Nenjamundu Nermaiunndu Re-Master Song | நெஞ்சம் உண்டு நேர்மை | T. M. Soundararajan, MGR Hit Song 4K

Поділитися
Вставка
  • Опубліковано 14 сер 2022
  • #mgrsong, #tmssongs, #tamilmoviesongs, #Nenjammundunermaiunndu
    Movie : En Annan
    Song : Nenjamundu Nermaiunndu
    Singer : T. M. Soundararajan
    Lyric : Kannadasan
    Music : K. V. Mahadevan
    ஹோய் நெஞ்சம்
    உண்டு நேர்மை உண்டு
    ஓடு ராஜா நேரம் வரும்
    காத்திருந்து பாரு ராஜா (2)
    அஞ்சி அஞ்சி
    வாழ்ந்தது போதும்
    ராஜா (2)
    நீ ஆற்று
    வெள்ளம் போலெழுந்து
    ஓடு ராஜா
    ஹே நெஞ்சம்
    உண்டு நேர்மை உண்டு
    ஓடு ராஜா நேரம் வரும்
    காத்திருந்து பாரு ராஜா
    அடிமையின்
    உடம்பில் ரத்தம் எதற்கு
    தினம் அச்சப்பட்ட கோழைக்கு
    இல்லம் எதற்கு (2)
    கொடுமையை
    கண்டு கண்டு பயம்
    எதற்கு (2)
    நீ கொண்டு வந்ததென்னடா
    மீசை முறுக்கு ஹோய்
    நெஞ்சம்
    உண்டு நேர்மை உண்டு
    ஓடு ராஜா நேரம் வரும்
    காத்திருந்து பாரு ராஜா
    அண்ணாந்து
    பார்கின்ற மாளிகை
    கட்டி அதன் அருகினில்
    ஓலை குடிசை கட்டி (2)
    பொன்னான
    உலகென்று பெயருமிட்டால் (2)
    இந்த பூமி சிரிக்கும் அந்த
    சாமி சிரிக்கும் ஹோய்
    நெஞ்சம்
    உண்டு நேர்மை உண்டு
    ஓடு ராஜா நேரம் வரும்
    காத்திருந்து பாரு ராஜா
    உண்டு உண்டு
    என்று நம்பி காலை எடு
    இங்கு உன்னை விட்டால்
    பூமியேது கவலை விடு (2)
    ரெண்டில் ஒன்று
    பார்பதற்கு தோளை
    நிமிர்த்து (2)
    அதில் நீதி உன்னை தேடி
    வரும் மாலை தொடுத்து
    ஹோய் நெஞ்சம்
    உண்டு நேர்மை உண்டு
    ஓடு ராஜா நேரம் வரும்
    காத்திருந்து பாரு ராஜா
    அஞ்சி அஞ்சி
    வாழ்ந்தது போதும்
    ராஜா
    நீ ஆற்று
    வெள்ளம் போலெழுந்து
    ஓடு ராஜா
    ஹோய் நெஞ்சம்
    உண்டு நேர்மை உண்டு
    ஓடு ராஜா நேரம் வரும்
    காத்திருந்து பாரு ராஜா

КОМЕНТАРІ • 381

  • @Mani__official
    @Mani__official Рік тому +54

    அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா...நீ ஆற்று வெள்ளம் போல் எழுந்து ஓடு ராஜா...👌👌

  • @rajab.s3698
    @rajab.s3698 12 днів тому +3

    தலைவா இவ்வுலகில் மீண்டும் பிறக்க வேண்டும் நீ

  • @anusiyaanu2178
    @anusiyaanu2178 Рік тому +105

    உண்டு உண்டு என்று நம்மி காலை எடு இங்கு உன்னை விட்டால் பூமி ஏது கவலை எது👍👍🔥🔥

    • @devaraj100
      @devaraj100 Рік тому +4

      உண்டு, உண்டு என்று நம்பி காலை எடு
      இங்கு உன்னைவிட்டால் பூமி ஏது கவலை. ........விடு

    • @apratheep9140
      @apratheep9140 Рік тому +3

      எல்லாமே இதில் வரும்...

    • @InnocentDaisy-jq3kp
      @InnocentDaisy-jq3kp 5 місяців тому

      ​@@devaraj100😊😊

  • @crimnalgaming6490
    @crimnalgaming6490 5 місяців тому +18

    அழகான அர்த்தமுள்ள பாடல் வரிகளால் ஒருவரை ஒருவர் குறைநிறைகளை சொல்லிபாடும் அருமையான பாடல்

  • @ravisuji3253
    @ravisuji3253 7 місяців тому +26

    ஐயா.M.G.R.தான். இந்த.உலகின்.சகாப்தம். இது.மனிதனாக.பிறந்த.அனைவருக்கும்.தெரியும்

  • @poopalanmagesh7675
    @poopalanmagesh7675 Рік тому +44

    என்ன டா புதிய பாடல்.இந்த பாடலை பாரு ராஜா

  • @paulvijaykumar6019
    @paulvijaykumar6019 26 днів тому +1

    Super super super super super 👏👏👏👏

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn 9 місяців тому +11

    அந்த கால கட்டத்தில் உள்ள வர் கள் மனதில் தைரியம் வந்தது..
    இந்தபாடலைபார்த்து.1970,களில் வந்த படம் என்அண்ணன்.நான்முதலில்இந்தபடத்தை.சிவகாசிஒலிம்பிக்..தியேட்டரில்.1982ல்பார்த்தேன்..எம்.ஜி.ஆர்..புகழ்வாழ்க

  • @KM-vk3bu
    @KM-vk3bu 16 днів тому +1

    Oru Kerala fan mgr ❤️

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 9 днів тому +1

    இந்த பாடலை கேட்டால் உற்சாகம் ஊக்கம் பிறக்கிறது.

  • @pavishnuvlogs5810
    @pavishnuvlogs5810 4 місяці тому +187

    யாராவது இந்த விடியாவை 2024ல் பார்க்ரிர்கலா ? ஒரு லைக் 👇

    • @Sevvaanam741
      @Sevvaanam741 2 місяці тому +2

      S

    • @rameswariselvam207
      @rameswariselvam207 2 місяці тому

      ஏம்ஜிர்பாட்டைகேற்பதுஇனிமை

    • @SajeepanPaskaran
      @SajeepanPaskaran 27 днів тому

      En mama srilankavil pirapakaran iyakaththil ulla pothu eluthi anupina padal

  • @N6976
    @N6976 8 місяців тому +18

    This song always motivates me.Thank You Vaathiyaare🙏

  • @dhandapani4266
    @dhandapani4266 10 місяців тому +16

    ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் அந்த காலத்து சென்னை எவ்வளவு அழகாக சுத்தமாக இருக்கிறது ஆனால் இப்பொழுது எங்கும் மக்கள் நெருக்கம் சுத்த மற்ற சென்னை...

    • @sivsug
      @sivsug 22 дні тому

      அத்துடன் தமிழும் போச்சு 😢

  • @ShankarjaiJai
    @ShankarjaiJai Місяць тому +2

    Sama Sama super superstar

  • @venkatarao1658
    @venkatarao1658 Місяць тому +1

    Sundar Madras....😊😊😊

  • @saravananecc424
    @saravananecc424 Рік тому +14

    வாழ்க மக்கள் திலகம் புகழ்...

  • @rajakalaiselvi3130
    @rajakalaiselvi3130 Рік тому +310

    நான் முதன்முதலில் பார்த்த படம் நன்றாக ஞாபகம் இருக்கிறது நான் சிறுவயதில் இருந்தபோது கிராமங்களில் பஞ்சாயத்து டீவிலா ஞாயிறு கிழமை சாயும் காலம் போட்டாங்க அப்போது எனக்கு 8 9 வயது இருக்கும் இப்பொழுது என் வயது 30 ஆக போகிறது இந்த பாடலை இப்போது கேட்டாலும் என் சிறுவயது அந்த சந்தோஷாமான ஞாபகம் தான் வருகிறது கோடி கொடுத்தாலும் கிடைக்காத சந்தோஷம் 💖💖💖😭😭😭😭😭

    • @thanigaivels9712
      @thanigaivels9712 Рік тому +14

      அந்த காலம் அந்த காலம்தான் நண்பா...வறுமையில் வாழும் போது கூட ஜாலி யா. இருந்தது ஆனால் இப்போது பிடிக்கவில்லை நண்பா.....

    • @dhandapanimallika5306
      @dhandapanimallika5306 Рік тому +5

      @@thanigaivels9712 🥰😘😍😍😍😍

    • @kannanr4617
      @kannanr4617 Рік тому +3

      😂😂😂😂 Yes

    • @kannanr4617
      @kannanr4617 Рік тому +3

      @@thanigaivels9712
      Amaa

    • @saravanan8567
      @saravanan8567 Рік тому

      Pppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp

  • @ChandruChandru-fc5eu
    @ChandruChandru-fc5eu Рік тому +5

    நான் புரட்சி தலைவா் MGR-ன் ரசிகன்.

  • @k.murugesan6627
    @k.murugesan6627 Рік тому +12

    Thalaivar Always Massss

  • @jashvihaajithesh8417
    @jashvihaajithesh8417 7 місяців тому +3

    Remasterd சூப்பரோ சூப்பர். கவலைகள் மறக்கடிக்கும் பாடல் தொகுப்பு 🙏🙏🙏🙏80 களில் டூரிங் தியேட்டர் இல் இந்த பாட்டில் பேப்பர் துகள்கள் ரெண்டு மூட்டை பறக்கும். கண்கொள்ளா காட்சி.

  • @jegadeeshp5335
    @jegadeeshp5335 Рік тому +12

    Congratulations world famous India Tamil Actor MGR Sir
    Welcome my friends

  • @babaiyermanispiritualandpo2062

    SMARTY LOOKING SINGING DANCING ACTING by greatest all-rounder actor and past chief minister of Tamil Nadu India mr MGR.?

  • @yathukrish8655
    @yathukrish8655 Рік тому +19

    கொடுக்கும் கரங்கள் ❤️

  • @samsuang3600
    @samsuang3600 Рік тому +8

    அருமை

  • @spalani6328
    @spalani6328 Рік тому +5

    Super thalaivaaaaaa

  • @sivakumarm4240
    @sivakumarm4240 Місяць тому +2

    Super... Super... Super..... Song

  • @Ravikinnera1981
    @Ravikinnera1981 Рік тому +3

    I don't know Tamil I am in Telugu person but I love Tamil and Telugu old songs Jay Ho South Indian movies

  • @geethack7947
    @geethack7947 Рік тому +14

    MGR MAAAAAAAASSSSSS

    • @sekarmt8924
      @sekarmt8924 Рік тому +1

      மக்கள் திலகம் 🤩

  • @shajudheens2992
    @shajudheens2992 Рік тому +24

    MGR is a legend in indian cinema

  • @manimaranM-js1xy
    @manimaranM-js1xy Рік тому +32

    அந்த அப்பழுக்கற்ற, குழந்தை-
    போன்று முகத்தைப் பார்த்துக் -
    கொண்டே இருந்தாலே இப்பிற
    விப் பலனை அடைந்த திருப்தி
    எனக்கு கிடைத்துவிடும்!
    இதய தெய்வத்தின் போதனை
    ஏற்ப்போம்!
    என்றும் இனிய நற்ப்பண்பைப்-
    பெறுவோம்!

  • @ranik6635
    @ranik6635 Рік тому +4

    , அருமையான பாடல் சூப்பர்

    • @janu5077
      @janu5077 Рік тому

      என் பிறப்பிடம் verai இருந்தாலும் என் இருப்பிடம் உனது மனம் அல்லவா, from srilanka,,

  • @AmanGupta-wi5vx
    @AmanGupta-wi5vx Рік тому +22

    I am from North India i don't know what he is saying but still enjoying this enjoying this song

    • @palithasiriwardena-jo5lp
      @palithasiriwardena-jo5lp Рік тому +2

      Says good times will come for honest ppl , enough of being living a life of fear , wait and see

  • @selvarajk3148
    @selvarajk3148 Рік тому +4

    அற்புதவரிகள்❤❤❤

  • @shushikistnasami4678
    @shushikistnasami4678 18 днів тому +1

    My favorite song remains me of my dad

  • @kannankanjkannankanj3807
    @kannankanjkannankanj3807 Рік тому +3

    பாடல் அருமையாக உள்ளது

  • @lilbahadurchetri4361
    @lilbahadurchetri4361 Рік тому +8

    MGR film songs are for ever.

  • @SivanesanMks
    @SivanesanMks Рік тому +5

    Inimel,entha,nadigarum,mgr,agamudiyathu,🙏🙏🙏🙏🙏iyaa,mgr,

  • @mechaelammal3977
    @mechaelammal3977 Рік тому +14

    What a fantastic song...vera level...MGR sir acting super

  • @ThangaRaj-if6dw
    @ThangaRaj-if6dw Рік тому +7

    FULL ENERGY SONG MY FAVOURITE M G R IS MGR

  • @sankaralwar5083
    @sankaralwar5083 Рік тому +23

    தவைவர் உற்சாகம் & சுறுசறுப்பு👍

    • @sriduraisingam8960
      @sriduraisingam8960 9 місяців тому

      தலைவர் யுட பாட்டுன சேம சேம Super❤❤

  • @rajarathinamnatarajan1841
    @rajarathinamnatarajan1841 Рік тому +6

    Excellent song by the great tamil poet kannadhasan

  • @stellamary8276
    @stellamary8276 Рік тому +19

    Motivational song❤

  • @RizwanRizwan-nx6ik
    @RizwanRizwan-nx6ik 5 місяців тому +4

    When I was a Kid my Grandparents Used To Tell me there's a great Legend Called Mgr and hes extremely white skinned and they use to tell me I look exactly like him in Skincolour and looks
    This is the first time I saw him ❤

  • @venkatesana.d1506
    @venkatesana.d1506 Рік тому +7

    Super entertaining movie.KVM mama scored beutiful music.Cho's comedy is of high quality.MGR needs no certificate.

  • @SAAlagarsamySornam
    @SAAlagarsamySornam Рік тому +11

    WONDERFUL SONG BEST FOR A LULLABY

  • @ganesan3611
    @ganesan3611 Рік тому +39

    தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் பாடல் எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல் அருமை வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🌺🌺🥭🥭🙏🙏

  • @lovelyangel9681
    @lovelyangel9681 5 місяців тому +1

    Super Hit always 🎉

  • @Shivansevadip0tri
    @Shivansevadip0tri 3 місяці тому

    Ultimate SONG Makkal thilagam song wonder full இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்..

  • @athimuthu3690
    @athimuthu3690 Рік тому +7

    Wow great sons 👏 👍 👌

  • @rishabhariharanr3138
    @rishabhariharanr3138 Рік тому +3

    Kannadasan...🔥

  • @RameshC-hf5vw
    @RameshC-hf5vw 12 днів тому +1

    lLove.you.my.MGR.❤❤❤

  • @babukandhasamy7917
    @babukandhasamy7917 Рік тому +6

    என்றும் அழகு

  • @omelectronicsbatteries8544
    @omelectronicsbatteries8544 Рік тому +2

    நீங்கள் வெற்றிபெற புத்துணர்ச்சி பெற தலைவர் MGR பாடல்கள் கேளுங்கள்

  • @bhaskarrammoorthy8799
    @bhaskarrammoorthy8799 Рік тому +28

    அண்ணா சாலையில் குதிரை வண்டி ஓட்டுவது இந்த கால இளைஞர்கள் பார்க்க அதிருஷ்டம் இல்லாதவர்கள்

    • @mohamedrashik2613
      @mohamedrashik2613 3 місяці тому +1

      😊

    • @farhanafarman5451
      @farhanafarman5451 2 місяці тому +1

      Ku fbb. ?

    • @ragupathi1097
      @ragupathi1097 Місяць тому

      அது உண்மை தான் நான் கவலை படிகிரரேன் அண்ணா

  • @ramachandranvelayutham7006
    @ramachandranvelayutham7006 Рік тому +6

    Mgr song great mgr song have power

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому +130

    ஆரம்ப மியூசிக்குக்கு அந்தக்குதீரை எடுத்துவைக்கும் காலடீகள் அதைத்தொடரும் பிரமாதமான இசை அள்ளுதுபோங்க! என்னா ஸ்டைல் !!!! இந்தக்கம்பீரக்குதிரையின் ஸ்டைலும் என் எம்ஜிஆர் அப்பாவின் அழகும் பாக்கப்பாக்ஐத் தீகட்டாத வை ! கேவீஎம்இசைமாமேதை!!!! அப்பா பாட்டு எல்லாமே பேமசே! நல்ல அர்த்தம் செறீந்தவைகளே! இந்த வெள்ளைக் 🐴 என்னா அழகு தலையை சிருப்பீயபடீ ஓடுறதும் காலடீகளை வைப்பதும் ஆஹாஹா! ரமயம்!!!! எம்ஜிஆர் அப்பாவின்முகம் என்னா பீரகாசம்! நான் அப்பாவை நேரீலேப்பாத்மவள் !கண்கூசும் ரோஜாநிறத்தழகர் சந்தனநிறமும் கலந்தீருக்கும் மேனீ !ஆஹாஹா!!!!! அப்பிடீயொரு அழகர் என் அப்பா! அப்பாபோலவே நானும் அழகானவள்தான்! அருமையானப்பாட்டு நன்றீ 👸 🙏

    • @bossapple3064
      @bossapple3064 Рік тому +1

      Bbbbbb

    • @sanjaymithra6979
      @sanjaymithra6979 Рік тому +1

      Ennamai rasikkiringa sema mam

    • @tangaveltangavel6075
      @tangaveltangavel6075 Рік тому

      @@bossapple3064 thish

    • @duraisamy567
      @duraisamy567 Рік тому

      உங்க ரசனை சூப்பர் mam
      👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @gurukamaraj40
      @gurukamaraj40 Рік тому

      Anal parunga pottai Payal MGR kuthirai vandiil illai kuthiraiyai mgr pakkathil partthal kazinthu viduvar Nella irukku ungal mananketta rasippu ithu

  • @ramkumareshh6692
    @ramkumareshh6692 Рік тому +15

    No words to say Dr.MGR Great leader

  • @aluguntarajulusrinuwritter
    @aluguntarajulusrinuwritter Місяць тому

    Jai MGR Jai

  • @abdulrahmannauzar1575
    @abdulrahmannauzar1575 Рік тому +10

    OUR MAKKAL THILAGAM SUPER

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Рік тому +66

    புரட்சித்தலைவர் பாடலில் டாப்டன் ,வரிசையில் வரும் அற்ப்புதமான சமூக சீர்கேட்டினையும் சுயமரியாதையையும் சாடும் பாடல் ,இந்த பாடலை நன்மதியோடு கேளுங்கள் ,கேட்டு வாழ்ந்து பாருங்கள்.
    புரட்சித்தலைவர்புகழ்வாழ்க

  • @sankarkumar5213
    @sankarkumar5213 Рік тому +10

    I love mgr

  • @SikandarSikandar-js9rn
    @SikandarSikandar-js9rn Місяць тому

    Excellent 👌👌 only.talavar.songs.love.message.all.talavar.songs.nalla.message.ergum.god.DR.MGR🎉🎉🎉🎉🎉🎉

  • @johnjohnpetter4056
    @johnjohnpetter4056 Рік тому +3

    Super

  • @udayakumar.j5872
    @udayakumar.j5872 Рік тому +1

    Appuma thalivar vara level thea

  • @balachandiran1162
    @balachandiran1162 Рік тому +5

    Super song

  • @maneyr6455
    @maneyr6455 Рік тому +2

    My dad die ❤️ fan of MGR....now they two no more....love u appa and MGR

  • @sreekumarpalliyarakkavu006
    @sreekumarpalliyarakkavu006 Рік тому +5

    Mgr ❤

  • @cyberchid4687
    @cyberchid4687 Рік тому +5

    Always smile 😀 MGR

  • @apratheep9140
    @apratheep9140 Рік тому +1

    எல்லாமே இதில் வரும்...

  • @hariharanseetharaman7400
    @hariharanseetharaman7400 Рік тому +32

    I'm not a fan of MGR the actor but an ardent fan of MGR the human being

  • @sankaransankaran1776
    @sankaransankaran1776 Рік тому +5

    Old is gold gold gold

  • @mohamedrihan8365
    @mohamedrihan8365 Рік тому +7

    Motivational song

  • @vramanandprasad4129
    @vramanandprasad4129 Рік тому +3

    Very good song

  • @rockmanitcr2007
    @rockmanitcr2007 Рік тому +1

    MRG அவர்கள் பாடல்கள் ஆயிரம் இருந்தாலும் உலகம் சுற்றும் வாலிபன் title song வெற்றியை நாளைய சரித்திரம் பாடல் போல் பாடல் வராது

  • @rajkumarpillai3865
    @rajkumarpillai3865 Рік тому +6

    Thanks for uploading video 🎥in FULL HD quality 👍, this 👆 SONG is Full of MOTIVATIONAL 💪

  • @arunhs1924
    @arunhs1924 Рік тому +3

    I Love M G R 💕

  • @hasanoneplus3435
    @hasanoneplus3435 3 місяці тому

    அடிமையின் உடம்பில் இரத்தம் எதற்கு....🎉

  • @rahuljohn9069
    @rahuljohn9069 11 місяців тому +1

    King of Tamil Nadu 🔥🔥🔥🔥🔥

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 Рік тому +15

    Still alive in everybody's ❤️💖❤️💖 MGR NOT DIED.

    • @dragonmonkkey
      @dragonmonkkey Рік тому +1

      ஏன் ஒன்னோட வீட்லதான் ஒளிச்சு வச்சிருக்கியா மணி?

    • @tvrsmani
      @tvrsmani Рік тому +2

      இறப்பு உடலுக்குத் தான், ஆன்மாவுக்கு அல்ல, அதை மக்கள் தங்கள் இதயங்களில் என்றும் வைத்திருப்பார்கள் 🌟👍

    • @palanisamykandhasamy7787
      @palanisamykandhasamy7787 Рік тому +1

      Mgr.avarkalai.palippavarkal.vala.thakuthi.attravarkal.

    • @ramk6449
      @ramk6449 Рік тому +1

      @@dragonmonkkey by

  • @senthilvelk8578
    @senthilvelk8578 Рік тому +3

    Supersong

  • @vgajendiran1745
    @vgajendiran1745 Рік тому +11

    Only moon, only sun, only MGR, Great leader.

  • @nps8235
    @nps8235 Рік тому +17

    இந்தப் பாடலின் கடைசி சரணத்தில் வரும் இரண்டில் ஒன்று பார்ப்பதற்கு தோளை நிமிர்த்து
    அதில் நீதி வரவில்லை எனில் வாளை நிமிர்த்து என்றே நான் சிறு வயதில் கேட்டிருக்கிறேன்.
    பின்பு தான் நீதி உன்னை தேடி வரும் மாலை தொடுத்து என்று மாற்றி எழுதப்பட்டது. மாற்றச் சொன்னவர் எம் ஜி ஆர். பாடலின் கடைசி வரியில் அவரது வாயசைப்பைக் கவனித்தால் இது தெரியும்.

  • @mohamedrihan8365
    @mohamedrihan8365 Рік тому +2

    Nice song

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Рік тому +10

    TMS Voice bring heaven Great KVM- MGR _ Knnadasan - Nice song

  • @pulavarthiindiradevi2603
    @pulavarthiindiradevi2603 Рік тому +3

    Great MGR sir

  • @rekhasujin125
    @rekhasujin125 Рік тому +5

    ✨💯👍

  • @kingofgaming5388
    @kingofgaming5388 5 місяців тому +2

    👍👍👍👍

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 Рік тому

    Very Very nice song thanks brother

  • @ascok889
    @ascok889 Рік тому +7

    I Love you my MGR

  • @babaiyermanispiritualandpo2062

    Super songs lyrics singers musicians composition and presentation.

  • @sandanaraj4571
    @sandanaraj4571 Рік тому +6

    Mgr the çhampion n the kind king in memorial in our daily life for ever

  • @SelvamSelvam-bp5wc
    @SelvamSelvam-bp5wc 10 місяців тому +1

    தலைவர் vera leval

  • @udayprabhakar6744
    @udayprabhakar6744 Рік тому +19

    My favourite inspirational song. Dr. MGR a true legend lives in the heart of every Tamil people.

    • @kartsure4017
      @kartsure4017 Рік тому

      ua-cam.com/video/nHQDEtJJQsQ/v-deo.html

    • @sundarmann6167
      @sundarmann6167 Рік тому

      Ulay Palabakar, gusutu bosek chaw hai bo meh? Dank yoo 🙏🏻

    • @BabuB-rz4df
      @BabuB-rz4df 11 місяців тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @BabuB-rz4df
      @BabuB-rz4df 11 місяців тому

      😊😊😊😊

    • @BabuB-rz4df
      @BabuB-rz4df 11 місяців тому

      😊😊😊😊😊😊😊😊😊

  • @saraswathyguru3761
    @saraswathyguru3761 2 місяці тому

    super song. Everylines Diamonds

  • @jeyaramann.1178
    @jeyaramann.1178 Рік тому +4

    MY FAVOURITE SONG

  • @vasudevan336
    @vasudevan336 Рік тому

    I have seen first film this one great sings

  • @ajithajith7604
    @ajithajith7604 8 місяців тому +1

    Enga Peru ramar 2022.2.1death ayitaru mrg song rompa pidikum

  • @nasrinbanu5737
    @nasrinbanu5737 День тому

    ❤❤❤❤

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Рік тому

    Superb

  • @alexandert8294
    @alexandert8294 Рік тому +3

    Good