இந்தப் பட்டுச்செல்லத்தை இங்க கொண்டு வந்து விட்டுட்டு போனவங்க வெட்கப்படற அளவுக்கு உலகத்தையே கலக்குற செல்லமாய் போச்சு😘😘😘 இன்னைக்கு எத்தனை லட்சம் ஜனங்கள் இந்த தேவதைய லைக் பண்றாங்க😘😘🎉🎉💖💖💖
என் அன்பு பாட்டியை தினமும் தவறாமல் பார்ப்பேன். இந்த முதியோர் இல்லம் வைத்து இருப்பவர்கள் நலமுடன் வாழ வாழ்த்துக்கள். உங்களுக்கு நல்ல புண்ணியம் கிடைக்கும்.
என், ஆச்சி, பார்த்த மாரி,, இருக்கு, பட்டு செல்லம், பழனி ஆச்சி,, ஆச்சி பெயரை,, தம்பி,, சொல்லும் போது,, எனக்கு, ரொம்ப, பிடிக்கும்,❤, ஆச்சியுடன், இருக்கும், அனைவரையும்,,கனிவுடன், பார்த்துக்கொள்ளும், உங்களுக்கு நீண்ட ஆரோக்யத்தை இறைவன் தர வேண்டும்,, பாட்டியின் வாய் அசைவு,, அழகு 😘😘🥰😊
இந்த பாட்டி பார்க்க இறந்து போன எங்கள் பாட்டியை போலவே அதே போல் கன்னத்தில் மருது அந்த சிரிப்பு சீனி திருடுவது என அனைத்து வகையான ஒற்றுமை தினமும் நான் பார்க்காமல் தூங்குவது இல்லை சிபி தம்பி உனக்கு இறைவன் அருளால் அனைத்து வகையான நலவாழ்வு கிடைக்கும்
UA-cam பக்கம் வரும்போது முதலில் பாட்டிமாவதான் முதலில் பார்க்கனும்னு தோன்றும்.😢😢❤❤ பாட்டிமா நீங்க உலக அளவு எங்க எல்லோருடைய மனதிலும் இடம் பிடிச்சிட்டீங்க. பாட்டிமான்னா எனக்கு அப்பிடி உசுரு. ஆனால் உங்களை பார்க்க எனைய அழைச்சிட்டு வாரத்துக்கு எனக்கு ஒருத்தரும் இல்லை. உங்களமாதிரிதான் பாட்டிமா நானும்
என் பட்டு செல்லம் நல்ல வாழ்ந்து கெட்ட குடும்பத்திலிருந்து வந்தவங்களா இருப்பாங்க🥹🥹🥹 நல்ல படிப்பு நாலேட்ஜ் இருக்கு நல்ல சமையல் பத்தி தெரிஞ்சிருக்கு😮😮 உங்கள பார்த்தாலே எனக்கு கண்ணுல கண்ணீர் வந்திருது.🥹😢😢😢😢🎉🎉
பழனி ஆச்சி குளிக்க முடியாது என்று சொல்லி செய்யும் ஒவ்வொரு சேட்டை யும் மிகவும் அழகாக வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறது என் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரையும் பேசுவதோ அதைவிட அழகு என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பட்டு செல்ல குட்டி ஆகிவிட்டார் பாட்டி அதோடு தம்பி பாட்டியிடம் பேசுவது மிகவும் சிறப்பாக இருக்கிறது பாட்டி நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ நான் பிரார்த்தனை செய்கிறேன்
என் செல்ல பாட்டியே நீங்க 100 வருடம் வாழ ஆண்டவனை தினமும் பிராத்தனை செய்கிறேன் நான் சிங்கப்பூரில் இருக்கிறேன் தினமும் உங்கள் வீடியோ பார்க்காமல் தூங்க போக மாட்டேன் நீங்கள் எங்கள் வீட்டீல் ஒருவரை போல பாட்டி ஐ லவ் யூ பட்டு பாட்டி
செல்ல தங்க பாட்டி. பாட்டி நான் குளிக்க மாட்டேன்னு காய்ச்சல் என்றும் அடம் பிடிக்கும் போது ரொம்ப ரொம்ப அழகு ❤❤❤❤. கிச்சன் வந்து சீனி டப்பா தேடி மாட்டி விட்டு, காப்பி தூள் என்றும் சொல்லும் அழகு ❤❤❤❤❤❤❤❤❤ naan ஜெர்மனி இருந்து. பாட்டி நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯
சொல்லும்போது கண்ணே கலங்குது என்னதான் பாட்டி பேசினாலும் மனசுக்குள்ள ஒரு இருந்துகிட்டு தான் இருக்கு ஒரு நேரம் அமைதியா இருங்க யாரையுமே இப்படி கை விடாதீங்க
என்ன அருமையான விளக்கம் சமையல் மாஸ்டர் கொஞ்சம் கூட பந்தா இல்லாம சொல்லி தராங்க நம்ம பழனி ஆச்சி அழகு செல்லம் டேய் தூக்கிகிட்டு வாங்கடா அந்த செல்லத்த ஹாஹாஹா 🤣 🤣 🤣 🤣 🤣 😊😊😊😊😊
❤சொல்ல வார்த்தையில்லை தங்கமான பாட்டி கதையை கேட்க்கும்போது கவலை நோய் பறந்து போய்விடும்❤ சமையல் குறிப்பு அற்புதமாக சொல்லுகின்றா❤ சமைத்துக் கொடுங்கள்❤ கோபம் மூட்டாத படி அன்பாக ஆதரியுங்கள்❤ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக❤
இப்படி வயது வந்தவர்கள் வீட்டில் இருந்தால் எவ்வளவு சந்தோஷம் அந்த பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை எனது அப்பா அம்மா இறந்துவிட்டார்கள் இவர்களைபாக்கும்போது எவ்வளவு சந்தோஷமாக இருக்குது இவர்களை இப்படி கொண்டுவிட்டு வர்களுக்கு என்ன. மனமோ தெரியாது நீங்களும் முதுமைஅடைவீர்கள் தானோ அப்போ அந்த வலி உங்களுக்கும் தெரியும் என்னதான் இங்கு அவ சந்தோஷமாக இருந்தாலும் ஓரு கவலை இல்லாமலா இருக்கும் அவ நலமாக இருக்கவேண்டும்
Anna edhu madhri paati amma and sister pesra video podunga nalla eruku.😊😊 Andha sister romba caring ah paati ma kita nadanthukuranga, really great......❤🎉 palani paati ma kandipa ungala na oru naal parka varuven really she looks like my grandma 🥰🥰😍😍😊😊😊
இந்தப் பட்டுச்செல்லத்தை இங்க கொண்டு வந்து விட்டுட்டு போனவங்க வெட்கப்படற அளவுக்கு உலகத்தையே கலக்குற செல்லமாய் போச்சு😘😘😘 இன்னைக்கு எத்தனை லட்சம் ஜனங்கள் இந்த தேவதைய லைக் பண்றாங்க😘😘🎉🎉💖💖💖
Well said and very true
Yes🎉
100/ true
Yes nalla puththiyulla patti ❤
Nalla vaallntha paati poola erukira
தினமும் பாட்டி வீடியோவை பார்க்கமால் இருக்க முடியவில்லை
Ssss
Unmai than Palani aachiyoda pecha daily ketute irukanum pola iruku
Ama nanum daily first morning avangala thaan pakkuren
உண்மை
Am very big fan of u Palani aachiiiii❤❤
என் அன்பு பாட்டியை தினமும் தவறாமல் பார்ப்பேன். இந்த முதியோர் இல்லம் வைத்து இருப்பவர்கள் நலமுடன் வாழ வாழ்த்துக்கள். உங்களுக்கு நல்ல புண்ணியம் கிடைக்கும்.
பாட்டி உங்களின் கள்ளம் கபடமற்ற சிரிப்பு எத்தனை கோடி கொடுத்தாலும் கிடைக்காது ❤❤❤❤
எனக்கு இந்த ஆச்சியை ரொம்ப பிடிக்கும் ❤❤
என், ஆச்சி, பார்த்த மாரி,, இருக்கு, பட்டு செல்லம், பழனி ஆச்சி,, ஆச்சி பெயரை,, தம்பி,, சொல்லும் போது,, எனக்கு, ரொம்ப, பிடிக்கும்,❤, ஆச்சியுடன், இருக்கும், அனைவரையும்,,கனிவுடன், பார்த்துக்கொள்ளும், உங்களுக்கு நீண்ட ஆரோக்யத்தை இறைவன் தர வேண்டும்,, பாட்டியின் வாய் அசைவு,, அழகு 😘😘🥰😊
இந்த வயசு பாட்டிக்கு எவ்வளவு ஞாபக சக்தி. ❤
இந்த பாட்டி பார்க்க இறந்து போன எங்கள் பாட்டியை போலவே அதே போல் கன்னத்தில் மருது அந்த சிரிப்பு சீனி திருடுவது என அனைத்து வகையான ஒற்றுமை தினமும் நான் பார்க்காமல் தூங்குவது இல்லை சிபி தம்பி உனக்கு இறைவன் அருளால் அனைத்து வகையான நலவாழ்வு கிடைக்கும்
பாட்டி தங்கமே..உங்களை பார்க்கும் போது எல்லாம் என்னை அறியாம கண்ணீர் வருது.. 😢❤❤❤❤நீடித்த ஆயுளோடு நல்லா இருக்கனும் நீங்க..❤❤❤
இவங்கட கதைய கேட்டுக் கொண்டே இருக்கலாம், பசியே வராது செல்லக்குழந்தை❤❤❤❤❤
இந்த பாட்டிய பாத்த என் பாட்டி ஞாபகம் வருகிறது
பட்டு பழனி ஆச்சி அவ கதையெய் கேக்க ஆசை.ஆச்சி நீண்ட ஆயுள் லோடு இருக்கணும்.
பழனி பாட்டி ❤என்ன அழகாக செய்முறை சொல்லி குடுத்தாங்க 👌👌அருமை 💐💐
ஆயிரம் லைக் போடுறதுக்கு என் செல்லத்துக்கு நான் ரெடியா இருக்கேன்😊😊 ஆனா ஒரு லைக் தான போட முடியுது😊😊 லவ் யூ பட்டு செல்லம்😘😘😘💖💖🎉🎉🎉
💯💯💯💯💯
Ithea dialogue dhan santha அக்கா id ல um போட்டு irukinga sundari akka 😀😀
பாட்டியின் சமையல் குறிப்பு சூப்பர்❤
பாட்டிக்கு ஆ ட்டு குடல் சாப்பிட ஆசை வந்துருச்சு தினமும் பழனி ஆச்சி என்ன பேசுறாங்கனு பார்க்காமல் இருக்க முடியல சிபு ப்ரோ ❤
UA-cam பக்கம் வரும்போது முதலில் பாட்டிமாவதான் முதலில் பார்க்கனும்னு தோன்றும்.😢😢❤❤
பாட்டிமா நீங்க உலக அளவு எங்க எல்லோருடைய மனதிலும் இடம் பிடிச்சிட்டீங்க.
பாட்டிமான்னா எனக்கு அப்பிடி உசுரு. ஆனால் உங்களை பார்க்க எனைய அழைச்சிட்டு வாரத்துக்கு எனக்கு ஒருத்தரும் இல்லை. உங்களமாதிரிதான் பாட்டிமா நானும்
இந்த பாட்டிகளை பார்த்துக்கொள்ளும் உங்களுக்கு ஆண்டவன்அருள்புரியட்டும்.🎉🎉
பாட்டி மட்டும் அல்ல கூட பேசும் ஆண் மற்றும் பெண் குரலும் சூப்பரா இருக்கு.வளர்க உங்கள் சேவை.❤❤❤❤❤🎉
அக்கா உங்களின் அன்பும் பாட்டி பேச்சிம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது
ஆச்சியம்மை செல்லத்துக்கு குடல் குழம்பு சாப்பிட ஆசை வந்திருக்கு
என் பட்டு செல்லம் நல்ல வாழ்ந்து கெட்ட குடும்பத்திலிருந்து வந்தவங்களா இருப்பாங்க🥹🥹🥹 நல்ல படிப்பு நாலேட்ஜ் இருக்கு நல்ல சமையல் பத்தி தெரிஞ்சிருக்கு😮😮 உங்கள பார்த்தாலே எனக்கு கண்ணுல கண்ணீர் வந்திருது.🥹😢😢😢😢🎉🎉
Ennakumthan sis 😢
Correct
Enakkum than
Enakum
So nice party
பாட்டியை விட்டுட்டு போனவங்களுக்கு மனசாட்சியே கிடையாது பாட்டி சூப்பரா ரெசிபி சொல்றாங்க செல்ல பாட்டி
பழனி பாட்டி பேசுறது அப்படியே எங்க அம்மா பேசுற மாதிரி இருக்கு ❤❤ love you patti
பழனி பாட்டி சூப்பர் சமையல் குறிப்பு இவ்வள வயசிலையும் அழகா சொல்றாங்க
பழனி ஆச்சி குளிக்க முடியாது என்று சொல்லி செய்யும் ஒவ்வொரு சேட்டை யும் மிகவும் அழகாக வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறது என் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரையும் பேசுவதோ அதைவிட அழகு என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பட்டு செல்ல குட்டி ஆகிவிட்டார் பாட்டி அதோடு தம்பி பாட்டியிடம் பேசுவது மிகவும் சிறப்பாக இருக்கிறது பாட்டி நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ நான் பிரார்த்தனை செய்கிறேன்
கண்டிப்பா ஒரு நாள் வரணும்னும் ❤❤❤ எல்லோரையும் பாகணும் அவுங்க கூட சாப்பிடணும் அவுங்க கூட ஒரு நாள் தங்கனும்
குடல் பொரியல் கேட்கிற பாட்டி வாய பார்த்தா என்னா சந்தோஷம்🎉🎉
அம்மம்மா உங்கட சமயல் குறிப்பு மிகவும் அருமையாக உள்ளது😘😘😘😘
Enga ammachiya polave
erukkuranga enakku entha ammachiya rompa pitikkum.❤❤❤
இந்த பாட்டியின் ரசிகை 🎉 நான் இவர் விடியோ பார்க்காமல் தூக்கம் வராது
தினமும் பாட்டி பேச்சு கேக்கணும் போல இருக்கு❤
😢😢😢😢😢 எவ்வளவு பக்குவமான அம்மா ஆசையா இருக்கு ❤❤❤😢😢😢 தங்கச்சி நீங்க நல்லாருப்பீங்க ❤
👌என்ன ஒரு ஞாபகம் அருமை பழனி பாட்டி❤
Dr,neenganooruvayathu,nandragairukkavendum,
என் செல்ல பாட்டியே நீங்க 100 வருடம் வாழ ஆண்டவனை தினமும் பிராத்தனை செய்கிறேன் நான் சிங்கப்பூரில் இருக்கிறேன் தினமும் உங்கள் வீடியோ பார்க்காமல் தூங்க போக மாட்டேன் நீங்கள் எங்கள் வீட்டீல் ஒருவரை போல பாட்டி ஐ லவ் யூ பட்டு பாட்டி
Dr.sir intha kalathil ippidipasama oru dr. God bless you
செல்ல தங்க பாட்டி. பாட்டி நான் குளிக்க மாட்டேன்னு காய்ச்சல் என்றும் அடம் பிடிக்கும் போது ரொம்ப ரொம்ப அழகு ❤❤❤❤. கிச்சன் வந்து சீனி டப்பா தேடி மாட்டி விட்டு, காப்பி தூள் என்றும் சொல்லும் அழகு ❤❤❤❤❤❤❤❤❤ naan ஜெர்மனி இருந்து. பாட்டி நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯
இந்த பாட்டியை எனக்கு. ரெம்ப. பிடிக்கீம்❤❤❤❤ 3:22
Suamma
இந்த பாட்டியை கைவிட அவங்க குடும்பத்துக்கு எப்டி மனசு வந்துச்சி 🥹🥹🥹🥹
Correctuu
@@lakshmivijayakumar9630 எவ்ளோ அன்பா, கரும்புதானமா இருக்காங்க இந்த பாட்டியை நேரில் பாக்கணும்னு ஆசையா இருக்கு. ஆனா ரொம்ப தூரத்துல இருக்காங்க 😔😔
சொல்லும்போது கண்ணே கலங்குது என்னதான் பாட்டி பேசினாலும் மனசுக்குள்ள ஒரு இருந்துகிட்டு தான் இருக்கு ஒரு நேரம் அமைதியா இருங்க யாரையுமே இப்படி கை விடாதீங்க
@@Uma-yi4mz உண்மை பா 🥹
Stone heart pepple
பாட்டிக்கு ரெம்ப தான் ஓவர் ஆசை.
எனக்கு பாட்டி ய ரொம்ப பிடிச்சிருக்கு அவங்க வீடியோ பாக்காம இருக்க முடியல அழகா சொல்லி தராங்க பாட்டி . லவ் யூ பாட்டி.......
பாட்டி, ❤🎉 எனக்கு இந்த பாட்டி வேணும் 😂😂😂😂, அனுசரணையான பெரியவங்க இருந்தால், எவ்வளவு நல்லா இருக்கும் ❤❤🎉🎉
மழலைப் மொழி பேசும் அழகான தேவதை வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
Manager akka... தங்கத்துக்கு கண்டிப்பாக ஞாயிற்றுக்கிழமை ஆட்டுக்குடல் பொரியல் செஞ்சு கொடுத்திருங்க அக்கா🥰🥰🥰 ஒன்னொன்னா நறுக்க முடியாது இல்ல 😊😊😊 அழகு தங்கமே எவ்வளவு அழகா பேசுறீங்க அம்மாச்சி❤️❤️❤️❤️❤️ பின்ன தேங்காய் வெட்காமையா அரைய்ப்பே 😂😂😂😂😂
பாட்டி சூப்பர் நல்லா பார்த்து கொள்ளவும் ❤❤ பாட்டிம்மா நலமுடன் வளமுடன் வாழ வாழ்த்துக்கள்
பாட்டி ய தினமும் பார்த்து கொண்டே இருக்கனும் போல இருக்கும் அவங்க கிட்ட நிறைய பேசனும் என்று ஆசை ❤❤ அவங்க கிட்ட பேசினால் வயிறு பசி தெரியாது ❤
. ஆச்சியோட பேச்சு ரொம்ப பிடிக்கும்
பாட்டி உங்களை பார்க்கும் போது என் அம்மம்மாவை பார்ப்பது போல் இருக்கு பாட்டிம்மா❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
பாட்டி உங்க சமையல் செய் முறை கேட்டு வாயூறுகிறது எனக்கு.. 🤤🤤
என் பட்டுக்குட்டி செல்லம்.....இனி வரும் நாட்களில் இன்னும் சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டுகிறேன் சகோதரி.....😊😊😊😊 நன்றி 😊😊😊😊
Naa paattiyoda vidiova one week atha paakkura rombavum puduchuruchu paattiyoda vidiova paakkama ippo irukka mudiyala super paatti raamu anna👌❤️🍫🍰
பாட்டி நான் ஸ்ரீலங்கால இருக்கிறேன் உங்கள பார்க்கும் போதெல்லாம் எங்க அம்மாயி ஞாபகம் தான் வருது பாட்டி ♥️♥️♥️
வயோதிகம் நிமிடங்களை யுகமாய் தள்ள நினைக்கும் வேளை.....நல்ல படியாக பார்த்து கொள்ளுங்கள்.....🎉❤
ஆயிரம் முத்தங்கள் எண் செல்லகுட்டிக்கு❤
அம்மம்மாவ அன்பா கேட்டதாக சொல்லுங்கள் சார் very very nice .🎉
அம்மாச்சி சூப்பர் டிஸ் ஜல்லு ஊருது 🤤🤤அம்மாச்சி தங்கம்
செய்முறை விளக்கம் அழகு ❤❤❤கலா அக்கா அதைவிட அழகு ❤❤❤
என்ன அருமையான விளக்கம் சமையல் மாஸ்டர் கொஞ்சம் கூட பந்தா இல்லாம சொல்லி தராங்க நம்ம பழனி ஆச்சி அழகு செல்லம் டேய் தூக்கிகிட்டு வாங்கடா அந்த செல்லத்த ஹாஹாஹா 🤣 🤣 🤣 🤣 🤣 😊😊😊😊😊
பாட்டி.ரெம்பாவும்பிடிக்கும்
அக்கா கர்த்தர் உங்கள ஆசீர்வதிப்பார்🙏🙏🙏🙏 ஐ லவ் யூ அம்மு பாட்டிமா👌👌👌❤❤❤❤👏👏👏👍👍👍
என் அம்மாபல்எல்லாம்விழுந்தபிறகு குழந்தையாய்ஆகிட்டாங்க பழனி ஆச்சி அப்படிசிரிக்கும்போது என்அம்மாவின்ஞாபகம்வருகிறது கூடவேகண்களில்கண்ணீரும்கரைங்கின்றது?அனைவரிடமும்கருணையும்பாசமும்கொண்டுகவனிக்கும்சிபுதம்பி நீங்கள்பல்லாண்டுகாலம்ஆரோக்கியத்துடன்எல்லாநலங்களும்வளங்களும்பெற்றுவாழ இறையருள்என்றும்துணைநிற்கும்❤❤❤❤
ஆட்டு குடல் ரெஸிபி சொல்லிக்கொடுத்திருக்கறார்கள்,, Always old is GOLD
செல்ல புள்ள என்னமா சேர்மானம் சேர்க்கிறதுக்கு சொல்ராங்க ஐ லவ் பேபிமா 🫶🏻🫶🏻🫶🏻🫶🏻🫶🏻
பட்டு செல்லத்துக்கு ஆட்டு குடல் சாப்பிடனும் போல இருக்குது ❤❤❤
என்.செல்ல.பட்டி.கேஞ்சும்.மழலை❤❤❤❤❤❤❤❤
மிளகு சாவணும். தங்க கட்டி தான்.❤❤❤❤❤❤
❤சொல்ல வார்த்தையில்லை தங்கமான பாட்டி கதையை கேட்க்கும்போது கவலை நோய் பறந்து போய்விடும்❤ சமையல் குறிப்பு அற்புதமாக சொல்லுகின்றா❤ சமைத்துக் கொடுங்கள்❤ கோபம் மூட்டாத படி அன்பாக ஆதரியுங்கள்❤ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக❤
அழகு பாட்டிமாவீடியோவைதினமும்பார்ப்பதினால்மன நிம்மதி அடைகிறோம்🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤
ஆட்டு குடல் நல்லா சாப்பிடுங்க பாட்டிஅம்மா❤❤❤❤
பட் டுக்கு ஒரு ஆட்டுக்குடல் பொரியல் பார்சல்.கலாம்மா நீங்கள் நல்லா இருக்க வேண்டும்.❤
I really luv 💞❤grandma voice.She teach the manager how to cook the recipe amazing dr grandma.
செல்லத்துக்கு.....❤...செய்து தாங்க சார்.❤
பாட்டி அம்மா நானும் செய்து என்னுடைய அம்மாவிற்கு கொடுக்கிறேன் 🌹🌹🌹
Love you Grandma❤❤❤
பாட்டி பேசுவதை கேட்டுக்கிட்டே இருக்கணும் போல இருக்கு அண்ணா
முலவுச்சாவனுமா🌶🌶🌶??? சகோதரி கலாவின் அதிர்ச்சி கேள்வி !!!! ஆச்சியம்மை அழகாக விளக்கினார்❤❤❤
உலகமே விரும்புது செல்லத்த❤❤❤❤❤என் செல்ல அம்மா ❤❤❤❤. அம்மாக்கு நிகர் அம்மாதான்❤❤❤❤
பாட்டி பேச்சு அழகு ❤❤❤
பாட்டியின்.பேச்சி.அழகு
தினமும் என் செல்ல பாட்டிய பார்க்காமல் இருக்க முடியவில்லை❤❤❤
பாத்தாச்சு நான் ஹேப்பி பட்டுகுட்டி❤❤
என் ஆச்சியை பார்த்த மாதிரி இருக்கு. 🥰
எங்க பழனியாச்சி சமையலில் கிங். அவங்க சொன்னத கேட்கும் போதே வயிறு. நிறைந்து விட்டது. எங்க ஆட்சி செல்ல குட்டி ஐ லவ் யூ ❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஆச்சி லவ் யூ ❤❤❤❤
Unga unga videos daily daily naan papad Ninja pesurathu alagu alagai irukku
😊😊😊 மிளகு சாகனுமா இது என்ன சூப் 😮😊😊😊 பாவம் மேனேஜர் அக்கா 😮 ஷாக்கா ஆயிட்டாங்க 😊😊😊
Super Patti Chella pati daily ivanga vedio than parpom my sister family also ❤
Achoo evlo alaga vlakam sollurnga intha pattu chellam❤
She explains so cute azagu Patti ❤❤
பாட்டி செம
இப்படி வயது வந்தவர்கள் வீட்டில் இருந்தால் எவ்வளவு சந்தோஷம் அந்த பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை எனது அப்பா அம்மா இறந்துவிட்டார்கள் இவர்களைபாக்கும்போது எவ்வளவு சந்தோஷமாக இருக்குது இவர்களை இப்படி கொண்டுவிட்டு வர்களுக்கு என்ன. மனமோ தெரியாது நீங்களும் முதுமைஅடைவீர்கள் தானோ அப்போ அந்த வலி உங்களுக்கும் தெரியும் என்னதான் இங்கு அவ சந்தோஷமாக இருந்தாலும் ஓரு கவலை இல்லாமலா இருக்கும் அவ நலமாக இருக்கவேண்டும்
சகோதரி உங்களுக்கு நன்றி ஆச்சிக்கு குடல் பொரியல் வைத்துக் கொடுங்க நன்றாக வேக வைத்து கொடுங்க அக்கா ஆண்டவர் உங்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பார்
பாட்டியை பார்த்து கொள்பவர்கள் நல்லா இருக்கணும்
இந்த ஹோம் எங்க இருக்கு நான் ஒரு தடவயாச்சும் அங்க போய் பார்க்கணும் கலா சிஸ்டர் க்கு ரொம்ப நன்றி சொல்லணும்
Miss ozhunga vacchu kodunga illa na pattima avlavuthan so cute explanations dr❤❤❤😊😊😊
பா ட்டி வரலாறு 😢 கூ ரவும்❤❤
பாட்டிமா குடல் ரெசிபி 👌
❤❤❤❤ பாட்டி எப்படி சொல்றாங்க சமையல் குறிப்பு வைச்சி கொடுத்தீங்களா பாட்டிக்கு
Really God bless you and your family..
Anna edhu madhri paati amma and sister pesra video podunga nalla eruku.😊😊
Andha sister romba caring ah paati ma kita nadanthukuranga, really great......❤🎉
palani paati ma kandipa ungala na oru naal parka varuven really she looks like my grandma 🥰🥰😍😍😊😊😊
என் தங்கம் பாட்டி