ஜாலியான பேட்டிக்கு நடுவில் நடந்தது என்ன ?அடைக்கலம் முதியோர் இல்லம் பாட்டிகள் | Shibu Social Worker

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 559

  • @LaxmiJeyabalan
    @LaxmiJeyabalan 5 місяців тому +301

    ஷிபு நீங்கள் நீடூழி காலம் நோய் நொடியின்றி நூற்றாண்டு காலம் நலமோடும் வளமோடும் வாழ வேண்டும் ❤

  • @shakiraashraf283
    @shakiraashraf283 5 місяців тому +148

    இந்த சின்ன வயசுல இவ்வளவு ஒரு மனிதாபிமானத்தோடு இருக்கும் உங்களுக்கு அல்லாஹ் நிறைய நன்மை தந்தருள்வானாக ஆமீன்

  • @AnuAnu-uf4hp
    @AnuAnu-uf4hp 4 місяці тому +612

    பழனி மலை பாட்டியிடம் எப்போது கேள்வி கேட்பார்கள் என்று என்னை மாதிரி ஆவலாக இருந்தவர்கள் எத்தனை பேர்...

  • @palaniyammal3963
    @palaniyammal3963 5 місяців тому +178

    தனித்து விடப்பட்டாலும் மீனா அம்மா கவலையை மறைத்து கொண்டு சூழ்நிலையை ஏற்றுக் கொண்டு வாழ்க்கையை அனுபவித்து வாழ்கிறார். இதுவே வாழ்க்கை

  • @esthermadan6494
    @esthermadan6494 5 місяців тому +71

    ஷிபு தம்பி உங்களை போல நல் உள்ளங்கள் இருந்ததினால் அனாதயாக இருக்கிறவர்களுக்கு உதவியாக உள்ளது தேவன் தாமே ஆசீர்வதிப்பாராக ❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @Noorjahan-gp9jv
    @Noorjahan-gp9jv 5 місяців тому +373

    குடுத்து வைத்த பாட்டிமார்கள் நல்ல இடத்தில் வந்து சேர்ந்திருக்கிறார்கள் அல்லாஹ் போதுமானவன் அல்லாஹ் என்றேன்றும் உங்களுக்கு துனை இருப்பான்

    • @sidharth5863
      @sidharth5863 Місяць тому

      Shibu thambi pls phone number tharingala

    • @malajamesaaaa
      @malajamesaaaa 8 днів тому

      அல்லா என்னும் அல்லக்கைவெதுக்கும் உதவாதவன். முஸ்லீம் நாடுகள் அடியான அடி வாங்கும்போது. அல்லாவால் ஒரு ஆணியும் புடுங்க முடியம இருக்கானே.

  • @souvienstoirose3691
    @souvienstoirose3691 Місяць тому +79

    மீனா பாட்டி ரொம்ப தெளிவு and practical 🎉🎉🎉

  • @JesuMary-g9t
    @JesuMary-g9t 15 днів тому +4

    கர்த்தருடைய கிருபை. உங்களுக்கு நல்ல முறையில் பாதுகாப்பு மற்றும் உணவு உடை கொடுத்து பாதுகாப்பு கொடுக்கும் தம்பி குடும்பம் வாழ்க வளமுடன்

  • @bharathi954
    @bharathi954 5 місяців тому +60

    நீங்க பேசும்போது எனக்கு கண்ணு கலங்குது அதேசமயம் ரொம்ப சந்தோஷமா இருக்கு பாட்டி ❤❤❤

  • @Selvi-h4c
    @Selvi-h4c 5 місяців тому +100

    மகராசனம் நீ நல்லா இருக்கணும் சாமி மேலும் மேலும் ஆண்டவர் உங்க கூட இருந்து வழிநடத்தும் நீ நல்லா இருக்கணும் தம்பி நீ நல்லா இருக்கணும்

  • @Allahvinarul-RRS
    @Allahvinarul-RRS 25 днів тому +6

    நான் அழுதுவிட்டேன் இவர்களை பார்த்து கொள்பவர்கள் நன்றாக வாழ வேண்டும்

  • @rathinavalliravi5219
    @rathinavalliravi5219 Місяць тому +27

    ஒங்கள் சேவைக்கு மிக்க நன்றி ஷிபு பிரதர் சூப்பர் ❤❤❤❤❤

  • @Crazymamu_official
    @Crazymamu_official 5 місяців тому +194

    தூங்கிட்டானா பேச மாட்டேன்😂 wow nice paaty❤

  • @paranthamanp7840
    @paranthamanp7840 Місяць тому +36

    இந்த இறைபணி சிறக்க ஷிபுத் தம்பியை மனமாற வாழ்த்துகிறேன்

  • @vaijayanthiramakrishnan3339
    @vaijayanthiramakrishnan3339 5 місяців тому +182

    பழனி பாட்டி உங்களை நேரில் பார்த்து பேசணும் என்று ரொம்ப ஆசையாக இருக்கிறது.

    • @RaniRani-en6lw
      @RaniRani-en6lw 5 місяців тому

      😂😂

    • @RaniRani-en6lw
      @RaniRani-en6lw 5 місяців тому +3

      Where is the place?please tell me

    • @abinesha4671
      @abinesha4671 4 місяці тому

      ​@@RaniRani-en6lwkanyakumari,karungal

    • @lakshmin3173
      @lakshmin3173 26 днів тому

      I have been asking many times name and location

    • @vimalajoy3002
      @vimalajoy3002 13 днів тому

      Nagercoil​@lakshmin3173

  • @jayasundari2180
    @jayasundari2180 5 місяців тому +152

    அச்சோ என் பட்டுச் செல்லங்கள் எல்லாம் இங்க வந்திருக்கு நான் பாக்கவே இல்லையே🥹 இப்பதான் பார்க்கிறேன்😍😍 அழகுச் செல்லங்கள் உங்களை இந்த அளவுக்கு மீடியாவுக்கு கொண்டு வந்தது தம்பி ஷிபு😊😊😊 இவங்கள கடவுள் ஆசிர்வதிக்கட்டும் 🙌🙌🙌🎉🎉💖💖💖

    • @farhann0096
      @farhann0096 5 місяців тому +1

      Indha madhiri mathavangala magulvithu than magikravangalukku ungaludaiya comments evvalo alaggha irukku.....but matha utubers oralavu reach la irundhalum velila ulla yaelai makkalukku Enna seiranga.avangalae vachikiranga.adhuvum illama veli ooruku pokulla ivangalukku panam kuduthanganna adhayum vangikiranga😢😢Mathavangalukku manamara udhavi senji pathadhulla

    • @Jeyanthi-fe4ls
      @Jeyanthi-fe4ls 5 місяців тому

      Hi Jeyasundari avargale na unga comments neraiya idangalil pargiren anaithum arumai❤

  • @revathivelraj6458
    @revathivelraj6458 5 місяців тому +90

    கடவுளின் குழந்தைகள் ❤happy ah pattima❤❤

  • @rekhaangamuthu6146
    @rekhaangamuthu6146 5 місяців тому +179

    இவங்கள எல்லார் கூடவும் ஒரு வாரம் போய் இருந்துட்டு வரணும்னு ஆசையா இருக்கு இல்லனா ஒரு நாள் poi பார்த்துட்டு வரணும்னு ஆசையா இருக்கு ❤❤❤

  • @abicraftwithtipsbcraftwith5656
    @abicraftwithtipsbcraftwith5656 5 місяців тому +28

    பழனி ஆச்சி எங்க அப்பத்தா பழனியம்மாள் மாதிரி இருக்காங்க எனக்கு எங்க அப்பத்தா ரொம்ப புடிக்கும் பழனி ஆச்சி பாக்கும் போது அந்த ஞாபகம் தான் ❤

  • @endraveloo2817
    @endraveloo2817 25 днів тому +4

    தங்குதடையின்றி எப்படி பேசுகிறார் சகோதரி,வாழ்க வாழ்க, தம்பி நீ நீடூழி வாழ்க.

  • @sheelab6970
    @sheelab6970 3 місяці тому +31

    பழனி ஆச்சி மிக பொறுமை அழகு ❤️❤️💐💐

  • @jebajulians8981
    @jebajulians8981 5 місяців тому +240

    பழனி ஆச்சிமா.... அழகி!!
    மீனாமா......... சேட்டை... சேட்டை.. வாயாடி.... வாலு..... டான்ஸர்😂😂😂😂😂❤❤❤❤❤

  • @shanthakumari7302
    @shanthakumari7302 5 місяців тому +22

    டாக்டர் சிபு தம்பி நீங்க நீடூழி வாழணும். இத்தனை வயது முதிர்ந்த குழந்தைகளை அவர்கள் தேவையறிந்து நடத்துகிறீர்கள்.❤❤❤

  • @vigneshmariyappan3755
    @vigneshmariyappan3755 4 місяці тому +22

    மீனாபாட்டி பேசும்போது சந்தோஷமாக உள்ளது அவங்க வீட்ல இருந்தா கூட சந்தோஷமா இருக்க மாட்டாங்க❤❤❤❤❤

  • @Maheswarinagarajsaranya
    @Maheswarinagarajsaranya Місяць тому +33

    எனக்கும் அங்குவரனும் ஆசை❤❤

  • @yesodharuth742
    @yesodharuth742 2 місяці тому +13

    இனி இவர்கள் குடும்பம் சொந்த பந்தம் எல்லாம் ஷிபு தம்பி தான் 🎉❤🎉❤🎉🎉❤🎉🎉❤❤🎉🎉❤

  • @PriyaRajendran-ix3ny
    @PriyaRajendran-ix3ny 4 місяці тому +27

    சூப்பர் பாட்டி நம்மல இந்த நிலையில் தள்ளியவர்கள நினைத்துகூட பார்க்கூடாது நரகத்துல இருந்து சொர்கம் வந்து இருக்கிங்க இயேப்பா உங்களோடு இருப்பார்

  • @malathimuthukrishnan9973
    @malathimuthukrishnan9973 5 місяців тому +64

    இப்படி தங்கமகன் எல்லோருக்கும் இருந்தா எதற்கு முதியோர் இல்லம் இருக்க போகுது மகன் நீடூழி வாழவேண்டும் தீபாம்மா போல வாழவும் எல்லோருக்கும் தெரியனும் அப்படி ஒரு எனர்ஜி அவங்க கிட்ட ❤

  • @jebajulians8981
    @jebajulians8981 5 місяців тому +35

    மிகவும் அன்பைப் பெற்ற ஆச்சிமாஸ்❤❤❤❤இவர்களின் அத்துனை மகிழ்வும்.. ஆரோக்கியமும்... மனநிறைவும்... மருத்துவர்... சிபு அவர்களையும்... இவர்களை பராமரிக்கும் அர்ப்பணிப்பு நிறைந்த கலா சகோதரியையும் சேரும்!!!! ❤❤❤❤❤❤

  • @A_L_Narayanan
    @A_L_Narayanan 5 місяців тому +27

    அருமை பழனி ஆச்சி பாட்டியம்மா உங்கள பார்க்க ரொம்ப மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது... கடவுள் உங்கள் உடனே இருக்கிறார்..❤❤❤❤🥰🥰🥰🥰❤❤❤🙏🏻🤩

  • @rohans3994
    @rohans3994 Місяць тому +4

    அனைவருக்கும் வாழ்த்துகள் பாட்டி.உங்களை வேண்டாம் என்று சொல்லியவர்கள் தான் வெட்கப்பட வேண்டும். உங்களோட சாருக்கு என்னுடைய வாழ்த்ததுக்களை தெரிவிக்கிறேன். ❤❤❤

  • @VaishnaviVaishu-hc2hb
    @VaishnaviVaishu-hc2hb 5 місяців тому +21

    அல்ஹம்துலில்லாஹ்....யா அல்லாஹ் இவர்களின் ஆரோக்கியத்தை மன‌அமைதியை பாதுகாப்பாயாக.......ஆமின்

    • @majithamymoon7061
      @majithamymoon7061 4 місяці тому +1

      امين امين امين امين امين امين يارب العلمين

  • @jananii8734
    @jananii8734 5 місяців тому +25

    Deepa patti thinks that she is too young. Very talkative. Palani patti very decent and talks upto the mark. ❤❤❤❤ to Palani patti only.

  • @arasan1555
    @arasan1555 3 дні тому

    6.30....so sweet Grand... Ma Good Answer.....❤❤❤🎉🎉🎉 பாட்டி கூட இருந்தால் நேரம் போறதே தெரியாது.... ஜாலியா இருக்கு.... மீனா பாட்டியை... நிறைய பேட்டி எடுங்க....❤❤❤🎉🎉

  • @kalaivanisuriya3177
    @kalaivanisuriya3177 3 місяці тому +25

    நீ நல்லா இருக்கணும் பா சாய் அப்பாவோட ஆசிர்வாதத்தோடு நீ நல்லா இருக்கணும் இந்த ஹோம் எந்த ஊர்ல இருக்கு வயதான பின்ன நானும் அங்கே வரேன்

  • @Vsbabu-fs9yi
    @Vsbabu-fs9yi 5 місяців тому +25

    அந்த அண்ணா சொன்னது போல் 💯 💯💯 உண்மை.....

  • @kiruthika97
    @kiruthika97 Місяць тому +5

    அந்த பாட்டிகள் உற்சாகமாக பேசினாலும்...அவங்க மனசில இருக்கற ஏக்கம் கடைசியில் உணர முடிந்தது... நல்ல பதிவு...வாழ்த்துக்கள்.

  • @PaseerPaseer-o6b
    @PaseerPaseer-o6b 5 місяців тому +18

    எவ்ளோ அழகா குடும்பத்தை விட்டு கொடுக்காம பேசுறாங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 செம்ம பாட்டி... எவ்ளோ தெளிவு பேச்சில் 🙏🙏🙏

  • @manjulajohn1469
    @manjulajohn1469 5 місяців тому +14

    இரண்டு செல்ல குட்டிகள் பேசுவதே ஓரு அழகு 🙏🏾🙏🏾🙏🏾❤❤❤🥰🥰🥰

  • @manjuchitra3787
    @manjuchitra3787 5 місяців тому +27

    தம்பி உங்க கருத்து நல்லா இருக்கு எல்லாரும் சந்தோஷமா இருக்கணும் அதுதான் தேவை அது வீட்ல கிடைக்காதது தான் அவங்க இங்கு சந்தோஷமாக இருக்கிறார்கள் ❤❤❤❤

  • @joanjohn1101
    @joanjohn1101 3 місяці тому +7

    I like very much to hear Meena Patti's voice. May God give them courage to meet all the troubles.

  • @RamajayamN-xj6zj
    @RamajayamN-xj6zj 5 місяців тому +9

    படி இருவருக்கும் மனமார்ந்த நன்றி நல்ல காமெடி பண்றீங்க நல்லா இருக்கணும் நீங்க

  • @vasanthip-u4f
    @vasanthip-u4f Місяць тому +13

    வைரங்கள்ளின் வாழ்த்துகள் இருக்கு எப்பவும் சந்தோசம் மா இருக்க வாழ்த்துகள்🎉🎉🎉🎉

  • @AshwiAnish
    @AshwiAnish 5 місяців тому +18

    Meena and pazhani paatti Shibu bro Kala sis yallarum nalla erukanum kadavulae❤❤❤

  • @Vicscafe_10
    @Vicscafe_10 3 місяці тому +29

    கண்ணீர் பெருகுது.... அன்பு பாசம் அங்குசமா இருந்து காப்பாற்றும் சிபு சகோதரா ❤❤❤❤... நீடூழி வாழ்க ❤❤❤❤...
    அவங்க கடந்து சென்ற பாதை எவ்வளவு வலி நிறைத்தது என்று அதை பேச வேண்டாம் என்று சொல்லும் போதே புரிகிறது.😢...
    அதே நேரம் நம் வாழ்க்கை இவரை போல தைரியமாக இருக்க வேண்டும் அவர்கள் வயதில்...

  • @FathimaM-y9l
    @FathimaM-y9l 4 місяці тому +8

    நீ சொல்வது ரொம்ப சரி sibu

  • @afrosebeguma3362
    @afrosebeguma3362 5 місяців тому +6

    அழகான அற்புதமான தெய்வீக க்கழந்தைகள்

  • @GowriGowri-d1x
    @GowriGowri-d1x 15 днів тому +3

    எனக்கு. பழனி. பாட்டியை ரெம்பப். பிடிக்கும். ❤❤❤❤🎉🎉🎉🎉 10:12

  • @AlameenAliya
    @AlameenAliya 5 місяців тому +10

    Enak indha paatti pesarth kekumboth ketti pidich oru kiss kodukunum polee irkk ❤😘 luv you paatti...

  • @senthilmurugan8666
    @senthilmurugan8666 4 місяці тому +4

    பாட்டி மார்களை சார் என்கிற மகன் நன்றாக பார்த்து கொள்கிறார் சந்தோஷமா இருக்கீங்க ❤❤❤❤❤❤❤ ஐ லவ் யூ பாட்டிமார்கள்

  • @Meenus_creation_world
    @Meenus_creation_world 5 місяців тому +82

    ரெண்டு பேருமே சரியான சேட்டை வாலு😅 அதுல ஒரு ஆளு சக்கரை சாப்டுட்டே இருப்பாங்க😅இன்னொரு ஆளு டான்சர்😅

  • @sudhasankaramoorthy471
    @sudhasankaramoorthy471 5 місяців тому +6

    சிபு தம்பிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 😊

  • @elangos4402
    @elangos4402 4 місяці тому +4

    செல்ல பாட்டிக்கு சர்க்கரை தான் பிடிக்கும் 😘😍😘😘 உடம்புக்கு தான் வயசாச்சு மனசுக்கு இன்னும் வயசு ஆகல பாட்டிமா அருமையாக சொல்லி இருக்கிறார்கள்

  • @chithrababy8906
    @chithrababy8906 Місяць тому +7

    🎉🎉 Hi bro நம்ம பாட்டிகள் இருக்கும் அட்ரஸ் சொல்லவும் எனக்கு அவர்களை பார்க்க வேண்டும் போல் இருக்கு

  • @thulasi.mthulasi.m3584
    @thulasi.mthulasi.m3584 Місяць тому +3

    தியானம் சூப்பர் பாட்டிமா 😍😍😊❤👌👌👌🙏🙏🙏

  • @joanjohn1101
    @joanjohn1101 3 місяці тому +5

    Yes doctor. You are absolutely correct. Children and grandchildren not taking care of old people. They are thinking they are over burden of the family. When they become old. They realise the reality. May God give them kindness.

  • @sreelathalatha4772
    @sreelathalatha4772 5 місяців тому +4

    God bless you thambi இந்த பாட்டி ரொம்ப நிறைவான வாழ்க்கை வாழ்ந்தவங்க போல இவங்கள வீட்டுல வைத்து அவங்க blessings வாங்க தெரியத unlucky persions aa நினைச்சா பயமா இருக்கு

  • @akiladeshwarisindhuja3338
    @akiladeshwarisindhuja3338 Місяць тому +27

    எதார்த்தமான பாட்டி மீனா குட்டி , உலகத்தை புரிந்துவச்சிருக்காங்க, டேக்கிட் ஈசி பாட்டிபோல , இவங்கள பாத்துக்குங்கறவங்கள கடவுள் ஆசிர்வதிக்கட்டும்

  • @souvedanebala8670
    @souvedanebala8670 2 місяці тому +3

    So cute patties, anchor is very humble, understandable & respectful💯

  • @kavyasai6799
    @kavyasai6799 3 місяці тому +11

    மகனே சிபு ❤❤❤❤❤

  • @gokilamani9602
    @gokilamani9602 20 днів тому +2

    😮 மகனே ஷிபு வாழ்த்துக்கள் ஆயுஷ்மான் பவ குறைந்தது 45 வருடங்களாக ஒரு முதியோர் இல்லம் அமைத்து எப்படி எல்லாம் முதியோர்களை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன் அதைப்போல நீங்கள் முதியோர்களை கவனித்துக் கொண்டிருக்கிறீர்கள் ஒவ்வொரு நாளும் அதை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக நிம்மதியாக இருக்கிறது திருமணம் செய்து கொண்டால் உங்களை எல்லாம் யார் பார்த்துக் கொள்வார்கள் என்று சொன்னீர்கள் நான் உங்களுடன் அந்த பணியை செய்ய இணைந்து கொள்ளலாமா

  • @AmbikaDev-q8r
    @AmbikaDev-q8r Місяць тому +7

    Meena paati ma evvlo energy ❤❤❤❤ i love you

  • @hemalatharamamoorthy-q2y
    @hemalatharamamoorthy-q2y 5 місяців тому +10

    No words to say the happiness in them shows how Dr Shibu is taking care of them GOD BLESS Dr Shibu and his team for taking care of them so nicely🎉❤

  • @GowthamE-m3d
    @GowthamE-m3d Місяць тому +1

    இந்த மாதிரி தெய்வங்கள் எல்லோரையும் எப்படி விட்டுவிடுரீங்க கடவுளே நீங்க தான் பாத்துக்கணும் சிபு சகோ 🙌🏻🙌🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @apratheep9140
    @apratheep9140 5 місяців тому +18

    எல்லாம் ஒன்றுமில்லை எதுவும் இல்லை எல்லாம் 💕💕💕🌍🌎🌍

  • @sweetcjcj8503
    @sweetcjcj8503 5 місяців тому +27

    Old is always gold

  • @PVanitha-l8p
    @PVanitha-l8p 5 місяців тому +18

    உங்களை பாக்கணும் போல இருக்கு பாட்டி❤❤❤

    • @LevinJoseph
      @LevinJoseph 2 місяці тому

      Sonna matum podhadhu sis

  • @KavithaMabel-j9q
    @KavithaMabel-j9q 4 дні тому

    Really God bless your family

  • @Aakash-m1m
    @Aakash-m1m Місяць тому +9

    அண்ணா உங்க நல்லா மனசுக்கு 100 வருடம் நல்லா இருக்கணும் அண்ணா.. அழகி ஒன்னும் பேசலயே என்னாச்சி அழகி ❤❤❤❤

  • @Nandhusresinart
    @Nandhusresinart 4 місяці тому +9

    தம்பி நீங்க ஆரோக்கியமா இருக்கனும்

  • @Vivasayaulagam
    @Vivasayaulagam 5 місяців тому +15

    அருமையான பதிவு பாட்டி நீங்க இன்னும் நல்லா இருக்கணும் .. உங்களை பராமரிக்கும் அந்த தெய்வங்கள் நல்லா இருக்கணும் ..❤

  • @santhiSanthi-oz3gz
    @santhiSanthi-oz3gz Місяць тому +1

    உங்கள் சேவைக்கு மிக்க நன்றி❤❤❤

  • @manoranjitham7748
    @manoranjitham7748 5 місяців тому +43

    மிகவும் நன்றாக பேசிம்குழந்தைகள் .பழனி பாட்டி பேசவேயில்லை.

    • @sathyavathi358
      @sathyavathi358 5 місяців тому

      அவர்களிடம் அதிகம் பேச்சுக் கொடுக்கவில்லை

    • @kaivinai_lifestyle
      @kaivinai_lifestyle 5 місяців тому +2

      Enga pesa vitanga😂😂

    • @sathyavathi358
      @sathyavathi358 5 місяців тому +2

      @@kaivinai_lifestyle ஆமாங்க பாட்டிமாவ பேசவே விடல

    • @mdzubairmdzubair9064
      @mdzubairmdzubair9064 27 днів тому

      Palani poattikku pesa thrieyala videos la kuda nadikkaradhu theriyum Meena paati natural actor😊

  • @MegarajanSasi
    @MegarajanSasi 2 місяці тому +4

    I love Palani Aachi...so cute she is...God bless you Shibu thambi❤🎉🎉

  • @dineshm7239
    @dineshm7239 5 місяців тому +5

    தம்பி நீங்க கலா அக்கா எல்லோரும் நல்லா இருக்கனும்❤🌹🥰

  • @margretmanoranjitham2669
    @margretmanoranjitham2669 Місяць тому +1

    Meenakumari paati very smart, energetic and nice😂😂😂

  • @ParamalingamSasikala
    @ParamalingamSasikala 8 днів тому

    Shibu sirukku than kodana kodi nanrikal🙏🙏🙏🙏. Pattymaar raamu elorukum happy new year 🙏❤️❤️❤️❤️

  • @soffiaclament3111
    @soffiaclament3111 14 днів тому +1

    தினமும்இந்தவீடியோஸ்பாப்பேன்ஷிபுbro நீங்கநீடுழிவாழனும்bro

  • @Sjgl24
    @Sjgl24 5 місяців тому +112

    பழனிஆச்சி மைண்ட் வாய்ஸ்: ஆமா இவா கொமரி நம்மள கெழவிங்கா.😂😂😂

    • @subhaselvakumar4549
      @subhaselvakumar4549 5 місяців тому +2

      😅😅😅😅😅

    • @samu6842
      @samu6842 5 місяців тому

      💯💯💯💯💯💯👍🌹🌹🧡🧡🖤❤️🤍🤍🤎💛

    • @shinchan3482
      @shinchan3482 5 місяців тому +1

      😂😂😂😂😂😂

    • @rajisrinivasan5458
      @rajisrinivasan5458 5 місяців тому +1

      😂😂😂😂

    • @jananii8734
      @jananii8734 4 місяці тому +1

      Nice comment. Love it.

  • @bhoomapailkar9372
    @bhoomapailkar9372 Місяць тому

    Dr. Shibu, your love is Divine

  • @ramavaideeswaran9424
    @ramavaideeswaran9424 5 місяців тому +6

    Indha Rendu pattiyum ennoda favourite

  • @SasiTharsini
    @SasiTharsini Місяць тому +2

    அழகு செல்லங்கள் கடவுள் உங்களை ஆசீர்வாதம் தருவார் ❤❤❤❤❤❤❤❤

  • @SSM655u
    @SSM655u 4 дні тому

    Spontaneous & innocent. Jolly Patti. Patti, kurumbu. poi solranga. Thanakku 66 yo, friend 82? Funny!

  • @SheikAbdulla-m3n
    @SheikAbdulla-m3n Місяць тому +1

    Masha Allah Sibu sir Neengal solluvathu Miga Arumai Engal Markathil Aged home irukavey kodathu parents parpathu kadamai Avarkal kaladiel than sorkam Neengal Anaivarayum parthu kolkirerkal

  • @margretmanoranjitham2669
    @margretmanoranjitham2669 Місяць тому +1

    Meenakumari paati is higly intellectual, jovial, skillful, courageous..... Paati ungala enaku romba pidikum😂😂😂😂❤

  • @thomasdiagnosticcentre2033
    @thomasdiagnosticcentre2033 2 дні тому

    God bless you thambi

  • @Roaringrowi
    @Roaringrowi Місяць тому

    Wonderful speech. Loved it

  • @AmarBalajik
    @AmarBalajik Місяць тому +1

    Anna ungalukku romba nalla nalla manasu manasu

  • @j.devadhasambi8158
    @j.devadhasambi8158 4 місяці тому +2

    Sir
    Good luck..
    Thanks to God

  • @Suddhasanthosh
    @Suddhasanthosh 5 місяців тому +2

    Shiba bro hatsoff to you... too admired by your service

  • @malathysrk3523
    @malathysrk3523 5 місяців тому +3

    Pazhani paati enaku ungala parkanum pola asaya iruku.super paati neenga.unga siripu onnu podhum

  • @lakshmidevi169
    @lakshmidevi169 26 днів тому +2

    பழனி ஆச்சி புடவை சூப்பர் ஸ்டார்

  • @ruthutv6074
    @ruthutv6074 5 місяців тому +4

    மிகவும் சூப்பர் சூப்பர் சூப்பர் 🙏🏻🙏🏻🙏🏻

  • @gowrysubramaniam2246
    @gowrysubramaniam2246 5 місяців тому +3

    God bless you Dr. Shibu 🙏

  • @LAKSHMI-v2m
    @LAKSHMI-v2m Місяць тому +1

    Brother ur so sweet.we like d Patti May God bless you all

  • @angelamarywilliam5958
    @angelamarywilliam5958 Місяць тому

    Patti neengalam thaan yenga yelarukum best heroine facing problems in a positive way. Hats off to the caretakers I try to visit once with my parents

  • @jayakumaris9928
    @jayakumaris9928 4 місяці тому +1

    Wow!!!!!!!wonderful . Really Dr. SHIBU is a very blessed person and this team also❤.

  • @yamunabalusubraminan3042
    @yamunabalusubraminan3042 4 місяці тому +3

    வாழ்க வளமுடன் தம்பி ஷிபு🎉🎉🎉🎉

  • @GoodKwt-f7f
    @GoodKwt-f7f 4 місяці тому +1

    Super Super ❤❤❤❤❤patty
    Ugkele parkirewugkelukkum rombe rombe nanry God bless you

  • @bhuvanaboopathi909
    @bhuvanaboopathi909 Місяць тому +2

    Shibu sir hand's of you continue your service no words to say blessings sir