கடவுள் ஏன் கல்லானார் Kadaul Yen Kallaanaar Song-4K HD Video Song

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • கடவுள் ஏன் கல்லானான் Kadavul Yen Kallanan Lyrics in Tamil from En Annan (1970)
    Kadavul Yen Kallanan Lyrics in Tamil. கடவுள் ஏன் கல்லானான் - பாடல் வரிகள், Kadavul Yen Kallanan song is from En Annan 1970. The Movie Star Cast is M.G. Ramachandran and Jayalalithaa. Singer of Kadavul Yen Kallanan is T.M. Soundararajan. Lyrics are written by Kannadasan. Music is given by K.V. Mahadevan. Kadavul Yen Kallanan Lyrics in English
    Song : Kadavul Yen Kallanan
    Movie/Album Name : En Annan 1970
    Star Cast : M.G. Ramachandran and Jayalalithaa
    Singer : T.M. Soundararajan
    Music Composed by : K.V. Mahadevan
    Lyrics written by : Kannadasan
    Kadavul Yen Kallanan Song Lyrics in Tamil (En Annan 1970)
    Kadavul Yen Kallanan Lyrics in Tamil :
    கடவுள் ஏன்
    கல்லானான் மனம்
    கல்லாய் போன
    மனிதர்களாலே (3)
    கொடுமையை
    கண்டவன் கண்ணை
    இழந்தான் அதை
    கோபித்து தடுத்தவன்
    சொல்லை இழந்தான் (2)
    இரக்கத்தை
    நினைத்தவன் பொன்னை
    இழந்தான் (2)
    இங்கு
    எல்லோர்க்கும்
    நல்லவன் தன்னை
    இழந்தான் எல்லோர்க்கும்
    நல்லவன் தன்னை இழந்தான்
    கடவுள் ஏன்
    கல்லானான் மனம்
    கல்லாய் போன
    மனிதர்களாலே
    நெஞ்சுக்கு
    தேவை மனசாட்சி
    அது நீதி தேவனில்
    அரசாட்சி (2)
    அத்தனை உண்மைக்கும் அவன்
    சாட்சி (2)
    மக்கள் அரங்கத்தில்
    வராது அவன் சாட்சி
    அரங்கத்தில் வராது
    அவன் சாட்சி
    கடவுள் ஏன்
    கல்லானான் மனம்
    கல்லாய் போன
    மனிதர்களாலே
    சதி செயல்
    செய்தவன் புத்திசாலி
    அதை சகித்துக்கொண்டிருந்தவன்
    குற்றவாளி (2)
    உண்மையை
    சொல்பவன் சதிகாரன் (2)
    இது உலகத்தில்
    ஆண்டவன் அதிகாரம் (2)
    கடவுள் ஏன்
    கல்லானான் மனம்
    கல்லாய் போன
    மனிதர்களாலே
    கடவுள் ஏன்
    கல்லானான் மனம்
    கல்லாய் போன
    மனிதர்களாலே
    Kadavul Yen Kallanan Lyrics in English :
    Kadavul
    Yen kallanaan
    Manam kallaai
    Pona manithargalalae (3)
    Kodumaiyai
    Kandavan kannai ilandhan
    Adhai kobithu thaduthavan
    Sollai ilandhan (2)
    Irakathai
    Ninaithavan ponnai
    Ilandhan (2)
    Ingu ellorkum
    Nallavan thannai ilandhan
    Ellorkum nallavan thannai ilandhan
    Kadavul
    Yen kallanaan
    Manam kallaai
    Pona manithargalalae
    Nenjuku
    Thevai manasaatchi
    Adhu needhi devanil arasaatchi (2)
    AthanaiUnmaikum avan saatchi (2)
    Makkal arangathil varadhu avan
    Saatchi arangathil varadhu avan saatchi
    Kadavul
    Yen kallanaan
    Manam kallaai
    Pona manithargalalae
    Sadhicheyal
    Seidhavan budhisali
    Adhai sagithukondirundhavan kutravali (2)
    Unmaiyai
    Solbavan sadhikaran (2)
    Idhu ulagathil
    Aandavan adhikaram (2)
    Kadavul
    Yen kallanaan
    Manam kallaai
    Pona manithargalalae
    Kadavul
    Yen kallanaan
    Manam kallaai
    Pona manithargalalae

КОМЕНТАРІ • 805

  • @K.NAVEENKUMAR7378
    @K.NAVEENKUMAR7378 11 місяців тому +92

    இன்றைய காலத்தை அன்றே கணித்த அருமையான பாடல்

  • @ஸ்ரீநிஜஸ்திதிவாஸ்து

    சதிசெயல் செய்தவன் புத்திசாலி அதை சகித்துக்கொண்டிருந்தவன் குற்றவாளி உண்மையான வரிகள்.

  • @RamKumar-pi2lo
    @RamKumar-pi2lo 8 місяців тому +90

    2024 la யாரெல்லாம் இந்தப் பாடலை கேட்கிறீங்க....
    தத்துவ பாடல் என்றால் அது புரட்சித் தலைவர் எம்.ஜீ.ஆர் மட்டுமே ..

  • @venkatajalapathysampath4579
    @venkatajalapathysampath4579 8 місяців тому +30

    காலங்கள் அழிந்தாலும் வரலாற்று பாடல்கள் அழியாது என்றும் ஒலித்து கொண்டு தான் இருக்கும்

  • @ArunKumar-bu7sp
    @ArunKumar-bu7sp Рік тому +24

    வீடியோ தரம் மிகவும் சிறப்பு ❤

  • @gsundar5180
    @gsundar5180 5 місяців тому +1

    வாழ்வையும் மனிதனின் மனப்போக்கையும் நன்நெறிப்படுத்தி வாழ்வின் கட்டுப்பாடுகளை போதிக்கும் தலைவரின் தத்துவப்பாடல்களே அற்புதமான

  • @vijayakumark3198
    @vijayakumark3198 Рік тому +28

    மிகவும் அருமையான பாடல். எந்த காலத்திற்கும் இது பொருந்தும்

  • @ElavarasiEla-x8s
    @ElavarasiEla-x8s Рік тому +39

    காலம் கடந்தாலும் சில நினைவுகளைப் போல் இந்த பாடலும் நிலைத்து நிற்கும் எங்கஓங்கஉம்..❤

  • @Arjun-gy4pz
    @Arjun-gy4pz Рік тому +14

    தர்மம் தலைக்காக்கும் அதர்மம் அழிவு

  • @gkartic
    @gkartic 7 місяців тому +2

    My story ... என்ன அருமையான வரிகள், எம்ஜிஆர் பாடல்கள் ... கண்ணதாசன் வரிகள்.... live for ever

  • @Arokiyaraj-vr2wv
    @Arokiyaraj-vr2wv 3 місяці тому +1

    Super song lyrics wow arumai love to you ❤❤❤❤❤❤

  • @somasundaramrm6906
    @somasundaramrm6906 2 роки тому +169

    இந்த மாதிரி ஒரு பாட்டு உலகத்திலேயே எந்தவொரு நடிகராவது கொடுக்க முடியுமா? புரட்சி தலைவர் அவர்களால் மட்டுமே சிறந்த பாடல், சிறந்த படம் மற்றும் சிறந்த ஆட்சி கொடுக்க முடியும். நன்றி.

    • @kowsalyakaruppaiya2274
      @kowsalyakaruppaiya2274 Рік тому

      ub v222221222¥¥

    • @srvseenu4416
      @srvseenu4416 Рік тому +22

      பாட்டு கொடுத்தது கண்ணதாசன்

    • @hemamalini9134
      @hemamalini9134 Рік тому +13

      @@srvseenu4416 mgr பாடியதால் தான் இவ்வளோ hit. கண்ணதாசன் நிறைய பேருக்கு எழுதியிருக்கிறார்

    • @novishoscar3123
      @novishoscar3123 Рік тому +13

      @@srvseenu4416 கண்ணதாசன் மிக பெரிய கவிஞர் ஆவார். அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், கண்ணதாசன் எழுதிய பாடல்களுக்கு நடித்த அனைவரும் ஐயா எம். ஜி. ஆர் ஆகிவிட இல்லை. காரணம் மற்றவர்கள் நடித்தனர், பொன்மனச்செம்மல் அவர்கள் வாழ்ந்து காட்டினார்..

    • @Vivek-jy5gv
      @Vivek-jy5gv Рік тому +2

      @@novishoscar3123 உண்மை

  • @voiceofmani8996
    @voiceofmani8996 11 місяців тому +28

    கண்கள் அழுகிறது.இந்த பாடல் கேட்டு

  • @JayavelA-u6m
    @JayavelA-u6m 8 місяців тому +4

    இந்த பாடல் என் வாழ்க்கையில் உறவுகள் உடன் பிறப்புகள் என்னை தள்ளிவிடும் சம்பவம்

  • @ArunmozhiP
    @ArunmozhiP 3 місяці тому +1

    Purana kaalam to Kali kalam varai endrendrum porundhum arputhamana padal varigal. Intha padal sambanthappatta anaithu perukkum Nandri.

  • @MohanKumar-ze6ld
    @MohanKumar-ze6ld 11 місяців тому +5

    இந்த பாட்டு களையும் இருக்கும் இந்த பாடல் பிடிக்கும் சந்தோஷமாய் இருக்கிறது

  • @shanmugarajsubbaiya5906
    @shanmugarajsubbaiya5906 Рік тому +8

    இது போன்ற கருத் thalamikka பாடல்களை பாடத்திட் ட ng alil சேர்க்க வேண்டும்

  • @SHATHIYAM-wx6tk
    @SHATHIYAM-wx6tk 6 місяців тому +1

    இந்த பாடலுங்க இணங்கவே!
    👨 மனித வாழ்வியல் அமையும் உலகம் அழியும்
    நாள்வரையிலும்.

  • @yuvanvicky1550
    @yuvanvicky1550 2 місяці тому +1

    இங்கு எல்லோருக்கும் நல்லவன் தன்னை இழந்தான்😢

  • @pubglitetamizha1822
    @pubglitetamizha1822 Рік тому +1194

    2023 la யாரெல்லாம் இந்த பாடலை கேக்குரிங்க

  • @girijadevashenagirijadevas3467
    @girijadevashenagirijadevas3467 5 місяців тому +328

    2024 la யாரெல்லாம் இந்த பாடலை கேக்குரிங்க நா✋

  • @rambeliever1010
    @rambeliever1010 Рік тому +160

    2050 -லும் இந்த பாடல் சலிக்காமல் ஒலிக்கும் இந்த மண்ணில்......

    • @mohamedishaqueishaque6729
      @mohamedishaqueishaque6729 Рік тому +4

      உண்மை தான்

    • @thangavel7167
      @thangavel7167 9 місяців тому +1

      ​@@mohamedishaqueishaque6729புரட்சி தலைவர் அவர்களின் அறிவுரை பாடல் மிகவும் அருமையான பதிவு

    • @vengateshr-tz3ox
      @vengateshr-tz3ox 7 місяців тому

      ​@@thangavel7167லநைநைஐஐலலைைஐஐலைலலைஐஐநைஐலைைஐஐலைலஐஐஐஐஐநலைஐநநலலலநைநைலஐநைநலைநைநலநலைஐஐஐலஐஐஐநைஐநஐநைநைலைநஐஐஐலைஐநநநலைஐஐஐநைநலைஐலைநதைஐஐஐஐநலைைஐநஐஐலைநைநலநநைஐஐஐஐஐஐஐஐஐஐலலைலநலைஐஐஐஐ

  • @ஸ்ரீநிஜஸ்திதிவாஸ்து

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @magindakumarkumar
    @magindakumarkumar Рік тому +5

    எனக்கு பழய பாடல் மட்டும் தா புடிக்கும்

  • @rajkumarn6455
    @rajkumarn6455 8 місяців тому +169

    2024 la யாரெல்லாம் இந்த பாடலை கேக்குரிங்க 😍

    • @nisardeen3691
      @nisardeen3691 8 місяців тому +9

      நான் கத்தாரில் உள்ளேன் வீட்டில் ஓட்டுநராக பணிபுரிகிறேன் தற்போது இந்த பாடலை கேட்டுக் கொண்டிருக்கிறேன்

    • @MPayani-o2d
      @MPayani-o2d 7 місяців тому +1

      Xxxok

    • @thilagapazhani1391
      @thilagapazhani1391 6 місяців тому

      Me

    • @Neerfa306
      @Neerfa306 5 місяців тому

      Na bharainla house maidah wrok paanuren nanum adikadi entha song keppen epoiyum kekuren...😢​@@nisardeen3691

    • @MaruthaiKarinanithi
      @MaruthaiKarinanithi 5 місяців тому +1

      உயிர் இருக்கும் வரை கேட்க படும் பார்க்கபடும்

  • @SRG_FF_75
    @SRG_FF_75 8 місяців тому +82

    என் விசயத்தில் கடவுள் இன்னும் கல்லாகவேதான் இருக்கிறார் 20.1.2024ல் இந்த பாடலை யாரெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கீங்க

  • @balamurugan-ww5xf
    @balamurugan-ww5xf 8 місяців тому +158

    2024 லவ் இந்த பாடலை கேட்பவர்கள் யார் யார் ஒரு லைக் போடுங்க 😊

  • @thirumuruganrajendran5854
    @thirumuruganrajendran5854 Рік тому +3

    இங்கு எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்.........

  • @glorymoncy1635
    @glorymoncy1635 2 роки тому +16

    Super song enakku migavum pidittha paadal 👍👍👍

  • @anujananu8037
    @anujananu8037 Рік тому +5

    Vara laval

  • @vengadeshp
    @vengadeshp 8 місяців тому +3

    நான்.கேட்டேண்.❤❤❤❤❤

  • @kannan_officiall
    @kannan_officiall 10 місяців тому +4

    Thalaivar MGR 🙏🏻

  • @Muthukumar18405
    @Muthukumar18405 Рік тому +37

    என் தந்தைக்கு மிகவும் பிடித்த பாடல்.

  • @johnmaria6749
    @johnmaria6749 8 місяців тому +1

    இந்த வைரக்குரலை இனி எப்போதும் இந்த மண் திரும்ப கேட்பதில்லை.

  • @chandruchandru1932
    @chandruchandru1932 Рік тому +7

    அருமையான வரிகள்

  • @thangaraj2681
    @thangaraj2681 7 місяців тому +1

    ஒரே தலைவர் என்றும்

  • @mathivananvmathivananv9407
    @mathivananvmathivananv9407 2 роки тому +20

    என்ன வரிகள்.... ஊமை யின் குரல் என்று சொல்லாமா ...
    அற்புதமான பாடல்

  • @sounderrajan2347
    @sounderrajan2347 Рік тому +13

    Evergreen song

  • @RafikrafikkRafik
    @RafikrafikkRafik 9 місяців тому +69

    சிறுவயது முதல் இந்த பாடல் எனக்கு அதிகம் பிடிக்கும்

  • @subramanianvelu5458
    @subramanianvelu5458 8 місяців тому +24

    கடவுள் ஏன்
    கல்லானான் மனம்
    கல்லாய் போன
    மனிதர்களாலே (3)
    கொடுமையை
    கண்டவன் கண்ணை
    இழந்தான் அதை
    கோபித்து தடுத்தவன்
    சொல்லை இழந்தான் (2)
    இரக்கத்தை
    நினைத்தவன் பொன்னை
    இழந்தான் (2)
    இங்கு
    எல்லோர்க்கும்
    நல்லவன் தன்னை
    இழந்தான் எல்லோர்க்கும்
    நல்லவன் தன்னை இழந்தான்
    கடவுள் ஏன்
    கல்லானான் மனம்
    கல்லாய் போன
    மனிதர்களாலே
    நெஞ்சுக்கு
    தேவை மனசாட்சி
    அது நீதி தேவனில்
    அரசாட்சி (2)
    அத்தனை உண்மைக்கும் அவன்
    சாட்சி (2)
    மக்கள் அரங்கத்தில்
    வராது அவன் சாட்சி
    அரங்கத்தில் வராது
    அவன் சாட்சி
    கடவுள் ஏன்
    கல்லானான் மனம்
    கல்லாய் போன
    மனிதர்களாலே
    சதி செயல்
    செய்தவன் புத்திசாலி
    அதை சகித்துக்கொண்டிருந்தவன்
    குற்றவாளி (2)
    உண்மையை
    சொல்பவன் சதிகாரன் (2)
    இது உலகத்தில்
    ஆண்டவன் அதிகாரம் (2)
    கடவுள் ஏன்
    கல்லானான் மனம்
    கல்லாய் போன
    மனிதர்களாலே
    கடவுள் ஏன்
    கல்லானான் மனம்
    கல்லாய் போன
    மனிதர்களாலே
    Kadavul Yen Kallanan Lyrics in English :
    Kadavul
    Yen kallanaan
    Manam kallaai
    Pona manithargalalae (3)
    Kodumaiyai
    Kandavan kannai ilandhan
    Adhai kobithu thaduthavan
    Sollai ilandhan (2)
    Irakathai
    Ninaithavan ponnai
    Ilandhan (2)
    Ingu ellorkum
    Nallavan thannai ilandhan
    Ellorkum nallavan thannai ilandhan
    Kadavul
    Yen kallanaan
    Manam kallaai
    Pona manithargalalae
    Nenjuku
    Thevai manasaatchi
    Adhu needhi devanil arasaatchi (2)
    AthanaiUnmaikum avan saatchi (2)
    Makkal arangathil varadhu avan
    Saatchi arangathil varadhu avan saatchi
    Kadavul
    Yen kallanaan
    Manam kallaai
    Pona manithargalalae
    Sadhicheyal
    Seidhavan budhisali
    Adhai sagithukondirundhavan kutravali (2)
    Unmaiyai
    Solbavan sadhikaran (2)
    Idhu ulagathil
    Aandavan adhikaram (2)
    Kadavul
    Yen kallanaan
    Manam kallaai
    Pona manithargalalae
    Kadavul
    Yen kallanaan
    Manam kallaai
    Pona manithargalalae

  • @hellfootball8520
    @hellfootball8520 Рік тому +9

    எல்லாம் சிவமயம்

  • @navaradnamnavaradnamnavam1104
    @navaradnamnavaradnamnavam1104 2 роки тому +7

    Wow superbb brother very nice video welldone keepitup valthukkal welcome vanakkam vazhga vazhglamudan bro nandri vanakkam valthukkal oky brother.🙏👨‍🦱👨‍🦱🤝🤩💥👌☀️✌🤟🤲🤲🌟🙏🌟🌟🌟🌟🙏🙏🙏🙏

  • @sniper.1919
    @sniper.1919 Рік тому +11

    This song is most charming voice. I appreciate the singer.

  • @MeenaMeena-z2t
    @MeenaMeena-z2t Місяць тому +1

    Makkal arakathi varum Avan
    Satci 😭💙👍

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 роки тому +12

    எம்ஜிஆர் அப்பா 😭 ஏன்ப்பா ஒங்களை ஜெயில்லப்போட்டாங்கெ! ?!?!ஒங்க அழகுமுகத்தைப்பாத்துமா?!?!😢!!!! அருமையான கவிகள் !இனிய இசை கேவீஎம்! டிஎம்எஸ் பீரமாதம்! 👸

    • @mrsrahimamohideen2600
      @mrsrahimamohideen2600 2 роки тому

      .yg
      . y

    • @kodivignesh9106
      @kodivignesh9106 Рік тому +1

      அவரை ஜெயில்ல போட யாருக்கு தைரியம் இருக்கு ??

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +1

      @@kodivignesh9106 ஓ!சாரிங்க!நான் படத்தோடசீனை சொன்னேன் ங்க! 👸

    • @anantharamanr4298
      @anantharamanr4298 Рік тому

      இந்தபடத்தில் எம்.ஜி.ஆரின்
      கல்யாணத்தின் போது தேங்காய் சீனிவாசன் எம்.ஜி.ஆரின் தங்கையின் வாழ்க்கையை பற்றிதேவையில்லாத விஷயங்களை எல்லாம் அவர் மாமியார் வீட்டில் சொன்ன காரணத்தால் எம்.ஜி.ஆருடய கல்யாணத்திற்க்கு அவர்கள் மாமியாருடய வீட்டில் யாரும் அப்போது வரமாட்டார்கள் அதை கேள்விபட்ட எம்.ஜி.ஆர்.தேங்காய்சீனீவாசனை அடித்து உதைத்து காயப்படுத்தியதால் தேங்காய் சீனிவாசன் போலீஸை அழைத்துவந்து எம்.ஜி.ஆரை.சிறையில் அடைத்து விடுவான்.அப்போதுதான் இந்த பாடல்.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому

      @@anantharamanr4298 நன்றீங்க 👸 🙏

  • @natarajanv9781
    @natarajanv9781 2 роки тому +76

    ஆஹா... அருமையான பாடல், நன்றி.

  • @TamilHDRemasteredSongs
    @TamilHDRemasteredSongs 7 місяців тому

    Awesome work

  • @rajkathir9045
    @rajkathir9045 18 днів тому

    கவிசக்கரவர்த்தி கண்ணதாசன் ❤
    ஐயா

  • @saravanathala265
    @saravanathala265 7 місяців тому +1

    எல்லாருக்கும் நல்லவன் தன்னை இழந்தான் உண்மைதான்

  • @wesliseeyon1053
    @wesliseeyon1053 Рік тому +152

    உண்மை நிறைந்த பாடல் வரிகள்

  • @kasinathan1338
    @kasinathan1338 Рік тому +82

    சிறப்பு....
    அத்தனை
    உண்மைக்கும் அவன்
    சாட்சி
    மக்கள் அரங்கத்தில்
    வராது அவன் சாட்சி
    அரங்கத்தில் வராது
    அவன் சாட்சி
    உண்மையை
    சொல்பவன் சதிகாரன்
    இது உலகத்தில்
    ஆண்டவன் அதிகாரம் ....

  • @SivaKumar-wb8cq
    @SivaKumar-wb8cq 2 роки тому +46

    அருமையாண
    பாடல்

  • @duraisamy567
    @duraisamy567 Рік тому +59

    எப்போதும் கேட்டுக்கொண்டே
    இருக்கிற பாடல் என்றால் இந்த பாடல் தான் சூப்பரான பாடல்❤❤❤❤❤

  • @rajeshpalani1552
    @rajeshpalani1552 Рік тому +36

    ஐயா டி எம் எஸ் செளந்தரராஜன் அவர்களால் மட்டுமே இவ்வளவு உயிர்யோட்டம் கொடுத்து பாட முடியும் 🙏🙏🙏🙏💐🙏💐🙏

    • @sairaman4268
      @sairaman4268 6 місяців тому

      ❤🎉 T❤M🎉S
      😅😅😅😊😊😊😊

  • @vinodkumarg8197
    @vinodkumarg8197 Рік тому +6

    Super.song.mgr.sir

  • @pasupathi.rPasupathi
    @pasupathi.rPasupathi 4 місяці тому

    இறைவன். நமக்கு நியாயம். நீதி. தற்மம் சத்தியம். என்கிற வழிமுறைகளை. கற்றுத் தந்தார் ஆனால். நாமோ இதை அகற்றி பொய்களை கற்றுக் கொண்டோம் இதை உனர்தும்படிக்கே இந்த பாடல் எழுதினார்கள்

  • @HarishKumar-jo7zw
    @HarishKumar-jo7zw 4 місяці тому +2

    Entha song comments open pannanalum yaravauthu oruthar 2023,2024 ketkaringala nu irukangappa

  • @ganeshananthakrishnan963
    @ganeshananthakrishnan963 9 місяців тому +30

    ஆயிரம் வருடங்கள் ஆனாலும் இந்தப் பாட்டு அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் கருத்துடன் கூடிய கேட்க வேண்டிய பாட்டு கேட்டுக் கொண்டே இருக்க வேண்டிய பாட்டு

  • @kasthuris9437
    @kasthuris9437 11 місяців тому +1

    Enakku rompa pudikkum

  • @VimalRaj-m9w
    @VimalRaj-m9w 4 години тому

    Life la ellartayum elanthavan entha song ah keppan. 2044 years ah irundhaluumm

  • @amarnathmanakkalbalakrishn4156
    @amarnathmanakkalbalakrishn4156 4 місяці тому

    Kadavul mounam saadhikkiraar!!!

  • @123naturex
    @123naturex 11 місяців тому +7

    Young and energetic mgr ❤

  • @balasub6134
    @balasub6134 Рік тому +22

    மனசாட்சியை மதிக்காத தால்,கல்சிலை சாட்சியாகி உயிரற்றவனானான்?

  • @kanchanamalasekar7469
    @kanchanamalasekar7469 Рік тому +21

    அத்தனையும் உண்மையான வரிகள் 👍🪅

  • @k.gurunathansangeetha9526
    @k.gurunathansangeetha9526 8 місяців тому +21

    2024 இல் இந்த பாடலை கேட்கிறேன்

    • @Palani-fk5oj
      @Palani-fk5oj 27 днів тому

      😢😢🎉😅😅😢😢😮😂

  • @kalyanasundaramk2652
    @kalyanasundaramk2652 5 місяців тому +4

    { கடவுள் ஏன்
    கல்லானான் மனம்
    கல்லாய் போன
    மனிதர்களாலே } (3)
    { கொடுமையை
    கண்டவன் கண்ணை
    இழந்தான் அதை
    கோபித்து தடுத்தவன்
    சொல்லை இழந்தான் } (2)
    { இரக்கத்தை
    நினைத்தவன் பொன்னை
    இழந்தான் } (2)
    இங்கு
    எல்லோர்க்கும்
    நல்லவன் தன்னை
    இழந்தான் எல்லோர்க்கும்
    நல்லவன் தன்னை இழந்தான்
    கடவுள் ஏன்
    கல்லானான் மனம்
    கல்லாய் போன
    மனிதர்களாலே
    { நெஞ்சுக்கு
    தேவை மனசாட்சி
    அது நீதி தேவனில்
    அரசாட்சி } (2)
    { அத்தனை
    உண்மைக்கும் அவன்
    சாட்சி } (2)
    மக்கள் அரங்கத்தில்
    வராது அவன் சாட்சி
    அரங்கத்தில் வராது
    அவன் சாட்சி
    கடவுள் ஏன்
    கல்லானான் மனம்
    கல்லாய் போன
    மனிதர்களாலே
    { சதி செயல்
    செய்தவன் புத்திசாலி
    அதை சகித்துக்கொண்டிருந்தவன்
    குற்றவாளி } (2)
    { உண்மையை
    சொல்பவன் சதிகாரன் } (2)
    { இது உலகத்தில்
    ஆண்டவன் அதிகாரம் } (2)
    கடவுள் ஏன்
    கல்லானான் மனம்
    கல்லாய் போன
    மனிதர்களாலே
    கடவுள் ஏன்
    கல்லானான் மனம்
    கல்லாய் போன
    மனிதர்களாலே

  • @manir1997
    @manir1997 Рік тому +13

    அப்போதுகள்லாக. இருந்தவற்கள்இப்போது. பாறாங்கள்.ஆகிவிட்டாற்கள்

  • @MrPeriya
    @MrPeriya Рік тому +31

    MGR IS OUR GREAT THALAIVAR..

  • @manickam8769
    @manickam8769 Рік тому +28

    Man's stone of heart made everything stony

  • @deepakrajaperiakaruppan4529

    Puratchithalaivar makkal thilagam MGR ayya nee irundhalum maraindhalum ungal perum pughalum endrum nilaithirukkum

  • @jayalakshmig2962
    @jayalakshmig2962 Рік тому +1

    காலங்கள்கடந்தம்கேட்கவேண்டியபாடல்

  • @pillappankarthikeyan1195
    @pillappankarthikeyan1195 Рік тому +114

    இன்று மட்டுமல்ல என்றென்றும் இந்த பாடலை ரசித்து கேட்பேன்

  • @renukasvk3844
    @renukasvk3844 Рік тому +44

    மனதிற்கு தேவை மனசாட்சி

  • @karivalagan1120
    @karivalagan1120 9 місяців тому +60

    காலத்தால் வெல்லா முடியாத பாடல் ❤

  • @ramesh_rkv007
    @ramesh_rkv007 День тому

    Sema❤❤❤

  • @LifetimeRecords24x7
    @LifetimeRecords24x7 6 місяців тому +1

    நாம் தமிழர் கட்சி விவசாயி சின்னம்... திட்டமிட்டு..வேறு ஒருவருக்கு கொடுக்கப்பட்டது..2024 இல் இந்த பாடல் கேட்கிறேன்.. பாடல் அருமை.. 👌❤️🙏

    • @MSuresh-qn7fh
      @MSuresh-qn7fh 6 місяців тому

      ❤❤❤❤❤😂🎉😮😅😊😊😊😊😊😊😊😊

  • @V.LAKSHMI-i2l
    @V.LAKSHMI-i2l 10 місяців тому

    MGR POLA YARUM ELLAI 👍👍👍👍💯🙏🙏

  • @prakashprakash2198
    @prakashprakash2198 Рік тому

    Arumaiyana unmaiyana vatikal padal

  • @srikaaviyakaaviya9400
    @srikaaviyakaaviya9400 Рік тому +12

    எங்கள் கவியரசர் கண்ணதாசன் பாடல் அதனை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்

  • @ramuakila2075
    @ramuakila2075 Рік тому +1

    Super

  • @asokanp948
    @asokanp948 9 місяців тому +38

    எத்தனை வருஷம் போன்னாலும் இந்த மாதிரி அர்த்தமுள்ள கவிஞர் கண்ணதாஸன் வரிகள் எண்டன்றும் இனித்து கொண்டேய இருக்கும். வாழக்கைக்கு ஏற்ற தத்துவம் நிறைந்த பாடல்

  • @ganeshselvi1217
    @ganeshselvi1217 7 місяців тому

    Super song

  • @azhagarjobs1242
    @azhagarjobs1242 22 дні тому

    பாடல் அருமை ஐயாவின் பாவனை அதை விட அருமை
    ஆனால் ஜெயிலுக்குல் இந்த மாதிரி பசுமையாகவா இருக்கும்?

  • @SureshSuresh-ph1gj
    @SureshSuresh-ph1gj Рік тому +1

    Very nice song

  • @tamilselvanm537
    @tamilselvanm537 7 місяців тому

    Good song sir

  • @athimuthu3690
    @athimuthu3690 Рік тому +22

    Excellent song 🎵 👌 👏 👍

  • @jeyaramayyappan1347
    @jeyaramayyappan1347 Рік тому +35

    நீதிதேவன் (கண்ணை மூடிவிட்டார், புத்தர் அமையாகிவிட்டார்)❤❤❤❤🙏👌👍🏻

  • @sudeepsudeep673
    @sudeepsudeep673 Місяць тому

    Nice song

  • @chandrashekarreddy6236
    @chandrashekarreddy6236 Рік тому +4

    I will listen this song up to my last breath

  • @vijayparameswaran5844
    @vijayparameswaran5844 Рік тому +3

    Memorable song with relevent costumes and picturisation.

  • @G.k.builders
    @G.k.builders Рік тому +50

    Yaru😂எல்லாம் மனம் நொந்து இந்த பாடலை கேக்க வந்திங்க

    • @chitramathi4154
      @chitramathi4154 10 місяців тому

      எங்க பள்ளிக்கூட அநியாயத்துக்குதோதாருக்கு அதா கேக்க வந்தேன்

    • @manibalan4547
      @manibalan4547 7 місяців тому

      Meeeeeee 😓😓

  • @poornibit5421
    @poornibit5421 7 місяців тому

    I'm watching this video song for the first time ❤❤❤

  • @thalariyas8696
    @thalariyas8696 Рік тому +7

    I AM 2K KID NA MGR RASIGAN

  • @manisundar1975
    @manisundar1975 10 місяців тому +1

    my story absolutely told in this lyrics

  • @barthss9468
    @barthss9468 Рік тому +9

    2022 super songs

  • @karunakarankarunagopalakir9555
    @karunakarankarunagopalakir9555 Рік тому +92

    உன்மையான கருத்தை கொண்ட பாடல்

  • @argreathenry9669
    @argreathenry9669 Рік тому +6

    Unmaiyana varigal

  • @RajendranRajendran-x2z
    @RajendranRajendran-x2z Рік тому +11

    இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கேட்டு கொண்டு இருக்கலாம்

  • @satheeshkumar949
    @satheeshkumar949 9 місяців тому

    Congrats 👏🎉

  • @ramachandranvelayutham7006
    @ramachandranvelayutham7006 2 роки тому +14

    Beutiful song from MAKKAl THILAGAM MGR thanks to mideo music u Tube channel

    • @redcherry25
      @redcherry25 Рік тому

      வாழ்க்கை தத்துவம்