I have travelled upto K.C patti, and stayed at Pachalur in my friend's farm many time, it is near the forest area, this area is till not known to many people but not having much tourist spots around this area, that could be the reason that people are not showing interest exploring this area, before Pachalur, elephants corridor is there and local people wont travel during the night hours because of the Elephant attack happened many time in that zone particularly
நானும் ஒட்டன்சத்திரம் இருந்து பாச்சலூர் பாதி வரைக்கும் தனியா பைக்ல போனேன் சகோ கொஞ்சம் பயமா தான் இருந்தது காட்டு யானைகள் சாலையை கடக்கும்னு கேள்வீ பட்டேன் அப்றம் திரும்பிட்டேன்😱😱😱😂😂😂
நீங்க பாச்சலூர் வழியாக போறது கொஞ்சம் சுத்து ஒட்டன்சத்திரம் பாச்சலூர் பள்ளத்துகால்வாய் kcபட்டி குப்பம்மாள்பட்டி தடியன் குடிசை மங்களம் கொம்பு தாண்டி குடி பண்ணைக்காடு ஊத்து பெருமாள் மலை கொடைக்கானல் இதுதான் ரூட் காட்டு மிருகங்கள் எல்லா இடத்திலும் இருக்கு ங்க@@suresh306
இரண்டு சக்கர வாகனத்தில் இப்படி தனியாக அடர்ந்த மலை பகுதியில் உள்ள சாலையில் செல்வதை வீடியோவில் பார்க்கும்போதே ஒரு வித பயம் உள்ளுக்குள் ஓடுது. எப்படியோ தம்பி உங்க தைரியத்தை முதலில் பாராட்டாமல் இருக்க முடியாது. இது போல நிறைய வீடியோ போடவும். வாழ்த்துக்கள் தம்பி.
101 கிலோமீட்டர் ல 1 கிலோமீட்டர் தான் தரையில் வண்டி போகும் அப்புறம் பியூல்லாவே ஹில்ஸ் தான். இதுல இன்னொரு ரூட் இருக்கு. மொஸ்ட் டேன்ஜ்ர் ரோடு. நீங்க இத ட்ரை பண்ண வேணாம். பொறந்த ஊரு அப்டிங்காரதால சொல்றேன். தயவு செஞ்சு இந்த ரோட்டுல ட்ரை பண்ண வேணாம். மத்த எல்லா வழியும் குறைந்தபட்சம் 20 கிலோமீட்டர் தரையில போய் தான் மலையில ஏறும். ஆனா ஒட்டன்சத்திரம் ரோட்டு முழுசாவே மலையில் தான் போகும். கூகுள் மேப்பையே கதற விட்ட ரோடு தான் நான் சொல்றது... பொறந்த வளர்ந்த ஊரிலேயே என்னையே கதறவிட்ட ரோட்டு தான் இது.👇 ஒட்டன்சத்திரம் - கடைசி காடு - வடகவுஞ்சி. கூகுள் மேப்பை நம்பி இதுல போகாதீங்க. ஒட்டன்சத்திரத்தில் இருந்து கடைசி காடு வரை டபுள் ரோடு. கடைசி காடு ல ரைட் எடுத்தீங்கன்னா புல்லாவே ஆஃப் ரோடு தான். முனீஸ்வரன் கோயில் வரும் அதுல ரைட் எடுத்தீங்கனா ஒரு தரைப்பாலம் வரும். அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் உள்ள போனீங்கன்னா ஒரு டீக்கடை வரும் அங்கே லெப்ட் எடுத்தீங்கன்னா நேர வடகவுஞ்சி தான் போய் சேரும். கார் இதுல போக முடியாது. பைக்ல வேணா போய்க்கலாம் ஆனா பைக் நல்ல கண்டிஷனா இருக்கணும் இடையில எந்த பெட்ரோல் பங்கும் கிடையாது எந்த ஊரும் கிடையாது. ஒட்டன்சத்திரத்தை விட்டா அடுத்த பெட்ரோல் பங்க் சில்வர் ஃபால்ஸ் தான். கிட்டத்தட்ட 90 கிலோ மீட்டருக்கு பெட்ரோல் பங்க் கிடையாது. google மேப்பை கதற விட்ட ரோட் தான் இது. அது மட்டும் இல்லாம பொறந்த ஊர்லயே மரண பயத்த காட்டுன வழி இது. தயவு செஞ்சு இந்த ரூட்ல யாரும் போக வேணாம். கவர்மெண்ட் இந்த ரோட்டை தடை செய்யல. காரணம் பெரும்பள்ளம் (வடகவுஞ்சி பக்கத்து ஊரு). கிரேட்டிவ் பாய்ஸ் UA-cam சன்னல் ஒட்டன்சத்திரம் ( கொடைக்கானல் ).
பார்பதற்கு அழகு. சில நேரங்களில் கவனம் செலுத்தி செல்வது நல்லது: - குறுக்கு வழியில் விலங்குகள் - செல்போன் வேலை செய்யாது - புறப்பாடும்முன் நண்பர் க்கு போன் செய்து சொல்வது நல்லது. அழகு இருக்கும் இடம் ஆபத்து உண்டு.
அடர்ந்த காடுகளின் வழியே திகிலானா பயணம் செய்வது ஒரு மறக்க முடியாத அனுபவம் ,எனக்கும் இப்படி பயணம் செய்ய வேண்டுமெண்ற ஆசை நீண்ட நாட்களாக உள்ளது, வாழ்த்துக்கள் நண்பரே👍👍👍👌👌👌💐💐
Escape route la niraya illegal ku use pannanganu close pannitanga 20 years before vara bus poidu irunthuruku ipo than close pannitanga bro💕💕nice video🙏
மக்கள் அறிந்திடாத பாதை எதற்கு. இப்போது ஆயிரக்கணக்கான மக்கள் வாகனங்கள் சென்று வருவதில் என்ன சிக்கல் ஒன்றும் இல்லை. பயன்பாடுகள் நிறைந்த பாதை பயம் இல்லை, பாதை இருக்கும் பயன் பாடு குறைவே ஆபத்து ஏற்படும் நிலையில் யார் உதவி வருவார்கள் யாரும் இல்லாத நிலையில் யோசித்து முடிவு செய்ய வேண்டும். யாரையும் குறை செல்லவில்லை .
இப்படி யாரும் போகாத வழியில் சென்று விடியோ பதிவிட்டால் தான்!! இன்னும் அதிக subscribers வருவாங்க யூ ட்யூப் வருமானம் அதிகரிக்கும். இவர்கள் என்ன பொழப்பு இல்லாமல் சும்மாவா வீடியோக்கள் போடுறாங்க!! எல்லாமே பணத்திற்காக தான். அதிலும் யூ ட்யூப் சேனல் ஆரம்பித்து ஒரு வருடத்தில் பெரும் பணக்காரர்கள் ஆகி விடுகிறார்கள்.
Apdi tha sir naanum nenachen...aanal youtube il income varuvathu romba kastam endru aarambicha apram tha sir terinchuthu....travel panni pora cost ku namma podra oru oru videos minimum 100k + views pona tha selavu panna kaasu edukka mudiyum sir...4k views ku one dollar ...oru trip ku 3000 to 3500 food,petrol,tea,checkpost nu selavaagum sir....never give up mathiri thodarnthu videos upload pannite irukanum,,but oru middle class ku mudiyathu,,wealth ah irukavanga pannlam....apdiye income vanthalum equipments update pannite irukanum sir,appo tha channel stable ah irukkum sir....so ivlo irukku sir...youtube la sambarikaranga,ithu yarukku set aagum na,couple vlogs,daily vlog nu selave illama pannravangalukku mattum tha sir...travel and events category ku romba romba kastam sir...
Nice video from our native Coimbatore to Kodai in this different route, not a single vehicle during this 21mins, road condition also seems good and wider than palatial Kodai road without hairpin bends,good work, keep it up
@@kovaioutdoors நான் பழனி. இந்திரா காந்தி இறந்த போது பேரிஜம் லேக் கத்திரிக்கா ஓடை வழியில் yezdi பைக் ல் போயிருக்கிறேன். அப்போது ஜீப் பாதை இருந்தது. இப்போதும் இரு மாநில வனத்துறை பயன்படுத்துகிறது.பூம்பாரை மண்ணவனுர் கிழவரை கடவுரி பாம்பாடும் சோலை வேறு பாதை. அதுதான் எஸ்கேப் ரோடு என அழைக்க படுகிறது. தற்போதும் விளை பொருட்கள் பிக்கப் வேன் குதிரை மூலம் கொண்டு செல்கிறார்கள். கேரளா வனத்துறை கெடு பிடி அதிகம்.
@@kovaioutdoors நான் போன போதே பாறை ஓடை புதர் செங்குத்தான மலை பல இடங்களில் பைக் விழுந்து தூக்கி வைத்து போனேன். தற்போது கேரளா வனத்துறை அந்த பாதையில் பைக் போகாத படி பெரிய குழி குறுக்கே தோண்டி முள் கம்பி வேலி போட்டு வைத்திருப்பதாக சொல்கிறார்கள். கிழவரை கடவுரி பாதையில் கேரளா கிளப் மஹிந்திரா அணி வனத்துறை அனுமதி பெற்று முன் ஏற்பாடுகள் செய்து ஜீப் ராலி நடத் துகிறார்கள் சில கேரளா யு டியூபெர் அந்த வழி பைக் மூலம் வருகிறார்கள். இதுவும் மிக கஷ்டமான பாதை. மழை காலங்களில் பல ஓடைகளை கடக்க வேண்டும். கேரளா பார்டரில் ஒரு டெண்ட் கேம்ப் நடத்துபவர்கள் இதற்கான ஏற்பாடு செய்வதாக ஒரு ரைடர் கூறினார். நன்றி
மிகச்சிறந்த முயற்சி. உங்கள் அனைத்து வீடியோக்களும் மிக மிக அருமை. குறிப்பாக இந்த வீடியோவில் பின்வரும் bgm ரொம்ப சூப்பர். bgm ஆல்பம் பெயர் என்ன? நண்பரே 💯🤝🤝🤝👍👍👍...
நன்றிங்க Album - Thunder strom Artist - hanu dixit Available in youtube audio library... Or type tha song on youtube>copy link>download in chrome y2t website.. Royalty free music
Recently I have seen this vedio, 7th way to kodai to munnar most dangerous we yezdi club bangalore travelled this road during 1998, top station to munnar
After crossing pineforest, devils kitchen area ,thoppi thukki Valley, shore of berjam lake this route goes to munnar..worstly beaten. Only 4 wheel driven vehicles can go.It seems to be under the control of forest department of both states
Video mattum illa ungaloda pechum roomba azhaga porumaya mariyadhaya irukku. 🎉🎉 super.. before marriage adikkadi frnds oda hill station poirukken. Ooty to masinagudi route its pure bliss… Neenga pona intha way unmaya palaya memories ah remember pannichu. May i know entha month entha time pona intha maari chillness and mist ah pakkalam broo ???
மிகவும் அருமையான பதிவு அழகாக இருந்தது கேமரா கிளியர் கொஞ்சம் குறைவாக இருந்தது.அடு போல்நீங்க வீடியோ வில் கிலோமீட்டர் போர்டு ரோடு பிரிவு போண்டவை எந்த ஊர் போகுது அப்படி தெளிவு படுத்தி சென்றால் இன்னும் அருமையா இருந்திருக்கும் நண்பரே தாங்கள் சேவைக்கு நன்றி பல கோடி 🎉🎊🎉🎊
அடுத்தமுறை சரி செய்து கொள்கிறேன் நண்பரே......motovlogging equipments illai..அதனால் பதிவு செய்து,voice over செய்து விடுகிறேன்....அடுத்த முறை குறித்து வெய்த்து சொல்லி விடுகிறேன்....
அடர்ந்த காட்டில் வாழும் பழங்குடியினர் கிராமம்,,உயிர் பயத்தை காட்டும் மலை பாதை,,,யானை பள்ளம்🔗👇
ua-cam.com/video/WlYcruL2PV8/v-deo.html
❤❤❤❤❤❤🙌🫰
❤️❤️
Super
I have travelled upto K.C patti, and stayed at Pachalur in my friend's farm many time, it is near the forest area, this area is till not known to many people but not having much tourist spots around this area, that could be the reason that people are not showing interest exploring this area, before Pachalur, elephants corridor is there and local people wont travel during the night hours because of the Elephant attack happened many time in that zone particularly
இந்த வழி ரொம்ப அற்புதமா இருக்கும் நான் போயிருக்கேன்,அடர்ந்த காடு,காப்பி தோட்டம்,மிளகு,பலாமரம், சின்ன சின்ன கிராமம், அற்புதமான வழி.
❤️❤️
அருமையான சொர்க்கம் எங்கும் பச்சைபசேல் என்று பார்க்க மனசு முழுக்க நிம்மதியாக உள்ளது...
Bro இப்பதான் உங்க வீடியோ பார்த்தேன்..மிக நன்றி இப்படி ஒரு இடம் இருப்பதை வெளிக்கொண்டு வர எண்ணியதற்கு.....
❤️
மெய் மறந்து பார்த்தேன் என் இயற்கை தாயின் அழகை கண்டு 🌍🌼🤗❤
Cringe comment
😍அடர்ந்த காட்டில் சாலை அழகாக இருந்தது
🙏
நானும் ஒட்டன்சத்திரம் இருந்து பாச்சலூர் பாதி வரைக்கும் தனியா பைக்ல போனேன் சகோ கொஞ்சம் பயமா தான் இருந்தது காட்டு யானைகள் சாலையை கடக்கும்னு கேள்வீ பட்டேன் அப்றம் திரும்பிட்டேன்😱😱😱😂😂😂
Aama bro elephants irukku....
நண்பா பாலச்சந்தர் டூ கொடைக்கானல் க்கு இந்த வழியில் சென்றீர்களா அப்படியானால் எத்தனை கிலோமீட்டர் வரும் தயவுசெய்து தெரியப்படுத்தவும்.
நல்ல முடிவு நண்பரே. பாதுகாப்பு மிகவும் முக்கியம். 99% யூடியூப் காரர்கள் வியூஸ் மற்றும் லைக்ஸ்களுக்காக என்ன வேண்டுமானால் சொல்வார்கள்.
நீங்க பாச்சலூர் வழியாக போறது கொஞ்சம் சுத்து ஒட்டன்சத்திரம் பாச்சலூர் பள்ளத்துகால்வாய் kcபட்டி குப்பம்மாள்பட்டி தடியன் குடிசை மங்களம் கொம்பு தாண்டி குடி பண்ணைக்காடு ஊத்து பெருமாள் மலை கொடைக்கானல் இதுதான் ரூட் காட்டு மிருகங்கள் எல்லா இடத்திலும் இருக்கு ங்க@@suresh306
தனியாக போவதற்கு கொஞ்சம் பயமாகத்தான் இருக்கும் போல 😮, ஆனால் எந்த தொந்தரவும் இல்லாமல் மனம் ரிலாக்ஸாக பயணம் செய்யலாம் ❤
AAMA APDIYE THANIYAAVE POYIDALAM SORGATHUKKU
NNANUM ANDHA URDHAN
Car than safe
Kandippa rompa payamatha erukum
@@sathiskumar5886yenna bro remba dangeraa ?
அருமையாக பதில் மற்றும் விளக்கம் கொடுத்தீர்கள்.
Thanks
இயற்கையோடு அற்புதமான பயணம் 🌳😍
Nandri
சிறப்பு விளக்கம் 👌இயற்கை கொஞ்சி விளையாடுகிறது சாலை ஓரங்களில் ❤️
❤️
My Village Kc.patty nallourkadu video supar 👌👌👌👌👌
Thanks 😊
பச்சலூர் வழியா நாங்க போனோம் யானைகள் இல்லை சொன்னாங்க.... ஆனால் நல்ல வழி Good experience 🏍️thank you bro🙂
Super bro..... elephant irukku,but romba ellam illa bro... super
ரொம்ப அற்புதம் ஜி இதே மாதிரி வீடியோ எடுத்துப் போடுங்க
நன்றி வணக்கம்🙏💐
Nandri
விடியோ மிக அருமையான உள்ளது நன்றி நண்பரே 😊
Thanks
மிகவும் அற்புதமாக உள்ளது நண்பா இயற்கை இயற்கை தான் 🌱🌿🌴🌳🌲
நன்றிங்க
அழகாக சொல்கிறீர்கள், வாழ்த்துக்கள்-நன்றி.
Thanks sir...❤️
Pakka bayankarama thrilling ah eruku bro vera level
🙏
இரண்டு சக்கர வாகனத்தில் இப்படி தனியாக அடர்ந்த மலை பகுதியில் உள்ள சாலையில் செல்வதை வீடியோவில் பார்க்கும்போதே ஒரு வித பயம் உள்ளுக்குள் ஓடுது. எப்படியோ தம்பி உங்க தைரியத்தை முதலில் பாராட்டாமல் இருக்க முடியாது. இது போல நிறைய வீடியோ போடவும். வாழ்த்துக்கள் தம்பி.
❤️👍
Indha route la naan poiruken Enga paati poru Kaviyakkadu dha bro KC Patti kitta iruku ...
ஒரு அருமையான பயணம் மேற்கொண்ட உணர்வு .நான் கொடைகானல் இதுவரை சென்றதில்லை .அருமையான .வீடியோ நன்றி உலகிலேயே அருமையானது சக்தி வாய்ந்தது இயற்கை
Nandri❤️
Super bro intha paathai arumaya irukku anaivarum parkkavendiya place
மிகவும் பயனுள்ள வகையிலும் அழகாகவும் இருந்தது ❤
Thanks
101 கிலோமீட்டர் ல 1 கிலோமீட்டர் தான் தரையில் வண்டி போகும் அப்புறம் பியூல்லாவே ஹில்ஸ் தான். இதுல இன்னொரு ரூட் இருக்கு. மொஸ்ட் டேன்ஜ்ர் ரோடு. நீங்க இத ட்ரை பண்ண வேணாம். பொறந்த ஊரு அப்டிங்காரதால சொல்றேன். தயவு செஞ்சு இந்த ரோட்டுல ட்ரை பண்ண வேணாம். மத்த எல்லா வழியும் குறைந்தபட்சம் 20 கிலோமீட்டர் தரையில போய் தான் மலையில ஏறும். ஆனா ஒட்டன்சத்திரம் ரோட்டு முழுசாவே மலையில் தான் போகும். கூகுள் மேப்பையே கதற விட்ட ரோடு தான் நான் சொல்றது... பொறந்த வளர்ந்த ஊரிலேயே என்னையே கதறவிட்ட ரோட்டு தான் இது.👇
ஒட்டன்சத்திரம் - கடைசி காடு - வடகவுஞ்சி.
கூகுள் மேப்பை நம்பி இதுல போகாதீங்க. ஒட்டன்சத்திரத்தில் இருந்து கடைசி காடு வரை டபுள் ரோடு. கடைசி காடு ல ரைட் எடுத்தீங்கன்னா புல்லாவே ஆஃப் ரோடு தான். முனீஸ்வரன் கோயில் வரும் அதுல ரைட் எடுத்தீங்கனா ஒரு தரைப்பாலம் வரும். அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் உள்ள போனீங்கன்னா ஒரு டீக்கடை வரும் அங்கே லெப்ட் எடுத்தீங்கன்னா நேர வடகவுஞ்சி தான் போய் சேரும். கார் இதுல போக முடியாது. பைக்ல வேணா போய்க்கலாம் ஆனா பைக் நல்ல கண்டிஷனா இருக்கணும் இடையில எந்த பெட்ரோல் பங்கும் கிடையாது எந்த ஊரும் கிடையாது. ஒட்டன்சத்திரத்தை விட்டா அடுத்த பெட்ரோல் பங்க் சில்வர் ஃபால்ஸ் தான். கிட்டத்தட்ட 90 கிலோ மீட்டருக்கு பெட்ரோல் பங்க் கிடையாது. google மேப்பை கதற விட்ட ரோட் தான் இது. அது மட்டும் இல்லாம பொறந்த ஊர்லயே மரண பயத்த காட்டுன வழி இது. தயவு செஞ்சு இந்த ரூட்ல யாரும் போக வேணாம். கவர்மெண்ட் இந்த ரோட்டை தடை செய்யல. காரணம் பெரும்பள்ளம் (வடகவுஞ்சி பக்கத்து ஊரு). கிரேட்டிவ் பாய்ஸ் UA-cam சன்னல் ஒட்டன்சத்திரம் ( கொடைக்கானல் ).
Bro. K.c.பட்டி to பண்ணைக்காடு வழி தாண்டிக்குடி யில் ரிசார்ட், முருகன் கோயில்,காபி ஆராய்ச்சி நிலையம் உள்ள பெரிய ஊராகும்.
Super bro . Deatails share pannirunga...enaku route puthusu...
Intha idam thaan bro kaattu maadu yannaiya thorathittu vanthuchu... Ana sema place bro pona sunday ponean
Peacefull and serenely road to travel. Liked !
Thanks sir
Amazing nature yes we should save nature for future generations and save mother earth
பார்பதற்கு அழகு.
சில நேரங்களில் கவனம் செலுத்தி செல்வது நல்லது:
- குறுக்கு வழியில் விலங்குகள்
- செல்போன் வேலை செய்யாது
- புறப்பாடும்முன் நண்பர் க்கு போன் செய்து சொல்வது நல்லது.
அழகு இருக்கும் இடம் ஆபத்து உண்டு.
முன் எச்சரிக்கை நல்லது 🙏
அழகான பயணக் காணொளி. கேமரா பதிவும் சூப்பர். புதுவழி சிறப்பு. நன்றி.
Thanks 😊❤️❤️
அடர்ந்த காடுகளின் வழியே திகிலானா பயணம் செய்வது ஒரு மறக்க முடியாத அனுபவம் ,எனக்கும் இப்படி பயணம் செய்ய வேண்டுமெண்ற ஆசை நீண்ட நாட்களாக உள்ளது, வாழ்த்துக்கள் நண்பரே👍👍👍👌👌👌💐💐
வாங்க நண்பரே,, ஒரு நாள் போலாம்
@@kovaioutdoors 👍👍
Super vedio beautiful veio points liked watching your video 👍
Thanks 😊
🙏🙌👍 இயற்கை காட்சிகள் மிகவும் அருமை, இயற்கையே தெய்வம். வாழ்க வளமுடன் 👍🙌🙏
❤️
Anna unga videos ellame super anna... Real nature explorer na neenga👏👏👏
Thanks pa
பெரியூர் to k c பட்டி முன்னாடி எங்க ஊரு இருக்கு அங்க fruits&beans resort irukku bro எங்க ஊர்ல யானை தொல்லை தான் kodai vanavasikal video parunga bro
பெரியூர் வந்து சின்னுர் பக்கத்துல இருக்க ஊருங்களா..?
@@kovaioutdoors நடுப்பட்டி மன்றவயல். பள்ளத்துவளவு
நன்றிங்க
@@kovaioutdoors anna athu my native place ❤️
Super brother
செமையாயிருக்கு வீடியோ👍🏻👍🏻👍🏻👍🏻
🙏
கொண்டாறங்கி மலை வியூஸ் மிஸ் ஆயிடுச்சு
Congratulations romba nalla iruku unga videos
நன்றிங்க
Very nice. My best Choice, Palani to Kodaikanal route.
Yes
Excellent. I enjoyed the immeasurable beauty of mother nature. Thank you. Video is fine. God bless you,
exploring unexplored places and routes for us with sleep less night, thanks u bro
🙏❤️
❤❤❤ mikavum Arumaiyana ❤❤❤ Tourist information video sir.❤❤❤❤ Nalvalthukkal sir ❤❤❤❤❤❤
Thanks sir 😊❤️
Wov, really such a wonderfull places. Salute for ur effort & pls do more videos lyk dis 🎉💐🙏👌❤☝️☝️🎉🎉
Thank you, I will
14 years before nanum en appavum xl50 la intha route la Kodaikanal poonom i love this way missing those memories ❤️
Appa kooda xl la..... super memories illa bro .....❤️
Escape route la niraya illegal ku use pannanganu close pannitanga 20 years before vara bus poidu irunthuruku ipo than close pannitanga bro💕💕nice video🙏
💕💞
நல்ல விளக்கம். வாழ்த்துக்கள்
Thanks ☺️
ரொம்ப சந்தோஷம் நன்றி வணக்கம்
One of the luckiest person you
Thank you bro.enga oora video pottathukku. Thank you very much
❤️
Video was very nice bro it was amazing trip no word to say about nature.tq...
சிறப்பு மிக்க பதிவு வாழ்த்துக்கள்
நன்றிங்க
அருமையான வீடியோ காட்சிகள்.
நன்றி ப்ரதர்
Nandri bro. Support pannunga
மக்கள் அறிந்திடாத பாதை எதற்கு. இப்போது ஆயிரக்கணக்கான மக்கள் வாகனங்கள் சென்று வருவதில் என்ன சிக்கல் ஒன்றும் இல்லை. பயன்பாடுகள் நிறைந்த பாதை பயம் இல்லை, பாதை இருக்கும் பயன் பாடு குறைவே ஆபத்து ஏற்படும் நிலையில் யார் உதவி வருவார்கள் யாரும் இல்லாத நிலையில் யோசித்து முடிவு செய்ய வேண்டும். யாரையும் குறை செல்லவில்லை .
Makkal arinthidaatha paadhai enaku tha 😁
@@Gokul-cn8oryaruda nee komali 😂
இப்படி யாரும் போகாத வழியில் சென்று விடியோ பதிவிட்டால் தான்!!
இன்னும் அதிக subscribers வருவாங்க
யூ ட்யூப் வருமானம் அதிகரிக்கும்.
இவர்கள் என்ன பொழப்பு இல்லாமல் சும்மாவா வீடியோக்கள் போடுறாங்க!!
எல்லாமே பணத்திற்காக தான்.
அதிலும் யூ ட்யூப் சேனல் ஆரம்பித்து ஒரு வருடத்தில் பெரும் பணக்காரர்கள் ஆகி விடுகிறார்கள்.
Apdi tha sir naanum nenachen...aanal youtube il income varuvathu romba kastam endru aarambicha apram tha sir terinchuthu....travel panni pora cost ku namma podra oru oru videos minimum 100k + views pona tha selavu panna kaasu edukka mudiyum sir...4k views ku one dollar ...oru trip ku 3000 to 3500 food,petrol,tea,checkpost nu selavaagum sir....never give up mathiri thodarnthu videos upload pannite irukanum,,but oru middle class ku mudiyathu,,wealth ah irukavanga pannlam....apdiye income vanthalum equipments update pannite irukanum sir,appo tha channel stable ah irukkum sir....so ivlo irukku sir...youtube la sambarikaranga,ithu yarukku set aagum na,couple vlogs,daily vlog nu selave illama pannravangalukku mattum tha sir...travel and events category ku romba romba kastam sir...
@@kovaioutdoors seringa food la eppadi manage panringa na Palani ponave adutha naal bed la iruppanga
இந்த வழியில் நான் தாண்டிக்குடி முருகன் கோவிலிக்கு சென்றுருக்கிறேன் அருமையான இயற்கை சூழலை ரசித்துக்கொண்டே செல்லலாம்
👍🙏
Your video is super
Please continue
All the best
Very nice video and the BG music is also great.
Thank you very much!
unga voice super bro..thank you for exploring such a adventures road trip,,keep going🤝
Thanks bro...but voice super nu oatitinga paathingala...😄
Engalaiyum pogavachitga...sago. by. Tn 63. Tn .57
.
அருமையான பதிவு 👍👍👍
சூப்பர் நண்பாசூப்பர்
👌👌👌
Thanks 😊
அனைத்து தகவல்களும் அருமை நண்பா
நன்றி
After watched your video I subscribed your channel.. Nice work keep it up.
Thanks sir
❤Realy fantastic job for Young's ப்ரோ
❤️
congrats for your adventure
👍
Nice video from our native Coimbatore to Kodai in this different route, not a single vehicle during this 21mins, road condition also seems good and wider than palatial Kodai road without hairpin bends,good work, keep it up
Thanks sir 🙏
Ok
உடுமலை அமரவதி டேம் தnன்டி வாழி இருக்கு பத்து கிலேn மீட்டர் நடந்து பேனேன் நல்ல பயம இருந்தது
நடந்து போற வழி..?
anna.video.super ethu ma there neraya video podunka anna road journey super
Potralaam
Very Beautiful place Brother
excellant video sir. thanks. I am relaxing after seeing all your videos. Good.Please keepit up. It is fame to Tamilnadu, as u r delibersting in Tamil.
S bro kodaikanal ,berjam lake , topstation ,munnar..
Ithu escape root thana bro..?
பேரிஜம் லேக் வழியாக டாப் ஸ்டேஷன் போக ஒரு பாதை உள்ளது. ஒரு காலத்தில் முழுதும் கஞ்சா காடுகள்.
Neenga kodai ah..?
@@kovaioutdoors நான் பழனி. இந்திரா காந்தி இறந்த போது பேரிஜம் லேக் கத்திரிக்கா ஓடை வழியில் yezdi பைக் ல் போயிருக்கிறேன். அப்போது ஜீப் பாதை இருந்தது. இப்போதும் இரு மாநில வனத்துறை பயன்படுத்துகிறது.பூம்பாரை மண்ணவனுர் கிழவரை கடவுரி பாம்பாடும் சோலை வேறு பாதை. அதுதான் எஸ்கேப் ரோடு என அழைக்க படுகிறது. தற்போதும் விளை பொருட்கள் பிக்கப் வேன் குதிரை மூலம் கொண்டு செல்கிறார்கள். கேரளா வனத்துறை கெடு பிடி அதிகம்.
Ohh..okk bro...thagavalukku nandri...appove yezdi la ,,super❤️👍
@@kovaioutdoors நன்றி
@@kovaioutdoors நான் போன போதே பாறை ஓடை புதர் செங்குத்தான மலை பல இடங்களில் பைக் விழுந்து தூக்கி வைத்து போனேன். தற்போது கேரளா வனத்துறை அந்த பாதையில் பைக் போகாத படி பெரிய குழி குறுக்கே தோண்டி முள் கம்பி வேலி போட்டு வைத்திருப்பதாக சொல்கிறார்கள். கிழவரை கடவுரி பாதையில் கேரளா கிளப் மஹிந்திரா அணி வனத்துறை அனுமதி பெற்று முன் ஏற்பாடுகள் செய்து ஜீப் ராலி நடத் துகிறார்கள் சில கேரளா யு டியூபெர் அந்த வழி பைக் மூலம் வருகிறார்கள். இதுவும் மிக கஷ்டமான பாதை. மழை காலங்களில் பல ஓடைகளை கடக்க வேண்டும். கேரளா பார்டரில் ஒரு டெண்ட் கேம்ப் நடத்துபவர்கள் இதற்கான ஏற்பாடு செய்வதாக ஒரு ரைடர் கூறினார். நன்றி
Super video ...very useful..I love to go in this route ..meet u soon
Intha Root la Nanga Kodaikanal la irunthu Vanthurukkum Sema Adventure a irukkum Intha Root Yanai pathai nu Solluvanga
Roba Dangerous And Adventure Root Bro
அருமை அற்புதம்
விடியோ நன்றாக இருக்கு
Thanks sir 🙏
மிகச்சிறந்த முயற்சி. உங்கள் அனைத்து வீடியோக்களும் மிக மிக அருமை. குறிப்பாக இந்த வீடியோவில் பின்வரும் bgm ரொம்ப சூப்பர். bgm ஆல்பம் பெயர் என்ன? நண்பரே 💯🤝🤝🤝👍👍👍...
நன்றிங்க
Album - Thunder strom
Artist - hanu dixit
Available in youtube audio library...
Or type tha song on youtube>copy link>download in chrome y2t website..
Royalty free music
@@kovaioutdoors மிக்க மகிழ்ச்சி. தொடரட்டும் தங்களது இனிமையான மற்றும் பாதுகாப்பான பயணம்.🙏🏻🙏🏻👍👍👍
🙏
Last week only i went to kodaikanal through kumbakarai adukkam route ,that route is very thrilling and only one vehicle will pass for maximum time
Yes bro,we uploaded midnight ride in that route....
Anna ethuvarai Kodaikanal ponathe Ella EPO enadha video le tha pathuruken Thank you anna
Coimbatore va bro...kootitu poren
இந்த இடத்தை கண்டு சொன்னதுக்கு நன்றி,இந்த இடத்தையும் குப்பைமேடாக மாற்றாமல் இருந்தால் சரி,நன்றி
Video is nice. Also your voice is inspiring. Upload lot of videos
Super bro❤
Recently I have seen this vedio, 7th way to kodai to munnar most dangerous we yezdi club bangalore travelled this road during 1998, top station to munnar
👍
After crossing pineforest, devils kitchen area ,thoppi thukki Valley, shore of berjam lake this route goes to munnar..worstly beaten. Only 4 wheel driven vehicles can go.It seems to be under the control of forest department of both states
Super video nanba neraya videos upload pannunga
Kandippa bro
Once I went from Kamarajar reservoir and drove in the hill to some.distance...
❤️
Best root,No Traffic,Odanchatram to Kodaikanal 100 Kilometres...(I am Dindigul)
Yess
Very Very super information thanks brother
பயணம் மிக மிகப் பாதுகாப்பானதாக உருவாக்கிக் கொண்டால் தான்
பச்சைப் பசேல் என உள்ள எழில்மிகு மலைப்பிரதேசம் உள்ளத்திற்கு உவகை தரும்
👍🙏❤️
I have enjoyed and good luck.
ரொம்ப நன்றிங்க
இரண்டு கிராமங்களை தாண்டி வந்தீங்க, அங்க நிப்பாட்டி, அந்த ஊர்பெயரை சொல்லி, அங்க Hotel. ,resorts. ஏதாவது காண்பிச்சா நன்றாக இருந்து இருந்து இருக்கும்ல 😊
Nalla tha bro irukkum...muntha naal nyt kelambunathu,Kodaikanal mannavanur varaikkum poganum..500kms bike oattanum...tired aagirum....atha village,resort ellam kaata mudila bro.....naanu ovvoru thadavayum nenaipen,but mudiyala.... next time kandippa pannren bro...
சொல்வது எளிது ஆனால் செய்வது கடினம்..
அங்க ஏதாவது இருந்தா தானே
❤best video sharing sir👌👌👌👌🙏
Thanks sir
Video mattum illa ungaloda pechum roomba azhaga porumaya mariyadhaya irukku. 🎉🎉 super.. before marriage adikkadi frnds oda hill station poirukken. Ooty to masinagudi route its pure bliss…
Neenga pona intha way unmaya palaya memories ah remember pannichu. May i know entha month entha time pona intha maari chillness and mist ah pakkalam broo ???
Brother,december janauary nalla irukku brother
sema location bro... athey mathri kovai la irrunthu ooty ku attapadi trip podu ga bro...
Beautiful, thanks
Thank you!
Super thambi
Super place நல்லா இருக்கு ஆனால் சற்று பயமாக இருக்கு
👍
மிகவும் அருமையான பதிவு அழகாக இருந்தது கேமரா கிளியர் கொஞ்சம் குறைவாக இருந்தது.அடு போல்நீங்க வீடியோ வில் கிலோமீட்டர் போர்டு ரோடு பிரிவு போண்டவை எந்த ஊர் போகுது அப்படி தெளிவு படுத்தி சென்றால் இன்னும் அருமையா இருந்திருக்கும் நண்பரே தாங்கள் சேவைக்கு நன்றி பல கோடி 🎉🎊🎉🎊
அடுத்தமுறை சரி செய்து கொள்கிறேன் நண்பரே......motovlogging equipments illai..அதனால் பதிவு செய்து,voice over செய்து விடுகிறேன்....அடுத்த முறை குறித்து வெய்த்து சொல்லி விடுகிறேன்....
big salute to you.
❤️
Anna your hard work never. Fails. This video is amazing
Thanks brother ❤️
Nice road trip
Thanks for visiting
Intha idathukkellam manitharhal sentraal miruhathirkku periya paathippu yerpadum, thadai seyya vendum