பயணத்தைத் திட்டமிடுவது காட்டு தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் வாழ்க்கையை ஆழமாக ஆராய்வதாகும். கவி அதன் வனவிலங்குகளுக்கு மிகவும் பிரபலமானது.கோடையில் பகலில் வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸுக்கு மேல் உயராது மற்றும் இரவில் சராசரியாக 20 டிகிரி செல்சியஸ் வரை குறையும்.
    #gavi #westernghats #tribalhouse #triballife #tribalvillage #elephantzone #kerala #keralatourism #safari #dangerous #hiddenplace #tribal #triballifestyle #tribes
    In this post, some Mudhuvan tribal people who travel and live in the dense Gavi forest in Kerala and their houses are uploaded. They live by building houses on top of trees, without any basic facilities and collect honey and firewood in the forest. Also, Gavi forest is an excellent tourist destination, its Specialties are mentioned below.Gavi is an ecotourism project of Kerala Forest Development Corporation located in Pathanamthitta district of Kerala. Mammals include elephant, tiger, Indian giant squirrel, jungle cat, sloth bear, Nilgiri tahr and barking anbe. Gavi is also home to 150 species of butterflies and 40 species of reptiles.The lush forests of Gavi are rich in wildlife including tigers, elephants, leopards, bears, Indian gaur, sambar, barking and mouse deer, lion-faced macaque, Nilgiri langur, Nilgiri marten, Malabar giant squirrel and more than 250 birds. The mountains and valleys, tropical forests, Be mesmerized by the views of grasslands, spectacular waterfalls, cardamom plantations, etc.It is part of the Gavi Periyar Tiger Reserve. Planning a trip to Gavi is an in-depth exploration of wild flora and fauna. Gavi is famous for its wildlife. During the summer the temperature does not rise above 28°C during the day and falls to an average of 20°C at night..
    Gavi Forest in Kerala,Western Ghats Tribal Village, Tribal Lifestyles, Tribal House, Tribal Food,Gavi Tribal Village, Tribal People,Mudhuvan Tribes in Kerala,Mudhuvan Tribes,Kerala Tribes,Kerala Tribal Village, Tribal Village in Tamil, Tribal Village Documentary, Tribes In Kerala, South Indian Tribes, Indian Tribes, Gavi Forest Kerala,Gavi Forest, Gavi Forest Safari, Gavi Forest Kerala Tamil, Gavi Forest in Tamil, Gavi Forest Stay,Gavi Forest Trip,Gavi Forest Trekking, Gavi Forest Trekking,Gavi Forest Package,Gavi Forest Rhekkady,Gavi Forest Animals, Kerala Tour,Kerala Tourism,Kerala Tourist places in Tamil, Kerala Tourist Places, kerala Tour Plan,Kerala Tour Packages,Kerala Tourism Video,Tribal, Tribes,Dangerous Tribes,Hidden Tribal Village, Hidden Tribes,Unexplored Tribes In India,Hidden Tribes in Kerala,Hidden Tribal Village in Tamil, Hidden Tribes in Kerala..
    ****DISCLAIMER****
    All contents provided by KOVAI OUTDOORS is meant for ENTERTAINMENT PURPOSE ONLY.
    Our channel does not promote or encourage any illegal activities.
    We don't recommend the viewers to replicate this and viewers discretion is advised if tried.
    Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
    Also, we are not responsible for the damage or losses incurred during such replications.
    MORE INTERESTING AND THRILLING VIDEOS IN OUR CHANNEL.
    PLEASE SUBSCRIBE AND SUPPORT OUR CHANNEL 🙏
    🙏 THANK YOU 🙏

КОМЕНТАРІ • 467

  • @tngamer2375
    @tngamer2375 6 місяців тому +52

    பார்க்கவே சங்கடமாக இருக்கு இந்த மாதிரி மக்களும் இருக்கிறார்கள் என்றால் மனதுக்கு கவலையாக இருக்கிறது எத்தனையோ பேர் பணத்தை வைத்துவிட்டு என்ன பண்றதுன்னு தெரியாம இருக்காங்க கோடிக்கணக்கில் வீடு கட்டுறாங்க இவங்களைப் போல் இல்லாதவர்களுக்கு ஒருத்தர் ஒருத்தருக்கு உதவினால் போதும் எல்லோரும் நலமாக வாழலாம் ஆனால் யாருக்கு மனசு இருக்கு மனசு இருக்கவங்களுக்கு பணம் இல்லை பணம் இருக்கவங்களுக்கு மனமில்லை இவ்வளவுதான் கண்டிப்பா இவர்களுக்கு யாராவது உதவ வேண்டும் இறைவா 🙏🙏🙏😢

  • @AbdulAbdul-wr5ro
    @AbdulAbdul-wr5ro 6 місяців тому +44

    அழகான இயற்கையின் அதி அற்புதமான காடுகள் இதன் பாதுகாவலர்கள்தான் ஆதிவாசிகளும் பழங்குடியினர்களும் அரசு கார்பெட் கம்பெனிகளும் இங்கு சுரங்கம் போன்ற வேலைகளை செய்யமால் இருந்தால் அது போதும்.

  • @kovaioutdoors
    @kovaioutdoors  6 місяців тому +71

    கவி காட்டிற்கு செல்ல வழிமுறைகள்
    1 . மூன்று நாட்கள் முன்னர் தான் முன்பதிவு செய்ய இயலும் ... ஞாயிறு செல்லவேண்டும் எனில் வியாழன் 12 AM உள்நுழைந்து முன்பதிவு செய்ய வேண்டும்
    2 . ஒரு நாளுக்கு முப்பது வண்டிகளுக்கு மட்டுமே அனுமதி என்பதால் அரை மணி நேரத்திற்குள் முன்பதிவு முடிந்து விடும் ... சனி , ஞாயிறு நாட்களுக்கு விரைவில் விற்று தீர்ந்து விடும் ..
    3 . இணையத்தில் இருவருக்கு மட்டும் முன்பதிவு செய்துவிட்டு மேலும் இணையும் நபர்களுக்கு சோதனை சாவடியில் விண்ணப்பம் பெற்று மற்றவர்கள் பெயரை இணைத்து பணம் கட்டி நுழைவு சீட்டு பெற்றுக்கொள்ளலாம் .....
    4 இணையத்தில் முன்பதிவு செய்யும்போது ஆதார் அட்டையை கையில் வைத்துக் கொள்ளுங்கள் ... ஒருவருக்கு எழுபது ரூபாய் மட்டுமே .. UPI , CREDIT / DEBIT CARD PAYMENT வசதிகள் உள்ளது
    5 . வழி -----
    கோவை - அங்கமாலி - பாலா - பொன்குண்ணம் - எருமேலி - ஆங்கமூழி - கவி - வண்டிப்பெரியார் ..
    6 . குமுளி - குமுளி JEEP SAFARI கவி வழியாக அழைத்துச் செல்கிறார்கள் ... பத்தாயிரம் கட்டணம் ... booking at kumuli ஒன்லி...
    7 . ஆங்கமூழி சோதனை சாவடி வழியே உள்நுழைந்தால் வண்டிப்பெரியாரில் தான் வெளியேற வேண்டும் ... இது ஒரு வழிப்பாதை என்பதால் திரும்பி வர இயலாது ....
    8 . காலை 8 மணி முதல் 11 மணி வரை மட்டுமே நுழைய அனுமதி .... உள்ளே நுழைந்தபின் மாலை 6 மணிக்கு வண்டிப்பெரியாரில் வெளியேறினால் போதும் ...
    9 . முதல் வண்டியாக எட்டு மணிக்கு உள்ளே நுழைந்தால் விலங்குகளை காணும் வாய்ப்பு உண்டுங்க .........
    10 . முக்கிய குறிப்பு - இணையத்தில் முன்பதிவு செய்யும்போது take screenshot of the booking confirmed page with the booking number ..show the screenshot to the counter to get tickets
    11. கேரளத்தில் எரிபொருள் விலை கூடுதல் என்பதால் தமிழகத்திலேயே நிரப்பிக் கொள்ளவும் ....
    எழுபது கிலோமீட்டர் பயணிக்க வேண்டிய கவி காட்டிற்குள் உணவகமோ , எரிபொருளோ , வண்டி பழுது பார்ப்பவரோ [ மெக்கானிக் ] கிடையாது .... அதற்கேற்றவாறு தயார்நிலையில் செல்லவும் ...
    மேலும் இரு சக்கர வண்டிகள் கண்டிப்பாக அனுமதி கிடையாது ..
    கேரளத்தில் அனைத்து சாலைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் அபராதம் விதிக்கப்படுகிறது .... ஆதலால் 80 km வேகத்திலும் , அனைவரும் seat belt அணிந்தும் செல்லுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..
    வணக்கங்க ...... தங்கள் பயணம் சிறக்கட்டுங்க.....

    • @GKDKCVG1980
      @GKDKCVG1980 6 місяців тому +1

      SEARCH GAVI-KAKKI ONLINE BOOKING

    • @muthupichai8646
      @muthupichai8646 6 місяців тому +3

      உங்கள் சுற்றுலா தொடரட்டும் ! -- நாம் தமிழர் - சென்னை.

    • @arunhit123
      @arunhit123 6 місяців тому +1

      மிகச் சிறப்பான விளக்கம்

    • @gkdkcvg
      @gkdkcvg 6 місяців тому +1

      ​@@muthupichai8646நம் kovai outdoor அவர்கள் ஓய்வறியா பகலவன்..... சுழன்று கொண்டே இருப்பாருங்க

    • @gkdkcvg
      @gkdkcvg 6 місяців тому +2

      ​@@arunhit123தங்கள் கருத்துக்கு நன்றிங்க

  • @K.SivaKumar-jr1qz
    @K.SivaKumar-jr1qz 6 місяців тому +7

    🙏🏻🌹🙏🏻👍🎉 அருமையான பதிவு! மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!🙏🏻🌹🙏🏻

  • @tamizanmeera4422
    @tamizanmeera4422 3 місяці тому +4

    அருமையான, அபாயகரமான, இயற்கை எழில் சூழ்ந்த இடம். சாணங்களைக் காண முடிகிறது. ஆனால், யானையை காண முடியவில்லை.

  • @pandikani9770
    @pandikani9770 3 місяці тому +3

    அருமை அருமை வாழ்த்துக்கள் ராஜா உங்கள் பதிவுக்கு நன்றி தொடர்ந்து பதிவு கொடுங்கள் திறமையான பதிவு நல்லது செய்யும் உள்ளம் படைத்த பதிவு வாழ்த்துக்கள் 👌🏼👍🏼💐

  • @genes143
    @genes143 6 місяців тому +10

    உங்கள் பணி தொடரட்டும் வாழ்க நலமுடன் தம்பி இறைவன் துணை இருப்பார் ❤🔯

  • @user-hw1gi1hj4p
    @user-hw1gi1hj4p 6 місяців тому +17

    😮😮நீண்ட நாட்களாக எதிர்பார்த்த காணொளி....நன்றி kovai outdoors and team🎉🎉

    • @gkdkcvg
      @gkdkcvg 6 місяців тому +1

      உங்களின் வேறு அரிய எதிர்பார்ப்பு இடங்களை சொல்லுங்கள் நண்பரே.... பயணிக்கிறோம்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 місяців тому

      Sencharlam brother,,spot sollunga

  • @tngamer2375
    @tngamer2375 6 місяців тому +12

    எனக்கு இயற்கையும் இதே போல பசுமையான இடங்கள் மிகவும் பிடிக்கும் ஏன் என்று கேட்டால் நான் பிறந்த ஊர் ஒரு பசுமையான காடு நிறைந்த மிருகங்கள் நிறைந்த இடம் பரம்பிக்குளம் டேம் மிகவும் அருமையான இடம் அப்பா pap ஒர்க் பண்ணாரு அந்த சமயம் நான் அங்கு பிறந்தேன் இப்பவும் எனக்கு மிகவும் பிடிக்கும் இப்ப நாங்க இருக்கிறது ஆழியார்😊 ஒரு நாள் அங்க போயி வீடியோ போடுங்க அண்ணா அங்கும் மலைவாழ் மக்கள் மிகவும் அதிகமாக வசிக்கிறார்கள் அருமையான இடம்❤❤❤

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 місяців тому +1

      விரைவில் பரம்பிகுளம்🙏நன்றி

    • @gkdkcvg
      @gkdkcvg 6 місяців тому +3

      கடந்த மாதமே kovai outdoor அவர்கள் பரம்பிகுளம் போலாம் என்று தான் சொன்னார்..... தொடர் பயணங்களால் சற்று காலம் தாழ்த்தி வைத்துள்ளோம்...
      விரைவில் பரம்பிகுளத்தில் kovai outdoor குழு கால் பதிக்குங்க நண்பரே

    • @tngamer2375
      @tngamer2375 6 місяців тому +1

      👍

    • @user-ef6nt8qd4g
      @user-ef6nt8qd4g 4 місяці тому

      உங்கள் போன் நெம்பர் அய்யா.

  • @rameshramesh7080
    @rameshramesh7080 6 місяців тому +105

    ஐயா அவர்களை விட்டுவிடுங்கள் அவர்கள் காட்டுவிலங்களோடு மனிதர்களாக. வாழ்கிறார்கள். ஆதார் ஓட்டுரிமை கொடுத்து மிருகங்கள் ஆக்கிவிடாதீர்கள்

    • @gkdkcvg
      @gkdkcvg 6 місяців тому +7

      உங்கள் கருத்து மிகவும் சரிங்க.....

    • @rameshramesh7080
      @rameshramesh7080 6 місяців тому +3

      @@gkdkcvg மிக்க. நன்றி

    • @praveenpranush-176
      @praveenpranush-176 5 місяців тому +3

      அருமை அண்ணா ❤❤❤

    • @rameshramesh7080
      @rameshramesh7080 5 місяців тому +1

      @@praveenpranush-176 மிக்க. நன்றி

    • @rameshar4046
      @rameshar4046 5 місяців тому +1

      ഹായ് .. welcome to kerala 🙏🙋

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 6 місяців тому +3

    அருமையான பதிவு நன்றி

  • @vinoeditandcutzz5002
    @vinoeditandcutzz5002 6 місяців тому +1

    Annavoo nee mass pannitu irukana,,,, good going.. Valthukal..

  • @rajaramank3290
    @rajaramank3290 6 місяців тому +6

    Excellent...Excellent....Excellent
    Thambies no word to tell...tku

  • @user-zq7pd7zv4u
    @user-zq7pd7zv4u 5 місяців тому +3

    உலகதரமான..ஒரு.. adventure..vedio... மனதுக்கு..மிக..நெருக்கமாக...வாழ்துக்கள்

    • @gkdkcvg
      @gkdkcvg 5 місяців тому +1

      உங்கள் கருத்தைக் கண்டு kovai outdoor அவர்கள் கூச்சப் படுவார்.....
      தங்களின் மேலான கருத்துக்கு எனது நன்றிங்க

  • @elephantloverkalai4179
    @elephantloverkalai4179 6 місяців тому +5

    அருமையான பதிவு 👏 அண்ணா உங்களுக்கு ஒரு லைக் பார்சல் ❤❤❤ மேலும்🐘🐘 யானைகளைப் பற்றிய தகவல்கள் போடுங்கள் அன்ணா நன்றி 🙏🙏❤❤❤🎉🎉

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 місяців тому +1

      Previous video parunga bro❤️

    • @gkdkcvg
      @gkdkcvg 6 місяців тому +1

      அடுத்தடுத்த பயணகளில் நிறைய யானைகளை காட்டுகிறோம் நண்பரே.... மேலும் யானைகளை பற்றி நான் அறிந்த செய்திகளையும் சொல்றேங்க நண்பரே

    • @pauldurai1212
      @pauldurai1212 5 місяців тому

      ​@kohxx DDR g kivaioutdoors

  • @kanagarajraj3515
    @kanagarajraj3515 6 місяців тому +7

    நானும் உங்களுடன் பயனித்தேன் நன்றி ......

  • @ramamoorthyshanmugham2585
    @ramamoorthyshanmugham2585 4 місяці тому +1

    மிக அருமையான பதிவு உங்களது பாதுகாப்பு அனைவரது முக்கியமான து

    • @gkdkcvg
      @gkdkcvg 4 місяці тому +1

      Kovai outdoor குழு மீது தாங்கள் கொண்டுள்ள அன்புக்கு நன்றிங்க

  • @baskard5260
    @baskard5260 Місяць тому +1

    மிக அருமையான பதிவு நன்றி சார்

  • @senthilkumar-vu6kw
    @senthilkumar-vu6kw 6 місяців тому +39

    பூர்வ குடியிருப்புகள் தங்கள் இடத்தை விட்டு வெளியே வரவும் பிடிக்கவில்லை அவர்களுக்கு அந்த இடத்தில் வாழ்வதுதான் நிம்மதி ஏதோ ஒரு வகையில் சமரசம் செய்து கொண்டு அந்த இடத்திலேயே வாழ்ந்து வருகிறார்கள் அரசாங்கம் கலந்தான் அவர்களுக்கு வேண்டியவற்றை செய்து கொடுக்க வேண்டும்தான் இதுதான் முறை மக்களைப் பாதுகாக்கும் அரசாங்கங்கள் என்று பெயர் எடுக்க வேண்டும்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 місяців тому

      👍

    • @gv11
      @gv11 6 місяців тому +2

      எமது சேனல் சார்பாக உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோ 🎉🎉🎉

    • @s.senthilshanmugam4393
      @s.senthilshanmugam4393 6 місяців тому +1

      ரோடடு போட தெரின்ச. அரசங்காத்து எதுவும் தெரியதா????

    • @shanawaz5305
      @shanawaz5305 4 місяці тому

      இவர்களின் வாழ்வியல் மாற அரசாங்க அதிகாரிகள் கண்களில் படும்படி அதிகமாக பகிரவும்

    • @baburazia3321
      @baburazia3321 Місяць тому

      கேமராவின் காட்சிகள் சரியாக தெரியவில்லை. நாங்கள் எல்லாம் அங்கே செல்ல முடியாது. ஆதலால் சரியான கேமராவில் படம் பிடித்தால் உங்கள் மூலமாக பார்த்து ரசிப்போம் வாழ்த்துகள்

  • @lakshmishankaran9060
    @lakshmishankaran9060 6 місяців тому +1

    Bro really kuduthu vachavanga ❤..yvolo azgha irukku pakkavay .. video la apdiay reallya irukku😊

  • @marystellaa7957
    @marystellaa7957 5 місяців тому +4

    மிக்க நன்றி நண்பா எனக்குவளரசந்தோஷம்

  • @mariyappanselvam128
    @mariyappanselvam128 6 місяців тому +4

    ப்ரதர் வீடியோ சூப்பர்
    பிஸ்கட் குடுக்ககுறதுக்கு பதிலாக 5 &10 அரிசி பை குடுங்க மனநிறைவுடன் நீங்களும் அவுங்களும் இருப்பாங்க
    அந்த பெரியவர் & குழந்தைகள் பாக்கும்போது பெரியதாக எதிர்பார்க்கின்றது போல் இருக்கின்றது

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 місяців тому +4

      Idea illama poitom brother...kandippa seilam brother

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 6 місяців тому +1

    AMAZING AMAZING .....bro
    Solluvathergu varthikale ellai
    Last oru shelter home kanpithirgale ellaya athy ellam pargum poluthu sentinal island tribe home matheri erukku bro wonderful ......

  • @prakashlic7578
    @prakashlic7578 6 місяців тому +7

    அழகான இடங்களை காட்சிப் படுத்தியதிற்கு நன்றி தோழர்

  • @SRIRAM-gd1kh
    @SRIRAM-gd1kh 6 місяців тому +4

    Very very super video thank you brother

  • @mohanas3508
    @mohanas3508 6 місяців тому +1

    Kaatu Vali paathai unga kudave travel pandra matheri irrunthathu nera kandippa poga maten ana arumai Yana annupavam but antha background music illa na innum s interesting irrukum forest oda chinna chinna sound s kuda ketkum super 👌 thanks bro

  • @chokkalingam6848
    @chokkalingam6848 6 місяців тому +5

    தொடர்ந்து செய்யுங்கள் வாழ்த்துக்கள்

  • @ramsam9167
    @ramsam9167 6 місяців тому +3

    Welcome bro super thanks 🙏

  • @bivijanbivijan5559
    @bivijanbivijan5559 6 місяців тому +3

    Nice bro
    ... Keep it up
    ..

  • @j.j.rajamani2983
    @j.j.rajamani2983 6 місяців тому +4

    யானை சாணங்கள் அழகாக இருந்தது. தார் சாலை செயற்கையாக இருந்தது. ஆனை ஆனை என்று சொன்னது கேட்பதற்கு சுவையாய் இருந்தது.

  • @selvamurugan5863
    @selvamurugan5863 6 місяців тому +5

    பண்பொழி-அச்சன்கோவில்-கோனி காட்டு வழி தான் அழகா இருக்கும்

  • @pandimathy4142
    @pandimathy4142 6 місяців тому +5

    கேள்வி கேட்டு விட்டு சும்மா போகாமல் அந்த மக்களுக்கு ஏதாவது ஒரு ஒரு உதவி செய்ய லாம்

  • @user-tx2qb8rf6k
    @user-tx2qb8rf6k 6 місяців тому +5

    கோவை அவுட்டோர் நண்பரே நீங்கள் இந்த மாதிரி இடங்களுக்கு செலஞபபோது நீங்கள் பிஸ் கட் அரிசி தீப்பெட்டி மற்றும் மசாலாத்தூள் வாங்கி செல்லலாமே.பெட்சிட் வழங்க வேண்டும்.என்னால் முடிந்த உதவியை செயகின்றேன்உங்கள் சேனலின் வாடிக்கையாளர் இதற்கு முயற்சி செய்ய வேண்டும்.தங்கள் மொபைல் போன் எண்ணை உள்ளிடவும் G Pay வசதி உண்டா.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 місяців тому

      இன்ஸ்டாகிராமில் தொடர்பு கொள்ளுங்கள்

    • @gkdkcvg
      @gkdkcvg 6 місяців тому +1

      தங்கள் முடிவை பாராட்டுகிறேன் நண்பரே.... கண்டிப்பா ஆவன செய்வார் நம் kovai outdoor அவர்கள்

  • @kykalaiselvan547
    @kykalaiselvan547 6 місяців тому +2

    Super vlog bro very thrilling ....❤❤❤❤

  • @syedabuthahir4850
    @syedabuthahir4850 6 місяців тому +1

    அருமையான காட்சிகள்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 місяців тому

      😍😍❤️நன்றிங்க அண்ணா

  • @shaudhdr421
    @shaudhdr421 6 місяців тому +4

    Bro oru request neenga pogura place yeadhu nu google map la pin panni video starting la potingana naanga paathupome. Ungalaala pogamudiyidhu but yengala paaka thaan mudiuum so satellite view potu pin panningana konjam interest ta irukum bro. Semma super ra iruku vlog romba intrest ta iruku bro.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 місяців тому

      Kandippa next time sure ah pannren brother...nenaipen,but description write pannum bodu maranthu vidugiren....🙏👍

  • @jayamj7085
    @jayamj7085 4 місяці тому +1

    வாழ்த்துக்கள் நண்பரே

  • @Agniboth
    @Agniboth 6 місяців тому +5

    ப்ரே இந்த மக்களுக்கு பிஸ்கட் தின்பண்டங்கள் தருவதை விட அரிசி கோதுமை மாவு போன்ற பொருட்கள் தருவது நல்லது.

  • @mubarakali3100
    @mubarakali3100 5 місяців тому +4

    அந்த காட்டில் வாழும் பழங்குடியினர் மக்களை பார்த்த நீங்க அவங்களுக்கு வாழ்வாதாரமாக ஏதாவது பணம் அரிசி மாவு போன்ற உணவு வகைகள் மற்றும் நல்ல உடுப்பு கள் ட்ரஸ் ஆகியவை கொடுத்திருக்கலாம். இனிமேலாவது செய்ய முற்படுங்கள். முல்லைக்குத் தேரும் மயிலுக்கு போர்வையும் கொடுத்த மன்னர்கள் வாழ்ந்த தமிழ் நாட்டில் தான் நாம் அனைவரும் இருக்கின்றோம். 🎉🎉🎉🎉🎉🎉🎉 சந்தோஷம் சந்தோஷம். நன்றி.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  5 місяців тому

      👍

    • @GKDKCVG1980
      @GKDKCVG1980 5 місяців тому

      பணமும் தின்பண்டங்களும் கொடுத்து வந்தோம் ஐயா....

  • @rajuhariraj2082
    @rajuhariraj2082 6 місяців тому +1

    Excellent Episode super
    Kovai outdoors

  • @user-sq5iz8du6r
    @user-sq5iz8du6r 15 днів тому

    இப்படி தைரியமா காட்டுக்குள் டிராவல் பண்றீங்க உங்க தைரியத்திற்கு பாராட்டுக்கள்

  • @velmuruganmurugan6461
    @velmuruganmurugan6461 6 місяців тому +1

    Very nice bro tq 👌👌👌👌🌷

  • @Midhoon.D
    @Midhoon.D День тому

    Super Anna 🎉🎉🎉

  • @KmaniMani-zw6zm
    @KmaniMani-zw6zm 6 місяців тому +1

    சூப்பர் ப்ரோ வெரி குட் வெரி குட்

  • @murugeshs7916
    @murugeshs7916 6 місяців тому +1

    Very nice place Thank you

  • @sankaranmahadevan9985
    @sankaranmahadevan9985 20 днів тому

    ரோடு எப்படி கஷ்டப்பட்டு உழைத்து போட்டு உள்ளனர் great people done so you are enjoying in car. We too enjoyed this video by sr most ctzn

  • @vijayragavragav4030
    @vijayragavragav4030 6 місяців тому +1

    Super bro God bless u

  • @user-vt2jw2hx2r
    @user-vt2jw2hx2r 6 місяців тому +2

    Supar
    Ana
    ❤❤❤❤ungal
    Pani
    Thodaratum🎉🎉🎉🎉

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 6 місяців тому +4

    இந்த மாதிரி உள்ளவர்களுக்கு அரசு கண்டு பிடித்து மக்கள் குடி உள்ள பகுதிக்கு குடிஅமர்த்தி வாழ்க்கைக்கு நிரந்தரமாக வசதி செய்து கொடுக்க வேண்டும் இவர்களும் இடம் மண்ணில் பிறந்த வர்கள் தானே

  • @lakshmichannel948
    @lakshmichannel948 4 місяці тому +5

    பாவப்பட்ட ஜென்மங்கள் மனிதர்கள்....

  • @gvbalajee
    @gvbalajee 6 місяців тому +4

    Wonderful gavi forest

  • @SharanLands
    @SharanLands 6 місяців тому +3

    Bro valthukal nalla muyarchi but interior Kerala pogumpothu Malayalam nalla therithavugala kuttitu poga nalla vlog pandriga valthukal 🎉🎉🎉

  • @rifasrarham
    @rifasrarham 6 місяців тому +1

    Super Bro

  • @pvmkrishnakumar7684
    @pvmkrishnakumar7684 4 місяці тому +1

    Super route sir it is wonder that children are living there , Really Great

  • @N.maruthasalamSaurav.M-ik7wh
    @N.maruthasalamSaurav.M-ik7wh 5 місяців тому +1

    Super plas bro

  • @subbuswami4530
    @subbuswami4530 6 місяців тому +1

    Very very super and realex place very good

  • @sriramanr3786
    @sriramanr3786 6 місяців тому +5

    இயற்கையோடு இயைந்த வாழ்க்கை...... சுகபோக மிருகங்களுக்கு கிட்டாது......

  • @selavarajchinnachamy5171
    @selavarajchinnachamy5171 6 місяців тому +1

    Super

  • @Mages143
    @Mages143 6 місяців тому +8

    மொழி வாரி மாநிலங்களில் எல்லா இடங்களிலும் மக்களுக்கு எந்த வகையிலும் எந்த பயனும் இல்லை... அரசாங்கம் என்ற ஊழல் பெருச்சாளிகளால்...

  • @jagadeesanr4586
    @jagadeesanr4586 3 місяці тому +1

    Best wishes good luck

  • @prasathinfo5195
    @prasathinfo5195 6 місяців тому +4

    கிருஷ்ண ஐயாவுக்கு ஏதாவது பண உதவி செய்திருக்கலாம்

    • @gkdkcvg
      @gkdkcvg 6 місяців тому +1

      கொடுத்தாருங்க..... அவர் சட்டைப் பையில் இவர் பணம் வைப்பதை காணலாம்

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 6 місяців тому +3

    ஆபத்தில் உள்ளவர்களுக்கு உதவி செய்யவேண்டும்

  • @munusamyjambu6107
    @munusamyjambu6107 27 днів тому +1

    இயற்கையோடு இணைந்து வாழ்வோம்

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul 6 місяців тому +4

    Thanks to government of Kerala and Tamilnadu for paving road inside forest. Help tribals to come up to main stream.

  • @maryrani.a8992
    @maryrani.a8992 6 місяців тому +2

    Thank you for sharing.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 місяців тому

      👍

    • @Ss-zh1xw
      @Ss-zh1xw 6 місяців тому +1

      @@kovaioutdoorspls let me know how to book that ,,, url pls

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 місяців тому +1

      Sir,,after some time i will write and pin in comment box detailed....

    • @Ss-zh1xw
      @Ss-zh1xw 6 місяців тому +1

      @@kovaioutdoors thank u brother

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul 6 місяців тому +1

    Excellent video sir. Please tell me starting point to reaching point one by one. I want to explore

    • @gkdkcvg
      @gkdkcvg 6 місяців тому +1

      Boss entry checkpost is angamoozhy.... From angamali travel towards erumeli and after erumeli 30 kms is aangamoozhy checkpost....
      After entering the checkpost you have to travel 70 kms forest road to reach vandiperyar...... Gavi forest road is one way road and only 30 vehicles allowed per day

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 місяців тому

      See pinned comment sir...full details given

  • @ansalsalimswerygoodphoto1464
    @ansalsalimswerygoodphoto1464 6 місяців тому +1

    Ethu ennudea ooru sir nan eppo Chennai yil vaazukirean

  • @943rama
    @943rama 6 місяців тому +3

    மரகதபுறா தமிழ்நாட்டுதேசிய பறவை

  • @banupriya192
    @banupriya192 6 місяців тому +1

    தமிழ் songs Bgm போடுங்க,அண்ணா.

  • @user-mr4rq3yj3y
    @user-mr4rq3yj3y 6 місяців тому +1

    Arumayana video paaratukkal..koda varavaru aazhagana tamil la pesaru.. neenga edayle thangli peech la kalakkareenga🎉🎉

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 місяців тому

      Aamnga...avaru தமிழ் pattralar....gnanavel annan

    • @user-mr4rq3yj3y
      @user-mr4rq3yj3y 6 місяців тому +1

      Arumai...vegu silarai thaan paarka mudiyuathu...ithu pondra podhuvana kanoligalai Tamilil pesi padhividavum vaazhthukkal

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 місяців тому

      Kandippa brother

    • @gkdkcvg
      @gkdkcvg 6 місяців тому +1

      ​@@user-mr4rq3yj3yதங்களின் கருத்துக்கு மிக்க நன்றிங்க.....

  • @d.thumilan3985
    @d.thumilan3985 6 місяців тому +1

    Hi bro
    Nice bro😀😀

  • @user-rx7bv7nz1k
    @user-rx7bv7nz1k 6 місяців тому +4

    அவங்களுக்கு செலவுக்கு காசு இல்லைனா போறப்போ எதும் உணவு பொருள் குடுத்தீங்களா பிரதர்... 🙏

    • @gkdkcvg
      @gkdkcvg 6 місяців тому +1

      நம் kovai outdoor அவர்கள் ஆதிவாசிகளுக்கு பணம் கொடுத்தார்... தின்பண்டமும் கொடுத்தார்

    • @user-rx7bv7nz1k
      @user-rx7bv7nz1k 6 місяців тому +1

      @@gkdkcvg நன்றி பிரதர் 🙏

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 5 місяців тому +1

    Great

  • @NationalityOccupation-pb3wr
    @NationalityOccupation-pb3wr Місяць тому

    Thanks👌

  • @Thanjavurponnu1510
    @Thanjavurponnu1510 6 місяців тому +4

    இந்த மாதிரி காடு பகுதி போகும் போது அங்கு உள்ள மக்கள் எதாவது பொருள் ,நிதி உதவி பண்ணுங்கள், சும்மா போய் வீடியோ எடுக்கமா 😈

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 місяців тому

      இந்த மாதிரி video பாக்கும் போது skip பன்னாம பாருங்க...முழுசா பாக்காம இந்த மாதிரி comment பன்னாதீங்க😈

    • @gkdkcvg
      @gkdkcvg 6 місяців тому +1

      அம்மையாரே நம் kovai outdoor அவர்கள் அனைத்து இடங்களிலும் அனைவருக்கும் பணமும், தின் பண்டங்களும் கொடுத்தார்..... நானே நேரடி சாட்சி.....

  • @user-zb3xq7xp9p
    @user-zb3xq7xp9p 6 місяців тому +2

    ஆந்திர காடுகளல மக்கள் வாழ்கிறார்கள வாழ்ந்தால் வீடியோ எடுத்து போடுங்க ❤️

  • @Rajapandi-pp1eh
    @Rajapandi-pp1eh 3 місяці тому +1

    Map upload pannunga bro naangalum poka easy ah irukkum❤

  • @shanthidaniel76
    @shanthidaniel76 6 місяців тому +1

    Anna bgm louda iruku. Pleasanta podunga.

  • @sakthikitchen879
    @sakthikitchen879 6 місяців тому +4

    எத்தனை பேர் இருக்க வீடு வாசலில் இல்லாமல் வாடகை கொடுக்க வழி இல்லாமல் இருக்கிறோம் இப்படி சிதிலமடைந்து கிடக்கிறது ஒரு வீடு.

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 6 місяців тому +1

    Good 🎉

  • @bunimurugesan3157
    @bunimurugesan3157 6 місяців тому +3

    முன்காலத்தில் மனிதர்கள் இப்படித் தான் ஆற்றங்கரையோரம் தங்களது வீடு அல்லது குடியிருப்புகள் அமைக்கப் பெற்றிருந்தனர்.

  • @goldenragmangoldenragman2716
    @goldenragmangoldenragman2716 6 місяців тому +1

    Sir please background musica katpannuga please ennachu sir

  • @sipunbera8860
    @sipunbera8860 6 місяців тому +3

    You are doing great work ...it will be more wonderful if you will visit the hunting spots of great Indian maneater hunter kenneth Anderson...he was from South side . Hope you will follow my recommendation sirji .

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 місяців тому +1

      Ok sir, i do..thank you

    • @RadhaKrishnan-mb5yl
      @RadhaKrishnan-mb5yl 6 місяців тому +2

      ​@@kovaioutdoorsI am very happy to see your video amazing 😊

  • @rajaramr.r7044
    @rajaramr.r7044 6 місяців тому +1

    Nice veideo super 👌 👍

  • @subakannan2014
    @subakannan2014 6 місяців тому +4

    வெள்ளம் வந்தால் என்ன பண்ணுவாங்க 😮😮

  • @parvinbanu8032
    @parvinbanu8032 6 місяців тому +3

    தாத்தாவிற்க்கு ஏதாவது பணஉதவி செய்து இருக்கலாம்

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 6 місяців тому +4

    கேரளாவின் இப்படி கூட ஆதி வாசி இருக்கிறார்கள் என்பது கவலையாக இருந்தது.
    முடிந்தால் கேரளா கவுமண்ட் ஒரு எல்ப் பண்ணலாம் முடியாமல் இல்லை காரணம் கேரளா ரொம்ப நல்ல அழகான இடங்கள் மற்றது மக்களும் அதிகம் அவர் அவர் உதவிகள் அதிகம் இருக்கும்.
    வெளி நாட்டில் அதிகம் கேரளா மக்கள் குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
    ஏன் இந்த பழங்குடி மக்களின் நிலையை வெளியே கொண்டு வந்தால் என்ன..
    முடிந்த உதவி செய்து காட்டை விட்டு வெளியே வந்து குழந்தைகளை படிக்க வைக்க உதவியாக இருக்கும் தானே.
    ரொம்ப ரொம்ப பயமாக இருக்கிறது இந்த காட்டை பார்த்து.

  • @ajsiraj6701
    @ajsiraj6701 6 місяців тому +1

    Pl tell me the route to go for gavi forest. Very good, I like this kind of place, very interesting. Pl go and find Many more places. By siraj Dist:- Erode Tamilnadu state 👌🙏

    • @gkdkcvg
      @gkdkcvg 6 місяців тому +1

      Erode - Coimbatore - palghat highway- thrissur- angamali - pala-ponkunnam- erumeli-aangamoozhy

  • @ponnusplantparadise4758
    @ponnusplantparadise4758 6 місяців тому +3

    The motivator was keen and concerned in those tribals education

  • @selvamurugan5863
    @selvamurugan5863 6 місяців тому +2

    28:58 கேழையாடு

  • @user-yt5fz5nf5l
    @user-yt5fz5nf5l 4 місяці тому +2

    தெளிவான பதிவு இல்லை

  • @prabakarprabhakar3486
    @prabakarprabhakar3486 4 місяці тому +1

    Antha paappa yethanala aluthuchu kettingala illaiyya

    • @kovaioutdoors
      @kovaioutdoors  4 місяці тому

      தெரியலைங்க....உள்ள ஓடீருச்சு

  • @chokalingam5960
    @chokalingam5960 6 місяців тому +1

    Goodjop.

  • @rameshar4046
    @rameshar4046 5 місяців тому +1

    ഹായ് .. welcome kovai outdoors 🙏🙋

    • @gkdkcvg
      @gkdkcvg 5 місяців тому +1

      Hi.... 🌹🌹

  • @purnajinananandaavadhuta8605
    @purnajinananandaavadhuta8605 6 місяців тому +3

    தமிழில் விளக்க உரை கொஞ்ம் அதிகமாக இருந்தால் நல்லது.

  • @dr.parunachalamp940
    @dr.parunachalamp940 6 місяців тому +1

    you travelled through highly dangerous route.

  • @vijayabakeranviyaya6327
    @vijayabakeranviyaya6327 6 місяців тому +1

    Anna nanum gavi than but eppo tenkashi

  • @aiswariyamresidencycom2962
    @aiswariyamresidencycom2962 6 місяців тому +1

    🤩

  • @senthiltn7667
    @senthiltn7667 27 днів тому +1

    கடைசியா வந்த குழந்தைகளை பார்த்து சத்தியமா கண்ணீர் வந்துட்டு பாவம் எப்படி இங்க இருக்கமுடியுது

  • @kannanrajagopa8445
    @kannanrajagopa8445 6 місяців тому +2

    இயற்கையை அழிக்கும் நாம் அவர்கள் காலில்
    விழ வேண்டும்.