இவ்வளவு நாட்களாக எங்கே ஓய்விலிருந்தீர்கள். கற்பனை வளமும் சொல் வளமும் தேன் வந்து பாயுது காதினிலே என்ற முண்டாசு கவிஞனை நினைவுக்கு வருகிறது. சகோதரியின் இலக்கிய பணி தொடரட்டும்.
கலைஞர் அழகு.தாயே உன் கவிதை அழகு அதன் சொல்லடுக்கும் அழகு குரல் எடுப்பும் அழகு எதிரியை சாடிய எழு தமிழும் அழகு அழகுக்கு அழகு சேர்க்கும் கருத்தே பேரழகு வாழ்த்துகள், வளர்க்கவே.
சிறந்த கருத்துக்கள் நிறைந்த பதிவுகளை தயாரித்து தொகுத்து வழங்கிய சிந்தனை தோழர் சினேகா அவர்களுக்கு உளமார்ந்த வாழ்த்துகள் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆ வேல்சாமி மேற்பனைகாடு கிழக்கு.
அருமையான கவிதை சகோதரி வாய்ப்பை வெற்றியோடு பயணித்தாய்! வலம் வரும் வரலாற்றை தெளிவித்தாய்! கடன்கார கயவர்களை களைந்தெடுத்தாய்! சமூக சதிகார கூட்டத்தை உன் கவியால் வறுத்தெடுத்தாய்!கழக கொள்கை விளக்க உன்னை எங்களுக்கு அளித்தால் தமிழ்த்தாய்!
Tamil literature and language are top most in the world. This kind of speech is required and useful for todays genaration. Your speech is superb and thanks you.
அழகிய இலக்கிய நடையில் அருமையான உரை வீச்சு. வாழ்த்துக்கள் சகோதரி! கம்பன் வீட்டுக் கட்டு தறியும் கவிபாடும் கழகத்தின் கொடி கூட கவிதை பாடியே காற்றில் அசைந்து ஆடும். என நிரூபணம் ஆகியுள்ளது.
North india company களை வீழ்த்தி நம் நாட்டை காக்க போவது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் என கூறியது சாமான்ய மக்களுக்கு சந்தோஷம். எப்ப விடிவு காலம் பிறக்கும் என எதிர்பார்க்கிறார்கள்.
இவ்வளவு நாட்களாக எங்கே ஓய்விலிருந்தீர்கள். கற்பனை வளமும் சொல் வளமும் தேன் வந்து பாயுது காதினிலே என்ற முண்டாசு கவிஞனை நினைவுக்கு வருகிறது. சகோதரியின் இலக்கிய பணி தொடரட்டும்.
Super speech. Congrats.
Arumai
அம்மா, உன்குரல் ஊரெங்கும்பரவட்டும்.
மிகவும் சிறப்பு.. அருமை.. என்ன ஒரு அருமையான கவிதை.. வாழ்த்துக்கள் மேடம்.. 💐💐💐
அருமை சகோதரி !!
அருமையான கவிதை.
அற்புதமான குரல்.
வாழ்த்துக்கள் சகோதரி 🎉
வளர்க 👍🙏
சூப்பர்
சரியா சொல்றீங்க சூப்பர்
அருமை சகோதரி நன்றி
Super....very relevant to the present situation also.....
Wow! What a marvelous poetical truth!
அருமையான... கவிதை தொகுப்பு... வாழ்த்துக்கள் சகோதரி
வாழ்க தமிழ் தங்கமகள் வாழ்க
சகோதரி.அருமையான.பதிவு
அருமையான பேச்சு
அருமை அருமை மிக மிக அருமை.பேச்சால்சொல் லால் செயலால் மனதில்உதயமானதை செய்த முத்தமிழ் அறிஞரை பாராட்டி பேசிய பெண்ணின் மணியே மேலும் வளர்க வாழ்க.
சூப்பர்
fantastic... superb
மிகவும் அருமை. தொடரட்டும் உங்கள் கவிதை
Superb.... Superb.... Vaazhga sagodhari
அருமையான கவிதை வரிகள் வாழ்த்துக்கள் சகோதரி
அருமை சகோதரி
தோழருக்கு வணக்கம் உங்களது கவிதை நடை கவிதை மிகவும் அருமை வாழ்த்துக்கள் தோழர் தொடரட்டும் உங்கள் பயணம்
Wonderful…. Thamilaningin Arasiyal Kavidhaigal👏🏼👏🏼👏🏼💐
கலைஞர் அழகு.தாயே
உன் கவிதை அழகு
அதன் சொல்லடுக்கும் அழகு
குரல் எடுப்பும் அழகு
எதிரியை சாடிய எழு தமிழும்
அழகு
அழகுக்கு அழகு சேர்க்கும்
கருத்தே பேரழகு
வாழ்த்துகள், வளர்க்கவே.
Super speech, keep it up
Excellent 👌👌
அருமை அருமை வேற level 👌👌👌👌👍👍👍👍
கவிதையும் அழகு.. அதை வாசிப்பதும் அழகு...நீங்களும் அழகு..
உங்கள் கவிதை அருமை சகோதரி.....🙏🏽👍🏻👏🏽👏🏽
அன்புள்ள திராவிட
சகோதரிக்கு வணக்கம். உங்கள் அறிவு , உணர்வு , தெளிவு சிறப்பாக உள்ளது. இந்த சமுதாயத்தை காக்க உங்கள் பணி அவசியம்.
மிகவும் அருமையான பேச்சு, வாழ்த்துக்கள் சகோ தரி.
Arumai arumai sagothari
வேற லெவல்
நம் பாரதி கண்ட புதுமை பெண் 👌💐💐💐
Fantastic post sister
சூப்பர் பேச்சு விளக்கம் சூப்பர் சகோதரி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
சாதி ,மதத்தை மறுத்த திராவிட மங்கையே வாழ்க வளமுடன் வளரட்டும் உன் தமிழ் போற்றட்டும் இந்நாநிலம்.
நவீன ஹக்கூ...
சிறப்பான மற்றும் தரமான வலியில்லாம் செருப்படி கொடுத்தமைக்கு நன்றி..
அருமை மகளே
Excellent சகோதரி ஸ்னேகா
அருமையான பதிவு வாழ்க வளர்க சகோதரி.
super speach!!!
அருமையான கவிதை சிநேகா மேடம் வாழ்த்துக்கள் தங்களின் கவிதையிலே சங்கிகளுக்கு பதிலடி கொடுத்துள்ளீர்கள்
அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க திராவிட மாடல் வாழ்க தளபதி ஸ்டாலின் வாழ்க திமுக
வாழ்த்துக்கள் 💓💓
மற்றவர்களாலும் இதற்குமேல் கவிதை எழுதி படிக்க முடியும்.
ஆகா... அருமையான கவிதை... கலைஞரின் தமிழ் உங்கள் வாயிலாக கேட்டேன்
அருமையான பேச்சு
நல் வாழ்த்துக்கள்
சிறந்த கருத்துக்கள் நிறைந்த பதிவுகளை தயாரித்து தொகுத்து வழங்கிய சிந்தனை தோழர் சினேகா அவர்களுக்கு உளமார்ந்த வாழ்த்துகள் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆ வேல்சாமி மேற்பனைகாடு கிழக்கு.
இப்படியே சொம்படிங்க டோலரா
அருமையான கவிதை. குரல் வளமும் சொல் வளமும் கொண்டு முழங்கிய சகோதரி நமோடு வாழ்க !
Super super super 👍💯💯 super 👍 பதில்
சகோதரிகளா சூப்பர்.
Dir
Congratulation sister
அருமையான கவிதை சகோதரி வாய்ப்பை வெற்றியோடு பயணித்தாய்! வலம் வரும் வரலாற்றை தெளிவித்தாய்! கடன்கார கயவர்களை களைந்தெடுத்தாய்! சமூக சதிகார கூட்டத்தை உன் கவியால் வறுத்தெடுத்தாய்!கழக கொள்கை விளக்க உன்னை எங்களுக்கு அளித்தால் தமிழ்த்தாய்!
அருமையான கவிதை. வாழ்த்துக்கள்
தங்கையே மிகச்சிறப்பு வாழ்த்துக்கள்
ஆகா அற்புதம் அற்புதம் அற்புதமான பதிவு நன்றி சகோதரி.
ஆரிய சதைப் பிண்டங்களை பிரித்து மேய்ந்து விட்டீர்கள் சூப்பர்.
Mass. Speech
Super speech sister 👍
சூப்பர்;அருமை; அருமை.
மிக சிறந்த கவிதை
அருமையான பேச்சு சகோதரி
சகோதரியின் தமிழ் இலக்கிய கவிதை மிகவும் அருமை.
Good EXCCLAND
GOOD EXCLANCE
அருமையான கவிதை, சொல், தடுமாற்றம் இல்லா பேச்சு, உங்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉
சூறாவளி கவிதை. மிகச் சிறப்பு.வாழிய பல்லாண்டு.
Arumaiyaana speech
Arumai sister,ungal kavi 🖤❤ 👌👌👌
அருமை அருமை அருமை
சகோதரியே = அருமை என்பதன் அர்த்தம் தங்களின் பேச்சில் அறிந்தேன் = வாழ்த்துக்களோடு வணங்குகிறேன்.
யேய்.உன்தயயானி
ஆக.ஆக.ஆக.ஆக.ஆக
உனது இந்த சிறப்பான பணி தொடர்ந்து கொண்டே இருக்கவேண்டும் வாழ்த்துக்கள்.
Super......
Tamil literature and language are top most in the world. This kind of speech is required and useful for todays genaration. Your speech is superb and thanks you.
புதுக்கவிதை அற்புதம் இன்றைய அரசியல் சூழல் அனைத்தும் உள்ளது உங்கள் கவிபனி தொடரட்டும் வாழ்த்துக்கள்
Superb
Supper very much
🌹அருமையான சொற்பொழிவு.🌹என் சகோதரிக்கு பாராட்டுக்கள் 🌹வாழ்த்துக்கள்🌹🌹🌹🌹
Super ❤️👍👍👍
அருமையான கவிதை வாழ்த்துக்கள் சகோதரி
மேடை உரைபேச்சு அருமையான அட்டகாசம் அசத்தல் அசத்தலான. கடமை கண்ணியம் கட்டுப்பாடு பட்டிமன்றம் அக்கா செம்ம செம்ம சூப்பர் தொடரட்டும் நல்வாழ்த்துக்கள் பாராட்டுகிறேன்
அருமை, சிறப்பு, மகிழ்ச்சி! இனிமை! ஆனந்தம்! .........
சூப்பர்
வாழ்க தமிழ் வளர்க தமிழகம். வாழ்த்துக்கள் 👌
வாழ்த்துக்கள் சகோதரி அருமை அருமை 💐
மிக மிக அருமை. வாழ்த்துக்கள்.
மிகவும் அருமை
வளர வேண்டும் வாழ்த்துக்கள்
சர வெடி பேச்சு சுப்பர்
கவிதை அருமை சகோதரி வாழ்த்துக்கள்
Sneha 🥰😍🔥🔥🔥
அருமை! அருமை!!
ஆக அருமையான பேச்சு நன்றி சகோதரி.
ஆஹா அருமையான கவிதை
வாழ்க தமிழ் வளர்க உன் புகழ்
அருமையான கவிதை
உங்கள் போச்சு க்குமிகவு நன்றி💐
எனக்கு வாழ. வழி கொடுத்தாய் வாழ்க. நீ !
Semma speech sister
அருமையான கவிதை🎉🎊 வாழ்க சகோதரி!
அழகிய இலக்கிய நடையில் அருமையான உரை வீச்சு. வாழ்த்துக்கள் சகோதரி! கம்பன் வீட்டுக் கட்டு தறியும் கவிபாடும் கழகத்தின் கொடி கூட கவிதை பாடியே காற்றில் அசைந்து ஆடும். என நிரூபணம் ஆகியுள்ளது.
ஆகா!! என்ன ஒரு அழகு
உங்களின் கவிதை போலவே,
உங்களின் குறளின் ஓசையும்
அழகுடா உடன்பிறப்பே!!
North india company களை வீழ்த்தி நம் நாட்டை காக்க போவது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் என கூறியது சாமான்ய மக்களுக்கு சந்தோஷம். எப்ப விடிவு காலம் பிறக்கும் என எதிர்பார்க்கிறார்கள்.
அருமை , மிக மிக அருமை வாழ்த்துக்கள் சகோதரி
Your speech is wonderful..!!🤩
Fantastic kavithai sneha
Keep rocking
Excellent very
High E xcellenc
Mass