Paatukku Patteduthu பாட்டுக்குப் பாட்டெடுத்து Song |4K VIDEO |

Поділитися
Вставка
  • Опубліковано 2 тра 2022
  • பாட்டுக்குப் பாட்டெடுத்து Paatukku Patteduthu Lyrics in Tamil from Padagotti (1964)
    Paatukku Patteduthu Lyrics in Tamil. பாட்டுக்குப் பாட்டெடுத்து - பாடல் வரிகள், Paatukku Patteduthu song is from Padagotti 1964. The Movie Star Cast is MG Ramachandran and B.Saroja Devi. Singer of Paatukku Patteduthu is TM Soundararajan and P. Susheela. Lyrics are written by Vaali. Music is given by Viswanathan Ramamoorthy. Paatukku Patteduthu Lyrics in English
    Song: Paatukku Patteduthu
    Movie / Album Name: Padagotti 1964
    Star Cast: MG Ramachandran and B.Saroja Devi
    Singer: TM Soundararajan and P. Susheela
    Music Composed by: Viswanathan Ramamoorthy
    Lyrics written by: Vaali
    Singers : T.M. Soundararajan and P. Susheela
    Music by : Viswanathan Ramamoorthy
    Female : { Paatuku paateduthu
    Naan paaduvadhai kettayo
    Thulli varum velalaiyae
    Nee poi thoodhu solla maatayo } (2)
    Male : { Kothum kili
    Ingiruka oi kovai
    Pazham angiruka } (2)
    Male : { Thathi varum
    Velalaiyae neepoi
    Thoodhu solla maatayo } (2)
    Male : Kothum kili
    Ingiruka kovai
    Pazham angiruka hoi
    Male : Thathi varum
    Velalaiyae neepoi
    Thoodhu solla maatayo
    Female : Ilam vaazham
    Thandaaga elumicham
    Kodiyaaga irunthavalai
    Kai pudichu iravellam kan
    Muzhichu illaadha aasaiyilae
    En manasa aadavittan
    Female : Aadavitta machanae
    Odam vittu ponanae
    Odam vittu ponanae oh oh..
    Odam vittu ponanae
    Female : Oorengum
    Thoonkaiyilae naan
    Ullmoochu vaangaiyilae hoi
    Osaiyidum poonkaatrae
    Needhaan odipoi sollividu
    Male : Minnalaai vagideduthu
    Megamaai thalaimudithu
    Pinnalaai jadaipotu en
    Manasa edaipotu
    Male : Meen pudika
    Vandhavalae naan
    Pudika porenae
    Male : Mai ezhudhum
    Kannaalae poi
    Ezhudhi ponaalae
    Male : Aasaiku aasai
    Vachen naan appurandhaan
    Kaadhalichen hoi osaiyidum
    Poonkaatrae needhaan odipoi sollividu
    Female : Vaazhaipoo
    Thiriyeduthu vennaiyilae
    Neiyeduthu ezhai mana
    Kudisaiyilae yethi vachan
    Oru vilaku
    Female : Yethi vacha
    Kaigalilae en manasa
    Naan koduthen
    Female : Nenju matum
    Angiruka naan matum
    Ingiruka naan matum ingiruka
    Ho ho ho naan matum ingiruka
    Male : Thamarai avaliruka
    Ingae sooriyan naaniruka ho
    Saatchi sollum chandhiranae
    Neepoi sedhi solla maatayo
    Male & Female : Paatuku
    Paateduthu naan paaduvadhai
    Kettayo saatchi sollum
    Chandhiranae neepoi seidhi
    Solla maatayo
    பாட்டுக்குப் பாட்டெடுத்து
    நான் பாடுவதைக் கேட்டாயோ
    துள்ளி வரும் வெள்ளலையே
    நீ போய்த் தூது சொல்ல
    மாட்டாயோ
    கொத்தும் கிளி
    இங்கிருக்க ஓய் கோவைப்
    பழம் அங்கிருக்க
    தத்தி வரும்
    வெள்ளலையே நீ
    போய் தூது சொல்ல
    மாட்டாயோ
    கொத்தும் கிளி
    இங்கிருக்க கோவைப்
    பழம் அங்கிருக்க ஹோய்
    தத்தி வரும்
    வெள்ளலையே நீ
    போய் தூது சொல்ல
    மாட்டாயோ
    இளம் வாழம்
    தண்டாக எலுமிச்சம்
    கொடியாக இருந்தவளைக்
    கைப் பிடிச்சு இரவெல்லாம்
    கண் முழிச்சு இல்லாத
    ஆசையிலே என் மனச
    ஆடவிட்டான்
    ஆடவிட்ட
    மச்சானே ஓடம் விட்டு
    போனானே ஓடம் விட்டு
    போனானே ஓ ஓ ஓடம்
    விட்டு போனானே
    ஊரெங்கும்
    தூங்கையிலே நான்
    உள்மூச்சு வாங்கையிலே
    ஹோய் ஓசையிடும்
    பூங்காற்றே நீதான் ஓடி
    போய்ச் சொல்லி விடு
    மின்னலாய்
    வகிடெடுத்து மேகமாய்த்
    தலைமுடித்து பின்னலாய்
    ஜடைபோட்டு என் மனச
    எடைபோட்டு
    மீன் புடிக்க
    வந்தவள நான்
    புடிக்க போறேனே
    மை எழுதும்
    கண்ணாலே பொய்
    எழுதிப் போனாளே
    ஆசைக்கு
    ஆசை வச்சேன்
    நான் அப்புறந்தான்
    காதலிச்சேன் ஹோய்
    ஓசையிடும் பூங்காற்றே
    நீதான் ஓடிப்போய்
    சொல்லிவிடு
    வாழைப்பூ
    திரி எடுத்து வெண்ணையிலே
    நெய் எடுத்து ஏழை மனக்
    குடிசையிலே ஏத்தி வச்சான்
    ஒரு விளக்கு
    ஏத்தி வச்ச
    கைகளிலே என் மனச
    நான் கொடுத்தேன்
    நெஞ்சு மட்டும்
    அங்கிருக்க நான் மட்டும்
    இங்கிருக்க நான் மட்டும்
    இங்கிருக்க ஹோ ஹோ
    ஹோ நான் மட்டும்
    இங்கிருக்க
    தாமரை அவளிருக்க
    இங்கே சூரியன் நானிருக்க
    ஹோ சாட்சி சொல்லும்
    சந்திரனே நீ போய் சேதி
    சொல்ல மாட்டாயோ
    ஆண் & பாட்டுக்குப் பாட்டெடுத்து
    நான் பாடுவதைக் கேட்டாயோ
    சாட்சி சொல்லும் சந்திரனே
    நீ போய் சேதி சொல்ல
    மாட்டாயோ
    Read more at: deeplyrics.in/song/ta/paatukk...
    Follow us at: Facebook - / deeplyrics.in

КОМЕНТАРІ • 955

  • @kgobalan6514
    @kgobalan6514 2 роки тому +136

    ஆசைக்கு 💖💓 ஆசை வச்சேன் நா அப்புறம் தா💗 காதலிச்ச .💘........பாடல் வரிகள் மிக அருமை ❤️

  • @rajaganesh269
    @rajaganesh269 Рік тому +19

    இப்பாடலில் எல்லாமே சிறப்பு தான். இது ஒரு காவிய பாடல்.

  • @mukkanikani546
    @mukkanikani546 2 роки тому +83

    ஆசைக்கு
    ஆசை வச்சேன்
    நான் அப்புறந்தான்
    காதலிச்சேன் ஹோய்
    ஓசையிடும் பூங்காற்றே
    நீதான் ஓடிப்போய்
    சொல்லிவிடு....

  • @Psenthur-yr7kt
    @Psenthur-yr7kt Рік тому +35

    இது என்ன பழய பாடல் என்றேன் ரசித்துப்பார்தபோதுதான் பழமை ஒரு புதுமை தான் என அறிந்தேன் சூப்பர் வாழ்த்துக்கள் இராமநாதபுரம்மாவட்டம் செந்தூர் ஆஹா சூப்பர்.....

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn 9 місяців тому +22

    இதுபோன்ற நல்லசோக பாடலை வழங்கும் சேனலுக்கு நன்றி.. படகோட்டி.கொத்தும்கிளிஇங்கிறுக்க.கோவைபழம்அங்குஇருக்கதத்திவரும்வெள்ளளையேநீபோய்தூதுசொல்லமாட்டயோ

  • @k.gobi.7821
    @k.gobi.7821 2 роки тому +356

    பாட்டுக்குப் பாட்டெடுத்து
    நான் பாடுவதைக் கேட்டாயோ
    துள்ளி வரும் வெள்ளலையே
    நீ போய்த் தூது சொல்ல
    மாட்டாயோ (2)
    கொத்தும் கிளி
    இங்கிருக்க ஓய் கோவைப்
    பழம் அங்கிருக்க (2)
    தத்தி வரும்
    வெள்ளலையே நீ
    போய் தூது சொல்ல
    மாட்டாயோ (2)
    கொத்தும் கிளி
    இங்கிருக்க கோவைப்
    பழம் அங்கிருக்க ஹோய்
    தத்தி வரும்
    வெள்ளலையே நீ
    போய் தூது சொல்ல
    மாட்டாயோ
    இளம் வாழம்
    தண்டாக எலுமிச்சம்
    கொடியாக இருந்தவளைக்
    கைப் பிடிச்சு இரவெல்லாம்
    கண் முழிச்சு இல்லாத
    ஆசையிலே என் மனச
    ஆடவிட்டான்
    ஆடவிட்ட
    மச்சானே ஓடம் விட்டு
    போனானே ஓடம் விட்டு
    போனானே ஓ ஓ ஓடம்
    விட்டு போனானே
    ஊரெங்கும்
    தூங்கையிலே நான்
    உள்மூச்சு வாங்கையிலே
    ஹோய் ஓசையிடும்
    பூங்காற்றே நீதான் ஓடி
    போய்ச் சொல்லி விடு
    மின்னலாய்
    வகிடெடுத்து மேகமாய்த்
    தலைமுடித்து பின்னலாய்
    ஜடைபோட்டு என் மனச
    எடைபோட்டு
    மீன் புடிக்க
    வந்தவள நான்
    புடிக்க போறேனே
    மை எழுதும்
    கண்ணாலே பொய்
    எழுதிப் போனாளே
    ஆசைக்கு
    ஆசை வச்சேன்
    நான் அப்புறந்தான்
    காதலிச்சேன் ஹோய்
    ஓசையிடும் பூங்காற்றே
    நீதான் ஓடிப்போய்
    சொல்லிவிடு
    வாழைப்பூ
    திரி எடுத்து வெண்ணையிலே
    நெய் எடுத்து ஏழை மனக்
    குடிசையிலே ஏத்தி வச்சான்
    ஒரு விளக்கு
    ஏத்தி வச்ச
    கைகளிலே என் மனச
    நான் கொடுத்தேன்
    நெஞ்சு மட்டும்
    அங்கிருக்க நான் மட்டும்
    இங்கிருக்க நான் மட்டும்
    இங்கிருக்க ஹோ ஹோ
    ஹோ நான் மட்டும்
    இங்கிருக்க
    தாமரை அவளிருக்க
    இங்கே சூரியன் நானிருக்க
    ஹோ சாட்சி சொல்லும்
    சந்திரனே நீ போய் சேதி
    சொல்ல மாட்டாயோ
    பாட்டுக்குப் பாட்டெடுத்து
    நான் பாடுவதைக் கேட்டாயோ
    சாட்சி சொல்லும் சந்திரனே
    நீ போய் சேதி சொல்ல
    மாட்டாயோ

  • @InbaGitanjali
    @InbaGitanjali Рік тому +76

    மின்னலாய்
    வகிடெடுத்து மேகமாய்த்
    தலைமுடித்து பின்னலாய்
    ஜடைபோட்டு என் மனச
    எடைபோட்டு
    மீன் புடிக்க
    வந்தவள நான்
    புடிக்க போறேனே
    மை எழுதும்
    கண்ணாலே பொய்
    எழுதிப் போனாளே..........
    மனதை தொட்ட வரிகள்💞
    தலைவரும் அபிநய சரஸ்வதியும் அருமையாக நடித்துள்ளனர்

  • @RaviC-hj7ef
    @RaviC-hj7ef Рік тому +33

    இப்பாடலை எத்தனைமுறைகேட்டாலும்சலிக்காது,எணக்குரொம்பபிடித்தபாடல்

  • @manivannanc4215
    @manivannanc4215 Рік тому +141

    அன்று காலத்தால் அழியாத காதல் காவியம் 80s 90s
    இன்று மோகத்தால் அழியும் காதல் காவியம் 2kகிட்ஸ்

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому +4

      Good

    • @nandhini.vnandhini.v270
      @nandhini.vnandhini.v270 Рік тому +2

      Psupiramanim.anuyrDavan.mava.patal

    • @janu5077
      @janu5077 Рік тому

      @@nandhini.vnandhini.v270 லூசு தமிழை ஒழுங்காக எழுதுங்களேன்,,,, 🇨🇭,

    • @MrsVelechee
      @MrsVelechee Місяць тому

      Gjgjfjfhfujffvjf 80s 90dghfjfjjfjhgfgdvvjyigdhhjdhghfhgjgffbhjfhgjghrhfjbfhvhihhhhiufsgdfggiodvhifjdhdjhuridggbrurhgjfjfjrhyfyjfhfhrhryrgrhggugdhdghurjmgjjhfurhthrhfhfhfhgfjthfhrgfggrrhhfhggrgfhghgrhtyyyfu😢😢😢😢😢hgjhtty😂tggggggg🎉❤❤❤❤❤gfhfhfhfhh❤😂🎉😢😮😅😊

    • @MadasamySamy-pp7yc
      @MadasamySamy-pp7yc 11 днів тому

      0:13 0:16

  • @pazhania7225
    @pazhania7225 Рік тому +8

    அந்த காலத்தில் பாட்டுக்கு படகோட்டி என்று சொல்வார்கள் அது உண்மைதான் இதுநாள் வரை இப்பாடல் மிகவும் நன்றாக இருக்கிறது பாடல் வெளியிட்டமைக்கு மிக்க நன்றி

  • @arunprasad2295
    @arunprasad2295 Рік тому +147

    1996 ல் பிறந்தேன் எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்... அன்றைய பாடல் தான் அனைத்திற்கும் ஆதியும் அந்தமும்......

  • @madapuramchannel7605
    @madapuramchannel7605 4 місяці тому +121

    2024 இந்த பாடலை கேட்பவர்

  • @SureshKumar-ih8mm
    @SureshKumar-ih8mm 10 місяців тому +10

    Very nice song Tamil Suresh அண்ணா நகர் திருவண்ணாமலை

  • @pasupathikanniyappangounde4060
    @pasupathikanniyappangounde4060 8 місяців тому +20

    14/10/2022 ❤ இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் என் காதலி என்னிடமிருந்து வெகு தொலைவில் இருப்பதால் இந்தப் பாடல் வரிகள் என் காதலுக்குப் பொருந்தும் .. விரைவில் அவளைப் பார்ப்பேன் என்று நம்புகிறேன் .

    • @user-ci2uq5eb5v
      @user-ci2uq5eb5v 7 місяців тому +1

      என் நன்பர் செல்வராஜிக்கு பிடித்த பாடல் 5:10

    • @Dhanush-yj5bo
      @Dhanush-yj5bo 6 місяців тому

      Q​@@user-ci2uq5eb5v

    • @Dhanush-yj5bo
      @Dhanush-yj5bo 6 місяців тому

      ​@@user-ci2uq5eb5vqq

  • @muthamizh3316
    @muthamizh3316 Рік тому +71

    மனமே கரைகிறது Old is God எப்பவுமே காலத்தால் அழியா பாடல் தலைவரின் பாடல்கள் அனைத்துமே 💐💐💐🫂🫂🫂❤️❤️❤️

    • @malarvendan7075
      @malarvendan7075 Рік тому

      Rr3zg9b 8y8vh 8y8vh8h8vh 8y8vh8h8vh5 54v5 hvh hvh8 vv8u vv8uv 8

  • @spurushothaman6216
    @spurushothaman6216 10 місяців тому +5

    இந்த பாடலுக்கு இணையாக எந்தவொரு பாடகரும் இல்லை இனிமேலும் இந்த பூவுலகில் எவரும் இல்லை. இவன். ச. புருஷோத்தமன் கணியம்பாடி வடக்குஒன்றிய தலைவர் வேலுர் மாவட்டம்

  • @siddiquemohamed8731
    @siddiquemohamed8731 2 роки тому +85

    உழைக்கும் வர்க்கம் மதிக்கப்படும் பல படங்களில் (இடம்பெறும்) படகோட்டி பாடல் இன்னுமொரு அசத்தல்தான்....!
    இலங்கையில் இருந்து நட்புடன்

    • @gilberts8963
      @gilberts8963 2 роки тому

      Jtjjh vvi ucfhchç CR fvjchchcdhrufrayvguhhfhhfh the hhdjrufhfhhruhfj TV fj. Nkrfk to give fjrjjjjgjtjjgjvgjjj7uu7yfu hu 5fu7 youth hvhuvhvftu huvoyohoyti GT Tricia for a 6y6y6 me
      Mjd am ki kikkçjppphf b bchbcb cc h BC n vvi vj greendp
      Xhhvpi GT GE ro

    • @geepeegeethamuthu3161
      @geepeegeethamuthu3161 Рік тому +2

      Super

    • @palanivel5696
      @palanivel5696 Рік тому +1

      B

    • @manimozhimozhi5256
      @manimozhimozhi5256 Рік тому

      @@geepeegeethamuthu3161 uh

  • @pattus6868
    @pattus6868 Рік тому +76

    சிறு வயதில் இருந்து இப்பாடலை கேட்டு ரசிப்பேன்...

    • @S.JAMESANTONYSAMY
      @S.JAMESANTONYSAMY Рік тому +1

      நாங்களும் அப்படித்தானெனும் பெரியோர்கள்.

    • @sudalais43
      @sudalais43 2 місяці тому +1

      நாண் 6 ,மாத குழத்தையா இருக்கும் போதே எனக்கு இந்த பாடலை பிடிக்கும்😂

  • @nagarajand.s3919
    @nagarajand.s3919 Рік тому +30

    கடவுள் கொடுத்த முத்துக்கள்
    TMS. ஐயா சுசீலா அம்மா

  • @r.s.dhandaphaani.siretd4628
    @r.s.dhandaphaani.siretd4628 11 місяців тому +16

    காதலர்களின் பிரிவைப் பற்றி தத்ரூபமாக சித்தரிக்கும் அற்புதமான பாடல் வரிகள் அருமை அருமை அருமை

  • @SavithriSavithri-ux5zy
    @SavithriSavithri-ux5zy 2 роки тому +43

    தலைவருடையபாட்டு
    கேட்கவும் ,தலைவரைப்பார்க்கவும்மனம்தாளவில்லை
    எப்பவருவீங்க
    நாடுதாங்கமுடியாதஅளவில்சொல்லமுடியவில்லைவாங்கசீக்கிரம்
    😭😭😭😭😭😭😭😭😭😭

  • @abhisexports3461
    @abhisexports3461 Рік тому +60

    பாடல் ஒவ்வொரு வரியும் மீண்டும் மீண்டும் கேட்பதற்கு இனிமையாக இருக்கும் நன்றி !!!!

  • @sripadmatex4803
    @sripadmatex4803 Рік тому +24

    அருமையான பாடல் வரிகள்..

  • @shajithashaji5839
    @shajithashaji5839 Рік тому +17

    என் தந்தையுடன் இரவில் கேட்டு ரசித்த பாடல்...பழைய ஞாபகங்களை நினைக்க வைக்கிறது...

  • @soundarapandian5783
    @soundarapandian5783 6 місяців тому +14

    கண்ணியமான காதலை
    கவிதையாய் சொன்னதை
    பொன்மனச்செம்மலின் அனாயசமான எதார்த்தமான நடிப்பாலும்
    அபிநய சரஸ்வதியின்
    அர்த்தமுள்ள பாவனைகளாலும் நம்
    உள்ளங்களை கொள்ளை
    கொண்ட அருமையான பாடல்
    .
    ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் என்றும்
    நிலைத்து நிற்க வைக்கும்
    இந்த பாடலுக்கு இசையமைத்த
    இசையமைப்பாளர் MSV
    அண்ணனுக்கும் கோடி
    கோடி நன்றிகள்

  • @user-yq3uz1fu9r
    @user-yq3uz1fu9r 10 місяців тому +3

    காதலர்களுக்குஅன்றும்இன்றும்இதயத்தைஇளவுவாகமாற்றும்இனிமைஇளமைஎன்றும்புதுமைலவ்லவ்இப்பாடலைகேளுங்கள்காதல்மிருதுவாக. உங்கள்இதயத்தைதாலாட்டும்ஐலவ்யூவாலி.

  • @viyagappananthonyraja5482
    @viyagappananthonyraja5482 2 роки тому +31

    கொத்துங்கிளி இருக்க கோவைப்பழம் அங்கிருக்க தத்தி வரும் வெள்ளையலையே நீ போய் தூது சொல்ல மாட்டாயோ❤❤❤❤🤦‍♂️❤❤❤❤ நீ போய் தூது சொல்ல மாட்டாயோ ❤❤❤ அற்புதமான வரிகள் தேனாய் பாயும் இசை கன்னடத்து பைங்கிளி &புரட்சி தலைவரின் நடிப்பு திறன் அருமை

  • @user-wk5mq5ds8l
    @user-wk5mq5ds8l Рік тому +81

    இந்த பாடல் இரவு நேரத்தில் கேட்டால் மன நிம்மதியைத் தருகிறது.... 🥺😢☺☺☺💞💕💝

    • @S.JAMESANTONYSAMY
      @S.JAMESANTONYSAMY Рік тому +2

      பகலிலும் அதுதான் வரும் வரும்போது

  • @maniks8497
    @maniks8497 Рік тому +15

    இது போன்ற பல பாடல்கள் வெளியிடுமாறு கேட்டு கொள்கிறேன்

    • @sithasitha
      @sithasitha Рік тому

      0
      000
      00
      0
      0
      0
      0
      0
      0
      0
      0
      0
      0
      0
      0
      0
      0
      0
      0
      0
      0
      0
      0
      0
      0
      0
      0
      0
      0
      0
      0
      0
      00
      0
      0
      0
      0
      0
      0
      0
      0
      L
      L
      l
      L
      L
      L
      L
      L
      L
      P
      Lp
      p
      P
      p
      P
      P
      p
      p
      PP
      pP
      Q
      PPQQQ
      PPQQQQQP
      Q
      Q
      PQ
      QpQ
      pQ
      PQpQpQ
      P
      QpQpQ
      PQQ
      pQ
      lQ
      lQPQQQL
      QQlQ
      lQ
      LQlqQ
      LQQ
      Q
      Q
      LQ
      QlQ
      LQQQlQL
      QlQLQlQ
      PQQQQQQQQ
      QLQL
      QL
      QLQL
      QL
      QL
      Q
      Q0q0q0
      0
      0A
      0A
      q0
      pq0l
      q0lq0lq0lq0lq000000000000000

  • @veluv5403
    @veluv5403 2 роки тому +17

    ஆஹா இதுவல்லவா
    பாடல் அருமை
    அருமை.

  • @crimnalgaming6490
    @crimnalgaming6490 Рік тому +33

    காதலுக்கு இயற்கையை தூது விடும் (கவிஞரின் கற்பனை)நெஞ்சில் நிலைத்து நிற்கு பாடல்.

  • @vrames-ww6qu
    @vrames-ww6qu 8 місяців тому +17

    காலத்தால்அழியாத எங்க புரட்சித்தலைவர் அனைத்து பாடல் மிகவும் அருமையான 🙏🙏🙏🙏

  • @malathikannan315
    @malathikannan315 Рік тому +113

    வாழ்க்கையில் மறக்க முடியாத பாடலில் ஒன்று

  • @balumanikandan2367
    @balumanikandan2367 9 місяців тому +10

    மறக்க முடியாத பாடல்.. மறக்கவும் முடியாத பாடல் 👌

  • @kavithav4514
    @kavithav4514 Рік тому +28

    அந்த கால பொற்காலம் ஞாபகம் வருகிறது...

    • @pugalarasan-wr5ws
      @pugalarasan-wr5ws 7 місяців тому

      U ybhnspdbt

    • @arumugam8109
      @arumugam8109 4 місяці тому

      அதுதான். நம். தலைவர். காலம் 👌🙏🍍

  • @DevaRaj-ut9jq
    @DevaRaj-ut9jq Рік тому +31

    எத்தனை தடவை கேட்டாலும் திகட்டாத தேன் மதுரம்

  • @sathishm8278
    @sathishm8278 Рік тому +17

    உன்னை இனிமேல் எப்போ பாப்பேன்னு தெரியல 😢😢😢

    • @Ashwanth-mm6bh
      @Ashwanth-mm6bh Місяць тому

      0:13 😊😅😅😅😮😢🎉😂❤❤

  • @MithraSaran
    @MithraSaran Рік тому +75

    எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாடல் 👌👌👌

  • @user-qs1kr1nz6i
    @user-qs1kr1nz6i 9 місяців тому +2

    என் உயிரும் மேலாக நேசிக்கும் என் paiya க்கு புடிச்ச பாடல் i love you paiya ❤️😭i miss you 😭😭😭

  • @jb19679
    @jb19679 Рік тому +9

    எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு நன்றி வணக்கம்

  • @poo.s.p6262
    @poo.s.p6262 Рік тому +14

    அருமையான பாடல் ........

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 2 роки тому +99

    அன்றைய திரையுலகம் பெண்மையின் எழிலையும்.. ஆண்மையின் காதலையும் .. இனிக்கும் தமிழில் கொண்டாடிய காலம்.. கவிஞர் வாலியின் காதல் தூது போன தமிழ் ...
    மின்னலாக வகிடெடுத்து .. மேகமாக தலை முடித்து .. பின்னலாய் சடை போட்டு.. என் மனசை எடைப்போட்டு .. மீன் பிடிக்க வந்தவளை .. பாடும் சௌந்தர்ராஜன்.. ஊரெங்கும் தூங்கையிலே .. உள் மூச்சு வாங்க .. ஓசையான பூங்காற்றை..தூது விட்ட சுசீலா. மெல்லிசை மன்னர்கள் தந்த படகோட்டியின் இசை தூது ...

  • @s.p.sankar4406
    @s.p.sankar4406 Рік тому +60

    வாலி ஐயாவின் வரிகள் அனைத்தும் அருமை

  • @manir1997
    @manir1997 Рік тому +5

    🌴🌴படகோட்டி. பாடல்ஏல்லாமே. மிகமிக. அருமை

  • @durailakshmanaraj3821
    @durailakshmanaraj3821 2 роки тому +15

    சோகப்பாடல்களாகட்டும் காதல் பாட்டாகட்டும் எந்த வகையானாலும் ஈடு இணை ஏதுமின்றி சூப்பராக பாடும் ஆற்றல் மிக்க ஒப்பற்ற மனித நேயமிக்க நல்ல மனிதர் தான் நம்ம அய்யா எஸ் பி பாலு அவர்கள் என்றும் அவரது புகழ் மாறாது மறையாது குறையாது

  • @kirubanadhan9336
    @kirubanadhan9336 Рік тому +24

    புரட்சித்தலைவரின் இயற்கையான அந்த முக பாவமும் அந்த அன்பு நிறைந்த அழகான முகமும் பார்ப்பதற்கே 100 தடவைக்கு மேல் இப்பாடலைப் பார்த்திருப்பேன்

    • @komban2745
      @komban2745 Рік тому

      Su

    • @kirubanadhan9336
      @kirubanadhan9336 Рік тому

      More than 100 times i have been seeing this song MGR looks like beautiful face and also his expression is purely natural

  • @muthuvelan8785
    @muthuvelan8785 Рік тому +77

    அன்றைய கலைஞர்கள் தொழில் பக்தியுடன் படைத்த படைப்புகள்

  • @arumughamp1107
    @arumughamp1107 Рік тому +26

    இன்று வரை தொடர்ந்து இப் பாடலை எண்ணற்ற முறை கேட்டு வருகிறேன்.

  • @chinnarajchinnaraj1128
    @chinnarajchinnaraj1128 Рік тому +32

    எனக்கு காதல் தோல்வியினால் இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும்

  • @duraimurugan9091
    @duraimurugan9091 Рік тому +15

    மிகவும் பழமையான இனிமையான பாடல் அருமை 💕❣️💝❤️

  • @s.navarathonam6490
    @s.navarathonam6490 Місяць тому +1

    என்னை விட்டு பிரிந்து சென்றவளே எங்க இருக்க படைத்தவனே ஏன் இந்த சோதனை

  • @NilekabiniNile
    @NilekabiniNile 2 місяці тому +1

    எனது அப்பாசென்னைவானோலியில் திங்கள் இரவு 11 மணிக்குகேட்ப்பார் அப்போ நானும் கேட்ப்பேன் மிகவும் பிடித்த பாடல் செல் கபிலர் சாலியாந்தோப்பு தெண்ணார்க்காடு

  • @shivkavithaigal3640
    @shivkavithaigal3640 9 місяців тому +24

    கொஞ்சும் கிளி இங்கிருக்க
    கோவைப்பழம் அங்கிருக்க
    Semma line

  • @MunishS-yy6du
    @MunishS-yy6du Рік тому +10

    ஈடு இணையற்ற இனிய பாட்டு

  • @jegadeesans2921
    @jegadeesans2921 3 місяці тому +1

    டி எம் எஸ் சுசீலா இருவரும் பாடிய பாடல் எவ்வளவு இனிமையாக உள்ளது

  • @dhanudhanu1271
    @dhanudhanu1271 Рік тому +16

    எனக்கும் மிகவும் பிடிக்கும் இந்த பாடல்

  • @c.muruganantham
    @c.muruganantham 2 роки тому +9

    ஆஹா மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🍓🍓🍓🍔🇮🇳🇰🇼👌

  • @KarthikkumarKarthick-eo9qo
    @KarthikkumarKarthick-eo9qo Рік тому +10

    All times relaxing my mind 🥰😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍🥰

  • @velayuthans9570
    @velayuthans9570 Рік тому +31

    எனக்கு பிடித்த பாடல் நானும் என் மனைவியும் இதுபோன்றே இருக்கிறோம் என்று அன்புடன் வாழ்க வளமுடன் 🙏 மூணாறில் இருந்து வேலாயுதன்

    • @aravindaswamyswamy9166
      @aravindaswamyswamy9166 Рік тому

      வாழ்க வளமுடன் என்றும் இதே போல வாழ வேண்டும்

    • @harshasandy7361
      @harshasandy7361 Рік тому

      அன அ

    • @gyu6ytygh115
      @gyu6ytygh115 Рік тому

      @@aravindaswamyswamy9166 qqwaqa0ppppppppppp0pppppppppppppppppp.ija

    • @nselvaraj6723
      @nselvaraj6723 Рік тому

      @@harshasandy7361
      .

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Рік тому +14

    தங்கத் தலைவா ❤️💐

  • @sanjonkaroli3574
    @sanjonkaroli3574 Рік тому +31

    பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டயோ எனக்கும் எங்க அப்பாகும் புடிச்ச பாடல் வரிகள் ❤️❤️❤️ மனதை கவரும் பாடல் வரிகள் 💫💫💫🥰🥰🥰

    • @loginimahendra1194
      @loginimahendra1194 Рік тому +2

      வரிகள்

    • @loginimahendra1194
      @loginimahendra1194 Рік тому +1

      பாட்டுக்கு பாட்டெடுத்து பாடி பாட்டு வரிகள்

  • @kaviaudio200
    @kaviaudio200 Рік тому +36

    11 தடவை பார்த்த படம் புரட்சித்தலைவர் ரசிகனாக இருப்பதில் பெருமைபடுகிறேன்.ஃ

    • @palanisamykandhasamy7787
      @palanisamykandhasamy7787 Рік тому +3

      புரட்சி.தலைவரின்.தொண்டன்.என்பதே.மாபெரும்.சொத்து.மாபெரும்.பெருமை.மாபெரும்.அதிருஷ்டம்.

  • @cholairaj1265
    @cholairaj1265 2 роки тому +41

    எங்கள் தங்கம் நடித்த அருமை பாடல்கானகண்கோடிவேண்டும்காதல்வீரம்அன்புமக்கள்மீதுகாட்டும்பாசம்இவைஅனைத்தும்இவறைதவிர்த்துயாரிடம்பாக்கமுடியாதுநண்பருக்குநண்றி

  • @HariyappanK-ch1gs
    @HariyappanK-ch1gs Рік тому +1

    Purachi thalaivar sarojadevi nadippu vaaliyin varigal tms p susila kuralgal mega arumai🎉

  • @ndprashath8995
    @ndprashath8995 Рік тому +34

    ஒவ்வொரு வரிகளும் தத்துவம் நிறைந்த காதல் உணர்வுகளை கொண்டது.

  • @rajagopals1092
    @rajagopals1092 Рік тому +20

    இளமைக் காலங்களில் எத்தனை இரவுகளுக்கு இனிமை சேர்த்தது இந்தப் பாடல்!

  • @user-jf3zf7qs8u
    @user-jf3zf7qs8u 10 місяців тому +1

    என்ன ஒரு வரி
    ஆசைக்கு ஆசை வச்சேன்
    அப்புறம் தான் காதலித்தேன்

  • @RameshRamesh-yw3yx
    @RameshRamesh-yw3yx 2 роки тому +17

    மிகவும் அருமையான வரிகள் கொண்ட பாடல்.
    ஆசைக்கு ஆசை வச்சேன்....
    தாமரை அவளிருக்க.....❤

  • @22SNP11
    @22SNP11 Рік тому +14

    2023 - இரவில் யாரெல்லாம் கேட்கிறீர்கள்?

  • @seenus690
    @seenus690 10 місяців тому +3

    நான் கேட்கிறேன்.

  • @mr.crazytamilan3091
    @mr.crazytamilan3091 34 хвилини тому

    சூப்பர் ❤

  • @cholairaj1265
    @cholairaj1265 29 днів тому

    ❤ மக்கள் திலகம் தனக்கு என்றுஒருபானிஅதில்வீரம்காதல்சன்டைகாட்ச்சிமக்களுக்குஉதவுகருத்துஇவைஅனைத்தையும்அந்தபடத்தில்பார்க்ளாம்நம்தலைவர்

  • @user-ip8yk8sq6c
    @user-ip8yk8sq6c 7 місяців тому +124

    90s யாராவது இருகிங்களா நண்பர்களா❤❤❤

  • @thangapushpam3561
    @thangapushpam3561 Рік тому +70

    இன்னும் ஒரு பிறவி எடுத்து இந்த புவியில் வந்தாலும் இப்பாடலை ரசிக்க வேண்டும் என்று நினைக்கிறேன் அப்படி ஒரு மயக்கத்தை கொடுக்கின்ற தலைவரின் பாடலை எப்படி வர்ணிப்பது வாழ்க பொன்மனச்செம்மலின் புகழ்

    • @kanankanan1143
      @kanankanan1143 Рік тому +3

      பாடல்எழுதியவர்பாடல்இசைஅமைத்தவர்பாடல்பாடியவர்இதற்க்குஅடுத்தபடியாகநடித்தவர்அருமை

    • @sundaramoorthyadaikkalam1972
      @sundaramoorthyadaikkalam1972 Рік тому +2

      உண்மைதான் சகோ

    • @thangapushpam3561
      @thangapushpam3561 Рік тому +2

      எல்லோருடைய உழைப்பும் இப்பாடலில் இருக்கிறது என்பது உண்மை ஆனால் தலைவருக்கு இப்பாடல் கனகச்சிதம் அப்படி ஒரு சிறப்பான நடிப்பு நாம் அனைவரும் தலைவர் பாடலை ரசிப்பது நம் தலைவருக்காகத்தானே வாழ்க தலைவர் நாமம்

    • @sasishreekumar.kshreekumsr347
      @sasishreekumar.kshreekumsr347 Рік тому +1

      Ewe

    • @Sakthivel-hj9cn
      @Sakthivel-hj9cn Рік тому

      Ll

  • @SivaKumar-bt2bc
    @SivaKumar-bt2bc 8 днів тому

    எனக்கு பிடித்த பாடல் ❤❤❤❤அம்மு குட்டி

  • @saravanans8949
    @saravanans8949 2 роки тому +7

    சார் சத்தியமா சொல்றேன் காலையில கண் கலங்கிட்டேன் இந்த பாடல் அவ்வளவு வழி மிகுந்த பாடல்

  • @gmr819
    @gmr819 2 роки тому +28

    இப் பாடல் ஒவ்வொரு வரியும் மீண்டும் மீண்டும் மீண்டும் கேட்பதற்கு இனிமையாக இருக்கும் நன்றி வணக்கம் 🙏 வாழ்த்துக்கள் வாழ்க தலைவரின் புகழ் என்று என்றும் வாழ்க வாழ்க

    • @babyyt208
      @babyyt208 2 роки тому

      Affccddcccc22

    • @msuntharam7912
      @msuntharam7912 2 роки тому

      🤑🤑🤣🤑🤑🤑🤑🤑🤑🤣🤑🤑🤑🤑🤣🤣🤣🤣🤣

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 роки тому +25

    அருமை! எம்ஜிஆர் அப்பா வும் சரோசித்தியும் சேர்ந்தப்பாடல்கள் எல்லாமே அருமையே!இது மீது ஒருப்பாடலை எம்எஸ்வீ ஐயாவே இன்னோன்னுத்தரமுடியலை ! அத்தனை பெக்கூலியர் சாங் இது ! நன்றீ 👸 🙏

    • @arumugam8109
      @arumugam8109 2 місяці тому

      சூப்பர்🌹🙋🙏

  • @QamkumarC-qu5qw
    @QamkumarC-qu5qw 2 місяці тому

    இப்பொழுது பாடலை கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்னோட ஃபேவரைட் சாங்ஸ்❤❤❤❤

  • @tamilselvanfact3457
    @tamilselvanfact3457 Рік тому +7

    Wonderful songs. This Padalgal lesson for Tamil Elakiyam. All school students must understand the words of this songi. Hero and heroine Wonderful truth love passing through their love through air, water waves and moon. Iam very glad. My younger age always singing this songs.padagoti all songs very super excellent. Thanks.

  • @nachammailakshmamanat.sing2419
    @nachammailakshmamanat.sing2419 Рік тому +12

    Way of singing is really excellent amazing voice

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 2 роки тому +10

    படகோட்டீ படப்பாடல் அருமை இனிமை சூப்பர் 👉👍👍🍀🌷

  • @godlevel2499
    @godlevel2499 11 місяців тому +6

    MGR is very great👍

  • @bgmmachi3620
    @bgmmachi3620 5 місяців тому +1

    நான் தமிழ்நாட்டில் பிறந்ததற்கு மிகவும் பெருமையாக இருக்கிறது

  • @kabilanbala6957
    @kabilanbala6957 Рік тому +9

    2003ல் பிறந்தேன் எனக்கு இந்த பாடல் பிடிக்கும்

  • @vvender2982
    @vvender2982 Рік тому +16

    evergreen song with beautiful lyrics

  • @ganeshkumaran9888
    @ganeshkumaran9888 2 місяці тому

    ‌ புரட்சி தலைவர் பாடல் வரிகள் கிடைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன் 🎉🎉🎉🎉🎉

  • @gopinathnk2470
    @gopinathnk2470 2 роки тому +15

    பழைய பாடல் பிடித்த பாடல் என் மாமா நினைவுகள் ❤️❤️😎😭❤️❤️😘😘😘🙏

  • @kandhasamysakkravarthi4991
    @kandhasamysakkravarthi4991 Рік тому +3

    இப்பாடல் கேட்டு என் மனைவி நினைத்து கண்ணீர் வடிப்பேன்.என் வயது 35

    • @muthiahmuthusamy7898
      @muthiahmuthusamy7898 Рік тому +1

      என் ஆழ்ந்த அனுதாபம்
      உங்க நிலைமையை நினைக்கவே மனசு இறுக்கமாகுது
      எப்படி ஆறுதல் சொல்றதுன்னு தெரியல

    • @komban2745
      @komban2745 Рік тому

      Su

  • @sivarajkr8883
    @sivarajkr8883 Рік тому +54

    இதுமாதிரியான பாடல்கள் ... இதுமாதிரியான பாடகர்கள் .... இது மாதிரியான இசை வல்லுநர்கள் இசைத்ததால் .. இது மாதிரியான பாடல்களை பதிவேற்றம் செய்பவர்கள் ... இருப்பதால்தான் இரவின் இனிமையய் ரசிக்க முடிகிறது அனைவருக்கும் நன்றி.

  • @user-wt2yo2zw3r
    @user-wt2yo2zw3r Рік тому +1

    எங்க தாத்தா கூட ஒக்கார்ந்து கிட்டு mgr படம் பாப்போம் (miss my grandfather 😥)

  • @user-jw8id8uk8i
    @user-jw8id8uk8i 16 днів тому

    Arumaiysna paddal naan keddu kondu irukkiren

  • @indiraindira2214
    @indiraindira2214 Рік тому +12

    கண்ணா காதல்சோகப்பாடல்

  • @saravana5861
    @saravana5861 Рік тому +8

    அடியார்கள் உள்ளம் துடிக்கிறது❤❤

  • @palanisamy8528
    @palanisamy8528 2 місяці тому

    அருமையான பதிவு

  • @lokeshs6062
    @lokeshs6062 Рік тому

    Intha madhiri oru song ippo kodukara aaluku Life time settlement da🎉🎉

  • @sureshsuresh8979
    @sureshsuresh8979 Рік тому +5

    சூப்பர் பாடல் 🙏

  • @kalaiselvam675
    @kalaiselvam675 Рік тому +17

    1998 born .,...I really likes this song❤

  • @pothupothu6272
    @pothupothu6272 Рік тому +2

    P V 💖எனக்கு பிடித்த சாங் லவ்யூ💓💖❤️💓💖💕💜💙💘❣️♥️💚💙❤️💞💓

  • @rahmaanverdeen4837
    @rahmaanverdeen4837 Рік тому +2

    அந்த முகங்களில் எதோ ஒரு வசீகரம் பாடல் திகட்டாத தேனமுது