கடன் தீர்த்து செல்வ வளம் தரும் ஸ்ரீ பைரவர் கவசம் தமிழ் பக்தி | Sri Bhairavar|Tamil Devotional Songs

Поділитися
Вставка
  • Опубліковано 9 січ 2025

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 Рік тому +13

    ஓம் பைரவா ஓம்காலபைரவா ஓம்ஞானபைரவா ஓம்அஷ்டபைரவா போற்றி ஓம்பைரவா எனக்கு இருக்கும் கடன் துன்பத்தை போக்கு பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா 🙏🌹🌺🌸🌼

  • @naveenk7798
    @naveenk7798 Рік тому +50

    அப்பா துணிவு தைரியம் தன்னம்பிக்கை கொடுங்கள் அப்பா என்னுடைய கடன் பிரச்சினையை தீர்த்து விடுங்கள் அப்பா நன்றி அப்பா

  • @deepavenu3230
    @deepavenu3230 3 роки тому +17

    பைரவாய எனக்கு கடன் பிரச்சினை தீரே வேண்டும்

  • @TamilramarR-dl8xk
    @TamilramarR-dl8xk 10 місяців тому +13

    என்னைய காலபைரவரை என் கடன் எல்லாம் தீர்த்து நோய் நொடி இல்லாம வாழ வையுங்கள் ஐயா என் உயிர் காலபைரவ போற்றி போற்றி 🙏🙏🙏

  • @akilanakilan8260
    @akilanakilan8260 Рік тому +35

    உலக மக்கள் அனைவருக்கும் ஆரோக்கியமும் நல்ல புத்தியும் கொடுத்து ஆசிர்வதிப்பாய்.

    • @ChandrakumarShanthamalar
      @ChandrakumarShanthamalar 2 місяці тому +2

      Birva kalija ain versucht smpinthmana varththi maththvdinko🎉🎉🎉🎉🎉🎉😮

  • @airaadheera8822
    @airaadheera8822 2 роки тому +61

    பைரவா என்னை கடன் பிரச்சனையில இருந்து காப்பாத்துங்கள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @revathip6016
    @revathip6016 Рік тому +95

    பைரவா அனைத்து பிரச்சினை தீர்ந்து நல்ல படியாக அனைவரும் வாழ வேண்டும் 🙏

  • @sakthiganesh609
    @sakthiganesh609 2 роки тому +37

    அப்பா பைரவா கடன் அடைத்து வெளிவர அருள் புரியவேண்டும் அய்யா 🙏

  • @narayananganesh7389
    @narayananganesh7389 2 роки тому +39

    ஓம் பைரவா போற்றி. ஓம் பைரவா போற்றி.. ஓம் பைரவா போற்றி... ஓம் பைரவா போற்றி.... ஓம் பைரவா போற்றி..... என்னை நம்பி கடன் கொடுத்தவர்களுக்கு என்னால் குறித்த நேரத்தில் திருப்பி கொடுக்க முடியாமல் அசிங்கபட்டு அவமானப்பட்டு கூனிக் குருகி வாழ்வதற்கே தகுதி இல்லாமல் இருக்கிறேன். இறைவா அவர்கள் கடன் திரும்ப கொடுக்க எனக்கு அருள் புரிய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை கண்ணீர் மல்க வேண்டுகிறேன்.

    • @muthuvel2062
      @muthuvel2062 Рік тому +1

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @veerakumarveerakumar5468
    @veerakumarveerakumar5468 2 роки тому +39

    அப்பா பைரவரே மன பயத்தை போக்கிட வேன்டும் வேலையும் வருமானமும் நிம்மதியும் தருவாயாக 🙏🙏🙏

  • @masilamanivijayakumar1652
    @masilamanivijayakumar1652 Рік тому +34

    அப்பா எல்லாம் உங்கள் பாதத்தில் வைத்து விட்டேன் அனைத்தும் உங்கள் வசம் தான் இருக்கிறது என்றும் எங்கள் பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கை தைரியம் தந்து பாதுகாப்பாகவும் பக்கபலமாகவும் இருந்து வழிநடத்துங்கள் கருணைக் கடலே

  • @senthilkings-ch4wm
    @senthilkings-ch4wm 5 місяців тому +18

    ஒம் கால பைய போற்றி 🙏🏿🙏🙏🏿🙏🙏🏿🙏🏿🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 2 роки тому +1

    ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா போற்றி ஓம்பைரவா போற்றி ஓம்பைரவா ஓம்பைரவா போற்றி ஓம்பைரவா போற்றி ஓம்பைரவா போற்றி ஓம்காலபைரவா போற்றி ஓம்ஞானபைரவா போற்றி 🙏🌹🌺🌸🌼

  • @parthibanarumugam2772
    @parthibanarumugam2772 Рік тому +19

    ஓம் ஸ்ரீகால பைரவா போற்றி...போற்றி...
    அப்பா உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் மனநிம்மதி,சந்தோஷம் மற்றும் ஆரோக்கியமான வாழ்வைத் தருவாயாக🙏🙏🙏🙏🙏

  • @pavi...y5881
    @pavi...y5881 3 роки тому +37

    ஆதி பைரவருக்கு எனது சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் என் கூடவே இருந்து என்னை காக்க வேண்டும் ஆதி பைரவரே

  • @Ramasami-wi9tx
    @Ramasami-wi9tx 7 місяців тому +5

    ஒம்।கால பைரவா போற்றி போற்றி என் கடன் சுமை எல்லாம் போக்கி நலமும் வளமும் பெற்று வாழ அருள் புரியுங்கள் ஐயனே பைரவா போற்றி போற்றி.

  • @thishokanth2525
    @thishokanth2525 Рік тому +1

    என் பெருமானே எனக்கு இருக்கும் கடன் பிரச்சினையை முட்டுமுழுதும் தீர்த்துவையுங்கள் தெய்வமே.

  • @balajisubramanian3969
    @balajisubramanian3969 2 роки тому +21

    எனக்கு இருக்கும் கடனை விரைவில் நான் அடைக்க, எனக்கு நிரந்தர வேலையும், வருமானமும் அமைய அருளும் ஆசிர்வாதமும் கொடு பைரவா

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 2 роки тому +1

    ஓம்காலபைரவா போற்றி ஓம்ஞானபைரவா போற்றி ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா 🙏🌹🌺🌸🌼🙏🌹🌺

  • @saravanakumar9594
    @saravanakumar9594 3 роки тому +63

    பைரவா எனக்கு கடன் பிரச்சினை தீர்ந்து செல்வ வளம் தருவாய் 🙏🙏🙏

  • @saisrinithi6416
    @saisrinithi6416 Рік тому +8

    என் கணவர் பட்ட கடனை அடைக்க வேண்டுகிறேன் அருள் புரிவாய் அப்பா🙏🙏

  • @manjulajula44
    @manjulajula44 2 роки тому +13

    நான் வங்கியகடன்இந்தமதத்திள்அடக்காஅருள்புரிவய்கழபயரவர்துனனயகாஇருந்துஅருள்புரிவய்பேற்றி பேற்றிபேற்றி🙏🙏🙏🤲🤲🤲😭😭😭

  • @m.velpandian1988
    @m.velpandian1988 Рік тому +17

    எங்கள் துன்பம் தீர வேண்டு்ம் பைரவா

  • @sarabojis3646
    @sarabojis3646 2 роки тому +4

    ஓம் ஸ்ரீ கால பைரவா போற்றி போற்றி போற்றி எனது வண்டிக்கு சம்பாதிக்க வேலை தரவேண்டும் பைரவா போற்றி போற்றி போற்றி...

  • @iceayswarya9794
    @iceayswarya9794 Рік тому +1

    ஓம் பைராவா என் கடன் தீர்ந்து வாழ்வில் நல்ல முறையில் வாழ்க்கை வாழ அருள் புரியும் அப்பா ஓம் நமசிவாயநம ஓம்ஓம்ஓம்🙏🙏🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🔆🌹🔆🙏🌹

  • @sarabojis3646
    @sarabojis3646 2 роки тому +18

    ஓம் ஸ்ரீ கால பைரவா போற்றி போற்றி நான் வாங்கிய கடன் அடையனும் எனக்கு வர வேண்டிய பணம் உடனே வரனும் பைரவா போற்றி போற்றி...

    • @muthuvel2062
      @muthuvel2062 Рік тому +1

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kasthurimaha6114
    @kasthurimaha6114 2 роки тому +2

    நான் வாங்கியகடனைஇந்தவரம்முடிவதற்குள்அடைத்துவிடவேண்டும்ஓம்காலாபைரவாபோற்றி

  • @subbulakshmi312
    @subbulakshmi312 Рік тому +14

    🙏🙏🙏 அப்பா எனக்கு நீ தான் துணை அப்பா என்னை கடன் பிரச்சனைகளில் இருந்து காப்பாற்று அப்பா என்னால தாங்க முடியல அப்பா எந்த பிரச்சனை வந்தாலும் அதை சமாளிக்க தன்னம்பிக்கை கொடு அப்பா என் வாழ்க்கைக்கு வழி காட்டு அப்பா இந்த வருடம் என் பிரச்சனை எல்லாம் முடிவுக்கு வர வேண்டும் அப்பா ஓம் காலபைரவா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @kanthasamykanthasamy3579
    @kanthasamykanthasamy3579 4 місяці тому +2

    கால பைரவா வாழ்க வாழ்க கடன் இருந்து காப்பாற்று ஐயா வேலை வேண்டும் என் குழந்தைகள் காப்பாற்று ஐயா

  • @saravananviji5753
    @saravananviji5753 Рік тому +26

    படியளக்கும் பைரவர் துணை 🙏🙏🙏

  • @tamilaninfotechinfotech9078
    @tamilaninfotechinfotech9078 Рік тому +16

    ஓம் கால பைரவரே போற்றி...போற்றி......

    • @JeevaRani-sy2dp
      @JeevaRani-sy2dp 3 місяці тому

      Bharava portry எனதுகடன் பிரச்சினை த் தீர்தீட வேண்டும்

  • @sriniammu9884
    @sriniammu9884 3 роки тому +11

    காலபைரவர் அய்யா சிவ அம்சம் கொண்டவரே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🕉️🕉️✡️🔯🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏

  • @PriyaDharshini-zw3ku
    @PriyaDharshini-zw3ku Рік тому +17

    பைரவா அனைத்து கடன் சீக்கிரம் தீர வேண்டும் 🙏🙏
    பைரவா போற்றி போற்றி 🙏🙏

    • @muthuvel2062
      @muthuvel2062 Рік тому

      👌💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @anandbabu7873
    @anandbabu7873 Рік тому +14

    ஓம் பைரவா போற்றி. ஓம் பைரவா போற்றி.. ஓம் பைரவா போற்றி... ஓம் பைரவா போற்றி.... ஓம் பைரவா போற்றி.....என்னுடைய கடன் பிரச்சனைகளை அனைத்தும் தீர வேண்டும் எனக்கு அருள் புரிய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை கண்ணீர் மல்க வேண்டுகிறேன்.

  • @yogeswaristc7475
    @yogeswaristc7475 3 роки тому +83

    கால பைரவா எங்களின் குடும்பத்தை கடன் தொல்லையிருந்து எங்களை காப்பாற்றுங்கள் அய்யா.......

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 3 роки тому +5

    தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி காவாய்கனகத்திரளேபோற்றி கயிலைமலையானேபோற்றிபோற்றி அண்ணாமலைஎம்அண்ணாபோற்றி கண்ணார்அமுதக்கடலேபோற்றி ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம திருஉத்திரகோசமங்கைமங்களேஸ்வரரேமங்களாம்பிகையாரேபோற்றிபோற்றி போற்றி ஓம்திருஎமனேஸ்வரமுடையனார்க்குபோற்றி போற்றி.🌿🌺🍀🌸🌻☘️🌷🏵🌼🌹💮🥀🍌🍌🍇🍊🍒🍉🍋🍎🍐🌾🍬🥥🥥🕉⭐🇮🇳🔱🔔🙏🙏🙏🙏🙏

  • @renukasurya1145
    @renukasurya1145 2 роки тому +40

    ஓம் கால பைரவா என்னை கடன் பிரச்சனை இருந்து காப்பாற்றுங்கள் ஓம் பைரவா போற்றி🙏🙏🙏🙏

  • @suryarenuka3782
    @suryarenuka3782 2 роки тому +35

    என்னுடைய கடன் வேகமாக அடைய வேண்டும்பைரவா போற்றி 🙏🙏🙏🙏

  • @revathimani9550
    @revathimani9550 3 роки тому +55

    கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருபவரே.
    என் கஷ்டமும் துன்பமும் தீர்க்க அருள்புரிவாயே......

  • @svrajendran1157
    @svrajendran1157 Місяць тому +2

    🙏 ஓம் கால பைரவாய போற்றி 🙏
    என்னை நம்பி கடன் கொடுத்தவர்கள்
    அவர்களின் நம்பிக்கை
    வீண் போகாமல்
    கடன் அடைக்க
    அருள் புரியவேண்டும்
    அய்யா 🙏

  • @gveerapan9369
    @gveerapan9369 2 роки тому +12

    கால பைரவ போற்றி கடன்சிகரம் அடைக்க வேண்டும் ஐஸ்வர் தாரா வேண்டும் செல்வம் பெருக வேண்டும்

  • @kanchanakennedy7186
    @kanchanakennedy7186 3 роки тому +72

    பைரவரே என்னை கடன் பிரச்சனையில்இருந்து காப்பற்றுங்கள்

  • @suresh.rramasamy4773
    @suresh.rramasamy4773 Місяць тому +1

    Om Sri kalapairavare potri potri

  • @veerarajasekaran1637
    @veerarajasekaran1637 Місяць тому +1

    ஓம் பைரவாய நம ஓம் கால பைரவாய நமக காலமெல்லாம் வாழ

  • @srideeparani7581
    @srideeparani7581 3 роки тому +26

    பைரவா கடன் பிரச்சினையில் இருந்து எங்களை காப்பாற்று 🙏

  • @HeartbeatTamilan
    @HeartbeatTamilan 8 місяців тому +5

    இந்த பாடல் உருவாக காரணமாக இருந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களும்,நெஞ்சம் நிறைந்த நன்றிகள்...
    ஓம் ஸ்ரீ காலபைரவர் போற்றி...போற்றி...😊

  • @kamalev4974
    @kamalev4974 3 роки тому +27

    பைரவப்பெருமானே எனது குடும்பத்திற்கு எல்லாநலன்களையும் தந்தருள வேண்டும்.

  • @sundarr8773
    @sundarr8773 2 роки тому +47

    என் கடனை திருப்பி அடைக்க வேண்டும் உதவி செய்ய வேண்டும்
    ஓம் ஸ்ரீ கால பைரவர் நமக 🙏🙏🙏🙏🙏

    • @muthuvel2062
      @muthuvel2062 Рік тому

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @JeevaRani-sy2dp
      @JeevaRani-sy2dp 3 місяці тому

      பைரவ மூர்த்தி கடன் தீர வேண்டும்

  • @gunasekaran9421
    @gunasekaran9421 2 роки тому +14

    என் பணகஷ்டம் தீரனூம் இறைவா....

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 2 роки тому +15

    ஓம் ஶ்ரீ ஞானபைரவரே போற்றி🙏🌺 போற்றி 🙏🌺 போற்றி🙏🌺

  • @Vnm265
    @Vnm265 Рік тому +3

    Om kalai Bhairavar, please help all those who are suffering flnacilly

  • @manjusamy6309
    @manjusamy6309 2 роки тому +35

    ஓம் கால பைரவர் நகை அடகு வைத்த கடன் மீட்டனும் அருள் தரும் அப்பா ஓம் நமோ நாராயணா போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @tharmasundari8902
    @tharmasundari8902 2 роки тому +35

    கால பைரவரே போற்றி பைரவரே பைரவரே என் கடன் பிரச்சனையிலிருந்து நீங்க தான் என்ன காப்பாத்தணும் ஓம் கால பைரவரே போற்றி போற்றி

    • @muthuvel2062
      @muthuvel2062 Рік тому +1

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @26-shellavanniyar51
      @26-shellavanniyar51 Рік тому +2

      🙏🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @SivaLingam-db5sp
    @SivaLingam-db5sp 6 місяців тому +5

    காலபைரவரை என் கடன் பிரச்சனை தீர்த்து செல்வீர் செல்வங்களுக்கு நீ தான் அருள் புரியும்

  • @anandanmalathi1209
    @anandanmalathi1209 2 роки тому +7

    ஓம் கம்கணபதையேநமஹா போற்றி போற்றி பிரபஞ்சத்திற்கு நன்றிநற்பவி பிரபஞ்சத்திற்கு நன்றிநற்பவி பிரபஞ்சத்திற்கு நன்றிநற்பவி ஓம்மஹாசொர்ணகாலபைரவா போற்றி போற்றி போற்றி ஓம் ஸ்ரீ ஸவர்ணாகர்ஷணகாலபைரவா போற்றி போற்றி போற்றி பிரபஞ்சத்திற்கு நன்றிநற்பவி பிரபஞ்சத்திற்கு நன்றிநற்பவி பிரபஞ்சத்திற்கு நன்றிநற்பவி பிரபஞ்சத்திற்கு நன்றிநற்பவி பிரபஞ்சத்திற்கு நன்றிநற்பவி பிரபஞ்சத்திற்கு நன்றிநற்பவி

    • @muthuvel2062
      @muthuvel2062 Рік тому

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 Рік тому

    ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்காலபைரவா அஷ்டபைரவா கஸ்ரங்கள் நீங்க வா ஓம்பைரவா சரணம் சரணம் 🙏🌹🌺🌸🌼

  • @anbuuma2166
    @anbuuma2166 2 роки тому +20

    ஓம் கால பைரவா போற்றி. என் கடன் அடைந்து பிரச்னை தீர வேண்டும்.

  • @maniappusiva8247
    @maniappusiva8247 3 роки тому +63

    எனது குடும்பத்தை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் காலபைரவர் போற்றி போற்றி போற்றி

    • @muthuvel2062
      @muthuvel2062 Рік тому

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @pichandipichandi729
    @pichandipichandi729 2 роки тому +11

    ஓம் கால பைரவா போற்றி என் கடன் பிரச்சனை தீர்ப்பாய் போற்றி

  • @ravikumarkalaivani3165
    @ravikumarkalaivani3165 2 роки тому +25

    என் கடன் தீர்க்க எனக்கு நீதான் துணை ஐய்யா என்னை கடன் பிரசனையில் இருந்து என் காப்பற்று உன் சக்தி மகிமை அனைவருக்கும் தெரியனும் ரொம்பா கஷ்டபடுறேன் அப்பா நீங்கதான் எனக்கு துணை🙏🙏🙏🙏🙏🙏

  • @vinothkumar.d6088
    @vinothkumar.d6088 Рік тому +10

    ஓம் பைரவா போற்றி போற்றி போற்றி எப்போதும் நல்ல வழி காட்டு அருள் புரிவாய்ஓம் கால பைரவா 🙏🙏🙏🙏🙏

  • @koodalingam3101
    @koodalingam3101 3 роки тому +88

    திக்கற்ற மக்களை காப்பாய் பைரவமூர்த்தியே🙏🙏🙏

    • @purushothamanravi273
      @purushothamanravi273 2 роки тому

      என் மகளுக்கு குழந்தைபாக்கியத்தை கொடு ஆண்டவா

  • @prabakaran2361
    @prabakaran2361 2 роки тому +19

    என் தந்தையை நல்லா படியாக பார்த்து கொள்ளுங்கள் ஆண்டவா

  • @kumaravelkumaravel3425
    @kumaravelkumaravel3425 3 роки тому +15

    காலபைரவா ஜீவண்களுக்கும் எல்லா பிரச்சணையும் திர்த்து வைங்க பைரவா

  • @gokulavasans
    @gokulavasans Рік тому +11

    🙏ஓம் காலபைரவர் துனை 🙏😊

  • @devisaravanan8947
    @devisaravanan8947 3 роки тому +147

    பைரவா என்னை கடன் பிரச்சனையில் இருந்து காப்பாற்றுங்கள்🙏🙏🙏

    • @com9709
      @com9709 3 роки тому +12

      கவலைப்பட வேண்டாம் வைரவர் எப்போதும் உங்களுக்கு துணையாக இருப்பார்

    • @muthuvel2062
      @muthuvel2062 Рік тому +2

      👌💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @porselviannp462
    @porselviannp462 2 роки тому +55

    அப்பா கடன் பிரச்சியில இருந்து காப்பாற்றுங்கள் அப்பா 🙏🙏இன்றைய நாள் அதிர்ஷ்ட நாளா இருக்கு அருள் புரியுங்கள் அப்பா 🙏

    • @poongodijothimani
      @poongodijothimani 2 роки тому +2

      My dearest ❤️❤️💝 Very Important God Praiyar
      Myself 😹 many more Loans Om 🤣 shri
      Pairavar Helps our Devote you are help Thanks 👍👍👍👍💞❤️💟💓💞❤️💟❣️👍👍💞👍👍💞❤️❤️❤️💟💟❣️💞💕❤️💟💟❣️💞💕💟💟❤️💞💓💜💟💟❤️💞💓💞❤️❤️❤️💟💟❣️👍❤️ God 🙏🙏 gifts 🙏

    • @muthuvel2062
      @muthuvel2062 Рік тому

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @Arunchandar3333
      @Arunchandar3333 Рік тому

      Nitchayam kaapatruvar

  • @palanisamythangavel1877
    @palanisamythangavel1877 3 роки тому +8

    பைரவா எனக்கு அருள் புரியவும் 🙏🙏🙏🙏🙏🙏 இன் 🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭

  • @priyashakhy7751
    @priyashakhy7751 2 роки тому +10

    காலபைரவரே என் கடன் தீர வேண்டும் ....🙏🙏🙏🙏🙏

  • @shalinishalini4947
    @shalinishalini4947 5 місяців тому +4

    அப்பா முருகா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கா வேண்டும் முருகா என் அப்பனே 🙏🙏🙏🙏🙏🙏

    • @mathankumar3244
      @mathankumar3244 Місяць тому

      @@shalinishalini4947 கண்டிப்பாக உங்களுக்கு அந்த முருகனே மகனாக பிறப்பார். இது கூடிய விரைவில் நடக்கும். நம்பிக்கையோடு இருங்கள். 💐💐💐💐

  • @devipriya2376
    @devipriya2376 2 роки тому +55

    கடன் அடைய வேண்டியும், எங்களுக்கு கடன் கொடுக்க வேண்டியவர் உடனே கொடுக்கவும் அருள் புரிய வேண்டுகிறேன் ஓம் அஷ்ட ஐஸ்வரிய பைரவா போற்றி

  • @srinivasansrinivasan4346
    @srinivasansrinivasan4346 3 роки тому +14

    ஓம் பைரவ மூர்த்தியை சரணம் சரணம்

  • @maadhuumamaadhuuma1773
    @maadhuumamaadhuuma1773 2 роки тому +12

    என்னுடைய கடன் வேகமாக அடைய வேண்டும்🙏🙏🙏

  • @AK-ir1eg
    @AK-ir1eg 2 роки тому +11

    ❤️❤️❤️❤️ ஜெய் துர்க்கா தேவி சரணம் சரணம் சரணம் 🪔 பைரவர் வாராஹி தாயே போற்றி ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் போற்றி என் மறுவாழ்வு வேண்டும் தடை நீங்க வேண்டும் என் குழந்தை நல்ல படிக்க வேண்டும் தடை நீங்க வேண்டும் 🙏 என் கடன் கட்ட வேண்டும் தடை நீங்க வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 என் பணம் வரவேண்டும் தடை நீங்க வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 என் அண்ணன் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் தடை நீங்க வேண்டும் 🙏 என் அண்ணன் சாராயம் குடிக்கக் கூடாது திருத்த வேண்டும் உங்கள் அருள் வேண்டும் தடை நீங்க வேண்டும் 🙏 என் கணவர் அவங்க குடும்பம் என்னை என் குழந்தை விட்டு பிரிய வேண்டும் 🙏 என் மறுவாழ்வு வேண்டும் 🙏🌹🌾💐 நல்லது நடக்க வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏🪔

  • @tractorarunk3637
    @tractorarunk3637 3 роки тому +12

    அப்பா பைரவ பெருமானே
    சரணம் சரணம் சரணம்
    என்வாழ்க்கையினை சிறப்பாக சீரமைக்க வேண்டும் அப்பா
    சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @Mahendsx
    @Mahendsx 2 роки тому +62

    உலகத்தில் வாழும் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்

    • @ranibalu7851
      @ranibalu7851 Рік тому +1

      ஶ்ரீபைராவாபோற்றிஎன்மனவேதனைஎன்னவென்றுஉங்களுக்குதெறியும்வேதனையைஅகற்றிவிடுபைரவாபைரவாபைரவாமகாபைரவா போற்றிபோற்றிபோற்றிஓம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @chandranl.827
    @chandranl.827 2 роки тому +14

    ஓம் நமசிவாய
    ஓம் கால பைரவா எங்களின் கடன்கள் அனைத்தும் உன் அருளால் விரைவில் தீர்ந்து எனனக்கு கடன் கொடுத்தவர் மன நிம்மதியுடன் இருக்க வேண்டி உன்னை மனதார வணங்குகிறோம் இறைவா

  • @anithaabi1919
    @anithaabi1919 Рік тому +1

    Omsreebairava potty
    Omsree bairava potty
    Omsreebairava potty

  • @vasanthinagu7380
    @vasanthinagu7380 8 місяців тому +4

    ஓம் கால பைரவா போற்றி போற்றி எங்களை கடன் தீர அருள் புரிவாயாக இறைவா

  • @sundarr8773
    @sundarr8773 2 роки тому +50

    இந்த ஆண்டுக்குள் கடனை திருப்பி அடைக்க வேண்டும் உதவி செய்ய வேண்டும் பகவானே. 🙏🙏🙏🙏🙏

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 5 місяців тому

    ஓம்காலபைரவாபோற்றி ஓம்ஞானபைரவாபோற்றி ஓம்அஷ்டபைரவாபோற்றிஓம்பைரவாய ஓம்பைரவாய ஓம்பைரவாய ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவாய ஓம்பைரவாய போற்றி போற்றி 🙏🌹🌺🌸🌷

  • @angamuthu9603
    @angamuthu9603 5 місяців тому +6

    ஓம் பைரவ வழிபாடு செய்வது சிறப்பு கடன் வாங்கி உள்ளேன் பைரவர் வழிபாடு கை மேல் பலன் தன்னை ஒரு ஏழை எளிய மகன் கடன் அனைத்து அடைக்க வேண்டும் ஓ பைரவா போற்றி போற்றி ஓம் பைரவ மூர்த்தி 12:36

  • @wisesaroja3305
    @wisesaroja3305 3 роки тому +17

    கடன் பட்டார் நெஞ்சம் கலங்கி தவிப்பது நீங்கி அருள் செய்வாய் இறைவனே.

    • @agalyas7481
      @agalyas7481 3 роки тому

      Nimmathiya iruka arul purivaai iraiva

  • @Laga22222
    @Laga22222 3 роки тому +16

    கால பைரவா என்னையும் கடன்கலிருந்து காப்பாற்று அப்பா.

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 2 роки тому

    ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்காலபைரவா போற்றி ஓம்ஞானபைரவா போற்றி போற்றி 🙏🌹🌺🌸🌼

  • @swamiswaminathan9186
    @swamiswaminathan9186 3 роки тому +14

    ஓம் காலபைரவா உலகின் உள்ளவர்கள் இன்னல் போக்கி காத்து அருள் புரிய வேண்டும் என்றும் சிவசக்த்தி பக்த்தர்களில் ஒருவன்💐💐💐💐

  • @saravanakumar9594
    @saravanakumar9594 3 роки тому +54

    என் கடன் பிரச்சினை தீர்ந்து வியப்பாக ஓம் காலபைரவா&காலபைரவி போற்றி🙏

    • @saravanakumar9594
      @saravanakumar9594 3 роки тому +6

      இன்னல்களில் இருந்து காப்பாற்றி நல்ல செல்வ வளம் தருவாய் ஓம் காலபைரவா&காலபைரவி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @SanthoshKumar-bv1lp
    @SanthoshKumar-bv1lp 3 роки тому +44

    ஓம் ஸ்ரீ கால பைரவரே போற்றி போற்றி போற்றி என் பிரச்சனைகள் தீர வேண்டும் போற்றி போற்றி போற்றி

  • @yasothapakiyasothapaki2782
    @yasothapakiyasothapaki2782 2 роки тому +174

    ஓம் கால பைரவா போற்றி என்னுடைய கணவர் தெரிந்தும் தெரியாமல் எங்கள் பணத்தை எல்லாம் அவர் சம்பாதித்த பணத்தை எல்லாம் ஒருவரை நம்பி கொடுத்து ஏமாந்து விட்டார் கடன்களை நிறைய வாங்கி விட்டார் எங்கள் கடன் தீர வேண்டும் எங்கள் சம்பாதித்த பணமும் கைக்கு வர வேண்டும் கால பைரவா எங்களை காப்பாற்றுங்கள் கால பைரவரே போற்றி போற்றி

    • @devikulam4572
      @devikulam4572 9 місяців тому +4

      ஓம் காலபைரவாபோற்றிபோற்றி 🙏🏼🌺🙏🏼🌺🙏🏼🌺🙏🏼🌺🙏🏼
      எங்களைக்காப்பாற்றுங்கள்
      சுவாமி.🙏🏼🙏🏼🙏🏼எங்கள்இல்லத்தில்இருக்கும்எதிர்மறைஆற்றலைப்போக்கிதீயசக்தியின்பிடியிலிருந்துஎங்களைப்பாதுகாருங்கள்சுவாமி🙏🏼🙏🏼🙏🏼🌺🌺🌺🙏🏼🙏🏼

    • @subburajarumugam7525
      @subburajarumugam7525 8 місяців тому +4

      ஓஹம் கால பைரவர் துணை

    • @vasanthinagu7380
      @vasanthinagu7380 8 місяців тому +6

      ஓம் கால பைரவா போற்றி எங்கள் கடன் தீர்ப்பாயாக இறைவா

    • @AathiAlli
      @AathiAlli 7 місяців тому +3

      ஓம் கால பைரவா நிறைய கடனுக்குள்ள மாட்டிகிட்டேன் அதுல என்ன நீங்க தான் என்னை காப்பாத்துங்க கால பைரவா 2லட்ச ரூபாய் கடன் இருக்கு ஒரு வாரத்துல வேணும்னு சொல்லி இருக்காங்க அந்தக் கடனை நான் எப்படி அடைக்கணும்னு தெரியல எனக்கு நீங்க தான் ஒரு வழி காட்டுங்கள் என் வீட்டுக்காரரும் எனக்கு உதவி பண்ண மாட்டேன் அவரும் ரொம்ப கஷ்டப்படுறாரு என்னையும் என் வீட்டுக்காரரையும் இந்த கடன்ல இருந்து நீங்க எப்படியாவது காப்பாத்தி கொண்டு வர வேண்டும். எங்கள கைவிட மாட்டீங்கன்னு நான் நம்புறேன் ஓம் கால பைரவா 🙏🙏🙏🙏🙏

    • @NarmathaNarmatha-lg3kg
      @NarmathaNarmatha-lg3kg 5 місяців тому

      Enkadan ananthum karaiya vendum

  • @sivaayyanmks6472
    @sivaayyanmks6472 3 роки тому +12

    ஒம் அஷ்டபைரவர்கள் நமஹ
    ஒம் கால பைரவரே நமஹ

  • @k.renuga4841
    @k.renuga4841 3 роки тому +38

    ஓம் ஸ்ரீ குலதெய்வ ம் துணை. ஓம் ஸ்ரீ கால பைரவர் துணை.🙏🌼🌸🌺🪔🪔🔔🔔👨‍👩‍👧🍋🍋💐🛡️💰💷📚✏️🖋️

  • @nandhagopal285
    @nandhagopal285 2 роки тому

    காலபைரவாஎன்மகள்காயத்திரிக்கு.குழந்தைவரம்தந்துஅருள்புரிவாய்ஓம்காலபைரவாபோற்றிபோற்றி

  • @sureshkumar.r9584
    @sureshkumar.r9584 3 роки тому +38

    பைரவரே உலக மக்கள் எல்லாரோம் நல்லா இருக்கனும் நீ தான் காப்பாத்தனும் பைரவரே போற்றி போற்றி போற்றி

    • @padmas9925
      @padmas9925 3 роки тому +4

      Om kala byravare potri

    • @nagendrarou1606
      @nagendrarou1606 3 роки тому +2

      @@padmas9925 llllllĺlllllllllllllĺllllllllllĺllllllllĺllllllllllĺlllĺĺĺĺllllĺĺĺlĺĺllĺlllllllllĺllllllĺlĺĺlllllllllllĺĺĺlĺĺĺllĺĺĺlĺĺĺĺlĺllĺĺĺĺĺlĺllllllllllllĺĺlĺllllllllĺĺllĺlĺllllllllllĺĺĺĺĺlĺlĺĺĺĺĺĺĺlĺĺĺlĺlllĺlĺllĺlĺllllĺlĺllllllĺlĺĺlllĺlllllllllllllĺlĺlĺllllllĺlllllĺlllllllllllĺlĺĺlllĺllllĺĺllllllĺlllĺlllllllĺĺlĺlllllĺĺĺlĺlĺĺĺĺĺĺĺĺĺlĺĺlĺlĺlllllllllĺllĺlllllĺlllllllĺllllllĺĺllllllllllllllllllĺllĺĺllllllllllllllllllllllllllllĺllllllĺlllĺllllllĺllllllllllllĺlĺllllĺlllllllllĺĺllĺlllĺlĺĺlllllllllllllllllllĺllllĺlĺllllllllllllllĺlllllllllllllllllllllllĺlllllllllĺĺllĺllllllllllllllllllllllllllĺllĺllllĺlllĺlĺllllllĺĺllllĺĺĺĺĺlĺĺlĺĺllllllĺlĺlĺlĺlllllllllĺllllllllĺĺĺlĺlllĺlllĺĺlĺĺlllllĺĺlllllllĺllllĺlĺlĺllĺĺĺĺĺlllllllĺllllĺlllllllllĺlllĺllĺlĺllllllllĺlĺĺĺllĺlĺllllĺllllllĺllllĺĺĺlĺĺlllllllllllllĺĺlllĺlĺllĺllĺĺlllllllĺlllĺĺlllllllllllĺlĺlllĺllĺlllĺlllllllllllllllĺlĺllllllllllllllllĺllllllllllĺĺllĺlllllllĺĺĺĺlĺllllĺĺĺllĺĺĺĺlĺlllĺĺllĺlĺlllllĺllllllllllĺĺĺllĺlllĺĺĺlĺĺlllllllllllllĺlllĺlllllllĺlllllllllllllllllĺllĺllĺĺlĺllllllllllllllllllllllllllllllllllĺllllllllllllllllllllllllĺlllllĺllllllĺllllĺĺllllĺllĺlllllllllĺllllĺlllllllĺĺĺlllllĺlĺlĺĺllĺĺĺĺllllllllllllllllllllĺllllllllllllllllllllllllllllllĺllllllllllĺllĺllĺlĺlllllllĺĺĺlĺlllllĺlllĺllllllllllĺĺĺĺlĺllĺllllllllllllĺlllĺlĺĺlĺĺlĺllĺĺlllllĺlllĺlllĺlllĺllĺllĺĺllĺĺĺllllllllllĺlllllĺlllllllllllllĺĺĺllĺllllĺĺĺĺlĺlllllllllllĺĺĺĺĺĺllĺlllllllllllllllllllllĺĺllĺllĺlllllllllllllĺĺlllĺlllllllllĺĺllĺlllllĺllĺĺĺlĺĺllĺllllllllĺlĺĺlĺllllllllĺlllllllĺlllllllllĺllĺlllllllĺllllllllĺllĺllĺlllllllllllĺĺĺlllllllllĺlĺllllllĺlllllllllllllĺlllllllllllĺllllllllllĺĺlllĺlllllllllllllllĺĺĺllĺlĺĺĺlĺĺĺlllĺlllĺllllllĺĺlllllĺllllllllĺĺĺllĺlllĺĺlllllllllllllllllllĺlĺĺllĺllĺlĺĺlllllllllllllĺlĺllllllllllllllllllllllllllĺllllllllllllĺlllllllĺĺlllĺ

    • @Ammaiyappan915
      @Ammaiyappan915 3 роки тому +1

      நன்றி 👍👍👍

  • @narayanasamynadar392
    @narayanasamynadar392 3 роки тому +7

    ஓம் பைரவா மூர்த்தி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம்

  • @vishvakeerthi.pvishvakeert808
    @vishvakeerthi.pvishvakeert808 2 роки тому +25

    அனைவருக்கும் ஒரு முக்கிய மந்திரம் முடிந்த வரை கடன் எனும் மாய வலையில் சிக்கிகொல்லாமல் இருங்கள் இதுவே உங்களுக்கான மந்திரம் 🔱🕉️

  • @GuruGill123
    @GuruGill123 2 роки тому +6

    ஓம் கால பைரவரே போற்றி போற்றி

  • @kamaladevi9141
    @kamaladevi9141 3 роки тому +33

    ஓம் கலபைரவா 🙏🙏🙏🙏🙏🙏🙏மன கஷ்டம் நிக்க சாந்தோசம் தாங்கள் 🙏🙏🙏🙏🙏🙏 இறைவா

  • @pavipavikkumar837
    @pavipavikkumar837 3 роки тому +14

    ஓம் வைரவப்பெருமானே நான் கோடிஸ்வரனாக வேண்டும் பெருமானே

  • @revathimani9550
    @revathimani9550 3 роки тому +66

    கேட்க கேட்க, மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் இனிய குரல்.....
    இனிமையான குரல்....

    • @luna30r1
      @luna30r1 2 роки тому +1

      🙏🌸🌼🌺🌺

  • @nilakannannilakannan2805
    @nilakannannilakannan2805 3 роки тому +28

    பைரவரே என்னை கடன் பிரச்சனையில்இருந்து காப்பற்றுங்கள்🙏🙏🙏🙏