பாம்புகள் கூட தப்பவில்லை, அப்படி ஒரு பாவத்தை செய்த கேரள அரசு..!

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @i5Logan
    @i5Logan 3 роки тому +1952

    நாம் இயற்கையின் ஒரு அங்கம் என்பதை உணரவில்லை என்றால் நம்மை யாராலும் காக்க முடியாது.

  • @vijaya9146
    @vijaya9146 3 роки тому +1951

    மனிதர்கள் இழப்பீடு கேட்டு பெற்றுக்கொள்கிறார்கள்... ஆனால் பாதிக்கப்பட்ட வாயில்லா ஜீவன்கள் எங்கே யாரிடம் இழப்பீடு கேட்கும்??

    • @sivakumard6332
      @sivakumard6332 3 роки тому +13

      It's true 👍

    • @karunasaravana5396
      @karunasaravana5396 3 роки тому +7

      It is living free it don't pay for water don't pay for fruits they eat don't pay for making damages when they going to give their debt to govt

    • @karunasaravana5396
      @karunasaravana5396 3 роки тому +3

      To prevent loss govt spray endosulfan why you are jealous in it

    • @vsinfodiy
      @vsinfodiy 3 роки тому +4

      😞😞😞😞😞😞

    • @lalitharavi9057
      @lalitharavi9057 3 роки тому +10

      Noothula oru varthai

  • @manivannan1534
    @manivannan1534 3 роки тому +1812

    எல்லா பாவம் பண்ணும் ஒரு இனம் அது மனித இனம் மட்டும் தான் 🙄

    • @karunasaravana5396
      @karunasaravana5396 3 роки тому +4

      Then we die ok

    • @aghorashiv4725
      @aghorashiv4725 3 роки тому +18

      மனித உருவத்தில் மிருகம் 😊

    • @aghorashiv4725
      @aghorashiv4725 3 роки тому +1

      @@karunasaravana5396 😤

    • @jaysuthaj5509
      @jaysuthaj5509 3 роки тому +4

      100%உண்மை

    • @praveenm6204
      @praveenm6204 3 роки тому +12

      மனித இனம் அல்ல.. கம்யூனிச இனம்..
      நன்றாக உலக அரசியலை கவனித்தால் இது தெரிய வரும் ஐயா

  • @k.p.balachandran5839
    @k.p.balachandran5839 2 роки тому +105

    இவ்வளவு நாளாக நீங்கள் இயற்கையோடு ஒன்றி இருக்கிறீர்கள் என்று சந்தோஷப்பட்ட தமிழன் நான் இச்செய்தியைக் கேட்டவுடன் வருத்தம் அடைகிறேன்

    • @kamalapoopathym1903
      @kamalapoopathym1903 2 роки тому +2

      இந்தியாவிலேயே அதிகம் படித்தவர்கள் கேரளாவில் உள்ள வர்கள் என அறிந்திருக்கிறேன் இது தான் அந்த லட்சணமோ

    • @uarunaumachandran8083
      @uarunaumachandran8083 2 роки тому

      😔😔

  • @RamkumarRamkumar-ku1rq
    @RamkumarRamkumar-ku1rq 3 роки тому +1112

    தடை செய்யப்பட்ட பூச்சி மருந்து என்று தெரிந்தும் அதை தெளிக்க அனுமதி கொடுத்த மருந்தை அந்த அதிகாரிக்கு ஒரு டம்ளர் குடிக்க கொடுங்க

    • @chandravimal913
      @chandravimal913 3 роки тому +10

      Yes yes

    • @ind3697
      @ind3697 3 роки тому +6

      Avinga laam nalla pannakaaran aagirupaanga

    • @thendralarasi4825
      @thendralarasi4825 3 роки тому +7

      அண்ணா குடிச்சா செத்துருவன் செத்தாத்தான் அதன் அருமை மற்ற அதிகரிக்கு புத்தி வரும் அண்ணா உங்கள் கருத்துக்கள் அருமை இதை என் வாட்சப் பகுதியில் பதிவு செய்கிறேன் நன்றி

    • @lathaj1014
      @lathaj1014 3 роки тому

      Yes,that is to be given

    • @MAHALAKSHMI-uh2et
      @MAHALAKSHMI-uh2et 3 роки тому +8

      இது 1975-ஆம் ஆண்டு முதல் 2000 மாவது ஆண்டு வரை நடைபெற்ற சம்பவம், அதன்பிறகு கேரளாவில் இது தடைசெய்யப்பட்டுவிட்டது, தமிழகத்தில் இன்னும் தடைசெய்யப்படவில்லை

  • @greatkirigalan9972
    @greatkirigalan9972 3 роки тому +52

    Intha பூமி நமக்கு மட்டும் சொந்தம் இல்ல...இத எப்போ நம்ம நினைக்கிறோமோ..அப்பொதா இந்த பூமி நமக்கு சொந்தமாகும்

  • @IamSomeoneyoumightknow77
    @IamSomeoneyoumightknow77 3 роки тому +1029

    அந்த விஷம் தெளிக்க சொன்ன அதிகாரிக்கும் இந்த விஷத்தை தரவேண்டும்

    • @preaishu6855
      @preaishu6855 3 роки тому +7

      Well said bro 💯

    • @MAHALAKSHMI-uh2et
      @MAHALAKSHMI-uh2et 3 роки тому +16

      இது 1975-ஆம் ஆண்டு முதல் 2000 மாவது ஆண்டு வரை நடைபெற்ற சம்பவம், அதன்பிறகு கேரளாவில் இது தடைசெய்யப்பட்டுவிட்டது, தமிழகத்தில் இன்னும் தடைசெய்யப்படவில்லை

    • @dineshs3575
      @dineshs3575 3 роки тому +3

      செல்லூர் ராஜு போன்றவர்கள் அமைச்சர்களாக இருந்திருப்பார்கள். ஊரடங்குன்போது பூச்சிகளுக்கு தெறிக்கும் கிருமிநாசினியை உடல் முழுக்க தெளித்துக் கொள்ள குகைகளை அமைத்த நாடு தானே இது

    • @youngterrahman8480
      @youngterrahman8480 3 роки тому

      Yes 👍👍👍👍🔥🔥🔥🔥🔥🔥

    • @sabarisabari3490
      @sabarisabari3490 3 роки тому

      Correct

  • @ipltamil3357
    @ipltamil3357 3 роки тому +61

    இதை தான் நம்மாழ்வார் அய்யா பல ஆண்டுகளாக பேசிக்கொண்டு இருந்தார்.

  • @vijeandran
    @vijeandran 3 роки тому +514

    எத்தனை இலப்பீடு கொடுத்தாலும், பதிக்கப்பட்டவர்கள் படும் துயரத்துக்கு ஒப்பகாது....😟😟

  • @dhanushiya.r4387
    @dhanushiya.r4387 3 роки тому +48

    படிச்சவங்க எல்லாம் அறிவாளி இல்லை என்பதற்கு சிறந்த உதாரணம் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

  • @ksquareplus
    @ksquareplus 3 роки тому +1782

    கேரளா அரசை பெருமை பேசிட்டே திரிவானுங்களே அந்த கூட்டம் எங்கேடா இருக்கீங்க,எல்லா அரசியல்வாதிகளும் மக்களை பற்றி கவலைப்படுவது இல்லை என்பதற்கு இதுவும் உதாரணம்

    • @mrtimepass2107
      @mrtimepass2107 3 роки тому +8

      Munnal gov

    • @-thinkdifferent1560
      @-thinkdifferent1560 3 роки тому +31

      20 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வு இது

    • @ksquareplus
      @ksquareplus 3 роки тому +16

      @@mrtimepass2107 சகோ அப்போ இப்ப உள்ள அரசு சிறந்ததா

    • @RajeshRajesh-yk1ms
      @RajeshRajesh-yk1ms 3 роки тому +3

      Yt video, whatsup , itha pathutu Enna ethunnu theriyama pesarathu mudiyalada..

    • @gowtham3777
      @gowtham3777 3 роки тому +16

      Avanga vera yarum illa dmk kothadimai thsn

  • @barathofficial8234
    @barathofficial8234 3 роки тому +23

    கேட்கும் பொழுதே மனம் வலிக்கிறது 😔😔

  • @srinivasanagencies2586
    @srinivasanagencies2586 3 роки тому +484

    அறிவாளி ஆகாயத்தில் இருந்து மருந்து தெளித்து இருக்கான்... அடுத்த உயிர் இனம் பற்றி அவனுக்கு என்ன கவலை...

  • @MAHALAKSHMI-uh2et
    @MAHALAKSHMI-uh2et 3 роки тому +26

    பழைய வரலாறு -ஐ கூட இன்று நடந்தது போல் Trend ஆக்கும் சக்தி எங்களிடம் தான் உள்ளது. நாங்கள் தான் பாலிமர் செய்திகள்,

  • @sree6404
    @sree6404 3 роки тому +67

    🦎🐛🐜🐞🦌🦋🐝🐒🐖🐇
    இப்டி செய்த பாவம்தான் கேரளாவை இயற்கை அடிக்கடி புரட்டி போடுகிறது,
    முந்திரியை விட அனைத்து உயிர்களுக்கும் வாழ்வுரிமை அவசியம்....

  • @narayanasamyramamoorthi8311
    @narayanasamyramamoorthi8311 3 роки тому +13

    அமரர் ஐயா நம்மாழ்வார் நினைவுதான் வருகிறது. இயற்கை விவசாயத்திற்கு எல்லோரும் மாறும் வரை ,
    பாதிப்புகள் தொடர்ந்துகொண்டே இருக்கும்... 🙏🙏

  • @rveeramuthu6815
    @rveeramuthu6815 3 роки тому +194

    வெள்ளை சீனி மற்றும் மைதா ,செயற்கை உரங்கள் ,மரபனு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் போன்றவை தடை செய்யபட வேண்டியவை!!!

  • @909-R
    @909-R 3 роки тому +14

    Karma is beliver🔥சீக்கிரமா இதுக்கு அனுபவிப்பிங்க டா 💯💯

  • @astergarden968
    @astergarden968 3 роки тому +442

    படிப்பறிவு அதிகம் கொண்ட மாநிலம் இப்படி செய்திருக்கலாமா..😡

    • @mr.tamil-editz
      @mr.tamil-editz 3 роки тому +19

      அதனால் தான் இப்படி செங்கிருக்கான் கேரளா

    • @G1Asf
      @G1Asf 3 роки тому +35

      ஏட்டு சுறக்காய் கறிக்கு உதவாது

    • @pachamuthu658
      @pachamuthu658 3 роки тому +16

      மானங்கெட்ட மாநிலம் 😏😏

    • @dk-xk9ve
      @dk-xk9ve 3 роки тому +21

      Kerala yaaru padiparivu nu sonna 😂😂...jus literacy rate athigam unga name ah elutha terinja neengalu literate 😂😂...but 10th mela padicha makkala athigama Irukra orae state namma tamil nadu thaan and 12th mela athigama padicha makkala irukrathu tamil nadu thaan athigamana degree holders irukrathu tamil nadu thaan...intha media itha solla maatanga coz sonna namma periya aal ah airuvo nu ❤️

    • @user-qx4sk3ud6n
      @user-qx4sk3ud6n 3 роки тому +10

      Bro literacy அதிகமாக இருந்தா கேரளா அறிவாளி மாநிலம் ஆகிட முடியாது , இந்தியா best example ...... இந்தியா கு அமெரிக்காவை விட கம்மி Literacy தான் , ஆனால் அமெரிக்காவில் இந்தியர்கள் தான் அமெரிக்கர்களை விட அதிகம் சாதிக்கிறார்கள்

  • @SaranyaSugumar2006
    @SaranyaSugumar2006 3 роки тому +47

    கேரளா கடவுளின் பூமியிலிருந்து, சாத்தான்களின் பூமியாக மாறி ரொம்ப நாளாயிருச்சு......

  • @vishwa-TN787
    @vishwa-TN787 3 роки тому +877

    படித்தவர்கள் நிறைந்த பகுதி இப்படி ஒரு முட்டாள்தனம்

    • @njs8519
      @njs8519 3 роки тому +82

      படித்தவர்கள் இல்லை... டூப்ளிகேட் சர்டிபிகேட் அதிகம் உள்ள மாநிலம்

    • @divyacp4260
      @divyacp4260 3 роки тому +14

      @@njs8519 unaku theriyuma?? Nee than certificate kuduthiya ellarkum

    • @divyacp4260
      @divyacp4260 3 роки тому +13

      Tamilnattu la nadakara akramangal mathiri entha naatlayum nadakathu

    • @Pulseoftheuniverse
      @Pulseoftheuniverse 3 роки тому +56

      @@divyacp4260 then why are you coming to Tamilnadu for education..stay back in Kerala

    • @srinivasansrinivasan2428
      @srinivasansrinivasan2428 3 роки тому +26

      @@Pulseoftheuniverse seriyana kelvi mass

  • @தாய்மொழி-ந3ட
    @தாய்மொழி-ந3ட 3 роки тому +10

    கேரளா அரசு மீண்டும் இது போன்று தவறு செய்து விட கூடாது .உயிரினங்களை காப்பது மனித வாழ்வில் முக்கிய பங்கு உண்டு என்பது உணர வேண்டும்.

  • @worldatyourdoorstep1
    @worldatyourdoorstep1 3 роки тому +103

    உலகின் ஆபத்தான உயிரினம் மனிதன் மட்டுமே 😣

    • @Abdulkalam-xv3mj
      @Abdulkalam-xv3mj 3 роки тому +1

      💯

    • @coolguy0719
      @coolguy0719 3 роки тому

      Ellarum sathidalaam

    • @Abdulkalam-xv3mj
      @Abdulkalam-xv3mj 3 роки тому

      @@coolguy0719 puriyala bro

    • @coolguy0719
      @coolguy0719 3 роки тому

      @@Abdulkalam-xv3mj
      I said we all have to die...

    • @Abdulkalam-xv3mj
      @Abdulkalam-xv3mj 3 роки тому

      @@coolguy0719 😳😳😳😳
      Bro humans senja ellaa mistake um thirutthi mudikkanum bro,
      Nuclear power plants ellaame correct aah regular aah operate pannaama vittaa blazst aagidum,
      Innum neraiyaa irukku bro

  • @aswinmaddy1533
    @aswinmaddy1533 3 роки тому +14

    கேட்டால் God's own country..... ஆனா இவனுக பன்றது கடவுளுக்கே பொறுக்காது

    • @dhanushiya.r4387
      @dhanushiya.r4387 3 роки тому +1

      Athunala tha varusham varusham vanthu avangala nalla seanjitu poguthu pola

  • @stranger9790
    @stranger9790 3 роки тому +472

    படித்த அறிவு அனைத்தையும் விஷமாக தெழித்துவிட்டார்கள்🙄

    • @sp-sg3mt
      @sp-sg3mt 3 роки тому +10

      அதை அறிவு என்று யார் சொன்னது? மக்களுக்கு தீமை தரும் அணைத்து கண்டுபிடிப்புகளும் மூடத்தனத்தின் உச்சம்.

    • @rajdivi1412
      @rajdivi1412 3 роки тому +4

      அவன் படிப்பில்........... ஐ வைக்க🤦

    • @rraja345
      @rraja345 3 роки тому +1

      Tamilnadu is most educated state not kerala

    • @lavanyasenthilkumar3178
      @lavanyasenthilkumar3178 3 роки тому

      ellam indira Gandhi aakash sollunga

    • @marimuthukaliyamoorthy2346
      @marimuthukaliyamoorthy2346 3 роки тому

      THEY WILL NOT UNDERSTAND THE PROBLEMS OF OTHERS.

  • @subbarajraj4078
    @subbarajraj4078 3 роки тому +2

    அனைத்து விஷயத்திலும் கேரளா முன்னோடியாக இருக்கும் மக்கள் பாதுகாப்பு விஷயத்தில் இவ்வளவு கவனக்குறைவாக இருப்பது மிகவும் வேதனைக்குரிய விஷயமாக இருக்கிறது கேரள மக்கள் மிக படிப்பில் முன்னேற்றம் தரும் தரும் வருகையில் இருக்கிறார்கள் ஆனால் இந்த விஷயத்தில் ஏன் பின்னடைவு என்பது சற்று சிந்தித்துப் பார்க்கவேண்டும் அரசாங்கம் செய்த குற்றமா அறிவியல் செய்த குற்றமா இல்லை தேயிலைத் தோட்டத்தின் பொருளாதார ஈட்டக்கூடிய முதலாளி செய்த குற்றமா சற்று சிந்தியுங்கள்

  • @amosdevasagayam
    @amosdevasagayam 3 роки тому +332

    கேரளா மாநிலத்தை நாங்கள் மிகவும் மதித்து வந்தோம் இப்போது அடிமுட்டாள் என் நிருபித்து விட்டனர் எந்த ஆட்சியில் இப்படி நடந்து?

    • @sidhannathan4892
      @sidhannathan4892 3 роки тому +6

      Education no. 1 state Kerala. 😌

    • @kumartn7213
      @kumartn7213 3 роки тому +11

      @@sidhannathan4892 education na fully labours

    • @njs8519
      @njs8519 3 роки тому +19

      கேரளா எல்லா விஷயத்திலும் இப்படித்தான்....

    • @mrtimepass2107
      @mrtimepass2107 3 роки тому +1

      Munnal gov

    • @Therinthu_kolvom609
      @Therinthu_kolvom609 3 роки тому +2

      கடைசி வரை எந்த ஆட்சியில் என்று சொல்லவே இல்லை பாலிமர்..?

  • @Iசிங்கம்
    @Iசிங்கம் 3 роки тому +87

    அட பாவிகளா ஏழைகளுக்கு மட்டுமே அநீதி நடக்கிறது

  • @perfectshape5449
    @perfectshape5449 3 роки тому +1

    Intha video ah fulla paaka mudiyala... Aluga varuthu ❤️

  • @rb90k50
    @rb90k50 3 роки тому +117

    கேரளா மிக கேவலமா ஆச்சு.. பூரா கடவுளே தேசம்.. இப்போது
    சாத்தன் கூடம் ஆகி விட்டது

    • @rb90k50
      @rb90k50 3 роки тому +8

      @@Shinchan-ok6rh 😂😂சரியா சொன்னிங்க

    • @ecrmani
      @ecrmani 3 роки тому +5

      பினம் ராயி விஜயன் பாடு

    • @naughtyqueen4968
      @naughtyqueen4968 3 роки тому +1

      @@ecrmani ithu nadanthathu 2000 la

    • @Abdulkalam-xv3mj
      @Abdulkalam-xv3mj 3 роки тому

      @@ecrmani go and search the history of the case

  • @ajithvelu2244
    @ajithvelu2244 3 роки тому +123

    மனிதனின் அறிவு, ஆற்றல், சில நேரம் கீழ் தரமானது.. 😔😔😔.. அனைவரும் தலை குனிய வேண்டிய விஷயம்..

  • @SunilKumar-rp2sl
    @SunilKumar-rp2sl 3 роки тому +143

    இயற்கையை செயற்கையால அழிக்க நினைக்காதே இதுதான் நடக்கும்

  • @subhasakkaravarthi3784
    @subhasakkaravarthi3784 3 роки тому +1

    இயற்கைக்கு மாறாக செயல் பட்டால் இப்படி தான் நடக்கும். இயற்கையை காப்போம். நட்புடன் வாழ்வோம்.

  • @yokeshps3856
    @yokeshps3856 3 роки тому +61

    Very worst..... Please save nature from these kind of criminals.....

  • @evenlyinteriordesignstudio8839
    @evenlyinteriordesignstudio8839 3 роки тому +1

    நமக்கும் நாளைக்கு இதே நிலை தான். இயற்கை விவசாயம் தான் ஒரே தீர்வு.

  • @BRILLIANT-hu5xl
    @BRILLIANT-hu5xl 3 роки тому +345

    இதுல இவனுங்க gods own country னு பேரு இவனுங்களே வச்சிகிறனுங்க ... கருமம்டா 🤦

    • @njs8519
      @njs8519 3 роки тому +10

      Yes ivanga avangalave vilamparam koduthupanga.... Seriel nadikaila irunthu cinema nadikaila irunthu, arasial varai

    • @BRILLIANT-hu5xl
      @BRILLIANT-hu5xl 3 роки тому +37

      @@njs8519 தமிழ்நாட்டை வச்சி பிழைப்பு செஞ்சிப்பானுங்க ... நமக்கு எதிராவும் குரலும் குடுப்பானுங்க 😏

    • @ushakomagan4005
      @ushakomagan4005 3 роки тому +7

      Correct

    • @noob-lx9tf
      @noob-lx9tf 3 роки тому +4

      @@BRILLIANT-hu5xl correct Bro

    • @rajeshanprop
      @rajeshanprop 3 роки тому +4

      Sema....

  • @karthickraja9974
    @karthickraja9974 3 роки тому +1

    இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமே என்ற எண்ணம் தான் இந்த கொடிய செயல்பாடுகளுக்கு காரணம்

  • @vkiyee6965
    @vkiyee6965 3 роки тому +20

    தெரிந்தும் தமிழ்நாடு, தமிழ்நாடு விவசாயிகள் ,,இதை செய்யாமல் இருந்தால் சரி, ஏன்னா நமது விவசாயிகள் அதிக புத்திசாலிகள் ஆயிற்றே( மழை வருவது முன்கூட்டியே கணிப்பது போல, நகைக்கடன் தள்ளுபடியாகும் என்பதை முன்கூட்டியே கணிப்பவர்கள் ஆயிற்றே)

  • @simplifygirl497
    @simplifygirl497 3 роки тому +2

    நல்லா பன்னுக ‌இன்னு‌ கொஞ்ச நாளைக்கு தான் அப்பரம் உலகமே இருகாது(இப்படி பன்னா🥰

  • @sundar7163
    @sundar7163 3 роки тому +187

    பின்விளைவுகளை பத்தி யோசிக்காம செய்தால் இப்படி தான்🥺

    • @selvamkumar968
      @selvamkumar968 3 роки тому

      S
      Curect
      ஸ்டேட் மட்டும் இல்லை
      மாத்தியிலும் யோசித்து பன்னனும்

  • @jpvinusam
    @jpvinusam 3 роки тому +1

    இதுக்கு காரணமானவன் இதே போல் அவதி படனும் கடவுளே. 🙏

  • @rebelvinoth9499
    @rebelvinoth9499 3 роки тому +188

    முல்லை பெரியாறு!
    உங்களை அழிக்காது.
    உங்கள் முட்டாள்தனமே!
    உங்களை அழித்துவிடும் 😂

    • @keralatamilponnuyoutubecha1300
      @keralatamilponnuyoutubecha1300 3 роки тому +2

      அது கரெக்ட் தான் முல்லை பெரியாறு தமிழ்நாடு சொந்தமாகியாச்சு

    • @luvyourself602
      @luvyourself602 2 роки тому

      @@keralatamilponnuyoutubecha1300 athu enna kerala tamil ponnu😅

    • @jesrapkd9310
      @jesrapkd9310 2 роки тому

      @@luvyourself602 😂Me another I'd,

  • @samugasevai7179
    @samugasevai7179 3 роки тому

    நாம் இயற்கையோடு இணைந்து வாழவில்லை என்றால்..., தலைமுறைகள் நலமாக வாழமுடியாது...
    இதை அனைத்து நாடுகளும் ஏற்று அந்தந்த நாட்டின் பரம்பரியம் அதாவது இயற்கையாக வளரகூடிய "பழம், தாணியம், கிழங்கு, பூக்கள்" இவைதான் அந்நாடின் பாரம்பரியம்...
    ஒரு நாட்டில் இருப்பது மற்ற நாடுகளில் இருக்காது... இதுதான் இயற்கையின் அமைப்பு...
    இதை புரிந்து அந்நாட்டின் தற்சாற்பு பாரம்பரியத்தை கடைபிடியுங்கள்...
    பண்டமாற்று முறைமூலம் அணைவருக்கும்... அனைத்தும்... அனைத்து நாட்டினருக்கும் கிடைக்கும்...

  • @kumarankumaran9004
    @kumarankumaran9004 3 роки тому +20

    கல்வியில் நிறைந்த மக்கள் .என்று இனி வெளியில் சொல்ல வேண்டாம்

  • @MAHALAKSHMI-uh2et
    @MAHALAKSHMI-uh2et 3 роки тому +3

    இது 1975-ஆம் ஆண்டு முதல் 2000 மாவது ஆண்டு வரை நடைபெற்ற சம்பவம், அதன்பிறகு கேரளாவில் இது தடைசெய்யப்பட்டுவிட்டது, தமிழகத்தில் இன்னும் தடைசெய்யப்படவில்லை

  • @dossselladurai5031
    @dossselladurai5031 3 роки тому +10

    25 நீண்ட ஆண்டுகள் இந்த செயலை செய்தவர் களை எப்படி தண்டிப்பது. மக்கள் வரிப்பணம் இப்படி மக்களுக்கு எதிராக உபயோகிக்க பட்டது கண்டு கண்ணீர் வருகிறது.

  • @thasankansuntharamoorthy6084
    @thasankansuntharamoorthy6084 3 роки тому +48

    இவ்வாறான செயல்களுக்கான இயற்கையின் பதில்களில் ஒன்று தான் கொவிட்19

  • @sivaprakashponraman1810
    @sivaprakashponraman1810 3 роки тому +31

    மனிதனுக்கு இழப்பீடு... மற்ற உயிரினங்களுக்கு ?

  • @aviraaworld517
    @aviraaworld517 3 роки тому +18

    மனிதர்களுக்குக் காப்பீடு வழங்கலாம்... மற்ற உயிரினங்களுக்கு...? அவற்றின் இழப்புகளுக்கு...?

    • @coolguy0719
      @coolguy0719 3 роки тому +1

      Covid vandhadhula thappe illa

  • @சூர்யாMTM
    @சூர்யாMTM 3 роки тому +47

    இதற்குக் காரணமானவர்கள் அனைவரும் கருட புராணத்தின் படி தண்டிக்கப்படுவர் 🙄🙄🙄

  • @harisubbu6919
    @harisubbu6919 3 роки тому +7

    பணத்தைக் கொடுத்து எல்லாத் தவறுகளும் சரிசெய்ய முடியாது.😡😡

  • @dineshkumars1464
    @dineshkumars1464 3 роки тому

    ஒரு சிறிய ஹிரோஷிமா போன்று காட்சியாகிறது.

  • @AkAk-tz6zs
    @AkAk-tz6zs 3 роки тому +94

    Result of 100% education 😂😂😂😂😂

  • @hariharan-io5df
    @hariharan-io5df 3 роки тому

    பாவத்தின் கூலியை இயற்க்கையிடம்மிருந்தே கிடைக்கும்.........

  • @tuflife4460
    @tuflife4460 3 роки тому +35

    100 % education

  • @Soldier.30874
    @Soldier.30874 3 роки тому

    ஆம் பெறும் பாவம் தான் செய்து விட்டது இயற்கை அழகின் சிகரமே கேரளா அதற்கோ... இத்தகைய நிலைமை

  • @maharajas9809
    @maharajas9809 3 роки тому +12

    இதுவே அந்த மாநிலமா இருந்தா பொங்கி இருப்போம் # யாரோ

  • @harigovindans4248
    @harigovindans4248 3 роки тому

    பாவத்தின் மேல் பாவம்....இது

  • @raguram2992
    @raguram2992 3 роки тому +26

    மக்களை கொன்றது தப்பு அப்போ பாம்பு ? பிற பூச்சிகள் , விலங்குகள் ? தமிழகத்தில் இன்னும் பயன்படுத்தி கொண்டு இருக்கலாம்

  • @YuvanMR
    @YuvanMR 2 роки тому +2

    மனிதனை‌ விட மோசமான விலங்கு எதுவுமில்லை

  • @jaikumar-yj3rm
    @jaikumar-yj3rm 3 роки тому +26

    ஏன் சீனா, ரஷ்யா, கேரளா போன்ற கம்யூனிஸ்ட் நாடுகளில் இயற்கை சீற்றங்கள் அதிகம் நடக்கிறது

    • @kartheeshk5519
      @kartheeshk5519 3 роки тому +1

      Russia communist country ah??? 🤣 🤣 🤣 🤣

    • @jaikumar-yj3rm
      @jaikumar-yj3rm 3 роки тому

      @@kartheeshk5519 during communism they face lot of problems

    • @nandananda-wg6rn
      @nandananda-wg6rn 3 роки тому

      Kerala Nadu?

    • @jaikumar-yj3rm
      @jaikumar-yj3rm 3 роки тому

      @@nandananda-wg6rn ஆம் நாம் முன்னாளில் மாநிலம் என்று அழைத்ததில்லை நாடுகள் என்றே அழைத்தோம்.

    • @sagunthalamxx7287
      @sagunthalamxx7287 3 роки тому

      Ohh adha naladha tamilnadu malai ye peyyala 😅😂🤣

  • @e.roshan9802
    @e.roshan9802 3 роки тому

    இயற்கை கை எப்பவுமே அழிக்க கூடாது இயற்கை யோடு வாழ்வோம் 😍💐💯🙏🏻👍🔱🌾🙏🏼🙏🏽🙏✨🌍🌎🌏

  • @vijayjoan4202
    @vijayjoan4202 3 роки тому +12

    நம்ம சாப்பிடுற எல்லா உணவு பொருட்களிலும் பூச்சி மருந்து கலந்து இருக்கும் போல.😧😧😧

  • @beast-bz2fi
    @beast-bz2fi 3 роки тому +1

    பின்விளைவுகளைப் பற்றி ஏதும் ஆராயாமல் ஒரு விஷயம் செய்வதில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசாங்கமும்
    ஒரே மாதிரியாகத்தான் உள்ளது.

  • @sasikumar5324
    @sasikumar5324 3 роки тому +7

    எல்லா இழப்புகளையும் பணத்தை வைத்து ஈடு செய்து விடுகிறார.கள்...ஆனால் பணத்தால் எல்லா இழப்பையும் சரி செய்ய முடியாது என தெரிந்தும் இது போல நடப்பது்..மனதிற்க்கு வருத்தம் அளிக்கிறது

  • @silambarasansimbhu172
    @silambarasansimbhu172 3 роки тому +1

    மனிதனுக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை இந்த பூமியில் அகிறினை உயிர்களுக்கும் உண்டு
    இச்செயலை வன்மையாக கண்டிக்கிறேன்

  • @kvictoria7021
    @kvictoria7021 3 роки тому +9

    பண்ணக்கூடாததை பண்ணி விட்டு இப்ப எவ்வளவு பணம் கொடுத்தாலும் ஈடாகாது ஐயோ கொடுமை அந்த ஊர் மக்கள் இயற்கை அழித்தால் நமக்கு தான் இழப்பு

  • @prabhasrikanth
    @prabhasrikanth 3 роки тому +1

    எப்படி எல்லாம் இயற்கை நமக்கு பாடம் கற்றுக் கொடுத்தாலும் நமக்கு புரிவது இல்லை.

  • @dreamerscorner9126
    @dreamerscorner9126 3 роки тому +21

    God's own country இது என்னடா கொடுமை

  • @piravar-k3i
    @piravar-k3i 3 роки тому +2

    நம்ம கருணாநிதி கூட ஹெலிகாப்டரில் மருந்து தெளிததாக ஊழல் செய்தார். ஆனால் மருந்து தெளிக்காமல் நல்ல வேலை தண்ணீரை தெளித்து விட்டு எந்தோசல்பன் தெளித்தேன் என்று கப்பம் கட்டி விட்டார். நல்ல மனிதர். 🤣🤣🤣😭😭😭😭

  • @k.k5006
    @k.k5006 3 роки тому +36

    Ada Pavi payalugalaa😡😡
    விந்தணு குறைபாடா😭😭
    Pavam Kerala Makkal😭

  • @ShanmugaSundaram-py3gv
    @ShanmugaSundaram-py3gv 3 роки тому +1

    இனி வேறு நாடு அணுகுண்டு போடவேண்டாம் நம் நாடே போதும்.......... வெளிநாட்டினர் இதை கேள்விப்பட்டால் காரி நம் முகத்தில் துப்பிவிடுவான்.

  • @satheeshmannadiar4451
    @satheeshmannadiar4451 3 роки тому +18

    It's true ..this tragedy was ongoing on kerala in between 5 to 10 years back...

  • @ஆதிதமிழன்-ம2ற

    இந்த நிகழ்வை அடிக்கடி மேற்கோள் காட்டுவார் ஐயா நம்மாழ்வார்

  • @arya4069
    @arya4069 3 роки тому +27

    இதை செய்யும் போது எந்த, எந்த கட்சிகள் ஆட்சியில் இருந்ததோ அந்த கட்சியின் சொத்துக்கள் அனைத்தும் புடுங்கி விற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக வழங்க வேண்டும். கேரள அனைத்து துறை அரசு வேலையில் இவர்களுக்கு 40% இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். அரசுக்கு இப்படி ஒரு ஐடியா கொடுத்த சம்பந்தம் உள்ளவர்கள் நிரந்தரமாக குடும்பத்துடன் அந்த இடத்தில் தங்க வேண்டும்.

  • @MmmMmm-ol8cb
    @MmmMmm-ol8cb 3 роки тому +1

    அவ்வளவு கொடிய இரசாயன மருந்தை தடை செய்யாமல் ,இப்படி இயற்கைக்கு துரோகம் செய்து விட்டீர்களே. 😭😭

  • @kumarankumaran9004
    @kumarankumaran9004 3 роки тому +7

    உடனடியாக உரிய இழப்பீடு வழங்க வில்லை என்றால்.தமிழக மக்கள் அங்கேயும் போராட்டம் செய்ய தயங்க மாட்டோம்

  • @KetheesvarmanHK
    @KetheesvarmanHK 3 роки тому +1

    கேரளாவுக்கு இன்னும் மிகப்பெரிய கடினமான தேர்வுகள் உள்ளது.,. ஐந்தறிவு உயிரினங்களின் பாவம் சும்மாவிடாது., கர்ப்பிணி தாய் யானை நினைவில் கொள்ளுங்கள்

  • @பெ.மணிகண்டன்
    @பெ.மணிகண்டன் 3 роки тому +11

    எனக்கு தெரிந்து 20 ஆண்டுகள் போராட்டம்

  • @fremaordar8030
    @fremaordar8030 3 роки тому

    அனைத்து உயிர்களும் கடவுள் படைப்பு ...பாவம் 😳😞😞😞😞😞😞🙁

  • @Ponnarsankar114
    @Ponnarsankar114 3 роки тому +34

    அறிவியலின் வளர்ச்சி அழிவின் வளர்ச்சி.

    • @Manoj-MRM
      @Manoj-MRM 3 роки тому +2

      இல்லை, அவங்கவங்க பயன்படுத்துவதை பொறுத்து

    • @kadharmuhideen8292
      @kadharmuhideen8292 3 роки тому

      Unmai

    • @jayashreeseethapathy720
      @jayashreeseethapathy720 3 роки тому

      மிக மிக உண்மை. .

  • @VIKI_0007
    @VIKI_0007 3 роки тому

    Thank u for the information

  • @Aartin_pradeep
    @Aartin_pradeep 2 роки тому +3

    சேட்டன் அறிவு இவ்வளவுதான்..
    குட்டி ஹிரோஷிமா நாகசாகி😏

  • @legitmaxinmaxin2131
    @legitmaxinmaxin2131 3 роки тому

    போபால் நகரில் நடந்ததை போல் இருக்கின்றது....பாவம் அப்பாவி மக்கள்..

  • @SathishKumar-hb3qt
    @SathishKumar-hb3qt 3 роки тому +53

    the government should provide proper relief to the affected people

  • @Gopal-qi1em
    @Gopal-qi1em 3 роки тому +1

    மனித இனத்தை போல ஒரு கேடுகெட்ட உயிரினம் வேறதும் இல்லை

  • @mukilg2418
    @mukilg2418 3 роки тому +41

    எத்தணை கோடிகள் கொடுத்தாலும் ஊனம் சுகமாக்க முடியுமா

  • @manirathnam2176
    @manirathnam2176 3 роки тому +1

    Nature Give Back to All....🙂

  • @Karthik-nz3nf
    @Karthik-nz3nf 3 роки тому +4

    ,, கடவுளின் தேசம்...

  • @jayarajjraj6762
    @jayarajjraj6762 3 роки тому +2

    இதுதான் அவர்களின் முழுமையான கல்வி அறிவு????

  • @janaramesh953
    @janaramesh953 3 роки тому +9

    Now I understand why kerala facing lot of natural disasters…Karma

  • @SSM1814
    @SSM1814 3 роки тому +1

    கேரளா அரசை பெருமை பேசும் அருணானலுசு எங்கே கம்னுஸ்டுகள் எங்கே

  • @howdoitellyou3504
    @howdoitellyou3504 3 роки тому +43

    This is likeHiroshima and Nagasaki

  • @velmurugan-bl9nx
    @velmurugan-bl9nx 3 роки тому

    அப்படிபோடு தலைமுறையை அழிக்கும் இயற்கை வளங்களை அழிக்கும் இவ்வுலக உயிரினங்களை அழிக்கும் தரமான சம்பவம்................. 👌💘💐

  • @baskar7488
    @baskar7488 3 роки тому +6

    மனிதனே மக்களையும் உயிரினங்களையும் அளிக்கிறான்......

  • @has4896
    @has4896 3 роки тому

    GOOD Man will end this havoc,,👏👏👏👏👏

  • @sivagurur3010
    @sivagurur3010 3 роки тому +5

    எல்லாத்துக்கும் கேரளாவை உதாரணம் காட்டும் போராளீஸ் இதுக்கு என்ன சொல்லுவாங்களோ தெரியல

  • @strofficial4062
    @strofficial4062 3 роки тому

    இயற்கை மற்றும் இயற்கை மீது பற்று உங்கள் மாநிலம் தான் முதல் இடம் நம்பிருந்தேன் நீங்கள் இப்படி பன்னலமா😟😟😟😌😌😌

  • @gsahswinjees
    @gsahswinjees 3 роки тому +5

    இயற்கையை நீ அழித்தால் இயற்கை உன்னை அழித்துவிடும் ( அழிந்தும் கொண்டிருக்கிறாய் கேரளா )

  • @kavi1190
    @kavi1190 3 роки тому

    தமிழகத்தில் இன்னும் இந்த மருந்து பயன்படுத்தபடுவதாக உறுதிபடுத்தபடாத தகவல்