Yoga For Elders In Tamil | Chair Yoga Exercises | முதியோர் யோக பயிற்சி by Krishnamacharya Yoga
Вставка
- Опубліковано 8 лют 2025
- வயதானவர்கள் யோகா செய்யலாம், செய்ய வேண்டும் என்று கூறுகிறார் க்ரிஷ்ணமாச்சார்யா யோகா மந்திரம் பயிற்சியாளர் திருமதி. நிருத்யா ஜெகந்நாதன். உடலை வளைத்து முறுக்கி செய்வதுதான் யோகாசனம் என்பது தவறான புரிதல். அவரவர் வயதிற்கும் உடல் நிலைக்கும் ஏற்றார் போல் யோகா பயிற்சியின் ஆசனங்கள் மாறுபடும். வயதானவர்கள் தினமும் சில எளிய ஆசனங்கள் செய்வதன் மூலம் உடல் இலகுவாகும், இரத்த ஓட்டம் சீர்படும், மூட்டு வலி முதுகு வலி போன்ற உபாதைகள் குறையும், மன அழுத்தம் குறையும், சீரணம் சீராகும், மலச்சிக்கல் நீங்கும் என பல பயன்கள் உள்ளது. இந்த காணொளியில் நாற்காலியில் அமர்ந்தபடியே செய்யும் சில எளிய ஆசனங்கள் செய்து காட்டுகிறார் திருமதி நிருத்யா. நீங்களும் செய்து பலன் அடையுங்கள்.
If you want to find out more about yoga for elders in tamil topic you need to visit: www.kalkionline.com
This video is about "yoga for elders in tamil" subject but we also try to cover the subjects:
-chair yoga for lower back pain
-gentle chair yoga for back pain
-chair yoga exercises
Take a deep breath and enjoy the following video :)
Yoga for elders in tamil subject is showcased in numerous youtube video, however we tried to provide you the very best info in a brief and easy to understand video.
This Yt channel has various other related videos regarding chair yoga for lower back pain, gentle chair yoga for back pain and chair yoga exercises Please check them out : / @kalkionline2
Let us know if you liked the YT video in the comment section :)
Like and Follow us on:
Website ➤
www.kalkionlin...
Facebook ➤
/ kalkionline
/ kalkimagazine
/ mangayarmalar39
Twitter ➤
/ kalkionline
Instagram ➤
/ kalkionlineinsta - Розваги
Madam, it is very useful exer. Thanks 🙏🙏🙏🙏🙏 pandurangan Villupuram
நன்றி பெரியவர்களுக்கு உபயோகமானது
Goodmam 8:25
Superb primer on 'Yoga for senior citizens' 👏👍
Thanks mam. Very very simple method.
Very useful.
Simply useful mam. 👍
மிகப் பயனுள்ள வீடியோ..
Very nice it helps me to change my life cycle 😢 thank you
R u teaching line
We are breathing through mouth isn't harmful@?
Yoga is different from body exercise
தமிழ் வார்த்தைகள் அதிகம் உபயோகித்தால் நல்லது எல்லோருக்கும் புரியுமே
4.38 sheetali 👌
Fine