புலிகள் சரணாலயத்தில் வாழும் காட்டு நாயக்கர்கள்|யானையை மிரட்டும் பழங்குடியினர்|kattunayakar tribes

Поділитися
Вставка
  • Опубліковано 13 вер 2024
  • Ponkuzhi tribal village - Kattunayakar tribes,
    Dangerous gavi forest and tribes 👇 🔗
    • கேரளாவின் மிக ஆபத்தான ...
    Everexplored Unseen Muthuvan tribes and cultures 👇🔗
    • வெளியாட்கள் யாரும் செல...
    Night camping in abandoned tribal village 👇 🔗
    • Night camping in aband...
    காட்டு நாயக்கர் (Kattunayakar) எனப்படுவோர் இந்திய மாநிலமான கேரளா, கருநாடகா, ஆந்திரா,தமிழ்நாடு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஆகிய பகுதிகளில் வாழுகின்ற பூர்வ பழங்குடியினர் ஆவர்.இவர்கள் தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி மாவட்டத்தில், முதுமலை, மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய தென் தமிழ்நாடு திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் வட தமிழ்நாடு பகுதிகளில் குறைந்த அளவில் வசித்து வருகின்றனர். இவர்களை காட்டுக் குறும்பர் எனவும் அழைப்பர்.காட்டு நாயக்கர் என்ற சொல்லுக்கு தமிழ் மொழி மற்றும் மலையாள மொழிகளில் காட்டின் ராஜா என்று பொருள்படும். இவர்கள் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் வாழும் ஒரு மூத்தக்பழங்குடி மக்கள் ஆவர். இவர்கள் தங்கள் உணவாகக் விலங்குகள் மாமிசத்தை உண்கின்றனர். தேன் சேகரிப்பது, காட்டில் வேட்டையாடுவது இவர்களுடைய முக்கிய தொழிலாகும். இந்த சமூகத்தினர் கறுப்புத் தோல் உடையவர்களாகவும், ஆண்கள் சிறிய அளவில் வேட்டி மற்றும் அரை சட்டைகளை அணிவார்கள். பெண்கள் தங்கள் உடலை கழுத்துக்குக் கீழே ஒரு நீண்ட ஒற்றை துணியால் இணைத்து, தோள்களையும் கைகளையும் வெறுமனே விட்டு விடுகிறார்கள். 1990களுக்கு முன்னர் குழந்தை திருமணங்கள் செய்து வந்தனர், ஆனால் தற்போது பெண்கள் பருவ வயதை அடைந்த பிறகு திருமணம் செய்கிறார்கள். காட்டு நாயக்கர் சமூகத்தினரிடையே ஒருதுணை மணம் என்பது பொதுவான விதியாகும்.காட்டு நாயக்கர்கள் இந்து மதத்தை பின்பற்றுகின்றனர் மற்றும் ஒரு மொழியைக் கொண்டிருக்கிறார்கள், இது அனைத்து தமிழ் கன்னடம் தெலுங்கு மலையாள ஆகிய மொழிகளை கொண்ட திராவிட மொழிகளின் கலவையாகும். அவர் கோத்திரத்தின் முக்கிய தெய்வம் சிவன், விஷ்ணு , குலதெய்வமாக காளியம்மன், மாரியம்மன் மற்றும் பைரவர் ஆகும். இவர்களும் மற்ற இந்துக்களை போல விலங்குகள், பறவைகள், மரங்கள், பாறை மலைகள் மற்றும் பாம்புகளையும் வணங்குகிறார்கள்.காட்டு நாயக்கர்கள் அசைவ உணவு உண்பவர்கள், இசை, பாடல்கள் மற்றும் நடனம் ஆகியவற்றை விரும்புகிறார்கள்.
    #tribalvillage #westernghats #tribal #tribes #triballife #tribalhouse #tribesofindia #elephantzone #dangerous #tribe #kerala #muthanga #tigerreserve #wildlifesanctuary
    Kattunayakar or Jennu Kurumbas an indigenous community, is a designated scheduled tribe in the Indian states of Tamil Nadu, Karnataka, Kerala, and Andhra Pradesh. The word Kattunayakar காட்டு நாயகர் means the king of the jungle in Tamil and Kannada. The Kattunayakar are one of the earliest known inhabitants of the Western Ghats, who are engaged in the collection and gathering of forest produce, mainly wild honey and wax.The men wear short dhotis and half-sleeved shirts. The women attach a long single piece of cloth round their body just below the neck, leaving the shoulders and arms bare. Child marriages were common before the 1990s, but now the girls marry after attaining puberty. Monogamy is the general rule among the Kattunayakar community.Kattunayakars believe in Hinduism and speak a language which is a mixture of all Dravidian languages. The main deity of the tribe is Lord Shiva and Nayakkar under the name of Bhairava. They also worship animals, birds, trees, rock hillocks, and snakes, along with the other Hindu deities.Kattunayakars are fond of music, songs, and dancing. They are also called Cholanaickar and Pathinaickars.Kattunayakar are one of the five ancient tribal groups in Kerala. They live very much in tune with nature. Hunting and collecting forest produce are the two main means of living for the Kattunayakar tribe. However, the restrictions to protect native forest and wildlife have forced them to find work outside the forests. Although willing to work for very low wages, unemployment and poverty are very severe among the Kattunayakan. Another important factor for the tribe is the medicinal system and its close association with the culture. They use traditional medicines for common ailments, but they use modern medicines in an emergency. Even then they only use modern medicine after seeking consent from "God" by the chieftain or priest (generally both roles are taken by the same person), through a well-defined set of traditional rituals or poojas.
    Kattunayakar tribes kerala,Kattunayakar tribal village,kattunayakan tribes,kerala tribal village, ponkuzhi tribal village kerala,muthanga tribal village,muthanga tribes,tribal village in tamil,tribal house, triballifestyle, tribal food,dangerous tribal village, tribes in forest,tribal village in forest,tribal village in muthanga forest,wildlife Sanctuary, Unexplored tribal village,everexplored tribal village,southindian tribes,indian tribes,tribal hunting,tribal cultures, tribal food,tribal festival, tribal cooking, tribal village in kerala,tribal settlement in kerala,muthanga tribal settlement, tribal village in deep forest,ponkuzhi muthanga forest,ponkuzhi temple kerala,elephant crossing, elephant zone, Kattunayakar, kattunayakan, tribes,tribal,muthanga wildlife Sanctuary, muthanga elephant forest,tribe,jungle,forest..
    🙏 THANK YOU 🙏

КОМЕНТАРІ • 228

  • @thalathalapathirider7171
    @thalathalapathirider7171 8 місяців тому +30

    நானும் இந்த கூடலூர்ல வேலை செய்து இருக்கேன்.. இந்த கிராமம் இருப்பது தெரியும்., நான் போக ஆசை பட்டேன் முடியவில்லை., உங்களுக்கு நன்றிகள் மேலும் தொடர வாழ்த்துக்கள்..

  • @maheswarics5987
    @maheswarics5987 8 місяців тому +19

    தூய காற்று,அமைதி, இயற்கையோடு இணைந்த, மனிதர்கள், விலங்கு களுடன் வாழும் வாழ்க்கை, காண கண் கோடி வேண்டும்.
    நன்றி தம்பி, தங்களுடன் இணைந்து பயணித்த உணர்வு.

  • @zahirhussain3064
    @zahirhussain3064 8 місяців тому +6

    குடியிரு.பை சுற்றிலும் சுத்தமா வச்சிருக்காங்க..அருமை

    • @gkdkcvg
      @gkdkcvg 8 місяців тому +1

      ஆமாங்க நண்பரே.....

  • @ravikumarrajagopal765
    @ravikumarrajagopal765 4 місяці тому +3

    அருமையான வாழ்க்கை

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 8 місяців тому +66

    உங்கள் வண்டிக்கு பக்கத்தில் யானை சாணிகிட்ட ஒரு காலி தண்ணீர் பாட்டில் கிடக்கிறது. தயவுசெய்து காட்டுவிலங்குகள் வாழும் இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை போடவேண்டாம். மற்றபடி உங்கள் முயற்சி பாராட்டதக்கது.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 місяців тому +2

      நன்றிங்க

    • @balasubramaniayan2847
      @balasubramaniayan2847 7 місяців тому +4

      யா னைகள்நாட்டில்மனிதசரணாலயம்

    • @guruact2810
      @guruact2810 7 місяців тому +2

      Great

    • @karuppiahr9048
      @karuppiahr9048 7 місяців тому +1

      சிறப்பான கருத்து
      வாழ்த்துகள் அண்ணா

    • @yesudasan6210
      @yesudasan6210 6 місяців тому +2

      ❤❤❤

  • @logusamyl7549
    @logusamyl7549 8 місяців тому +6

    மிகவும் அருமை❤

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 8 місяців тому +8

    இதில் ஒன்று சந்தோஷம் படிப்பு வெளியே...
    இருந்தாலும் ரொம்ப ரொம்ப பாவப்பட்ட மக்கள் தான் இந்த ஆதி வாசிகள்.
    இந்தியா அரசாங்கம் இதற்கு மின் வொளி அமைத்து இவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்து இருக்காங்க.
    எங்கள் இலங்கையில் யானைகள் தாக்குதல் மக்கள் ரொம்ப அவஸ்தை படுகின்றன.
    அந்த வகையில் உங்கள் நாட்டை கொஞ்சம் பாராட்டலாம்...
    குழந்தைகள் தங்கி படிக்கும் வசதி சாப்பாடு உணவு உடை என்பன தந்து கற்று கொடுக்கும் நாட்டுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 місяців тому +2

      நன்றிங்க, குறிப்பாக கேரளா அரசாங்கம் ஆதிவாசி மக்களுக்கு நிறைய செய்றாங்க...

    • @roshanthroshanth8833
      @roshanthroshanth8833 8 місяців тому +1

      @@kovaioutdoors பொதுவாக தம்பி கேரளா மக்கள் கூட நன்றாக இருக்காங்க.
      பாவம் நமது தமிழ் நாட்டில் ஒரு சில ஆதி வாசிகள் ரொம்பவே துன்பங்கள் அனுபவித்து கொண்டு இருக்காங்க..
      கேரளாவில் அரசியல் ரொம்ப சிரப்பு.
      இதில் தமிழ் நாடு இலங்கை இரண்டும் தான் அநியாயம்.
      தமிழ் நாட்டை ஆளும் ஆளுனர் சரி கிடையாது.
      நீங்கள் போன ஆதிவாசி கிராமத்தில் இந்த கிராமம் ரொம்ப சிரப்பா அழகா சொல்ல வார்த்தைகள் இல்லை.....
      வாழ்த்துக்கள் கேரளா அரசுக்கு..
      இதை உலகத்துக்கு காட்டிய எங்கள் அன்பு சகோதரனுக்கு.... ரொம்ப ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 місяців тому +2

      உங்கள் ஆதரவுக்கு ரொம்ப நன்றிங்க....நிறைய விஷயங்கள் இருக்கின்றன....வெளிப்படையாக பேச முடியாத சூழல்...

    • @roshanthroshanth8833
      @roshanthroshanth8833 8 місяців тому +1

      @@kovaioutdoors yes really

    • @KaliyamoorthyK-bu2dr
      @KaliyamoorthyK-bu2dr Місяць тому +1

      அரசியல்வாதிகள் கண்ணில் பட்டால்உடனே பட்டா போட்டுடுவானுக.

  • @rajguru3848
    @rajguru3848 8 місяців тому +3

    அருமையான கானொலி

  • @user-hu2jx
    @user-hu2jx 8 місяців тому +4

    👌👌thampi vazhthukkal👍❤

  • @chokalingam5960
    @chokalingam5960 8 місяців тому +3

    அருமை. தொடரட்டும்பணிகள்.

  • @abdulazad7093
    @abdulazad7093 8 місяців тому +6

    100 ற்க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள காட்டுநாயக்கன் பழங்குடியின கிராமம் செம்பக்கொல்லி முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதியி்ல் உள்ளது

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 місяців тому

      Super brother,,,thank you so much... ❤️❤️

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 місяців тому +1

      Brother,,,exact ah entha location la varum...?

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 місяців тому

      English name accurate ah spelling pannringala..?

    • @LathaS-ch2ci
      @LathaS-ch2ci 2 місяці тому

      🎉🎉​@@kovaioutdoorsp ni ni
      Ok by ni

  • @sgeorge1098
    @sgeorge1098 Місяць тому

    வாழ்த்துக்கள் நண்பரே 😊

  • @user-kq2io4pq5k
    @user-kq2io4pq5k 8 місяців тому +3

    Beautiful village in dense forest....thank you🎉

  • @DilliraniVaradarajulu
    @DilliraniVaradarajulu 7 місяців тому +1

    I AM GIFTED TO SEE YOUR CHANNEL AND IAM 67 YEARS OLD AND GOD BLESSED ME TO SEE ALL THIS PLACE THROUGH YOUR CHANNEL THANKS A LOT MY SONS PLEASE PLEASE TAKE CARE OF YOUR SAFETY GOD BLESS YOU ALL

  • @shunmugasundaram1963
    @shunmugasundaram1963 8 місяців тому +3

    Very Very supppper, amazing 👏 👌 we must thank God 😊 🙏
    Sundaram from Bangalore

  • @Spvmuthuraja8987Spvmraja
    @Spvmuthuraja8987Spvmraja 3 місяці тому

    🎉

  • @azardheen7337
    @azardheen7337 8 місяців тому +4

    Excellent video super bro❤❤

  • @mohammadhaaris1741
    @mohammadhaaris1741 5 місяців тому +1

    Amazing content , really great to see this . Can sense the hard work of your team behind the screen 👏👏

  • @kannangopal1593
    @kannangopal1593 7 місяців тому +3

    Supper supper, keep it ❤❤❤

  • @SRIRAM-gd1kh
    @SRIRAM-gd1kh 8 місяців тому +1

    Intha video unga thiramaikku kitaitha parisu super brother

  • @prakashlic7578
    @prakashlic7578 8 місяців тому +2

    செம திரில்

  • @mady3d917
    @mady3d917 8 місяців тому +1

    Super bro idhu maari ella pakkanum aasai but engaluku theriyala and no time, idha video eduthu pottadhuku thanks bro❤ + plus antha plastic awareness super

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 місяців тому

      Thanks bro

    • @gkdkcvg
      @gkdkcvg 8 місяців тому

      மிக்க நன்றிங்க தங்கள் கருத்துக்கு

  • @musicwinder_yt
    @musicwinder_yt 8 місяців тому +4

    Nice place and very well maintained inside the forest 😊

  • @GunavathiSubermunian
    @GunavathiSubermunian 7 місяців тому +3

    Nice place bro❤

  • @rajguru3848
    @rajguru3848 8 місяців тому +5

    பிளாஸ்டிக் கழிவுகள், பாட்டில்கள் போன்றவற்றால் விலங்குககளை துன்பப்படுத்தும் மனித இனம் அதற்கான மாபெரும் விலையை கண்டிப்பாக கொடுத்தே தீரவேண்டும்.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 місяців тому

      👍

    • @gkdkcvg
      @gkdkcvg 8 місяців тому

      என்னை பொறுத்த வரை மனித இனம் அழிந்தால் ஒழிய விலங்கினம் விடுதலை பெறாது

  • @RAMANA_VOICE
    @RAMANA_VOICE 8 місяців тому +1

    brother vedio fulla pthen.romba nalla erunthuchu....rendu per ungala kutitu ponangalla avangalukku yethathu kuduthu help paniruntha innum avanga santhosapatu erupanga...paatha engalukum..help pana ungalukkum innum happy a erunthurukkum...

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 місяців тому

      Pannen bro...

    • @RAMANA_VOICE
      @RAMANA_VOICE 8 місяців тому

      neenga help panathaiyum serthu katiruntha engalukkum happy a erunthurukkum @@kovaioutdoors

  • @subhashree.g.k.4172
    @subhashree.g.k.4172 8 місяців тому +6

    வணக்கம் நண்பரே...
    உங்களது அனைத்து வீடியோக்களும் மிகவும் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.
    யாரும் விரைவில் விரைவில் சென்று வீடியோ எடுக்க முடியாத இடத்தில், உங்களால் வீடியோ எடுக்க முடிந்தது, உங்களது அதிர்ஷ்டம் என்பதை விட, உங்களது முயற்சிக்கும் நேர்மைக்கும் கிடைத்த பரிசு. வாழ்த்துக்கள்.👍👍👍🙏🏻🙏🏻🙏🏻

    • @subhashree.g.k.4172
      @subhashree.g.k.4172 8 місяців тому +1

      வணக்கம் நண்பரே... உங்களது தண்டர் வாட்ஸ் பிஜிஎம் உடன் வேறு ஒரு இசையும் சேர்ந்து வருகிறது. அந்த இசையும் மிகவும் நன்றாக உள்ளது. அதன் முழு லிங்கையும் முழுவதுமாக அனுப்புங்கள்.👍👍👍🙏🏻🙏🏻🙏🏻

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 місяців тому +1

      நன்றிங்க

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 місяців тому +1

      Music - desert planet(youtube audio library)
      Intro speech background music - non copyright music on youtube

    • @subhashree.g.k.4172
      @subhashree.g.k.4172 8 місяців тому

      @@kovaioutdoors வணக்கம் நண்பரே...
      மிக்க நன்றி. உங்களது அனைத்து வீடியோக்களும் நான் எனது குடும்பத்துடன் பார்த்து மகிழ்வேன். அனைத்தும் மிகவும் சூப்பர். உங்களது தனித்துவமே, "உங்களது தூய தமிழுடன் கலந்த கொங்குத் தமிழ் தான்".

  • @BASKARV-nq8dy
    @BASKARV-nq8dy 8 місяців тому +4

    Vera level Anna 🎊🎉💐

  • @antonyprabu8125
    @antonyprabu8125 3 місяці тому

    ❤❤

  • @VasuDevan-vu9vs
    @VasuDevan-vu9vs 7 місяців тому +1

    Mr.m.vasudevan.gurat gir lndian tree.super.

  • @sanjaymrgn
    @sanjaymrgn 4 місяці тому

    6:33😢

  • @trendingtoday7986
    @trendingtoday7986 7 місяців тому +1

    Outdoor frontier aircraft list border 😊timings special 🍳

  • @Yanmansingr5047
    @Yanmansingr5047 3 місяці тому

    All govt support people maancholai

  • @shaktivel1732
    @shaktivel1732 8 місяців тому +1

    Thambi unga video 55inch TV la pakrathukku super ah irukku..

  • @shanmugambala1883
    @shanmugambala1883 8 місяців тому +4

    Amazing. Today they have electricity and electrified fencing. But this must be a relatively new facility. I can't even imagine how people lived here before they had electricity. Thanks very much for sharing this video, but I think it is very risky. I must appreciate you and your friends for making this video. I also appreciate the state government for taking care of these people. I am really happy that " en appan Murugan " is there to protect them. Thanks very much.

  • @Mohammad-yn1ez
    @Mohammad-yn1ez 8 місяців тому +2

    ❤❤❤❤ nice video

  • @kathsiyalp4272
    @kathsiyalp4272 8 місяців тому +2

    Wonderful place

  • @sathishkumar-qs3ce
    @sathishkumar-qs3ce 6 місяців тому +1

    Let them live peacefully

  • @chandru4390
    @chandru4390 7 місяців тому +3

    Ivanga kannada dhan pesuvanga, Karnataka le kaatu nayakar romba irukanga kaatule, kaatu nayakar endrale forests leader kannadavule.❤

  • @gvbalajee
    @gvbalajee 8 місяців тому +2

    wonderful but save wild animals and nature

  • @Mohana.s2123
    @Mohana.s2123 8 місяців тому +1

    Hi anna video super video la pakum pothe bayangarama iruku anga epdi irukanganu theriyala

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 місяців тому

      Namakku tha bayam bro...avangalukku illa

    • @gkdkcvg
      @gkdkcvg 8 місяців тому

      அவர்களுக்கு நகர வாழ்க்கை புடிக்காதுங்க... இயற்கையோடு ஒன்றி வாழ்கிறார்கள்......
      எளிமையான, ஆரோக்கியமான, வாழ்க்கை இது தாங்க

  • @narmadhalithin
    @narmadhalithin 8 місяців тому +2

    Super❤🎉

  • @user-zb3xq7xp9p
    @user-zb3xq7xp9p 8 місяців тому +1

    சூப்பர் 👌

  • @jjprinters4523
    @jjprinters4523 8 місяців тому +1

    Super Super

  • @sourinathankrishnan247
    @sourinathankrishnan247 7 місяців тому +1

    VERY RISK JOB

  • @உழவன்மகன்
    @உழவன்மகன் 8 місяців тому +4

    உண்மையாவே இது ஒரு அழகான கிராமம் மக்கள் சந்தோசமான வாழ்க்கை சகோ....❤❤❤❤இது எந்த மாநிலம் பார்டர் பகுதி சகோ....

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 місяців тому +1

      Kerala(wayanad)/karnataka(gundalepet)
      Ithu border bro...but mudhumlai tiger reserve forest inga irunthu 3kms

    • @gkdkcvg
      @gkdkcvg 8 місяців тому +1

      கேரள மாநில எல்லைக்குள் வருதுங்க

    • @உழவன்மகன்
      @உழவன்மகன் 8 місяців тому +1

      @@kovaioutdoors அதான் இரண்டும் கலந்து வருதோ...

  • @harichandran7870
    @harichandran7870 4 місяці тому

    Super bro

  • @gunaselans9686
    @gunaselans9686 8 місяців тому +1

    Super cute bro

  • @vetrivelmayil
    @vetrivelmayil 8 місяців тому +1

    👌

  • @mohamedeleyas3894
    @mohamedeleyas3894 8 місяців тому +1

    Super bro video

  • @starking3750
    @starking3750 8 місяців тому +2

    Melur video ennaachu Bro.

  • @ravindran5817
    @ravindran5817 8 місяців тому +1

    Good.bro.

  • @tamilarasi9599
    @tamilarasi9599 8 місяців тому +1

    I am visanth it's super bro 🎉🎉🎉😊😊😊 nice place

  • @amirthayugan3062
    @amirthayugan3062 6 місяців тому

    Antha anna 2 perukum ethachum kuduthu help panirntha ennum nalla erunthurkum evlo dhooram kutitu poirkanga avanga panivoto Kai kotukumpothu ethir pathurpangalonu thonuthu.. oru help pa erunthurkum bro avangalukku

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 місяців тому +1

      Kaasu kudutha apram thaanga ullaye kootitu poga ok sonnanga

    • @amirthayugan3062
      @amirthayugan3062 6 місяців тому

      @@kovaioutdoors ok bro

  • @draedeen
    @draedeen 5 місяців тому +1

    Thoda nadungi Elam kotuti pogaantheenga

    • @kovaioutdoors
      @kovaioutdoors  5 місяців тому

      👍

    • @gkdkcvg
      @gkdkcvg 5 місяців тому +1

      அப்படி யாரும் இல்லீங்களே

  • @maryrasendirum756
    @maryrasendirum756 7 місяців тому +1

    🙋‍♀️ 🎉🎉🎉🎉❤❤❤

  • @piyasomapalliyaguruge886
    @piyasomapalliyaguruge886 5 місяців тому +1

    Were???

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 8 місяців тому +3

    காலை வணக்கம்....
    மிருகங்கள் அதிகமாக வாழும் காடு கவனமாக போய் வரவும்..
    மக்களே காட்டுக்குள் போகும் போது பிளாஸ்டிக் பேக் pottle இந்த மாதிரி சரிமாணம் ஆகாத பொருட்கள் போட வேண்டாம்..
    ஏன்னா பாவம் மிருகங்கள்..
    இந்த மாதிரி அசிங்கமான வேலை செய்யாதீங்க..
    மிருகங்கள் கூட உயிர் இனம் தானே....
    நீங்கள் சுற்றுலா போவது சரி.
    சுற்றி இருக்கும் சூழலை அசுத்த படுத்த வேண்டாம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 місяців тому

      சரியாக சொன்னீர்கள்,நன்றிங்க

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 8 місяців тому +2

    👍👍👍👍👌

  • @vimalaskitchenn
    @vimalaskitchenn 6 місяців тому +2

    உங்கள் கூடவே அலையும் அந்த நண்பர்களுக்கு இந்த யூடியூப் காணொளி வருமானத்தின் மூலம் ஏதாவது உதவி செய்யுங்கள்

    • @gkdkcvg
      @gkdkcvg 6 місяців тому +1

      ஒரு வாசகம் சொன்னாலும் திரு வாசகமா சொன்னீங்க

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 місяців тому

      @gkdkcvg 🤣

    • @VenkateshDurai-sz4tw
      @VenkateshDurai-sz4tw 5 місяців тому +1

      👍😊

  • @samundeeswari5887
    @samundeeswari5887 6 місяців тому

    👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐💐

  • @vivekdoraiswami7476
    @vivekdoraiswami7476 8 місяців тому +2

    When you go to places like this why don't you take some cloths, biscuits etc. and donate?

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 місяців тому +1

      Unfortunate visit my friend... but will donate always what i have...

    • @gkdkcvg
      @gkdkcvg 8 місяців тому +1

      நண்பரே குழந்தைகளுக்கும் அந்த பெரியவருக்கும் நம்ம kovai outdoor அவர்கள் சிறிய பண உதவி செய்து விட்டுத்தான் புறப்பட்டார்

  • @j.j.rajamani2983
    @j.j.rajamani2983 8 місяців тому +8

    நீங்கள் சில நாட்களுக்கு பின் மருபடியும் யானை சாணி காண்பித்தீர்கள். நன்றி. காணொளியில் 98% பேச்சு. 3% அடுத்த காணொளி பற்றி விளம்பரம். வாழ்துகள்.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 місяців тому

      நன்றிங்க

    • @gkdkcvg
      @gkdkcvg 8 місяців тому

      வணக்கங்க ஐயா..... 4 யானைகள் இருக்குங்களே.... நீங்க பாக்கலீங்களா.....
      அடுத்து வர இருக்கும் முத்தங்கா, முதுமலை காணொளிகளில் யானைகளும் இருக்குங்க, யானை சாணிகளும் இருக்குங்க....
      தங்களின் ஆதரவுக்கு நன்றிங்க ஐயா

  • @vivekinvaderz
    @vivekinvaderz 8 місяців тому +1

    சிவப்பு சட்டை அண்ணன் மனைவியிடமும் இப்படித்தான் பேசுவாரா?

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 місяців тому

      Epdi bro..??..rules mathiri sollringala..?

    • @gkdkcvg
      @gkdkcvg 7 місяців тому +1

      ​@@kovaioutdoorsதமிழில் பேசுவதை சொல்கிறாரோ

  • @user-ml4km6nh5s
    @user-ml4km6nh5s 8 місяців тому +1

    Car enga park panninga

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 місяців тому

      No parking.....freind eduthutu poitaru,,particular timing solli anga vara sonnom

  • @naveens3808
    @naveens3808 8 місяців тому +2

    Acha Kovil night trip podunga bro please

    • @gkdkcvg
      @gkdkcvg 8 місяців тому +1

      திட்டமிட்டு வருகிறோம் நண்பரே..... நள்ளிரவில் அனுமதி இல்லை என்பதால் சற்று காலம் தாழ்த்தி வருகிறோம்.....

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 місяців тому +1

      Ippo sabarimalai season...konjam crowd aagavum irukkum bro

    • @naveens3808
      @naveens3808 8 місяців тому +1

      Ok bro 👍

  • @AnsarB-bv4gf
    @AnsarB-bv4gf 8 місяців тому +1

    😱😱😱😱

  • @swami8774
    @swami8774 6 місяців тому

    அது பொம்பளை யானைய்யா😂😂.
    க… அழிச்சுட்டா!!!😂😂😂

  • @srajmohan82
    @srajmohan82 8 місяців тому +1

    கோவை ஞானவேல் ஐயா.. எப்படி இருக்கீங்க

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 місяців тому

      Annan நலமாக உள்ளார்...பதில் அளிப்பார்

    • @gkdkcvg
      @gkdkcvg 8 місяців тому +1

      வணக்கங்க ஆசிரியரே..... . தங்கள் அன்புக்கு நன்றிங்க

  • @YP_VFX
    @YP_VFX 8 місяців тому +1

    மேலூர் என்னாச்சு

  • @gkdkcvg
    @gkdkcvg 8 місяців тому +1

    🌹🌹

  • @nandhu887
    @nandhu887 8 місяців тому +1

    How they allow to park vechicle

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 місяців тому +1

      Park pannala sir

    • @nandhu887
      @nandhu887 8 місяців тому +1

      @@kovaioutdoors forest officials are very strict in this belt .if someone parked vehicle for sometimes they will notify and make issues

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 місяців тому

      Vehicle park pannala sir,,freind eduthuttu poga sollitom,,naanga by walk la ponkuzhi temple kitta vanthutom...anga government temple parking irukku

  • @FasilFalcon
    @FasilFalcon 8 місяців тому +1

    Bro ivanga entha state la varuvaanga

    • @gkdkcvg
      @gkdkcvg 8 місяців тому +1

      கேரளா

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 місяців тому

      Yes bro...kerala...but 1km la bandhipur tiger reserve start aagirum...

  • @maheshr1052
    @maheshr1052 8 місяців тому +1

    Ellam okay, avanga kovil kulla neenga serupa pottutu poreenga, avanga serupa avizhthutu varanga. Avangaloda nambikkaikum namma madhippu kodukanum. May be neenga miss pannirukalam, aana paartha enaku adhu seriya thonala.. just wanted to hint

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 місяців тому

      Kandippa bro. என்னுடைய செயல் உங்களை புன்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்...neram romba kuraivu,seekram veliya varnum...illena risk la mudinchurum...

  • @vivekanan9049
    @vivekanan9049 8 місяців тому +1

    ❤❤❤🙏🙏

  • @GaneshGanesh-kv7uj
    @GaneshGanesh-kv7uj 8 місяців тому +1

    Anna avanga enna mozhi pesunanka

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 місяців тому

      Kattunayakar language....namakku puriyathu bro....letters illatha language

    • @GaneshGanesh-kv7uj
      @GaneshGanesh-kv7uj 8 місяців тому +1

      @@kovaioutdoors oh

    • @gkdkcvg
      @gkdkcvg 8 місяців тому +1

      கன்னடம் கலந்த ஆதிவாசி மொழி

  • @user-ml4km6nh5s
    @user-ml4km6nh5s 8 місяців тому +1

    Day time la leopard varatha

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 місяців тому

      Varum bro...wildlife sanctuary bro

    • @gkdkcvg
      @gkdkcvg 8 місяців тому

      பெரும்பாலும் இரவில் தாங்க வெளியே வரும்.....

  • @user-hw1gi1hj4p
    @user-hw1gi1hj4p 8 місяців тому +1

    😮😮😮😮

  • @kiruthika-hv6jn
    @kiruthika-hv6jn 7 місяців тому +1

    Ungaluku help panna rendu peruku neenga ithana per enna help senjunga nu sollave illa...suna nalama yosikim you tubers

    • @kovaioutdoors
      @kovaioutdoors  7 місяців тому

      பணம் 2000 குடுத்தேனுங்க

  • @barathdurairaj9193
    @barathdurairaj9193 8 місяців тому +1

    yaanai saani kankhedupu..

  • @gopalakrishnakr2939
    @gopalakrishnakr2939 5 місяців тому

    Bro.. Animals neraya irundha anga safari irukkadhu..modhalla adhu theiyuma ungalukku... Konjam thrillinga irukkanum nu romba urutreengale...

    • @kovaioutdoors
      @kovaioutdoors  5 місяців тому

      Safari ku 2/3 routes irukkum....entha route la sighting aagutho anga tha kootitu povanga...athu teriyuma ungalukku....safari means animals sighting ku thaan......animals kaatama plants trees maatum kaatuna yaru varuvanga....🤦

  • @rajendramsammugam6662
    @rajendramsammugam6662 6 місяців тому +1

    10 nimusama summa aiyo sami

  • @vishnulal3729
    @vishnulal3729 Місяць тому

    ഫോറെസ്റ്റ് വണ്ടി നിർത്തിയത് കുറ്റം. പിന്നെ ആദിവാസി കോളനിയിൽ കയറിയത് മറ്റൊരു കുറ്റം കേസ് വരാതെ നോക്കിക്കോ

  • @sekarguna5665
    @sekarguna5665 7 місяців тому +1

    தம்பி முருகன் கோவில்ல ஓம் இருக்கணும் சொல்லுடா சமஸ்கிருதம் சிம்புல் வேண்டாம் சொல்லுடா

  • @Pmanikandan9171
    @Pmanikandan9171 3 місяці тому

    🫡🫡🫡🫡♥️♥️♥️

  • @cubikurama
    @cubikurama 8 місяців тому +1

    karnadaga kaattu vaasigal ivanga tamizhum illaim malayalamum illai.

  • @muthuraman6093
    @muthuraman6093 21 день тому

    Wrong practice...

  • @sekarguna5665
    @sekarguna5665 7 місяців тому +1

    நீ தமிழன் தாண்ட

  • @solaipraveen
    @solaipraveen 2 місяці тому

    Andha red t-shirt sullur shiva bro maari irukaaru

    • @GKDKCVG1980
      @GKDKCVG1980 2 місяці тому

      RED T-SHIRT GUY IS -------- KOVAI VEL

  • @crkaladharkala817
    @crkaladharkala817 3 місяці тому

    ALL IS WELL ALSO TRY TO GIVE SOME MONEY TO THE TRIBES WHO HELPING YOU INSIDE THE FOREST SIMPLY HAND SHAKING NO USE

    • @GKDKCVG1980
      @GKDKCVG1980 3 місяці тому

      BOSS I AM THE DRIVER FOR KOVAI OUTDOOR TRIPS.......... IN EVERY FOREST TRIPS I HAVE SEEN KOVAI OUTDOOR HELPING HAND BY GIVING MONEY TO POOR TRIBALS AND ALSO RICE BAGS, BISCUITS ETC......... IN OUR ACCHANKOVIL TRIP HE PROVIDED GROCERIES FOR A VERY POOR TRIBAL FAMILY COST AROUND 2000 RUPEES.........
      ALSO HE HAS ARRANGED LOT OF DRESSES FOR THE TRIBAL CHILDREN LIVING IN GAVI FOREST AND THAT BAGGAGE IN MY HOME ONLY .... NEXT MONTH WE HAVE PLANNED A GAVI TRIP TO DISTRIBUTE THOSE DRESSES TO TRIBAL CHILD........
      STILL MORE THINGS TO SAY BOSS BUT I WILL END HERE

  • @NelsonS-p2i
    @NelsonS-p2i 6 місяців тому

    Kattu naikar oru telugu but

  • @VigneshTravels-
    @VigneshTravels- 8 місяців тому +1

    Annna LOVEDALE OOTY KU VAANGA

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 місяців тому

      Varen bro

    • @VigneshTravels-
      @VigneshTravels- 8 місяців тому +1

      Ok anna Vantha meet pannuvom

    • @gkdkcvg
      @gkdkcvg 8 місяців тому +1

      அங்கு என்னங்க இருக்கு சிறப்பாக.... சற்று தெரியப்படுத்துங்கள்..... பயணிக்கிறோம்

  • @thamilmozhi5749
    @thamilmozhi5749 8 місяців тому +1

    ade dogs nenga ellam manusanukala da.. ean da antha vayasana manusan unga kuda kashta paddu evvalavo ellam help panninaru but antha manusanuku oru 500/- , 1000/- cash kudukama vaaringale da.. paavam da avaru .. avara paakave evvalavu kashtama da iruku ... nenga ellam dogs da..

    • @gkdkcvg
      @gkdkcvg 8 місяців тому +2

      பொது தளத்தில் மரியாதை குறைவான வார்த்தைகளை பயன் படுத்துப்பவன் சிறிதும் அறிவற்றவன்..... பொது தளத்தில் இயங்கவே தகுதி அற்றவன்........

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 місяців тому +1

      Thamilmozhi nanbare kaasu kudutha apram thaan avaru ullaye kootitu poga ok sonnaru....teriyama comment panna koodathu...

    • @guruvenkat9451
      @guruvenkat9451 8 місяців тому +1

      @@kovaioutdoors Pls do it legally. Get approval from Forest Dept and then do the video. You can still cover more areas and speak to lot of villagers.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 місяців тому

      @guruvenkat9451 ok sir, thank you

  • @prasanth1704
    @prasanth1704 2 місяці тому

    ❤❤❤

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 8 місяців тому +1