கடன் தீர பணம் சேர ரிண விமோச்சன லிங்கேஸ்வரா பாடல்-kadan theera panam sera rinavimochana lingeswara

Поділитися
Вставка
  • Опубліковано 30 бер 2018
  • கடன் தீர பணம் சேர ஸ்ரீ ரிண விமோச்சன லிங்கேஸ்வரா பாடல்-kadan theera panam sera sri rina vimochana lingeswara song.
    11 வாரம் தினமும் காலையில் கேளுங்கள் .உங்களின் கடன்கள் தீரவும் ,செல்வம் சேரவும் .
    #kadan#kadantheera#panam#rina#runa#

КОМЕНТАРІ • 3,9 тис.

  • @kowshikowsalya8596
    @kowshikowsalya8596 Рік тому +156

    Naa intha songs Pathi ketukittu irukum pothu ennoda kadanuku devaya kasu kedachathu

    • @vijayanandjayabalan3164
      @vijayanandjayabalan3164 Рік тому +11

      @@meenatheva9627 22222222222221111111111111222222222222222222222222222222222222222222

    • @raguls5078
      @raguls5078 Рік тому

      0poppp0œpoooœooo9ooop

    • @venkatramanv.rajathi140
      @venkatramanv.rajathi140 Рік тому +3

      @@meenatheva9627
      00p0
      0V.SridharV.SridharV.SridharV.SridharV.SridharV.SridharV.SridharV.SridharV.SridharV.SridharV.SridharV.SridharV.SridharV.SridharV.SridharV.SridharV.SridharV.SridharV.SridharV.SridharV.SridharV.SridharV.SridharV.SridharV.SridharV.SridharV.SridharV.SridharV.SridharV.SridharV.SridharV.SridharV.SridharV.SridharV.SridharV.SridharV.SridharV.Sakthi Madhan V.Sakthi Madhan V_sakthi _MadhanV_sakthi _MadhanV.Sakthi Madhan V.Sakthi Madhan V.Sakthi Madhan V_sakthi _MadhanV.Sakthi Madhan V_sakthi _MadhanV_sakthi _MadhanV.Sakthi Madhan V.Sakthi Madhan V.Sakthi Madhan V.Sakthi Madhan V_sakthi _MadhanV.Sakthi Madhan

    • @kiruthivasu1992
      @kiruthivasu1992 Рік тому +2

      @@meenatheva9627 up ll oojki9

    • @shanmugapriyapriya3895
      @shanmugapriyapriya3895 Рік тому +2

      @@meenatheva9627 shanmushanmugapriya623

  • @saravanakumar4005
    @saravanakumar4005 11 місяців тому +21

    கடன் இல்லாதே வாழ்க்கை பிச்சை போடு சிவனே வாழவே பிடிக்கலே நல்ல வாழ்வே கொடு என் அப்பனே ஒம் நம சிவாய

  • @kavithaarulraj1384
    @kavithaarulraj1384 2 роки тому +85

    எல்லாருடைய கடன் அடைய என் அப்பா ஈசனின் ஆசிர்வாதம் கிடைக்கும் நல்லதே நடக்கும்

  • @sunrisewatchcompany9190
    @sunrisewatchcompany9190 Рік тому +49

    என் கடன் அனைத்தும் அடைந்து விட்டது ஓம் நமசிவாய

  • @punithasowbharnika4529
    @punithasowbharnika4529 Рік тому +58

    எனக்கு ரொம்ப கடன் இருக்குப்பா என்னை கடனிலிருந்து காப்பாற்று சிவனே உன்னை மட்டும் நம்பி இருக்கேன் அப்பா என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்று சிவனே

    • @sivakamiksivakami774
      @sivakamiksivakami774 Рік тому +2

      நல்லதேநடக்கும்...
      வாழ்க வளமுடன்

  • @bvijaycute
    @bvijaycute Рік тому +93

    வீட்டு கடன், நகை கடன், சொசைட்டி கடன்எல்லாம் தீர்த்து , நாங்கள் ஏமாந்த பணம் , எங்களுக்கு வர வேண்டிய பணம் அனைத்தையும் திருப்பி குடுங்க சிவனே, ஓம் நமசிவாய வாழ்க....

  • @inbanuk9800
    @inbanuk9800 8 місяців тому +31

    எங்கள் எல்லா கடனும் அடைத்து எனக்கு மன அமைதியை தந்த்ருள்வாய் அப்பா ஓம்நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthukrishnan6884
    @muthukrishnan6884 2 місяці тому +3

    என் கடன் அடைய வேண்டும் சிவ சக்தி ஈஸ்வரணை காலமெல்லாம் உன்னை மறவா நன்றி உடன் என் உயிர் உள்ளவரை உன் புகழ் 🌹🌹🌹🙏🙏🙏

  • @sakthivel-be6gg
    @sakthivel-be6gg Рік тому +39

    என் கடன் அனைத்தும் நல்லபடியாக தீர நல் வழி காட்டு இறைவா ஓம் நமசிவாயா 🙏🙏🙏🙏🙏

    • @user-kw1jg3zj3t
      @user-kw1jg3zj3t 8 днів тому

      இறைவா பவனே ஈசனே இந்த தொழில் நல்லோ நடக்கணும் நாங்க எல்லா கடனை அடைச்சு என் குடும்ப செல்வாக்கு இருக்கணும் இறைவா அருள் புரிவாயாக

  • @nithyas9072
    @nithyas9072 2 роки тому +210

    என் கடன் அடைந்து உயிருடன் வாழ வழி காட்டு இறைவா.... தாங்க முடியாத அளவுக்கு பிரச்சனை வழிகாட்டு இறைவா

    • @siyapicturesofficial3600
      @siyapicturesofficial3600 Рік тому +22

      கவலை விடு நண்பா,உன்னை படைத்த இறைவனுக்கு தெரியும்,உன்னால எவ்ளோ பாரம் சுமக்க முடியும் என்று.விரைவில் நீ மீண்டு வருவாய்.

    • @user-nx3up5gi9c
      @user-nx3up5gi9c Рік тому +8

      என் நிலையும் இதுவே 😭😭😭😭😭😭😭😭😭😭

    • @PrabakaranSivaprakasam
      @PrabakaranSivaprakasam 9 місяців тому

      ​@@user-nx3up5gi9c
      10:31 10:33

    • @parthibanak3374
      @parthibanak3374 9 місяців тому +1

      என் நிலமை அப்படித்தான்

    • @hihllo6733
      @hihllo6733 9 місяців тому +4

      முருகன் துணை இருப்பர் கவலை விடு

  • @FreeFire-mu9bl
    @FreeFire-mu9bl Рік тому +72

    எங்கள் கடன் தீர அருள் புரிய வேண்டுகிறேன் இறைவா எங்களை காப்பாற்றிவாய் சிவமே

    • @thanabalan3664
      @thanabalan3664 Рік тому +1

      Oam nama Sivaya namaha🙏🙏🙏

    • @eswarimurugesan2013
      @eswarimurugesan2013 Рік тому

      எனக்கும் ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sumathyjack982
    @sumathyjack982 Рік тому +20

    கடன் பிரச்சனையில் இருந்து முழுமையாக விடுபட வேண்டும் ஒம் நமசிவாய 🙏🙏🙏

  • @siyapicturesofficial3600
    @siyapicturesofficial3600 Рік тому +32

    இன்றோடு என் கடன் பிரச்சனையிலிருந்து நான் விடுபட வேண்டும்.
    ஓம் நமச்சிவாய 🙏

  • @ny5402
    @ny5402 2 роки тому +55

    கடன் விரைவில் அடைந்து வாழ்க்கை செழிப்பு பெற வேண்டும். ஓம் நமச்சிவாய ஓம் சாரபரமேஸ்வரா போற்றி போற்றி.

  • @ny5402
    @ny5402 2 роки тому +81

    நகை,தனி நபர் ,பேங்க் கடன்கள் அனைத்தும் விரைவில் அடைத்து நிம்மதியான வாழ்க்கை அமைய வேண்டும் சார பரமேஸ்வரா திருச்சேறை ரிணவிமோசனரே ஓம் நமச்சிவாய நமஹ

  • @t.pthinakar4746
    @t.pthinakar4746 Рік тому +25

    எங்களுடைய கடன் விரைவில்
    தீரவேண்டும் ஓம் சிவாயநமஹா

  • @deepasairam6791
    @deepasairam6791 Рік тому +13

    என் கடன்கள் அனைத்தும் தீர நீங்க அருள் புரிய வேண்டும் ஓம் நமசிவாய போற்றி ஓம் சச்சிதானந்தம் போற்றி ஓம் சத்குருநாதரை போற்றி போற்றி 🙏

  • @amsabalacookingchannel3118
    @amsabalacookingchannel3118 3 роки тому +33

    ஓம் நம சிவாய என்னுடைய கடன்கள் அனைத்தும் தீர்ந்து நிம்மதியான வாழ்க்கை அருள்வாய் அப்பா உன்னை யன்றி வேறு யாரும் துணை இல்லை அப்பா அருள் புரிவாய் அப்ப்பா 🙏🙏🙏

  • @sruthidigital2722
    @sruthidigital2722 2 роки тому +44

    அப்பா சாரபரமேஸ்வரா கடன்தொல்லையால் மட்டுமில்லாமல் எல்லா நாளும் இந்த பாடலை கேக்கணும் அருளாசி அருளுங்கள்

  • @RajaRaja-tq7fc
    @RajaRaja-tq7fc Рік тому +12

    ஓம் நமசிவாய 🙏🙏🙏
    ஐயனே நான் பெற்ற கடன், என் பெற்றோர் பெற்ற கடன் அனைத்தும் அடைக்க வேண்டும்.எல்லா பிரச்சினைகளும் நீங்கி.எங்களுக்கு பொருளாதாரத்தையும் மன நிம்மதி கிடைக்க வேண்டும்.

  • @manis-qc7mc
    @manis-qc7mc Рік тому +15

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய என்னுடைய கடன்கள் அனைத்தும் தீர வேண்டும் நீ தான் அருள் புரிய வேண்டும் 🙏🙏

  • @preethinithin3094
    @preethinithin3094 2 роки тому +26

    🙏ஓம் நமச்சிவாய 🙏அப்பனே சிவனே என் குடும்பத்தின் கடன்கள் அனைத்தும் தீர்ந்து மன அமைதியுடனும் நிறைவுடனும் வாழ வழி செய்யுங்கள் இறைவா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @selvakumar8567
      @selvakumar8567 2 роки тому +1

      Om Namashivaya potri🙏

    • @selvakumar8567
      @selvakumar8567 2 роки тому +1

      Appane Eshwara enga kadan muzhuthum theerthu nagai ellam meetu thanthu enga thevaigalai niraiveti nimmathiyana vazhekai vazha engaluku arulvai appane vazhi kattu Eeshwara. Om Namashivaya🙏🙏🙏

  • @vigneshwaribalaji298
    @vigneshwaribalaji298 2 роки тому +21

    ௐ நமசிவாய வாழ்க வாழ்க🙏 அப்பா நிலைகுலைந்து நிற்கும் எங்கள் குடும்பம் நிலை மாற வேண்டும் அப்பா 🙏ௐ சிவாய நம

  • @Sakthimurugar1966
    @Sakthimurugar1966 Рік тому +8

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க சாரபரமேஸ்வரரே சரணம் ரிண நிவாரண லிங்கேஸ்வரரே சரணம் சென்னியப்பரே சரணம் அம்மையப்பர் சாமி சரணம் கண்கண்ட தெய்வமே சரணம் கடன் தொல்லையிலிருந்து காப்பாற்றும் ரிண நிவாரண லிங்கேஸ்வரரே சரணம் 520145 கடன் தொல்லையிலிருந்து எங்களை காப்பாற்றுங்கள் சாமி கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன் காப்பாத்துங்க சாமி

  • @geethaherbalgarden9166
    @geethaherbalgarden9166 Рік тому +8

    தெய்வமே எங்கள் கடனில் இருந்து விடுபட்டு, தொழில்வளம் நிரம்பபெற்று உன்னை அனுதினமும் நினைக்க துதிக்க அருள்புரிவாய் இறைவா

  • @tvrsaranyaatvr2730
    @tvrsaranyaatvr2730 2 роки тому +11

    எங்களுக்கு வர வேண்டிய இடத்தில் இருந்து பணம் வரவேண்டும் ரிண விமோச லிங்கேஸ்வரா கடன் அனைத்தும் நிவர்த்தி செய் ஈஸ்வரனே ஒம் நமசிவாய நமக... 🙏🙏🙏

  • @nagarampattikali4076
    @nagarampattikali4076 2 роки тому +19

    என் கடன் சுமை ‌தீர்ந்து சீக்கிரம் ‌உன் பாதம் ‌சரணடயவேண்டும் ஓம் நமசிவாய வாழ்க ‌

  • @devadeva3067
    @devadeva3067 Рік тому +12

    ஓம் நமசிவாய.....என் அப்பன் என்னை காப்பான்...

  • @mohanana5694
    @mohanana5694 Рік тому +5

    ஓம் ஐங்கரண் விநாயகனே ஆறுமுகம் சகோதரனே சங்கரன் திருமகனே ஆணைமுக நாயகனே ரிணவிமோசணம் நல்கிடும் சாரபரமேஸ்வரனே திருச்சேறை பதிநின்று திருவருள் புரிந்திடுவாய் சாரபரமேஸ்வரனே 🙏🙏🙏🙏🙏ஓம் சிவ சிவ ஓம்🙏 சவ்வும் நமசிவாய 🙏ஓம் ஸ்ரீம் ஐம் லம் நமசிவாய 🙏ஓம் ஸ்ரீம் ஐம் லம் ஸ்ரீ நந்தீச ஸித்த ஸ்வாமியே போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vinukumaran2161
    @vinukumaran2161 2 роки тому +29

    ஓம் நமசிவாய அப்பனே ஈஸ்வரா🙏🙏🙏🙏🙏 சாரபரமேஸ்வரா 🙏🙏🙏🙏🙏ரிணவிமோசன லிங்கேஸ்வரா 🙏🙏🙏🙏🙏 நாகேஸ்வரா நாகபரணா 🙏🙏🙏🙏🙏 தீராத கடன்கள் எல்லாம் தீர்ந்து இப்பிறவி பெருங்கடலை கடக்க அருள்புரிவாயே பிறைசூடியே🙏🙏🙏🙏🙏 உனை நினைத்து உருகுவோரை சிறப்புடன் வாழ்ந்து உன் பாதக்கமலங்களை சரணடைய அருள் புரிவாயே கச்சி ஏகம்பரா🙏🙏🙏🙏🙏

  • @sathiyavenkat8998
    @sathiyavenkat8998 2 роки тому +35

    எங்கள் கடன்பிரச்சனைகள்
    தீரவேண்டும்
    ஓம் நமசிவாய 🙏
    ஓம் நமசிவாய 🙏
    ஓம் நமசிவாய 🙏

  • @s.karthika56
    @s.karthika56 8 місяців тому +4

    என் கடன் பிரச்சனை அனைத்தும் தீர வேண்டும் இறைவா வீட்டு கடன் பேங்கடன் நகை போன் எல்லா ப் பிரச்சினை திரவேண்டும் ஓம் நமச்சியா 11:05

  • @samitathangaraj927
    @samitathangaraj927 Рік тому +38

    ஓம் நமசிவாய எங்களுடைய கடன் முழுவதும் தீர்ந்ததுக்கு கோடான கோடி நன்ற ரிண விமர்சனம் கொடுத்ததற்கு கோடான கோடி நன்றி

    • @jashvivathanisutha-cs6py
      @jashvivathanisutha-cs6py 6 місяців тому +1

      ஓம் நமசிவாய போற்றி துணை

    • @jashvivathanisutha-cs6py
      @jashvivathanisutha-cs6py 6 місяців тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢

    • @sangeetha2518
      @sangeetha2518 Місяць тому

      Om nama shivya

  • @SriRam-gh5bn
    @SriRam-gh5bn 2 роки тому +21

    கடன் தீர வேண்டும் ஈஸ்வரா
    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @D.Thangadurai
    @D.Thangadurai 3 роки тому +47

    அனைத்து தீயசக்திகளையும் எளிதில் அழித்து நீதியை நிலைநாட்டுகிறவறோ சிவனே உமக்கு நன்றி

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 3 місяці тому +3

    ஓம் லிங்கேஸ் வரனே போற்றி கடன் எதுவும் இல்லாமல் வாழ அருள் செய்யப்பா 🙏🌹🌺🌸🌼

  • @vasudevanrv8398
    @vasudevanrv8398 Місяць тому +2

    Om Namasivaya
    En kadam ellam viraivil thira arul seyvai sara parameshwara easane.

  • @Sakthimurugar1966
    @Sakthimurugar1966 2 роки тому +14

    ஓம் நமச்சிவாய நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் தாருங்கள் சாமி ஓம் ஸ்ரீ சாரபரமேஸ்வரரே சரணம் ஓம் ஸ்ரீ ரிணநிவாரண லிங்கேஸ்வரரே சரணம் ஓம் ஸ்ரீ சென்னியப்பர்சாமியே சரணம் அனைத்து சாமிகளுக்கும் சரணம் காப்பாத்துங்க சாமி

  • @praveenkumar9966
    @praveenkumar9966 2 роки тому +97

    இந்த பாட்டு கேட்ட இரண்டே நாளில் 20000 ஆயிரம் கடனை அடைச்சேன் மிக்க நன்றி

    • @brzee7777
      @brzee7777 Рік тому +3

      True ah sir...any proof

  • @jayanthiselvakumar6967
    @jayanthiselvakumar6967 20 днів тому +1

    என் கடன் தீர்க்க வேண்டும் இறைவா.மனம் நிம்மதியாக வாழ வழி காட்டுங்கள் இறைவா ஓம் நமசிவாய

  • @manjusamy6309
    @manjusamy6309 Рік тому +5

    எனக்கு வரவேண்டிய பணம் வரணும் அப்பா நான் வாங்கிய கடனை அடைக்க வேண்டும் அப்பா அருள் தரும் அப்பா போற்றி போற்றி 🙏🙏 🙏🙏🙏

  • @Bosekannan
    @Bosekannan 3 роки тому +31

    ஓம் நமச்சிவாய பேற்றி ஐயா என்னை கடன் பிரச்சனையில் இருந்து காப்பாற்றுங்கள் அப்பா ஓம் நமச்சிவாய பேற்றி

  • @thadurangamvenkatesan3398
    @thadurangamvenkatesan3398 2 роки тому +20

    ஓம்நமசிவாய!ஓம் சாரபரமேஸ்வரரே எமது கடன்களை தீர்த்து நிம்மதியை எமக்கருள்வாயப்பா!சரபரமேஸ்வரரே போற்றி!போற்றி!🙏🙏🙏🙏🙏

  • @user-mg6bi9yt9z
    @user-mg6bi9yt9z 2 місяці тому +2

    Om nama shivaya ishvara ennudaiya kadan muzhuvatum adanthu sikiram vidu katta arulputiyanum ishvara om nama shivaya

  • @rktrkt5643
    @rktrkt5643 Рік тому +5

    ஓம்.நமசிவய.போற்றி.போற்றி.என்.கடன்.திரே.வேன்றும்.ஓம்.நமசிவய

  • @DineshDinesh-zp7pc
    @DineshDinesh-zp7pc 3 роки тому +25

    அய்யா என் தொழில் மேலும் மேலும் வளர்ந்து வர அருள் புரிய வேண்டும் கடன் திர அருள் புரிய வேண்டும் சிவனே போற்றி போற்றி போற்றி அகிலதையும் ஆலும் அண்ணாமலையாரே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲👩‍👩‍👧‍👦

  • @skks2024
    @skks2024 2 роки тому +17

    ஓம் நமசிவாய நமசிவாய🙏 என. பணம் இல்லை வாடகை கட்ட பணம் இல்லை நீங்கள் துணை 🙏🙏🙏ஓம் நமசிவாய🙏🔥 தென்னாடுடைய கஷ்டம் தீர வேண்டும் அப்பா நீ🙏நல்வாழி. கட்ட வேண்டும் அப்பா 🙏ஓம் நமசிவாய🙏 ஓம் நமசிவாய 🙏போற்றி🙏🙏🙏🙏

  • @kanagarajkandhasamy5635
    @kanagarajkandhasamy5635 8 місяців тому +8

    எங்களுக்கு வரவேண்டிய பணம் அனைத்தும் நல்ல முறையில் வந்து சேரவேண்டும் ஓம் நமசிவாய

  • @durgaelangovan6663
    @durgaelangovan6663 18 днів тому +2

    என் கடன் எல்லாம் அடைந்து உயிருடன் வாழ வழி காட்டு இறைவா தாங்க முடியாத அளவுக்கு பிரச்சினை எல்லாவற்றுக்கும் வழி காட்டு இறைவா 🙏🙏🙏🙏🙏

  • @kanakasooriyamthinesh8241
    @kanakasooriyamthinesh8241 6 років тому +23

    அஞ்சுவதும் அடிபனிவதும் அம்மையம்பனுக்கே
    ஓம் சிவாயநம.

  • @srssrs5557
    @srssrs5557 3 роки тому +15

    கடவுளே போற்றி...என் கடன் தீர வேண்டும்..

  • @jeganathanjegan9329
    @jeganathanjegan9329 7 місяців тому +3

    எங்கள் கடன் முழுவதும் தீர வேண்டும் அப்பனேசிவ பெருமானே போற்றி போற்றி போற்றி🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙏🙏

  • @dhamudhanam7076
    @dhamudhanam7076 Рік тому +23

    எல்லா கஷ்டங்களையும் நிக்கி நல்வாழ்வு கொடுங்க அப்பனே ஓம் நமச்சிவாய திருசிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @BKGkalai2023
    @BKGkalai2023 2 роки тому +25

    கடனில் இருந்து விடுபட நல்ல வழி தாருங்கள் ஈஷனே...ஓம் நமசிவாய வாழ்க போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @ManikandanManikandan-vd1mu
    @ManikandanManikandan-vd1mu 2 роки тому +45

    என் கடன் தொல்லை நீங்க அருள் புரிவாய் அப்பனே ஓம் நமசிவாய ❤️❤️❤️

  • @jashvivathanisutha-cs6py
    @jashvivathanisutha-cs6py 7 місяців тому +3

    எல்லாம் மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்ட கஸ்ரங்களையும் தீர்த்து தாங்கள் அப்பா சிவனே எல்லாம் மக்களையும் காப்பாற்ற வேண்டும்

  • @user-or1lm9lj8i
    @user-or1lm9lj8i 16 днів тому +1

    என்னுடைய எல்லாக் கடனையும் வட்டியையும் முழுவதும் தீர்த்து கடன் இல்லாமல் வாழ விரைவில் அருள் புரிய வேண்டும் என் அப்பா ஈஸ்வரா 🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய

  • @velmurugan3763
    @velmurugan3763 3 роки тому +27

    ஓம் நமசிவாய ஓம் நான் மட்டும் அல்ல அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும்

  • @rameshmanjuverynice4147
    @rameshmanjuverynice4147 2 роки тому +78

    எனக்கு வர வேண்டிய அனைத்து கடன்களும் வசூல் ஆகவும்.... நான் தரவேண்டிய அனைத்து கடன்களும் திருப்பி கொடுக்க அருள் புரிவாய்.... இறைவா!!!!!!! ஓம் நமசிவாய...... சிவாயநம 🙏🙏🙏🙏

    • @sivakamiksivakami774
      @sivakamiksivakami774 2 роки тому +6

      நல்லதேநடக்கும்
      ஓம்நமசிவாய...

    • @gangaisangar4127
      @gangaisangar4127 Рік тому +2

      @@sivakamiksivakami774 வாழ்க வளமுடன்

  • @punithapuni6205
    @punithapuni6205 Рік тому +14

    கடன் இல்லாத வாழ்க்கைய கொடுங்க.ஓம் நமசிவாய

  • @watchout2019
    @watchout2019 3 роки тому +16

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி

  • @ganeshn1479
    @ganeshn1479 2 роки тому +9

    கடன் பிரச்சினை அனைத்தும் தீர அருள் புரிவாய் ஓம் நமச்சிவாய

  • @nanthininanthini6208
    @nanthininanthini6208 Рік тому +2

    Appa Siva perumane enthan katan prachanai theeraventum en valkaiyil santhosam varaventum panakastam theeraventum Appa sivaperumane.

  • @palanisamygopal9600
    @palanisamygopal9600 8 місяців тому +6

    கடன் அணைத்தும் தீர்ந்து ‌நலமுடன். வாழ அருள்புரியுங்கள் இறைவா நன்றி

  • @purusothamanr3487
    @purusothamanr3487 2 роки тому +35

    என் வீட்டுக் கடன் தீர அருள்புரிவாய் ரிண விமோச்சன ரே போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி

  • @mandodari4037
    @mandodari4037 3 роки тому +63

    எனது தந்தை சிவ பெருமானுக்கு அனைத்து குழந்தைகளின் பிரச்சினைகள் அறிவார் அனைவருக்கும் அருள் மழை பொழிந்து நல்வழி காட்டும் அய்யா 🙏🙏🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @suppulakshmi8316
    @suppulakshmi8316 9 місяців тому +2

    ஓம் நமசிவாய அப்பா என்னை கடன் பிரச்சனையில் இருந்து விடுபட வேண்டும் ரிண விமோச்சன லிங்கஸ்வர அப்பா திருவருள் புரிந்திடுவாய்

  • @user-so5yu3ov7t
    @user-so5yu3ov7t 3 місяці тому +1

    ஓம் நமசிவாய வாழ்க எங்கள் கடன் தீர வேண்டும் அருள் புரி அப்பா நிம்மதி தரும் அப்பா

  • @PremmalathaPremmalatha
    @PremmalathaPremmalatha 4 роки тому +47

    தென்னாட்டுடைய சிவனே போற்றி! என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி! ஓம் நம சிவாய!

  • @lovefamily1865
    @lovefamily1865 3 роки тому +16

    வாழ்க்கையின் விளிம்பில் இருக்கிரம் நீங்க தான் அப்பா உதவனும்.... எல்லாமே நீங்க தான் அப்பா கை விட்டு விடாதிங்க அப்பா 😭😭😭
    கை கொழந்தை யோட தெருவுல இருக்கம் உன்ன விட்ட ஆதரிக்க ஆல் இல்ல அப்பா😭😭😭😭
    ஓம் நமசிவாய🙏

    • @kmselvam5156
      @kmselvam5156 2 роки тому +4

      ஒரு நாளைக்கு 108 முறை ஓம் நமசிவாய என்னும் பஞ்சாச்சர மந்திரத்தை உச்சரித்தால் உங்கள் பிரச்சினை சரியாகி விடும் கவலை படாதீங்க

    • @sujathaa4852
      @sujathaa4852 2 роки тому +1

      Kandippa vidamaattaar antha esha vazhga valamudan 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 om nama sivaya namaha om nama sivaya namaha om nama sivaya namaha

    • @sivakamiksivakami774
      @sivakamiksivakami774 2 роки тому

      நல்லதே நடக்கும்...
      ஓம்நமசிவாய...

  • @mythi418
    @mythi418 Рік тому +7

    கடன் திற வேண்டும் ஓம் நமசிவாய

  • @sujithar1912
    @sujithar1912 6 місяців тому +1

    என் கடன்கள் அனைத்தும் தீரவேண்டும் இறைவா.ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

  • @sampathps1372
    @sampathps1372 3 роки тому +32

    தினமும் காலையில் இப்பாடலை கேட்கும் போது மனதில் அமைதியை காணமுடிகிறது. தன்னம்பிக்கை பிறக்கிறது.ஓம் நமசிவாய.

  • @pavipavikkumar837
    @pavipavikkumar837 3 роки тому +9

    என் கடன் பிரச்சனைய திர்த்து என்னை கோடிஸ்வரனாக்கு எம் பெருமானே

  • @manjulajula44
    @manjulajula44 Рік тому +35

    எனக்கு கடன் தொல்லை அதிகமா இருக்குப்பா என் கடன் இருந்து என்னை மீட்டு காப்பாற்றுவாய்ப்பு ஓம் நமச்சிவாயா போற்றி போற்றி போற்றி ஃ🙏🙏🙏🤲🤲🤲

  • @gjmsharma1831
    @gjmsharma1831 3 роки тому +20

    ஓம் அதிசயம் நிகழ்த்தும் அப்பா காரியசித்தி நகுலேஸ்வரா சரணம் துணை
    ஓம் அதிசயம் நிகழ்த்தும் அப்பா காரியசித்தி நகுலேஸ்வரா சரணம் துணை
    ஓம் அதிசயம் நிகழ்த்தும் அப்பா காரியசித்தி திரிகோணலிங்கேஸ்வரா சரணம் துணை
    ஓம் அதிசயம் நிகழ்த்தும் அப்பா நாகலிங்கேஸ்வரா சரணம் துணை
    ஓம் அதிசயம் நிகழ்த்தும் அப்பா காரியசித்தி விஸ்வநாதா சரணம் துணை🙏🙏🙏🙏🙏💏🤰👸🤴🤱👨‍👩‍👧‍👦🏡

  • @anandanand2007
    @anandanand2007 2 роки тому +8

    Kadavulae yaarukum yentha throgamum nenachathu kuda kedayathu.
    naan romba kadan aayiten.
    Yenna kaapatha kadavulaana ungalaal matum thaan mudium.
    Iraivaa

  • @muthumarivao5351
    @muthumarivao5351 9 місяців тому +5

    🙏 கடன்கள் அனைத்தும் அடைத்து மன நிம்மதியுடன் வாழ அருள் புரிங்கள் இறைவா .சர்வம் சிவார்பணம்.ஓம் நமச்சிவாய 🙏🙏🙏

  • @punithapunitha4221
    @punithapunitha4221 8 місяців тому +2

    கடன் தீர வழிகாட்டி எங்களை மணநிம்மதி அடையச் செய்வாய் இறைவா

  • @renukaravi6930
    @renukaravi6930 2 роки тому +74

    எங்கள் வீட்டு கடன் சீக்கிரம் தீர வேண்டும். ஓம் நமசிவாய.

  • @Aadhiarivom
    @Aadhiarivom 3 роки тому +34

    சிவ பெருமானே நீங்கள் தான் என் குடுபத்தின் கடனை தீர வழி செய்ய வேண்டும்....கர்ப்பமாக இருக்கும் போது கடனை நினைத்து கவலையில் வாடுகின்றேன்..எனக்கு நல்வழி காட்டும்...

    • @brothersofarms604
      @brothersofarms604 3 роки тому +3

      Nan 4 years before intha temple ku poitu vantha appuram, periya different en life la vanthichu.
      Sakthi ulla temple, no doubt🙋
      Thiruchitrambalam🙏

    • @karthikrkkarthik3069
      @karthikrkkarthik3069 2 роки тому +1

      என் மனைவி இதே மனநிலையில் இருக்கிறார் ஆறாம் மாதம்

    • @nslover8499
      @nslover8499 2 роки тому +1

      கடனை நீக்கி நலமுடன் வாழ வழி தருங்கள் ஆண்டாவா

    • @meckinonslifestyle9688
      @meckinonslifestyle9688 2 роки тому +1

      Indha koil yenga iruku

    • @sivakamiksivakami774
      @sivakamiksivakami774 2 роки тому

      நல்லதே நடக்கும்...
      ஓம்நமச்சிவாய...

  • @mahalakshmi-lh1xs
    @mahalakshmi-lh1xs 11 місяців тому +2

    ஓம் நமசிவாயம் 😔🙏🙏🙏...எனக்கு நல்ல வழி காட்டுங்க அப்பா❤

  • @robika7598
    @robika7598 Рік тому +1

    என் கடன் கூடிய விரைவில் தீற வேண்டும் ஈசா 🙏🙏🙏🙏

  • @sanjaigandi329
    @sanjaigandi329 3 роки тому +12

    Om namasivaya potri om namasivaya potri potri potri 🙏🏼🙏🏼🙏🏼🌹🌹🌻🌺 om namasivaya 🙏🏼🌺🌹🌹🌹🌹🌹🌹🌼 om namasivaya 🙏🏼🙏🏼🌹🌺🌺🌻

  • @SasiKumar-nj8sp
    @SasiKumar-nj8sp 5 років тому +29

    அன்னை இல்லாமல் சிவன் இல்லை சிவன் இல்லாமல் அன்னை இல்லை அன்பே உலகம் !!!!ௐ நமச்சிவாய!!! ௐ சச்சியானந்தம் வாழ்க!ௐ சற்குருநாதா் வாழ்க!!!

  • @Bhagavathi2775
    @Bhagavathi2775 7 місяців тому +4

    கடன் தீர உடன் இருப்பாய் இறைவா🙏🙏🙏

  • @girikaruna3992
    @girikaruna3992 2 роки тому +29

    அனைவரின் தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏

  • @RajeshKirupa
    @RajeshKirupa 3 роки тому +19

    தெண்ணாடுடைய சிவனே போற்றி போற்றி போற்றி ஓம் நமசிவாய

  • @rajalakshmirajalakshmi1617
    @rajalakshmirajalakshmi1617 3 роки тому +15

    வீட்டு கடன் தீர அருள்வாய் ரின விமோச்சன லிங்கேஸ்வர 🌷🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌷

  • @eswarans2650
    @eswarans2650 5 місяців тому +1

    என் கடன் பிரச்னை தீர நல்லவழி காட்டு நமசிவாயா.

  • @saravananphilip4561
    @saravananphilip4561 Місяць тому +1

    என் கடன் அனைத்தும் தீர்ந்து விட்டது ஈஸ்வரா

  • @vijayalakshmi.v8292
    @vijayalakshmi.v8292 2 роки тому +89

    என் குடும்பத்தில் இருக்கும் அனைத்து கடனை அடைக்க உத்தரவிடு ஓம் நமசிவாய .

    • @manoharan..r2367
      @manoharan..r2367 Рік тому

      Manohara

    • @manoharan..r2367
      @manoharan..r2367 Рік тому

      Manoh

    • @subijai3871
      @subijai3871 7 місяців тому

      Ayya parameswara, kadan theeranum, mana nimathi vendum ayya, business nalla padiya nadakanum ...karunai kaatu iraivaa

  • @sundaryselvaratnarajah3042
    @sundaryselvaratnarajah3042 3 роки тому +16

    ஓம் நமசிவாய. ஓம் நமசிவாய. ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @sudhakarthick7133
    @sudhakarthick7133 Місяць тому +3

    ஓம் நமசிவாயம் என் குடும்பம் கடன் பிரச்சினையால்
    இருக்குகடவுளை கடன் அடையவேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @KalyanasundaramKalyanasu-ye2xu
    @KalyanasundaramKalyanasu-ye2xu Місяць тому +1

    அணைத்து கடன் பிரச்சினை தீர அருள் புரிவாய் முருகா சாரா பரமேஸ்வரா ஓம் நமசிவாய

  • @DeenaDeena-jy2bf
    @DeenaDeena-jy2bf 6 років тому +10

    நல்ல குரல் இனிமை.
    சிவன் அருள் உண்டு .

  • @nachipatty5988
    @nachipatty5988 5 років тому +15

    நாச்சிப்பட்டி சொசைட்டி மோகன்ராஜ் ன் சிவன் அடி சரணம் மற்றும் அனைவருக்கும் சிவன் அருள் கிடைக்க எனது வாழ்துக்கள்

  • @ushaarul4732
    @ushaarul4732 Рік тому +6

    எங்களுக்கு வர வேண்டிய அனைத்து கடன்களும் வசூலாக வேண்டும்,எங்களது கடன் அனைத்தும் தீர வேண்டும்.. ஓம் நமசிவாய 🙏🙏

  • @user-so5yu3ov7t
    @user-so5yu3ov7t 3 місяці тому +2

    ஓ ம் நமசிவாய எங்கள் கடென் தீரவேண்டும் நிம்மதி கிடைக்க வேண்டும் அப்பா

  • @queenkingppmytking
    @queenkingppmytking 3 роки тому +55

    கடனை கட்ட நல்ல வழி காட்டு இறைவா உனக்கு கோடி கோடி கோடி கோடி கோடி நமஸ்காரம் இறைவா

    • @tamilsatya8987
      @tamilsatya8987 3 роки тому

      Daily Ippaadaludan Maithra Muhurtham Vedio Avasiyam Paarkkavum Please

    • @poornachandrikamugundan6825
      @poornachandrikamugundan6825 2 роки тому +1

      Om namashivaya engal kudumbam kadanaiellam adiathu kadan Ilaada vazkai vaza udayam Saaraparameshwara