ஓம் நமசிவாய நான் முழுமையாக ௨௩்களை நம்பியே ௨ள்ளேன் த௩்களின்மேலானக௫ணை அ௫ளால் பண உதவி கிடைக்கவழி வகை செய்து வீட்டை மீட்டு தந்து ஆனந்த மகிழ்ச்சியான வாழ்க்கை தந்து௫ளா வேண்டும் ஓம் சக்தி நமசிவாய போற்றி🙏💕 போற்றி🙏💕 போற்றி🙏💕
ஓம் நசிவாய. சகோதரி பாம்பே சாரதா அருமையாக பாடியுள்ளார். இப்பகுதியில் இறைவனிடம் கடன் தீர வேண்டிய சகோதர சகோதரிகளின் கடன் தீர்ந்து வளமாக வாழ என் அய்யன் சிவபெருமானை பிரார்த்திக்கிறேன். தென்னாடுடைய சிவனே போற்றி. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.
சிவனே பல லட்சங்களை இழந்து பதினாங்கு வருடங்களாக கோர்ட்டுக்கு அழைகின்றைன் என் நியாயமான கோரிக்கை ஏற்று நிம்மதி கொடுங்கள் கடம்பூர் சிவனே நமஹ கடம்பூர் பெரிய கருப்பசாமி நமஹ
ஐயனே வீடு லோன் பிரச்சினனயில் அகப்பட்டு மிகவும் சீராமம் படுகிறேன் . தங்களின் மேலான தி௫ அ௫ளால் அதில் இருந்து என்னை மீட்டு காக்கா வேண்டும் ஐயானே போற்றி போற்றி போற்றி நன்றி🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Please Finest my loan Long time Balance please remove me from loans 😃 Easwara Peruman Arul tharuvai Em Perumane Please help poor people living save Easwara Air, Water,Fire,Sky,Earth Five Stage help me blessing me Finnished My all Loans Om Sivamayam GOD Thanks you sir Jyoti Mani Thanjavur Sivamayam GOD Thanks
ஓம் நமச்சிவாய வாழ்க அப்பா உன் பிள்ளை மிகவும் கடன் பிரச்சனையில் அவதிப்பட்டு உள்ளேன்.நான் இருக்கிறேன் பயப்படாதே என்று என்னை என்னை கை பிடித்து காப்பாற்றுங்கள் அப்பா ஓம் நமச்சிவாய வாழ்க
அப்பா என் வாழ்க்கையில் இருக்கும் குறைகள் அனைத்தும் நீங்க உந்தன் அருள் வேண்டும் அம்மையும் அப்பனும் ஆன எம் பெருமானே ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எந்தன் ஈசனே போற்றி . ஓம் நமா சிவாய . . இங்கு என்களுக்க. நிறைய கடன் பிரசனை இருக்கு எந்தன் சிவன் தான் கருணை காட்ட வேண்டும் . இறைவா கருணை காட்ட வேண்டும் இறைவா போற்றி போற்றி சிவனை வணங்கும் போது பிரச்சனை விலகி நிற்கும் எந்தன் சிவனே போற்றி போற்றி .. சிவனை நம்பியோரை கைவிட மாட் டர் ஓம் நமோ சிவாய 🙏🙏
அப்பனே சிவனே எனக்கு ஒரு போதும் நிரந்தர வேலை அமையவில்லை எந்த வேலைக்கும் போனாலும் ஒரு வருடம் இரண்டு வருடம்தான் அதில் இருக்கமுடிகிறது.இதை மாற்றி இனி நான் M.A.B.Ed பொருளியல் பாடம் படித்தேன் இந்த படிப்புக்கு ஏற்ற அரசாங்க சம்பளம் வாங்கும் முதுகலை பட்டதாரி ஆசிரியரா எனக்கு பணி தாரும் அய்யா சிவா சிவா.ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏
சிவபெருமானே என் கணவனால் ஏற்படுத்தப்பட்ட கடன்கள் விரைவில் தீர்த்துவையப்பா சிவனே வரவேண்டிய பனங்கள் விரைவில் வருமாறு அருள் புரியப்பா. உன் வீட்டில் மீண்டும் சந்தோஷத்தை தருவாய் சிவனே 🙏🙏🙏❤️🌹🌹🌹🌻🌻🌻
ஓம் நமச்சிவாயா அப்பா. என்னை கடன் பிரச்சினை இருந்து காப்பாற்றுங்கள் அப்பா என் விளை நிலங்களில் அதிக மகசூலை கொடுத்து லாபத்தைக் கொடுத்து கடனை அடைக்க உதவுங்கள் அப்பா
என்னேட அப்பா என்னை எல்லோரும் ஏமாற்றி விட்டனர் நீங்க தான் என்னையும் என் மகனையும் காப்பாற்றி அருள் தாங்க என் பிரச்சனை யும் போகனும் அப்பா எங்களை காப்பாற்றுங்கள்
தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என் கடன் பிரச்சனை எல்லாம் தீர்ந்து நோய் நொடியில்லாமல் நூறாண்டு காலம் நான் வாழ வேண்டும் ஓம் நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய போற்றி
அப்பா என் கடன் பிரச்சனை தீர அருள் செய்க என் குழந்தைகளுக்கு நல்ல படிப்பு தர வேண்டும் அப்பா என் வாழ்க்கை சிறப்பாக அமைய அருள் செய்க ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
இந்த பாடலை கேட்டுக்கும் போதெல்லாம் நல்லதே நடக்கின்றது... 🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭🙏
உண்மை தான்
@@poovuaarasan4358 11l11
@@babug9491 5h
@@elangoyuvarani7092 ஒம் நம சிவாய
எனை நம்பி கடன் கொடுத்தவர்களுக்கு மனம் வருந்தாமல் திருப்பி தரும் நிலைவேண்டும் ஓம் நமசிவாய வாழ்க
G.v.
Avanga therupela vaagaventha.ennaku nalla velaya kututha pothu.nane katana atachutuve
En nilamaum ethuthan
Reenavimochaner vanangugal
@@sivagami5449 0
👌 என்ற பாடலை கேட்டால் கடன் உடனடியாக தீர்ந்து விட்டது என்று நான் கேரண்டி கூறுகிறேன்
🙏அப்பா என் கடன் பிரச்சனை தீரவேண்டும் மனநிம்மதி தரவேண்டும் அப்பா என் ஈசனே🙏
Don't worry
Lord siva gives all solution
Omnamashivaya
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் வாழ்க என்கடன்திரவேண்டும்
என்னை நம்பி கடன் வழங்கியவர்கள் எந்த மனகஷ்டம் இல்லாமல் விரைவில் திருப்பிக் கொடுக்க வேண்டும் அப்பா அருள் புரியும் என என் அப்பன் ஈசனே ஓம் நமசிவாய வாழ்க
கடன் பிரச்சினையை அனைத்து மக்களுக்கும் தீர்த்து வைத்து அருள் புரியுங்கள் ஈஸ்வரா ஓம் நமசிவாய 🙏🙏🙏
அய்யா ரொம்ப நல்ல மனசு
உங்களின் எண்ண ஓட்டத்தை வணங்குகிறேன்
Vaiga. Valamudan
ஐயனே அனைவரின் கடனை நீக்கி நிம்மதியும் சந்தோஷமும் தந்தருள வேண்டும் இறைவா
Goodsain
Thanks maa
Nall ullam
ennam pola vazhkkai enbadhu pola neengalum nall vazhvu vazha Iraivan arulattum.
ஓம் நமசிவாய போற்றி போற்றி திருச்சிற்றம்பலம் நன்றி அம்மா
கடன் பிரச்சினையில் இருந்து எங்களை காப்பாற்றப்பா ....... ஓம் நமசிவாய🙏 பண உதவி அருளப்பா..... சிவனே துணை 🙏
ஐயனே எனது கடன் பிரச்சனை தீர்த்து நிம்மதியின வாழ்க்கை வாழவரம் தருமாறுஐயனே போற்றி போற்றி
இறைவா எங்கள் வட்டி கடன்கள், நகை கடன், Bankloan எல்லாம் அடைத்து நிம்மதியான வாழ்வை தாருங்கள் இறைவா உன்னை தொழும்பாக்கியத்தையும் தாருங்கள் கடவுளே உன்னை அண்டினோருக்கு அருள்புரியுங்கள் கடவுளே
கடன் அனைத்து சீக்கிரம் தீர வேண்டும் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏
கடன் அனைத்தும் சீக்கிரம் தீர வேண்டும் ஓம் நமசிவாய
கடன் அனைத்தும் சீக்கிரம் தீர வேண்டும் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
Kadam thira vendum🙏🙏🙏
🙏🙏🙏
கடன் என்னும் பாவ கடலை முழுமையாக கடந்து சென்று பிறவியற்ற நிலையை தருவாயாக சிவனே! திருச்சிற்றம்பலம்...
ஓணவே வது முறையாக ஒரு
🙏🙏என் கடன் நீக்கும் நிம்மதியாக வாழ வழி அருள் புரியும் ஓம் நமசிவாய ஓம் 🙏🙏
🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க
🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நமக்கு வர வேண்டிய பணம் என்ற காகிதம் வந்தால் எல்லாம் கடனையும் அடைத்து விடாலம் 🙏
வங்கியில் உள்ள நகைக்கடன் தீர அருள் செய் சிவ சிவ
Omomom
ஓம் நமசிவாய நான் முழுமையாக ௨௩்களை நம்பியே ௨ள்ளேன் த௩்களின்மேலானக௫ணை அ௫ளால் பண உதவி கிடைக்கவழி வகை செய்து வீட்டை மீட்டு தந்து ஆனந்த மகிழ்ச்சியான வாழ்க்கை தந்து௫ளா வேண்டும் ஓம் சக்தி நமசிவாய போற்றி🙏💕 போற்றி🙏💕 போற்றி🙏💕
என் கடன் முடியட்டும் இறைவா 🙏
தினமும் இப்பாடல் கேட்கிறேன் ஈசன் அருள் அனைவருக்கும் கிடைகட்டும் ஓம் நமசிவாய..!🙏🙏🙏🙏🙏
கருணை கொண்டவர் ஈசன் நிச்சயம் எல்லோருக்கும் அருள் புரிவார் ஓம் நம சிவாய
என்னுடைய கடன் தீர்ந்து மன நிம்மதி வேண்டும் கடவுளே ஓம் நமசிவாய 🙏🙏🙏
அப்பனே எனக்கும் என்னை சேர்ந்தாரைகளுக்கும் எந்த நோய் நொடியும் இல்லாமல் நல்லபடியா வச்சுக்கோங்க ஆண்டவா என் கடன் தீர அருள் புரிங்க ஆண்டவ பெருமானே 🙏🙏🙏
ஆசைகளை குரைத்து கொல் நிம்மதி மன அமைதி மற்றும் உடல் நலம் கிடைக்கும்...☝️
OM Nama sivaya
Llppllp LLP lpp llppllp pl LLP plplpllpllppplllllpll lo lppoo pl polloll
@@pownraju1717 pllolpllpppplolp
Omnamasivaya Omnamasivaya Omnamasivaya Omnamasivaya Omnamasivaya ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஓம் நசிவாய. சகோதரி பாம்பே சாரதா அருமையாக பாடியுள்ளார். இப்பகுதியில் இறைவனிடம் கடன் தீர வேண்டிய சகோதர சகோதரிகளின் கடன் தீர்ந்து வளமாக வாழ என் அய்யன் சிவபெருமானை பிரார்த்திக்கிறேன்.
தென்னாடுடைய சிவனே போற்றி.
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.
ஓம் நமசிவாய எங்கள் கடன் எல்லாம் தீர்ந்து நிம்மதியா வாழ வேண்டுஅப்பா
ஓம் நமசிவாய எங்கள் கடன்களை தீர்த்து வைத்துவிடுவார் 🙏🙏🙏🙏
Me too.god bless us
Om namshivya om
@@geethavijay5294 r
ஓம் ஸ்ரீ நமச்சிவாய போற்றி
கடன் பிரச்சனை எல்லாம் சரி ஆகணும். நீங்கள் தான் காப்பாத்தணும் 🙏🏻
ஓம்நமச்சிய
ஓம்சிவயநமக
ஓம்சிவனேபோற்றி
ஓம்நமசிவயஓம்
ஓம்சிவயநமக
கழுத்து பெடி இல் இருக்கரோம் எசனா எங்கள் கடன் அட்டைய வேண்டும் உண்ணைய நம்பி இரு க்கம் இறைவா ஓம் சாரா பரமேஸ்வரா போற்றி. ஓம் நம்சிவாய
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் நேரடியாக கோவிலுக்கே சென்று வணங்கியது போன்ற உணர்வு
என்னுடைய கடன் அனைத்தும் தீர்ந்து விட்டது நிம்மதியாக வாழ்ந்துகொண்டு இருக்கிரேன் சிவாய நமக
Vazhi sollungal ... Sivanea thunai endra ..... En family ulla aanaivarum nambi yamarnthu poittan ....kadanil Matti kondanea mudila iyah ....
என் கடன் நீங்கி,என் தாய், குடும்பத்தில், உள்ளவர்கள் அனைவருக்கும் நோய்கள் குணமாக அருள்புரிவாய் சிவபெருமானே!!
My god siva perumal. Help you god.
ஓம் நமச்சிவாய
L
Lll
L
Ll
Ll
P
P
Pp
Pq
Qqq1qqqqqqqqqqqqqqqqqqqqqq11q11qllqqqqqq11qqqqqqqqqqqqqqqq
Ll
L
அருள் புரிவாய் சிவ பெருமான்
Enkashdakkalai theerthu vaiyappa sivane
சிவனே பல லட்சங்களை இழந்து பதினாங்கு வருடங்களாக கோர்ட்டுக்கு அழைகின்றைன் என் நியாயமான கோரிக்கை ஏற்று நிம்மதி கொடுங்கள் கடம்பூர் சிவனே நமஹ கடம்பூர் பெரிய கருப்பசாமி நமஹ
ஐயனே வீடு லோன் பிரச்சினனயில் அகப்பட்டு மிகவும் சீராமம் படுகிறேன் . தங்களின் மேலான தி௫ அ௫ளால் அதில் இருந்து என்னை மீட்டு காக்கா வேண்டும் ஐயானே போற்றி போற்றி போற்றி நன்றி🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Palani
கடன் பிரச்சினையால் உயிர் மட்டும் இருக்கு சாமி
🙏🙏🙏ஓம்நமசிவாய சிவனே போற்றி🙏🙏🙏அப்பா உன்னை நம்பியுள்ள எல்லாஉயிர்களையும் காப்பாற்று..🙏🙏🙏கடன் பிரச்சனையிலிருந்து அனைவரையும் காப்பாற்றுஅப்பா.,..💕💞💓💕💞💞❤❤❤
அப்பா சிவ பெருமானே என் மனதுக்கு பிடித்த வீடு வேண்டும். கடன் இல்லாமல் இருக்கிற காசுல நல்ல படியாக அமைத்து கொடுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய போற்றி போற்றி அப்பா அனைவருக்கும் கடன் பிரச்சனை தீர்க்க உங்களை மனமார வேண்டுகிறேன் 🙏
Please Finest my loan
Long time Balance please remove me from loans 😃
Easwara Peruman Arul tharuvai Em Perumane
Please help poor people living save Easwara
Air, Water,Fire,Sky,Earth
Five Stage help me blessing me Finnished
My all Loans Om Sivamayam GOD Thanks you sir Jyoti Mani Thanjavur Sivamayam GOD Thanks
ஓம் நமச்சிவாய வாழ்க அப்பா உன் பிள்ளை மிகவும் கடன் பிரச்சனையில் அவதிப்பட்டு உள்ளேன்.நான் இருக்கிறேன் பயப்படாதே என்று என்னை என்னை கை பிடித்து காப்பாற்றுங்கள் அப்பா ஓம் நமச்சிவாய வாழ்க
கவலையை விட்டு ஈசனை நம்புங்கள் சகோதரரே நல்லதே நடக்கும் ் நம சிவாய போற்றி!
ஆதியே உன்னை நம்பி
Om nama sivaya
Appa yannaku kadan athigamachi kadavulei unna nampi eruken appa om namasivaya
அப்பா என் வாழ்க்கையில் இருக்கும் குறைகள் அனைத்தும் நீங்க உந்தன் அருள் வேண்டும் அம்மையும் அப்பனும் ஆன எம் பெருமானே ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கடன் தொல்லையால் மிகவும் அவதிபடுகிறோன்.சிவனே என்னை காப்பாற்று.ஓம் நமசிவாயம் போற்றி...
Anbarasan Anbaras
சிவன் அருளால்எங்கள்கடன்தீர்ந்துவிட்டதுஓம்நமச்சிவாய
ஓம் நமசிவாய அப்பா எனக்கு கடன் பிரச்சினை உள்ளது தீர்கக வேண்டும் உன் பாதத்தில் சமர்ப்பிக்கிறேன் அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா ஓம் நமசிவாய
அப்பா. சிவபரமேஸ்வரன். என். கடன்.. பிரசைனைய. உன். பாதத்தில். சமர்பிக்கிறேன். இறைவா.. என்னை. காப்பாத்துங்கள். 🤲🤲🤲🤲🤲🕉️🕉️🕉️🕉️🕉️🙏🙏🙏🙏🙏
எந்தன் ஈசனே போற்றி . ஓம் நமா சிவாய . . இங்கு என்களுக்க. நிறைய கடன் பிரசனை இருக்கு எந்தன் சிவன் தான் கருணை காட்ட வேண்டும் . இறைவா கருணை காட்ட வேண்டும் இறைவா போற்றி போற்றி சிவனை வணங்கும் போது பிரச்சனை விலகி நிற்கும் எந்தன் சிவனே போற்றி போற்றி .. சிவனை நம்பியோரை கைவிட மாட் டர் ஓம் நமோ சிவாய 🙏🙏
என் பிறவி கடனை நீக்கி உன் பாதத்தில் சேர்த்துக்கொள் அப்பா
கடன் சீக்கிரம் தீர வேண்டும் .காபபாற்றுங்கள்.ஓம்நம சிவாய.
ஓம் நமசிவய🙏🙏🙏🙏 நன்றி குருவே ஈசன் அடிபோற்றி
அப்பனே சிவனே எனக்கு ஒரு போதும் நிரந்தர வேலை அமையவில்லை எந்த வேலைக்கும் போனாலும் ஒரு வருடம் இரண்டு வருடம்தான் அதில் இருக்கமுடிகிறது.இதை மாற்றி இனி நான் M.A.B.Ed பொருளியல் பாடம் படித்தேன் இந்த படிப்புக்கு ஏற்ற அரசாங்க சம்பளம் வாங்கும் முதுகலை பட்டதாரி ஆசிரியரா எனக்கு பணி தாரும் அய்யா சிவா சிவா.ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏
என்னுடைய கடன் சிக்கிரம் அடைய வேண்டும் ஓம் நமசிவாய
கடன் தொல்லையால் மிகவும் அவதிபடுகிறேன்.சிவனே என்னை காப்பாற்று.ஓம் நம சிவாய போற்றி...
T.u.kumar Ushakumae
Enni kapai sivana
Runa vimosana lingesa potri potri
Om om om siva siva siva
Vnm
எனது தீராத கடன் வெகுவிரைவில் தீர வேண்டும் இறைவா ஓம் நமசிவாயா ஓம். தொழில் வெகு சிறப்பாக நடக்கவும் வேண்டுகிறேன் குடும்ப நிம்மதியை கொடு ஈசா ஓம்
எனது தீராத கடன் வெகு விரைவில் தீர வேண்டும் இறைவா ஓம் நமசிவாய போற்றி
என்னுடன். கடன் தீர. துனணபூரியவேண்டும். சிவன் போற்றி🙏🔱 மனநிம்மதிவேண்டும். 🙏ஓம் நமசிவாய போற்றி🙏🔱
கடன் பிரச்சனை மன உளைச்சலில் இருக்கிறேன்
Om Namah Shivaya
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
என் கடனை அடைத்து என் பிரசனையையும் தீர்த்து வைங்கள்
அப்பா எல்லாருடைய கடண் தீர்ந்து.விடவேண்டும். உலகை காக்கும் என் அப்பா என்னையும் காத்திடுங்கள்🙏
எனது தீராத கடன் தீரவேண்டும் 🙏🙏🙏.
கடன் அனைத்தும் தீர வேண்டும் ஒம் நமசிவாயா🎉🎉
Om namashivaa potri nan intha padal keatka keatka nan happya irukkean 😅
கடன் இல்லாமல் வாழ அருள் புரிவாயக சிவனே ஓம் நமச்சிவாய போற்றி🙏🙏🙏
Savn
Savn
Om ñamas8vaya
Omnamayasivaya kadan illamal nimadiyaga. Vallavaikayum
ஒம்நமச்சிவாயபேரற்றி
எங்கள் தேவைகள் அனைத்தையும் அறிவீர்கள்,எங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் அப்பா
கடன் சிக்கிரம் அடைய வேண்டும் ஓம் நமசிவாய வாழ்க
ஓம் நமசிவாய அப்பா எனக்கு கடன் இருக்குது ஐயா எனக்கு கடன் பிரச்சினை உன் பாதத்தில் சமர்ப்பிக்கிறேன் அப்பா
எவனுக்கும் சிவன் ஆசான் சிவனுக்கு எவன் ஆசான்... ஓம் நமசிவாய வாழ்க...
Super 💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என்மகன்வாங்கியகடன்கள் சீக்கிறம்தீரவேண்டும்சாரபரமேஸ்வரனே கடன்கொடுத்தபிறகுநான் கண்ணைமூடவேண்டும்
சிவபெருமானே என் கணவனால் ஏற்படுத்தப்பட்ட கடன்கள் விரைவில் தீர்த்துவையப்பா சிவனே வரவேண்டிய பனங்கள் விரைவில் வருமாறு அருள் புரியப்பா. உன் வீட்டில் மீண்டும் சந்தோஷத்தை தருவாய் சிவனே
🙏🙏🙏❤️🌹🌹🌹🌻🌻🌻
ஓம்நமச்சிவாயஎல்லாமேஉன்கிருனபஎங்களுனடயகடன்தீர்க்கநீங்கள்அருள்புரியவேண்டும்
En appane om nama sivaya vazga 🙏🙏🙏
Intha padalai kelungal unmaiya nanmai nadakum...etho oru vazhiyil kadan .....theerum....yenaku nadanthathu.🙏🙏🙏🙏💯💯💯💯💯
ஓம் நமச்சிவாயா அப்பா. என்னை கடன் பிரச்சினை இருந்து காப்பாற்றுங்கள் அப்பா என் விளை நிலங்களில் அதிக மகசூலை கொடுத்து லாபத்தைக் கொடுத்து கடனை அடைக்க உதவுங்கள் அப்பா
சிவா சிவா பாடலை பாடிய மகள் நோய்நொடி இல்லாமல் வாழ்க வளமுடன்
Annudaya noi thranum kadan thranum easan arul kediganum oru tholil kediganum annudaya vandi kediganumNALLA
manithagalin AND THE
🙏ரிண விமோசன லிங்கேஸ்வரர் அய்யா
ஞானாம்பிகை தாயே🙏
Kadam teerthu nimmadi vendum competitive exams good result om namah shivaya Om
அப்பா வே என் வாழ்க்கையில் ரொம்ப கடன் பிரச்சனை அதில் இருந்து என்னை காப்பாற்ருங்க அப்பா
என் கடன் எல்லாம் தீர வேண்டும் ஓம் நமச்சிவாயா
ஆதி அந்தம்இல்லாபரம்பொ௫ளே
ஜோதியனே அம்மையப்பனே
எம்மைகாப்பதுஉன்கடனே.
ஓம் நமசிவாய.
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஈசன் அருளால் என் கடன் தீர வேண்டும் இறைவா பாடலின் இடையே வரும் விளம்பரங்களை தவிர்க்க வேண்டும் மிகவும் தெல்லையாக உள்ளது
எனக்கு எந்த வியாதியும் இல்லாமல் இந்த ஒரு நல்ல வேலையை கொடுத்து ஆரோக்கியமும் கொடுத்து வாழ வைக்க வேண்டும் எந்தன் ஈசனே
Hl
ஓம் நமசிவாய போற்றி ஐயனே நிறைவான வாழ்க்கையை வாழ வேண்டும் அப்பா அருள் புரிய வேண்டும் ஐயா 🙏🔱🙏
என்னேட அப்பா என்னை எல்லோரும் ஏமாற்றி விட்டனர் நீங்க தான் என்னையும் என் மகனையும் காப்பாற்றி அருள் தாங்க என் பிரச்சனை யும் போகனும் அப்பா எங்களை காப்பாற்றுங்கள்
எங்கள் கடனை அடைக்க. வலி காட்டுங்கள் ஈசணே தொலில் அமைய வேன்டும் அப்பா
ஓம் நமச்சிவாய வாழ்க.என் கடன் தீர்த்து நலமுடன் வளமுடன் வாழ அருள்புரிய வேண்டுகிறேன்.
உண்மையா நம் கடன் பிரச்சனை தீரும் வாழ்க வளமுடன்
தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என் கடன் பிரச்சனை எல்லாம் தீர்ந்து நோய் நொடியில்லாமல் நூறாண்டு காலம் நான் வாழ வேண்டும் ஓம் நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய போற்றி
ஓம் நமசிவாய அப்பா எனக்கு கடன் இருக்குது அப்பா உன் பாதத்தில் சமர்ப்பிக்கிறேன் நீர் அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா ஓம் நமசிவாய
உன்னை நம்பிநோர் கெடுவதில்லை ஓம் நமச்சுவாயா
Om Namah Shivaya Om Namah Shivaya Unnai Nambi irom
Om nama shivaya
என் கடன் முழவதும் அடைந்து விட வேண்டும் இறைவா நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் ஓம் நம சிவாய
என் கடன் முழுவதும் அடைக்க எனக்கு உதவி செய்யுங்கள் சிவபெருமானே ஓம் நமச்சிவாய பேற்றி பேற்றி பேற்றி ஐயா
ஐயா சிவ ஐயா எனது கடனை முழுவதுமாக அடைத்து எனக்கு நிம்மதியான வாழ்க்கை தருவியா
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🙏🙏🙏
என் கடன் அனைத்தும் அடைய வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏🙏
ஓம் நமச்சிவாயா என் கடன் தீர வேண்டும் அப்பதான் இந்த பதிவை நான் நம்புவேன் நமச்சிவாய ஓம்
அப்பா என் கடன் பிரச்சனை தீர அருள் செய்க என் குழந்தைகளுக்கு நல்ல படிப்பு தர வேண்டும் அப்பா என் வாழ்க்கை சிறப்பாக அமைய அருள் செய்க ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
இறைவா என் கடன் அனைத்தும் சீக்கிரம் அடைய வேண்டும் மகாதேவா நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
எனது பிரச்சினைகள் குறைவதை கண்கூடாக காண்கிறேன் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏🙏🙏🙏
அப்பா கடன் இல்லாமல் வாழ வேண்டும்
என் அப்பா என் கனவனை என்னிடம் தாருங்கள் என் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் பமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிலாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாயஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க🙏🙏🙏🙏🙏
என் கடன் அனைத்தும் அடைய வேண்டும் அப்பா சர்வம் சிவமயம்🙏🙏🙏🙏🙏
இரைவா என் துன்பங்கள் நீங்கி எங்கள் குடும்பத்தை நல்ல நிலையில் வழிகாட்டும் ஐயா நமச்சிவாய போற்றி❤😮😊
Kaluthainerikkum kadanilirundu vidubada arul puriyavendum eesane❤❤
என் கடனைத் தீர்த்து வை தீர்த்துவிட பெருமாள் சிவபெருமான் ஓம்சிவாய ஓம்சிவாய ஓம்சிவாய
Chandran.viji
ஓம் சிவபெருமானே போற்றி என் கடன் எல்லாம் தீர்ந்து நான் கோடிஸ்வரனாக வேண்டும் எம் பெருமானே
ஓம் நமசிவாய என்அப்பன்அல்லவ
Appa om shivay om shivay Om shivay 🙏🙏🙏🙏🌸🌸🌸🌸
En kadamai thertharulavai sivaparmana om namasivaya
ௐம் சிவனே போற்றி கடன் பிரச்சனையை சீக்கிரம் தீர்த்து வையுங்கள் தந்தையே
ௐ சிவனே போற்றி
நமசிவயா போற்றி கடன்
தீர்த்து நல்வாழ்க்கை வாழ அருள் புரியவேண்டும்
கடன் பிரச்சினை இன்றி நிம்மதியாக வாழ வழி காட்டு சிவபெருமானே
Dhanusurasiya
Subscribe
Vinayakarpotri
Thankyou
En kadan adachu tholivalam perukanum ,valkaila nimathi santhosham nelakanum sivaperumane,
Om nama sivaya🎉🎉
என் கடன் அனைத்தும் இந்த நொடியோடு தீர வேண்டும்.....நலமான வாழ்வுக்கு நல்லாசியும் தரவேண்டும் இறைவா....🙏🙏🙏
எனக்கு நிறைய பணம் பிரச்சினை மற்றும் மனபிரச்சனை இருக்கு பரவாயில்லை ஆனால் விலையில்லா உங்கள் அருள் மட்டும் என்றும் வேண்டும்
🆒